<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

ஒ - முதல் சொற்கள்
ஒசிவும் 1
ஒட்டகமும் 1
ஒட்டு 1
ஒடித்தலும் 2
ஒடுக்கம் 1
ஒடுக்கமும் 3
ஒடுங்கல் 1
ஒடுங்கலும் 1
ஒண்மை 1
ஒத்தல் 1
ஒத்தலும் 2
ஒதுக்கம் 1
ஒதுக்கிடமும் 1
ஒதுங்கல் 1
ஒதுங்கலும் 1
ஒப்பலும் 1
ஒப்பனையும் 6
ஒப்பின்மையும் 1
ஒப்பு 1
ஒப்பும் 15
ஒப்புரவு 1
ஒருகட்பறையும் 1
ஒருத்தல் 1
ஒருதலைக்காமமும் 1
ஒருதிக்கானையும் 1
ஒருநாளும் 1
ஒருநூலும் 1
ஒருபட்சியும் 1
ஒருபலமும் 1
ஒருமரப்பெயரும் 1
ஒருமரமும் 2
ஒருமலையும் 1
ஒருராசியும் 1
ஒருவரினொருவர் 1
ஒருவாச்சியமும் 1
ஒருவாரமும் 1
ஒருவானரமும் 1
ஒல்கலும் 1
ஒல்லை 1
ஒலி 1
ஒலித்தலும் 3
ஒலியல் 1
ஒலியும் 18
ஒழிபொருளும் 1
ஒழியிசையும் 1
ஒழிவும் 1
ஒழுக்கம் 2
ஒழுக்கமும் 9
ஒழுகலும் 1
ஒழுகுதல் 1
ஒழுகும் 1
ஒழுங்கும் 7
ஒள் 1
ஒள்ளியோன் 1
ஒளி 2
ஒளிப்பிடமும் 1
ஒளியும் 17
ஒளிர்தலும் 1
ஒளிவிடலும் 1
ஒற்கமும் 1
ஒற்றரும் 1
ஒற்றல் 1
ஒற்றலும் 1
ஒற்றறுத்தலும் 1
ஒற்றனும் 1
ஒற்றியும் 1
ஒற்றும் 1
ஒற்றெழுத்தும் 2
ஒற்றே 1
ஒன்பதும் 2
ஒன்று 1
ஒன்றுதலும் 1
ஒன்றுமிடமும் 1
ஒன்னலர்ஊரும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஒசிவும் (1)
இசித்தல் ஒசிவும் இறுத்தலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 265/1

 TOP
 
    ஒட்டகமும் (1)
அத்திரி ஒட்டகமும் கணையும் கழுதையும் - 1.உயிர்_வருக்கம்:1 54/1

 TOP
 
    ஒட்டு (1)
ஒட்டு படைவகுப்பும் ஒன்றுதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 491/1

 TOP
 
    ஒடித்தலும் (2)
அகைத்தல் அறுத்திடலும் ஒடித்தலும் ஈர்த்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 2/1
இறுத்தல் ஒடித்தலும் தங்கலும் இயம்பலும் - 1.உயிர்_வருக்கம்:1 338/1

 TOP
 
    ஒடுக்கம் (1)
ஒடுக்கம் முடியச்செய்தலும் ஒடுக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 489/1

 TOP
 
    ஒடுக்கமும் (3)
உச்சி நண்பகலும் உச்சியும் ஒடுக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 357/1
ஒடுக்கம் முடியச்செய்தலும் ஒடுக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 489/1
நொறில் சீக்கிரமும் ஒடுக்கமும் நுடக்கமும் - 6.நகர_வருக்கம்:6 109/1

 TOP
 
    ஒடுங்கல் (1)
ஒடுங்கல் கைக்கொளலும் ஒடுங்கலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 490/1

 TOP
 
    ஒடுங்கலும் (1)
ஒடுங்கல் கைக்கொளலும் ஒடுங்கலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 490/1

 TOP
 
    ஒண்மை (1)
ஒண்மை ஒழுங்கும் நன்மையும் அறிவும் - 1.உயிர்_வருக்கம்:1 492/1

 TOP
 
    ஒத்தல் (1)
ஒத்தல் நடுவும் ஒப்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 495/1

 TOP
 
    ஒத்தலும் (2)
எற்று எத்தன்மைத்துஎன்றலும் ஒத்தலும்
  இரக்கமும் எறிதலும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 460/1,2
வட்டணை அறுத்தலும் ஒத்தலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 19/1

 TOP
 
    ஒதுக்கம் (1)
ஒதுக்கம் மறைவும் வாயிலும் வழியும் - 1.உயிர்_வருக்கம்:1 494/1

 TOP
 
    ஒதுக்கிடமும் (1)
துச்சில் ஒதுக்கிடமும் சூடும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 108/1

 TOP
 
    ஒதுங்கல் (1)
ஒதுங்கல் போகுதலும் ஒதுங்கலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 493/1

 TOP
 
    ஒதுங்கலும் (1)
ஒதுங்கல் போகுதலும் ஒதுங்கலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 493/1

 TOP
 
    ஒப்பலும் (1)
போற்றல் புகழ்தலும் ஒப்பலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 331/1

 TOP
 
    ஒப்பனையும் (6)
அணி ஒப்பனையும் அன்பும் அணிவகுப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 43/1
ஒப்பனையும் இடமும் நஞ்சும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 342/3
கோலம் ஒப்பனையும் கொழுந்தும் நீரோட்டமும் - 2.ககர_வருக்கம்:2 386/1
ஒப்பனையும் என உரைக்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 260/2
பொற்பு வனப்பும் பொலிவும் ஒப்பனையும் - 7.பகர_வருக்கம்:7 316/1
முழவும் ஒப்பனையும் மாட்சியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 19/2

 TOP
 
    ஒப்பின்மையும் (1)
தனி ஒப்பின்மையும் தமியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 56/1

 TOP
 
    ஒப்பு (1)
ஒப்பு பெருத்தலும் உவமையும் எழிலும் - 1.உயிர்_வருக்கம்:1 496/1

 TOP
 
    ஒப்பும் (15)
ஆங்கு அசைச்சொல்லும் அவ்விடமும் ஒப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 187/1
இணை ஓர்ஓதியும் ஒப்பும் பனிச்சையும் - 1.உயிர்_வருக்கம்:1 277/1
ஒப்பும் எனவே உரைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 344/2
உறழ் விடையீடும் ஒப்பும் செறிவும் - 1.உயிர்_வருக்கம்:1 417/1
ஒத்தல் நடுவும் ஒப்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 495/1
கட்டளை உரையறிகருவியும் ஒப்பும்
  நிறையறிகருவியும் யாற்றலும் - 2.ககர_வருக்கம்:2 24/1,2
கடுத்தல் ஒப்பும் ஐயமும் வேகமும் - 2.ககர_வருக்கம்:2 27/1
கேழே நிறமும் ஒளியும் ஒப்பும் - 2.ககர_வருக்கம்:2 335/1
மெய்ப்பாடும் ஒப்பும் விளம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 67/2
கருத்தும் ஒப்பும் குறிப்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 214/2
துணை ஒப்பும் அளவும் சகாயமும் துணைவியும் - 5.தகர_வருக்கம்:5 114/1
பாதியும் நெடிலும் ஒப்பும் நுட்பமும் - 6.நகர_வருக்கம்:6 104/2
பப்பு பரப்பும் ஒப்பும் பகரும் - 7.பகர_வருக்கம்:7 67/1
போலே ஒப்பும் அசைச்சொல்லும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 330/1
மானுதல் இலச்சையும் மயக்கமும் ஒப்பும் - 8.மகர_வருக்கம்:8 106/1

 TOP
 
    ஒப்புரவு (1)
ஒப்புரவு இணக்கமும் ஈகையும் கடனும் - 1.உயிர்_வருக்கம்:1 497/1

 TOP
 
    ஒருகட்பறையும் (1)
பதலை உடுக்கும் ஒருகட்பறையும்
  தாழியும் மலையும் சாற்றினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 54/1,2

 TOP
 
    ஒருத்தல் (1)
ஒருத்தல் விலங்கேறு கரடியும் பன்றியும் - 1.உயிர்_வருக்கம்:1 501/1

 TOP
 
    ஒருதலைக்காமமும் (1)
கைக்கிளை யாழ்நரம்பும் ஒருதலைக்காமமும் - 2.ககர_வருக்கம்:2 338/1

 TOP
 
    ஒருதிக்கானையும் (1)
ஒருதிக்கானையும் கழுகும் ஓர்பூடும் - 7.பகர_வருக்கம்:7 221/3

 TOP
 
    ஒருநாளும் (1)
ஒருநாளும் என உரைக்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 118/2

 TOP
 
    ஒருநூலும் (1)
ஒருநூலும் என உரைக்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 186/2

 TOP
 
    ஒருபட்சியும் (1)
நியமஞ்செய்தலும் ஒருபட்சியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 64/3

 TOP
 
    ஒருபலமும் (1)
தொடி கங்கணமும் வளையும் ஒருபலமும் - 5.தகர_வருக்கம்:5 185/1

 TOP
 
    ஒருமரப்பெயரும் (1)
வாகை ஒருமரப்பெயரும் தவங்களும் - 10.வகர_வருக்கம்:10 78/1

 TOP
 
    ஒருமரமும் (2)
ஒருமரமும் என உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 56/2
விடம் ஒருமரமும் தேளும் நஞ்சும் - 10.வகர_வருக்கம்:10 117/1

 TOP
 
    ஒருமலையும் (1)
பண் ஒருமலையும் பாம்பும் யானையும் - 6.நகர_வருக்கம்:6 38/2

 TOP
 
    ஒருராசியும் (1)
கவடும் ஒருராசியும் மதியின்கலையும் - 2.ககர_வருக்கம்:2 94/3

 TOP
 
    ஒருவரினொருவர் (1)
ஒருவரினொருவர் வென்றி மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 78/6

 TOP
 
    ஒருவாச்சியமும் (1)
பரணும் பண்ணும் ஒருவாச்சியமும் - 7.பகர_வருக்கம்:7 24/2

 TOP
 
    ஒருவாரமும் (1)
சனி ஒருவாரமும் துக்கமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 47/1

 TOP
 
    ஒருவானரமும் (1)
வசந்தன் மதனும் ஒருவானரமும்
  தென்றலும் எனவே செப்பலாகும் - 10.வகர_வருக்கம்:10 4/1,2

 TOP
 
    ஒல்கலும் (1)
ஒல்கலும் தண்டும் செல்வமும் அழகும் - 3.சகர__வருக்கம்:3 131/2

 TOP
 
    ஒல்லை (1)
ஒல்லை சிறுபொழுதும் தொல்லையும் விரைவும் - 1.உயிர்_வருக்கம்:1 498/1

 TOP
 
    ஒலி (1)
ஒலி காற்றும் இடியும் ஓசையும் மொழியும் - 1.உயிர்_வருக்கம்:1 499/1

 TOP
 
    ஒலித்தலும் (3)
கரைதல் கூவுதலும் ஒலித்தலும் மொழிதலும் - 2.ககர_வருக்கம்:2 84/1
தெவிட்டல் நிறைதலும் கான்றலும் ஒலித்தலும்
  அடைத்தலும் எனவே அறையலாகும் - 5.தகர_வருக்கம்:5 166/1,2
விம்மல் ஒலித்தலும் ஏங்குதலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 131/1

 TOP
 
    ஒலியல் (1)
ஒலியல் மாலையும் நோயும் தோலும் - 1.உயிர்_வருக்கம்:1 500/1

 TOP
 
    ஒலியும் (18)
ஆலல் ஆடலும் ஒலியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 240/1
இயம் மீவார்த்தையும் பறையும் ஒலியும் - 1.உயிர்_வருக்கம்:1 293/1
ஏங்கல் ஏங்குதலும் இரங்கலும் ஒலியும் - 1.உயிர்_வருக்கம்:1 463/1
ஓதை மேடையும் ஒலியும் மதிலும் - 1.உயிர்_வருக்கம்:1 521/1
ஓலம் ஒலியும் பாம்பும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 525/1
கலித்தல் ஒலியும் பொற்பும் எழுச்சியும் - 2.ககர_வருக்கம்:2 99/1
கனையே ஒலியும் செறிவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 154/1
சிலம்பு மலையும் ஒலியும் சிலம்பும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 115/1
ஒலியும் சுமையும் உரைக்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 150/2
சுருதி வேதமும் ஒலியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 156/1
ஞெரேலெனல் விரைவும் ஒலியும் ஆகும் - 4.ஞகர_வருக்கம்:4 10/1
ஒலியும் எனவே உரைக்கலாகும் - 4.ஞகர_வருக்கம்:4 11/3
படுதல் ஒலியும் உண்டாகுதலும் - 7.பகர_வருக்கம்:7 30/1
ஒலியும் பயிலும் விலங்கினொலியும் - 7.பகர_வருக்கம்:7 71/2
பழங்கண் ஒலியும் புன்கணும் பழுதும் - 7.பகர_வருக்கம்:7 104/1
பாடு பெருமையும் ஒலியும் படுதலும் - 7.பகர_வருக்கம்:7 131/1
புலம்பு தனிமையும் ஒலியும் அச்சமும் - 7.பகர_வருக்கம்:7 245/1
மூங்கிலும் ஒலியும் வேழப்பூச்சியும் - 10.வகர_வருக்கம்:10 205/2

 TOP
 
    ஒழிபொருளும் (1)
மிச்சில் ஒழிபொருளும் எச்சிலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 112/1

 TOP
 
    ஒழியிசையும் (1)
மன் ஒழியிசையும் அசைச்சொல்லும் வேந்தனும் - 8.மகர_வருக்கம்:8 70/1

 TOP
 
    ஒழிவும் (1)
ஏனை ஒழிவும் இடைச்சொல்லும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 480/1

 TOP
 
    ஒழுக்கம் (2)
ஒழுக்கம் வழியும் ஆசாரமும் ஒழுங்கும் - 1.உயிர்_வருக்கம்:1 503/1
ஒழுக்கம் முதலாம் தவமும் அறத்துறையும் - 10.வகர_வருக்கம்:10 78/5

 TOP
 
    ஒழுக்கமும் (9)
கை படைவகுப்பும் ஒழுக்கமும் கரமும் - 2.ககர_வருக்கம்:2 342/1
தருமமும் ஒழுக்கமும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 133/2
ஒழுக்கமும் எனவே உரைக்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 192/2
செயல் செய்தொழிலும் ஒழுக்கமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 194/1
புறத்திணையும் ஒழுக்கமும் புகலலாகும் - 5.தகர_வருக்கம்:5 89/2
செல்வமும் ஒழுக்கமும் வழியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 7/2
பத்தி வழிபாடும் ஒழுக்கமும் முறையும் - 7.பகர_வருக்கம்:7 60/1
மாலை அல்லும் இயலும் ஒழுக்கமும்
  பொன்னாதிமாலையும் பூமாலையும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 97/1,2
நீளமும் வண்டும் தீயும் ஒழுக்கமும்
  சந்தித்தெருவும் சாற்றினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 42/4,5

 TOP
 
    ஒழுகலும் (1)
உறை ஓர்இலக்கமும் ஒழுகலும் காரமும் - 1.உயிர்_வருக்கம்:1 415/1

 TOP
 
    ஒழுகுதல் (1)
ஒழுகுதல் ஒழுகும் நீர்த்துளியும் நெடுமையும் - 1.உயிர்_வருக்கம்:1 502/1

 TOP
 
    ஒழுகும் (1)
ஒழுகுதல் ஒழுகும் நீர்த்துளியும் நெடுமையும் - 1.உயிர்_வருக்கம்:1 502/1

 TOP
 
    ஒழுங்கும் (7)
ஒண்மை ஒழுங்கும் நன்மையும் அறிவும் - 1.உயிர்_வருக்கம்:1 492/1
ஒழுக்கம் வழியும் ஆசாரமும் ஒழுங்கும்
  உயர்ந்தகுலமும் உரைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 503/1,2
ஓளி ஒழுங்கும் யானைக்கூடமும் - 1.உயிர்_வருக்கம்:1 526/1
ஒழுங்கும் எனவே உரைக்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 350/2
கயிறும் கொன்றையும் ஒழுங்கும் ஒளியும் - 5.தகர_வருக்கம்:5 66/3
தார் பூவும் தூசியும் சதங்கையும் ஒழுங்கும்
  மாலையும் மாவும் நூல்சுற்றும் அழகும் - 5.தகர_வருக்கம்:5 71/1,2
ஒழுங்கும் நீரோட்டமும் உரைக்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 72/3

 TOP
 
    ஒள் (1)
கண்டல் கைதையும் ஒள் வாளும் வயிரமும் - 2.ககர_வருக்கம்:2 44/1

 TOP
 
    ஒள்ளியோன் (1)
ஒள்ளியோன் வியாழனும் சுக்கிரனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 506/1

 TOP
 
    ஒளி (2)
ஒளி முச்சுடரும் ஒளிப்பிடமும் விளக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 504/1
ஒளி வட்டம் சக்கரமும் ஆடியும் - 1.உயிர்_வருக்கம்:1 505/1

 TOP
 
    ஒளிப்பிடமும் (1)
ஒளி முச்சுடரும் ஒளிப்பிடமும் விளக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 504/1

 TOP
 
    ஒளியும் (17)
அவிர்தல் ஒளியும் பீறலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 142/1
எல்லே பகலும் இகழ்ச்சியும் ஒளியும்
  இரவியும் இராவும் இருளும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 452/1,2
ஒளியும் மணியின்கோவையும் சேகும் - 2.ககர_வருக்கம்:2 194/2
கேழே நிறமும் ஒளியும் ஒப்பும் - 2.ககர_வருக்கம்:2 335/1
ஒளியும் தளிரும் உரைக்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 140/2
செடி குணமின்மையும் செறிவும் ஒளியும்
  பாவமும் எனவே பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 182/1,2
கயிறும் கொன்றையும் ஒழுங்கும் ஒளியும்
  பொருகளமும் இடமும் புகலலாகும் - 5.தகர_வருக்கம்:5 66/3,4
நகை பல்லும் மகிழ்வும் ஒளியும் இகழ்ச்சியும் - 6.நகர_வருக்கம்:6 1/1
நிலவு சந்திரனும் ஒளியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 68/1
நீழல் ஒளியும் நிழலும் நகையும் - 6.நகர_வருக்கம்:6 81/1
பகல் நுகத்தாணியும் ஒளியும் முகிர்த்தமும் - 7.பகர_வருக்கம்:7 2/1
பரிதி ஆதித்தனும் பொன்னும் ஒளியும்
  சக்கரமும் பரிவேடமும் வட்டமும் - 7.பகர_வருக்கம்:7 83/1,2
பானு ஆதித்தனும் ஒளியும் பகலும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 166/1
ஒளியும் தொடையும் உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 87/2
வாள் கரவாளமும் ஒளியும் கயிறும் - 10.வகர_வருக்கம்:10 103/1
வில்லே ஒளியும் மூலமும் வில்லும் - 10.வகர_வருக்கம்:10 148/1
விளக்கு விளக்கின் தகழியும் ஒளியும் - 10.வகர_வருக்கம்:10 159/1

 TOP
 
    ஒளிர்தலும் (1)
நகுதல் ஒளிர்தலும் நகுதலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 3/1

 TOP
 
    ஒளிவிடலும் (1)
பிறழ்தல் ஒளிவிடலும் நடுக்கமும் பெயர்தலும் - 7.பகர_வருக்கம்:7 200/1

 TOP
 
    ஒற்கமும் (1)
காந்தியும் ஒற்கமும் கழறல் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 20/2

 TOP
 
    ஒற்றரும் (1)
சாரணர் சமணமுனிவோரும் ஒற்றரும் - 3.சகர__வருக்கம்:3 74/1

 TOP
 
    ஒற்றல் (1)
ஒற்றல் ஒற்றலும் நீங்கலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 508/1

 TOP
 
    ஒற்றலும் (1)
ஒற்றல் ஒற்றலும் நீங்கலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 508/1

 TOP
 
    ஒற்றறுத்தலும் (1)
தட்டல் ஒற்றறுத்தலும் தடுத்தலும் கிட்டலும் - 5.தகர_வருக்கம்:5 13/1

 TOP
 
    ஒற்றனும் (1)
ஒற்றே ஒற்றனும் ஒற்றெழுத்தும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 507/1

 TOP
 
    ஒற்றியும் (1)
ஆதி மும்மூர்த்தியும் முதலும் ஒற்றியும்
  நேரோடலும் அருக்கனும் நிகழ்த்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 210/1,2

 TOP
 
    ஒற்றும் (1)
ஒற்றும் வினையும் உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 197/2

 TOP
 
    ஒற்றெழுத்தும் (2)
ஒற்றே ஒற்றனும் ஒற்றெழுத்தும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 507/1
ஒற்றெழுத்தும் ஞானமும் உரைக்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 167/2

 TOP
 
    ஒற்றே (1)
ஒற்றே ஒற்றனும் ஒற்றெழுத்தும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 507/1

 TOP
 
    ஒன்பதும் (2)
தொண்டு வழிபாடும் ஒன்பதும் சுருக்கும் - 5.தகர_வருக்கம்:5 190/1
கூத்தும் பாம்பும் ஒன்பதும் தொண்டும் - 6.நகர_வருக்கம்:6 21/2

 TOP
 
    ஒன்று (1)
ஒன்று முத்தியும் ஓர்எண்ணும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 509/1

 TOP
 
    ஒன்றுதலும் (1)
ஒட்டு படைவகுப்பும் ஒன்றுதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 491/1

 TOP
 
    ஒன்றுமிடமும் (1)
ஒன்றுமிடமும் அருக்கன்தேவியும் - 1.உயிர்_வருக்கம்:1 406/2

 TOP
 
    ஒன்னலர்ஊரும் (1)
ஊரும் படுக்கையும் ஒன்னலர்ஊரும்
  பாயலும் விலங்கின் சேக்கையும் வலியும் - 7.பகர_வருக்கம்:7 164/2,3

 TOP