<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

ஓ - முதல் சொற்கள்
ஓகை 1
ஓங்கல் 1
ஓங்கலும் 2
ஓசை 1
ஓசையும் 21
ஓட்டம் 1
ஓட்டும்கோலும் 1
ஓடமும் 1
ஓடல் 1
ஓடலும் 1
ஓடை 1
ஓடையும் 1
ஓணம் 1
ஓணமும் 2
ஓதம் 1
ஓதமும் 1
ஓதலாகும் 1
ஓதனம் 1
ஓதி 1
ஓதிம 1
ஓதியும் 2
ஓதினர் 1
ஓதுவர் 1
ஓதை 1
ஓந்தியும் 4
ஓர்கணக்கும் 1
ஓர்கவிதையும் 1
ஓர்காற்றும் 1
ஓர்கூத்தும் 4
ஓர்கொடியும் 2
ஓர்சத்தியும் 1
ஓர்சாதியரும் 1
ஓர்சாதியும் 1
ஓர்செடியும் 1
ஓர்தட்டும் 1
ஓர்தருவும் 1
ஓர்திக்கானையும் 1
ஓர்தேசமும் 5
ஓர்நாடும் 1
ஓர்நாளும் 5
ஓர்நிதியும் 1
ஓர்நூலும் 2
ஓர்நோயும் 3
ஓர்பட்சியும் 1
ஓர்பண்ணும் 7
ஓர்பாட்டும் 1
ஓர்பாவும் 1
ஓர்புல்லும் 4
ஓர்புள்ளும் 1
ஓர்பூடும் 1
ஓர்மரமும் 5
ஓர்மருந்தும் 1
ஓர்மலையும் 1
ஓர்மாதமும் 2
ஓர்வள்ளலும் 3
ஓர்வாச்சியமும் 2
ஓர்வெற்பும் 1
ஓரம் 1
ஓர்அளவும் 1
ஓர்அளவையும் 1
ஓர்ஆண்டும் 1
ஓர்ஆயுதமும் 1
ஓர்ஆறும் 1
ஓரி 1
ஓர்இசையும் 1
ஓர்இடையும் 1
ஓரியும் 4
ஓர்இல்லும் 1
ஓர்இலக்கமும் 1
ஓர்உறுப்பும் 1
ஓர்ஊரும் 5
ஓர்எண்ணும் 11
ஓர்எழுத்தும் 1
ஓரை 1
ஓரையும் 1
ஓர்ஓதியும் 1
ஓலம் 1
ஓலையும் 3
ஓவனும் 1
ஓவியமும் 1
ஓவே 1
ஓளி 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஓகை (1)
ஓகை வாவென்றலும் உவகையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 510/1

 TOP
 
    ஓங்கல் (1)
ஓங்கல் ஓங்கலும் மலையும் வேயும் - 1.உயிர்_வருக்கம்:1 511/1

 TOP
 
    ஓங்கலும் (2)
ஓங்கல் ஓங்கலும் மலையும் வேயும் - 1.உயிர்_வருக்கம்:1 511/1
வீரம் விறலும் ஓங்கலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 169/1

 TOP
 
    ஓசை (1)
ஓசை பேரொலியும் வாழையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 512/1

 TOP
 
    ஓசையும் (21)
அமலை அம்பிகையும் சோறும் ஓசையும் - 1.உயிர்_வருக்கம்:1 71/1
அரவம் நூபுரமும் பாம்பும் ஓசையும்
  ஆயிலியமும் சிலைநாணும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 98/1,2
அரற்றல் அழுகையும் ஓசையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 117/1
ஓசையும் நடுக்கமும் துன்பமும் ஏங்கலும் - 1.உயிர்_வருக்கம்:1 146/2
ஆகுலம் துன்பமும் ஓசையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 185/1
இரங்கல் ஓசையும் இரங்கலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 306/1
இழுமெனல் ஓசையும் இனிமையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 323/1
உரை பொருளும் மொழியும் தேய்வும் ஓசையும் - 1.உயிர்_வருக்கம்:1 391/1
ஒலி காற்றும் இடியும் ஓசையும் மொழியும் - 1.உயிர்_வருக்கம்:1 499/1
கம்பலை துன்பமும் ஓசையும் நடுக்கமும் - 2.ககர_வருக்கம்:2 66/1
மிகுதியும் வஞ்சமும் ஓசையும் கடலும் - 2.ககர_வருக்கம்:2 93/2
கல் பருப்பதமும் ஓசையும் கல்லும் - 2.ககர_வருக்கம்:2 95/1
கறங்கல் வளைதடியும் பேயும் ஓசையும்
  சுழற்றலும் எனவே சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 142/1,2
குமுதம் அடுப்பும் ஓசையும் ஆம்பலும் - 2.ககர_வருக்கம்:2 257/1
குரை இடைச்சொல்லும் குதிரையும் ஓசையும் - 2.ககர_வருக்கம்:2 265/1
சீர் சொல்லின்சீரும் செம்பொருளும் ஓசையும்
  ஒல்கலும் தண்டும் செல்வமும் அழகும் - 3.சகர__வருக்கம்:3 131/1,2
தமரம் மெழுகும் ஓசையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 31/1
யாழின்நரம்பும் சுணங்கனும் ஓசையும் - 5.தகர_வருக்கம்:5 123/2
துவை பிண்ணாக்கும் புளிங்கறியும் ஓசையும்
  இறைச்சியும் எனவே இயம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 139/1,2
துயிலும் ஓசையும் தராசும் கூத்தும் - 5.தகர_வருக்கம்:5 147/2
புன்னையும் காரீயமும் ஓசையும் ஞாழலும் - 6.நகர_வருக்கம்:6 38/3

 TOP
 
    ஓட்டம் (1)
ஓட்டம் மேலுதடும் மேலும் தோல்வியும் - 1.உயிர்_வருக்கம்:1 514/1

 TOP
 
    ஓட்டும்கோலும் (1)
உடு நாவாயும் ஓட்டும்கோலும்
  நட்சத்திரமும் கிடங்கும் விண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 362/1,2

 TOP
 
    ஓடமும் (1)
அம்படலம் வெள்ளியும் ஓடமும் மரக்காலும் - 1.உயிர்_வருக்கம்:1 84/1

 TOP
 
    ஓடல் (1)
ஓடல் ஓடலும் ஆவும் அல்லவும் - 1.உயிர்_வருக்கம்:1 513/1

 TOP
 
    ஓடலும் (1)
ஓடல் ஓடலும் ஆவும் அல்லவும் - 1.உயிர்_வருக்கம்:1 513/1

 TOP
 
    ஓடை (1)
ஓடை நீர்நிலையும் கிடங்கும் ஓர்கொடியும் - 1.உயிர்_வருக்கம்:1 515/1

 TOP
 
    ஓடையும் (1)
தூசும் ஓடையும் பரிசையும் வட்டையும் - 7.பகர_வருக்கம்:7 28/2

 TOP
 
    ஓணம் (1)
ஓணம் மாயோன்நாளும் ஆறும் - 1.உயிர்_வருக்கம்:1 516/1

 TOP
 
    ஓணமும் (2)
உலக்கை உலக்கையும் கடலும் ஓணமும் - 1.உயிர்_வருக்கம்:1 400/1
சோனை விடாமழை ஓணமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 233/1

 TOP
 
    ஓதம் (1)
ஓதம் கடலும் கடல்திரையும் ஓதமும் - 1.உயிர்_வருக்கம்:1 520/1

 TOP
 
    ஓதமும் (1)
ஓதம் கடலும் கடல்திரையும் ஓதமும்
  ஈரமும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 520/1,2

 TOP
 
    ஓதலாகும் (1)
உண்மையும் முடிவும் ஓதலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 161/3

 TOP
 
    ஓதனம் (1)
ஓதனம் பெருமறையும் சோறும் உணவும் - 1.உயிர்_வருக்கம்:1 518/1

 TOP
 
    ஓதி (1)
ஓதி பெண்மயிரும் பூஞையும் மலையும் - 1.உயிர்_வருக்கம்:1 519/1

 TOP
 
    ஓதிம (1)
ஓதிம கவரிமாவும் அன்னமும் - 1.உயிர்_வருக்கம்:1 517/1

 TOP
 
    ஓதியும் (2)
அளகம் கொந்தளமும் ஓதியும் நீரும் - 1.உயிர்_வருக்கம்:1 153/1
பரிமேல்கட்டியமயிரும் ஓதியும்
  ஆண்பால்மயிரும் அஃறிணைமயிரும் - 1.உயிர்_வருக்கம்:1 411/2,3

 TOP
 
    ஓதினர் (1)
உலர்ந்தமரமும் ஓதினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 105/2

 TOP
 
    ஓதுவர் (1)
உழுவை புலியும் எருமையும் ஓதுவர் - 1.உயிர்_வருக்கம்:1 410/1

 TOP
 
    ஓதை (1)
ஓதை மேடையும் ஒலியும் மதிலும் - 1.உயிர்_வருக்கம்:1 521/1

 TOP
 
    ஓந்தியும் (4)
ஓந்தியும் முதலையும் இப்பியும் நாகமும் - 1.உயிர்_வருக்கம்:1 46/3
ஓந்தியும் ஞானமும் அன்னமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 519/2
ஓந்தியும் படையும் மிதுனமும் அவாவும் - 5.தகர_வருக்கம்:5 23/2
முசலி உடும்பும் தாழையும் ஓந்தியும்
  முகுந்தற்குமூத்தோன்பெயரும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 124/1,2

 TOP
 
    ஓர்கணக்கும் (1)
பல்லம் ஓர்கணக்கும் பாணமும் கரடியும் - 7.பகர_வருக்கம்:7 99/1

 TOP
 
    ஓர்கவிதையும் (1)
விருத்தம் ஓர்கவிதையும் வட்டமும் மூப்பும் - 10.வகர_வருக்கம்:10 145/1

 TOP
 
    ஓர்காற்றும் (1)
பிங்கலை ஆந்தையும் ஓர்காற்றும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 169/1

 TOP
 
    ஓர்கூத்தும் (4)
குரவை ஓர்கூத்தும் கடலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 272/1
துணங்கை அல்லும் விழவும் ஓர்கூத்தும்
  ஒருநாளும் என உரைக்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 118/1,2
நடை ஓர்கூத்தும் வாயிலும் நடையும் - 6.நகர_வருக்கம்:6 7/1
வலியும் ஓர்கூத்தும் வழங்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 56/2

 TOP
 
    ஓர்கொடியும் (2)
ஓடை நீர்நிலையும் கிடங்கும் ஓர்கொடியும்
  யானைப்பட்டமும் பாதையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 515/1,2
கெளடம் ஓர்கொடியும் ஓர்நாடும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 392/1

 TOP
 
    ஓர்சத்தியும் (1)
அனந்தை ஓர்சத்தியும் பூமியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 174/1

 TOP
 
    ஓர்சாதியரும் (1)
கிங்கிரர் தூதரும் ஓர்சாதியரும் - 2.ககர_வருக்கம்:2 205/1

 TOP
 
    ஓர்சாதியும் (1)
கணி ஓர்சாதியும் மருதநிலமும் - 2.ககர_வருக்கம்:2 33/1

 TOP
 
    ஓர்செடியும் (1)
சுண்டை ஓர்செடியும் கள்ளும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 147/1

 TOP
 
    ஓர்தட்டும் (1)
கன்னம் ஓர்தட்டும் காதும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 149/1

 TOP
 
    ஓர்தருவும் (1)
இடமும் ஆண்விலங்கும் இடியும் ஓர்தருவும் - 1.உயிர்_வருக்கம்:1 478/2

 TOP
 
    ஓர்திக்கானையும் (1)
ஓர்திக்கானையும் நீலக்கல்லும் - 1.உயிர்_வருக்கம்:1 34/2

 TOP
 
    ஓர்தேசமும் (5)
ஆரியன் குருவும் ஓர்தேசமும் அறிஞனும் - 1.உயிர்_வருக்கம்:1 226/1
இராடம் ஓர்தேசமும் கழுதையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 309/1
இலாடம் ஓர்தேசமும் பாலமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 312/1
ஈழம் கள்ளும் பொன்னும் ஓர்தேசமும் - 1.உயிர்_வருக்கம்:1 350/1
காம்பீரம் முருக்கும் ஓர்தேசமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 182/1

 TOP
 
    ஓர்நாடும் (1)
கெளடம் ஓர்கொடியும் ஓர்நாடும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 392/1

 TOP
 
    ஓர்நாளும் (5)
உத்திரம் ஓர்நாளும் உத்திரக்கட்டையும் - 1.உயிர்_வருக்கம்:1 379/1
கேது செம்பாம்பும் கொடியும் ஓர்நாளும்
  நெருப்பும் எனவே நிகழ்த்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 332/1,2
சாகாடு பண்டியும் ஓர்நாளும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 51/1
பிண்ணாக்கும் சோறும் ஓர்நாளும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 181/2
பேராளன் என்பது ஓர்நாளும் மிகுத்தோனும் - 7.பகர_வருக்கம்:7 290/1

 TOP
 
    ஓர்நிதியும் (1)
குந்தம் ஓர்நிதியும் நோயும் வேலும் - 2.ககர_வருக்கம்:2 252/1

 TOP
 
    ஓர்நூலும் (2)
உத்தரம் ஓர்நூலும் வடக்கும் மேலும் - 1.உயிர்_வருக்கம்:1 376/1
ஓர்நூலும் என உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 88/2

 TOP
 
    ஓர்நோயும் (3)
அக்கரம் எழுத்தும் ஓர்நோயும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 5/1
குட்டம் ஓர்நோயும் குளமும் ஆழமும் - 2.ககர_வருக்கம்:2 235/1
புண்டரிகம் புற்றும் புலியும் ஓர்நோயும்
  குடையுள் கவரியும் மாயனும் பதுமமும் - 7.பகர_வருக்கம்:7 221/1,2

 TOP
 
    ஓர்பட்சியும் (1)
உள்ளல் ஓர்பட்சியும் நினைவும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 412/1

 TOP
 
    ஓர்பண்ணும் (7)
ஓர்பண்ணும் பேரொலியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 213/4
கவுசிகம் விளக்குத்தண்டும் ஓர்பண்ணும்
  கோட்டானும் பட்டும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 106/1,2
காந்தாரம் காடும் ஓர்பண்ணும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 175/1
கிளை கிளைத்தலும் ஓர்பண்ணும் வேயும் - 2.ககர_வருக்கம்:2 217/1
குறிஞ்சி மலைச்சார்பும் யாழும் ஓர்பண்ணும்
  இசையும் செம்முள்ளியும் இயம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 298/1,2
கேகயம் அசுணப்புள்ளும் ஓர்பண்ணும்
  வில்லும் மஞ்ஞையும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 325/1,2
கொல்லி ஓர்பண்ணும் ஓர்வெற்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 363/1

 TOP
 
    ஓர்பாட்டும் (1)
வள்ளை ஓர்பாட்டும் வள்ளையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 65/1

 TOP
 
    ஓர்பாவும் (1)
அகவல் ஓர்பாவும் கூத்தும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 4/1

 TOP
 
    ஓர்புல்லும் (4)
சூரியனும் நரியும் ஓர்புல்லும் நாவலும் - 3.சகர__வருக்கம்:3 26/2
புதவு கதவும் ஓர்புல்லும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 223/1
புதல் ஓர்புல்லும் புருவமும் பூடும் - 7.பகர_வருக்கம்:7 228/1
உடற்குறையும் கருங்குரங்கும் ஓர்புல்லும்
  யூகமும் கோட்டானும் உரைத்தனரே - 9.யகர_வருக்கம்:9 7/2,3

 TOP
 
    ஓர்புள்ளும் (1)
வட்டமும் ஓர்புள்ளும் சக்கரமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 7/3

 TOP
 
    ஓர்பூடும் (1)
ஒருதிக்கானையும் கழுகும் ஓர்பூடும்
  வண்டும் அரியணையும் வாசவனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 221/3,4

 TOP
 
    ஓர்மரமும் (5)
அலரி தேனீயும் பூவும் ஓர்மரமும்
  அழகும் கண்வரியும் அருக்கனும் வாவியும் - 1.உயிர்_வருக்கம்:1 129/1,2
சிலை ஓர்மரமும் மலையும் வில்லும் - 3.சகர__வருக்கம்:3 112/1
மந்தாரம் செம்பரத்தமும் ஓர்மரமும் - 8.மகர_வருக்கம்:8 38/1
மருதநிலமும் ஓர்மரமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 53/2
வீரை ஓர்மரமும் துன்பமும் கடலும் - 10.வகர_வருக்கம்:10 170/1

 TOP
 
    ஓர்மருந்தும் (1)
சீவன் ஓர்மருந்தும் செவ்வழியாழும் - 3.சகர__வருக்கம்:3 135/1

 TOP
 
    ஓர்மலையும் (1)
சையம் ஓர்மலையும் வெற்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 224/1

 TOP
 
    ஓர்மாதமும் (2)
ஆடி கண்ணாடி ஓர்மாதமும் காற்றும் - 1.உயிர்_வருக்கம்:1 197/1
ஆனி ஓர்மாதமும் கேடும் மூலமும் - 1.உயிர்_வருக்கம்:1 251/1

 TOP
 
    ஓர்வள்ளலும் (3)
ஓரி ஆண்மயிரும் முசுவும் ஓர்வள்ளலும்
  நரியும் மாச்சேக்கையும் நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 523/1,2
காரி ஓர்வள்ளலும் சனியும் நஞ்சும் - 2.ககர_வருக்கம்:2 184/1
நள்ளி ஓர்வள்ளலும் நண்டும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 28/1

 TOP
 
    ஓர்வாச்சியமும் (2)
உடுக்கை துகிலும் ஓர்வாச்சியமும் - 1.உயிர்_வருக்கம்:1 364/1
மண்கணை முழவம் ஓர்வாச்சியமும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 18/1

 TOP
 
    ஓர்வெற்பும் (1)
கொல்லி ஓர்பண்ணும் ஓர்வெற்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 363/1

 TOP
 
    ஓரம் (1)
ஓரம் சகாயமும் விளிம்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 522/1

 TOP
 
    ஓர்அளவும் (1)
அலமும் உண்கலமும் யாழும் ஓர்அளவும் - 2.ககர_வருக்கம்:2 92/2

 TOP
 
    ஓர்அளவையும் (1)
மாத்தருவும் நிறமும் பீடும் ஓர்அளவையும்
  வாசியும் ஏரும் வெறுப்பும் அழைத்தலும் - 8.மகர_வருக்கம்:8 109/3,4

 TOP
 
    ஓர்ஆண்டும் (1)
சித்திரபானு ஓர்ஆண்டும் பானுவும் - 3.சகர__வருக்கம்:3 98/1

 TOP
 
    ஓர்ஆயுதமும் (1)
தோமரம் வாச்சியமும் ஓர்ஆயுதமும் - 5.தகர_வருக்கம்:5 205/1

 TOP
 
    ஓர்ஆறும் (1)
பெண்ணை ஓர்ஆறும் பனையும் அனுடமும் - 7.பகர_வருக்கம்:7 283/1

 TOP
 
    ஓரி (1)
ஓரி ஆண்மயிரும் முசுவும் ஓர்வள்ளலும் - 1.உயிர்_வருக்கம்:1 523/1

 TOP
 
    ஓர்இசையும் (1)
பாடை ஓர்இசையும் மாசந்தியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 133/1

 TOP
 
    ஓர்இடையும் (1)
இடை ஓர்இடையும் ஆயரும் நுசுப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 270/1

 TOP
 
    ஓரியும் (4)
இகலன் நரியும் ஓரியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 257/1
ஓரியும் குரவையும் தோழியும் இடைச்சொல்லும் - 1.உயிர்_வருக்கம்:1 524/3
சிவை கொல்லனுலையும் மரவேரும் ஓரியும்
  பார்ப்பதியும் என பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 121/1,2
செந்து நிரையமும் ஓரியும் சீவனும் - 3.சகர__வருக்கம்:3 186/1

 TOP
 
    ஓர்இல்லும் (1)
அரங்கு ஓர்இல்லும் இடமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 104/1

 TOP
 
    ஓர்இலக்கமும் (1)
உறை ஓர்இலக்கமும் ஒழுகலும் காரமும் - 1.உயிர்_வருக்கம்:1 415/1

 TOP
 
    ஓர்உறுப்பும் (1)
அரை ஓர்எண்ணும் ஓர்உறுப்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 125/1

 TOP
 
    ஓர்ஊரும் (5)
அவந்தி ஓர்ஊரும் கிளியும் சேனையும் - 1.உயிர்_வருக்கம்:1 139/1
இலங்கை துருத்தியும் ஓர்ஊரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 316/1
ஓர்ஊரும் பலகையும் உரைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 464/2
கேதாரம் மஞ்ஞையும் ஓர்ஊரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 331/1
வஞ்சி மேற்செலவும் ஓர்ஊரும் பாவும் - 10.வகர_வருக்கம்:10 10/1

 TOP
 
    ஓர்எண்ணும் (11)
அரை ஓர்எண்ணும் ஓர்உறுப்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 125/1
பலகறையும் இலஞ்சிப்பரலும் ஓர்எண்ணும்
  நுளம்பும் ஆயுதமும் என நுவலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 128/2,3
ஓர்எண்ணும் இசைக்குழலும் இந்துவும் - 1.உயிர்_வருக்கம்:1 213/3
ஆயிரம் ஓர்எண்ணும் அளவின்மையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 219/1
ஆறு ஓர்எண்ணும் வழியும் நதியும் - 1.உயிர்_வருக்கம்:1 249/1
ஒன்று முத்தியும் ஓர்எண்ணும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 509/1
கால் குறுந்தறியும் வழியும் ஓர்எண்ணும்
  எல்வையும் இடமும் மறலியும் முளையும் - 2.ககர_வருக்கம்:2 189/1,2
கோடி ஓர்எண்ணும் புதுமையும் தூசும் - 2.ககர_வருக்கம்:2 371/1
சகம் ஓர்எண்ணும் பூமியும் சட்டையும் - 3.சகர__வருக்கம்:3 2/1
புலவரும் அன்பும் ஓர்எண்ணும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 9/3
கடலும் ஓர்எண்ணும் மிகுதியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 182/2

 TOP
 
    ஓர்எழுத்தும் (1)
இகரம் ஓர்எழுத்தும் சந்தமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 256/1

 TOP
 
    ஓரை (1)
ஓரை பெண்குழுவும் இராசிப்பெயரும் - 1.உயிர்_வருக்கம்:1 524/1

 TOP
 
    ஓரையும் (1)
கன்னி கன்னிகையும் இராசியும் ஓரையும்
  ஆறும் இளமையும் அழிவில்லாமையும் - 2.ககர_வருக்கம்:2 150/1,2

 TOP
 
    ஓர்ஓதியும் (1)
இணை ஓர்ஓதியும் ஒப்பும் பனிச்சையும் - 1.உயிர்_வருக்கம்:1 277/1

 TOP
 
    ஓலம் (1)
ஓலம் ஒலியும் பாம்பும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 525/1

 TOP
 
    ஓலையும் (3)
நுணவை எண்ணும் ஓலையும் பிணியும் - 6.நகர_வருக்கம்:6 83/1
ஆயமும் ஓலையும் உலோகக்கட்டியும் - 8.மகர_வருக்கம்:8 102/2
ஓலையும் அரங்கும் நோயும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 126/2

 TOP
 
    ஓவனும் (1)
சித்திரன் ஓவனும் தச்சனும் அழகனும் - 3.சகர__வருக்கம்:3 99/1

 TOP
 
    ஓவியமும் (1)
வியப்பும் காணும் ஓவியமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 96/3

 TOP
 
    ஓவே (1)
ஓவே கலிங்கிலுறுகதவும் நீக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 527/1

 TOP
 
    ஓளி (1)
ஓளி ஒழுங்கும் யானைக்கூடமும் - 1.உயிர்_வருக்கம்:1 526/1

 TOP