<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

ப - முதல் சொற்கள்
பக்கம் 1
பக்கமும் 13
பகடு 1
பகம் 1
பகர் 1
பகர்தல் 1
பகர்ந்தனர் 11
பகர்ந்தனரே 1
பகர்வர் 7
பகரலாகும் 31
பகரும் 2
பகருவர் 1
பகல் 1
பகலும் 5
பகவனே 1
பகழி 1
பகழியும் 2
பகன்றையும் 1
பகுத்தலும் 6
பகுத்துண்டலும் 1
பகுதி 1
பகுதியும் 2
பகுப்பும் 1
பகையும் 13
பகையே 1
பகைவர்இடமும் 1
பகைவரும் 3
பங்கம் 1
பங்கயன் 1
பங்கி 1
பங்கியும் 1
பங்கு 1
பங்கும் 2
பச்சிமமும் 1
பச்சிலையும் 2
பச்சை 1
பச்சைநிறமும் 1
பச்சையும் 4
பசத்தலும் 1
பசப்பும் 1
பசலையும் 1
பசியும் 2
பசு 1
பசுக்கூட்டமும் 1
பசுத்தசையும் 1
பசுநிறையும் 1
பசும்புல்லும் 1
பசும்புலும் 1
பசும்பை 1
பசும்பையும் 1
பசும்பொன்னும் 1
பசுமுலையும் 1
பசுமை 1
பசுமையும் 2
பசுவின்கன்றும் 1
பசுவும் 9
பசையும் 1
பசையே 1
பஞ்சகதியும் 1
பஞ்சகந்தமும் 1
பஞ்சபாண்டவரும் 1
பஞ்சம் 1
பஞ்சமணமும் 1
பஞ்சரம் 1
பஞ்சலோகமும் 1
பட்சி 1
பட்சியும் 1
பட்ட 1
பட்டம் 1
பட்டமும் 1
பட்டாடையும் 3
பட்டாரகர் 1
பட்டி 1
பட்டிகை 1
பட்டிமை 1
பட்டு 1
பட்டும் 7
படகம் 1
படகமும் 1
படங்கு 1
படப்பை 1
படப்பையும் 1
படப்பொறியும் 2
படம் 1
படமும் 1
படர்ச்சியும் 1
படர்தலும் 1
படருறு 1
படரே 1
படலிகை 1
படலை 1
படாம் 1
படி 1
படியும் 1
படிவம் 1
படிறு 1
படுக்கையும் 3
படுகளமும் 1
படுத்தலும் 1
படுதல் 1
படுதலும் 1
படுவி 1
படுவே 1
படை 1
படைக்கலப்பொதுவும் 1
படைக்கலமும் 3
படைக்கூடும் 1
படைத்தலும் 1
படையும் 10
படையுறுப்பும் 5
படையுறையும் 1
படைவகுப்பும் 3
படைவிகற்பமும் 1
பண் 2
பண்டம் 1
பண்டமும் 2
பண்டாரமும் 1
பண்டி 1
பண்டியும் 1
பண்டியுளிரும்பும் 2
பண்ணவர் 1
பண்ணவன் 1
பண்ணிகாரமும் 1
பண்ணுதலும் 1
பண்ணும் 5
பண்ணை 1
பண்பும் 7
பணம் 1
பணமும் 1
பணவை 1
பணவையும் 1
பணி 1
பணிகாரமும் 1
பணிச்செப்பும் 2
பணிதலும் 1
பணிப்பூட்டும் 1
பணியும் 1
பணிலம் 1
பணை 1
பணையும் 3
பத்தனும் 1
பத்தி 1
பத்தியூர் 1
பத்திரம் 1
பத்திரி 1
பதக்கமும் 2
பதக்கும் 1
பதங்கம் 1
பதணம் 1
பதம்பல் 1
பதமும் 3
பதலை 1
பதவி 1
பதவியும் 1
பதனழிவும் 2
பதாகை 1
பதாகையும் 1
பதி 1
பதித்தலும் 1
பதியும் 2
பதுக்கை 1
பதுமமும் 2
பந்தம் 1
பந்தமும் 1
பந்தித்தலும் 1
பந்தியும் 1
பந்து 1
பந்தும் 3
பப்பு 1
பப்பும் 1
பம்பரம் 1
பம்பல் 1
பயம் 1
பயம்பு 1
பயமும் 1
பயல் 1
பயனில்சொல்லும் 1
பயனில்லாச்சொல்லும் 2
பயனின்மையும் 1
பயனும் 3
பயிர் 1
பயிரும் 2
பயிலும் 1
பயிற்சியும் 1
பயோதரம் 1
பரசு 1
பரசும் 1
பரணி 1
பரணிநாளும் 2
பரணியும் 3
பரணும் 3
பரத்தல் 1
பரத்தலும் 3
பரதம் 1
பரதமும் 1
பரதர் 1
பரதரும் 1
பரந்த 2
பரப்பு 1
பரப்புதலும் 1
பரப்பும் 9
பரம் 1
பரமனும் 1
பரலடுத்தநிலமும் 1
பரலும் 3
பரவலும் 1
பரவை 1
பரவையும் 1
பராக்கிரமம் 1
பராகம் 1
பரி 1
பரிக்கடிவாளத்தின்தளையும் 1
பரிக்கலணையும் 2
பரிக்குழாமும் 1
பரிகம் 1
பரிகமும் 1
பரிசம் 1
பரிசும் 1
பரிசையும் 6
பரித்தல் 1
பரித்தலும் 1
பரிதல் 1
பரிதி 1
பரிதியும் 2
பரிப்பந்தியும் 1
பரிப்பாகரும் 1
பரிமளித்தலும் 1
பரிமாவின்கலணையும் 1
பரிமேல்கட்டியமயிரும் 1
பரிமேல்கலணையும் 1
பரியங்கமும் 1
பரியின்கோவையும் 1
பரியும் 5
பரியூணும் 1
பரிவு 1
பரிவும் 2
பரிவேடமும் 2
பருத்தலும் 1
பருத்தியும் 2
பருந்தும் 1
பருப்பதமும் 1
பருப்பு 1
பருப்பும் 1
பருமம் 1
பருவமும் 3
பருவரல் 1
பல்குரலும் 1
பல்துளியும் 1
பல்பண்டமும் 1
பல்லணமும் 1
பல்லம் 1
பல்லியம் 1
பல்லியமும் 1
பல்லியும் 3
பல்லும் 3
பலகறையும் 1
பலகூறும் 1
பலகையும் 4
பலதூவிகளும் 1
பலபூவும் 1
பலமே 1
பலவகைஇயங்களும் 1
பலவினையும் 1
பலஉணவும் 1
பலாசு 1
பலாசுமரமும் 1
பலாவின்விசேடமும் 1
பலாவும் 1
பலி 1
பலித்தலும் 1
பலிதம் 1
பவமும் 2
பவமே 1
பவளமும் 3
பவனம் 1
பவித்திரம் 1
பழங்கண் 1
பழம்பூவும் 2
பழமும் 1
பழமை 1
பழமையும் 5
பழித்தலும் 1
பழிமொழியும் 2
பழியும் 2
பழுது 1
பழுதும் 3
பழுதையும் 1
பள்ளமும் 3
பள்ளி 1
பளிங்கு 1
பளிங்கும் 2
பற்றல் 1
பற்றலும் 2
பற்றிரும்பும் 2
பற்றுக்கோடும் 3
பற்றுதலும் 1
பற்றும் 4
பற்றுவித்தலும் 1
பறம்பு 1
பறவை 2
பறவைகளும் 1
பறவைப்பேடும் 1
பறவையும் 4
பறித்தலும் 2
பறை 1
பறையும் 7
பன்றியும் 13
பன்னல் 1
பன்னாடையும் 1
பனி 1
பனிச்சையும் 1
பனியும் 3
பனுவல் 1
பனுவலாட்டியும் 1
பனுவலும் 1
பனை 1
பனையினிதழும் 1
பனையும் 9
பனையேடும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    பக்கம் (1)
பக்கம் பாங்கும் திதியும் அன்பும் - 7.பகர_வருக்கம்:7 7/1

 TOP
 
    பக்கமும் (13)
ஆலவட்டமும் இடையும் பக்கமும்
  விசிறியும் எனவே விளம்பினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 355/2,3
உவளகம் அந்தப்புரமும் பக்கமும்
  நீர்த்தாழ்வும் மதிலும் வாவியும் உப்பளமும் - 1.உயிர்_வருக்கம்:1 403/1,2
சிறை நீர்க்கறையும் காவலும் பக்கமும்
  சிறகும் வேறிடமும் மதிலும் செப்பும் - 3.சகர__வருக்கம்:3 122/1,2
ஞாங்கர் மேலும் பக்கமும் வேலும் - 4.ஞகர_வருக்கம்:4 2/1
திதியே காத்தலும் நிலைத்தலும் பக்கமும் - 5.தகர_வருக்கம்:5 93/1
பாங்கர் பக்கமும் இடமும் பக்கமும் - 7.பகர_வருக்கம்:7 123/1
பாங்கர் பக்கமும் இடமும் பக்கமும் - 7.பகர_வருக்கம்:7 123/1
பாங்கு பாலும் பக்கமும் பரிசம் - 7.பகர_வருக்கம்:7 124/1
பாங்கன் பரிசும் பக்கமும் தோழனும் - 7.பகர_வருக்கம்:7 125/1
பக்கமும் பண்பும் இடமும் பட்டும் - 7.பகர_வருக்கம்:7 131/2
பாலே பக்கமும் பகுத்தலும் இடமும் - 7.பகர_வருக்கம்:7 157/1
மாடு சீதனமும் பெண்ணும் பக்கமும்
  மணியும் செல்வமும் நிரையும் வெற்றியும் - 8.மகர_வருக்கம்:8 80/1,2
வலம் வலப்பாலும் இடமும் பக்கமும்
  மேகமும் மேலும் வெற்றியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 49/1,2

 TOP
 
    பகடு (1)
பகடு தோணியும் கடாவும் எருதும் - 7.பகர_வருக்கம்:7 9/1

 TOP
 
    பகம் (1)
பகம் கொக்கும் யோனியும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 4/1

 TOP
 
    பகர் (1)
பரிக்குழாமும் வீடும் பகர் மந்திரமும் - 8.மகர_வருக்கம்:8 36/2

 TOP
 
    பகர்தல் (1)
பகர்தல் விற்றலும் பேசலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 8/1

 TOP
 
    பகர்ந்தனர் (11)
பாறையும் எனவே பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 55/2
பாசமும் இலையும் பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 65/3
பரப்பும் எனவே பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 75/2
பலாசுமரமும் பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 97/2
பரிகமும் என பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 120/2
பட்டும் கணையும் பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 138/2
பாண்டமும் பத்தியூர் பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 142/2
பனையும் எனவே பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 327/2
பயனில்சொல்லும் பகர்ந்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 74/2
பரிமளித்தலும் புகையும் பகர்ந்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 173/2
பானுவும் எனவே பகர்ந்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 178/2

 TOP
 
    பகர்ந்தனரே (1)
பணமும் பாம்பும் என பகர்ந்தனரே - 7.பகர_வருக்கம்:7 48/2

 TOP
 
    பகர்வர் (7)
பரிக்கடிவாளத்தின்தளையும் பகர்வர் - 1.உயிர்_வருக்கம்:1 411/4
பசும்புலும் புள்ளொலியும் பகர்வர் - 7.பகர_வருக்கம்:7 71/3
பாசறையும் ஆயர்ஊரும் பகர்வர் - 7.பகர_வருக்கம்:7 132/2
பாய்மா புலியும் குதிரையும் பகர்வர் - 7.பகர_வருக்கம்:7 147/1
பாரமும் பாசறையும் பகர்வர் - 7.பகர_வருக்கம்:7 148/3
பாழும் மலையின் முழையும் பகர்வர் - 7.பகர_வருக்கம்:7 164/4
பாம்பும் மண்டலீகம் எனவும் பகர்வர் - 8.மகர_வருக்கம்:8 23/2

 TOP
 
    பகரலாகும் (31)
பசும்புல்லும் என பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 101/2
பாழிலும் மோரும் பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 151/2
பார்ப்பாரும் என பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 311/2
பயமும் எனவே பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 420/2
பதியும் குச்சும் பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 238/2
படைவிகற்பமும் என பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 340/2
பாணியும் எனவே பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 344/2
பச்சிலையும் என பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 349/2
பட்டாடையும் என பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 369/2
பானுவும் அல்லியும் பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 31/2
பார்ப்பதியும் என பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 121/2
பனியும் எனவே பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 129/2
பாகரும் எனவே பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 166/2
பாவமும் எனவே பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 182/2
பாணரும் கூத்தரும் பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 204/2
பாரமும் எனவே பகரலாகும் - 4.ஞகர_வருக்கம்:4 3/2
பற்றுக்கோடும் பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 9/2
படையுறையும் என பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 17/2
படப்பொறியும் என பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 125/3
பங்கியும் துக்கமும் பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 183/3
பழமையும் அடிமையும் பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 190/2
பழமையும் கேண்மையும் பகரலாகும் - 6.நகர_வருக்கம்:6 21/3
பகம் கொக்கும் யோனியும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 4/1
பகுத்தலும் எனவே பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 13/2
பச்சையும் இலாபமும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 14/3
பல்லணமும் படுக்கையும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 21/2
பரிமாவின்கலணையும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 99/2
பயனின்மையும் மாசும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 104/2
பால்சோறும் குழம்பும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 165/2
பச்சிலையும் பசலையும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 205/2
பரிசையும் வேதமும் பகரலாகும் - 8.மகர_வருக்கம்:8 64/2

 TOP
 
    பகரும் (2)
பதாகை கேதனமும் வல்லியும் பகரும் - 7.பகர_வருக்கம்:7 64/1
பப்பு பரப்பும் ஒப்பும் பகரும் - 7.பகர_வருக்கம்:7 67/1

 TOP
 
    பகருவர் (1)
பண்டாரமும் மதிலுறுப்பும் பகருவர் - 2.ககர_வருக்கம்:2 368/2

 TOP
 
    பகல் (1)
பகல் நுகத்தாணியும் ஒளியும் முகிர்த்தமும் - 7.பகர_வருக்கம்:7 2/1

 TOP
 
    பகலும் (5)
எல்லே பகலும் இகழ்ச்சியும் ஒளியும் - 1.உயிர்_வருக்கம்:1 452/1
எல்லை பகலும் குரோசமும் இரவியும் - 1.உயிர்_வருக்கம்:1 454/1
திவாவே பகலும் ஆதித்தனும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 101/1
பானுவும் நடுவும் பகலும் செயலும் - 7.பகர_வருக்கம்:7 2/2
பானு ஆதித்தனும் ஒளியும் பகலும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 166/1

 TOP
 
    பகவனே (1)
பகவனே சிவனும் மாலும் வேதனும் - 7.பகர_வருக்கம்:7 1/1

 TOP
 
    பகழி (1)
பகழி அம்பும் அம்பின்குதையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 5/1

 TOP
 
    பகழியும் (2)
ஆசுகம் பகழியும் காற்றும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 189/1
வாணி பாரதியும் வார்த்தையும் பகழியும்
  கூத்தும் என்ன உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 84/1,2

 TOP
 
    பகன்றையும் (1)
சில்லை தூர்த்தையும் சிள்வீடும் பகன்றையும் - 3.சகர__வருக்கம்:3 113/1

 TOP
 
    பகுத்தலும் (6)
அறிவும் எலுமிச்சும் பகுத்தலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 348/2
நாற்றமும் பொன்னும் கரணையும் பகுத்தலும்
  கழுத்தடியும் என கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 60/2,3
தட்டு தேர்நடுவும் தடுத்தலும் பகுத்தலும்
  திரிகையும் தட்டும் வட்டமும் முட்டும் - 5.தகர_வருக்கம்:5 14/1,2
பகுத்தலும் எனவே பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 13/2
பாத்தி சிறுசெய்யும் வீடும் பகுத்தலும்
  பாண்டமும் பத்தியூர் பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 142/1,2
பாலே பக்கமும் பகுத்தலும் இடமும் - 7.பகர_வருக்கம்:7 157/1

 TOP
 
    பகுத்துண்டலும் (1)
பாத்து பகுத்துண்டலும் கஞ்சியும் சோறும் - 7.பகர_வருக்கம்:7 141/1

 TOP
 
    பகுதி (1)
பகுதி கூட்டமும் பகுதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 6/1

 TOP
 
    பகுதியும் (2)
பகுதி கூட்டமும் பகுதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 6/1
வருவாயும் வழியும் பகுதியும் சுற்றும் - 10.வகர_வருக்கம்:10 93/3

 TOP
 
    பகுப்பும் (1)
பாகு பாலும் பகுப்பும் பாக்கும் - 7.பகர_வருக்கம்:7 117/1

 TOP
 
    பகையும் (13)
வண்டும் திகிரியும் பகையும் அம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 126/10
இகல் பகையும் வலியும் பொருதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 263/1
ஊழே பகையும் பழமையும் விதியும் - 1.உயிர்_வருக்கம்:1 433/1
கேடும் தாவெனலும் பகையும் இடையீடும் - 5.தகர_வருக்கம்:5 83/2
பகையும் ஊற்றமும் அரக்கும் வனமும் - 5.தகர_வருக்கம்:5 126/2
தூணம் பகையும் தூணும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 150/1
தூய்மையும் பசுவும் பகையும் ஊனும் - 5.தகர_வருக்கம்:5 159/2
தெவ்வே பகையும் செருவும் கொள்கையும் - 5.தகர_வருக்கம்:5 167/1
பகையே அடித்தலும் சார்தலும் பகையும் - 7.பகர_வருக்கம்:7 3/1
படரே நினைப்பும் வீரரும் பகையும்
  பரிவும் புதலும் கொடியும் தூதரும் - 7.பகர_வருக்கம்:7 22/1,2
பூமியும் பகையும் அங்கவடியும் - 7.பகர_வருக்கம்:7 23/2
முரணே வலியும் பகையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 135/1
முனையே பகையும் வெறுப்பும் கூர்மையும் - 8.மகர_வருக்கம்:8 156/1

 TOP
 
    பகையே (1)
பகையே அடித்தலும் சார்தலும் பகையும் - 7.பகர_வருக்கம்:7 3/1

 TOP
 
    பகைவர்இடமும் (1)
பகைவர்இடமும் துயிலிடமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 106/2

 TOP
 
    பகைவரும் (3)
அண்டர் பகைவரும் தேவரும் ஆயரும் - 1.உயிர்_வருக்கம்:1 52/1
அமரர் பகைவரும் தேவரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 78/1
நோனார் தவமில்லோரும் பகைவரும் - 6.நகர_வருக்கம்:6 113/1

 TOP
 
    பங்கம் (1)
பங்கம் தீவினையும் பின்னமும் சேறும் - 7.பகர_வருக்கம்:7 10/1

 TOP
 
    பங்கயன் (1)
பங்கயன் அருக்கனும் பிரமனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 12/1

 TOP
 
    பங்கி (1)
பங்கி ஆண்மயிரும் பிறமயிரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 11/1

 TOP
 
    பங்கியும் (1)
பங்கியும் துக்கமும் பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 183/3

 TOP
 
    பங்கு (1)
பங்கு முடமும் பாதியும் சனியும் - 7.பகர_வருக்கம்:7 13/1

 TOP
 
    பங்கும் (2)
கூற்று வார்த்தையும் பங்கும் காலனும் - 2.ககர_வருக்கம்:2 321/1
வாரம் பங்கும் புனலின் கரையும் - 10.வகர_வருக்கம்:10 92/1

 TOP
 
    பச்சிமமும் (1)
மேல் பச்சிமமும் மேலோரும் இயல்பும் - 8.மகர_வருக்கம்:8 172/1

 TOP
 
    பச்சிலையும் (2)
பச்சிலையும் என பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 349/2
பச்சிலையும் பசலையும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 205/2

 TOP
 
    பச்சை (1)
பச்சை மரகதமும் மணமும் மாலும் - 7.பகர_வருக்கம்:7 14/1

 TOP
 
    பச்சைநிறமும் (1)
பலாசு பச்சைநிறமும் இலையும் - 7.பகர_வருக்கம்:7 97/1

 TOP
 
    பச்சையும் (4)
அரிதம் பூமியும் பச்சையும் திக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 101/1
ஐமையும் கூற்றும் அங்கியும் பச்சையும்
  கூர்மையும் சேகும் ஆடும் சுடரும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 126/13,14
சாமம் சாமமும் பச்சையும் கருமையும் - 3.சகர__வருக்கம்:3 62/1
பச்சையும் இலாபமும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 14/3

 TOP
 
    பசத்தலும் (1)
பைத்தல் உருத்தலும் பசத்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 294/1

 TOP
 
    பசப்பும் (1)
பசுமை எழதமும் பசப்பும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 16/1

 TOP
 
    பசலையும் (1)
பச்சிலையும் பசலையும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 205/2

 TOP
 
    பசியும் (2)
அசனம் சோறும் அளவும் பசியும்
  வேங்கையும் கொழுப்பும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 24/1,2
குதை வில்குதையும் பசியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 250/1

 TOP
 
    பசு (1)
பசு அறிவிலாதபாவியும் பசுவும் - 7.பகர_வருக்கம்:7 18/1

 TOP
 
    பசுக்கூட்டமும் (1)
அவ்வியமும் பசுக்கூட்டமும் நகரும் - 2.ககர_வருக்கம்:2 374/2

 TOP
 
    பசுத்தசையும் (1)
வள்ளூரம் ஊனின்வகையும் பசுத்தசையும் - 10.வகர_வருக்கம்:10 73/1

 TOP
 
    பசுநிறையும் (1)
படப்பை பசுநிறையும் தோட்டமும் நகரும் - 7.பகர_வருக்கம்:7 34/1

 TOP
 
    பசும்புல்லும் (1)
பசும்புல்லும் என பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 101/2

 TOP
 
    பசும்புலும் (1)
பசும்புலும் புள்ளொலியும் பகர்வர் - 7.பகர_வருக்கம்:7 71/3

 TOP
 
    பசும்பை (1)
பசும்பை மயிரும் பசும்பையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 15/1

 TOP
 
    பசும்பையும் (1)
பசும்பை மயிரும் பசும்பையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 15/1

 TOP
 
    பசும்பொன்னும் (1)
பைம்பொன் பசும்பொன்னும் மேருவும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 295/1

 TOP
 
    பசுமுலையும் (1)
சுரை பசுமுலையும் அம்புத்தலையும் - 3.சகர__வருக்கம்:3 151/1

 TOP
 
    பசுமை (1)
பசுமை எழதமும் பசப்பும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 16/1

 TOP
 
    பசுமையும் (2)
பாசு வேயும் பசுமையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 126/1
அழகும் பசுமையும் ஆகும் என்பர் - 7.பகர_வருக்கம்:7 298/2

 TOP
 
    பசுவின்கன்றும் (1)
வருத்தமும் சாந்தும் பசுவின்கன்றும் - 5.தகர_வருக்கம்:5 53/2

 TOP
 
    பசுவும் (9)
ஆனே பசுவும் இடைச்சொல்லும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 252/1
ஆவதி சயமும் இசையும் பசுவும்
  வியங்கோளும் கற்பகமும் இரக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 255/1,2
கடலே கடலும் பசுவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 14/1
குடம் கூத்தும் பசுவும் குடமும் நகரும் - 2.ககர_வருக்கம்:2 240/1
பாகலும் ஆவணமும் பசுவும் அங்காடியும் - 2.ககர_வருக்கம்:2 314/2
கோ விழியும் விண்ணும் சுவர்க்கமும் பசுவும்
  அம்பும் நீரும் குலிசமும் திக்கும் - 2.ககர_வருக்கம்:2 391/1,2
துளையும் சுரையும் கள்ளும் பசுவும் - 3.சகர__வருக்கம்:3 151/2
தூய்மையும் பசுவும் பகையும் ஊனும் - 5.தகர_வருக்கம்:5 159/2
பசு அறிவிலாதபாவியும் பசுவும்
  சீவனும் எருதும் செப்பலாகும் - 7.பகர_வருக்கம்:7 18/1,2

 TOP
 
    பசையும் (1)
பசையும் தசையும் பலதூவிகளும் - 5.தகர_வருக்கம்:5 156/2

 TOP
 
    பசையே (1)
பசையே லாபமும் ஆசையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 17/1

 TOP
 
    பஞ்சகதியும் (1)
கதி பஞ்சகதியும் மோட்சமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 49/1

 TOP
 
    பஞ்சகந்தமும் (1)
கந்தம் பஞ்சகந்தமும் கிழங்கும் - 2.ககர_வருக்கம்:2 60/1

 TOP
 
    பஞ்சபாண்டவரும் (1)
உத்தரகுரு பஞ்சபாண்டவரும் சாலியும் - 1.உயிர்_வருக்கம்:1 380/1

 TOP
 
    பஞ்சம் (1)
பஞ்சம் சிறுமையும் ஐந்தும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 19/1

 TOP
 
    பஞ்சமணமும் (1)
அஞலமே பஞ்சமணமும் சிங்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 30/1

 TOP
 
    பஞ்சரம் (1)
பஞ்சரம் செருந்தியும் கூடும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 20/1

 TOP
 
    பஞ்சலோகமும் (1)
பொன் பஞ்சலோகமும் வனப்பும் திருவும் - 7.பகர_வருக்கம்:7 318/1

 TOP
 
    பட்சி (1)
பட்சி குதிரையும் பட்சியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 29/1

 TOP
 
    பட்சியும் (1)
பட்சி குதிரையும் பட்சியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 29/1

 TOP
 
    பட்ட (1)
பாலிகை உதடும் பட்ட வாள்முட்டும் - 7.பகர_வருக்கம்:7 160/1

 TOP
 
    பட்டம் (1)
பட்டம் ஆயுதமும் மேலாம்பதமும் - 7.பகர_வருக்கம்:7 28/1

 TOP
 
    பட்டமும் (1)
சுட்டி நாவும் பட்டமும் சுட்டியும் - 3.சகர__வருக்கம்:3 141/1

 TOP
 
    பட்டாடையும் (3)
உலம் பட்டாடையும் கல்திரளும் நீரும் - 1.உயிர்_வருக்கம்:1 401/1
பட்டாடையும் என பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 369/2
நேத்திரம் கண்ணும் பட்டாடையும் - 6.நகர_வருக்கம்:6 101/1

 TOP
 
    பட்டாரகர் (1)
பட்டாரகர் தேவரும் அருகரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 33/1

 TOP
 
    பட்டி (1)
பட்டி நாயும் களவும் பிள்ளையும் - 7.பகர_வருக்கம்:7 42/1

 TOP
 
    பட்டிகை (1)
பட்டிகை கச்சம் பணையும் தோணியும் - 7.பகர_வருக்கம்:7 37/1

 TOP
 
    பட்டிமை (1)
பட்டிமை களவும் வஞ்சமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 39/1

 TOP
 
    பட்டு (1)
பட்டு சிற்றூரும் பட்டும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 35/1

 TOP
 
    பட்டும் (7)
கோட்டானும் பட்டும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 106/2
காம்பு வேயும் மலர்த்தாளும் பட்டும் - 2.ககர_வருக்கம்:2 178/1
பட்டு சிற்றூரும் பட்டும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 35/1
பட்டும் சர்க்கரையும் பலகூறும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 122/2
பக்கமும் பண்பும் இடமும் பட்டும் - 7.பகர_வருக்கம்:7 131/2
பட்டும் கணையும் பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 138/2
பாளிதம் பட்டும் கண்டசருக்கரையும் - 7.பகர_வருக்கம்:7 165/1

 TOP
 
    படகம் (1)
படகம் கவரிமாவும் பணவையும் - 7.பகர_வருக்கம்:7 24/1

 TOP
 
    படகமும் (1)
ஆனகம் படகமும் துந்துமியும் தருவும் - 1.உயிர்_வருக்கம்:1 254/1

 TOP
 
    படங்கு (1)
படங்கு மேற்கட்டியும் சீலைக்குடிலும் - 7.பகர_வருக்கம்:7 27/1

 TOP
 
    படப்பை (1)
படப்பை பசுநிறையும் தோட்டமும் நகரும் - 7.பகர_வருக்கம்:7 34/1

 TOP
 
    படப்பையும் (1)
கோட்டம் நீர்நிலையும் படப்பையும் கோவிலும் - 2.ககர_வருக்கம்:2 374/1

 TOP
 
    படப்பொறியும் (2)
உத்தி படப்பொறியும் திருவினுறுப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 377/1
படப்பொறியும் என பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 125/3

 TOP
 
    படம் (1)
படம் கட்செவியின்படமும் தூசும் - 7.பகர_வருக்கம்:7 40/1

 TOP
 
    படமும் (1)
பை மெத்தெனவும் பையும் படமும்
  அழகும் பசுமையும் ஆகும் என்பர் - 7.பகர_வருக்கம்:7 298/1,2

 TOP
 
    படர்ச்சியும் (1)
நோவும் நடையும் படர்ச்சியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 22/3

 TOP
 
    படர்தலும் (1)
பரியின்கோவையும் படர்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 31/2

 TOP
 
    படருறு (1)
வல்லியம் புலியும் படருறு கொடியும் - 10.வகர_வருக்கம்:10 54/1

 TOP
 
    படரே (1)
படரே நினைப்பும் வீரரும் பகையும் - 7.பகர_வருக்கம்:7 22/1

 TOP
 
    படலிகை (1)
படலிகை பீர்க்கும் பரந்த கைம்மணியும் - 7.பகர_வருக்கம்:7 32/1

 TOP
 
    படலை (1)
படலை பரந்த வாய்ப்பறையும் மாலையும் - 7.பகர_வருக்கம்:7 31/1

 TOP
 
    படாம் (1)
படாம் இடுதிரையும் ஆடையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 36/1

 TOP
 
    படி (1)
படி சோபானமும் உவமையும் நாழியும் - 7.பகர_வருக்கம்:7 23/1

 TOP
 
    படியும் (1)
நாழிகையும் படியும் நவிலலாகும் - 6.நகர_வருக்கம்:6 51/2

 TOP
 
    படிவம் (1)
படிவம் நோன்பும் உடலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 26/1

 TOP
 
    படிறு (1)
படிறு பொய்யும் களவும் வஞ்சமும் - 7.பகர_வருக்கம்:7 41/1

 TOP
 
    படுக்கையும் (3)
பல்லணமும் படுக்கையும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 21/2
படுக்கையும் மடுவும் மரத்தின்குலையும் - 7.பகர_வருக்கம்:7 25/2
ஊரும் படுக்கையும் ஒன்னலர்ஊரும் - 7.பகர_வருக்கம்:7 164/2

 TOP
 
    படுகளமும் (1)
செம்புலம் பாலைநிலமும் படுகளமும் - 3.சகர__வருக்கம்:3 191/1

 TOP
 
    படுத்தலும் (1)
படுத்தலும் பெருமையும் பணையும் போதியும் - 7.பகர_வருக்கம்:7 43/3

 TOP
 
    படுதல் (1)
படுதல் ஒலியும் உண்டாகுதலும் - 7.பகர_வருக்கம்:7 30/1

 TOP
 
    படுதலும் (1)
பாடு பெருமையும் ஒலியும் படுதலும்
  பக்கமும் பண்பும் இடமும் பட்டும் - 7.பகர_வருக்கம்:7 131/1,2

 TOP
 
    படுவி (1)
படுவி கள்ளுவிற்பாளும் குண்டமும் - 7.பகர_வருக்கம்:7 38/1

 TOP
 
    படுவே (1)
படுவே நன்மையும் நீர்நிலையும் கள்ளும் - 7.பகர_வருக்கம்:7 25/1

 TOP
 
    படை (1)
படை படைக்கலமும் கலப்பையும் தானையும் - 7.பகர_வருக்கம்:7 21/1

 TOP
 
    படைக்கலப்பொதுவும் (1)
வேல் வேலமரமும் படைக்கலப்பொதுவும்
  மூங்கிலும் வேலாயுதமும் மொழிவர் - 10.வகர_வருக்கம்:10 199/1,2

 TOP
 
    படைக்கலமும் (3)
கிளியும் நெற்கதிரும் படைக்கலமும் பொன்னும் - 1.உயிர்_வருக்கம்:1 126/4
பல்லியமும் படைக்கலமும் தொகுதியும் - 2.ககர_வருக்கம்:2 79/3
படை படைக்கலமும் கலப்பையும் தானையும் - 7.பகர_வருக்கம்:7 21/1

 TOP
 
    படைக்கூடும் (1)
படைக்கூடும் மருந்தும் பொருளும் உவர்நீரும் - 1.உயிர்_வருக்கம்:1 415/3

 TOP
 
    படைத்தலும் (1)
நிருமித்தல் படைத்தலும் ஆராய்தலும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 65/1

 TOP
 
    படையும் (10)
ககனம் விண்ணும் படையும் கற்பகமும் - 2.ககர_வருக்கம்:2 2/1
சேனை படையும் ஆயுதமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 223/1
ஞாட்பு படையும் பூசலும் கூட்டமும் - 4.ஞகர_வருக்கம்:4 3/1
ஓந்தியும் படையும் மிதுனமும் அவாவும் - 5.தகர_வருக்கம்:5 23/2
தண்டம் குடைக்காலும் தடியும் படையும்
  தண்டித்தலும் யானைசென்றவழியும் - 5.தகர_வருக்கம்:5 24/1,2
தானை ஆயுதங்களும் படையும் தூசும் - 5.தகர_வருக்கம்:5 81/1
பத்திரம் வனப்பும் நன்மையும் படையும்
  சிங்காசனமும் இலையும் சிறகும் - 7.பகர_வருக்கம்:7 62/1,2
படையும் அச்சமும் பொன்னும் குளமும் - 7.பகர_வருக்கம்:7 70/2
பாடி நகரும் நாடும் படையும்
  பாசறையும் ஆயர்ஊரும் பகர்வர் - 7.பகர_வருக்கம்:7 132/1,2
அழகும் கையும் படையும் பற்றும் - 7.பகர_வருக்கம்:7 136/3

 TOP
 
    படையுறுப்பும் (5)
உண்டை படையுறுப்பும் திரட்சியும் பிச்சையும் - 1.உயிர்_வருக்கம்:1 370/1
உறுப்பு படையுறுப்பும் உடலும் அங்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 422/1
துவாரமும் காடும் படையுறுப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 290/2
படையுறுப்பும் நடுவும் குரலும் பாம்பும் - 2.ககர_வருக்கம்:2 317/2
நெற்றி படையுறுப்பும் நெற்றியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 99/1

 TOP
 
    படையுறையும் (1)
படையுறையும் என பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 17/2

 TOP
 
    படைவகுப்பும் (3)
ஒட்டு படைவகுப்பும் ஒன்றுதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 491/1
கை படைவகுப்பும் ஒழுக்கமும் கரமும் - 2.ககர_வருக்கம்:2 342/1
யூபம் படைவகுப்பும் வேள்வித்தம்பமும் - 9.யகர_வருக்கம்:9 8/1

 TOP
 
    படைவிகற்பமும் (1)
படைவிகற்பமும் என பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 340/2

 TOP
 
    பண் (2)
பண் ஒருமலையும் பாம்பும் யானையும் - 6.நகர_வருக்கம்:6 38/2
பண் பரிக்கலணையும் பண்ணும் பாட்டும் - 7.பகர_வருக்கம்:7 46/1

 TOP
 
    பண்டம் (1)
பண்டம் பணிகாரமும் பொன்னும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 52/1

 TOP
 
    பண்டமும் (2)
பண்டமும் பாடலும் ஊரும் நீரும் - 7.பகர_வருக்கம்:7 136/2
வளம் வளப்பாடும் பதவியும் பண்டமும்
  வனப்பும் எனவே வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 71/1,2

 TOP
 
    பண்டாரமும் (1)
பண்டாரமும் மதிலுறுப்பும் பகருவர் - 2.ககர_வருக்கம்:2 368/2

 TOP
 
    பண்டி (1)
பண்டி சகடமும் யானையும் வண்டியும் - 7.பகர_வருக்கம்:7 45/1

 TOP
 
    பண்டியும் (1)
சாகாடு பண்டியும் ஓர்நாளும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 51/1

 TOP
 
    பண்டியுளிரும்பும் (2)
இருசு செவ்வையும் பண்டியுளிரும்பும் - 1.உயிர்_வருக்கம்:1 303/1
கந்து பண்டியுளிரும்பும் கம்பமும் - 2.ககர_வருக்கம்:2 61/1

 TOP
 
    பண்ணவர் (1)
பண்ணவர் துறந்தோரும் தேவரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 50/1

 TOP
 
    பண்ணவன் (1)
பண்ணவன் முனிவனும் தேவனும் அருகனும் - 7.பகர_வருக்கம்:7 49/1

 TOP
 
    பண்ணிகாரமும் (1)
விலங்கின்வாலும் பண்ணிகாரமும் - 2.ககர_வருக்கம்:2 314/3

 TOP
 
    பண்ணுதலும் (1)
நவிலல் சொல்லுதலும் பண்ணுதலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 22/1

 TOP
 
    பண்ணும் (5)
பண்ணும் பூணும் நிலையின்மையும் மரமும் - 2.ககர_வருக்கம்:2 162/2
நளினி செய்யாளும் வாவியும் பண்ணும் - 6.நகர_வருக்கம்:6 29/1
நாட்டம் கண்ணும் பண்ணும் வாளும் - 6.நகர_வருக்கம்:6 42/1
பரணும் பண்ணும் ஒருவாச்சியமும் - 7.பகர_வருக்கம்:7 24/2
பண் பரிக்கலணையும் பண்ணும் பாட்டும் - 7.பகர_வருக்கம்:7 46/1

 TOP
 
    பண்ணை (1)
பண்ணை மகளிர்விளையாடலும் வயலும் - 7.பகர_வருக்கம்:7 47/1

 TOP
 
    பண்பும் (7)
திசையும் வண்மையும் பண்பும் பாட்டும் - 1.உயிர்_வருக்கம்:1 266/2
குணம் கயிறும் பண்பும் கும்பமும் நீர்மையும் - 2.ககர_வருக்கம்:2 246/1
தகை பீடும் அழகும் அன்பும் பண்பும்
  தகைதலும் இயல்பும் இளைப்பும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 1/1,2
பக்கமும் பண்பும் இடமும் பட்டும் - 7.பகர_வருக்கம்:7 131/2
பண்பும் தலைமையும் பல்பண்டமும் - 7.பகர_வருக்கம்:7 311/2
வண்ணம் சாந்தமும் வனைதரலும் பண்பும்
  கவியினோசையும் கழறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 28/1,2
சால்பு முதலாம் பண்பும் ஈகையும் - 10.வகர_வருக்கம்:10 78/4

 TOP
 
    பணம் (1)
பணம் பொற்காசும் பாம்பின்படமும் - 7.பகர_வருக்கம்:7 48/1

 TOP
 
    பணமும் (1)
பணமும் பாம்பும் என பகர்ந்தனரே - 7.பகர_வருக்கம்:7 48/2

 TOP
 
    பணவை (1)
பணவை கழுதும் பரணும் அளவும் - 7.பகர_வருக்கம்:7 51/1

 TOP
 
    பணவையும் (1)
படகம் கவரிமாவும் பணவையும்
  பரணும் பண்ணும் ஒருவாச்சியமும் - 7.பகர_வருக்கம்:7 24/1,2

 TOP
 
    பணி (1)
பணி தோல்கருவியும் சொல்லும் தொழிலும் - 7.பகர_வருக்கம்:7 44/1

 TOP
 
    பணிகாரமும் (1)
பண்டம் பணிகாரமும் பொன்னும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 52/1

 TOP
 
    பணிச்செப்பும் (2)
கண்டிகை பணிச்செப்பும் வாகுவலையமும் - 2.ககர_வருக்கம்:2 36/1
பணிச்செப்பும் பந்தியும் தூண்டாயுதமும் - 2.ககர_வருக்கம்:2 168/3

 TOP
 
    பணிதலும் (1)
பணிதலும் பாம்பும் பெருமையும் ஏவலும் - 7.பகர_வருக்கம்:7 44/2

 TOP
 
    பணிப்பூட்டும் (1)
மடை பணிப்பூட்டும் நீர்போம்மடையும் - 8.மகர_வருக்கம்:8 10/1

 TOP
 
    பணியும் (1)
வல்லிகை யாழும் காதில் பணியும் - 10.வகர_வருக்கம்:10 58/1

 TOP
 
    பணிலம் (1)
பணிலம் சலஞ்சலமும் சங்கும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 53/1

 TOP
 
    பணை (1)
பணை பரிப்பந்தியும் வயலும் பருத்தலும் - 7.பகர_வருக்கம்:7 43/1

 TOP
 
    பணையும் (3)
பட்டிகை கச்சம் பணையும் தோணியும் - 7.பகர_வருக்கம்:7 37/1
படுத்தலும் பெருமையும் பணையும் போதியும் - 7.பகர_வருக்கம்:7 43/3
முரசம் தூரியமும் பணையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 140/1

 TOP
 
    பத்தனும் (1)
தடறு பத்தனும் தொண்டையும் நாரையும் - 5.தகர_வருக்கம்:5 17/1

 TOP
 
    பத்தி (1)
பத்தி வழிபாடும் ஒழுக்கமும் முறையும் - 7.பகர_வருக்கம்:7 60/1

 TOP
 
    பத்தியூர் (1)
பாண்டமும் பத்தியூர் பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 142/2

 TOP
 
    பத்திரம் (1)
பத்திரம் வனப்பும் நன்மையும் படையும் - 7.பகர_வருக்கம்:7 62/1

 TOP
 
    பத்திரி (1)
பத்திரி காளியும் அம்பும் இலையும் - 7.பகர_வருக்கம்:7 59/1

 TOP
 
    பதக்கமும் (2)
ஆரம் நித்திலமும் பதக்கமும் பூணும் - 1.உயிர்_வருக்கம்:1 222/1
பதக்கமும் கண்டிகையும் பறையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 36/2

 TOP
 
    பதக்கும் (1)
துரோணம் சிம்புளும் தும்பையும் பதக்கும்
  காரிப்பறவையும் வில்லும் கருதுவர் - 5.தகர_வருக்கம்:5 130/1,2

 TOP
 
    பதங்கம் (1)
பதங்கம் விட்டிலும் பறவைகளும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 56/1

 TOP
 
    பதணம் (1)
பதணம் யானையும் அரணும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 63/1

 TOP
 
    பதம்பல் (1)
பதம்பல் சிறப்பும் வழியும் பொதுவும் - 7.பகர_வருக்கம்:7 57/1

 TOP
 
    பதமும் (3)
அமைதலும் பாவின் பதமும் பதமும் - 7.பகர_வருக்கம்:7 57/5
அமைதலும் பாவின் பதமும் பதமும் - 7.பகர_வருக்கம்:7 57/5
பாகம் பாதியும் அளவும் பதமும்
  பட்டும் சர்க்கரையும் பலகூறும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 122/1,2

 TOP
 
    பதலை (1)
பதலை உடுக்கும் ஒருகட்பறையும் - 7.பகர_வருக்கம்:7 54/1

 TOP
 
    பதவி (1)
பதவி மேலாம்பதமும் வளமும் - 7.பகர_வருக்கம்:7 58/1

 TOP
 
    பதவியும் (1)
வளம் வளப்பாடும் பதவியும் பண்டமும் - 10.வகர_வருக்கம்:10 71/1

 TOP
 
    பதனழிவும் (2)
ஊழ்த்தல்தான் நினைத்தலும் பதனழிவும் செவ்வியும் - 1.உயிர்_வருக்கம்:1 435/1
சீத்தை கீழ்மக்களும் பதனழிவும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 128/1

 TOP
 
    பதாகை (1)
பதாகை கேதனமும் வல்லியும் பகரும் - 7.பகர_வருக்கம்:7 64/1

 TOP
 
    பதாகையும் (1)
விலோதம் பெண்மயிர்ச்சுருளும் பதாகையும் - 10.வகர_வருக்கம்:10 150/1

 TOP
 
    பதி (1)
பதி மூத்தோரும் மன்னனும் பரமனும் - 7.பகர_வருக்கம்:7 61/1

 TOP
 
    பதித்தலும் (1)
பிறையும் பாவலும் பதித்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 61/3

 TOP
 
    பதியும் (2)
இருமலும் சுவாமியும் பதியும் மந்தாரமும் - 1.உயிர்_வருக்கம்:1 488/2
பதியும் குச்சும் பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 238/2

 TOP
 
    பதுக்கை (1)
பதுக்கை சிறுதிட்டையும் பரலும் தூறும் - 7.பகர_வருக்கம்:7 55/1

 TOP
 
    பதுமமும் (2)
வாளும் குருகும் தீர்த்தமும் பதுமமும்
  பாண்டமுகமும் யானைக்கைந்நுனியும் - 7.பகர_வருக்கம்:7 216/2,3
குடையுள் கவரியும் மாயனும் பதுமமும்
  ஒருதிக்கானையும் கழுகும் ஓர்பூடும் - 7.பகர_வருக்கம்:7 221/2,3

 TOP
 
    பந்தம் (1)
பந்தம் கைவிளக்கும் அழகும் கிளையும் - 7.பகர_வருக்கம்:7 65/1

 TOP
 
    பந்தமும் (1)
கண்ணும் மிகுதியும் பந்தமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 19/2

 TOP
 
    பந்தித்தலும் (1)
கட்டல் பந்தித்தலும் கள்ளலும் தடுத்தலும் - 2.ககர_வருக்கம்:2 20/1

 TOP
 
    பந்தியும் (1)
பணிச்செப்பும் பந்தியும் தூண்டாயுதமும் - 2.ககர_வருக்கம்:2 168/3

 TOP
 
    பந்து (1)
பந்து கந்துகமும் நீர்தூம்துருத்தியும் - 7.பகர_வருக்கம்:7 66/1

 TOP
 
    பந்தும் (3)
அருச்சுனம் மருதும் வெண்மையும் பந்தும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 118/1
கந்துகம் குதிரையும் பந்தும் கந்துகமும் - 2.ககர_வருக்கம்:2 58/1
கட்டும் பந்தும் கழறினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 66/2

 TOP
 
    பப்பு (1)
பப்பு பரப்பும் ஒப்பும் பகரும் - 7.பகர_வருக்கம்:7 67/1

 TOP
 
    பப்பும் (1)
பப்பும் ஆழமும் மாதர்கூட்டமும் - 7.பகர_வருக்கம்:7 46/2

 TOP
 
    பம்பரம் (1)
பம்பரம் ஆடுபம்பரமும் மேருவும் - 7.பகர_வருக்கம்:7 68/1

 TOP
 
    பம்பல் (1)
பம்பல் எழுச்சியும் பொன்னும் பொலிவும் - 7.பகர_வருக்கம்:7 69/1

 TOP
 
    பயம் (1)
பயம் சுதைநீரும் பாலும் பயனும் - 7.பகர_வருக்கம்:7 70/1

 TOP
 
    பயம்பு (1)
பயம்பு பள்ளமும் யானைவீழ்குழியும் - 7.பகர_வருக்கம்:7 72/1

 TOP
 
    பயமும் (1)
பயமும் எனவே பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 420/2

 TOP
 
    பயல் (1)
பயல் சிற்றாளும் பள்ளமும் பாதியும் - 7.பகர_வருக்கம்:7 74/1

 TOP
 
    பயனில்சொல்லும் (1)
பயனில்சொல்லும் பகர்ந்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 74/2

 TOP
 
    பயனில்லாச்சொல்லும் (2)
கொன் பயனில்லாச்சொல்லும் பொழுதும் - 2.ககர_வருக்கம்:2 366/1
வழிதுகூறி இடைச்சொல்லும் பயனில்லாச்சொல்லும்
  செல்வத்தினிலையும் செப்புவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 70/2,3

 TOP
 
    பயனின்மையும் (1)
பயனின்மையும் மாசும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 104/2

 TOP
 
    பயனும் (3)
ஈறே முடிவும் பயனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 351/1
பயம் சுதைநீரும் பாலும் பயனும்
  படையும் அச்சமும் பொன்னும் குளமும் - 7.பகர_வருக்கம்:7 70/1,2
பலமே சேனையும் கிழங்கும் பயனும்
  காயும் நிறையும் பழமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 94/1,2

 TOP
 
    பயிர் (1)
பயிர் விதந்துகட்டியவழக்கும் பைங்கூழும் - 7.பகர_வருக்கம்:7 71/1

 TOP
 
    பயிரும் (2)
கூழ் பலஉணவும் பயிரும் பொன்னும் - 2.ககர_வருக்கம்:2 318/1
பைங்கூழ் பயிரும் நோயும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 293/1

 TOP
 
    பயிலும் (1)
ஒலியும் பயிலும் விலங்கினொலியும் - 7.பகர_வருக்கம்:7 71/2

 TOP
 
    பயிற்சியும் (1)
கல்வி அறிவும் பயிற்சியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 97/1

 TOP
 
    பயோதரம் (1)
பயோதரம் முலையும் புயலும் கடலும் - 7.பகர_வருக்கம்:7 73/1

 TOP
 
    பரசு (1)
பரசு மூங்கிலும் மழுவும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 86/1

 TOP
 
    பரசும் (1)
பாலம் நீர்ப்பாலமும் நெற்றியும் பரசும் - 7.பகர_வருக்கம்:7 156/1

 TOP
 
    பரணி (1)
பரணி மருந்துச்செப்பும் பரணியும் - 7.பகர_வருக்கம்:7 91/1

 TOP
 
    பரணிநாளும் (2)
தாசி ஆளும் பரணிநாளும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 58/1
தாதி அடிமையும் பரணிநாளும் - 5.தகர_வருக்கம்:5 64/1

 TOP
 
    பரணியும் (3)
அடுப்பு பரணியும் அச்சமும் அடுத்திடலும் - 1.உயிர்_வருக்கம்:1 40/1
பரணி மருந்துச்செப்பும் பரணியும் - 7.பகர_வருக்கம்:7 91/1
பரணியும் இறந்தகாலமும் உள்ளானும் - 7.பகர_வருக்கம்:7 267/2

 TOP
 
    பரணும் (3)
கழுது பேயும் பரணும் வண்டும் - 2.ககர_வருக்கம்:2 120/1
பரணும் பண்ணும் ஒருவாச்சியமும் - 7.பகர_வருக்கம்:7 24/2
பணவை கழுதும் பரணும் அளவும் - 7.பகர_வருக்கம்:7 51/1

 TOP
 
    பரத்தல் (1)
பரத்தல் தொழலும் பரத்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 90/1

 TOP
 
    பரத்தலும் (3)
பரத்தல் தொழலும் பரத்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 90/1
நூலும் பரத்தலும் பரவலும் பாம்பும் - 7.பகர_வருக்கம்:7 168/2
வீசல் பரத்தலும் எறிதலும் சாதலும் - 10.வகர_வருக்கம்:10 166/1

 TOP
 
    பரதம் (1)
பரதம் பரதமும் நடனமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 93/1

 TOP
 
    பரதமும் (1)
பரதம் பரதமும் நடனமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 93/1

 TOP
 
    பரதர் (1)
பரதர் நுளையரும் வணிகரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 89/1

 TOP
 
    பரதரும் (1)
காழியர் பரதரும் வண்ணாரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 196/1

 TOP
 
    பரந்த (2)
படலை பரந்த வாய்ப்பறையும் மாலையும் - 7.பகர_வருக்கம்:7 31/1
படலிகை பீர்க்கும் பரந்த கைம்மணியும் - 7.பகர_வருக்கம்:7 32/1

 TOP
 
    பரப்பு (1)
பரப்பு கடலும் பரப்பும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 85/1

 TOP
 
    பரப்புதலும் (1)
பாரித்தல் தோற்றலும் பரப்புதலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 155/1

 TOP
 
    பரப்பும் (9)
அகலுள் ஊரும் பரப்பும் நாடும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 6/1
அழுவம் பரப்பும் துருக்கமும் முரசும் - 1.உயிர்_வருக்கம்:1 144/1
இல்லாளும் போர்க்களமும் பரப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 128/3
ஞெமிர்தல் முறித்தலும் முறிதலும் பரப்பும் - 4.ஞகர_வருக்கம்:4 9/1
பப்பு பரப்பும் ஒப்பும் பகரும் - 7.பகர_வருக்கம்:7 67/1
பரப்பும் எனவே பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 75/2
பரப்பு கடலும் பரப்பும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 85/1
கல்லின் பரப்பும் தேரின் பரப்பும் - 7.பகர_வருக்கம்:7 149/2
கல்லின் பரப்பும் தேரின் பரப்பும்
  உரோகணியும் என உரைத்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 149/2,3

 TOP
 
    பரம் (1)
பரம் பரிக்கலணையும் கவசமும் பாரமும் - 7.பகர_வருக்கம்:7 77/1

 TOP
 
    பரமனும் (1)
பதி மூத்தோரும் மன்னனும் பரமனும்
  குதிரையும் ஊரும் கணவனும் செல்வனும் - 7.பகர_வருக்கம்:7 61/1,2

 TOP
 
    பரலடுத்தநிலமும் (1)
முரம்பு பரலடுத்தநிலமும் பாறையும் - 8.மகர_வருக்கம்:8 137/1

 TOP
 
    பரலும் (3)
பிணக்கமும் குரலும் பரலும் வயிரமும் - 1.உயிர்_வருக்கம்:1 97/2
காழ் பரலும் கோலும் வித்தும் மாலையும் - 2.ககர_வருக்கம்:2 194/1
பதுக்கை சிறுதிட்டையும் பரலும் தூறும் - 7.பகர_வருக்கம்:7 55/1

 TOP
 
    பரவலும் (1)
நூலும் பரத்தலும் பரவலும் பாம்பும் - 7.பகர_வருக்கம்:7 168/2

 TOP
 
    பரவை (1)
பரவை கடலும் திருமகளாடலும் - 7.பகர_வருக்கம்:7 75/1

 TOP
 
    பரவையும் (1)
பௌவம் பரவையும் கணுவும் குமிழியும் - 7.பகர_வருக்கம்:7 332/1

 TOP
 
    பராக்கிரமம் (1)
பராக்கிரமம் வலியும் வீரமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 79/1

 TOP
 
    பராகம் (1)
பராகம் நாவாயும் மலரின்தூளும் - 7.பகர_வருக்கம்:7 78/1

 TOP
 
    பரி (1)
பரி பாதுகாத்தலும் வருந்தமும் குதிரையும் - 7.பகர_வருக்கம்:7 80/1

 TOP
 
    பரிக்கடிவாளத்தின்தளையும் (1)
பரிக்கடிவாளத்தின்தளையும் பகர்வர் - 1.உயிர்_வருக்கம்:1 411/4

 TOP
 
    பரிக்கலணையும் (2)
பண் பரிக்கலணையும் பண்ணும் பாட்டும் - 7.பகர_வருக்கம்:7 46/1
பரம் பரிக்கலணையும் கவசமும் பாரமும் - 7.பகர_வருக்கம்:7 77/1

 TOP
 
    பரிக்குழாமும் (1)
பரிக்குழாமும் வீடும் பகர் மந்திரமும் - 8.மகர_வருக்கம்:8 36/2

 TOP
 
    பரிகம் (1)
பரிகம் கிடங்கும் மேடையும் கணையமும் - 7.பகர_வருக்கம்:7 81/1

 TOP
 
    பரிகமும் (1)
பரிகமும் என பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 120/2

 TOP
 
    பரிசம் (1)
பாங்கு பாலும் பக்கமும் பரிசம்
  கன்மமும் தோழியும் கழறலாகும் - 7.பகர_வருக்கம்:7 124/1,2

 TOP
 
    பரிசும் (1)
பாங்கன் பரிசும் பக்கமும் தோழனும் - 7.பகர_வருக்கம்:7 125/1

 TOP
 
    பரிசையும் (6)
பரிசையும் சாரலும் ஆயுதமும் வட்டமும் - 2.ககர_வருக்கம்:2 17/2
கேடகம் பலகையும் பரிசையும் ஊரும் - 2.ககர_வருக்கம்:2 328/1
குற்றமும் பரிசையும் கூறலாகும் - 5.தகர_வருக்கம்:5 14/3
தூசும் ஓடையும் பரிசையும் வட்டையும் - 7.பகர_வருக்கம்:7 28/2
பரிசையும் வேதமும் பகரலாகும் - 8.மகர_வருக்கம்:8 64/2
வட்டம் பரிசையும் பாராவளையமும் - 10.வகர_வருக்கம்:10 18/1

 TOP
 
    பரித்தல் (1)
பரித்தல் அறுத்தலும் தாங்கலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 92/1

 TOP
 
    பரித்தலும் (1)
எருக்குதல் பரித்தலும் வெட்டுக்கடையும் - 1.உயிர்_வருக்கம்:1 450/1

 TOP
 
    பரிதல் (1)
பரிதல் அறுத்தலும் இரங்கலும் அன்பும் - 7.பகர_வருக்கம்:7 76/1

 TOP
 
    பரிதி (1)
பரிதி ஆதித்தனும் பொன்னும் ஒளியும் - 7.பகர_வருக்கம்:7 83/1

 TOP
 
    பரிதியும் (2)
பரிதியும் விண்ணும் வெற்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 54/2
தீயும் பரிதியும் புத்தனும் செப்பும் - 7.பகர_வருக்கம்:7 1/2

 TOP
 
    பரிப்பந்தியும் (1)
பணை பரிப்பந்தியும் வயலும் பருத்தலும் - 7.பகர_வருக்கம்:7 43/1

 TOP
 
    பரிப்பாகரும் (1)
வாதுவர் கரிப்பாகரும் பரிப்பாகரும் - 10.வகர_வருக்கம்:10 85/1

 TOP
 
    பரிமளித்தலும் (1)
பரிமளித்தலும் புகையும் பகர்ந்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 173/2

 TOP
 
    பரிமாவின்கலணையும் (1)
பரிமாவின்கலணையும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 99/2

 TOP
 
    பரிமேல்கட்டியமயிரும் (1)
பரிமேல்கட்டியமயிரும் ஓதியும் - 1.உயிர்_வருக்கம்:1 411/2

 TOP
 
    பரிமேல்கலணையும் (1)
தூசும் மொழியும் பரிமேல்கலணையும்
  சானமும் கவசமும் சாற்றலாகும் - 7.பகர_வருக்கம்:7 84/2,3

 TOP
 
    பரியங்கமும் (1)
பாண்டில் பரியங்கமும் வேயும் ஊர்தியும் - 7.பகர_வருக்கம்:7 137/1

 TOP
 
    பரியின்கோவையும் (1)
பரியின்கோவையும் படர்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 31/2

 TOP
 
    பரியும் (5)
அயம் இரும்பும் நீரும் பரியும் ஆடும் - 1.உயிர்_வருக்கம்:1 85/1
உத்தரி பரியும் யானையும் பாம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 378/1
தேசி பரியும் நாயும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 171/1
பருமம் உயர்ச்சியும் மேகலையும் பரியும்
  தூசும் மொழியும் பரிமேல்கலணையும் - 7.பகர_வருக்கம்:7 84/1,2
மருதமும் கள்ளும் பரியும் வெற்றிலையும் - 7.பகர_வருக்கம்:7 167/2

 TOP
 
    பரியூணும் (1)
பரியூணும் கண்ணும் அளவோரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 167/2

 TOP
 
    பரிவு (1)
பரிவு துன்பமும் இன்பமும் அன்பும் - 7.பகர_வருக்கம்:7 88/1

 TOP
 
    பரிவும் (2)
பரிவும் அன்பும் வாமமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 194/2
பரிவும் புதலும் கொடியும் தூதரும் - 7.பகர_வருக்கம்:7 22/2

 TOP
 
    பரிவேடமும் (2)
ஊர் பரிவேடமும் நகரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 430/1
சக்கரமும் பரிவேடமும் வட்டமும் - 7.பகர_வருக்கம்:7 83/2

 TOP
 
    பருத்தலும் (1)
பணை பரிப்பந்தியும் வயலும் பருத்தலும்
  வேயும் முரசும் மரக்கோடும் பிழைத்தலும் - 7.பகர_வருக்கம்:7 43/1,2

 TOP
 
    பருத்தியும் (2)
பருத்தியும் செலவும் சுமத்தலும் வேகமும் - 7.பகர_வருக்கம்:7 80/2
பன்னல் தேர்தலும் நெருக்கமும் பருத்தியும்
  பேச்சும் எனவே பேசினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 112/1,2

 TOP
 
    பருந்தும் (1)
கங்கு தீப்பொறியும் கருந்தினை பருந்தும்
  வரம்பின் அருகும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 3/1,2

 TOP
 
    பருப்பதமும் (1)
கல் பருப்பதமும் ஓசையும் கல்லும் - 2.ககர_வருக்கம்:2 95/1

 TOP
 
    பருப்பு (1)
பருப்பு மின்னும் பருப்பும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 87/1

 TOP
 
    பருப்பும் (1)
பருப்பு மின்னும் பருப்பும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 87/1

 TOP
 
    பருமம் (1)
பருமம் உயர்ச்சியும் மேகலையும் பரியும் - 7.பகர_வருக்கம்:7 84/1

 TOP
 
    பருவமும் (3)
அரிவை பருவமும் மாதரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 122/1
சினமும் பருவமும் கூந்தலும் அஙனமும் - 2.ககர_வருக்கம்:2 185/3
செவ்வி அழகும் பருவமும் பொழுதும் - 3.சகர__வருக்கம்:3 199/1

 TOP
 
    பருவரல் (1)
பருவரல் துக்கமும் பொழுதும் சுடுமரமும் - 7.பகர_வருக்கம்:7 82/1

 TOP
 
    பல்குரலும் (1)
குரல் பல்குரலும் கூந்தலும் சிறகும் - 2.ககர_வருக்கம்:2 270/1

 TOP
 
    பல்துளியும் (1)
துளி பல்துளியும் மழையின்துளியும் - 5.தகர_வருக்கம்:5 141/1

 TOP
 
    பல்பண்டமும் (1)
பண்பும் தலைமையும் பல்பண்டமும்
  வாய்மையும் என வழங்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 311/2,3

 TOP
 
    பல்லணமும் (1)
பல்லணமும் படுக்கையும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 21/2

 TOP
 
    பல்லம் (1)
பல்லம் ஓர்கணக்கும் பாணமும் கரடியும் - 7.பகர_வருக்கம்:7 99/1

 TOP
 
    பல்லியம் (1)
பல்லியம் வாச்சியமும் குதிரைப்பந்தியும் - 7.பகர_வருக்கம்:7 98/1

 TOP
 
    பல்லியமும் (1)
பல்லியமும் படைக்கலமும் தொகுதியும் - 2.ககர_வருக்கம்:2 79/3

 TOP
 
    பல்லியும் (3)
அரணையும் உடும்பும் பல்லியும் நண்டும் - 1.உயிர்_வருக்கம்:1 46/2
கோகிலம் பல்லியும் குரங்கும் குயிலும் - 2.ககர_வருக்கம்:2 367/1
போந்து பெருச்சாளியும் பல்லியும் எலியும் - 7.பகர_வருக்கம்:7 327/1

 TOP
 
    பல்லும் (3)
நகை பல்லும் மகிழ்வும் ஒளியும் இகழ்ச்சியும் - 6.நகர_வருக்கம்:6 1/1
முறுவல் நகையும் பல்லும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 148/1
மூரல் சோறும் பல்லும் சொல்லும் - 8.மகர_வருக்கம்:8 162/1

 TOP
 
    பலகறையும் (1)
பலகறையும் இலஞ்சிப்பரலும் ஓர்எண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 128/2

 TOP
 
    பலகூறும் (1)
பட்டும் சர்க்கரையும் பலகூறும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 122/2

 TOP
 
    பலகையும் (4)
ஓர்ஊரும் பலகையும் உரைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 464/2
குறடு திண்ணையும் பலகையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 302/1
கேடகம் பலகையும் பரிசையும் ஊரும் - 2.ககர_வருக்கம்:2 328/1
வேதிகை பலகையும் திண்ணையும் வீதியும் - 10.வகர_வருக்கம்:10 193/1

 TOP
 
    பலதூவிகளும் (1)
பசையும் தசையும் பலதூவிகளும் - 5.தகர_வருக்கம்:5 156/2

 TOP
 
    பலபூவும் (1)
கதம்பம் கடம்பும் பலபூவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 51/1

 TOP
 
    பலமே (1)
பலமே சேனையும் கிழங்கும் பயனும் - 7.பகர_வருக்கம்:7 94/1

 TOP
 
    பலவகைஇயங்களும் (1)
தாளவொத்தும் பலவகைஇயங்களும் - 3.சகர__வருக்கம்:3 131/4

 TOP
 
    பலவினையும் (1)
கசையும் பலவினையும் முகிலும் கலணையும் - 2.ககர_வருக்கம்:2 79/4

 TOP
 
    பலஉணவும் (1)
கூழ் பலஉணவும் பயிரும் பொன்னும் - 2.ககர_வருக்கம்:2 318/1

 TOP
 
    பலாசு (1)
பலாசு பச்சைநிறமும் இலையும் - 7.பகர_வருக்கம்:7 97/1

 TOP
 
    பலாசுமரமும் (1)
பலாசுமரமும் பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 97/2

 TOP
 
    பலாவின்விசேடமும் (1)
மரமும் பலாவின்விசேடமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 188/2

 TOP
 
    பலாவும் (1)
பாகலே காரவல்லியும் பலாவும்
  முப்பாகலும் என மொழிந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 119/1,2

 TOP
 
    பலி (1)
பலி வெண்ணீறும் சோறும் பூசையும் - 7.பகர_வருக்கம்:7 95/1

 TOP
 
    பலித்தலும் (1)
பிச்சையும் பலித்தலும் தாருவும் காகமும் - 7.பகர_வருக்கம்:7 95/2

 TOP
 
    பலிதம் (1)
பலிதம் காய்த்தருவும் நரையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 96/1

 TOP
 
    பவமும் (2)
அனிலம் பவமும் காற்றும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 176/1
பிறந்தை பாவமும் பவமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 199/1

 TOP
 
    பவமே (1)
பவமே பாவமும் தோற்றமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 100/1

 TOP
 
    பவளமும் (3)
நீபமும் சிவப்பும் பவளமும் இரத்தமும் - 1.உயிர்_வருக்கம்:1 109/2
துப்பு நெய்யும் பவளமும் சுத்தமும் - 5.தகர_வருக்கம்:5 126/1
துவர் சிவப்பும் இகலும் பவளமும் காட்டமும் - 5.தகர_வருக்கம்:5 137/1

 TOP
 
    பவனம் (1)
பவனம் சுவர்க்கமும் நாடும் பொழுதும் - 7.பகர_வருக்கம்:7 102/1

 TOP
 
    பவித்திரம் (1)
பவித்திரம் தருப்பையும் சுசியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 101/1

 TOP
 
    பழங்கண் (1)
பழங்கண் ஒலியும் புன்கணும் பழுதும் - 7.பகர_வருக்கம்:7 104/1

 TOP
 
    பழம்பூவும் (2)
சாம்பல் கூம்புதலும் பழம்பூவும் சாம்பலும் - 3.சகர__வருக்கம்:3 63/1
பழம்பூவும் மகனும் சிறந்தவனும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 190/3

 TOP
 
    பழமும் (1)
காயும் நிறையும் பழமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 94/2

 TOP
 
    பழமை (1)
பழமை முதுமையும் வேண்டற்பாடும் - 7.பகர_வருக்கம்:7 103/1

 TOP
 
    பழமையும் (5)
ஊழே பகையும் பழமையும் விதியும் - 1.உயிர்_வருக்கம்:1 433/1
பழமையும் அடிமையும் பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 190/2
பழமையும் கேண்மையும் பகரலாகும் - 6.நகர_வருக்கம்:6 21/3
பூருவம் பழமையும் முன்பும் கிழக்கும் - 7.பகர_வருக்கம்:7 274/1
சோழனும் காற்றும் போகியும் பழமையும்
  ஏணியும் கருமையும் மேகமும் பொற்பும் - 8.மகர_வருக்கம்:8 99/3,4

 TOP
 
    பழித்தலும் (1)
வித்தம் பொன்னும் பழித்தலும் ஞானமும் - 10.வகர_வருக்கம்:10 125/1

 TOP
 
    பழிமொழியும் (2)
அம்பல் பழிமொழியும் அலர்மொழியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 76/1
இயம்பல் பழிமொழியும் சொல்லலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 294/1

 TOP
 
    பழியும் (2)
அலர் விரிபூவும் புறங்கூறலும் பழியும் - 1.உயிர்_வருக்கம்:1 136/1
பாம்பும் பழியும் கட்டுண்பாரும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 109/2

 TOP
 
    பழுது (1)
பழுது நிறைவும் பழுதும் இடமும் - 7.பகர_வருக்கம்:7 105/1

 TOP
 
    பழுதும் (3)
பழங்கண் ஒலியும் புன்கணும் பழுதும்
  பயனின்மையும் மாசும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 104/1,2
பழுது நிறைவும் பழுதும் இடமும் - 7.பகர_வருக்கம்:7 105/1
புரையே இல்லமும் பழுதும் குற்றமும் - 7.பகர_வருக்கம்:7 233/1

 TOP
 
    பழுதையும் (1)
பழுதையும் நூலும் மாதர்விளையாடலும் - 10.வகர_வருக்கம்:10 23/3

 TOP
 
    பள்ளமும் (3)
ஞெள்ளல் வீதியும் மேன்மையும் பள்ளமும்
  பூசலும் மிகுதியும் உடன்பாடும் சோர்வும் - 4.ஞகர_வருக்கம்:4 11/1,2
பயம்பு பள்ளமும் யானைவீழ்குழியும் - 7.பகர_வருக்கம்:7 72/1
பயல் சிற்றாளும் பள்ளமும் பாதியும் - 7.பகர_வருக்கம்:7 74/1

 TOP
 
    பள்ளி (1)
பள்ளி சிற்றூரும் கோயிலும் பாயலும் - 7.பகர_வருக்கம்:7 106/1

 TOP
 
    பளிங்கு (1)
பளிங்கு பார்க்கவனும் பளிங்கும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 107/1

 TOP
 
    பளிங்கும் (2)
ஆமலகம் நெல்லியும் பளிங்கும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 217/1
பளிங்கு பார்க்கவனும் பளிங்கும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 107/1

 TOP
 
    பற்றல் (1)
பற்றல் தொடலும் வளைதலும் பிணித்தலும் - 7.பகர_வருக்கம்:7 110/1

 TOP
 
    பற்றலும் (2)
சுட்டல் காட்டலும் பற்றலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 142/1
தொடுத்தல் வளைத்தலும் பிணித்தலும் பற்றலும்
  சொற்கூட்டலும் என சொல்லலாகும் - 5.தகர_வருக்கம்:5 187/1,2

 TOP
 
    பற்றிரும்பும் (2)
செவியும் வலியும் பற்றிரும்பும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 154/2
வள் பற்றிரும்பும் வலியும் வாளும் - 10.வகர_வருக்கம்:10 69/1

 TOP
 
    பற்றுக்கோடும் (3)
பற்றுக்கோடும் பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 9/2
தம்பம் தூணும் பற்றுக்கோடும்
  கவசமும் எனவே கழறலாகும் - 5.தகர_வருக்கம்:5 30/1,2
தூ அரிந்தபுலாலும் பற்றுக்கோடும்
  தூய்மையும் பசுவும் பகையும் ஊனும் - 5.தகர_வருக்கம்:5 159/1,2

 TOP
 
    பற்றுதலும் (1)
துவக்கு பிணக்கமும் பற்றுதலும் உடலும் - 5.தகர_வருக்கம்:5 135/1

 TOP
 
    பற்றும் (4)
கழுமல் பற்றும் மயக்கமும் நிறைவும் - 2.ககர_வருக்கம்:2 121/1
கெழுவுதல் பற்றும் மயக்கமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 324/1
சாரே இடமும் பற்றும் சார்பும் - 3.சகர__வருக்கம்:3 73/1
அழகும் கையும் படையும் பற்றும்
  நாடும் நெடும்பொழுதும் கானும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 136/3,4

 TOP
 
    பற்றுவித்தலும் (1)
அறிக்கை பற்றுவித்தலும் அறிதலும் - 1.உயிர்_வருக்கம்:1 167/1

 TOP
 
    பறம்பு (1)
பறம்பு வெற்பும் முலையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 109/1

 TOP
 
    பறவை (2)
பறவை இரவுண்டியும் பறவையும் இறகும் - 7.பகர_வருக்கம்:7 108/1
வௌவல் பிடித்தல் வௌவால் பறவை ஆம் - 10.வகர_வருக்கம்:10 213/1

 TOP
 
    பறவைகளும் (1)
பதங்கம் விட்டிலும் பறவைகளும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 56/1

 TOP
 
    பறவைப்பேடும் (1)
பறவைப்பேடும் ஊரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 285/2

 TOP
 
    பறவையும் (4)
அண்டசம் பறவையும் தேரையும் மீனும் - 1.உயிர்_வருக்கம்:1 46/1
இருபிறப்பு எயிறும் புலியும் பறவையும்
  பார்ப்பாரும் என பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 311/1,2
சகுனி பறவையும் நிமித்தம்பார்ப்பவனும் - 3.சகர__வருக்கம்:3 6/1
பறவை இரவுண்டியும் பறவையும் இறகும் - 7.பகர_வருக்கம்:7 108/1

 TOP
 
    பறித்தலும் (2)
குற்றல் பறித்தலும் கோறலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 300/1
குறுகல் பறித்தலும் கிட்டுதலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 301/1

 TOP
 
    பறை (1)
பறை வாச்சியமும் வார்த்தையும் இறகும் - 7.பகர_வருக்கம்:7 111/1

 TOP
 
    பறையும் (7)
மூங்கிலும் வயிரமும் பறையும் பாம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 126/2
இயம் மீவார்த்தையும் பறையும் ஒலியும் - 1.உயிர்_வருக்கம்:1 293/1
பதக்கமும் கண்டிகையும் பறையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 36/2
தடாரி மத்தளமும் பறையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 16/1
தண்ணுமை முழவும் உடுக்கையும் பறையும் - 5.தகர_வருக்கம்:5 21/1
துடி கூதாளியும் ஏலமும் பறையும்
  காலநுட்பமும் குமரனாடலும் - 5.தகர_வருக்கம்:5 111/1,2
முரசு பறையும் உத்திரட்டாதியும் - 8.மகர_வருக்கம்:8 138/1

 TOP
 
    பன்றியும் (13)
அரிசியும் பன்றியும் அரிதலும் புரையும் - 1.உயிர்_வருக்கம்:1 126/3
ஏனம் பன்றியும் மானும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 482/1
ஒருத்தல் விலங்கேறு கரடியும் பன்றியும்
  யானையும் குதிரையும் புலியும் மானும் - 1.உயிர்_வருக்கம்:1 501/1,2
கருமான் பன்றியும் கருமானும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 85/1
களிறு பன்றியும் கெளிற்றுமீனும் - 2.ககர_வருக்கம்:2 136/1
கனலி சூரியனும் தீயும் பன்றியும் - 2.ககர_வருக்கம்:2 157/1
காட்டி பிராட்டியும் பன்றியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 166/1
குண்டம் பன்றியும் குண்டமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 242/1
கேழல் யானையும் பன்றியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 334/1
கோமான் பன்றியும் மூத்தோனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 384/1
பீர்க்கும் அழகும் பன்றியும் கோலமும் - 2.ககர_வருக்கம்:2 386/2
பன்றியும் நரியும் பாட்டிமையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 135/2
தந்தியும் பன்றியும் தடுத்தலும் கடலும் - 10.வகர_வருக்கம்:10 95/2

 TOP
 
    பன்னல் (1)
பன்னல் தேர்தலும் நெருக்கமும் பருத்தியும் - 7.பகர_வருக்கம்:7 112/1

 TOP
 
    பன்னாடையும் (1)
நாரி பன்னாடையும் வில்லின்நாணும் - 6.நகர_வருக்கம்:6 48/1

 TOP
 
    பனி (1)
பனி சந்திரனும் குளிரும் அச்சமும் - 7.பகர_வருக்கம்:7 113/1

 TOP
 
    பனிச்சையும் (1)
இணை ஓர்ஓதியும் ஒப்பும் பனிச்சையும்
  இரண்டும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 277/1,2

 TOP
 
    பனியும் (3)
பனியும் எனவே பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 129/2
பனியும் துன்பமும் நடுக்கமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 113/2
யானைமுதுகும் பனியும் வலியும் - 8.மகர_வருக்கம்:8 8/2

 TOP
 
    பனுவல் (1)
பனுவல் வார்த்தையும் செய்யுளும் நூலும் - 7.பகர_வருக்கம்:7 115/1

 TOP
 
    பனுவலாட்டியும் (1)
பாரதி தோணியும் பனுவலாட்டியும் - 7.பகர_வருக்கம்:7 154/1

 TOP
 
    பனுவலும் (1)
பாவே நூற்பாவிகற்பமும் பனுவலும்
  நூலும் பரத்தலும் பரவலும் பாம்பும் - 7.பகர_வருக்கம்:7 168/1,2

 TOP
 
    பனை (1)
பனை அனுடநாளும் பனையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 114/1

 TOP
 
    பனையினிதழும் (1)
பனையினிதழும் குன்றும் மனையும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 200/2

 TOP
 
    பனையும் (9)
ஏடகம் தெங்கும் பனையும் நல்லாடையும் - 1.உயிர்_வருக்கம்:1 464/1
கோணலும் விளையும் பெருமையும் பனையும்
  மலையும் எனவே வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 11/3,4
தாலம் தரையும் பனையும் நாவும் - 5.தகர_வருக்கம்:5 73/1
தாளி பனையும் தாளிப்புல்லும் - 5.தகர_வருக்கம்:5 77/1
மணியும் இருளும் நெய்தலும் பனையும் - 6.நகர_வருக்கம்:6 78/2
பனை அனுடநாளும் பனையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 114/1
புலியும் பனையும் அனுடமும் வலியும் - 7.பகர_வருக்கம்:7 242/2
பெண்ணை ஓர்ஆறும் பனையும் அனுடமும் - 7.பகர_வருக்கம்:7 283/1
பனையும் எனவே பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 327/2

 TOP
 
    பனையேடும் (2)
பூவிதழும் பனையேடும் புகலுவர் - 1.உயிர்_வருக்கம்:1 465/2
மடல் பனையேடும் பூவினிதழும் - 8.மகர_வருக்கம்:8 12/1

 TOP