|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பிங்கலம் (1)
பிங்கலம் பொன்மையும் பொன்னும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 170/1
TOP
பிங்கலமும் (1)
பிங்கலமும் இருவேலியும் பேசும் - 7.பகர_வருக்கம்:7 203/2
TOP
பிங்கலை (1)
பிங்கலை ஆந்தையும் ஓர்காற்றும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 169/1
TOP
பிச்சம் (1)
பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் - 7.பகர_வருக்கம்:7 171/1
TOP
பிச்சமும் (1)
கவிகை பாட்டும் அளித்தலும் பிச்சமும் - 2.ககர_வருக்கம்:2 112/1
TOP
பிச்சையும் (5)
அய்யம் கடிஞையும் பிச்சையும் பொழுதும் - 1.உயிர்_வருக்கம்:1 87/1
உண்டை படையுறுப்பும் திரட்சியும் பிச்சையும் - 1.உயிர்_வருக்கம்:1 370/1
சரிதை பிச்சையும் சரிதைத்தொழிலும் - 3.சகர__வருக்கம்:3 35/1
பிச்சையும் பலித்தலும் தாருவும் காகமும் - 7.பகர_வருக்கம்:7 95/2
பிண்டம் திரளையும் பிச்சையும் யாக்கையும் - 7.பகர_வருக்கம்:7 179/1
TOP
பிசி (1)
பிசி அரும்பொருளும் பொய்யும் சோறும் - 7.பகர_வருக்கம்:7 173/1
TOP
பிசிதம் (1)
பிசிதம் நீறும் இறைச்சியும் வேம்பும் - 7.பகர_வருக்கம்:7 172/1
TOP
பிசினன் (1)
பிசினன் பொய்யனும் கோபனும் லோபனும் - 7.பகர_வருக்கம்:7 174/1
TOP
பிசினும் (1)
கீலம் பிசினும் நாணும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 225/1
TOP
பிஞ்சும்ம் (1)
வடுவும் அழகும் பிஞ்சும்ம் குற்றமும் - 10.வகர_வருக்கம்:10 20/2
TOP
பிஞ்ஞகம் (1)
பிஞ்ஞகம் பூஞையும் குரால்பசுவும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 175/1
TOP
பிடகம் (1)
பிடகம் தந்திரமும் வேதமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 176/1
TOP
பிடரியும் (2)
கயில் பூண்கொக்கியும் பிடரியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 73/1
சுவல் தோள்மேலும் மேடும் பிடரியும்
மா குசையும் மயிரும் கோயிலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 160/1,2
TOP
பிடித்தல் (1)
வௌவல் பிடித்தல் வௌவால் பறவை ஆம் - 10.வகர_வருக்கம்:10 213/1
TOP
பிடியானையும் (4)
இரதி பிடியானையும் மன்மதன்தேவியும் - 1.உயிர்_வருக்கம்:1 304/1
கரிணி பிடியானையும் யானைப்பொதுவும் - 2.ககர_வருக்கம்:2 82/1
கரேணு கொல்யானையும் பிடியானையும் - 2.ககர_வருக்கம்:2 86/1
வடவைத்தீயும் பிடியானையும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 14/2
TOP
பிண்டம் (1)
பிண்டம் திரளையும் பிச்சையும் யாக்கையும் - 7.பகர_வருக்கம்:7 179/1
TOP
பிண்டி (1)
பிண்டி அசோகும் நெல்லின்மாவும் - 7.பகர_வருக்கம்:7 181/1
TOP
பிண்ணாக்கும் (3)
கூட்டம் கூட்டமும் பிண்ணாக்கும் ஊணும் - 2.ககர_வருக்கம்:2 309/1
துவை பிண்ணாக்கும் புளிங்கறியும் ஓசையும் - 5.தகர_வருக்கம்:5 139/1
பிண்ணாக்கும் சோறும் ஓர்நாளும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 181/2
TOP
பிணக்கமும் (2)
பிணக்கமும் குரலும் பரலும் வயிரமும் - 1.உயிர்_வருக்கம்:1 97/2
துவக்கு பிணக்கமும் பற்றுதலும் உடலும் - 5.தகர_வருக்கம்:5 135/1
TOP
பிணக்கும் (2)
மறம் சேவகமும் பிணக்கும் கூற்றும் - 8.மகர_வருக்கம்:8 66/1
மறலே பிணக்கும் கூற்றும் மறவியும் - 8.மகர_வருக்கம்:8 67/1
TOP
பிணமும் (3)
அழனம் தீயும் பிணமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 145/1
களேபரம் உடலும் பிணமும் எலும்பும் - 2.ககர_வருக்கம்:2 130/1
சவமே பிணமும் மூங்கிலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 46/1
TOP
பிணர் (1)
பிணர் சர்ச்சரையும் கோங்கும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 182/1
TOP
பிணவல் (1)
பிணவல் பெண்ணும் நாயும் பேசுவர் - 7.பகர_வருக்கம்:7 184/1
TOP
பிணா (1)
பிணா பெண்விலங்கும் பெண்ணும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 180/1
TOP
பிணாக்களும் (1)
உமட்டியர் என்ப வியன் கடல் பிணாக்களும்
உப்புவில்பெண்களும் உரைக்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 386/1,2
TOP
பிணித்தலும் (2)
தொடுத்தல் வளைத்தலும் பிணித்தலும் பற்றலும் - 5.தகர_வருக்கம்:5 187/1
பற்றல் தொடலும் வளைதலும் பிணித்தலும் - 7.பகர_வருக்கம்:7 110/1
TOP
பிணிமுகம் (1)
பிணிமுகம் புள்பொதுவும் அன்னமும் மயிலும் - 7.பகர_வருக்கம்:7 183/1
TOP
பிணியும் (1)
நுணவை எண்ணும் ஓலையும் பிணியும் - 6.நகர_வருக்கம்:6 83/1
TOP
பிணியே (1)
பிணியே நோயும் கட்டும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 178/1
TOP
பிணை (1)
பிணை பெண்விலங்கும் பிணையல் மானும் - 7.பகர_வருக்கம்:7 177/1
TOP
பிணைத்தலும் (1)
பிணைத்தலும் பூமுகையும் முறுக்குத்தாரும் - 5.தகர_வருக்கம்:5 49/2
TOP
பிணையல் (1)
பிணை பெண்விலங்கும் பிணையல் மானும் - 7.பகர_வருக்கம்:7 177/1
TOP
பித்தளையும் (2)
பித்தளையும் சந்தும் ஆத்தியும் மாலையும் - 1.உயிர்_வருக்கம்:1 222/2
பித்தளையும் ஆசையும் பேசலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 304/2
TOP
பித்தன் (1)
பித்தன் தேரானும் பித்தனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 188/1
TOP
பித்தனும் (1)
பித்தன் தேரானும் பித்தனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 188/1
TOP
பித்திகை (1)
பித்திகை சுவர்த்தலமும் கருமுகையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 185/1
TOP
பிதா (1)
பிதா மும்மூர்த்தியும் நாரையும் தந்தையும் - 7.பகர_வருக்கம்:7 187/1
TOP
பிதாவும் (1)
அத்தனே சிவனும் பிதாவும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 60/1
TOP
பிதிரும் (1)
பிதிரும் தெய்வமும் கிளையும் விகற்பமும் - 7.பகர_வருக்கம்:7 186/2
TOP
பிதிரே (1)
பிதிரே கதையும் நொடித்தலும் தூவலும் - 7.பகர_வருக்கம்:7 186/1
TOP
பிப்பிலி (1)
பிப்பிலி அரசும் திப்பிலியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 189/1
TOP
பிரகாசமும் (1)
நிறம் பிரகாசமும் நிறமும் மார்பும் - 6.நகர_வருக்கம்:6 73/1
TOP
பிரசம் (1)
பிரசம் தேனும் கள்ளும் தேனீயும் - 7.பகர_வருக்கம்:7 191/1
TOP
பிரபந்தமும் (1)
மடல் என்றுரைத்த பிரபந்தமும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 12/2
TOP
பிரம்பு (1)
பிரம்பு நெய்யும் அரிசியும் வேலையும் - 7.பகர_வருக்கம்:7 190/1
TOP
பிரம்பும் (2)
சாதி மூங்கிலும் பிரம்பும் கள்ளும் - 3.சகர__வருக்கம்:3 55/1
தேர்முட்டியும் பிரம்பும் சொல்லலாகும் - 7.பகர_வருக்கம்:7 190/2
TOP
பிரமசாரியர் (1)
பிரமசாரியர் வேதியரும் பெருந்தவரும் - 7.பகர_வருக்கம்:7 192/1
TOP
பிரமசாரியும் (2)
மாணி பிரமசாரியும் வனிதையும் - 8.மகர_வருக்கம்:8 84/1
பிரமசாரியும் என பேசினரே - 10.வகர_வருக்கம்:10 75/2
TOP
பிரமம் (1)
பிரமம் மும்மூர்த்தியும் பெரியோரும் - 7.பகர_வருக்கம்:7 193/1
TOP
பிரமரமும் (1)
இறாலும் பிரமரமும் இசைத்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 191/2
TOP
பிரமன்ஆயுளும் (1)
கற்பம் பிரமன்ஆயுளும் சுவர்க்கமும் - 2.ககர_வருக்கம்:2 145/1
TOP
பிரமனும் (3)
ஈன்றான் பிரமனும் தாதையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 352/1
பங்கயன் அருக்கனும் பிரமனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 12/1
வானவன் பிரமனும் சேரனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 108/1
TOP
பிரமாண்டமும் (1)
ஆகாயமும் பிரமாண்டமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 45/2
TOP
பிராட்டியும் (1)
காட்டி பிராட்டியும் பன்றியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 166/1
TOP
பிரியமும் (1)
முத்தம் உதடும் பிரியமும் முத்தும் - 8.மகர_வருக்கம்:8 131/1
TOP
பிரிவுணர்த்தலும் (1)
பாலைநிலப்பாட்டும் பிரிவுணர்த்தலும்
சொல் புணர்பூசமும் தருவும் சுவையும் - 7.பகர_வருக்கம்:7 159/3,4
TOP
பிரிவும் (1)
பிரிவும் பாணியும் இரவுநாளும் - 7.பகர_வருக்கம்:7 2/3
TOP
பிலவங்கம் (1)
பிலவங்கம் குரங்கும் தேரையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 194/1
TOP
பிழைத்தலும் (2)
இழுக்கு சோர்வும் பிழைத்தலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 326/1
வேயும் முரசும் மரக்கோடும் பிழைத்தலும்
படுத்தலும் பெருமையும் பணையும் போதியும் - 7.பகர_வருக்கம்:7 43/2,3
TOP
பிள்ளை (1)
பிள்ளை வயிரவனும் காக்கையும் மகனும் - 7.பகர_வருக்கம்:7 195/1
TOP
பிள்ளையும் (3)
பட்டி நாயும் களவும் பிள்ளையும் - 7.பகர_வருக்கம்:7 42/1
மதலை கொன்றையும் பிள்ளையும் கொடுங்கையும் - 8.மகர_வருக்கம்:8 24/1
முளை அங்குரமும் மூங்கிலும் பிள்ளையும் - 8.மகர_வருக்கம்:8 145/1
TOP
பிளிறல் (1)
பிளிறல் எழுத்திலாவோசையும் ஆர்ப்பும் - 7.பகர_வருக்கம்:7 196/1
TOP
பிற்றைப்பொழுதும் (1)
பின் பின்தோன்றலும் பிற்றைப்பொழுதும்
தங்கையும் திருவும் சாற்றலாகும் - 7.பகர_வருக்கம்:7 201/1,2
TOP
பிறங்கடை (1)
பிறங்கடை மைந்தனும் மருகனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 198/1
TOP
பிறங்கல் (1)
பிறங்கல் வெற்பும் இறையும் மிகுதியும் - 7.பகர_வருக்கம்:7 197/1
TOP
பிறந்தை (1)
பிறந்தை பாவமும் பவமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 199/1
TOP
பிறப்பும் (8)
அயனமே வழியும் பிறப்பும் ஊணும் - 1.உயிர்_வருக்கம்:1 89/1
சக்கரம் செங்கோலும் கடலும் பிறப்பும்
தேருருளும் தரணியும் மலையும் பெருமையும் - 3.சகர__வருக்கம்:3 7/1,2
சாதகம் வானம்பாடியும் பிறப்பும்
சாதனையும் பூதமும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 53/1,2
சூதம் மாமரமும் வண்டும் பிறப்பும்
பாகரும் எனவே பகரலாகும் - 3.சகர__வருக்கம்:3 166/1,2
சூதகம் பெண்முலைக்கண்ணும் பிறப்பும்
ஆசூசமும் பெண்பால்பூப்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 167/1,2
தோற்றல் வலியும் பிறப்பும் தோன்றுதலும் - 5.தகர_வருக்கம்:5 211/1
தோற்றம் உண்டாக்கலும் ஏற்றமும் பிறப்பும்
ஆற்றலும் உயர்ச்சியும் காண்டலும் புகழும் - 5.தகர_வருக்கம்:5 212/1,2
பிறப்பும் எனவே பேசினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 280/4
TOP
பிறமயிரும் (1)
பங்கி ஆண்மயிரும் பிறமயிரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 11/1
TOP
பிறவியில்குற்றமும் (1)
பிறவியில்குற்றமும் பேசலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 110/2
TOP
பிறழ்தல் (1)
பிறழ்தல் ஒளிவிடலும் நடுக்கமும் பெயர்தலும் - 7.பகர_வருக்கம்:7 200/1
TOP
பிறையும் (1)
பிறையும் பாவலும் பதித்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 61/3
TOP
பின் (1)
பின் பின்தோன்றலும் பிற்றைப்பொழுதும் - 7.பகர_வருக்கம்:7 201/1
TOP
பின்தோன்றலும் (2)
இளவல் பின்தோன்றலும் ஏந்தலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 331/1
பின் பின்தோன்றலும் பிற்றைப்பொழுதும் - 7.பகர_வருக்கம்:7 201/1
TOP
பின்னமும் (1)
பங்கம் தீவினையும் பின்னமும் சேறும் - 7.பகர_வருக்கம்:7 10/1
TOP
பின்னும் (1)
மார்க்கமும் சேயும் மறமும் பின்னும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 60/2
TOP
|
|
|