|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பொக்கம் (1)
பொக்கம் பொய்யும் மிகுதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 299/1
TOP
பொக்கமும் (1)
பொய் மரப்பொந்தும் பொக்கமும் பொய்யும் - 7.பகர_வருக்கம்:7 309/1
TOP
பொகுட்டு (1)
பொகுட்டு தாமரைப்பூவின்கொட்டையும் - 7.பகர_வருக்கம்:7 300/1
TOP
பொகுட்டும் (1)
பொகுட்டும் கொப்பூழும் புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 320/2
TOP
பொங்கர் (1)
பொங்கர் சோலையும் பொருப்பும் மரக்கோடும் - 7.பகர_வருக்கம்:7 302/1
TOP
பொங்கல் (1)
பொங்கல் கொதித்தலும் மிகுதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 301/1
TOP
பொச்சாப்பு (1)
பொச்சாப்பு மறவியும் தீதும் புகல்வர் - 7.பகர_வருக்கம்:7 303/1
TOP
பொத்தகம் (1)
பொத்தகம் கோசமும் சித்திரப்புடவையும் - 7.பகர_வருக்கம்:7 306/1
TOP
பொத்தகமும் (1)
பொத்தகமும் பொதுமையும் புகல்வர் - 7.பகர_வருக்கம்:7 306/2
TOP
பொதிப்பெயரும் (1)
குறுந்தடி குணிலும் பொதிப்பெயரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 303/1
TOP
பொதியும் (2)
அம்புயம் பொதியும் புட்டிலும் அம்புயமும் - 1.உயிர்_வருக்கம்:1 75/1
பொதியே மூடையும் பொதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 307/1
TOP
பொதியே (1)
பொதியே மூடையும் பொதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 307/1
TOP
பொதிர்ப்பு (1)
பொதிர்ப்பு வெடித்தலும் எறிதலும் பொதிர்வும் - 7.பகர_வருக்கம்:7 305/1
TOP
பொதிர்வும் (1)
பொதிர்ப்பு வெடித்தலும் எறிதலும் பொதிர்வும் - 7.பகர_வருக்கம்:7 305/1
TOP
பொதுப்பெண்ணும் (1)
சூளை பொதுப்பெண்ணும் சுள்ளையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 180/1
TOP
பொதுமையும் (1)
பொத்தகமும் பொதுமையும் புகல்வர் - 7.பகர_வருக்கம்:7 306/2
TOP
பொதுவும் (2)
பதம்பல் சிறப்பும் வழியும் பொதுவும்
சோறும் உணவும் சொல்லும் பாதமும் - 7.பகர_வருக்கம்:7 57/1,2
மன்றம் வெளியும் பொதுவும் வாய்மையும் - 8.மகர_வருக்கம்:8 71/1
TOP
பொதுளல் (1)
பொதுளல் செறித்தலும் தழைத்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 304/1
TOP
பொம்மல் (1)
பொம்மல் பொலிவும் சோறும் மிகுதியும் - 7.பகர_வருக்கம்:7 308/1
TOP
பொய் (3)
சாதனை பொய் சலஞ்சாதித்தலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 54/1
பொய் மரப்பொந்தும் பொக்கமும் பொய்யும் - 7.பகர_வருக்கம்:7 309/1
வழுதலை புனத்திலிட்ட பொய் கழுவும் - 10.வகர_வருக்கம்:10 62/1
TOP
பொய்கையும் (2)
பொய்கையும் எனவே புகலலாகும் - 2.ககர_வருக்கம்:2 139/2
பொய்கையும் தடமும் யானைத்தண்டமும் - 5.தகர_வருக்கம்:5 11/2
TOP
பொய்த்தல் (1)
பொய்த்தல் பொய்த்தலும் கணிகைவிளையாட்டும் - 7.பகர_வருக்கம்:7 310/1
TOP
பொய்த்தலும் (3)
இச்சை ஆசையும் பொய்த்தலும் இடித்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 267/1
பொய்த்தல் பொய்த்தலும் கணிகைவிளையாட்டும் - 7.பகர_வருக்கம்:7 310/1
மிச்சை பொய்த்தலும் அஞ்ஞானமும் இடித்தலும் - 8.மகர_வருக்கம்:8 114/1
TOP
பொய்யனும் (1)
பிசினன் பொய்யனும் கோபனும் லோபனும் - 7.பகர_வருக்கம்:7 174/1
TOP
பொய்யும் (21)
அங்கதம் வசைச்சொல்லும் பொய்யும் மார்பும் - 1.உயிர்_வருக்கம்:1 16/1
அனித்தியம் நில்லாமையும் சந்தனமும் பொய்யும் - 1.உயிர்_வருக்கம்:1 179/1
இம்மி பொய்யும் புலமும் நுண்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 288/1
கிருத்திமம் செய்தலும் தோலும் பொய்யும்
பூதமும் எனவே புகலலாகும் - 2.ககர_வருக்கம்:2 212/1,2
கிறியே வழியும் பொய்யும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 219/1
கூடம் மலையுச்சியும் மறைவும் பொய்யும்
வஞ்சமும் சம்மட்டியும் கூடமும் கூட்டமும் - 2.ககர_வருக்கம்:2 308/1,2
சடம் பொய்யும் உடலும் வஞ்சமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 13/1
சலமே நீரும் பொய்யும் நடுக்கமும் - 3.சகர__வருக்கம்:3 41/1
கோளும் நடனமும் காடும் பொய்யும்
வியப்பும் காணும் ஓவியமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 96/2,3
திண்ணம் பொய்யும் மெய்யும் வலியும் - 5.தகர_வருக்கம்:5 91/1
நடலை வீம்பும் வஞ்சனையும் பொய்யும்
நடுங்கிடனும் நுடக்கமும் நவிலலாகும் - 6.நகர_வருக்கம்:6 8/1,2
நிசிதம் இகழ்ச்சியும் பொய்யும் கூர்மையும் - 6.நகர_வருக்கம்:6 59/1
படிறு பொய்யும் களவும் வஞ்சமும் - 7.பகர_வருக்கம்:7 41/1
பிசி அரும்பொருளும் பொய்யும் சோறும் - 7.பகர_வருக்கம்:7 173/1
பொக்கம் பொய்யும் மிகுதியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 299/1
பொய்யும் எனவே புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 308/2
பொய் மரப்பொந்தும் பொக்கமும் பொய்யும் - 7.பகர_வருக்கம்:7 309/1
மடி அடங்குதலும் பொய்யும் சோம்பும் - 8.மகர_வருக்கம்:8 13/1
மாயம் பொய்யும் கருமையும் வஞ்சமும் - 8.மகர_வருக்கம்:8 93/1
வஞ்சகம் பொய்யும் வாளும் கபடமும் - 10.வகர_வருக்கம்:10 11/1
வஞ்சனை மாயையும் பொய்யும் வஞ்சகமும் - 10.வகர_வருக்கம்:10 12/1
TOP
பொருகளமும் (1)
பொருகளமும் இடமும் புகலலாகும் - 5.தகர_வருக்கம்:5 66/4
TOP
பொருதலும் (3)
சமைத்தலும் பொருதலும் சாற்றலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 35/2
இகல் பகையும் வலியும் பொருதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 263/1
வியர்ப்பு மேவலும் பொருதலும் அச்சமும் - 10.வகர_வருக்கம்:10 136/1
TOP
பொருநர் (1)
பொருநர் போர்த்தலைவரும் கூத்தரும் பாணரும் - 7.பகர_வருக்கம்:7 312/1
TOP
பொருநரும் (1)
பாடுநரும் துதிப்போரும் பொருநரும் - 7.பகர_வருக்கம்:7 244/3
TOP
பொருப்பும் (2)
நீரிலெழுந்த குமிழியும் பொருப்பும் - 7.பகர_வருக்கம்:7 300/2
பொங்கர் சோலையும் பொருப்பும் மரக்கோடும் - 7.பகர_வருக்கம்:7 302/1
TOP
பொருபடையும் (1)
தளம் பொருபடையும் சாந்தும் தாழியும் - 5.தகர_வருக்கம்:5 47/1
TOP
பொருமணிவடமும் (1)
பொருமணிவடமும் மலர்ச்சரமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 36/2
TOP
பொருள் (1)
பொருள் சொற்பொருளும் மதலையும் பொன்னும் - 7.பகர_வருக்கம்:7 311/1
TOP
பொருள்வயின்பிரிதலும் (1)
பொருள்வயின்பிரிதலும் பாடலும் பாலையும் - 7.பகர_வருக்கம்:7 159/2
TOP
பொருளும் (5)
உடலே பொருளும் உடம்பும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 361/1
உரை பொருளும் மொழியும் தேய்வும் ஓசையும் - 1.உயிர்_வருக்கம்:1 391/1
படைக்கூடும் மருந்தும் பொருளும் உவர்நீரும் - 1.உயிர்_வருக்கம்:1 415/3
துணைதனில் துணி மடல் பொருளும் தெளியும் - 5.தகர_வருக்கம்:5 122/1
ஆன்கன்றும் பொருளும் கிரணமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 9/2
TOP
பொல்லாங்கும் (1)
அகடு பொல்லாங்கும் நடுவும் வயிறும் - 1.உயிர்_வருக்கம்:1 9/1
TOP
பொலிவும் (10)
அமறல் மிகுதியும் பொலிவும் பீடும் - 1.உயிர்_வருக்கம்:1 79/1
கஞறல் பொலிவும் குன்றலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 10/1
பம்பல் எழுச்சியும் பொன்னும் பொலிவும்
துன்னலும் வலியும் தொடர்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 69/1,2
புட்கரம் நீரும் ஆகாயமும் பொலிவும்
வாளும் குருகும் தீர்த்தமும் பதுமமும் - 7.பகர_வருக்கம்:7 216/1,2
புனைவு வனைதலும் எழிலும் பொலிவும்
ஒப்பனையும் என உரைக்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 260/1,2
பூப்பு பொலிவும் பூத்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 270/1
விளைநிலமும் பொலிவும் பூமியும் கணவனும் - 7.பகர_வருக்கம்:7 280/2
பொம்மல் பொலிவும் சோறும் மிகுதியும் - 7.பகர_வருக்கம்:7 308/1
பொற்பு வனப்பும் பொலிவும் ஒப்பனையும் - 7.பகர_வருக்கம்:7 316/1
பொலிவும் வியாழமும் பொன்னும் பானுவும் - 7.பகர_வருக்கம்:7 318/2
TOP
பொழிலே (1)
பொழிலே புவியும் பெருமையும் சோலையும் - 7.பகர_வருக்கம்:7 313/1
TOP
பொழுதும் (11)
அமைதல் சம்மதித்தலும் பொழுதும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 81/1
அய்யம் கடிஞையும் பிச்சையும் பொழுதும்
அனுமானமும் என அறையலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 87/1,2
ஆனியம் பொழுதும் நாளும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 253/1
ஏல்வை பொழுதும் வாவியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 476/1
கொன் பயனில்லாச்சொல்லும் பொழுதும்
பெருமையும் அச்சமும் இடைச்சொல்லும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 366/1,2
செவ்வி அழகும் பருவமும் பொழுதும் - 3.சகர__வருக்கம்:3 199/1
நிலையே பொழுதும் குணமும் முறைமையும் - 6.நகர_வருக்கம்:6 67/1
பருவரல் துக்கமும் பொழுதும் சுடுமரமும் - 7.பகர_வருக்கம்:7 82/1
பவனம் சுவர்க்கமும் நாடும் பொழுதும்
கோயிலும் மனையும் பூமியும் காற்றும் - 7.பகர_வருக்கம்:7 102/1,2
பொழுதும் எனவே புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 108/2
பொழுதும் எனவே புகலலாகும் - 9.யகர_வருக்கம்:9 4/2
TOP
பொற்காசும் (2)
காணம் பொற்காசும் பொன்னும் செக்கும் - 2.ககர_வருக்கம்:2 167/1
பணம் பொற்காசும் பாம்பின்படமும் - 7.பகர_வருக்கம்:7 48/1
TOP
பொற்பு (1)
பொற்பு வனப்பும் பொலிவும் ஒப்பனையும் - 7.பகர_வருக்கம்:7 316/1
TOP
பொற்பும் (2)
கலித்தல் ஒலியும் பொற்பும் எழுச்சியும் - 2.ககர_வருக்கம்:2 99/1
ஏணியும் கருமையும் மேகமும் பொற்பும்
கண்குத்தியும் என கழறினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 99/4,5
TOP
பொற்றை (1)
பொற்றை மலையும் தூறும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 317/1
TOP
பொறாமையும் (2)
அழுக்காறு மனத்தின்கோட்டமும் பொறாமையும் - 1.உயிர்_வருக்கம்:1 147/1
நோனாமை பொறாமையும் தவஞ்செய்யாமையும் - 6.நகர_வருக்கம்:6 112/1
TOP
பொறி (1)
பொறி புள்ளிமாவும் வரியும் ஐம்புலனும் - 7.பகர_வருக்கம்:7 315/1
TOP
பொறித்தலும் (1)
வரித்தல் பொறித்தலும் பூசுதலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 48/1
TOP
பொறியும் (1)
சுடர் முச்சுடரும் பொறியும் விளக்கும் - 3.சகர__வருக்கம்:3 140/1
TOP
பொறுத்தலும் (1)
சமித்தல் பொறுத்தலும் நடத்தலும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 28/1
TOP
பொறுமையும் (1)
சாந்தம் சந்தனமும் பொறுமையும் சாந்தமும் - 3.சகர__வருக்கம்:3 60/1
TOP
பொறை (1)
பொறை துறுகல்லும் பூமியும் கருப்பமும் - 7.பகர_வருக்கம்:7 314/1
TOP
பொறையும் (7)
ஆற்றுதலும் பொறையும் ஞானமும் வலியும் - 1.உயிர்_வருக்கம்:1 248/3
சாம்பு பொன்னும் பொறையும் சாற்றும் - 3.சகர__வருக்கம்:3 66/1
தகுதி பொறையும் ஆசாரமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 4/1
நோற்றல் பொறையும் தவஞ்செய்தலும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 111/1
நோன்மை வலியும் தவமும் பொறையும்
எண்ணும் எனவே இயம்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 114/1,2
பாரம் பொறையும் புவியும் வன்பாரமும் - 7.பகர_வருக்கம்:7 150/1
பாரமும் பொறையும் மலையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 314/2
TOP
பொன் (2)
காடு பொன் காடும் ஏனலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 163/1
பொன் பஞ்சலோகமும் வனப்பும் திருவும் - 7.பகர_வருக்கம்:7 318/1
TOP
பொன்தேய்மானமும் (1)
சேதாரம் வெட்சியும் பொன்தேய்மானமும்
தேமாவும் என செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 215/1,2
TOP
பொன்முதல்ஏழும் (1)
தாது பொன்முதல்ஏழும் அடிமையும் - 5.தகர_வருக்கம்:5 62/1
TOP
பொன்மையும் (3)
பிங்கலம் பொன்மையும் பொன்னும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 170/1
பீதகம் சாந்தும் பொன்னும் பொன்மையும்
பிங்கலமும் இருவேலியும் பேசும் - 7.பகர_வருக்கம்:7 203/1,2
பீதம் பொன்னும் பொன்மையும் சாந்தும் - 7.பகர_வருக்கம்:7 204/1
TOP
பொன்வர்க்கமும் (1)
சானம் பொன்வர்க்கமும் தமிழும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 84/1
TOP
பொன்வாணிபரும் (1)
வேளாளர் வள்ளலும் பொன்வாணிபரும்
வேளாளரும் என விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 207/1,2
TOP
பொன்னாங்காணியும் (1)
பொன்னாங்காணியும் புகலலாகும் - 3.சகர__வருக்கம்:3 127/2
TOP
பொன்னாதிமாலையும் (1)
பொன்னாதிமாலையும் பூமாலையும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 97/2
TOP
பொன்னும் (42)
அருநெறியும் பொன்னும் பாதியும் கரமும் - 1.உயிர்_வருக்கம்:1 57/2
அரத்தம் உற்பலமும் பொன்னும் செம்பரத்தமும் - 1.உயிர்_வருக்கம்:1 109/1
கிளியும் நெற்கதிரும் படைக்கலமும் பொன்னும்
புகையும் சோலையும் காந்தியும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 126/4,5
அனந்தம் அளவின்மையும் பொன்னும் விண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 173/1
ஆசை பொன்னும் திசையும் அவாவும் - 1.உயிர்_வருக்கம்:1 194/1
ஆடகம் துவரையும் பொன்னும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 199/1
இசை உரைச்சொல்லும் பொன்னும் புகழும் - 1.உயிர்_வருக்கம்:1 266/1
இரணம் பொன்னும் கடனும் மாணிக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 295/1
ஈகை பொன்னும் வளியும் கொடையும் - 1.உயிர்_வருக்கம்:1 343/1
ஈழம் கள்ளும் பொன்னும் ஓர்தேசமும் - 1.உயிர்_வருக்கம்:1 350/1
இரவும் பொன்னும் ஏமாப்பும் மயக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 473/2
கணையம் காவற்காடும் பொன்னும்
யானைத்தறியும் எழுவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 42/1,2
நாற்றமும் பொன்னும் கரணையும் பகுத்தலும் - 2.ககர_வருக்கம்:2 60/2
வட்டமும் பொன்னும் செறிவும் அடைக்கொடுத்தலும் - 2.ககர_வருக்கம்:2 153/2
காணம் பொற்காசும் பொன்னும் செக்கும் - 2.ககர_வருக்கம்:2 167/1
கூழை புள்சிறகும் பெண்மயிரும் பொன்னும்
படையுறுப்பும் நடுவும் குரலும் பாம்பும் - 2.ககர_வருக்கம்:2 317/1,2
கூழ் பலஉணவும் பயிரும் பொன்னும் - 2.ககர_வருக்கம்:2 318/1
கைத்து பொன்னும் வெறுப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 341/1
சாம்பு பொன்னும் பொறையும் சாற்றும் - 3.சகர__வருக்கம்:3 66/1
செம்பு தாம்பிரமும் நவ்வலும் பொன்னும் - 3.சகர__வருக்கம்:3 188/1
தசும்பு குடமும் மிடாவும் பொன்னும் - 5.தகர_வருக்கம்:5 7/1
தனம் முத்திறமும் பொன்னும் முலையும் - 5.தகர_வருக்கம்:5 53/1
கூத்தும் பொன்னும் கூறலாகும் - 5.தகர_வருக்கம்:5 172/2
தேடல் பொன்னும் தேடலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 174/1
நவமணி பொன்னும் நவமணியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 27/1
நிசி அரிசனமும் பொன்னும் இரவும் - 6.நகர_வருக்கம்:6 58/1
நிதி வைப்பும் பொன்னும் இருவகைநிதியும் - 6.நகர_வருக்கம்:6 61/1
பண்டம் பணிகாரமும் பொன்னும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 52/1
பம்பல் எழுச்சியும் பொன்னும் பொலிவும் - 7.பகர_வருக்கம்:7 69/1
படையும் அச்சமும் பொன்னும் குளமும் - 7.பகர_வருக்கம்:7 70/2
பரிதி ஆதித்தனும் பொன்னும் ஒளியும் - 7.பகர_வருக்கம்:7 83/1
பிங்கலம் பொன்மையும் பொன்னும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 170/1
பீதகம் சாந்தும் பொன்னும் பொன்மையும் - 7.பகர_வருக்கம்:7 203/1
பீதம் பொன்னும் பொன்மையும் சாந்தும் - 7.பகர_வருக்கம்:7 204/1
பீலி சிறுசின்னமும் பொன்னும் வாச்சியமும் - 7.பகர_வருக்கம்:7 208/1
பொருள் சொற்பொருளும் மதலையும் பொன்னும்
பண்பும் தலைமையும் பல்பண்டமும் - 7.பகர_வருக்கம்:7 311/1,2
பொலிவும் வியாழமும் பொன்னும் பானுவும் - 7.பகர_வருக்கம்:7 318/2
மந்திரி அமைச்சனும் வெள்ளியும் பொன்னும் - 8.மகர_வருக்கம்:8 37/1
வசு அக்கினியும் தேவரும் பொன்னும்
ஆன்கன்றும் பொருளும் கிரணமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 9/1,2
வித்தம் பொன்னும் பழித்தலும் ஞானமும் - 10.வகர_வருக்கம்:10 125/1
வெறுக்கை பொன்னும் வெறுப்பும் செல்வமும் - 10.வகர_வருக்கம்:10 187/1
வேங்கை பொன்னும் புலியும் வேங்கையும் - 10.வகர_வருக்கம்:10 189/1
TOP
பொன்னூலும் (1)
தோரை கைவரையும் பொன்னூலும் வேயும் - 5.தகர_வருக்கம்:5 206/1
TOP
|
|
|