கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு
போக்கு 1 போக்கும் 2 போகல் 1 போகி 1 போகியும் 3 போகில் 1 போகுதலும் 1 போசர் 1 போதகம் 1 போதம் 1 போதலும் 5 போதியும் 2 போந்து 1 போந்தை 1 போர் 1 போர்க்களமும் 1 போர்த்தலும் 1 போர்த்தலைவரும் 1 போர்வை 1 போர்வையும் 1 போரிடமும் 2 போரும் 4 போரெருதும் 1 போலே 1 போழ்தலும் 1 போற்றல் 1
போக்கு (1) போக்கு போதலும் குற்றமும் வழியும் - 7.பகர_வருக்கம்:7 322/1 TOP போக்கும் (2) இறப்பும் மிகுதியும் சாவும் போக்கும் இல்லின்இறப்பும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 340/1,2 ஈனமும் போக்கும் இயம்பலாகும் - 10.வகர_வருக்கம்:10 1/2 TOP போகல் (1) போகல் உயர்வும் நீளமும் போதலும் - 7.பகர_வருக்கம்:7 321/1 TOP போகி (1) போகி இந்திரனும் பாம்பும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 319/1 TOP போகியும் (3) சுரர் குரு என்பது வியாழமும் போகியும் - 3.சகர__வருக்கம்:3 154/1 நால்வாயன் போகியும் ஐங்கரனும் - 6.நகர_வருக்கம்:6 49/1 சோழனும் காற்றும் போகியும் பழமையும் - 8.மகர_வருக்கம்:8 99/3 TOP போகில் (1) போகில் புள்பொதுவும் பூவினரும்பும் - 7.பகர_வருக்கம்:7 320/1 TOP போகுதலும் (1) ஒதுங்கல் போகுதலும் ஒதுங்கலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 493/1 TOP போசர் (1) போசர் காவியும் வினைக்குடையாரும் - 7.பகர_வருக்கம்:7 323/1 TOP போதகம் (1) போதகம் மாவின்கன்றும் அப்பமும் - 7.பகர_வருக்கம்:7 324/1 TOP போதம் (1) போதம் யானைக்கன்றும் ஞானமும் - 7.பகர_வருக்கம்:7 325/1 TOP போதலும் (5) இயறல் முத்தியும் போதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 292/1 இறலே முத்தியும் போதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 335/1 ஏதல் போதலும் நாவாயும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 470/1 போகல் உயர்வும் நீளமும் போதலும் - 7.பகர_வருக்கம்:7 321/1 போக்கு போதலும் குற்றமும் வழியும் - 7.பகர_வருக்கம்:7 322/1 TOP போதியும் (2) படுத்தலும் பெருமையும் பணையும் போதியும் - 7.பகர_வருக்கம்:7 43/3 மராமரம் போதியும் ஆச்சாவும் கடம்பும் - 8.மகர_வருக்கம்:8 50/1 TOP போந்து (1) போந்து பெருச்சாளியும் பல்லியும் எலியும் - 7.பகர_வருக்கம்:7 327/1 TOP போந்தை (1) போந்தை இளம்பனையும் அனுடநாளும் - 7.பகர_வருக்கம்:7 326/1 TOP போர் (1) போர் நெற்போரும் சமரும் சதையமும் - 7.பகர_வருக்கம்:7 329/1 TOP போர்க்களமும் (1) இல்லாளும் போர்க்களமும் பரப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 128/3 TOP போர்த்தலும் (1) போர்வை தோலும் மீக்கோளும் போர்த்தலும் - 7.பகர_வருக்கம்:7 328/1 TOP போர்த்தலைவரும் (1) பொருநர் போர்த்தலைவரும் கூத்தரும் பாணரும் - 7.பகர_வருக்கம்:7 312/1 TOP போர்வை (1) போர்வை தோலும் மீக்கோளும் போர்த்தலும் - 7.பகர_வருக்கம்:7 328/1 TOP போர்வையும் (1) பீடூரும் போர்வையும் பேசலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 415/6 TOP போரிடமும் (2) வட்டாடிடமும் போரிடமும் சபையும் - 1.உயிர்_வருக்கம்:1 114/2 களரி போரிடமும் கானும் கருமையும் - 2.ககர_வருக்கம்:2 129/1 TOP போரும் (4) ஆர்ப்பு அரவம் போரும் தூளியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 234/1 கவனம் போரும் கலக்கமும் காடும் - 2.ககர_வருக்கம்:2 105/1 தும்பை போரும் வெற்றிலையும் தும்பையும் - 5.தகர_வருக்கம்:5 128/1 மலைத்தல் போரும் மறுத்தலும் சூடலும் - 8.மகர_வருக்கம்:8 58/1 TOP போரெருதும் (1) எழுதுகோலும் முரசும் போரெருதும் எறிபடையும் ஈயமும் இயம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 155/2,3 TOP போலே (1) போலே ஒப்பும் அசைச்சொல்லும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 330/1 TOP போழ்தலும் (1) மோடு வயிறும் மோடும் போழ்தலும் பெருமையும் எனவே பேசலாகும் - 8.மகர_வருக்கம்:8 183/1,2 TOP போற்றல் (1) போற்றல் புகழ்தலும் ஒப்பலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 331/1 TOP