<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

த - முதல் சொற்கள்
தக்கேசியும் 1
தகடு 2
தகப்பனும் 1
தகர் 1
தகர்த்தலும் 1
தகரம் 1
தகரமும் 1
தகரும் 8
தகழியும் 2
தகுதி 1
தகை 1
தகைதலும் 1
தகைமை 1
தகைமையும் 2
தங்கலும் 8
தங்கையும் 2
தச்சரும் 1
தச்சன் 1
தச்சனும் 3
தசும்பு 1
தசையும் 4
தஞ்சம் 1
தட்டல் 1
தட்டு 1
தட்டும் 2
தட்டை 1
தட்பமும் 1
தடக்கரையும் 1
தடம் 1
தடமும் 1
தடவலும் 1
தடவு 1
தடறு 1
தடாகமும் 2
தடாரி 1
தடி 1
தடியும் 3
தடுக்கும் 1
தடுத்தலும் 6
தடை 1
தடையும் 1
தண்டம் 1
தண்டமும் 1
தண்டித்தலும் 2
தண்டு 1
தண்டும் 4
தண்ணடை 1
தண்ணடையும் 1
தண்ணம் 1
தண்ணீர்த்தாழ்வும் 1
தண்ணுமை 1
தண்மை 1
தண்மையும் 2
தணியே 1
தத்துவநூலும் 1
தத்தை 1
தந்தியும் 3
தந்திரமும் 1
தந்திரரும் 1
தந்திரியின்ஓர்இசையும் 1
தந்திரியும் 1
தந்து 1
தந்தையும் 1
தப்பும் 1
தபனன் 1
தபுதல் 1
தம்குடித்தமரும் 1
தம்பட்டமும் 1
தம்பம் 1
தமமே 1
தமரம் 1
தமனியன் 1
தமியும் 1
தமிழ் 1
தமிழ்விகற்பமும் 1
தமிழும் 2
தமையுடைப்பொருளும் 1
தயிரின்மத்தும் 1
தயிரும் 1
தரணி 1
தரணிமுதல்ஐந்தும் 1
தரணியும் 1
தராசும் 1
தராவும் 1
தராவே 1
தருக்கமும் 1
தருப்பையும் 1
தருமமும் 2
தருமராசன் 1
தருமனும் 1
தருவின்குலையும் 2
தருவும் 6
தரையும் 1
தலம் 1
தலை 2
தலைக்காவலும் 1
தலைப்படலும் 1
தலைமையும் 4
தலையணையும் 1
தலையல் 1
தலையீற்றாவும் 1
தலையும் 5
தலையுவாவும் 1
தலைவனும் 4
தலைவியும் 3
தவ்வை 1
தவங்களும் 1
தவசமும் 2
தவஞ்செய்தலும் 1
தவஞ்செய்யாமையும் 1
தவத்தோர் 1
தவத்தோரிடமும் 2
தவப்பெண்ணும் 1
தவமில்லோரும் 1
தவமும் 5
தவமுனிவரும் 1
தவவு 1
தவளையும் 1
தவா 1
தவிசு 1
தவிசும் 1
தழலே 1
தழும்பும் 3
தழைத்தலும் 1
தழையும் 2
தழையே 1
தளம் 1
தளி 1
தளிமம் 1
தளிரும் 5
தளை 1
தளையும் 1
தற்கமும் 1
தன்தொழிலும் 1
தன்மை 1
தன்னம் 1
தன்னை 1
தனஞ்சயன் 1
தனம் 1
தனி 1
தனிமையும் 4
தனியும் 1
தனு 1
தனுராசியும் 1
தனுவும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    தக்கேசியும் (1)
நவிர் தக்கேசியும் ஆண்பால்மயிரும் - 6.நகர_வருக்கம்:6 24/1

 TOP
 
    தகடு (2)
அடரே தகடு நெருக்கமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 37/1
தகடு என்றல் ஐமையும் இலையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 3/1

 TOP
 
    தகப்பனும் (1)
தாதை தகப்பனும் பாட்டனும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 63/1

 TOP
 
    தகர் (1)
தகர் மேடமும் ஆடும் பூமியும் தகர்த்தலும் - 5.தகர_வருக்கம்:5 5/1

 TOP
 
    தகர்த்தலும் (1)
தகர் மேடமும் ஆடும் பூமியும் தகர்த்தலும் - 5.தகர_வருக்கம்:5 5/1

 TOP
 
    தகரம் (1)
தகரம் நாற்றமும் மயிர்ச்சாந்தும் ஈயமும் - 5.தகர_வருக்கம்:5 2/1

 TOP
 
    தகரமும் (1)
தகரமும் சுண்ணமும் இடியேறும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 269/2

 TOP
 
    தகரும் (8)
தகரும் எனவே சாற்றலாகும் - 5.தகர_வருக்கம்:5 2/2
முத்தியும் தருமமும் பூமியும் தகரும்
  மந்திரமும் சுடர்மூன்றும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 193/3,4
மேடம் தகரும் கவசமும் மேடமும் - 8.மகர_வருக்கம்:8 170/1
மேழகம் கவசமும்ம் தகரும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 174/1
இளமையும் மலடும் தகரும் கருமையும் - 8.மகர_வருக்கம்:8 178/2
இரும்பும் வாசியும் தகரும் ஆம் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 34/2
வெள்ளை சங்கும் வெண்பாவும் தகரும்
  வெள்ளாடும் வெள்ளையும் வெளிறும் கள்ளும் - 10.வகர_வருக்கம்:10 180/1,2
பேயும் நோயும் வாசமும் தகரும் - 10.வகர_வருக்கம்:10 186/2

 TOP
 
    தகழியும் (2)
கட்டிலும் தாளமும் விளக்கின் தகழியும்
  வண்டிலும் எனவே வழங்கினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 137/3,4
விளக்கு விளக்கின் தகழியும் ஒளியும் - 10.வகர_வருக்கம்:10 159/1

 TOP
 
    தகுதி (1)
தகுதி பொறையும் ஆசாரமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 4/1

 TOP
 
    தகை (1)
தகை பீடும் அழகும் அன்பும் பண்பும் - 5.தகர_வருக்கம்:5 1/1

 TOP
 
    தகைதலும் (1)
தகைதலும் இயல்பும் இளைப்பும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 1/2

 TOP
 
    தகைமை (1)
தகைமை இயல்பும் அழகும் பெருமையும் - 5.தகர_வருக்கம்:5 6/1

 TOP
 
    தகைமையும் (2)
வனசமலரும் கானும் தகைமையும் - 1.உயிர்_வருக்கம்:1 336/2
இறும்பூது மலையும் தகைமையும் குழையும் - 1.உயிர்_வருக்கம்:1 337/1

 TOP
 
    தங்கலும் (8)
அசைதல் தங்கலும் நோதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 26/1
தங்கலும் இரவும் சாற்றலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 132/2
அல்கு தங்கலும் கங்குலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 133/1
சிறுமையும் தங்கலும் இல்லின்இறப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 333/2
இறுத்தல் ஒடித்தலும் தங்கலும் இயம்பலும் - 1.உயிர்_வருக்கம்:1 338/1
தாழ்தல் குறைவும் வணங்கலும் தங்கலும் - 5.தகர_வருக்கம்:5 76/1
வசித்தல் வாசமும் தங்கலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 6/1
தங்கலும் எனவே சாற்றினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 209/2

 TOP
 
    தங்கையும் (2)
சிறுமையும் குற்றமும் தங்கையும் சார்பும் - 2.ககர_வருக்கம்:2 342/2
தங்கையும் திருவும் சாற்றலாகும் - 7.பகர_வருக்கம்:7 201/2

 TOP
 
    தச்சரும் (1)
யாணர் தேனும் புதுமையும் தச்சரும்
  யாழ்நரும் நன்மையும் சித்திரக்காரரும் - 9.யகர_வருக்கம்:9 2/1,2

 TOP
 
    தச்சன் (1)
தச்சன் தச்சனும் சித்திரையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 8/1

 TOP
 
    தச்சனும் (3)
சித்திரன் ஓவனும் தச்சனும் அழகனும் - 3.சகர__வருக்கம்:3 99/1
சூத்திரன் சாதியும் தச்சனும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 169/1
தச்சன் தச்சனும் சித்திரையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 8/1

 TOP
 
    தசும்பு (1)
தசும்பு குடமும் மிடாவும் பொன்னும் - 5.தகர_வருக்கம்:5 7/1

 TOP
 
    தசையும் (4)
தசையும் உடும்பும் உலக்கையும் வயலும் - 5.தகர_வருக்கம்:5 12/2
பசையும் தசையும் பலதூவிகளும் - 5.தகர_வருக்கம்:5 156/2
நீறும் தசையும் ஊழலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 268/3
விபூதி குற்றமும் கொடுமையும் தசையும்
  வெண்ணீறும் நரகும் செல்வமும் புனலும் - 10.வகர_வருக்கம்:10 130/1,2

 TOP
 
    தஞ்சம் (1)
தஞ்சம் எளிமையும் துணையும் பீடும் - 5.தகர_வருக்கம்:5 9/1

 TOP
 
    தட்டல் (1)
தட்டல் ஒற்றறுத்தலும் தடுத்தலும் கிட்டலும் - 5.தகர_வருக்கம்:5 13/1

 TOP
 
    தட்டு (1)
தட்டு தேர்நடுவும் தடுத்தலும் பகுத்தலும் - 5.தகர_வருக்கம்:5 14/1

 TOP
 
    தட்டும் (2)
திரிகையும் தட்டும் வட்டமும் முட்டும் - 5.தகர_வருக்கம்:5 14/2
பீடிகை தட்டும் பீடமும் கடையும் - 7.பகர_வருக்கம்:7 202/1

 TOP
 
    தட்டை (1)
தட்டை தினைத்தாளும் வேயும் தீயும் - 5.தகர_வருக்கம்:5 15/1

 TOP
 
    தட்பமும் (1)
தவமும் தட்பமும் நல்லறமும் அருளும் - 5.தகர_வருக்கம்:5 34/2

 TOP
 
    தடக்கரையும் (1)
தடம் தடக்கரையும் விரிவும் அல்குலும் - 5.தகர_வருக்கம்:5 11/1

 TOP
 
    தடம் (1)
தடம் தடக்கரையும் விரிவும் அல்குலும் - 5.தகர_வருக்கம்:5 11/1

 TOP
 
    தடமும் (1)
பொய்கையும் தடமும் யானைத்தண்டமும் - 5.தகர_வருக்கம்:5 11/2

 TOP
 
    தடவலும் (1)
ஊர்தல் தடவலும் சிதறலும் நடத்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 432/1

 TOP
 
    தடவு (1)
தடவு தூபக்காலும் பெருமையும் வளைவும் - 5.தகர_வருக்கம்:5 18/1

 TOP
 
    தடறு (1)
தடறு பத்தனும் தொண்டையும் நாரையும் - 5.தகர_வருக்கம்:5 17/1

 TOP
 
    தடாகமும் (2)
தடாகமும் மகமும் சேறும் அவனியும் - 1.உயிர்_வருக்கம்:1 85/2
அவல் சிற்றுண்டியும் தடாகமும் கீழும் - 1.உயிர்_வருக்கம்:1 138/1

 TOP
 
    தடாரி (1)
தடாரி மத்தளமும் பறையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 16/1

 TOP
 
    தடி (1)
தடி சாரங்கமும் தண்டும் மின்னும் - 5.தகர_வருக்கம்:5 12/1

 TOP
 
    தடியும் (3)
கதை காரணமும் சொல்லும் தடியும் - 2.ககர_வருக்கம்:2 54/1
தண்டு குழாயும் வீணையும் தடியும்
  ஓந்தியும் படையும் மிதுனமும் அவாவும் - 5.தகர_வருக்கம்:5 23/1,2
தண்டம் குடைக்காலும் தடியும் படையும் - 5.தகர_வருக்கம்:5 24/1

 TOP
 
    தடுக்கும் (1)
தவிசு பீடமும் தடுக்கும் மெத்தையும் - 5.தகர_வருக்கம்:5 41/1

 TOP
 
    தடுத்தலும் (6)
இலாஞ்சினையும் சூளும் தடுத்தலும் இசைப்பர் - 1.உயிர்_வருக்கம்:1 207/2
கட்டல் பந்தித்தலும் கள்ளலும் தடுத்தலும்
  களைதலும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 20/1,2
தடை மறுமனைவியும் தடுத்தலும் கவசமும் - 5.தகர_வருக்கம்:5 10/1
தட்டல் ஒற்றறுத்தலும் தடுத்தலும் கிட்டலும் - 5.தகர_வருக்கம்:5 13/1
தட்டு தேர்நடுவும் தடுத்தலும் பகுத்தலும் - 5.தகர_வருக்கம்:5 14/1
தந்தியும் பன்றியும் தடுத்தலும் கடலும் - 10.வகர_வருக்கம்:10 95/2

 TOP
 
    தடை (1)
தடை மறுமனைவியும் தடுத்தலும் கவசமும் - 5.தகர_வருக்கம்:5 10/1

 TOP
 
    தடையும் (1)
ஆவரணம் தூசும் பூணும் தடையும்
  வானும் மாசும் மறையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 244/1,2

 TOP
 
    தண்டம் (1)
தண்டம் குடைக்காலும் தடியும் படையும் - 5.தகர_வருக்கம்:5 24/1

 TOP
 
    தண்டமும் (1)
சிவிகையும் தண்டமும் செப்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 23/3

 TOP
 
    தண்டித்தலும் (2)
சீலம் தண்டித்தலும் ஞானமும் குணமும் - 3.சகர__வருக்கம்:3 133/1
தண்டித்தலும் யானைசென்றவழியும் - 5.தகர_வருக்கம்:5 24/2

 TOP
 
    தண்டு (1)
தண்டு குழாயும் வீணையும் தடியும் - 5.தகர_வருக்கம்:5 23/1

 TOP
 
    தண்டும் (4)
எறுழ் வலியும் தூணும் தண்டும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 461/1
ஒல்கலும் தண்டும் செல்வமும் அழகும் - 3.சகர__வருக்கம்:3 131/2
தடி சாரங்கமும் தண்டும் மின்னும் - 5.தகர_வருக்கம்:5 12/1
வரம்பும் தண்டும் சிவிகையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 24/3

 TOP
 
    தண்ணடை (1)
தண்ணடை நாடும் கானும் உடுக்கும் - 5.தகர_வருக்கம்:5 25/1

 TOP
 
    தண்ணடையும் (1)
சபையும் தண்ணடையும் சாற்றலாகும் - 7.பகர_வருக்கம்:7 47/4

 TOP
 
    தண்ணம் (1)
தண்ணம் கட்பறையும் மழுவும் சாற்றுவர் - 5.தகர_வருக்கம்:5 20/1

 TOP
 
    தண்ணீர்த்தாழ்வும் (1)
மருதநிலமும் தண்ணீர்த்தாழ்வும்
  சபையும் தண்ணடையும் சாற்றலாகும் - 7.பகர_வருக்கம்:7 47/3,4

 TOP
 
    தண்ணுமை (1)
தண்ணுமை முழவும் உடுக்கையும் பறையும் - 5.தகர_வருக்கம்:5 21/1

 TOP
 
    தண்மை (1)
தண்மை குளிர்ச்சியும் தாழ்வும் எளிமையும் - 5.தகர_வருக்கம்:5 19/1

 TOP
 
    தண்மையும் (2)
இளமை தண்மையும் கோமளமும் காமமும் - 1.உயிர்_வருக்கம்:1 330/1
தணியே மலையும் தண்மையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 22/1

 TOP
 
    தணியே (1)
தணியே மலையும் தண்மையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 22/1

 TOP
 
    தத்துவநூலும் (1)
ஞானம் நல்ல தத்துவநூலும்
  அறிவும் கல்வியும் அறையலாகும் - 4.ஞகர_வருக்கம்:4 6/1,2

 TOP
 
    தத்தை (1)
தத்தை முன்பிறந்தாளும் கிளியும் - 5.தகர_வருக்கம்:5 26/1

 TOP
 
    தந்தியும் (3)
உம்பல் நற்குலமும் தந்தியும் விலங்கும் - 1.உயிர்_வருக்கம்:1 385/1
தந்தியும் ஊரும் தாரும் சாந்தமும் - 5.தகர_வருக்கம்:5 66/2
தந்தியும் பன்றியும் தடுத்தலும் கடலும் - 10.வகர_வருக்கம்:10 95/2

 TOP
 
    தந்திரமும் (1)
பிடகம் தந்திரமும் வேதமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 176/1

 TOP
 
    தந்திரரும் (1)
கந்திருவம் குதிரையும் தந்திரரும் இசையும் - 2.ககர_வருக்கம்:2 59/1

 TOP
 
    தந்திரியின்ஓர்இசையும் (1)
தந்திரியின்ஓர்இசையும் தலைவியும் - 5.தகர_வருக்கம்:5 70/2

 TOP
 
    தந்திரியும் (1)
தந்திரியும் அம்பும் துகிலிகையும் துலாமும் - 2.ககர_வருக்கம்:2 387/3

 TOP
 
    தந்து (1)
தந்து சாத்திரமும் நூலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 27/1

 TOP
 
    தந்தையும் (1)
பிதா மும்மூர்த்தியும் நாரையும் தந்தையும் - 7.பகர_வருக்கம்:7 187/1

 TOP
 
    தப்பும் (1)
உஞற்று உற்சாகமும் ஊக்கமும் தப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 360/1

 TOP
 
    தபனன் (1)
தபனன் சூரியனும் தீயும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 28/1

 TOP
 
    தபுதல் (1)
தபுதல் கேடும் சாவும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 29/1

 TOP
 
    தம்குடித்தமரும் (1)
தாயம் உரிமையும் தம்குடித்தமரும் - 5.தகர_வருக்கம்:5 69/1

 TOP
 
    தம்பட்டமும் (1)
தம்பட்டமும் என சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 192/2

 TOP
 
    தம்பம் (1)
தம்பம் தூணும் பற்றுக்கோடும் - 5.தகர_வருக்கம்:5 30/1

 TOP
 
    தமமே (1)
தமமே இருளும் இராகுவும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 33/1

 TOP
 
    தமரம் (1)
தமரம் மெழுகும் ஓசையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 31/1

 TOP
 
    தமனியன் (1)
தமனியன் நயனும் இரணியனும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 32/1

 TOP
 
    தமியும் (1)
தனி ஒப்பின்மையும் தமியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 56/1

 TOP
 
    தமிழ் (1)
தமிழ் தமிழ்விகற்பமும் நீர்மையும் இனிமையும் - 5.தகர_வருக்கம்:5 34/1

 TOP
 
    தமிழ்விகற்பமும் (1)
தமிழ் தமிழ்விகற்பமும் நீர்மையும் இனிமையும் - 5.தகர_வருக்கம்:5 34/1

 TOP
 
    தமிழும் (2)
இயல் இயலும் சாயலும் நடையும் தமிழும் - 1.உயிர்_வருக்கம்:1 290/1
சானம் பொன்வர்க்கமும் தமிழும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 84/1

 TOP
 
    தமையுடைப்பொருளும் (1)
தன்மை தமையுடைப்பொருளும் அழகும் - 5.தகர_வருக்கம்:5 52/1

 TOP
 
    தயிரின்மத்தும் (1)
வெளில் வெண்தயிரும் தயிரின்மத்தும்
  பாடையும் அணிலும் வேழத்தம்பமும் - 10.வகர_வருக்கம்:10 184/1,2

 TOP
 
    தயிரும் (1)
அளையே தயிரும் முழையும் புற்றும் - 1.உயிர்_வருக்கம்:1 151/1

 TOP
 
    தரணி (1)
தரணி நிலமும் மலையும் இரவியும் - 5.தகர_வருக்கம்:5 36/1

 TOP
 
    தரணிமுதல்ஐந்தும் (1)
தரணிமுதல்ஐந்தும் இரதாதிஏழும் - 5.தகர_வருக்கம்:5 62/2

 TOP
 
    தரணியும் (1)
தேருருளும் தரணியும் மலையும் பெருமையும் - 3.சகர__வருக்கம்:3 7/2

 TOP
 
    தராசும் (1)
துயிலும் ஓசையும் தராசும் கூத்தும் - 5.தகர_வருக்கம்:5 147/2

 TOP
 
    தராவும் (1)
மதுகம் தராவும் இருப்பையும் மதுரமும் - 8.மகர_வருக்கம்:8 25/1

 TOP
 
    தராவே (1)
தராவே மதுகமும் சங்கமும் சாற்றும் - 5.தகர_வருக்கம்:5 37/1

 TOP
 
    தருக்கமும் (1)
யூகம் உட்பொருளுணர்தலும் தருக்கமும்
  உடற்குறையும் கருங்குரங்கும் ஓர்புல்லும் - 9.யகர_வருக்கம்:9 7/1,2

 TOP
 
    தருப்பையும் (1)
பவித்திரம் தருப்பையும் சுசியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 101/1

 TOP
 
    தருமமும் (2)
தருமமும் ஒழுக்கமும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 133/2
முத்தியும் தருமமும் பூமியும் தகரும் - 7.பகர_வருக்கம்:7 193/3

 TOP
 
    தருமராசன் (1)
தருமராசன் புத்தனும் அருகனும் - 5.தகர_வருக்கம்:5 35/1

 TOP
 
    தருமனும் (1)
தருமனும் எனவே சாற்றலாகும் - 5.தகர_வருக்கம்:5 35/2

 TOP
 
    தருவின்குலையும் (2)
தருவின்குலையும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 82/2
தாறு முள்கோலும் தருவின்குலையும்
  வில்குதையும் எல்லையும் விளம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 80/1,2

 TOP
 
    தருவும் (6)
அகம் தருவும் குறையும் வெற்பும் மனையும் - 1.உயிர்_வருக்கம்:1 1/1
ஆனகம் படகமும் துந்துமியும் தருவும் - 1.உயிர்_வருக்கம்:1 254/1
தருவும் நிற்பனவும் பூமியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 65/2
பாதவம் கிரியும் தருவும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 143/1
சொல் புணர்பூசமும் தருவும் சுவையும் - 7.பகர_வருக்கம்:7 159/4
மாவே தருவும் கருமையும் செல்வமும் - 8.மகர_வருக்கம்:8 109/1

 TOP
 
    தரையும் (1)
தாலம் தரையும் பனையும் நாவும் - 5.தகர_வருக்கம்:5 73/1

 TOP
 
    தலம் (1)
தலம் தாரணியும் இலையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 38/1

 TOP
 
    தலை (2)
ஆற்று தலை கடையும் ஆற்றலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 250/1
தலை ஆகாயமும் தலைமையும் சிரமும் - 5.தகர_வருக்கம்:5 39/1

 TOP
 
    தலைக்காவலும் (1)
இளை தலைக்காவலும் வேலியும் புயலும் - 1.உயிர்_வருக்கம்:1 328/1

 TOP
 
    தலைப்படலும் (1)
நேர் தலைப்படலும் சமனும் ஈதலும் - 6.நகர_வருக்கம்:6 104/1

 TOP
 
    தலைமையும் (4)
சென்னியும் தலைமையும் கையிறையும் மயனும் - 1.உயிர்_வருக்கம்:1 333/3
தலை ஆகாயமும் தலைமையும் சிரமும் - 5.தகர_வருக்கம்:5 39/1
தாடு தலைமையும் வன்மையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 59/1
பண்பும் தலைமையும் பல்பண்டமும் - 7.பகர_வருக்கம்:7 311/2

 TOP
 
    தலையணையும் (1)
அணை தலையணையும் மெத்தையும் அணையும் - 1.உயிர்_வருக்கம்:1 42/1

 TOP
 
    தலையல் (1)
தலையல் மழைவிடுதலும் புதுப்புனல் வரவும் - 5.தகர_வருக்கம்:5 40/1

 TOP
 
    தலையீற்றாவும் (1)
கிட்டி தலையீற்றாவும் கிட்டியும் - 2.ககர_வருக்கம்:2 208/1

 TOP
 
    தலையும் (5)
கம் புனலும் வெண்மையும் தலையும் ககனமும் - 2.ககர_வருக்கம்:2 68/1
சயிந்தவம் குதிரையும் வரம்பும் தலையும்
  இந்துப்பும் எனவே இயம்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 32/1,2
சிகரம் தலையும் திவலையும் திரையும் - 3.சகர__வருக்கம்:3 87/1
சென்னி தலையும் பாணனும் சோழனும் - 3.சகர__வருக்கம்:3 203/1
புற்றே எழுத்தும் தலையும் புற்றும் - 7.பகர_வருக்கம்:7 258/1

 TOP
 
    தலையுவாவும் (1)
குருவும் தலையுவாவும் என கூறும் - 7.பகர_வருக்கம்:7 332/2

 TOP
 
    தலைவனும் (4)
அண்ணல் பீடு மண்ணுதலும் தலைவனும்
  புத்தனும் மரபும் புகலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 51/1,2
வியாழமும் தலைவனும் சாமியும் வேளும் - 3.சகர__வருக்கம்:3 65/2
தலைவனும் ஆசானும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 161/2
மூர்த்தி தலைவனும் உருவமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 161/1

 TOP
 
    தலைவியும் (3)
தலைவியும் புதல்வியும் இடைச்சியும் உமையும் - 1.உயிர்_வருக்கம்:1 486/2
சாமி ஆசானும் அரசனும் தலைவியும்
  வியாழமும் தலைவனும் சாமியும் வேளும் - 3.சகர__வருக்கம்:3 65/1,2
தந்திரியின்ஓர்இசையும் தலைவியும்
  அரும்பண்டமும் வல்லிசையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 70/2,3

 TOP
 
    தவ்வை (1)
தவ்வை மூத்தாளும் தாயும் மூதேவியும் - 5.தகர_வருக்கம்:5 43/1

 TOP
 
    தவங்களும் (1)
வாகை ஒருமரப்பெயரும் தவங்களும்
  ஆள்வினை முதலாம் செய்கையும் நலனும் - 10.வகர_வருக்கம்:10 78/1,2

 TOP
 
    தவசமும் (2)
கம்பு தவசமும் கோலும் சங்கும் - 2.ககர_வருக்கம்:2 67/1
நன்னி தவசமும் சுக்கிலமும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 37/1

 TOP
 
    தவஞ்செய்தலும் (1)
நோற்றல் பொறையும் தவஞ்செய்தலும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 111/1

 TOP
 
    தவஞ்செய்யாமையும் (1)
நோனாமை பொறாமையும் தவஞ்செய்யாமையும் - 6.நகர_வருக்கம்:6 112/1

 TOP
 
    தவத்தோர் (1)
பாழி விண்ணும் தவத்தோர் சாலையும் - 7.பகர_வருக்கம்:7 164/1

 TOP
 
    தவத்தோரிடமும் (2)
காண்டை கற்பாழியும் தவத்தோரிடமும் - 2.ககர_வருக்கம்:2 170/1
தவத்தோரிடமும் கானும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 112/2

 TOP
 
    தவப்பெண்ணும் (1)
ஐயை தவப்பெண்ணும் காளியும் துர்க்கையும் - 1.உயிர்_வருக்கம்:1 486/1

 TOP
 
    தவமில்லோரும் (1)
நோனார் தவமில்லோரும் பகைவரும் - 6.நகர_வருக்கம்:6 113/1

 TOP
 
    தவமும் (5)
தவமும் தட்பமும் நல்லறமும் அருளும் - 5.தகர_வருக்கம்:5 34/2
கடையும் நிச்சயமும் நகரமும் தவமும்
  நியமஞ்செய்தலும் ஒருபட்சியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 64/2,3
நோன்மை வலியும் தவமும் பொறையும் - 6.நகர_வருக்கம்:6 114/1
மாதவம் தவமும் வசந்தமும் கள்ளும் - 8.மகர_வருக்கம்:8 85/1
ஒழுக்கம் முதலாம் தவமும் அறத்துறையும் - 10.வகர_வருக்கம்:10 78/5

 TOP
 
    தவமுனிவரும் (1)
முனி தவமுனிவரும் கும்பமுனியும் - 8.மகர_வருக்கம்:8 155/1

 TOP
 
    தவவு (1)
தவவு மிகுதலும் குறைதலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 44/1

 TOP
 
    தவளையும் (1)
கிண்கிணிப்பரலும் தவளையும் மாலையும் - 1.உயிர்_வருக்கம்:1 126/6

 TOP
 
    தவா (1)
தவா வினைமுத்தியும் மலையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 42/1

 TOP
 
    தவிசு (1)
தவிசு பீடமும் தடுக்கும் மெத்தையும் - 5.தகர_வருக்கம்:5 41/1

 TOP
 
    தவிசும் (1)
இசையும் தவிசும் இசைத்தனர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 158/2

 TOP
 
    தழலே (1)
தழலே நெருப்பும் கிளிகடிகோலும் - 5.தகர_வருக்கம்:5 45/1

 TOP
 
    தழும்பும் (3)
கச்சை கவசமும் கயிறும் தழும்பும் - 2.ககர_வருக்கம்:2 6/1
தழும்பும் பாயலும் சாற்றலாகும் - 3.சகர__வருக்கம்:3 206/2
வடுவே செம்பும் தழும்பும் கூர்மையும் - 10.வகர_வருக்கம்:10 20/1

 TOP
 
    தழைத்தலும் (1)
பொதுளல் செறித்தலும் தழைத்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 304/1

 TOP
 
    தழையும் (2)
காற்றும் தழையும் கழறலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 398/2
தழையே வளரிளங்கொம்பும் தழையும்
  பீலிக்குடையும் பேசலாகும் - 5.தகர_வருக்கம்:5 46/1,2

 TOP
 
    தழையே (1)
தழையே வளரிளங்கொம்பும் தழையும் - 5.தகர_வருக்கம்:5 46/1

 TOP
 
    தளம் (1)
தளம் பொருபடையும் சாந்தும் தாழியும் - 5.தகர_வருக்கம்:5 47/1

 TOP
 
    தளி (1)
தளி சமரிடமும் துளியும் கோயிலும் - 5.தகர_வருக்கம்:5 48/1

 TOP
 
    தளிமம் (1)
தளிமம் அழகும் மெத்தையும் சயனமும் - 5.தகர_வருக்கம்:5 50/1

 TOP
 
    தளிரும் (5)
அலங்கல் பூமாலையும் தளிரும் அசைவும் - 1.உயிர்_வருக்கம்:1 135/1
குழை குண்டலமும் தளிரும் சேறும் - 2.ககர_வருக்கம்:2 290/1
ஒளியும் தளிரும் உரைக்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 140/2
மஞ்சரி பூங்கொத்தும் மாலையும் தளிரும் - 8.மகர_வருக்கம்:8 9/1
முறியே தளிரும் முறிதலும் இலையும் - 8.மகர_வருக்கம்:8 152/1

 TOP
 
    தளை (1)
தளை ஆண்மயிரும் சிலம்பும் விலங்கும் - 5.தகர_வருக்கம்:5 49/1

 TOP
 
    தளையும் (1)
தூறல் தளையும் துழாயும் ஆடும் - 5.தகர_வருக்கம்:5 49/3

 TOP
 
    தற்கமும் (1)
வாதம் தற்கமும் நோயும் காற்றும் - 10.வகர_வருக்கம்:10 86/1

 TOP
 
    தன்தொழிலும் (1)
விருத்தி தன்தொழிலும் வளர்ச்சியும் ஆளும் - 10.வகர_வருக்கம்:10 140/1

 TOP
 
    தன்மை (1)
தன்மை தமையுடைப்பொருளும் அழகும் - 5.தகர_வருக்கம்:5 52/1

 TOP
 
    தன்னம் (1)
தன்னம் மான்கன்றும் அற்பமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 55/1

 TOP
 
    தன்னை (1)
தன்னை செவிலியும் தாயும் மூத்தாளும் - 5.தகர_வருக்கம்:5 51/1

 TOP
 
    தனஞ்சயன் (1)
தனஞ்சயன் வாயுவும் தீயும் அருச்சுனனும் - 5.தகர_வருக்கம்:5 54/1

 TOP
 
    தனம் (1)
தனம் முத்திறமும் பொன்னும் முலையும் - 5.தகர_வருக்கம்:5 53/1

 TOP
 
    தனி (1)
தனி ஒப்பின்மையும் தமியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 56/1

 TOP
 
    தனிமையும் (4)
எவ்வம் துன்பமும் தனிமையும் இசைக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 455/1
கேவலம் தனிமையும் முத்தியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 333/1
விளைநிலமும் திக்கும் புலனும் தனிமையும் - 7.பகர_வருக்கம்:7 240/2
புலம்பு தனிமையும் ஒலியும் அச்சமும் - 7.பகர_வருக்கம்:7 245/1

 TOP
 
    தனியும் (1)
உடன்பாடும் நேரும் மஞ்சமும் தனியும்
  மிகுதியும் எனவே விளம்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 104/3,4

 TOP
 
    தனு (1)
தனு தனுராசியும் நுட்பமும் வில்லும் - 5.தகர_வருக்கம்:5 57/1

 TOP
 
    தனுராசியும் (1)
தனு தனுராசியும் நுட்பமும் வில்லும் - 5.தகர_வருக்கம்:5 57/1

 TOP
 
    தனுவும் (1)
யானைக்கன்றும் அகத்தியும் தனுவும் - 8.மகர_வருக்கம்:8 155/2

 TOP