<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

தா - முதல் சொற்கள்
தா 1
தாங்கலும் 1
தாசி 1
தாடு 1
தாண்டலும் 1
தாண்டவம் 1
தாணு 1
தாதி 1
தாதியும் 1
தாது 1
தாதும் 1
தாதை 1
தாதையும் 1
தாபரம் 1
தாம்பிரமும் 1
தாம்பு 1
தாம்பையும் 1
தாமணியும் 1
தாமம் 1
தாமரை 1
தாமரைப்பூவின்கொட்டையும் 1
தாமரைப்பூவும் 1
தாமரையும் 8
தாயம் 1
தாயும் 6
தார் 1
தாரகையும் 1
தாரணியும் 1
தாரம் 1
தாரமும் 1
தாரும் 2
தாருவும் 1
தாரை 1
தாலம் 1
தாவலும் 1
தாவெனலும் 1
தாழ்த்தலும் 2
தாழ்தல் 1
தாழ்தலும் 2
தாழ்ப்பாழும் 1
தாழ்ப்பாளும் 1
தாழ்வாரமும் 1
தாழ்வும் 3
தாழி 1
தாழியும் 5
தாழும் 1
தாழை 1
தாழையும் 5
தாள் 1
தாளமும் 3
தாளவொத்தும் 2
தாளாண்மை 1
தாளி 1
தாளிப்புல்லும் 1
தாளும் 1
தாறு 1
தானம் 1
தானை 1
தானையும் 2


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    தா (1)
தா என்பதுவே வலியும் வருத்தமும் - 5.தகர_வருக்கம்:5 83/1

 TOP
 
    தாங்கலும் (1)
பரித்தல் அறுத்தலும் தாங்கலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 92/1

 TOP
 
    தாசி (1)
தாசி ஆளும் பரணிநாளும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 58/1

 TOP
 
    தாடு (1)
தாடு தலைமையும் வன்மையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 59/1

 TOP
 
    தாண்டலும் (1)
செய்தலும் தாண்டலும் ஆய்தலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 260/2

 TOP
 
    தாண்டவம் (1)
தாண்டவம் ஆடலும் தாவலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 61/1

 TOP
 
    தாணு (1)
தாணு தூணும் நிலைபேறும் மலையும் - 5.தகர_வருக்கம்:5 60/1

 TOP
 
    தாதி (1)
தாதி அடிமையும் பரணிநாளும் - 5.தகர_வருக்கம்:5 64/1

 TOP
 
    தாதியும் (1)
செவிலி முன்பிறந்தாளும் தாதியும் - 3.சகர__வருக்கம்:3 200/1

 TOP
 
    தாது (1)
தாது பொன்முதல்ஏழும் அடிமையும் - 5.தகர_வருக்கம்:5 62/1

 TOP
 
    தாதும் (1)
கசம்தான் நீரும் இரும்பும் தாதும்
  கங்கமும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 5/1,2

 TOP
 
    தாதை (1)
தாதை தகப்பனும் பாட்டனும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 63/1

 TOP
 
    தாதையும் (1)
ஈன்றான் பிரமனும் தாதையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 352/1

 TOP
 
    தாபரம் (1)
தாபரம் கோயிலும் உடலும் மலையும் - 5.தகர_வருக்கம்:5 65/1

 TOP
 
    தாம்பிரமும் (1)
செம்பு தாம்பிரமும் நவ்வலும் பொன்னும் - 3.சகர__வருக்கம்:3 188/1

 TOP
 
    தாம்பு (1)
தாம்பு கயிறும் தாமணியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 67/1

 TOP
 
    தாம்பையும் (1)
கொடுப்பை குன்றருவியும் தாம்பையும் குளமும் - 2.ககர_வருக்கம்:2 349/1

 TOP
 
    தாமணியும் (1)
தாம்பு கயிறும் தாமணியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 67/1

 TOP
 
    தாமம் (1)
தாமம் பூவும் மணிவடமும் மலையும் - 5.தகர_வருக்கம்:5 66/1

 TOP
 
    தாமரை (1)
தாமரை தாமரையும் புலியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 68/1

 TOP
 
    தாமரைப்பூவின்கொட்டையும் (1)
பொகுட்டு தாமரைப்பூவின்கொட்டையும்
  நீரிலெழுந்த குமிழியும் பொருப்பும் - 7.பகர_வருக்கம்:7 300/1,2

 TOP
 
    தாமரைப்பூவும் (1)
காந்தள்பூவும் தாமரைப்பூவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 337/3

 TOP
 
    தாமரையும் (8)
கமலம் செம்படாமும் நீரும் தாமரையும் - 2.ககர_வருக்கம்:2 64/1
சூது தாமரையும் சூதும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 168/1
தாமரை தாமரையும் புலியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 68/1
நளமே தாமரையும் அகலும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 31/1
தாமரையும் கண்ணில்சார்ந்தபூவும் - 7.பகர_வருக்கம்:7 280/3
மரை தாமரையும் தேரையும் மிருகமும் - 8.மகர_வருக்கம்:8 52/1
கள்ளும் நீர்முள்ளியும் தாமரையும் நெற்றியும் - 8.மகர_வருக்கம்:8 130/2
முள்மரமும் சிறுமையும் தாமரையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 144/2

 TOP
 
    தாயம் (1)
தாயம் உரிமையும் தம்குடித்தமரும் - 5.தகர_வருக்கம்:5 69/1

 TOP
 
    தாயும் (6)
அம்மை வருபிறப்பும் தாயும் உமையும் - 1.உயிர்_வருக்கம்:1 70/1
அன்னை தாயும் மூத்தாளும் தோழியும் - 1.உயிர்_வருக்கம்:1 170/1
சத்தி சூலமும் உமையும் தாயும்
  வலியும் குடையும் வேலும் கான்றலும் - 3.சகர__வருக்கம்:3 21/1,2
தவ்வை மூத்தாளும் தாயும் மூதேவியும் - 5.தகர_வருக்கம்:5 43/1
தன்னை செவிலியும் தாயும் மூத்தாளும் - 5.தகர_வருக்கம்:5 51/1
மொய் செருக்களமும் தாயும் யானையும் - 8.மகர_வருக்கம்:8 180/1

 TOP
 
    தார் (1)
தார் பூவும் தூசியும் சதங்கையும் ஒழுங்கும் - 5.தகர_வருக்கம்:5 71/1

 TOP
 
    தாரகையும் (1)
சுக்கை தாரகையும் மாலையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 137/1

 TOP
 
    தாரணியும் (1)
தலம் தாரணியும் இலையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 38/1

 TOP
 
    தாரம் (1)
தாரம் வெள்ளியும் நாவும் வில்லும் - 5.தகர_வருக்கம்:5 70/1

 TOP
 
    தாரமும் (1)
கூர்மையும் மழையும் சின்னமும் தாரமும்
  ஒழுங்கும் நீரோட்டமும் உரைக்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 72/2,3

 TOP
 
    தாரும் (2)
தாரும் முகிழமும் சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 45/2
தந்தியும் ஊரும் தாரும் சாந்தமும் - 5.தகர_வருக்கம்:5 66/2

 TOP
 
    தாருவும் (1)
பிச்சையும் பலித்தலும் தாருவும் காகமும் - 7.பகர_வருக்கம்:7 95/2

 TOP
 
    தாரை (1)
தாரை கண்மணியும் உடுவும் வழியும் - 5.தகர_வருக்கம்:5 72/1

 TOP
 
    தாலம் (1)
தாலம் தரையும் பனையும் நாவும் - 5.தகர_வருக்கம்:5 73/1

 TOP
 
    தாவலும் (1)
தாண்டவம் ஆடலும் தாவலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 61/1

 TOP
 
    தாவெனலும் (1)
கேடும் தாவெனலும் பகையும் இடையீடும் - 5.தகர_வருக்கம்:5 83/2

 TOP
 
    தாழ்த்தலும் (2)
அழைத்தலும் தாழ்த்தலும் இரிதலும் ஈவும் - 1.உயிர்_வருக்கம்:1 258/3
சமழ்த்தல் நாணமும் தாழ்த்தலும் வருத்தமும் - 3.சகர__வருக்கம்:3 29/1

 TOP
 
    தாழ்தல் (1)
தாழ்தல் குறைவும் வணங்கலும் தங்கலும் - 5.தகர_வருக்கம்:5 76/1

 TOP
 
    தாழ்தலும் (2)
தொழுதல் வளைதலும் தாழ்தலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 196/1
வணங்கல் வளைதலும் தாழ்தலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 24/1

 TOP
 
    தாழ்ப்பாழும் (1)
தாள் தாழ்ப்பாழும் பாதமும் முயற்சியும் - 5.தகர_வருக்கம்:5 79/1

 TOP
 
    தாழ்ப்பாளும் (1)
சீப்பு தாழ்ப்பாளும் சீப்பும் கங்கமும் - 3.சகர__வருக்கம்:3 130/1

 TOP
 
    தாழ்வாரமும் (1)
வாஞ்சி தாழ்வாரமும் மகிழ்ச்சியும் விருப்பமும் - 10.வகர_வருக்கம்:10 82/1

 TOP
 
    தாழ்வும் (3)
தண்மை குளிர்ச்சியும் தாழ்வும் எளிமையும் - 5.தகர_வருக்கம்:5 19/1
தூங்கல் தாழ்வும் யானையும் சோம்பும் - 5.தகர_வருக்கம்:5 147/1
ஊர்கோளும் தாழ்வும் வட்டமும் திகிரியும் - 10.வகர_வருக்கம்:10 18/3

 TOP
 
    தாழி (1)
தாழி கடலும் தாழியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 75/1

 TOP
 
    தாழியும் (5)
அகளம் தாழியும் மிடாவும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 10/1
சாடி கூறையும் தாழியும் கோள்சொல்லும் - 3.சகர__வருக்கம்:3 52/1
தளம் பொருபடையும் சாந்தும் தாழியும்
  நகரும் உப்பரிவாயும் பூவிதழும் - 5.தகர_வருக்கம்:5 47/1,2
தாழி கடலும் தாழியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 75/1
தாழியும் மலையும் சாற்றினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 54/2

 TOP
 
    தாழும் (1)
உட்செறி தாழும் உரைத்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 216/4

 TOP
 
    தாழை (1)
தாழை தெங்கும் தாழையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 74/1

 TOP
 
    தாழையும் (5)
தாழை தெங்கும் தாழையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 74/1
வயிறும் நோயும் புடவையும் தாழையும்
  மடியும் கேடும் சோறும் துன்பமும் - 8.மகர_வருக்கம்:8 13/2,3
புகழும் முடிவும் மடங்குதலும் தாழையும் - 8.மகர_வருக்கம்:8 14/3
முசலி உடும்பும் தாழையும் ஓந்தியும் - 8.மகர_வருக்கம்:8 124/1
முண்டகம் தாழையும் யானைமத்தமும் - 8.மகர_வருக்கம்:8 130/1

 TOP
 
    தாள் (1)
தாள் தாழ்ப்பாழும் பாதமும் முயற்சியும் - 5.தகர_வருக்கம்:5 79/1

 TOP
 
    தாளமும் (3)
கஞ்சம் வெண்கலமும் கஞ்சாவும் தாளமும்
  வனசமும் வட்டும் அப்பமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 9/1,2
தாளமும் எனவே சாற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 208/2
கட்டிலும் தாளமும் விளக்கின் தகழியும் - 7.பகர_வருக்கம்:7 137/3

 TOP
 
    தாளவொத்தும் (2)
சதி தாளவொத்தும் கற்புடையாளும் - 3.சகர__வருக்கம்:3 22/1
தாளவொத்தும் பலவகைஇயங்களும் - 3.சகர__வருக்கம்:3 131/4

 TOP
 
    தாளாண்மை (1)
தாளாண்மை முயற்சியும் உற்சாகமும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 78/1

 TOP
 
    தாளி (1)
தாளி பனையும் தாளிப்புல்லும் - 5.தகர_வருக்கம்:5 77/1

 TOP
 
    தாளிப்புல்லும் (1)
தாளி பனையும் தாளிப்புல்லும் - 5.தகர_வருக்கம்:5 77/1

 TOP
 
    தாளும் (1)
உடைமை தாளும் கலணையும் கூறையும் - 1.உயிர்_வருக்கம்:1 366/1

 TOP
 
    தாறு (1)
தாறு முள்கோலும் தருவின்குலையும் - 5.தகர_வருக்கம்:5 80/1

 TOP
 
    தானம் (1)
தானம் நீராடலும் கொடுத்தலும் உதவியும் - 5.தகர_வருக்கம்:5 82/1

 TOP
 
    தானை (1)
தானை ஆயுதங்களும் படையும் தூசும் - 5.தகர_வருக்கம்:5 81/1

 TOP
 
    தானையும் (2)
படை படைக்கலமும் கலப்பையும் தானையும்
  பல்லணமும் படுக்கையும் பகரலாகும் - 7.பகர_வருக்கம்:7 21/1,2
வாமனம் குறளும் மாதிர தானையும்
  ஓர்நூலும் என உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 88/1,2

 TOP