|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
திக்கானையும் (1)
நெய்தலும் திக்கானையும் நிகழ்த்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 257/2
TOP
திக்கும் (4)
அரிதம் பூமியும் பச்சையும் திக்கும்
பசும்புல்லும் என பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 101/1,2
உலகம் பாரும் திக்கும் ஆகாயமும் - 1.உயிர்_வருக்கம்:1 397/1
அம்பும் நீரும் குலிசமும் திக்கும்
பூமியும் மன்னனும் கிரணமும் உரையும் - 2.ககர_வருக்கம்:2 391/2,3
விளைநிலமும் திக்கும் புலனும் தனிமையும் - 7.பகர_வருக்கம்:7 240/2
TOP
திகிரி (1)
திகிரி வேயும் வெற்பும் தேருருளும் - 5.தகர_வருக்கம்:5 85/1
TOP
திகிரியும் (3)
வண்டும் திகிரியும் பகையும் அம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 126/10
ஊர்கோளும் தாழ்வும் வட்டமும் திகிரியும் - 10.வகர_வருக்கம்:10 18/3
வளை கைவளையும் திகிரியும் சங்கும் - 10.வகர_வருக்கம்:10 67/1
TOP
திகையே (1)
திகையே திசையும் சுணங்கும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 84/1
TOP
திங்கள் (1)
திங்கள் அம்புலியும் மாதமும் திங்களும் - 5.தகர_வருக்கம்:5 86/1
TOP
திங்களும் (1)
திங்கள் அம்புலியும் மாதமும் திங்களும் - 5.தகர_வருக்கம்:5 86/1
TOP
திசைச்சொல்லும் (1)
தேசிகம் அழகும் காந்தியும் திசைச்சொல்லும்
கூத்தும் பொன்னும் கூறலாகும் - 5.தகர_வருக்கம்:5 172/1,2
TOP
திசையும் (8)
ஆசை பொன்னும் திசையும் அவாவும் - 1.உயிர்_வருக்கம்:1 194/1
திசையும் வண்மையும் பண்பும் பாட்டும் - 1.உயிர்_வருக்கம்:1 266/2
திகையே திசையும் சுணங்கும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 84/1
தேம் என்ப திடமும் நாற்றமும் திசையும்
தித்திப்பும் தேசமும் தேனும் கள்ளும் - 5.தகர_வருக்கம்:5 175/1,2
பாலும் திசையும் வெண்மையும் இயல்பும் - 7.பகர_வருக்கம்:7 157/2
மாதிரம் திசையும் வானமும் பூமியும் - 8.மகர_வருக்கம்:8 88/1
முகம் ஆனனமும் திசையும் இடமும் - 8.மகர_வருக்கம்:8 123/1
திசையும் எனவே செப்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 109/2
TOP
திட்டி (1)
திட்டி கண்ணும் திலகமும் திட்டியும் - 5.தகர_வருக்கம்:5 88/1
TOP
திட்டியும் (1)
திட்டி கண்ணும் திலகமும் திட்டியும் - 5.தகர_வருக்கம்:5 88/1
TOP
திட்டை (1)
திட்டை மேடும் திண்ணையும் உரலும் - 5.தகர_வருக்கம்:5 87/1
TOP
திடமும் (2)
சித்தர் திடமும் சித்தமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 97/1
தேம் என்ப திடமும் நாற்றமும் திசையும் - 5.தகர_வருக்கம்:5 175/1
TOP
திடனும் (1)
திடனும் விண்மீனும் செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 95/2
TOP
திண்ணம் (1)
திண்ணம் பொய்யும் மெய்யும் வலியும் - 5.தகர_வருக்கம்:5 91/1
TOP
திண்ணியனும் (1)
மீளி திண்ணியனும் வலியும் மேன்மகனும் - 8.மகர_வருக்கம்:8 121/1
TOP
திண்ணியோரும் (1)
திண்ணியோரும் என செப்பலாகும் - 8.மகர_வருக்கம்:8 63/2
TOP
திண்ணையும் (3)
குறடு திண்ணையும் பலகையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 302/1
திட்டை மேடும் திண்ணையும் உரலும் - 5.தகர_வருக்கம்:5 87/1
வேதிகை பலகையும் திண்ணையும் வீதியும் - 10.வகர_வருக்கம்:10 193/1
TOP
திணி (1)
திணி காசினியும் திணியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 90/1
TOP
திணியும் (1)
திணி காசினியும் திணியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 90/1
TOP
திணை (1)
திணை அகத்திணையும் குலமும் நிலமும் - 5.தகர_வருக்கம்:5 89/1
TOP
தித்தி (1)
தித்தி குரங்கும் இன்பமும் பையும் - 5.தகர_வருக்கம்:5 92/1
TOP
தித்திப்பும் (4)
சேறு தித்திப்பும் நரகமும் சாரமும் - 3.சகர__வருக்கம்:3 222/1
தித்திப்பும் என செப்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 92/2
தித்திப்பும் தேசமும் தேனும் கள்ளும் - 5.தகர_வருக்கம்:5 175/2
புளி தித்திப்பும் புளியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 251/1
TOP
திதியும் (1)
பக்கம் பாங்கும் திதியும் அன்பும் - 7.பகர_வருக்கம்:7 7/1
TOP
திதியே (1)
திதியே காத்தலும் நிலைத்தலும் பக்கமும் - 5.தகர_வருக்கம்:5 93/1
TOP
திப்பிலியும் (3)
காமன் திப்பிலியும் வேளும் வண்டும் - 2.ககர_வருக்கம்:2 179/1
சிறுமூலகன் காமனும் திப்பிலியும்
பூடும் எனவே புகலலாகும் - 3.சகர__வருக்கம்:3 124/1,2
பிப்பிலி அரசும் திப்பிலியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 189/1
TOP
திமிரம் (1)
திமிரம் இருளும் நரகமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 94/1
TOP
திமிறலும் (1)
துளும்பல் அலைதலும் திமிறலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 143/1
TOP
தியானமும் (1)
யோகம் கூட்டமும் தியானமும் உபாயமும் - 9.யகர_வருக்கம்:9 9/1
TOP
திரட்சியும் (13)
உண்டை படையுறுப்பும் திரட்சியும் பிச்சையும் - 1.உயிர்_வருக்கம்:1 370/1
கணை பூரநாளும் அம்பும் திரட்சியும் - 2.ககர_வருக்கம்:2 39/1
கணம் காலநுட்பமும் திரட்சியும் பேயும் - 2.ககர_வருக்கம்:2 41/1
யாக்கையின்மூட்டும் ஆதாரமும் திரட்சியும்
காயமும் எனவே கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 61/2,3
குடந்தம் அஞ்சலியும் திரட்சியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 234/1
குவவு திரட்சியும் குவிதலும் பெருமையும் - 2.ககர_வருக்கம்:2 284/1
குழியம் பாரவளையும் திரட்சியும் - 2.ககர_வருக்கம்:2 291/1
முலையும் வட்டமும் திரட்சியும் கொம்மையும் - 2.ககர_வருக்கம்:2 360/2
கோல் வாட்கோலும் திரட்சியும் கோலும் - 2.ககர_வருக்கம்:2 387/1
திரட்சியும் அழகும் செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 207/2
பூகம் கமுகும் சபையும் திரட்சியும் - 7.பகர_வருக்கம்:7 262/1
மாழை ஏரும் திரட்சியும் மடமையும் - 8.மகர_வருக்கம்:8 102/1
வடுவும் திரட்சியும் வருட்டலும் குற்றமும் - 10.வகர_வருக்கம்:10 3/2
TOP
திரள்வடிவும் (1)
முடலை உண்டையும் பீடும் திரள்வடிவும்
முருடும் கழலையும் குறடும் ஊற்றமும் - 8.மகர_வருக்கம்:8 129/1,2
TOP
திரளும் (2)
திரளும் எனவே செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 168/5
மூசலும் திரளும் வண்டும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 180/2
TOP
திரளையும் (1)
பிண்டம் திரளையும் பிச்சையும் யாக்கையும் - 7.பகர_வருக்கம்:7 179/1
TOP
திரிகையும் (2)
எந்திரம் திரிகையும் இரதமும் மதிலும் - 1.உயிர்_வருக்கம்:1 472/1
திரிகையும் தட்டும் வட்டமும் முட்டும் - 5.தகர_வருக்கம்:5 14/2
TOP
திரிதல் (1)
திரிதல் கெடலும் உலாவலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 95/1
TOP
திரிதலும் (1)
கொட்பு திரிதலும் சுழற்சியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 348/1
TOP
திரிபுரமும் (1)
எயில் திரிபுரமும் மதிலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 447/1
TOP
திருக்குகம் (1)
திருக்குகம் புடவையும் முற்றமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 96/1
TOP
திருட்டும் (1)
களவு களாவும் திருட்டும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 137/1
TOP
திருத்தமும் (1)
மாட்சி திருத்தமும் நன்மையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 83/1
TOP
திருமகளாடலும் (1)
பரவை கடலும் திருமகளாடலும்
பரப்பும் எனவே பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 75/1,2
TOP
திருமகளும் (1)
ஆக்கம் செல்வமும் திருமகளும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 186/1
TOP
திருமாலும் (1)
இந்திரனும் திருமாலும் சிங்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 126/12
TOP
திருமுறையும் (1)
முறை திருமுறையும் முறைமையும் குணமும் - 8.மகர_வருக்கம்:8 146/1
TOP
திருவாதிரையும் (1)
மூதிரை ஈசனும் திருவாதிரையும் - 8.மகர_வருக்கம்:8 159/1
TOP
திருவினுறுப்பும் (1)
உத்தி படப்பொறியும் திருவினுறுப்பும்
நுண்மைப்பொருளும் ஆர்கலியும் தேமலும் - 1.உயிர்_வருக்கம்:1 377/1,2
TOP
திருவும் (7)
சவுரி திருவும் மாலும் கன்னனும் - 3.சகர__வருக்கம்:3 44/1
சானகி வேயும் திருவும் கங்கையும் - 3.சகர__வருக்கம்:3 83/1
சீதை உழவுசாலும் திருவும்
பொன்னாங்காணியும் புகலலாகும் - 3.சகர__வருக்கம்:3 127/1,2
தங்கையும் திருவும் சாற்றலாகும் - 7.பகர_வருக்கம்:7 201/2
இயந்திரமும் திருவும் தீப்பொறியும் - 7.பகர_வருக்கம்:7 315/2
பொன் பஞ்சலோகமும் வனப்பும் திருவும்
பொலிவும் வியாழமும் பொன்னும் பானுவும் - 7.பகர_வருக்கம்:7 318/1,2
நெல்மாவும் திருவும் நிலமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 109/5
TOP
திருவுறுப்பும் (1)
உரியபொறி திருவுறுப்பும் முத்தியும் - 1.உயிர்_வருக்கம்:1 390/1
TOP
திருவே (1)
திருவே கலையும் செல்வமும் சிறப்பும் - 5.தகர_வருக்கம்:5 98/1
TOP
திரை (1)
திரை இடுதிரையும் திரைத்தலும் கடலும் - 5.தகர_வருக்கம்:5 97/1
TOP
திரைத்தலும் (1)
திரை இடுதிரையும் திரைத்தலும் கடலும் - 5.தகர_வருக்கம்:5 97/1
TOP
திரையும் (6)
கஞ்சிகை கூறையும் திரையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 12/1
திரையும் மிடறும் துண்டமும் வெல்லமும் - 2.ககர_வருக்கம்:2 34/2
சிகரம் தலையும் திவலையும் திரையும்
கவரிமாவும் மலையினுச்சியும் - 3.சகர__வருக்கம்:3 87/1,2
திரையும் நுண்பொடியும் கோறலும் செப்புவர் - 6.நகர_வருக்கம்:6 91/2
திரையும் தூசும் முடமும் குற்றமும் - 7.பகர_வருக்கம்:7 10/2
புணரி கடலும் திரையும் கரையும் - 7.பகர_வருக்கம்:7 220/1
TOP
திலகம் (1)
திலகம் புண்டரமும் சுட்டியும் எள்ளும் - 5.தகர_வருக்கம்:5 99/1
TOP
திலகமும் (2)
சேலேகம் திலகமும் சந்தனமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 218/1
திட்டி கண்ணும் திலகமும் திட்டியும் - 5.தகர_வருக்கம்:5 88/1
TOP
திலதமும் (1)
சிந்துரம் புளியும் சிவப்பும் திலதமும்
செங்குடையும் யானையும் வனப்பும் சிந்தூரமும் - 3.சகர__வருக்கம்:3 104/1,2
TOP
திலமம் (1)
திலமம் சாடியும் எள்ளும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 100/1
TOP
திவலையும் (5)
சிகரம் தலையும் திவலையும் திரையும் - 3.சகர__வருக்கம்:3 87/1
சிதர் அறுபதமும் துணியும் திவலையும்
உறியும் எனவே உரைக்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 100/1,2
திவலையும் எனவே செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 111/2
சீகரம் கவரிமாவும் திவலையும்
மழையும் கரகமும் செங்கையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 126/1,2
தூவல் திவலையும் மாரியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 157/1
TOP
திவாவே (1)
திவாவே பகலும் ஆதித்தனும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 101/1
TOP
திளைத்தல் (1)
திளைத்தல் அனுபவமும் நெருங்கலும் நிறைதலும் - 5.தகர_வருக்கம்:5 102/1
TOP
திறலும் (1)
தூதும் திறலும் நோயும் வாய்தலும் - 10.வகர_வருக்கம்:10 89/2
TOP
திறலோனும் (2)
ஆசானும் திறலோனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 49/2
மைந்தன் மைந்தனும் திறலோனும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 177/1
TOP
தின்றலும் (2)
துவறல் உண்டலும் தின்றலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 138/1
நக்கல் தீண்டலும் தின்றலும் நகைத்தலும் - 6.நகர_வருக்கம்:6 6/1
TOP
தினமும் (2)
அளவை மரக்காலும் நாழியும் தினமும்
எல்லையும் எனவே இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 156/1,2
நித்தியம் தினமும் அழிவுஇல்பொருளும் - 6.நகர_வருக்கம்:6 62/1
TOP
தினவும் (1)
கண்டூதி தினவும் காஞ்சொறியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 38/1
TOP
தினைத்தாளும் (3)
அருவி தினைத்தாளும் வெற்பும் ஆறும் - 1.உயிர்_வருக்கம்:1 123/1
இருவி தினைத்தாளும் இருவியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 298/1
தட்டை தினைத்தாளும் வேயும் தீயும் - 5.தகர_வருக்கம்:5 15/1
TOP
தினைமாவும் (1)
நுவணை தினைமாவும் நுண்மையும் நூலும் - 6.நகர_வருக்கம்:6 87/1
TOP
தினையும் (2)
நோயும் கொடியும் சந்தியும் தினையும்
அச்சமும் எனவே அறையலாகும் - 2.ககர_வருக்கம்:2 107/2,3
கதிரும் தினையும் யாழின்நரம்பும் - 2.ககர_வருக்கம்:2 270/2
TOP
தினைவிளை (1)
ஏனல் செந்தினையும் தினைவிளை புனமும் - 1.உயிர்_வருக்கம்:1 483/1
TOP
|
|
|