<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

தொ - முதல் சொற்கள்
தொகுதியும் 4
தொகையும் 1
தொங்கல் 1
தொங்கலும் 5
தொட்டல் 1
தொட்டி 1
தொட்டியும் 1
தொடர்ச்சியும் 2
தொடர்தலும் 1
தொடர்பும் 5
தொடலும் 1
தொடி 1
தொடுத்தல் 1
தொடுப்பு 1
தொடை 1
தொடையின்விகற்பமும் 1
தொடையும் 1
தொண்டிகை 1
தொண்டு 1
தொண்டும் 2
தொண்டை 1
தொண்டையும் 2
தொத்து 1
தொய்யில் 1
தொய்யில்புதலும் 1
தொல்லையும் 1
தொழலும் 1
தொழில்புரிவோரும் 1
தொழிலும் 3
தொழு 1
தொழுதல் 1
தொழுதி 1
தொழுதிடு 1
தொளியும் 1
தொறு 1
தொன்மையும் 2
தொனியும் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    தொகுதியும் (4)
பல்லியமும் படைக்கலமும் தொகுதியும்
  கசையும் பலவினையும் முகிலும் கலணையும் - 2.ககர_வருக்கம்:2 79/3,4
பூதமும் குறளனும் நட்பும் தொகுதியும்
  வீரனும் எனவே விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 319/2,3
தொறு ஆனிரையும் தோழமும் தொகுதியும்
  அடிமையும் எனவே அறையலாகும் - 5.தகர_வருக்கம்:5 198/1,2
தோடு தொகுதியும் பூவினிதழும் - 5.தகர_வருக்கம்:5 200/1

 TOP
 
    தொகையும் (1)
தொகையும் எனவே சொல்லலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 11/2

 TOP
 
    தொங்கல் (1)
தொங்கல் பீலியும் பீலிக்குடையும் - 5.தகர_வருக்கம்:5 183/1

 TOP
 
    தொங்கலும் (5)
ஆடை தொங்கலும் நோயும் சீலையும் - 1.உயிர்_வருக்கம்:1 198/1
தொங்கலும் குணமும் ஆராய்தலும் நிறுத்தலும் - 5.தகர_வருக்கம்:5 146/2
சொல்லும் தொடர்பும் தொங்கலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 189/2
தோகை தொங்கலும் வாலும் மயிலும் - 5.தகர_வருக்கம்:5 199/1
தொங்கலும் பாணியும் மென்பாலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 98/2

 TOP
 
    தொட்டல் (1)
தொட்டல் கைதீண்டலும் தோண்டலும் உண்டலும் - 5.தகர_வருக்கம்:5 186/1

 TOP
 
    தொட்டி (1)
தொட்டி வாய்தலும் தொட்டியும் கள்ளும் - 5.தகர_வருக்கம்:5 184/1

 TOP
 
    தொட்டியும் (1)
தொட்டி வாய்தலும் தொட்டியும் கள்ளும் - 5.தகர_வருக்கம்:5 184/1

 TOP
 
    தொடர்ச்சியும் (2)
அனு கவுள் முகனும் தொடர்ச்சியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 178/1
வழியே மரபும் இடமும் தொடர்ச்சியும்
  மார்க்கமும் சேயும் மறமும் பின்னும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 60/1,2

 TOP
 
    தொடர்தலும் (1)
துன்னலும் வலியும் தொடர்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 69/2

 TOP
 
    தொடர்பும் (5)
துணைக்காரணமும் கவசமும் தொடர்பும்
  பல்லியமும் படைக்கலமும் தொகுதியும் - 2.ககர_வருக்கம்:2 79/2,3
மென்பாலும் தொடர்பும் கள்ளும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 131/2
களகன் மருதநிலமும் கள்ளும் தொடர்பும்
  பொய்கையும் எனவே புகலலாகும் - 2.ககர_வருக்கம்:2 139/1,2
சொல்லும் தொடர்பும் தொங்கலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 189/2
ஆசையும் தொடர்பும் அறைந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 177/2

 TOP
 
    தொடலும் (1)
பற்றல் தொடலும் வளைதலும் பிணித்தலும் - 7.பகர_வருக்கம்:7 110/1

 TOP
 
    தொடி (1)
தொடி கங்கணமும் வளையும் ஒருபலமும் - 5.தகர_வருக்கம்:5 185/1

 TOP
 
    தொடுத்தல் (1)
தொடுத்தல் வளைத்தலும் பிணித்தலும் பற்றலும் - 5.தகர_வருக்கம்:5 187/1

 TOP
 
    தொடுப்பு (1)
தொடுப்பு கோணலும் உழவும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 188/1

 TOP
 
    தொடை (1)
தொடை பாவுறுப்பும் மாலையும் கணையும் - 5.தகர_வருக்கம்:5 189/1

 TOP
 
    தொடையின்விகற்பமும் (1)
கத்திகை வாசமும் தொடையின்விகற்பமும்
  துவசமும் எனவே சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 55/1,2

 TOP
 
    தொடையும் (1)
ஒளியும் தொடையும் உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 87/2

 TOP
 
    தொண்டிகை (1)
தொண்டிகை வாச்சியமும் அணிகலனும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 192/1

 TOP
 
    தொண்டு (1)
தொண்டு வழிபாடும் ஒன்பதும் சுருக்கும் - 5.தகர_வருக்கம்:5 190/1

 TOP
 
    தொண்டும் (2)
தொத்து பூங்கொத்தும் தொண்டும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 193/1
கூத்தும் பாம்பும் ஒன்பதும் தொண்டும்
  பழமையும் கேண்மையும் பகரலாகும் - 6.நகர_வருக்கம்:6 21/2,3

 TOP
 
    தொண்டை (1)
தொண்டை யானைத்துதிக்கையும் மிடறும் - 5.தகர_வருக்கம்:5 191/1

 TOP
 
    தொண்டையும் (2)
இசையும் தொண்டையும் இயம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 270/4
தடறு பத்தனும் தொண்டையும் நாரையும் - 5.தகர_வருக்கம்:5 17/1

 TOP
 
    தொத்து (1)
தொத்து பூங்கொத்தும் தொண்டும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 193/1

 TOP
 
    தொய்யில் (1)
தொய்யில் அழகும் உழவும் சேறும் - 5.தகர_வருக்கம்:5 194/1

 TOP
 
    தொய்யில்புதலும் (1)
தொய்யில்புதலும் சொல்லலாகும் - 5.தகர_வருக்கம்:5 194/3

 TOP
 
    தொல்லையும் (1)
ஒல்லை சிறுபொழுதும் தொல்லையும் விரைவும் - 1.உயிர்_வருக்கம்:1 498/1

 TOP
 
    தொழலும் (1)
பரத்தல் தொழலும் பரத்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 90/1

 TOP
 
    தொழில்புரிவோரும் (1)
கம்மியர் கம்மாளரும் தொழில்புரிவோரும் - 2.ககர_வருக்கம்:2 69/1

 TOP
 
    தொழிலும் (3)
உருத்தி தொழிலும் உரிய கைம்முதலும் - 1.உயிர்_வருக்கம்:1 396/1
பணி தோல்கருவியும் சொல்லும் தொழிலும்
  பணிதலும் பாம்பும் பெருமையும் ஏவலும் - 7.பகர_வருக்கம்:7 44/1,2
தொழிலும் எனவே சொல்லினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 201/2

 TOP
 
    தொழு (1)
தொழு இரேபதியும் நோயும் முழலையும் - 5.தகர_வருக்கம்:5 195/1

 TOP
 
    தொழுதல் (1)
தொழுதல் வளைதலும் தாழ்தலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 196/1

 TOP
 
    தொழுதி (1)
தொழுதி புள்ளொலியும் கூட்டமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 197/1

 TOP
 
    தொழுதிடு (1)
தோழமும் தொழுதிடு என்றலும் சொல்லும் - 5.தகர_வருக்கம்:5 195/2

 TOP
 
    தொளியும் (1)
தொளியும் அம்பும் மதிலுறுப்பும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 203/2

 TOP
 
    தொறு (1)
தொறு ஆனிரையும் தோழமும் தொகுதியும் - 5.தகர_வருக்கம்:5 198/1

 TOP
 
    தொன்மையும் (2)
மரபு தொன்மையும் முறைமையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 47/1
உரனும் பீடும் நெரிவும் தொன்மையும் - 8.மகர_வருக்கம்:8 160/2

 TOP
 
    தொனியும் (1)
சுரம் பாலைநிலமும் தொனியும் வழியும் - 3.சகர__வருக்கம்:3 153/1

 TOP