|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
துக்கமும் (7)
அஞரே துக்கமும் அறிவிலாரும் - 1.உயிர்_வருக்கம்:1 31/1
இலம்பாடு வறுமையும் துக்கமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 317/1
உருப்பு வெப்பும் துக்கமும் உதித்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 393/1
சனி ஒருவாரமும் துக்கமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 47/1
பங்கியும் துக்கமும் பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 183/3
பருவரல் துக்கமும் பொழுதும் சுடுமரமும் - 7.பகர_வருக்கம்:7 82/1
மிகை வேதனையும் துக்கமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 111/1
TOP
துகளே (1)
துகளே குற்றமும் தூளும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 107/1
TOP
துகிலிகையும் (1)
தந்திரியும் அம்பும் துகிலிகையும் துலாமும் - 2.ககர_வருக்கம்:2 387/3
TOP
துகிலின்கொடியும் (1)
வானி மேற்கட்டியும் துகிலின்கொடியும்
சேனையும் எனவே செப்பலாகும் - 10.வகர_வருக்கம்:10 106/1,2
TOP
துகிலும் (5)
உடுக்கை துகிலும் ஓர்வாச்சியமும் - 1.உயிர்_வருக்கம்:1 364/1
கிழி கிழி துகிலும் சித்திரப்படமும் - 2.ககர_வருக்கம்:2 213/1
கோடிகம் கெண்டியும் துகிலும் பூந்தட்டும் - 2.ககர_வருக்கம்:2 375/1
துண்டம் வதனமும் மூக்கும் துகிலும்
சாரைப்பாம்பும் முறியும் புண்மூக்கும் - 5.தகர_வருக்கம்:5 116/1,2
தூரியம் இடமும் வாச்சியமும் துகிலும்
எழுதுகோலும் முரசும் போரெருதும் - 5.தகர_வருக்கம்:5 155/1,2
TOP
துச்சில் (1)
துச்சில் ஒதுக்கிடமும் சூடும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 108/1
TOP
துஞ்சல் (1)
துஞ்சல் சோம்பும் சாவும் துயிலும் - 5.தகர_வருக்கம்:5 109/1
TOP
துட்டையும் (1)
துட்டையும் இலங்கையும் சொல்லுவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 131/2
TOP
துடர் (1)
துடர் சொற்றொடர்பும் விலங்கும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 110/1
TOP
துடவை (1)
துடவை காவும் தோட்டமும் உழவும் - 5.தகர_வருக்கம்:5 112/1
TOP
துடி (1)
துடி கூதாளியும் ஏலமும் பறையும் - 5.தகர_வருக்கம்:5 111/1
TOP
துடியும் (2)
நாயும் துடியும் சற்றும் மற்றதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 161/2
ஏலம் மயிர்ச்சாந்தும் ஏலமும் துடியும் - 1.உயிர்_வருக்கம்:1 475/1
TOP
துடுப்பு (1)
துடுப்பு கையும் இளமுலையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 113/1
TOP
துடைத்தலும் (2)
இகுத்தல் துடைத்தலும் வீழ்த்தலும் ஈர்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 258/1
துடைத்தலும் கொய்சகமும் சொல்லலாகும் - 6.நகர_வருக்கம்:6 80/2
TOP
துடைப்பமும் (1)
அலகு நெற்கதிரும் புள்வாயும் துடைப்பமும்
பலகறையும் இலஞ்சிப்பரலும் ஓர்எண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 128/1,2
TOP
துண்டம் (1)
துண்டம் வதனமும் மூக்கும் துகிலும் - 5.தகர_வருக்கம்:5 116/1
TOP
துண்டமும் (3)
கடிகை நாழிகையும் துண்டமும் சமயமும் - 2.ககர_வருக்கம்:2 32/1
திரையும் மிடறும் துண்டமும் வெல்லமும் - 2.ககர_வருக்கம்:2 34/2
துணி சோதிநாளும் துண்டமும் சீர்மையும் - 5.தகர_வருக்கம்:5 115/1
TOP
துண்டில் (1)
துண்டில் மூங்கிலும் சூழலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 121/1
TOP
துணங்கு (1)
துணங்கு நன்னாளும் விழவும் அறலும் - 5.தகர_வருக்கம்:5 117/1
TOP
துணங்கை (1)
துணங்கை அல்லும் விழவும் ஓர்கூத்தும் - 5.தகர_வருக்கம்:5 118/1
TOP
துணங்கையாடலும் (1)
தேமலும் துணங்கையாடலும் துத்தியும் - 5.தகர_வருக்கம்:5 125/2
TOP
துணி (2)
துணி சோதிநாளும் துண்டமும் சீர்மையும் - 5.தகர_வருக்கம்:5 115/1
துணைதனில் துணி மடல் பொருளும் தெளியும் - 5.தகர_வருக்கம்:5 122/1
TOP
துணியும் (2)
சிதலை நோயும் துணியும் செல்லும் - 3.சகர__வருக்கம்:3 94/1
சிதர் அறுபதமும் துணியும் திவலையும் - 3.சகர__வருக்கம்:3 100/1
TOP
துணிவும் (1)
மரக்காலும் துணிவும் வாரும் அளவும் - 2.ககர_வருக்கம்:2 4/2
TOP
துணை (1)
துணை ஒப்பும் அளவும் சகாயமும் துணைவியும் - 5.தகர_வருக்கம்:5 114/1
TOP
துணைக்காரணமும் (1)
துணைக்காரணமும் கவசமும் தொடர்பும் - 2.ககர_வருக்கம்:2 79/2
TOP
துணைதனில் (1)
துணைதனில் துணி மடல் பொருளும் தெளியும் - 5.தகர_வருக்கம்:5 122/1
TOP
துணையறை (1)
துணையறை தூக்கமும் சேதுவும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 119/1
TOP
துணையும் (4)
உசாவே கருதலும் துணையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 359/1
நதியும் தேருருளும் உயர்ச்சியும் துணையும்
நீரும் நடுவும் மகளிர்விளையாட்டும் - 1.உயிர்_வருக்கம்:1 381/2,3
தஞ்சம் எளிமையும் துணையும் பீடும் - 5.தகர_வருக்கம்:5 9/1
துணையும் ஆயுதங்களையும் சொல்லும் - 5.தகர_வருக்கம்:5 126/4
TOP
துணைவன் (1)
துணைவன் மந்திரியும் தோழனும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 120/1
TOP
துணைவியும் (1)
துணை ஒப்பும் அளவும் சகாயமும் துணைவியும்
உபயமும் எனவே உரைக்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 114/1,2
TOP
துத்தம் (1)
துத்தம் துத்தமும் வயிறும் பாலும் - 5.தகர_வருக்கம்:5 123/1
TOP
துத்தமும் (1)
துத்தம் துத்தமும் வயிறும் பாலும் - 5.தகர_வருக்கம்:5 123/1
TOP
துத்தி (1)
துத்தி நாளும் விழவும் நெய்யும் - 5.தகர_வருக்கம்:5 125/1
TOP
துத்தியும் (1)
தேமலும் துணங்கையாடலும் துத்தியும்
படப்பொறியும் என பகரலாகும் - 5.தகர_வருக்கம்:5 125/2,3
TOP
துதிப்போரும் (1)
பாடுநரும் துதிப்போரும் பொருநரும் - 7.பகர_வருக்கம்:7 244/3
TOP
துதியும் (1)
துதியே அகிலும் துதியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 124/1
TOP
துதியே (1)
துதியே அகிலும் துதியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 124/1
TOP
துந்துமியும் (1)
ஆனகம் படகமும் துந்துமியும் தருவும் - 1.உயிர்_வருக்கம்:1 254/1
TOP
துப்பு (1)
துப்பு நெய்யும் பவளமும் சுத்தமும் - 5.தகர_வருக்கம்:5 126/1
TOP
தும்பி (1)
தும்பி வண்டும் சுரையும் கள்ளும் - 5.தகர_வருக்கம்:5 127/1
TOP
தும்பியும் (1)
வேழம் கொறுக்கையும் கரும்பும் தும்பியும்
மூங்கிலும் ஒலியும் வேழப்பூச்சியும் - 10.வகர_வருக்கம்:10 205/1,2
TOP
தும்பு (1)
தும்பு சிம்புளும் தோடும் நாளும் - 5.தகர_வருக்கம்:5 129/1
TOP
தும்பை (1)
தும்பை போரும் வெற்றிலையும் தும்பையும் - 5.தகர_வருக்கம்:5 128/1
TOP
தும்பையும் (2)
தும்பை போரும் வெற்றிலையும் தும்பையும் - 5.தகர_வருக்கம்:5 128/1
துரோணம் சிம்புளும் தும்பையும் பதக்கும் - 5.தகர_வருக்கம்:5 130/1
TOP
துய்த்தலும் (1)
துவ்வுதல் துய்த்தலும் ஆற்பதமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 136/1
TOP
துயரமும் (2)
சிறுமை நோயும் துயரமும் துன்பமும் - 3.சகர__வருக்கம்:3 123/1
துயரமும் குழைவும் எழுதலும் இன்பமும் - 5.தகர_வருக்கம்:5 194/2
TOP
துயரும் (3)
துயரும் அல்லவும் சொல்லலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 181/2
நோயும் அணங்கும் அச்சமும் துயரும் - 3.சகர__வருக்கம்:3 170/2
வேதனை துயரும் சுடலும் விளம்பும் - 10.வகர_வருக்கம்:10 196/1
TOP
துயிலிடமும் (2)
துயிலிடமும் என சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 26/2
பகைவர்இடமும் துயிலிடமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 106/2
TOP
துயிலும் (4)
கனவு மையலும் துயிலும் கனவும் - 2.ககர_வருக்கம்:2 155/1
துயிலும் எனவே சொல்லலாகும் - 3.சகர__வருக்கம்:3 221/2
துஞ்சல் சோம்பும் சாவும் துயிலும்
செறிவும் நிலைபேறும் செப்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 109/1,2
துயிலும் ஓசையும் தராசும் கூத்தும் - 5.தகர_வருக்கம்:5 147/2
TOP
துயிலொழித்தலும் (1)
சாகரம் கடலும் துயிலொழித்தலும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 50/1
TOP
துர்க்கந்தமும் (1)
பூதி துர்க்கந்தமும் செல்வமும் புவியும் - 7.பகர_வருக்கம்:7 268/1
TOP
துர்க்கையாடலும் (1)
மரக்கால் துர்க்கையாடலும் சோதியும் - 8.மகர_வருக்கம்:8 54/1
TOP
துர்க்கையும் (7)
அந்தரி உமையும் துர்க்கையும் காளியும் - 1.உயிர்_வருக்கம்:1 68/1
எண்டோளி காளியும் துர்க்கையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 446/1
ஐயை தவப்பெண்ணும் காளியும் துர்க்கையும்
தலைவியும் புதல்வியும் இடைச்சியும் உமையும் - 1.உயிர்_வருக்கம்:1 486/1,2
அத்தமும் துர்க்கையும் கற்றாழையும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 150/3
கொற்றி கோவிளங்கன்றும் துர்க்கையும்
கொற்றியும் எனவே கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 365/1,2
துர்க்கையும் அம்பிகையும் சொல்லலாகும் - 3.சகர__வருக்கம்:3 149/2
நீலி சங்கரியும் மாலும் துர்க்கையும்
அவுரியும் கறுப்பும் அறையலாகும் - 6.நகர_வருக்கம்:6 77/1,2
TOP
துர்த்தரும் (1)
இடங்கர் குடமும் முதலையும் துர்த்தரும் - 1.உயிர்_வருக்கம்:1 272/1
TOP
துரங்கம் (1)
துரங்கம் குதிரையும் நாவாயும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 133/1
TOP
துரிஞ்சிலும் (1)
வாவல் கடத்தலும் நசையும் துரிஞ்சிலும் - 10.வகர_வருக்கம்:10 100/1
TOP
துருக்கம் (1)
துருக்கம் குங்குமமும் கானும் அரணும் - 5.தகர_வருக்கம்:5 132/1
TOP
துருக்கமும் (2)
அழுவம் பரப்பும் துருக்கமும் முரசும் - 1.உயிர்_வருக்கம்:1 144/1
ஞாழல் துருக்கமும் நாகமும் ஆகும் - 4.ஞகர_வருக்கம்:4 4/1
TOP
துருத்தி (1)
துருத்தி ஆற்றிடைக்குறையும் தோலும் - 5.தகர_வருக்கம்:5 131/1
TOP
துருத்தியும் (2)
இலங்கை துருத்தியும் ஓர்ஊரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 316/1
தோல் தோல்பலகையும் தோல்வியும் துருத்தியும்
யானையும் வனப்பும் சொல்லும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 207/1,2
TOP
துரும்பும் (1)
சுள்ளி குங்குமமும் துரும்பும் ஆரமும் - 3.சகர__வருக்கம்:3 163/1
TOP
துரோணம் (1)
துரோணம் சிம்புளும் தும்பையும் பதக்கும் - 5.தகர_வருக்கம்:5 130/1
TOP
துரோணாச்சாரியும் (1)
கும்பசன் குறுமுனியும் துரோணாச்சாரியும் - 2.ககர_வருக்கம்:2 256/1
TOP
துலாக்கோலும் (1)
அம்பணம் துலாக்கோலும் தூம்பும் ஆமையும் - 1.உயிர்_வருக்கம்:1 80/1
TOP
துலாமும் (4)
தந்திரியும் அம்பும் துகிலிகையும் துலாமும்
முட்கோலும் மஞ்சனக்கோலும் செங்கோலும் - 2.ககர_வருக்கம்:2 387/3,4
துலையே துலாமும் தோற்றமும் ஏற்றமும் - 5.தகர_வருக்கம்:5 134/1
தூக்கு பாட்டும் கூத்தும் துலாமும்
தொங்கலும் குணமும் ஆராய்தலும் நிறுத்தலும் - 5.தகர_வருக்கம்:5 146/1,2
துலாமும் அழியாநிலையும் சொல்லுவர் - 6.நகர_வருக்கம்:6 72/2
TOP
துலாராசியும் (1)
நிறைகல்லும் துலாராசியும் இட்டிகையும் - 2.ககர_வருக்கம்:2 24/3
TOP
துலையும் (1)
கா வலியும் துலையும் சோலையும் காத்தலும் - 2.ககர_வருக்கம்:2 204/1
TOP
துலையே (1)
துலையே துலாமும் தோற்றமும் ஏற்றமும் - 5.தகர_வருக்கம்:5 134/1
TOP
துவ்வுதல் (1)
துவ்வுதல் துய்த்தலும் ஆற்பதமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 136/1
TOP
துவக்கு (1)
துவக்கு பிணக்கமும் பற்றுதலும் உடலும் - 5.தகர_வருக்கம்:5 135/1
TOP
துவசமும் (5)
துவசமும் மிகுதியும் குடியும் வரைவும் - 2.ககர_வருக்கம்:2 21/6
கதலி துவசமும் வாழையும் தேறும் - 2.ககர_வருக்கம்:2 47/1
துவசமும் எனவே சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 55/2
கொடி கரும்பிள்ளையும் வல்லியும் துவசமும்
ஒழுங்கும் எனவே உரைக்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 350/1,2
துவசமும் இச்சையும் இசையும் செய்யுளும் - 3.சகர__வருக்கம்:3 21/3
TOP
துவர் (1)
துவர் சிவப்பும் இகலும் பவளமும் காட்டமும் - 5.தகர_வருக்கம்:5 137/1
TOP
துவர்ப்பும் (1)
துவர்ப்பும் ஆக்கமும் சொல்லலாகும் - 5.தகர_வருக்கம்:5 137/2
TOP
துவரையும் (1)
ஆடகம் துவரையும் பொன்னும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 199/1
TOP
துவறல் (1)
துவறல் உண்டலும் தின்றலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 138/1
TOP
துவாரமும் (4)
துவாரமும் மகவானும் சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 264/2
துவாரமும் காடும் படையுறுப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 290/2
துவாரமும் எனவே சொல்லலாகும் - 2.ககர_வருக்கம்:2 367/2
வாயில் காரணமும் துவாரமும் புலனும் - 10.வகர_வருக்கம்:10 89/1
TOP
துவை (1)
துவை பிண்ணாக்கும் புளிங்கறியும் ஓசையும் - 5.தகர_வருக்கம்:5 139/1
TOP
துழாயும் (3)
குல்லை கஞ்சாவும் வெட்சியும் துழாயும் - 2.ககர_வருக்கம்:2 278/1
தூறல் தளையும் துழாயும் ஆடும் - 5.தகர_வருக்கம்:5 49/3
வனம் சுடுகாடும் துழாயும் மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 76/1
TOP
துழாயே (1)
துழாயே புல்லும் துளபமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 140/1
TOP
துள்ளல் (1)
துள்ளல் கூத்தும் பாவின்ஓசையும் - 5.தகர_வருக்கம்:5 142/1
TOP
துள்ளலும் (1)
கணையும் இதழும் கட்டுதலும் துள்ளலும் - 5.தகர_வருக்கம்:5 111/3
TOP
துளபமும் (1)
துழாயே புல்லும் துளபமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 140/1
TOP
துளி (1)
துளி பல்துளியும் மழையின்துளியும் - 5.தகர_வருக்கம்:5 141/1
TOP
துளிநீரும் (1)
துளிநீரும் கங்கையும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 80/2
TOP
துளியும் (2)
உள்ளியும் பாலூறுபிரையும் துளியும்
படைக்கூடும் மருந்தும் பொருளும் உவர்நீரும் - 1.உயிர்_வருக்கம்:1 415/2,3
தளி சமரிடமும் துளியும் கோயிலும் - 5.தகர_வருக்கம்:5 48/1
TOP
துளும்பல் (1)
துளும்பல் அலைதலும் திமிறலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 143/1
TOP
துளையுடைப்பொருளும் (1)
தூம்பு வேயும் துளையுடைப்பொருளும்
மரக்காலும் பூளையும் சலதாரையும் - 5.தகர_வருக்கம்:5 153/1,2
TOP
துளையுடையபொருளும் (1)
வேய் துளையுடையபொருளும் மூங்கிலும் - 10.வகர_வருக்கம்:10 197/1
TOP
துளையும் (4)
குழல் ஆண்மயிரும் பெண்மயிரும் துளையும்
இசைக்கருவியும் என இயம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 287/1,2
துளையும் சுரையும் கள்ளும் பசுவும் - 3.சகர__வருக்கம்:3 151/2
தோள் புயமும் துளையும் தூங்கியகையும் - 5.தகர_வருக்கம்:5 210/1
துளையும் உயர்வும் உவமையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 233/2
TOP
துறக்கமும் (2)
விசும்பு மேகமும் துறக்கமும் விண்ணும் - 10.வகர_வருக்கம்:10 109/1
விண் ஆகாசமும் மேகமும் துறக்கமும் - 10.வகர_வருக்கம்:10 118/1
TOP
துறந்தோரும் (1)
பண்ணவர் துறந்தோரும் தேவரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 50/1
TOP
துறுகல்லும் (1)
பொறை துறுகல்லும் பூமியும் கருப்பமும் - 7.பகர_வருக்கம்:7 314/1
TOP
துன்பமும் (20)
அரந்தை துன்பமும் குறிஞ்சியாழும் - 1.உயிர்_வருக்கம்:1 111/1
ஓசையும் நடுக்கமும் துன்பமும் ஏங்கலும் - 1.உயிர்_வருக்கம்:1 146/2
ஆகுலம் துன்பமும் ஓசையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 185/1
ஆய்வு தெரிதலும் துன்பமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 221/1
இடைதல் சீலையும் துன்பமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 276/1
துன்பமும் காற்றும் சொல்லலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 401/2
உறுகண் நோயும் துன்பமும் வறுமையும் - 1.உயிர்_வருக்கம்:1 420/1
எவ்வம் துன்பமும் தனிமையும் இசைக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 455/1
ஏதம் துன்பமும் குற்றமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 468/1
கம்பலை துன்பமும் ஓசையும் நடுக்கமும் - 2.ககர_வருக்கம்:2 66/1
கவலை துன்பமும் கவர்த்தநெறியும் - 2.ககர_வருக்கம்:2 107/1
கள்ளும் துன்பமும் கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 193/2
சிறுமை நோயும் துயரமும் துன்பமும் - 3.சகர__வருக்கம்:3 123/1
அந்தியும் துன்பமும் நோயும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 144/2
பரிவு துன்பமும் இன்பமும் அன்பும் - 7.பகர_வருக்கம்:7 88/1
பனியும் துன்பமும் நடுக்கமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 113/2
புன்கண் நோயும் மெலிவும் துன்பமும் - 7.பகர_வருக்கம்:7 261/1
பைதல் துன்பமும் அற்பமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 292/1
மடியும் கேடும் சோறும் துன்பமும்
புடவையாதிகளை மடித்தலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 13/3,4
வீரை ஓர்மரமும் துன்பமும் கடலும் - 10.வகர_வருக்கம்:10 170/1
TOP
துன்னமும் (2)
இசைப்பும் துன்னமும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 58/2
தைத்தல் துன்னமும் தைத்தலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 180/1
TOP
துன்னல் (1)
துன்னல் சேர்த்தலும் செறிதலும் கிடத்தலும் - 5.தகர_வருக்கம்:5 145/1
TOP
துன்னலும் (1)
துன்னலும் வலியும் தொடர்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 69/2
TOP
துனியே (1)
துனியே கோபமும் புலவிநீட்டமும் - 5.தகர_வருக்கம்:5 144/1
TOP
|
|
|