கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு
தூ 1 தூக்கணங்குருவியும் 1 தூக்கணமும் 2 தூக்கமும் 1 தூக்கு 1 தூக்கும் 1 தூங்கல் 1 தூங்கியகையும் 1 தூசிப்படையும் 1 தூசியும் 1 தூசு 1 தூசும் 16 தூண்டாயுதமும் 1 தூணம் 1 தூணி 1 தூணியும் 1 தூணும் 6 தூதரும் 2 தூதுணம் 1 தூதும் 1 தூபக்காலும் 1 தூபம் 1 தூபமும் 2 தூம்பு 1 தூம்பும் 2 தூமமும் 1 தூய்மை 1 தூய்மையும் 2 தூயோனும் 1 தூர்த்தரும் 1 தூர்த்தையும் 1 தூரமும் 1 தூரியம் 1 தூரியமும் 1 தூவல் 1 தூவலும் 1 தூவி 1 தூளி 1 தூளியும் 1 தூளும் 1 தூறல் 1 தூறும் 2
தூ (1) தூ அரிந்தபுலாலும் பற்றுக்கோடும் - 5.தகர_வருக்கம்:5 159/1 TOP தூக்கணங்குருவியும் (1) தூதுணம் புறாவும் தூக்கணங்குருவியும் - 5.தகர_வருக்கம்:5 151/1 TOP தூக்கணமும் (2) கீசகம் தூக்கணமும் கவியும் வேயும் - 2.ககர_வருக்கம்:2 221/1 தூக்கணமும் முறியும் ஆசாரியனும் - 5.தகர_வருக்கம்:5 146/3 TOP தூக்கமும் (1) துணையறை தூக்கமும் சேதுவும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 119/1 TOP தூக்கு (1) தூக்கு பாட்டும் கூத்தும் துலாமும் - 5.தகர_வருக்கம்:5 146/1 TOP தூக்கும் (1) மாலையும் குஞ்சமும் தூக்கும் வெண்குடையும் - 5.தகர_வருக்கம்:5 183/2 TOP தூங்கல் (1) தூங்கல் தாழ்வும் யானையும் சோம்பும் - 5.தகர_வருக்கம்:5 147/1 TOP தூங்கியகையும் (1) தோள் புயமும் துளையும் தூங்கியகையும் - 5.தகர_வருக்கம்:5 210/1 TOP தூசிப்படையும் (1) தூசு தூசிப்படையும் ஆடையும் - 5.தகர_வருக்கம்:5 148/1 TOP தூசியும் (1) தார் பூவும் தூசியும் சதங்கையும் ஒழுங்கும் - 5.தகர_வருக்கம்:5 71/1 TOP தூசு (1) தூசு தூசிப்படையும் ஆடையும் - 5.தகர_வருக்கம்:5 148/1 TOP தூசும் (16) ஆவரணம் தூசும் பூணும் தடையும் - 1.உயிர்_வருக்கம்:1 244/1 நூலும் தூசும் மந்தியும் சேகும் - 2.ககர_வருக்கம்:2 94/2 தூசும் கோலும் காண்டமும் நூலும் - 2.ககர_வருக்கம்:2 168/4 காப்பு நீறும் தூசும் வேயும் - 2.ககர_வருக்கம்:2 176/1 கோடி ஓர்எண்ணும் புதுமையும் தூசும் - 2.ககர_வருக்கம்:2 371/1 தானை ஆயுதங்களும் படையும் தூசும் - 5.தகர_வருக்கம்:5 81/1 நாகம் விண்ணும் குரங்கும் தூசும் பண் ஒருமலையும் பாம்பும் யானையும் - 6.நகர_வருக்கம்:6 38/1,2 திரையும் தூசும் முடமும் குற்றமும் - 7.பகர_வருக்கம்:7 10/2 தூசும் ஓடையும் பரிசையும் வட்டையும் - 7.பகர_வருக்கம்:7 28/2 படம் கட்செவியின்படமும் தூசும் சித்திரப்படமும் கரிமுகபடாமும் - 7.பகர_வருக்கம்:7 40/1,2 ஈரமும் சேமமும் காலமும் தூசும் இன்பமும் செவ்வியும் குழைவும் விழாவும் - 7.பகர_வருக்கம்:7 57/3,4 தூசும் மொழியும் பரிமேல்கலணையும் - 7.பகர_வருக்கம்:7 84/2 பாரி தூசும் பூமியும் கட்டிலும் - 7.பகர_வருக்கம்:7 148/1 மேகலை தூசும் மணிமேகலையும் - 8.மகர_வருக்கம்:8 169/1 தூசும் கைமணியும் குட்டமும் சாலும் - 10.வகர_வருக்கம்:10 18/2 வாசம் தூசும் புள்ளினிறகும் - 10.வகர_வருக்கம்:10 80/1 TOP தூண்டாயுதமும் (1) பணிச்செப்பும் பந்தியும் தூண்டாயுதமும் தூசும் கோலும் காண்டமும் நூலும் - 2.ககர_வருக்கம்:2 168/3,4 TOP தூணம் (1) தூணம் பகையும் தூணும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 150/1 TOP தூணி (1) தூணி ஆவமும் முகத்தல் தூணியும் - 5.தகர_வருக்கம்:5 149/1 TOP தூணியும் (1) தூணி ஆவமும் முகத்தல் தூணியும் - 5.தகர_வருக்கம்:5 149/1 TOP தூணும் (6) எறுழ் வலியும் தூணும் தண்டும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 461/1 கம்பம் நடுக்கமும் தூணும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 65/1 தம்பம் தூணும் பற்றுக்கோடும் - 5.தகர_வருக்கம்:5 30/1 தாணு தூணும் நிலைபேறும் மலையும் - 5.தகர_வருக்கம்:5 60/1 தூணம் பகையும் தூணும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 150/1 தூணும் மரக்கலமும் சொல்லுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 24/2 TOP தூதரும் (2) கிங்கிரர் தூதரும் ஓர்சாதியரும் - 2.ககர_வருக்கம்:2 205/1 பரிவும் புதலும் கொடியும் தூதரும் நோவும் நடையும் படர்ச்சியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 22/2,3 TOP தூதுணம் (1) தூதுணம் புறாவும் தூக்கணங்குருவியும் - 5.தகர_வருக்கம்:5 151/1 TOP தூதும் (1) தூதும் திறலும் நோயும் வாய்தலும் - 10.வகர_வருக்கம்:10 89/2 TOP தூபக்காலும் (1) தடவு தூபக்காலும் பெருமையும் வளைவும் - 5.தகர_வருக்கம்:5 18/1 TOP தூபம் (1) தூபம் தூபமும் நீர்க்கடம்பும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 152/1 TOP தூபமும் (2) தூபம் தூபமும் நீர்க்கடம்பும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 152/1 தூபமும் எனவே சொல்லினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 138/2 TOP தூம்பு (1) தூம்பு வேயும் துளையுடைப்பொருளும் - 5.தகர_வருக்கம்:5 153/1 TOP தூம்பும் (2) அம்பணம் துலாக்கோலும் தூம்பும் ஆமையும் - 1.உயிர்_வருக்கம்:1 80/1 நெல்லின்விகற்பமும் அரிசியும் தூம்பும் - 5.தகர_வருக்கம்:5 206/2 TOP தூமமும் (1) புகை யோசனையும் தூமமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 210/1 TOP தூய்மை (1) தூய்மை மெய்ம்மையும் சுத்தமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 154/1 TOP தூய்மையும் (2) தூய்மையும் பசுவும் பகையும் ஊனும் - 5.தகர_வருக்கம்:5 159/2 வாலே வெண்மையும் மிகுதியும் தூய்மையும் வாலும் வாலதியும் இளமையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 98/1,2 TOP தூயோனும் (1) புனிதன் சிவனும் தூயோனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 259/1 TOP தூர்த்தரும் (1) விடர் காமுகரும் தூர்த்தரும் விடபும் - 10.வகர_வருக்கம்:10 112/1 TOP தூர்த்தையும் (1) சில்லை தூர்த்தையும் சிள்வீடும் பகன்றையும் - 3.சகர__வருக்கம்:3 113/1 TOP தூரமும் (1) தூரமும் சிவப்பும் முருகனும் நீளமும் - 3.சகர__வருக்கம்:3 217/2 TOP தூரியம் (1) தூரியம் இடமும் வாச்சியமும் துகிலும் - 5.தகர_வருக்கம்:5 155/1 TOP தூரியமும் (1) முரசம் தூரியமும் பணையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 140/1 TOP தூவல் (1) தூவல் திவலையும் மாரியும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 157/1 TOP தூவலும் (1) பிதிரே கதையும் நொடித்தலும் தூவலும் பிதிரும் தெய்வமும் கிளையும் விகற்பமும் - 7.பகர_வருக்கம்:7 186/1,2 TOP தூவி (1) தூவி புள்ளிறகும் அன்னத்தூவியும் - 5.தகர_வருக்கம்:5 156/1 TOP தூளி (1) தூளி ஆர்ப்பும் குதிரையும் புழுதியும் - 5.தகர_வருக்கம்:5 158/1 TOP தூளியும் (1) ஆர்ப்பு அரவம் போரும் தூளியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 234/1 TOP தூளும் (1) துகளே குற்றமும் தூளும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 107/1 TOP தூறல் (1) தூறல் தளையும் துழாயும் ஆடும் - 5.தகர_வருக்கம்:5 49/3 TOP தூறும் (2) பதுக்கை சிறுதிட்டையும் பரலும் தூறும் பாறையும் எனவே பகர்ந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 55/1,2 பொற்றை மலையும் தூறும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 317/1 TOP