<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

ஊ - முதல் சொற்கள்
ஊக்கம் 1
ஊக்கமும் 2
ஊகம் 1
ஊசி 1
ஊசித்துளையும் 1
ஊடல்தீர்தலும் 1
ஊணும் 5
ஊதியம் 1
ஊதுகொம்பும் 2
ஊதுசின்னமும் 1
ஊதும்கொம்பும் 1
ஊமை 1
ஊமையும் 1
ஊர் 2
ஊர்க்குருவியும் 2
ஊர்கோளும் 1
ஊர்தல் 1
ஊர்தி 1
ஊர்தியும் 3
ஊர்ப்பொதுவும் 1
ஊரி 1
ஊரும் 16
ஊழ்த்தல்தான் 1
ஊழலும் 1
ஊழி 1
ஊழும் 2
ஊழே 1
ஊற்றமும் 3
ஊற்று 1
ஊறு 1
ஊறும் 1
ஊன்றியகோலும் 1
ஊனின்வகையும் 1
ஊனும் 1
ஊனே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    ஊக்கம் (1)
ஊக்கம் உற்சாகமும் வலியும் உண்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 425/1

 TOP
 
    ஊக்கமும் (2)
உஞற்று உற்சாகமும் ஊக்கமும் தப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 360/1
உரம் மார்பும் ஊக்கமும் ஞானமும் வலியும் - 1.உயிர்_வருக்கம்:1 389/1

 TOP
 
    ஊகம் (1)
ஊகம் புலியும் குரங்கும் ஐயமும் - 1.உயிர்_வருக்கம்:1 424/1

 TOP
 
    ஊசி (1)
ஊசி எழுத்தாணியும் சூசியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 426/1

 TOP
 
    ஊசித்துளையும் (1)
பாசம் ஊசித்துளையும் கயிறும் - 7.பகர_வருக்கம்:7 127/1

 TOP
 
    ஊடல்தீர்தலும் (1)
உணர்வு ஊடல்தீர்தலும் அறிவும் தெளிவும் - 1.உயிர்_வருக்கம்:1 372/1

 TOP
 
    ஊணும் (5)
அயனமே வழியும் பிறப்பும் ஊணும்
  ஆண்டினில்பாதியும் ஆகும் என்ப - 1.உயிர்_வருக்கம்:1 89/1,2
ஆகாரம் ஊணும் வடிவும் நெய்யும் - 1.உயிர்_வருக்கம்:1 183/1
வாணாளும் ஊணும் இடைச்சொல்லும் நீளமும் - 1.உயிர்_வருக்கம்:1 415/4
கூட்டம் கூட்டமும் பிண்ணாக்கும் ஊணும்
  குன்றின்முடிவும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 309/1,2
நிறைதலும் ஊணும் நிகழ்த்தலாகும் - 8.மகர_வருக்கம்:8 110/2

 TOP
 
    ஊதியம் (1)
ஊதியம் இலாபமும் கல்வியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 427/1

 TOP
 
    ஊதுகொம்பும் (2)
ஊதுகொம்பும் யானையும் அல்லியும் - 1.உயிர்_வருக்கம்:1 213/2
இரலை ஊதுகொம்பும் கலையும் அசுபதியும் - 1.உயிர்_வருக்கம்:1 299/1

 TOP
 
    ஊதுசின்னமும் (1)
ஊதுசின்னமும் உரைக்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 199/2

 TOP
 
    ஊதும்கொம்பும் (1)
கோடு சங்கும் ஊதும்கொம்பும்
  கொடுமுடியும் கரையும் வரம்பும் குன்றும் - 2.ககர_வருக்கம்:2 373/1,2

 TOP
 
    ஊமை (1)
ஊமை கீரியும் மூங்கையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 428/1

 TOP
 
    ஊமையும் (1)
சங்கும் ஆக்கமும் ஊமையும் இரவும் - 6.நகர_வருக்கம்:6 12/2

 TOP
 
    ஊர் (2)
உரு ஊர் அட்டையும் நிறமும் வடிவும் - 1.உயிர்_வருக்கம்:1 392/1
ஊர் பரிவேடமும் நகரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 430/1

 TOP
 
    ஊர்க்குருவியும் (2)
கலிங்கம் ஊர்க்குருவியும் வானம்பாடியும் - 2.ககர_வருக்கம்:2 101/1
குலிங்கம் ஊர்க்குருவியும் வாசியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 281/1

 TOP
 
    ஊர்கோளும் (1)
ஊர்கோளும் தாழ்வும் வட்டமும் திகிரியும் - 10.வகர_வருக்கம்:10 18/3

 TOP
 
    ஊர்தல் (1)
ஊர்தல் தடவலும் சிதறலும் நடத்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 432/1

 TOP
 
    ஊர்தி (1)
ஊர்தி சிவிகையும் தேரும் விமானமும் - 1.உயிர்_வருக்கம்:1 431/1

 TOP
 
    ஊர்தியும் (3)
பாண்டில் பரியங்கமும் வேயும் ஊர்தியும்
  ஏறும் இடபராசியும் வட்டமும் - 7.பகர_வருக்கம்:7 137/1,2
யானம் அறைவீடும் ஊர்தியும் தோணியும் - 9.யகர_வருக்கம்:9 6/1
வண்டிலும் ஊர்தியும் உரோகணியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 212/2

 TOP
 
    ஊர்ப்பொதுவும் (1)
உறையுள் சயனமும் மனையும் ஊர்ப்பொதுவும்
  நாடும் கோயிலும் நவிலலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 418/1,2

 TOP
 
    ஊரி (1)
ஊரி புயலும் சங்கும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 429/1

 TOP
 
    ஊரும் (16)
அகலுள் ஊரும் பரப்பும் நாடும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 6/1
அருப்பம் ஊரும் காடும் அரணும் - 1.உயிர்_வருக்கம்:1 115/1
இயவை வழியும் காடும் ஊரும் - 1.உயிர்_வருக்கம்:1 291/1
குடி ஊரும் குலமும் புருவமும் குடியும் - 2.ககர_வருக்கம்:2 236/1
கேடகம் பலகையும் பரிசையும் ஊரும்
  சிங்காசனமும் செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 328/1,2
தந்தியும் ஊரும் தாரும் சாந்தமும் - 5.தகர_வருக்கம்:5 66/2
நகரே மனையும் ஊரும் கோயிலும் - 6.நகர_வருக்கம்:6 4/1
நத்தம் நகர்ப்புறனும் ஊரும் மல்லும் - 6.நகர_வருக்கம்:6 12/1
குதிரையும் ஊரும் கணவனும் செல்வனும் - 7.பகர_வருக்கம்:7 61/2
பாக்கம் நெய்தலூரும் ஊரும்
  மருதவூரும் என வழங்கினரே - 7.பகர_வருக்கம்:7 121/1,2
பண்டமும் பாடலும் ஊரும் நீரும் - 7.பகர_வருக்கம்:7 136/2
ஊரும் படுக்கையும் ஒன்னலர்ஊரும் - 7.பகர_வருக்கம்:7 164/2
பூக்கம் கமுகும் ஊரும் நாடும் - 7.பகர_வருக்கம்:7 263/1
பறவைப்பேடும் ஊரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 285/2
ஊரும் எனவே உரைக்கலாகும் - 10.வகர_வருக்கம்:10 8/2
ஊரும் வேலியும் உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 200/2

 TOP
 
    ஊழ்த்தல்தான் (1)
ஊழ்த்தல்தான் நினைத்தலும் பதனழிவும் செவ்வியும் - 1.உயிர்_வருக்கம்:1 435/1

 TOP
 
    ஊழலும் (1)
நீறும் தசையும் ஊழலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 268/3

 TOP
 
    ஊழி (1)
ஊழி பாரும் காலமும் முகமும் - 1.உயிர்_வருக்கம்:1 434/1

 TOP
 
    ஊழும் (2)
ஊழும் கோசமும் கூப்பிடும்முறையும் - 8.மகர_வருக்கம்:8 146/2
வினையும் ஊழும் விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 124/2

 TOP
 
    ஊழே (1)
ஊழே பகையும் பழமையும் விதியும் - 1.உயிர்_வருக்கம்:1 433/1

 TOP
 
    ஊற்றமும் (3)
மரக்காலும் பூங்காம்பும் ஊற்றமும்
  வண்டிலும் வாய்க்காலும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 189/4,5
பகையும் ஊற்றமும் அரக்கும் வனமும் - 5.தகர_வருக்கம்:5 126/2
முருடும் கழலையும் குறடும் ஊற்றமும்
  முடைநாற்றமும் என மொழியலாகும் - 8.மகர_வருக்கம்:8 129/2,3

 TOP
 
    ஊற்று (1)
ஊற்று நீரூற்றும் ஊன்றியகோலும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 437/1

 TOP
 
    ஊறு (1)
ஊறு தீமையும் தீண்டலும் கொலையும் - 1.உயிர்_வருக்கம்:1 436/1

 TOP
 
    ஊறும் (1)
விரணம் விழலும் ஊறும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 142/1

 TOP
 
    ஊன்றியகோலும் (1)
ஊற்று நீரூற்றும் ஊன்றியகோலும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 437/1

 TOP
 
    ஊனின்வகையும் (1)
வள்ளூரம் ஊனின்வகையும் பசுத்தசையும் - 10.வகர_வருக்கம்:10 73/1

 TOP
 
    ஊனும் (1)
தூய்மையும் பசுவும் பகையும் ஊனும்
  வெண்மையும் சிறகும் விளம்பலாகும் - 5.தகர_வருக்கம்:5 159/2,3

 TOP
 
    ஊனே (1)
ஊனே இறைச்சியும் நெல்லும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 438/1

 TOP