<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

வ - முதல் சொற்கள்
வக்கிரம் 1
வகிர்தலும் 1
வகுத்தனர் 10
வகுத்தனரே 3
வங்கம் 1
வச்சிரம் 1
வச்சிரமும் 2
வசதி 1
வசந்தகாலமும் 2
வசந்தம் 1
வசந்தமும் 1
வசந்தன் 1
வசிட்டனும் 1
வசித்தல் 1
வசியே 1
வசு 1
வசைச்சொல்லும் 1
வஞ்சகம் 1
வஞ்சகமும் 1
வஞ்சப்பெண்ணும் 1
வஞ்சமும் 8
வஞ்சனை 1
வஞ்சனையும் 3
வஞ்சி 1
வஞ்சிப்போனும் 1
வட்கல் 1
வட்டணை 1
வட்டம் 2
வட்டமும் 22
வட்டாடிடமும் 1
வட்டி 1
வட்டியும் 1
வட்டிலும் 4
வட்டும் 1
வட்டுறுகட்டியும் 1
வட்டையும் 1
வடக்கும் 1
வடகம் 1
வடகாற்றும் 1
வடமே 1
வடவை 1
வடவைத்தீயும் 1
வடவையும் 1
வடிவும் 5
வடுகனும் 1
வடுகியும் 1
வடுகு 1
வடுவும் 2
வடுவே 1
வண்டல் 1
வண்டியும் 1
வண்டிலும் 3
வண்டு 1
வண்டும் 23
வண்ணம் 1
வண்ணமும் 2
வண்ணாரும் 1
வண்மை 1
வண்மையும் 1
வணக்கமும் 1
வணங்கல் 1
வணங்கலும் 4
வணசை 1
வணிகரும் 1
வணிகனும் 1
வதனமும் 1
வதுவை 1
வதுவையும் 1
வந்தி 1
வந்திகை 1
வம்பலர் 1
வம்பு 1
வயம் 1
வயமா 1
வயலும் 7
வயலே 1
வயவன் 1
வயா 1
வயாவும் 1
வயிரம் 1
வயிரமணியும் 1
வயிரமும் 7
வயிரவனும் 1
வயிறு 1
வயிறும் 6
வயின் 1
வரம்பின் 1
வரம்பு 1
வரம்பும் 6
வரவும் 1
வரி 1
வரித்தல் 1
வரியும் 1
வருட்டலும் 1
வருடம் 1
வருடமும் 1
வருணம் 1
வருத்தங்களும் 1
வருத்தமும் 6
வருத்தலும் 1
வருந்தமும் 1
வருபிறப்பும் 1
வருவாயும் 2
வரைதல் 1
வரையறையும் 1
வரையும் 1
வரையே 1
வரைவும் 1
வல் 1
வல்சி 1
வல்லி 1
வல்லிக்கொடியும் 2
வல்லிகை 1
வல்லிசையும் 1
வல்லியம் 1
வல்லியும் 3
வல்லை 1
வல்லோனும் 1
வல்விலங்கின்பெயர்ப்பொதுவும் 1
வலப்பாலும் 1
வலம் 1
வலம்புரி 1
வலவன் 1
வலவை 1
வலித்தல் 1
வலியானும் 2
வலியும் 47
வலியோனும் 1
வலையும் 2
வழக்கும் 1
வழங்கல் 1
வழங்கலாகும் 33
வழங்கினர் 14
வழங்கினரே 2
வழங்குவர் 2
வழித்தோன்றல் 1
வழித்தோன்றலும் 1
வழிதுகூறி 1
வழிபாடு 1
வழிபாடும் 2
வழிபாடென்றிடலும் 1
வழியும் 20
வழியே 1
வழுத்தலாகும் 3
வழுதலை 1
வழுதலையும் 1
வழுதியும் 1
வழுதுணையும் 1
வள் 1
வள்ளம் 1
வள்ளமும் 1
வள்ளலும் 3
வள்ளி 1
வள்ளியம் 1
வள்ளியும் 1
வள்ளூரம் 1
வள்ளை 1
வள்ளையும் 1
வளப்பாடும் 1
வளம் 1
வளம்பொருமிடமும் 1
வளமும் 4
வளமை 1
வளமையும் 2
வளர்ச்சியும் 2
வளரிளங்கொம்பும் 1
வளியும் 1
வளை 1
வளைத்தலும் 4
வளைதடியும் 1
வளைதலும் 5
வளையும் 5
வளைவும் 3
வறிது 1
வறுமையும் 3
வன்பணித்தொழிலும் 1
வன்பாரமும் 1
வன்மையும் 3
வன்னி 1
வன்னியர் 1
வனசமலரும் 1
வனசமும் 3
வனப்பும் 18
வனம் 1
வனமும் 1
வனிதையும் 1
வனைதரலும் 1
வனைதலும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    வக்கிரம் (1)
வக்கிரம் கொடுமையும் மடங்கலும் வட்டமும் - 10.வகர_வருக்கம்:10 1/1

 TOP
 
    வகிர்தலும் (1)
வகிர்தலும் கச்சும் நீரும் வாரும் - 10.வகர_வருக்கம்:10 94/2

 TOP
 
    வகுத்தனர் (10)
வலியும் கலையும் நீறும் வகுத்தனர் - 1.உயிர்_வருக்கம்:1 473/3
மந்திரியும் நாவிதனும் வகுத்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 481/2
மரக்கலமும் விளையாட்டும் வகுத்தனர் - 7.பகர_வருக்கம்:7 150/3
மழையும் எனவே வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 8/4
மாட்சிமையும் என வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 28/2
மயக்கமும் எனவே வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 67/2
வதுவையும் எனவே வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 74/2
மழையும் மேகமும் வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 77/2
மலையும் யானையும் வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 88/2
வாய்மையும் புகழும் வகுத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 26/2

 TOP
 
    வகுத்தனரே (3)
வானம்பாடியும் என வகுத்தனரே - 2.ககர_வருக்கம்:2 70/2
வனப்பும் காந்தியும் என வகுத்தனரே - 3.சகர__வருக்கம்:3 45/2
வசந்தகாலமும் என வகுத்தனரே - 8.மகர_வருக்கம்:8 33/2

 TOP
 
    வங்கம் (1)
வங்கம் வெள்ளீயமும் கருத்தும் நாவாயும் - 10.வகர_வருக்கம்:10 2/1

 TOP
 
    வச்சிரம் (1)
வச்சிரம் சதுரக்கள்ளியும் குலிசமும் - 10.வகர_வருக்கம்:10 7/1

 TOP
 
    வச்சிரமும் (2)
அசனி வச்சிரமும் இடியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 28/1
எலுமிச்சும் வச்சிரமும் இயம்பும் - 3.சகர__வருக்கம்:3 26/3

 TOP
 
    வசதி (1)
வசதி மனையும் வளம்பொருமிடமும் - 10.வகர_வருக்கம்:10 8/1

 TOP
 
    வசந்தகாலமும் (2)
வசந்தகாலமும் என வகுத்தனரே - 8.மகர_வருக்கம்:8 33/2
வசந்தகாலமும் வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 5/2

 TOP
 
    வசந்தம் (1)
வசந்தம் புரந்தரன்மாளிகைப்பெயரும் - 10.வகர_வருக்கம்:10 5/1

 TOP
 
    வசந்தமும் (1)
மாதவம் தவமும் வசந்தமும் கள்ளும் - 8.மகர_வருக்கம்:8 85/1

 TOP
 
    வசந்தன் (1)
வசந்தன் மதனும் ஒருவானரமும் - 10.வகர_வருக்கம்:10 4/1

 TOP
 
    வசிட்டனும் (1)
கோவன் வசிட்டனும் ஈசனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 388/1

 TOP
 
    வசித்தல் (1)
வசித்தல் வாசமும் தங்கலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 6/1

 TOP
 
    வசியே (1)
வசியே கூர்மையும் நட்பும் வாளும் - 10.வகர_வருக்கம்:10 3/1

 TOP
 
    வசு (1)
வசு அக்கினியும் தேவரும் பொன்னும் - 10.வகர_வருக்கம்:10 9/1

 TOP
 
    வசைச்சொல்லும் (1)
அங்கதம் வசைச்சொல்லும் பொய்யும் மார்பும் - 1.உயிர்_வருக்கம்:1 16/1

 TOP
 
    வஞ்சகம் (1)
வஞ்சகம் பொய்யும் வாளும் கபடமும் - 10.வகர_வருக்கம்:10 11/1

 TOP
 
    வஞ்சகமும் (1)
வஞ்சனை மாயையும் பொய்யும் வஞ்சகமும் - 10.வகர_வருக்கம்:10 12/1

 TOP
 
    வஞ்சப்பெண்ணும் (1)
வலவை வல்லோனும் வஞ்சப்பெண்ணும்
  வேலனும் வெறியாட்டாளனும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 55/1,2

 TOP
 
    வஞ்சமும் (8)
மிகுதியும் வஞ்சமும் ஓசையும் கடலும் - 2.ககர_வருக்கம்:2 93/2
குத்திரம் வஞ்சமும் மலையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 249/1
வஞ்சமும் சம்மட்டியும் கூடமும் கூட்டமும் - 2.ககர_வருக்கம்:2 308/2
சடம் பொய்யும் உடலும் வஞ்சமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 13/1
சூர் அஞ்சாமையும் தெய்வமும் வஞ்சமும்
  நோயும் அணங்கும் அச்சமும் துயரும் - 3.சகர__வருக்கம்:3 170/1,2
பட்டிமை களவும் வஞ்சமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 39/1
படிறு பொய்யும் களவும் வஞ்சமும் - 7.பகர_வருக்கம்:7 41/1
மாயம் பொய்யும் கருமையும் வஞ்சமும் - 8.மகர_வருக்கம்:8 93/1

 TOP
 
    வஞ்சனை (1)
வஞ்சனை மாயையும் பொய்யும் வஞ்சகமும் - 10.வகர_வருக்கம்:10 12/1

 TOP
 
    வஞ்சனையும் (3)
நடலை வீம்பும் வஞ்சனையும் பொய்யும் - 6.நகர_வருக்கம்:6 8/1
புள்ளுவன் வேடனும் அகளியும் வஞ்சனையும் - 7.பகர_வருக்கம்:7 248/1
மாயை வஞ்சனையும் சத்தியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 91/1

 TOP
 
    வஞ்சி (1)
வஞ்சி மேற்செலவும் ஓர்ஊரும் பாவும் - 10.வகர_வருக்கம்:10 10/1

 TOP
 
    வஞ்சிப்போனும் (1)
வல்லியும் பெண்ணும் வஞ்சிப்போனும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 10/2

 TOP
 
    வட்கல் (1)
வட்கல் நாணும் சமழ்த்தலும் கேடும் - 10.வகர_வருக்கம்:10 16/1

 TOP
 
    வட்டணை (1)
வட்டணை அறுத்தலும் ஒத்தலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 19/1

 TOP
 
    வட்டம் (2)
ஒளி வட்டம் சக்கரமும் ஆடியும் - 1.உயிர்_வருக்கம்:1 505/1
வட்டம் பரிசையும் பாராவளையமும் - 10.வகர_வருக்கம்:10 18/1

 TOP
 
    வட்டமும் (22)
ஆழி மோதிரமும் வட்டமும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 247/1
பரிசையும் சாரலும் ஆயுதமும் வட்டமும்
  மதிலும் நார்க்கடகமும் வீடும் கங்கணமும் - 2.ககர_வருக்கம்:2 17/2,3
வட்டமும் நோயும் முடுவும் அவையும் - 2.ககர_வருக்கம்:2 41/2
கறங்கு சுழலலும் வட்டமும் காற்றாடியும் - 2.ககர_வருக்கம்:2 143/1
வட்டமும் பொன்னும் செறிவும் அடைக்கொடுத்தலும் - 2.ககர_வருக்கம்:2 153/2
வட்டமும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 191/2
குண்டலம் விண்ணும் குழையும் வட்டமும் - 2.ககர_வருக்கம்:2 247/1
முலையும் வட்டமும் திரட்சியும் கொம்மையும் - 2.ககர_வருக்கம்:2 360/2
வட்டமும் ஓர்புள்ளும் சக்கரமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 7/3
சதிசெய்வானும் உரோகணியும் வட்டமும் - 3.சகர__வருக்கம்:3 22/2
சில்லி சிள்வீடும் கீரையும் வட்டமும்
  தேருருளும் என செப்பலாகும் - 3.சகர__வருக்கம்:3 114/1,2
திரிகையும் தட்டும் வட்டமும் முட்டும் - 5.தகர_வருக்கம்:5 14/2
ஆழியும் வட்டமும் கோகமும் மையும் - 5.தகர_வருக்கம்:5 85/2
நேமி சக்கரமும் வட்டமும் மூங்கிலும் - 6.நகர_வருக்கம்:6 102/1
பூத்தட்டும் வட்டமும் புகலுவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 32/2
சக்கரமும் பரிவேடமும் வட்டமும் - 7.பகர_வருக்கம்:7 83/2
ஏறும் இடபராசியும் வட்டமும்
  கட்டிலும் தாளமும் விளக்கின் தகழியும் - 7.பகர_வருக்கம்:7 137/2,3
வட்டமும் எனவே வழங்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 160/2
மண்டலம் பூமியும் வட்டமும் குதிரையும் - 8.மகர_வருக்கம்:8 21/1
வக்கிரம் கொடுமையும் மடங்கலும் வட்டமும்
  ஈனமும் போக்கும் இயம்பலாகும் - 10.வகர_வருக்கம்:10 1/1,2
ஊர்கோளும் தாழ்வும் வட்டமும் திகிரியும் - 10.வகர_வருக்கம்:10 18/3
விருத்தம் ஓர்கவிதையும் வட்டமும் மூப்பும் - 10.வகர_வருக்கம்:10 145/1

 TOP
 
    வட்டாடிடமும் (1)
வட்டாடிடமும் போரிடமும் சபையும் - 1.உயிர்_வருக்கம்:1 114/2

 TOP
 
    வட்டி (1)
வட்டி வட்டிலும் கூடையும் வழியும் - 10.வகர_வருக்கம்:10 15/1

 TOP
 
    வட்டியும் (1)
வரம்பு வட்டியும் எல்லும் வரம்பும் - 10.வகர_வருக்கம்:10 43/1

 TOP
 
    வட்டிலும் (4)
கொடுமையும் வட்டிலும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 385/2
வட்டிலும் எனவே வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 73/2
வட்டி வட்டிலும் கூடையும் வழியும் - 10.வகர_வருக்கம்:10 15/1
வள்ளம் மரக்காலும் வட்டிலும் வள்ளமும் - 10.வகர_வருக்கம்:10 72/1

 TOP
 
    வட்டும் (1)
வனசமும் வட்டும் அப்பமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 9/2

 TOP
 
    வட்டுறுகட்டியும் (1)
கட்டி கருப்பு வட்டுறுகட்டியும்
  புண்ணும் மகிழ்ச்சியும் புகலலாகும் - 2.ககர_வருக்கம்:2 30/1,2

 TOP
 
    வட்டையும் (1)
தூசும் ஓடையும் பரிசையும் வட்டையும்
  மாச்சேக்கையும் கவரிமாவும் நுதலணியும் - 7.பகர_வருக்கம்:7 28/2,3

 TOP
 
    வடக்கும் (1)
உத்தரம் ஓர்நூலும் வடக்கும் மேலும் - 1.உயிர்_வருக்கம்:1 376/1

 TOP
 
    வடகம் (1)
வடகம் சுண்டாங்கியும் அத்தவாளமும் தோலும் - 10.வகர_வருக்கம்:10 13/1

 TOP
 
    வடகாற்றும் (1)
வாடை வடகாற்றும் கலவையும் நாற்றமும் - 10.வகர_வருக்கம்:10 83/1

 TOP
 
    வடமே (1)
வடமே ஆலும் கயிறும் மணிவடமும் - 10.வகர_வருக்கம்:10 22/1

 TOP
 
    வடவை (1)
வடவை பெண்ணெருமையும் பெண்குரகதமும் - 10.வகர_வருக்கம்:10 14/1

 TOP
 
    வடவைத்தீயும் (1)
வடவைத்தீயும் பிடியானையும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 14/2

 TOP
 
    வடவையும் (1)
மடியும் இடியும் வடவையும் மட்கலனும் - 8.மகர_வருக்கம்:8 14/2

 TOP
 
    வடிவும் (5)
ஆகாரம் ஊணும் வடிவும் நெய்யும் - 1.உயிர்_வருக்கம்:1 183/1
உரு ஊர் அட்டையும் நிறமும் வடிவும்
  நோயும் நாவாயும் புள்ளும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 392/1,2
களி கள்ளும் குழம்பும் செருக்கும் வடிவும் - 2.ககர_வருக்கம்:2 140/1
வடிவும் நிறமும் அழகும் உறுப்பும் - 10.வகர_வருக்கம்:10 21/1
கண்ணின்வரியும் நிறமும் வடிவும்
  நீளமும் வண்டும் தீயும் ஒழுக்கமும் - 10.வகர_வருக்கம்:10 42/3,4

 TOP
 
    வடுகனும் (1)
வடுகனும் கருமையும் கருமம்செய்யிடமும் - 2.ககர_வருக்கம்:2 184/2

 TOP
 
    வடுகியும் (1)
மாரி மேகமும் நோயும் வடுகியும்
  கள்ளும் மழையும் மரணமும் கழறுவர் - 8.மகர_வருக்கம்:8 95/1,2

 TOP
 
    வடுகு (1)
வடுகு பாடையும் மருதயாழ்த்திறமும் - 10.வகர_வருக்கம்:10 17/1

 TOP
 
    வடுவும் (2)
வடுவும் திரட்சியும் வருட்டலும் குற்றமும் - 10.வகர_வருக்கம்:10 3/2
வடுவும் அழகும் பிஞ்சும்ம் குற்றமும் - 10.வகர_வருக்கம்:10 20/2

 TOP
 
    வடுவே (1)
வடுவே செம்பும் தழும்பும் கூர்மையும் - 10.வகர_வருக்கம்:10 20/1

 TOP
 
    வண்டல் (1)
வண்டல் மணல்வண்டலும் மாதர்விளையாட்டும் - 10.வகர_வருக்கம்:10 27/1

 TOP
 
    வண்டியும் (1)
பண்டி சகடமும் யானையும் வண்டியும்
  உரோகணியும் என உரைத்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 45/1,2

 TOP
 
    வண்டிலும் (3)
வண்டிலும் வாய்க்காலும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 189/5
வண்டிலும் எனவே வழங்கினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 137/4
வண்டிலும் ஊர்தியும் உரோகணியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 212/2

 TOP
 
    வண்டு (1)
வண்டு பூசமும் குற்றமும் வளையும் - 10.வகர_வருக்கம்:10 23/1

 TOP
 
    வண்டும் (23)
வண்டும் திகிரியும் பகையும் அம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 126/10
அளி அன்பும் வண்டும் கொடுத்தலும் மதுவும் - 1.உயிர்_வருக்கம்:1 155/1
அறுபதம் கையாந்தகரையும் வண்டும் - 1.உயிர்_வருக்கம்:1 166/1
கழுது பேயும் பரணும் வண்டும் - 2.ககர_வருக்கம்:2 120/1
காமன் திப்பிலியும் வேளும் வண்டும் - 2.ககர_வருக்கம்:2 179/1
கீதம் இசையும் வண்டும் மூங்கிலும் - 2.ககர_வருக்கம்:2 222/1
கேசரம் வண்டும் பூந்தாதும் மகிழும் - 2.ககர_வருக்கம்:2 327/1
சாகம் வெள்ளாடும் தேக்கும் வண்டும்
  சாகினியும் தேனியும் சாற்றும் - 3.சகர__வருக்கம்:3 48/1,2
சாரங்கம் சாதகப்புள்ளும் வண்டும்
  மானும் எனவே வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 70/1,2
சுரும்பு வண்டும் மலையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 159/1
சூதம் மாமரமும் வண்டும் பிறப்பும் - 3.சகர__வருக்கம்:3 166/1
தும்பி வண்டும் சுரையும் கள்ளும் - 5.தகர_வருக்கம்:5 127/1
தேனே வண்டும் நறவும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 179/1
வண்டும் அரியணையும் வாசவனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 221/4
புள்ளே வண்டும் அவிட்டமும் புள்ளும் - 7.பகர_வருக்கம்:7 252/1
அட்டியும் வண்டும் அறைந்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 25/2
மதுகரம் கள்ளும் வண்டும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 31/1
மந்தி ஆதித்தனும் குரங்கும் வண்டும் - 8.மகர_வருக்கம்:8 39/1
வண்டும் ஆடையும் மிருகமும் ஆனையும் - 8.மகர_வருக்கம்:8 109/2
மிஞ்சு வண்டும் மிகுதியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 115/1
மூசலும் திரளும் வண்டும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 180/2
சங்கும் வாளியும் அப்பமும் வண்டும்
  பழுதையும் நூலும் மாதர்விளையாடலும் - 10.வகர_வருக்கம்:10 23/2,3
நீளமும் வண்டும் தீயும் ஒழுக்கமும் - 10.வகர_வருக்கம்:10 42/4

 TOP
 
    வண்ணம் (1)
வண்ணம் சாந்தமும் வனைதரலும் பண்பும் - 10.வகர_வருக்கம்:10 28/1

 TOP
 
    வண்ணமும் (2)
அனுபவமும் வலியும் வண்ணமும் சோறும் - 5.தகர_வருக்கம்:5 126/3
வருணம் வண்ணமும் குலமும் புனலும் - 10.வகர_வருக்கம்:10 47/1

 TOP
 
    வண்ணாரும் (1)
காழியர் பரதரும் வண்ணாரும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 196/1

 TOP
 
    வண்மை (1)
வண்மை வளமையும் ஈகையும் வலியும் - 10.வகர_வருக்கம்:10 26/1

 TOP
 
    வண்மையும் (1)
திசையும் வண்மையும் பண்பும் பாட்டும் - 1.உயிர்_வருக்கம்:1 266/2

 TOP
 
    வணக்கமும் (1)
வழிபாடு வணக்கமும் அர்ச்சனையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 64/1

 TOP
 
    வணங்கல் (1)
வணங்கல் வளைதலும் தாழ்தலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 24/1

 TOP
 
    வணங்கலும் (4)
அஞ்சலி வணங்கலும் வாவல்பறவையும் - 1.உயிர்_வருக்கம்:1 32/1
தாழ்தல் குறைவும் வணங்கலும் தங்கலும் - 5.தகர_வருக்கம்:5 76/1
புரத்தல் வணங்கலும் காத்தலும் கொடுத்தலும் - 7.பகர_வருக்கம்:7 236/1
வேளாண்மை வணங்கலும் உபகாரங்களும் - 10.வகர_வருக்கம்:10 208/1

 TOP
 
    வணசை (1)
வணசை சந்தனமும் சாந்தும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 25/1

 TOP
 
    வணிகரும் (1)
பரதர் நுளையரும் வணிகரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 89/1

 TOP
 
    வணிகனும் (1)
வணிகனும் இறைவனும் வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 173/2

 TOP
 
    வதனமும் (1)
துண்டம் வதனமும் மூக்கும் துகிலும் - 5.தகர_வருக்கம்:5 116/1

 TOP
 
    வதுவை (1)
வதுவை கலியாணமும் நாற்றமும் வாசமும் - 10.வகர_வருக்கம்:10 29/1

 TOP
 
    வதுவையும் (1)
வதுவையும் எனவே வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 74/2

 TOP
 
    வந்தி (1)
வந்தி வழிபாடென்றிடலும் மலடியும் - 10.வகர_வருக்கம்:10 31/1

 TOP
 
    வந்திகை (1)
வந்திகை சுணங்கும் பூணும் நூலணியும் - 10.வகர_வருக்கம்:10 30/1

 TOP
 
    வம்பலர் (1)
வம்பலர் புதியோரும் அயலோரும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 33/1

 TOP
 
    வம்பு (1)
வம்பு புதுமையும் கச்சும் மணமும் - 10.வகர_வருக்கம்:10 32/1

 TOP
 
    வயம் (1)
வயம் புள்பொதுவும் வலியும் நீரும் - 10.வகர_வருக்கம்:10 34/1

 TOP
 
    வயமா (1)
வயமா குதிரையும் யானையும் சிங்கமும் - 10.வகர_வருக்கம்:10 40/1

 TOP
 
    வயலும் (7)
கழனி மென்பாலும் வயலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 123/1
உண்கலமும் வயலும் உரைக்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 374/5
தசையும் உடும்பும் உலக்கையும் வயலும் - 5.தகர_வருக்கம்:5 12/2
பணை பரிப்பந்தியும் வயலும் பருத்தலும் - 7.பகர_வருக்கம்:7 43/1
பண்ணை மகளிர்விளையாடலும் வயலும்
  மாதர்கூட்டமும் மிருகம்துஞ்சிடமும் - 7.பகர_வருக்கம்:7 47/1,2
மருதம் வயலும் மருதநிலப்பாடலும் - 8.மகர_வருக்கம்:8 53/1
வயலே வயலும் வெளியும் மருதமும் - 10.வகர_வருக்கம்:10 35/1

 TOP
 
    வயலே (1)
வயலே வயலும் வெளியும் மருதமும் - 10.வகர_வருக்கம்:10 35/1

 TOP
 
    வயவன் (1)
வயவன் வலியானும் வேட்டனும் வீரனும் - 10.வகர_வருக்கம்:10 38/1

 TOP
 
    வயா (1)
வயா வருத்தங்களும் கருப்பமும் நோயும் - 10.வகர_வருக்கம்:10 39/1

 TOP
 
    வயாவும் (1)
கற்பகமும் காவடியும் வயாவும் - 2.ககர_வருக்கம்:2 204/2

 TOP
 
    வயிரம் (1)
வயிரம் சேகும் உரனும் கூர்மையும் - 10.வகர_வருக்கம்:10 37/1

 TOP
 
    வயிரமணியும் (1)
குலிசமும் கோபமும் வயிரமணியும் - 10.வகர_வருக்கம்:10 37/2

 TOP
 
    வயிரமும் (7)
பிணக்கமும் குரலும் பரலும் வயிரமும் - 1.உயிர்_வருக்கம்:1 97/2
மூங்கிலும் வயிரமும் பறையும் பாம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 126/2
ஆசினி மரவுரியும் வயிரமும் விண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 188/1
கண்டல் கைதையும் ஒள் வாளும் வயிரமும்
  முள்ளும் நீர்முள்ளியும் மொழியலாகும் - 2.ககர_வருக்கம்:2 44/1,2
சம்பம் சம்பீரமும் வயிரமும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 27/1
வயிரமும் கோபமும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 41/2
வயிரமும் எனவே வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 7/2

 TOP
 
    வயிரவனும் (1)
பிள்ளை வயிரவனும் காக்கையும் மகனும் - 7.பகர_வருக்கம்:7 195/1

 TOP
 
    வயிறு (1)
வயிறு கயிறும் உதரமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 36/1

 TOP
 
    வயிறும் (6)
அகடு பொல்லாங்கும் நடுவும் வயிறும் - 1.உயிர்_வருக்கம்:1 9/1
கும்பி சேறும் வயிறும் குஞ்சரமும் - 2.ககர_வருக்கம்:2 255/1
குழியே வயிறும் குண்டும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 288/1
துத்தம் துத்தமும் வயிறும் பாலும் - 5.தகர_வருக்கம்:5 123/1
வயிறும் நோயும் புடவையும் தாழையும் - 8.மகர_வருக்கம்:8 13/2
மோடு வயிறும் மோடும் போழ்தலும் - 8.மகர_வருக்கம்:8 183/1

 TOP
 
    வயின் (1)
வயின் வியங்கோளும் ஏவல்கொளலும் - 10.வகர_வருக்கம்:10 41/1

 TOP
 
    வரம்பின் (1)
வரம்பின் அருகும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 3/2

 TOP
 
    வரம்பு (1)
வரம்பு வட்டியும் எல்லும் வரம்பும் - 10.வகர_வருக்கம்:10 43/1

 TOP
 
    வரம்பும் (6)
கூலம் நீர்க்கரையும் வரம்பும் குரங்கும் - 2.ககர_வருக்கம்:2 314/1
கொடுமுடியும் கரையும் வரம்பும் குன்றும் - 2.ககர_வருக்கம்:2 373/2
சயிந்தவம் குதிரையும் வரம்பும் தலையும் - 3.சகர__வருக்கம்:3 32/1
வரம்பும் தண்டும் சிவிகையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 24/3
பாம்பு வரம்பும் பாம்பின்விகற்பமும் - 7.பகர_வருக்கம்:7 144/1
வரம்பு வட்டியும் எல்லும் வரம்பும் - 10.வகர_வருக்கம்:10 43/1

 TOP
 
    வரவும் (1)
தலையல் மழைவிடுதலும் புதுப்புனல் வரவும் - 5.தகர_வருக்கம்:5 40/1

 TOP
 
    வரி (1)
வரி வாரிதியும் வழியும் சுணங்கும் - 10.வகர_வருக்கம்:10 42/1

 TOP
 
    வரித்தல் (1)
வரித்தல் பொறித்தலும் பூசுதலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 48/1

 TOP
 
    வரியும் (1)
பொறி புள்ளிமாவும் வரியும் ஐம்புலனும் - 7.பகர_வருக்கம்:7 315/1

 TOP
 
    வருட்டலும் (1)
வடுவும் திரட்சியும் வருட்டலும் குற்றமும் - 10.வகர_வருக்கம்:10 3/2

 TOP
 
    வருடம் (1)
வருடம் மழையும் ஆண்டும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 45/1

 TOP
 
    வருடமும் (1)
ஆண்டு அவ்விடமும் வருடமும் புல்லும் - 1.உயிர்_வருக்கம்:1 206/1

 TOP
 
    வருணம் (1)
வருணம் வண்ணமும் குலமும் புனலும் - 10.வகர_வருக்கம்:10 47/1

 TOP
 
    வருத்தங்களும் (1)
வயா வருத்தங்களும் கருப்பமும் நோயும் - 10.வகர_வருக்கம்:10 39/1

 TOP
 
    வருத்தமும் (6)
அச்சமும் வருத்தமும் ஆகும் என்ப - 2.ககர_வருக்கம்:2 66/2
கவுசி குழைவும் வருத்தமும் பாட்டும் - 2.ககர_வருக்கம்:2 111/1
கொல் கொலைக்குஏவலும் அசையும் வருத்தமும்
  ஐயமும் கருங்கொலும் செங்கொலும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 362/1,2
சமழ்த்தல் நாணமும் தாழ்த்தலும் வருத்தமும் - 3.சகர__வருக்கம்:3 29/1
வருத்தமும் சாந்தும் பசுவின்கன்றும் - 5.தகர_வருக்கம்:5 53/2
தா என்பதுவே வலியும் வருத்தமும்
  கேடும் தாவெனலும் பகையும் இடையீடும் - 5.தகர_வருக்கம்:5 83/1,2

 TOP
 
    வருத்தலும் (1)
அணங்கே மாதரும் வருத்தலும் தெய்வமும் - 1.உயிர்_வருக்கம்:1 48/1

 TOP
 
    வருந்தமும் (1)
பரி பாதுகாத்தலும் வருந்தமும் குதிரையும் - 7.பகர_வருக்கம்:7 80/1

 TOP
 
    வருபிறப்பும் (1)
அம்மை வருபிறப்பும் தாயும் உமையும் - 1.உயிர்_வருக்கம்:1 70/1

 TOP
 
    வருவாயும் (2)
வாய் வருவாயும் குழலும் இடமும் - 10.வகர_வருக்கம்:10 91/1
வருவாயும் வழியும் பகுதியும் சுற்றும் - 10.வகர_வருக்கம்:10 93/3

 TOP
 
    வரைதல் (1)
வரைதல் எழுதல் நீங்கலும் கொள்ளலும் - 10.வகர_வருக்கம்:10 46/1

 TOP
 
    வரையறையும் (1)
எண் வரையறையும் வலியும் நிலையுடைமையும் - 1.உயிர்_வருக்கம்:1 467/1

 TOP
 
    வரையும் (1)
மயக்கமும் நீரும் வரையும் ஆசையும் - 8.மகர_வருக்கம்:8 99/2

 TOP
 
    வரையே (1)
வரையே மணம்செயென்றலும் எழுதலும் - 10.வகர_வருக்கம்:10 44/1

 TOP
 
    வரைவும் (1)
துவசமும் மிகுதியும் குடியும் வரைவும் - 2.ககர_வருக்கம்:2 21/6

 TOP
 
    வல் (1)
வல் சூதும் விரைவும் வலியும் கச்சும் - 10.வகர_வருக்கம்:10 51/1

 TOP
 
    வல்சி (1)
வல்சி கூழும் உணவும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 52/1

 TOP
 
    வல்லி (1)
வல்லி ஆய்ப்பாடியும் வல்லிக்கொடியும் - 10.வகர_வருக்கம்:10 57/1

 TOP
 
    வல்லிக்கொடியும் (2)
வல்லி ஆய்ப்பாடியும் வல்லிக்கொடியும்
  மலையும் நிகளமும் மாதரும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 57/1,2
வல்லிக்கொடியும் பூணும் பெண்ணும் - 10.வகர_வருக்கம்:10 68/2

 TOP
 
    வல்லிகை (1)
வல்லிகை யாழும் காதில் பணியும் - 10.வகர_வருக்கம்:10 58/1

 TOP
 
    வல்லிசையும் (1)
அரும்பண்டமும் வல்லிசையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 70/3

 TOP
 
    வல்லியம் (1)
வல்லியம் புலியும் படருறு கொடியும் - 10.வகர_வருக்கம்:10 54/1

 TOP
 
    வல்லியும் (3)
கொடி கரும்பிள்ளையும் வல்லியும் துவசமும் - 2.ககர_வருக்கம்:2 350/1
பதாகை கேதனமும் வல்லியும் பகரும் - 7.பகர_வருக்கம்:7 64/1
வல்லியும் பெண்ணும் வஞ்சிப்போனும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 10/2

 TOP
 
    வல்லை (1)
வல்லை விரைவும் காடும் வன்மையும் - 10.வகர_வருக்கம்:10 50/1

 TOP
 
    வல்லோனும் (1)
வலவை வல்லோனும் வஞ்சப்பெண்ணும் - 10.வகர_வருக்கம்:10 55/1

 TOP
 
    வல்விலங்கின்பெயர்ப்பொதுவும் (1)
வல்விலங்கின்பெயர்ப்பொதுவும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 107/2

 TOP
 
    வலப்பாலும் (1)
வலம் வலப்பாலும் இடமும் பக்கமும் - 10.வகர_வருக்கம்:10 49/1

 TOP
 
    வலம் (1)
வலம் வலப்பாலும் இடமும் பக்கமும் - 10.வகர_வருக்கம்:10 49/1

 TOP
 
    வலம்புரி (1)
வலம்புரி சங்கும் நந்தியாவர்த்தமும் - 10.வகர_வருக்கம்:10 56/1

 TOP
 
    வலவன் (1)
வலவன் தேர்ப்பாகனும் மாயனும் வீரனும் - 10.வகர_வருக்கம்:10 53/1

 TOP
 
    வலவை (1)
வலவை வல்லோனும் வஞ்சப்பெண்ணும் - 10.வகர_வருக்கம்:10 55/1

 TOP
 
    வலித்தல் (1)
வலித்தல் பேசலும் வளைத்தலும் நினைத்தலும் - 10.வகர_வருக்கம்:10 59/1

 TOP
 
    வலியானும் (2)
கஞ்சனம் கண்ணாடியும் வலியானும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 13/1
வயவன் வலியானும் வேட்டனும் வீரனும் - 10.வகர_வருக்கம்:10 38/1

 TOP
 
    வலியும் (47)
அடலே கொலையும் வெற்றியும் வலியும்
  சமைத்தலும் பொருதலும் சாற்றலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 35/1,2
நன்னிறமும் வாளும் குரங்கும் வலியும்
  வண்டும் திகிரியும் பகையும் அம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 126/9,10
செவியும் வலியும் பற்றிரும்பும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 154/2
ஆற்றுதலும் பொறையும் ஞானமும் வலியும் - 1.உயிர்_வருக்கம்:1 248/3
இகல் பகையும் வலியும் பொருதலும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 263/1
ஈடு குழைவும் வலியும் பெருமையும் - 1.உயிர்_வருக்கம்:1 344/1
உரம் மார்பும் ஊக்கமும் ஞானமும் வலியும் - 1.உயிர்_வருக்கம்:1 389/1
உழப்பு முயற்சியும் வலியும் உற்சாகமும் - 1.உயிர்_வருக்கம்:1 408/1
ஊக்கம் உற்சாகமும் வலியும் உண்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 425/1
எறுழ் வலியும் தூணும் தண்டும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 461/1
எண் வரையறையும் வலியும் நிலையுடைமையும் - 1.உயிர்_வருக்கம்:1 467/1
வலியும் கலையும் நீறும் வகுத்தனர் - 1.உயிர்_வருக்கம்:1 473/3
கருமை பெருமையும் கறுப்பும் வலியும்
  நஞ்சும் எனவே நவிலலாகும் - 2.ககர_வருக்கம்:2 83/1,2
கலியுகமும் வலியும் கழறலாகும் - 2.ககர_வருக்கம்:2 93/3
கா வலியும் துலையும் சோலையும் காத்தலும் - 2.ககர_வருக்கம்:2 204/1
அழகுத்திட்டையும் வலியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 360/3
வலியும் குடையும் வேலும் கான்றலும் - 3.சகர__வருக்கம்:3 21/2
சவி மணிக்கோவையும் செவ்வையும் வலியும்
  வனப்பும் காந்தியும் என வகுத்தனரே - 3.சகர__வருக்கம்:3 45/1,2
தா என்பதுவே வலியும் வருத்தமும் - 5.தகர_வருக்கம்:5 83/1
திண்ணம் பொய்யும் மெய்யும் வலியும் - 5.தகர_வருக்கம்:5 91/1
அனுபவமும் வலியும் வண்ணமும் சோறும் - 5.தகர_வருக்கம்:5 126/3
தோற்றல் வலியும் பிறப்பும் தோன்றுதலும் - 5.தகர_வருக்கம்:5 211/1
நோன்மை வலியும் தவமும் பொறையும் - 6.நகர_வருக்கம்:6 114/1
துன்னலும் வலியும் தொடர்தலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 69/2
பராக்கிரமம் வலியும் வீரமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 79/1
பாயலும் விலங்கின் சேக்கையும் வலியும்
  பாழும் மலையின் முழையும் பகர்வர் - 7.பகர_வருக்கம்:7 164/3,4
புயமே மொய்ம்பும் வலியும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 230/1
புலியும் பனையும் அனுடமும் வலியும் - 7.பகர_வருக்கம்:7 242/2
யானைமுதுகும் பனியும் வலியும்
  அழகும் மேகமும் முகடும் இளமையும் - 8.மகர_வருக்கம்:8 8/2,3
மதவு வனப்பும் வலியும் மடமும் - 8.மகர_வருக்கம்:8 26/1
மதன் மன்மதனும் வனப்பும் வலியும்
  மாட்சிமையும் என வகுத்தனர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 28/1,2
மதரே வலியும் இடமும் வனப்பும் - 8.மகர_வருக்கம்:8 29/1
வலியும் ஓர்கூத்தும் வழங்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 56/2
மல்லல் வலியும் வளமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 60/1
மிடலே மதனும் வலியும் மதியும் - 8.மகர_வருக்கம்:8 116/1
மீளி திண்ணியனும் வலியும் மேன்மகனும் - 8.மகர_வருக்கம்:8 121/1
முரணே வலியும் பகையும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 135/1
முன்பு வலியும் முன்பும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 154/1
மைந்து மயக்கமும் வலியும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 176/1
மொய்ம்பு வலியும் தோளும் மொழிவர் - 8.மகர_வருக்கம்:8 182/1
வண்மை வளமையும் ஈகையும் வலியும்
  வாய்மையும் புகழும் வகுத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 26/1,2
வயம் புள்பொதுவும் வலியும் நீரும் - 10.வகர_வருக்கம்:10 34/1
வல் சூதும் விரைவும் வலியும் கச்சும் - 10.வகர_வருக்கம்:10 51/1
வள் பற்றிரும்பும் வலியும் வாளும் - 10.வகர_வருக்கம்:10 69/1
பெருமையும் நீரும் வலியும் நீளமும் - 10.வகர_வருக்கம்:10 107/2
விதப்பு வலியும் மதிலுறுப்பும் மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 120/1
விறலே வலியும் வென்றியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 162/1

 TOP
 
    வலியோனும் (1)
கலி வலியோனும் சனியும் கலிப்பாவும் - 2.ககர_வருக்கம்:2 93/1

 TOP
 
    வலையும் (2)
சாலம் வலையும் சவையும் ஆச்சாவும் - 3.சகர__வருக்கம்:3 75/1
சாலகம் சாளரவாயிலும் வலையும்
  பூமொட்டும் என்ன புகலலாகும் - 3.சகர__வருக்கம்:3 78/1,2

 TOP
 
    வழக்கும் (1)
இகுரி வழக்கும் தோணியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 260/1

 TOP
 
    வழங்கல் (1)
வழங்கல் கொடையும் சொல்லலும் உலாவும் - 10.வகர_வருக்கம்:10 63/1

 TOP
 
    வழங்கலாகும் (33)
மறலியும் நறுவிலியும் என வழங்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 127/2
வாவியும் மூச்சும் வழங்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 242/2
வளர்ச்சியும் செய்தூணும் வழங்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 396/2
மலையும் எனவே வழங்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 517/2
வரம்பின் அருகும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 3/2
மலைமுழைஞ்சும் மலையும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 82/2
மானேறும் என்ன வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 94/4
மயிலும் மயிற்பீலியும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 103/2
வண்டிலும் வாய்க்காலும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 189/5
வட்டமும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 191/2
மத்தகமும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 259/2
வாயிலும் கூத்தும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 353/2
மரத்தின்கொம்பும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 373/4
வளைத்தலும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 376/2
மாறுகொளலும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 380/2
மாயனும் அரசனும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 8/2
மழையும் கர்ப்பூரமும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 12/2
வயிரமும் கோபமும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 41/2
மலையின்மென்பாலும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 68/2
மானும் எனவே வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 70/2
மஞ்ஞையும் அலியும் வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 90/2
மயிர்முடியும் என வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 141/2
மயிர்முடியும் என வழங்கலாகும் - 3.சகர__வருக்கம்:3 144/2
மலையும் எனவே வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 11/4
வட்டிலும் எனவே வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 73/2
மசகமும் எனவே வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 142/2
வணிகனும் இறைவனும் வழங்கலாகும் - 5.தகர_வருக்கம்:5 173/2
வட்டமும் எனவே வழங்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 160/2
வாகையும் எனவே வழங்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 213/2
வாய்மையும் என வழங்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 311/3
மகிழ்ச்சியும் எனவே வழங்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 20/2
வலியும் ஓர்கூத்தும் வழங்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 56/2
மறுதலையுரையும் வழங்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 103/2

 TOP
 
    வழங்கினர் (14)
அஞ்சனமும் என வழங்கினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 34/3
மதிலும் எனவே வழங்கினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 81/2
வண்டிலும் எனவே வழங்கினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 137/4
மருதமும் எனவே வழங்கினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 131/2
மாயனும் கிழங்கும் வழங்கினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 163/3
வழுதலையும் என வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 2/2
வசந்தகாலமும் வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 5/2
வயிரமும் எனவே வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 7/2
வழுதுணையும் என வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 62/2
வாரும் செவியும் வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 69/3
வனப்பும் எனவே வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 71/2
மறுகும் சிற்றூரும் வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 83/2
மரவட்டும் என வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 135/2
மயிரும் எனவே வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 139/2

 TOP
 
    வழங்கினரே (2)
வாணியும் இரேணுவும் என வழங்கினரே - 7.பகர_வருக்கம்:7 78/2
மருதவூரும் என வழங்கினரே - 7.பகர_வருக்கம்:7 121/2

 TOP
 
    வழங்குவர் (2)
மைந்தனும் எனவே வழங்குவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 51/2
மதிளும் நோயும் வழங்குவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 50/2

 TOP
 
    வழித்தோன்றல் (1)
வழித்தோன்றல் மகனும் மகளும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 61/1

 TOP
 
    வழித்தோன்றலும் (1)
மருமகன் வழித்தோன்றலும் மருகனும் - 8.மகர_வருக்கம்:8 51/1

 TOP
 
    வழிதுகூறி (1)
வழிதுகூறி இடைச்சொல்லும் பயனில்லாச்சொல்லும் - 8.மகர_வருக்கம்:8 70/2

 TOP
 
    வழிபாடு (1)
வழிபாடு வணக்கமும் அர்ச்சனையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 64/1

 TOP
 
    வழிபாடும் (2)
தொண்டு வழிபாடும் ஒன்பதும் சுருக்கும் - 5.தகர_வருக்கம்:5 190/1
பத்தி வழிபாடும் ஒழுக்கமும் முறையும் - 7.பகர_வருக்கம்:7 60/1

 TOP
 
    வழிபாடென்றிடலும் (1)
வந்தி வழிபாடென்றிடலும் மலடியும் - 10.வகர_வருக்கம்:10 31/1

 TOP
 
    வழியும் (20)
அதர் சிறுகல்லும் புழுதியும் வழியும் - 1.உயிர்_வருக்கம்:1 59/1
அயனமே வழியும் பிறப்பும் ஊணும் - 1.உயிர்_வருக்கம்:1 89/1
ஆறு ஓர்எண்ணும் வழியும் நதியும் - 1.உயிர்_வருக்கம்:1 249/1
இயவை வழியும் காடும் ஊரும் - 1.உயிர்_வருக்கம்:1 291/1
ஒதுக்கம் மறைவும் வாயிலும் வழியும் - 1.உயிர்_வருக்கம்:1 494/1
ஒழுக்கம் வழியும் ஆசாரமும் ஒழுங்கும் - 1.உயிர்_வருக்கம்:1 503/1
கடறே வழியும் காடும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 15/1
கால் குறுந்தறியும் வழியும் ஓர்எண்ணும் - 2.ககர_வருக்கம்:2 189/1
கிறியே வழியும் பொய்யும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 219/1
சரி சமமும் வழியும் கைவளையும் அழகும் - 3.சகர__வருக்கம்:3 37/1
சுரம் பாலைநிலமும் தொனியும் வழியும்
  காடும் சுரமும் அருநெறியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 153/1,2
தாரை கண்மணியும் உடுவும் வழியும்
  கூர்மையும் மழையும் சின்னமும் தாரமும் - 5.தகர_வருக்கம்:5 72/1,2
செல்வமும் ஒழுக்கமும் வழியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 7/2
நெறியே நீதியும் வழியும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 100/1
பதம்பல் சிறப்பும் வழியும் பொதுவும் - 7.பகர_வருக்கம்:7 57/1
போக்கு போதலும் குற்றமும் வழியும்
  இளமரமும் எனவே இயம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 322/1,2
மாற்கம் சமயமும் வீதியும் வழியும்
  மறுதலையுரையும் வழங்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 103/1,2
வட்டி வட்டிலும் கூடையும் வழியும்
  புட்டிலும் எனவே புகலலாகும் - 10.வகர_வருக்கம்:10 15/1,2
வரி வாரிதியும் வழியும் சுணங்கும் - 10.வகர_வருக்கம்:10 42/1
வருவாயும் வழியும் பகுதியும் சுற்றும் - 10.வகர_வருக்கம்:10 93/3

 TOP
 
    வழியே (1)
வழியே மரபும் இடமும் தொடர்ச்சியும் - 10.வகர_வருக்கம்:10 60/1

 TOP
 
    வழுத்தலாகும் (3)
மலர்க்கணையும் என வழுத்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 129/3
மல்லரியும் என வழுத்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 218/3
மதுரையும் எனவே வழுத்தலாகும் - 2.ககர_வருக்கம்:2 307/2

 TOP
 
    வழுதலை (1)
வழுதலை புனத்திலிட்ட பொய் கழுவும் - 10.வகர_வருக்கம்:10 62/1

 TOP
 
    வழுதலையும் (1)
வழுதலையும் என வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 2/2

 TOP
 
    வழுதியும் (1)
பூழியன் வழுதியும் சேரனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 279/1

 TOP
 
    வழுதுணையும் (1)
வழுதுணையும் என வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 62/2

 TOP
 
    வள் (1)
வள் பற்றிரும்பும் வலியும் வாளும் - 10.வகர_வருக்கம்:10 69/1

 TOP
 
    வள்ளம் (1)
வள்ளம் மரக்காலும் வட்டிலும் வள்ளமும் - 10.வகர_வருக்கம்:10 72/1

 TOP
 
    வள்ளமும் (1)
வள்ளம் மரக்காலும் வட்டிலும் வள்ளமும் - 10.வகர_வருக்கம்:10 72/1

 TOP
 
    வள்ளலும் (3)
கடலும் மனைவியும் வள்ளலும் கள்ளும் - 7.பகர_வருக்கம்:7 148/2
புரவலன் வள்ளலும் வேந்தனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 232/1
வேளாளர் வள்ளலும் பொன்வாணிபரும் - 10.வகர_வருக்கம்:10 207/1

 TOP
 
    வள்ளி (1)
வள்ளி கைவளையும் கூத்தும் வள்ளியும் - 10.வகர_வருக்கம்:10 68/1

 TOP
 
    வள்ளியம் (1)
வள்ளியம் குழலும் மிளகும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 66/1

 TOP
 
    வள்ளியும் (1)
வள்ளி கைவளையும் கூத்தும் வள்ளியும்
  வல்லிக்கொடியும் பூணும் பெண்ணும் - 10.வகர_வருக்கம்:10 68/1,2

 TOP
 
    வள்ளூரம் (1)
வள்ளூரம் ஊனின்வகையும் பசுத்தசையும் - 10.வகர_வருக்கம்:10 73/1

 TOP
 
    வள்ளை (1)
வள்ளை ஓர்பாட்டும் வள்ளையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 65/1

 TOP
 
    வள்ளையும் (1)
வள்ளை ஓர்பாட்டும் வள்ளையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 65/1

 TOP
 
    வளப்பாடும் (1)
வளம் வளப்பாடும் பதவியும் பண்டமும் - 10.வகர_வருக்கம்:10 71/1

 TOP
 
    வளம் (1)
வளம் வளப்பாடும் பதவியும் பண்டமும் - 10.வகர_வருக்கம்:10 71/1

 TOP
 
    வளம்பொருமிடமும் (1)
வசதி மனையும் வளம்பொருமிடமும்
  ஊரும் எனவே உரைக்கலாகும் - 10.வகர_வருக்கம்:10 8/1,2

 TOP
 
    வளமும் (4)
செழுமை வளமும் கொழுப்பும் மாட்சிமையும் - 3.சகர__வருக்கம்:3 202/1
பதவி மேலாம்பதமும் வளமும் - 7.பகர_வருக்கம்:7 58/1
மல் கோவிந்தனாடலும் வளமும்
  வலியும் ஓர்கூத்தும் வழங்கலாகும் - 8.மகர_வருக்கம்:8 56/1,2
மல்லல் வலியும் வளமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 60/1

 TOP
 
    வளமை (1)
வளமை உபகாரமும் கொழுப்பும் மாட்சிமையும் - 10.வகர_வருக்கம்:10 70/1

 TOP
 
    வளமையும் (2)
வண்மை வளமையும் ஈகையும் வலியும் - 10.வகர_வருக்கம்:10 26/1
வளமையும் பெருக்கமும் வெற்றியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 163/2

 TOP
 
    வளர்ச்சியும் (2)
வளர்ச்சியும் செய்தூணும் வழங்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 396/2
விருத்தி தன்தொழிலும் வளர்ச்சியும் ஆளும் - 10.வகர_வருக்கம்:10 140/1

 TOP
 
    வளரிளங்கொம்பும் (1)
தழையே வளரிளங்கொம்பும் தழையும் - 5.தகர_வருக்கம்:5 46/1

 TOP
 
    வளியும் (1)
ஈகை பொன்னும் வளியும் கொடையும் - 1.உயிர்_வருக்கம்:1 343/1

 TOP
 
    வளை (1)
வளை கைவளையும் திகிரியும் சங்கும் - 10.வகர_வருக்கம்:10 67/1

 TOP
 
    வளைத்தலும் (4)
வளைத்தலும் எனவே வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 376/2
தொடுத்தல் வளைத்தலும் பிணித்தலும் பற்றலும் - 5.தகர_வருக்கம்:5 187/1
முற்று வளைத்தலும் முற்றுதலும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 147/1
வலித்தல் பேசலும் வளைத்தலும் நினைத்தலும் - 10.வகர_வருக்கம்:10 59/1

 TOP
 
    வளைதடியும் (1)
கறங்கல் வளைதடியும் பேயும் ஓசையும் - 2.ககர_வருக்கம்:2 142/1

 TOP
 
    வளைதலும் (5)
உசிதம் நீரும் வளைதலும் நட்பும் - 1.உயிர்_வருக்கம்:1 358/1
தொழுதல் வளைதலும் தாழ்தலும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 196/1
பற்றல் தொடலும் வளைதலும் பிணித்தலும் - 7.பகர_வருக்கம்:7 110/1
வணங்கல் வளைதலும் தாழ்தலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 24/1
வாங்கல் வளைதலும் கொள்ளலும் நீங்கலும் - 10.வகர_வருக்கம்:10 79/1

 TOP
 
    வளையும் (5)
ஆவல் வளையும் அவாவும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 241/1
கொக்கரை வில்லும் சங்கும் வளையும்
  பாணியும் எனவே பகரலாகும் - 2.ககர_வருக்கம்:2 344/1,2
கணைக்காலும் சங்கும் வளையும் வெற்றியும் - 3.சகர__வருக்கம்:3 9/2
தொடி கங்கணமும் வளையும் ஒருபலமும் - 5.தகர_வருக்கம்:5 185/1
வண்டு பூசமும் குற்றமும் வளையும்
  சங்கும் வாளியும் அப்பமும் வண்டும் - 10.வகர_வருக்கம்:10 23/1,2

 TOP
 
    வளைவும் (3)
குரங்கு அரியும் வளைவும் விலங்கின்பொதுவும் - 2.ககர_வருக்கம்:2 275/1
கோணல் வளைவும் சிந்தும் கூனும் - 2.ககர_வருக்கம்:2 380/1
தடவு தூபக்காலும் பெருமையும் வளைவும் - 5.தகர_வருக்கம்:5 18/1

 TOP
 
    வறிது (1)
வறிது குன்றலும் சிறிதும் அறியாமையும் - 10.வகர_வருக்கம்:10 74/1

 TOP
 
    வறுமையும் (3)
இலம்பாடு வறுமையும் துக்கமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 317/1
உறுகண் நோயும் துன்பமும் வறுமையும்
  பயமும் எனவே பகரலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 420/1,2
ஏவல் வியங்கோளும் வறுமையும் ஆணையும் - 1.உயிர்_வருக்கம்:1 477/1

 TOP
 
    வன்பணித்தொழிலும் (1)
வன்பணித்தொழிலும் கன்றியதொழிலும் - 2.ககர_வருக்கம்:2 91/2

 TOP
 
    வன்பாரமும் (1)
பாரம் பொறையும் புவியும் வன்பாரமும்
  கலணையும் கவசமும் நீர்க்கரையும் நிறையும் - 7.பகர_வருக்கம்:7 150/1,2

 TOP
 
    வன்மையும் (3)
அள்ளே கூர்மையும் செறிவும் வன்மையும்
  செவியும் வலியும் பற்றிரும்பும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 154/1,2
தாடு தலைமையும் வன்மையும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 59/1
வல்லை விரைவும் காடும் வன்மையும்
  மதிளும் நோயும் வழங்குவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 50/1,2

 TOP
 
    வன்னி (1)
வன்னி தீயும் கிளியும் சமிதையும் - 10.வகர_வருக்கம்:10 75/1

 TOP
 
    வன்னியர் (1)
அரசர் வன்னியர் வேந்தரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 100/1

 TOP
 
    வனசமலரும் (1)
வனசமலரும் கானும் தகைமையும் - 1.உயிர்_வருக்கம்:1 336/2

 TOP
 
    வனசமும் (3)
இண்டை வனசமும் ஈங்கையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 278/1
வனசமும் வட்டும் அப்பமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 9/2
விந்தம் வனசமும் வெற்பும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 127/1

 TOP
 
    வனப்பும் (18)
ஈரம் வனப்பும் அன்பும் குளிர்ச்சியும் - 1.உயிர்_வருக்கம்:1 348/1
அன்பும் வனப்பும் அறையலாகும் - 3.சகர__வருக்கம்:3 23/2
வனப்பும் காந்தியும் என வகுத்தனரே - 3.சகர__வருக்கம்:3 45/2
செங்குடையும் யானையும் வனப்பும் சிந்தூரமும் - 3.சகர__வருக்கம்:3 104/2
தென் நாளிகேரமும் இசையும் வனப்பும்
  கற்பும் தெற்கும் கழறினர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 168/1,2
யானையும் வனப்பும் சொல்லும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 207/2
பத்திரம் வனப்பும் நன்மையும் படையும் - 7.பகர_வருக்கம்:7 62/1
பூங்கு அற்றும் வனப்பும் பூதமும் புகல்வர் - 7.பகர_வருக்கம்:7 264/1
பொற்பு வனப்பும் பொலிவும் ஒப்பனையும் - 7.பகர_வருக்கம்:7 316/1
பொன் பஞ்சலோகமும் வனப்பும் திருவும் - 7.பகர_வருக்கம்:7 318/1
மதவு வனப்பும் வலியும் மடமும் - 8.மகர_வருக்கம்:8 26/1
மதன் மன்மதனும் வனப்பும் வலியும் - 8.மகர_வருக்கம்:8 28/1
மதரே வலியும் இடமும் வனப்பும்
  மிகுதியும் எனவே விளம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 29/1,2
விழாவும் முருகனும் எலுமிச்சும் வனப்பும்
  அகிலும் எழுச்சியும் வெறியாட்டாளனும் - 8.மகர_வருக்கம்:8 134/2,3
வனப்பும் எனவே வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 71/2
காடும் நீரும் வனப்பும் சோலையும் - 10.வகர_வருக்கம்:10 76/2
வாகு வனப்பும் புயமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 77/1
வாமம் வனப்பும் குறளும் இடப்பாலும் - 10.வகர_வருக்கம்:10 87/1

 TOP
 
    வனம் (1)
வனம் சுடுகாடும் துழாயும் மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 76/1

 TOP
 
    வனமும் (1)
பகையும் ஊற்றமும் அரக்கும் வனமும்
  அனுபவமும் வலியும் வண்ணமும் சோறும் - 5.தகர_வருக்கம்:5 126/2,3

 TOP
 
    வனிதையும் (1)
மாணி பிரமசாரியும் வனிதையும் - 8.மகர_வருக்கம்:8 84/1

 TOP
 
    வனைதரலும் (1)
வண்ணம் சாந்தமும் வனைதரலும் பண்பும் - 10.வகர_வருக்கம்:10 28/1

 TOP
 
    வனைதலும் (1)
புனைவு வனைதலும் எழிலும் பொலிவும் - 7.பகர_வருக்கம்:7 260/1

 TOP