|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
வாக்கும் (1)
வாய்மையும் வாக்கும் வாய்த்தலும் வாயும் - 10.வகர_வருக்கம்:10 91/2
TOP
வாகு (1)
வாகு வனப்பும் புயமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 77/1
TOP
வாகும் (1)
கட்கம் வாகும் மூலமும் வாளும் - 2.ககர_வருக்கம்:2 23/1
TOP
வாகுவலையமும் (1)
கண்டிகை பணிச்செப்பும் வாகுவலையமும்
பதக்கமும் கண்டிகையும் பறையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 36/1,2
TOP
வாகை (1)
வாகை ஒருமரப்பெயரும் தவங்களும் - 10.வகர_வருக்கம்:10 78/1
TOP
வாகையும் (3)
நெல்லே வாகையும் நெல்லும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 98/1
பீரம் பூவரசும் பீர்க்கும் வாகையும் - 7.பகர_வருக்கம்:7 207/1
வாகையும் எனவே வழங்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 213/2
TOP
வாங்கல் (1)
வாங்கல் வளைதலும் கொள்ளலும் நீங்கலும் - 10.வகர_வருக்கம்:10 79/1
TOP
வாச்சியமும் (7)
தூரியம் இடமும் வாச்சியமும் துகிலும் - 5.தகர_வருக்கம்:5 155/1
தொண்டிகை வாச்சியமும் அணிகலனும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 192/1
தோடிரியம் கூத்தும் வாச்சியமும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 201/1
தோமரம் வாச்சியமும் ஓர்ஆயுதமும் - 5.தகர_வருக்கம்:5 205/1
பல்லியம் வாச்சியமும் குதிரைப்பந்தியும் - 7.பகர_வருக்கம்:7 98/1
பறை வாச்சியமும் வார்த்தையும் இறகும் - 7.பகர_வருக்கம்:7 111/1
பீலி சிறுசின்னமும் பொன்னும் வாச்சியமும்
கலாபமும் ஆலவட்டமும் சவளமும் - 7.பகர_வருக்கம்:7 208/1,2
TOP
வாசம் (1)
வாசம் தூசும் புள்ளினிறகும் - 10.வகர_வருக்கம்:10 80/1
TOP
வாசமும் (8)
கத்திகை வாசமும் தொடையின்விகற்பமும் - 2.ககர_வருக்கம்:2 55/1
குரவும் வாசமும் கோணமும் குளமும் - 2.ககர_வருக்கம்:2 374/4
தெயம் வாசமும் புத்தேளும் ஆகும் - 5.தகர_வருக்கம்:5 164/1
மணம் கலியாணமும் வாசமும் கூட்டமும் - 8.மகர_வருக்கம்:8 20/1
வசித்தல் வாசமும் தங்கலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 6/1
வதுவை கலியாணமும் நாற்றமும் வாசமும்
புணர்வும் எனவே புகன்றனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 29/1,2
பேயும் நோயும் வாசமும் தகரும் - 10.வகர_வருக்கம்:10 186/2
வேரி கள்ளும் தேனும் வாசமும் - 10.வகர_வருக்கம்:10 198/1
TOP
வாசவனும் (1)
வண்டும் அரியணையும் வாசவனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 221/4
TOP
வாசி (1)
வாசி அங்கியமும் குதிரையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 81/1
TOP
வாசிக்குளம்பும் (1)
குரம் வாசிக்குளம்பும் சேதாவும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 277/1
TOP
வாசிக்கோவையும் (1)
சதங்கையும் பாடலமும் வாசிக்கோவையும்
இசையும் தொண்டையும் இயம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 270/3,4
TOP
வாசியும் (4)
குலிங்கம் ஊர்க்குருவியும் வாசியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 281/1
நாரம் நீரும் அம்பும் வாசியும்
ஈரமும் கயிறும் அன்பும் நாரும் - 6.நகர_வருக்கம்:6 47/1,2
வாசியும் ஏரும் வெறுப்பும் அழைத்தலும் - 8.மகர_வருக்கம்:8 109/4
இரும்பும் வாசியும் தகரும் ஆம் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 34/2
TOP
வாஞ்சி (1)
வாஞ்சி தாழ்வாரமும் மகிழ்ச்சியும் விருப்பமும் - 10.வகர_வருக்கம்:10 82/1
TOP
வாட்கோரையும் (1)
செருந்தி வாட்கோரையும் செருந்திப்புதலும் - 3.சகர__வருக்கம்:3 196/1
TOP
வாட்கோலும் (1)
கோல் வாட்கோலும் திரட்சியும் கோலும் - 2.ககர_வருக்கம்:2 387/1
TOP
வாடை (1)
வாடை வடகாற்றும் கலவையும் நாற்றமும் - 10.வகர_வருக்கம்:10 83/1
TOP
வாணாளும் (1)
வாணாளும் ஊணும் இடைச்சொல்லும் நீளமும் - 1.உயிர்_வருக்கம்:1 415/4
TOP
வாணி (1)
வாணி பாரதியும் வார்த்தையும் பகழியும் - 10.வகர_வருக்கம்:10 84/1
TOP
வாணிகமும் (1)
இரவி சூரியனும் வாணிகமும் மலையும் - 1.உயிர்_வருக்கம்:1 305/1
TOP
வாணியும் (1)
வாணியும் இரேணுவும் என வழங்கினரே - 7.பகர_வருக்கம்:7 78/2
TOP
வாதம் (1)
வாதம் தற்கமும் நோயும் காற்றும் - 10.வகர_வருக்கம்:10 86/1
TOP
வாதுவர் (1)
வாதுவர் கரிப்பாகரும் பரிப்பாகரும் - 10.வகர_வருக்கம்:10 85/1
TOP
வாமம் (1)
வாமம் வனப்பும் குறளும் இடப்பாலும் - 10.வகர_வருக்கம்:10 87/1
TOP
வாமமும் (2)
பரிவும் அன்பும் வாமமும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 194/2
விசாலமும் வாமமும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 273/2
TOP
வாமனம் (1)
வாமனம் குறளும் மாதிர தானையும் - 10.வகர_வருக்கம்:10 88/1
TOP
வாய் (1)
வாய் வருவாயும் குழலும் இடமும் - 10.வகர_வருக்கம்:10 91/1
TOP
வாய்க்காலும் (1)
வண்டிலும் வாய்க்காலும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 189/5
TOP
வாய்த்தலும் (1)
வாய்மையும் வாக்கும் வாய்த்தலும் வாயும் - 10.வகர_வருக்கம்:10 91/2
TOP
வாய்தலும் (4)
தொட்டி வாய்தலும் தொட்டியும் கள்ளும் - 5.தகர_வருக்கம்:5 184/1
தூதும் திறலும் நோயும் வாய்தலும் - 10.வகர_வருக்கம்:10 89/2
வாயல் அசையும் நுணுக்கமும் வாய்தலும் - 10.வகர_வருக்கம்:10 90/1
மதிலும் கடலும் வாய்தலும் நீரும் - 10.வகர_வருக்கம்:10 93/2
TOP
வாய்ப்பறையும் (1)
படலை பரந்த வாய்ப்பறையும் மாலையும் - 7.பகர_வருக்கம்:7 31/1
TOP
வாய்மையும் (5)
கூட்டுதலும் விதித்தலும் மிகுதியும் வாய்மையும்
ஆற்றுதலும் பொறையும் ஞானமும் வலியும் - 1.உயிர்_வருக்கம்:1 248/2,3
வாய்மையும் என வழங்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 311/3
மன்றம் வெளியும் பொதுவும் வாய்மையும் - 8.மகர_வருக்கம்:8 71/1
வாய்மையும் புகழும் வகுத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 26/2
வாய்மையும் வாக்கும் வாய்த்தலும் வாயும் - 10.வகர_வருக்கம்:10 91/2
TOP
வாயல் (1)
வாயல் அசையும் நுணுக்கமும் வாய்தலும் - 10.வகர_வருக்கம்:10 90/1
TOP
வாயில் (1)
வாயில் காரணமும் துவாரமும் புலனும் - 10.வகர_வருக்கம்:10 89/1
TOP
வாயிலும் (4)
ஒதுக்கம் மறைவும் வாயிலும் வழியும் - 1.உயிர்_வருக்கம்:1 494/1
கடை சோர்வும் இடமும் வாயிலும் முடிவும் - 2.ககர_வருக்கம்:2 16/1
வாயிலும் கூத்தும் வழங்கலாகும் - 2.ககர_வருக்கம்:2 353/2
நடை ஓர்கூத்தும் வாயிலும் நடையும் - 6.நகர_வருக்கம்:6 7/1
TOP
வாயும் (4)
வாயும் கதலியும் தோணியும் நீரும் - 1.உயிர்_வருக்கம்:1 80/2
கண்வரியும் புகரும் குலிசமும் வாயும்
இந்துவும் விசியும் கள்ளும் குதிரையும் - 1.உயிர்_வருக்கம்:1 126/7,8
காரணமும் கணிதமும் வாயும் கலவியும் - 2.ககர_வருக்கம்:2 75/2
வாய்மையும் வாக்கும் வாய்த்தலும் வாயும் - 10.வகர_வருக்கம்:10 91/2
TOP
வாயுவும் (2)
தனஞ்சயன் வாயுவும் தீயும் அருச்சுனனும் - 5.தகர_வருக்கம்:5 54/1
மாருதி அனுமனும் வாயுவும் வீமனும் - 8.மகர_வருக்கம்:8 94/1
TOP
வார் (1)
வார் கொண்மூவும் நீளமும் நேர்மையும் - 10.வகர_வருக்கம்:10 94/1
TOP
வார்த்தையும் (7)
இபம் மரக்கோடும் யானையும் வார்த்தையும் - 1.உயிர்_வருக்கம்:1 286/1
கழறல் இடித்தலும் வார்த்தையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 127/1
கூற்று வார்த்தையும் பங்கும் காலனும் - 2.ககர_வருக்கம்:2 321/1
நொடியே வார்த்தையும் காதையும் நொடியும் - 6.நகர_வருக்கம்:6 108/1
பறை வாச்சியமும் வார்த்தையும் இறகும் - 7.பகர_வருக்கம்:7 111/1
பனுவல் வார்த்தையும் செய்யுளும் நூலும் - 7.பகர_வருக்கம்:7 115/1
வாணி பாரதியும் வார்த்தையும் பகழியும் - 10.வகர_வருக்கம்:10 84/1
TOP
வார்தலும் (1)
நெடுமை பெண்மயிரும் வார்தலும் நெடுமையும் - 6.நகர_வருக்கம்:6 95/1
TOP
வாரக்கையும் (1)
இரக்கமும் வாரக்கையும் இயம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 527/2
TOP
வாரணம் (1)
வாரணம் கவசமும் கோழியும் சங்கும் - 10.வகர_வருக்கம்:10 95/1
TOP
வாரம் (1)
வாரம் பங்கும் புனலின் கரையும் - 10.வகர_வருக்கம்:10 92/1
TOP
வாரமும் (2)
கிழமை மூப்பும் உரிமையும் வாரமும்
குணமும் மாட்சியும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 215/1,2
மாதமும் பேரறிவோடும் வாரமும் - 8.மகர_வருக்கம்:8 32/2
TOP
வாரி (1)
வாரி வெள்ளமும் கதவும் நூலும் - 10.வகர_வருக்கம்:10 93/1
TOP
வாரிசம் (1)
வாரிசம் மரையும் நீர்ப்பூடும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 97/1
TOP
வாரிதியும் (1)
வரி வாரிதியும் வழியும் சுணங்கும் - 10.வகர_வருக்கம்:10 42/1
TOP
வாரியும் (1)
செம்மல் சிவனும் வாரியும் செம்மலும் - 3.சகர__வருக்கம்:3 190/1
TOP
வாருணம் (1)
வாருணம் மேற்கும் நீரும் வாருதியும் - 10.வகர_வருக்கம்:10 96/1
TOP
வாருதியும் (1)
வாருணம் மேற்கும் நீரும் வாருதியும் - 10.வகர_வருக்கம்:10 96/1
TOP
வாரும் (3)
மரக்காலும் துணிவும் வாரும் அளவும் - 2.ககர_வருக்கம்:2 4/2
வாரும் செவியும் வழங்கினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 69/3
வகிர்தலும் கச்சும் நீரும் வாரும் - 10.வகர_வருக்கம்:10 94/2
TOP
வாலதியும் (1)
வாலும் வாலதியும் இளமையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 98/2
TOP
வாலி (1)
வாலி ஆயுதனும் வாலியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 99/1
TOP
வாலியும் (1)
வாலி ஆயுதனும் வாலியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 99/1
TOP
வாலும் (2)
தோகை தொங்கலும் வாலும் மயிலும் - 5.தகர_வருக்கம்:5 199/1
வாலும் வாலதியும் இளமையும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 98/2
TOP
வாலே (1)
வாலே வெண்மையும் மிகுதியும் தூய்மையும் - 10.வகர_வருக்கம்:10 98/1
TOP
வாவல் (1)
வாவல் கடத்தலும் நசையும் துரிஞ்சிலும் - 10.வகர_வருக்கம்:10 100/1
TOP
வாவல்பறவையும் (1)
அஞ்சலி வணங்கலும் வாவல்பறவையும்
பேதையும் என்ன பேசலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 32/1,2
TOP
வாவியும் (8)
அழகும் கண்வரியும் அருக்கனும் வாவியும்
மலர்க்கணையும் என வழுத்தலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 129/2,3
வாவியும் மூச்சும் வழங்கலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 242/2
நீர்த்தாழ்வும் மதிலும் வாவியும் உப்பளமும் - 1.உயிர்_வருக்கம்:1 403/2
ஏல்வை பொழுதும் வாவியும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 476/1
கள் இளவேனிலும் வாவியும் சோர்வும் - 2.ககர_வருக்கம்:2 131/1
கிடங்கே அகழும் வாவியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 209/1
சலதரம் புயலும் வாவியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 42/1
நளினி செய்யாளும் வாவியும் பண்ணும் - 6.நகர_வருக்கம்:6 29/1
TOP
வாவென்றலும் (1)
ஓகை வாவென்றலும் உவகையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 510/1
TOP
வாழ்கெனலும் (1)
வாழி வாழ்கெனலும் இடைச்சொல்லும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 101/1
TOP
வாழ்த்தலும் (1)
வாழ்த்து வாழ்த்தலும் ஆசிடைச்சொல்லும் - 10.வகர_வருக்கம்:10 102/1
TOP
வாழ்த்து (1)
வாழ்த்து வாழ்த்தலும் ஆசிடைச்சொல்லும் - 10.வகர_வருக்கம்:10 102/1
TOP
வாழ்த்தும் (1)
ஆசிடை வாழ்த்தும் கூட்டமும் ஆடையும் - 1.உயிர்_வருக்கம்:1 190/1
TOP
வாழி (1)
வாழி வாழ்கெனலும் இடைச்சொல்லும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 101/1
TOP
வாழையும் (3)
அரம்பை வாழையும் தெய்வப்பெண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 103/1
ஓசை பேரொலியும் வாழையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 512/1
கதலி துவசமும் வாழையும் தேறும் - 2.ககர_வருக்கம்:2 47/1
TOP
வாள் (1)
வாள் கரவாளமும் ஒளியும் கயிறும் - 10.வகர_வருக்கம்:10 103/1
TOP
வாள்முட்டும் (1)
பாலிகை உதடும் பட்ட வாள்முட்டும்
வட்டமும் எனவே வழங்கலாகும் - 7.பகர_வருக்கம்:7 160/1,2
TOP
வாளி (1)
வாளி அம்பும் சோணையும் சுற்றோட்டமும் - 10.வகர_வருக்கம்:10 104/1
TOP
வாளியும் (1)
சங்கும் வாளியும் அப்பமும் வண்டும் - 10.வகர_வருக்கம்:10 23/2
TOP
வாளினுறையும் (1)
வாளினுறையும் கூர்மையும் செறிவும் - 10.வகர_வருக்கம்:10 69/2
TOP
வாளும் (14)
அசி வாளும் அம்பும் அவமதிச்சிரிப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 18/1
நன்னிறமும் வாளும் குரங்கும் வலியும் - 1.உயிர்_வருக்கம்:1 126/9
ஏதி ஆயுதமும் வாளும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 469/1
கட்கம் வாகும் மூலமும் வாளும் - 2.ககர_வருக்கம்:2 23/1
கண்டம் வாளும் யானைக்கச்சையும் - 2.ககர_வருக்கம்:2 34/1
கண்டகம் வாளும் முள்ளும் காடும் - 2.ககர_வருக்கம்:2 43/1
கண்டல் கைதையும் ஒள் வாளும் வயிரமும் - 2.ககர_வருக்கம்:2 44/1
கோணம் வாளும் மூக்கும் குதிரையும் - 2.ககர_வருக்கம்:2 379/1
மருதயாழ்த்திறமும் வாளும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 24/2
நாட்டம் கண்ணும் பண்ணும் வாளும்
ஆடலும் எனவே அறையலாகும் - 6.நகர_வருக்கம்:6 42/1,2
வாளும் குருகும் தீர்த்தமும் பதுமமும் - 7.பகர_வருக்கம்:7 216/2
வசியே கூர்மையும் நட்பும் வாளும்
வடுவும் திரட்சியும் வருட்டலும் குற்றமும் - 10.வகர_வருக்கம்:10 3/1,2
வஞ்சகம் பொய்யும் வாளும் கபடமும் - 10.வகர_வருக்கம்:10 11/1
வள் பற்றிரும்பும் வலியும் வாளும்
வாளினுறையும் கூர்மையும் செறிவும் - 10.வகர_வருக்கம்:10 69/1,2
TOP
வான் (1)
வான் கொண்மூவும் மழையும் விண்ணும் - 10.வகர_வருக்கம்:10 107/1
TOP
வானம் (1)
வானம் விசும்பும் மழையும் கனியும் - 10.வகர_வருக்கம்:10 105/1
TOP
வானம்பாடியும் (3)
வானம்பாடியும் என வகுத்தனரே - 2.ககர_வருக்கம்:2 70/2
கலிங்கம் ஊர்க்குருவியும் வானம்பாடியும்
கலிங்கதேசமும் சீலையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 101/1,2
சாதகம் வானம்பாடியும் பிறப்பும் - 3.சகர__வருக்கம்:3 53/1
TOP
வானமும் (1)
மாதிரம் திசையும் வானமும் பூமியும் - 8.மகர_வருக்கம்:8 88/1
TOP
வானரமும் (1)
சிரை வானரமும் நரம்பும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 110/1
TOP
வானவன் (1)
வானவன் பிரமனும் சேரனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 108/1
TOP
வானி (1)
வானி மேற்கட்டியும் துகிலின்கொடியும் - 10.வகர_வருக்கம்:10 106/1
TOP
வானும் (1)
வானும் மாசும் மறையும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 244/2
TOP
|
|
|