<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

வை - முதல் சொற்கள்
வைக்கோலும் 1
வைகல் 1
வைகறை 1
வைகறையும் 2
வைப்பும் 1
வையம் 1
வையே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வைக்கோலும் (1)
வையே கூர்மையும் வைக்கோலும் புல்லும் - 10.வகர_வருக்கம்:10 211/1

 TOP
 
    வைகல் (1)
வைகல் புலர் காலையும் இறந்தகாலமும் - 10.வகர_வருக்கம்:10 209/1

 TOP
 
    வைகறை (1)
வைகறை விடியலும் யாமமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 210/1

 TOP
 
    வைகறையும் (2)
காலம் வைகறையும் காலமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 187/1
காலை வைகறையும் நாரையும் காலமும் - 2.ககர_வருக்கம்:2 188/1

 TOP
 
    வைப்பும் (1)
நிதி வைப்பும் பொன்னும் இருவகைநிதியும் - 6.நகர_வருக்கம்:6 61/1

 TOP
 
    வையம் (1)
வையம் தேரும் சிவிகையும் புவியும் - 10.வகர_வருக்கம்:10 212/1

 TOP
 
    வையே (1)
வையே கூர்மையும் வைக்கோலும் புல்லும் - 10.வகர_வருக்கம்:10 211/1

 TOP