<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

வே - முதல் சொற்கள்
வேகம் 1
வேகமும் 4
வேங்கை 1
வேங்கையும் 4
வேசரி 1
வேட்கையும் 1
வேட்டலும் 2
வேட்டனும் 1
வேட்டுவன் 1
வேட்டோனும் 1
வேடரும் 4
வேடனும் 2
வேண்டலும் 3
வேண்டற்பாடும் 1
வேணி 1
வேணியும் 2
வேதண்டம் 1
வேதமும் 6
வேதனும் 4
வேதனை 1
வேதனையும் 2
வேதாந்தமும் 1
வேதிகை 1
வேதியரும் 2
வேந்தரும் 4
வேந்தன் 1
வேந்தனும் 4
வேம்பும் 1
வேய் 1
வேயும் 18
வேர்வையும் 1
வேரி 1
வேரும் 2
வேல் 1
வேலமரமும் 1
வேலன் 1
வேலனாடலும் 1
வேலனும் 1
வேலாயுதமும் 1
வேலாவலையம் 1
வேலி 1
வேலியும் 4
வேலும் 8
வேலை 1
வேலைக்கரையும் 1
வேலையும் 1
வேழத்தம்பமும் 1
வேழப்பூச்சியும் 1
வேழம் 1
வேள் 1
வேள்வி 1
வேள்விக்குண்டமும் 1
வேள்வித்தம்பமும் 1
வேள்வியும் 3
வேளாண்மை 1
வேளாளர் 1
வேளாளரும் 2
வேளும் 2
வேறிடமும் 1
வேறுபடலும் 1
வேறுபாடும் 1
வேனிலும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வேகம் (1)
வேகம் உடலும் கீழும் வேகமும் - 10.வகர_வருக்கம்:10 188/1

 TOP
 
    வேகமும் (4)
கடுத்தல் ஒப்பும் ஐயமும் வேகமும் - 2.ககர_வருக்கம்:2 27/1
கதழ்வு வேகமும் சிறப்பும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 48/1
பருத்தியும் செலவும் சுமத்தலும் வேகமும்
  விரைவும் பெருமையும் காழ்த்தலும் மிகுதியும் - 7.பகர_வருக்கம்:7 80/2,3
வேகம் உடலும் கீழும் வேகமும் - 10.வகர_வருக்கம்:10 188/1

 TOP
 
    வேங்கை (1)
வேங்கை பொன்னும் புலியும் வேங்கையும் - 10.வகர_வருக்கம்:10 189/1

 TOP
 
    வேங்கையும் (4)
வேங்கையும் கொழுப்பும் விளம்பலாகும் - 1.உயிர்_வருக்கம்:1 24/2
வேங்கையும் கணித்தலும் விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 33/2
குளியம் வேங்கையும் உருண்டையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 294/1
வேங்கை பொன்னும் புலியும் வேங்கையும் - 10.வகர_வருக்கம்:10 189/1

 TOP
 
    வேசரி (1)
வேசரி கோவேறுகழுதையும் கரமும் - 10.வகர_வருக்கம்:10 190/1

 TOP
 
    வேட்கையும் (1)
விளரி இளமையும் யாழும் வேட்கையும்
  யாழினரம்பும் மிகுதியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 156/1,2

 TOP
 
    வேட்டலும் (2)
விண்ணும் மதமும் சாரிடமும் வேட்டலும் - 5.தகர_வருக்கம்:5 82/2
மங்களம் வேட்டலும் சுபங்களும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 7/1

 TOP
 
    வேட்டனும் (1)
வயவன் வலியானும் வேட்டனும் வீரனும் - 10.வகர_வருக்கம்:10 38/1

 TOP
 
    வேட்டுவன் (1)
வேட்டுவன் மகமும் வேடனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 191/1

 TOP
 
    வேட்டோனும் (1)
விழைந்தோன் கொண்கனும் வேட்டோனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 154/1

 TOP
 
    வேடரும் (4)
ஆவியர் உழவரும் வேடரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 245/1
மறவர் வீரரும் வேடரும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 68/1
மாலர் புலையரும் வேடரும் கவசமும் - 8.மகர_வருக்கம்:8 100/1
வில்லேருழவர் வேடரும் வேந்தரும் - 10.வகர_வருக்கம்:10 149/1

 TOP
 
    வேடனும் (2)
புள்ளுவன் வேடனும் அகளியும் வஞ்சனையும் - 7.பகர_வருக்கம்:7 248/1
வேட்டுவன் மகமும் வேடனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 191/1

 TOP
 
    வேண்டலும் (3)
நேர்தல் இசைதலும் மெலிதலும் வேண்டலும்
  எதிர்தலும் எனவே இயம்பலாகும் - 6.நகர_வருக்கம்:6 105/1,2
பெட்டல் விரும்பலும் வேண்டலும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 281/1
விரைவு சீக்கிரமும் வெம்மையும் வேண்டலும் - 10.வகர_வருக்கம்:10 141/1

 TOP
 
    வேண்டற்பாடும் (1)
பழமை முதுமையும் வேண்டற்பாடும்
  யானையும் எனவே இயம்பினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 103/1,2

 TOP
 
    வேணி (1)
வேணி மயிர்ச்சடையும் விண்ணும் நதியும் - 10.வகர_வருக்கம்:10 192/1

 TOP
 
    வேணியும் (2)
கிடையே வேணியும் உவமையும் கிடையும் - 2.ககர_வருக்கம்:2 207/1
சடையே வேணியும் வேரும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 14/1

 TOP
 
    வேதண்டம் (1)
வேதண்டம் கயிலையும் வெற்பும் யானையும் - 10.வகர_வருக்கம்:10 194/1

 TOP
 
    வேதமும் (6)
கதவின்தாழும் வேதமும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 32/2
சுருதி வேதமும் ஒலியும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 156/1
இல்லைஎனலும் எண்ணலும் வேதமும் - 6.நகர_வருக்கம்:6 89/2
பிடகம் தந்திரமும் வேதமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 176/1
வேதாந்தமும் வேள்வியும் ஞானமும் வேதமும்
  முத்தியும் தருமமும் பூமியும் தகரும் - 7.பகர_வருக்கம்:7 193/2,3
பரிசையும் வேதமும் பகரலாகும் - 8.மகர_வருக்கம்:8 64/2

 TOP
 
    வேதனும் (4)
கஞ்சன் குறளனும் வேதனும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 11/1
நான்முகன் அருகனும் வேதனும் ஆகும் - 6.நகர_வருக்கம்:6 57/1
பகவனே சிவனும் மாலும் வேதனும்
  தீயும் பரிதியும் புத்தனும் செப்பும் - 7.பகர_வருக்கம்:7 1/1,2
வினையும் இயலம்பும் வேதனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 193/2

 TOP
 
    வேதனை (1)
வேதனை துயரும் சுடலும் விளம்பும் - 10.வகர_வருக்கம்:10 196/1

 TOP
 
    வேதனையும் (2)
வேதனையும் என விளம்பினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 2/2
மிகை வேதனையும் துக்கமும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 111/1

 TOP
 
    வேதாந்தமும் (1)
வேதாந்தமும் வேள்வியும் ஞானமும் வேதமும் - 7.பகர_வருக்கம்:7 193/2

 TOP
 
    வேதிகை (1)
வேதிகை பலகையும் திண்ணையும் வீதியும் - 10.வகர_வருக்கம்:10 193/1

 TOP
 
    வேதியரும் (2)
ஆதவர் அருக்கரும் வேதியரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 209/1
பிரமசாரியர் வேதியரும் பெருந்தவரும் - 7.பகர_வருக்கம்:7 192/1

 TOP
 
    வேந்தரும் (4)
அரசர் வன்னியர் வேந்தரும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 100/1
அவனி பாரகரும் வேந்தரும் பூமியும் - 1.உயிர்_வருக்கம்:1 140/1
பூபாலர் வேந்தரும் வேளாளரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 271/1
வில்லேருழவர் வேடரும் வேந்தரும் - 10.வகர_வருக்கம்:10 149/1

 TOP
 
    வேந்தன் (1)
வேந்தன் இந்திரனும் மதியும் இரவியும் - 10.வகர_வருக்கம்:10 195/1

 TOP
 
    வேந்தனும் (4)
அரசன் வியாழமும் வேந்தனும் ஆகும் - 1.உயிர்_வருக்கம்:1 116/1
புரவலன் வள்ளலும் வேந்தனும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 232/1
மன் ஒழியிசையும் அசைச்சொல்லும் வேந்தனும்
  வழிதுகூறி இடைச்சொல்லும் பயனில்லாச்சொல்லும் - 8.மகர_வருக்கம்:8 70/1,2
மன்னன் வேந்தனும் உத்திரட்டாதியும் - 8.மகர_வருக்கம்:8 72/1

 TOP
 
    வேம்பும் (1)
பிசிதம் நீறும் இறைச்சியும் வேம்பும் - 7.பகர_வருக்கம்:7 172/1

 TOP
 
    வேய் (1)
வேய் துளையுடையபொருளும் மூங்கிலும் - 10.வகர_வருக்கம்:10 197/1

 TOP
 
    வேயும் (18)
அம்பு வேயும் நீரும் விண்ணும் - 1.உயிர்_வருக்கம்:1 69/1
ஆம்பல் வேயும் கள்ளும் கவ்வையும் - 1.உயிர்_வருக்கம்:1 213/1
ஓங்கல் ஓங்கலும் மலையும் வேயும்
  தோணியும் மேடும் உயர்ச்சியும் யானையும் - 1.உயிர்_வருக்கம்:1 511/1,2
வேயும் ஞானமும் கருத்தும் இடமும் - 2.ககர_வருக்கம்:2 37/2
காப்பு நீறும் தூசும் வேயும்
  காவலும் கதவும் கைவளையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 176/1,2
காம்பு வேயும் மலர்த்தாளும் பட்டும் - 2.ககர_வருக்கம்:2 178/1
கிளை கிளைத்தலும் ஓர்பண்ணும் வேயும்
  சுற்றமும் எனவே சொற்றலாகும் - 2.ககர_வருக்கம்:2 217/1,2
கீசகம் தூக்கணமும் கவியும் வேயும் - 2.ககர_வருக்கம்:2 221/1
சானகி வேயும் திருவும் கங்கையும் - 3.சகர__வருக்கம்:3 83/1
தட்டை தினைத்தாளும் வேயும் தீயும் - 5.தகர_வருக்கம்:5 15/1
திகிரி வேயும் வெற்பும் தேருருளும் - 5.தகர_வருக்கம்:5 85/1
தூம்பு வேயும் துளையுடைப்பொருளும் - 5.தகர_வருக்கம்:5 153/1
தோரை கைவரையும் பொன்னூலும் வேயும்
  நெல்லின்விகற்பமும் அரிசியும் தூம்பும் - 5.தகர_வருக்கம்:5 206/1,2
வேயும் முரசும் மரக்கோடும் பிழைத்தலும் - 7.பகர_வருக்கம்:7 43/2
பாசு வேயும் பசுமையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 126/1
பாண்டில் பரியங்கமும் வேயும் ஊர்தியும் - 7.பகர_வருக்கம்:7 137/1
வேயும் மட்டும் மலையும் கைவரையும் - 10.வகர_வருக்கம்:10 44/2
விண்டு மாயோனும் வெற்பும் வேயும்
  காற்றும் மேகமும் கழறினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 119/1,2

 TOP
 
    வேர்வையும் (1)
சுவேதம் வெண்மையும் வேர்வையும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 162/1

 TOP
 
    வேரி (1)
வேரி கள்ளும் தேனும் வாசமும் - 10.வகர_வருக்கம்:10 198/1

 TOP
 
    வேரும் (2)
சடையே வேணியும் வேரும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 14/1
மூலம் வேரும் ஏதுவும் முதலும் - 8.மகர_வருக்கம்:8 163/1

 TOP
 
    வேல் (1)
வேல் வேலமரமும் படைக்கலப்பொதுவும் - 10.வகர_வருக்கம்:10 199/1

 TOP
 
    வேலமரமும் (1)
வேல் வேலமரமும் படைக்கலப்பொதுவும் - 10.வகர_வருக்கம்:10 199/1

 TOP
 
    வேலன் (1)
வேலன் முருகனும் வெறியாட்டாளனும் - 10.வகர_வருக்கம்:10 202/1

 TOP
 
    வேலனாடலும் (1)
கழங்கு அணங்குஆடலும் வேலனாடலும்
  இந்திரியமும் கழற்காயும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 126/1,2

 TOP
 
    வேலனும் (1)
வேலனும் வெறியாட்டாளனும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 55/2

 TOP
 
    வேலாயுதமும் (1)
மூங்கிலும் வேலாயுதமும் மொழிவர் - 10.வகர_வருக்கம்:10 199/2

 TOP
 
    வேலாவலையம் (1)
வேலாவலையம் கடலும் பூமியும் - 10.வகர_வருக்கம்:10 203/1

 TOP
 
    வேலி (1)
வேலி மதிலும் விளைநிலமும் காவலும் - 10.வகர_வருக்கம்:10 200/1

 TOP
 
    வேலியும் (4)
அரணி கோலும் வேலியும் கவசமும் - 1.உயிர்_வருக்கம்:1 112/1
அரணம் காவல்கானும் காவலும் வேலியும்
  மதிலும் அஞ்சலும் கவசமும் செருப்பும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 124/1,2
இளை தலைக்காவலும் வேலியும் புயலும் - 1.உயிர்_வருக்கம்:1 328/1
ஊரும் வேலியும் உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 200/2

 TOP
 
    வேலும் (8)
அயில் இரும்பும் உண்டலும் கூர்மையும் வேலும் - 1.உயிர்_வருக்கம்:1 91/1
அரண் மதிலும் வேலும் கவசமும் காவலும் - 1.உயிர்_வருக்கம்:1 94/1
உடை குடை வேலும் கூறையும் செல்வமும் - 1.உயிர்_வருக்கம்:1 365/1
எஃகே வேலும் கூர்மையும் உருக்கும் - 1.உயிர்_வருக்கம்:1 440/1
சுரிகையும் வேலும் கூர்மையும் கடினமும் - 2.ககர_வருக்கம்:2 43/2
குந்தம் ஓர்நிதியும் நோயும் வேலும்
  குருந்தமும் குதிரையும் கூறலாகும் - 2.ககர_வருக்கம்:2 252/1,2
வலியும் குடையும் வேலும் கான்றலும் - 3.சகர__வருக்கம்:3 21/2
ஞாங்கர் மேலும் பக்கமும் வேலும்
  முன்பும் இடமும் மொழிதலாகும் - 4.ஞகர_வருக்கம்:4 2/1,2

 TOP
 
    வேலை (1)
வேலை கடற்கரையும் கடலும் காலமும் - 10.வகர_வருக்கம்:10 201/1

 TOP
 
    வேலைக்கரையும் (1)
வெள்ளம் புனலும் வேலைக்கரையும்
  கடலும் ஓர்எண்ணும் மிகுதியும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 182/1,2

 TOP
 
    வேலையும் (1)
பிரம்பு நெய்யும் அரிசியும் வேலையும்
  தேர்முட்டியும் பிரம்பும் சொல்லலாகும் - 7.பகர_வருக்கம்:7 190/1,2

 TOP
 
    வேழத்தம்பமும் (1)
பாடையும் அணிலும் வேழத்தம்பமும் - 10.வகர_வருக்கம்:10 184/2

 TOP
 
    வேழப்பூச்சியும் (1)
மூங்கிலும் ஒலியும் வேழப்பூச்சியும் - 10.வகர_வருக்கம்:10 205/2

 TOP
 
    வேழம் (1)
வேழம் கொறுக்கையும் கரும்பும் தும்பியும் - 10.வகர_வருக்கம்:10 205/1

 TOP
 
    வேள் (1)
வேள் மன்மதனும் சளுக்கிவேந்தனும் - 10.வகர_வருக்கம்:10 206/1

 TOP
 
    வேள்வி (1)
வேள்வி வேள்விக்குண்டமும் யாகமும் - 10.வகர_வருக்கம்:10 204/1

 TOP
 
    வேள்விக்குண்டமும் (1)
வேள்வி வேள்விக்குண்டமும் யாகமும் - 10.வகர_வருக்கம்:10 204/1

 TOP
 
    வேள்வித்தம்பமும் (1)
யூபம் படைவகுப்பும் வேள்வித்தம்பமும்
  உடற்குறையும் என உரைத்தனர் புலவர் - 9.யகர_வருக்கம்:9 8/1,2

 TOP
 
    வேள்வியும் (3)
எச்சம் மகனும் குறைவும் வேள்வியும் - 1.உயிர்_வருக்கம்:1 443/1
சத்திரம் குடையும் இரும்பும் வேள்வியும்
  கைவேலும் சத்திரசாலையும் வெண்குடையும் - 3.சகர__வருக்கம்:3 20/1,2
வேதாந்தமும் வேள்வியும் ஞானமும் வேதமும் - 7.பகர_வருக்கம்:7 193/2

 TOP
 
    வேளாண்மை (1)
வேளாண்மை வணங்கலும் உபகாரங்களும் - 10.வகர_வருக்கம்:10 208/1

 TOP
 
    வேளாளர் (1)
வேளாளர் வள்ளலும் பொன்வாணிபரும் - 10.வகர_வருக்கம்:10 207/1

 TOP
 
    வேளாளரும் (2)
பூபாலர் வேந்தரும் வேளாளரும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 271/1
வேளாளரும் என விளம்பினர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 207/2

 TOP
 
    வேளும் (2)
காமன் திப்பிலியும் வேளும் வண்டும் - 2.ககர_வருக்கம்:2 179/1
வியாழமும் தலைவனும் சாமியும் வேளும் - 3.சகர__வருக்கம்:3 65/2

 TOP
 
    வேறிடமும் (1)
சிறகும் வேறிடமும் மதிலும் செப்பும் - 3.சகர__வருக்கம்:3 122/2

 TOP
 
    வேறுபடலும் (1)
புரிவு விரும்பலும் வேறுபடலும் செயலும் - 7.பகர_வருக்கம்:7 235/1

 TOP
 
    வேறுபாடும் (1)
விரோதம் வேறுபாடும் இருளும் - 10.வகர_வருக்கம்:10 139/1

 TOP
 
    வேனிலும் (2)
கோடை வெண்காந்தளும் குதிரையும் வேனிலும்
  மேல்காற்றும் என்ன விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 372/1,2
வெப்பம் வேனிலும் கோபமும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 177/1

 TOP