<<முந்திய பக்கம்

கல்லிடை நகர் சாமிநாத கவிராயர் இயற்றிய பொதிகை நிகண்டு - 2-ஆம் பகுதி - தொடரடைவு

வீ - முதல் சொற்கள்
வீ 1
வீங்கல் 1
வீசல் 1
வீசுதலும் 1
வீடும் 4
வீணையும் 2
வீதல் 1
வீதலும் 1
வீதி 1
வீதியும் 8
வீம்பும் 1
வீமனும் 1
வீரம் 1
வீரமும் 4
வீரரும் 6
வீரனும் 4
வீரை 1
வீழ்சினையும் 1
வீழ்த்தலும் 1
வீழ்தலும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    வீ (1)
வீ புள்பொதுவும் சாவும் நீக்கமும் - 10.வகர_வருக்கம்:10 171/1

 TOP
 
    வீங்கல் (1)
வீங்கல் பெருமையும் ஏங்குதலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 165/1

 TOP
 
    வீசல் (1)
வீசல் பரத்தலும் எறிதலும் சாதலும் - 10.வகர_வருக்கம்:10 166/1

 TOP
 
    வீசுதலும் (1)
அசும்பு வீசுதலும் நீரொழுகுதலும் - 1.உயிர்_வருக்கம்:1 20/1

 TOP
 
    வீடும் (4)
அத்திரம் கணையும் வீடும் மலையும் - 1.உயிர்_வருக்கம்:1 55/1
மதிலும் நார்க்கடகமும் வீடும் கங்கணமும் - 2.ககர_வருக்கம்:2 17/3
பாத்தி சிறுசெய்யும் வீடும் பகுத்தலும் - 7.பகர_வருக்கம்:7 142/1
பரிக்குழாமும் வீடும் பகர் மந்திரமும் - 8.மகர_வருக்கம்:8 36/2

 TOP
 
    வீணையும் (2)
தண்டு குழாயும் வீணையும் தடியும் - 5.தகர_வருக்கம்:5 23/1
யாழே வீணையும் மிதுனராசியும் - 9.யகர_வருக்கம்:9 5/1

 TOP
 
    வீதல் (1)
வீதல் கெடுதலும் சாவும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 168/1

 TOP
 
    வீதலும் (1)
மாந்தல் வீதலும் குடித்தலும் உண்டலும் - 8.மகர_வருக்கம்:8 89/1

 TOP
 
    வீதி (1)
வீதி நேரோடலும் வெருவலும் வீதியும் - 10.வகர_வருக்கம்:10 167/1

 TOP
 
    வீதியும் (8)
பீடிகையும் புணர்தமும் வீதியும் உரிமையும் - 1.உயிர்_வருக்கம்:1 243/2
கீழும் கதவும் வீதியும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 16/2
தேரும் வீதியும் என செப்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 201/2
ஞெள்ளல் வீதியும் மேன்மையும் பள்ளமும் - 4.ஞகர_வருக்கம்:4 11/1
நியமம் சுடுகாடும் கோயிலும் வீதியும்
  கடையும் நிச்சயமும் நகரமும் தவமும் - 6.நகர_வருக்கம்:6 64/1,2
மாற்கம் சமயமும் வீதியும் வழியும் - 8.மகர_வருக்கம்:8 103/1
வீதி நேரோடலும் வெருவலும் வீதியும் - 10.வகர_வருக்கம்:10 167/1
வேதிகை பலகையும் திண்ணையும் வீதியும்
  வினையும் இயலம்பும் வேதனும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 193/1,2

 TOP
 
    வீம்பும் (1)
நடலை வீம்பும் வஞ்சனையும் பொய்யும் - 6.நகர_வருக்கம்:6 8/1

 TOP
 
    வீமனும் (1)
மாருதி அனுமனும் வாயுவும் வீமனும் - 8.மகர_வருக்கம்:8 94/1

 TOP
 
    வீரம் (1)
வீரம் விறலும் ஓங்கலும் ஆகும் - 10.வகர_வருக்கம்:10 169/1

 TOP
 
    வீரமும் (4)
சேவகம் வீரமும் யானைதுயிலிடமும் - 3.சகர__வருக்கம்:3 221/1
பராக்கிரமம் வலியும் வீரமும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 79/1
புறமே இடமும் முதுகும் வீரமும் - 7.பகர_வருக்கம்:7 257/1
முதன்மையும் வீரமும் மொழியலாகும் - 8.மகர_வருக்கம்:8 156/2

 TOP
 
    வீரரும் (6)
கூளியர் நண்பரும் வீரரும் குறவரும் - 2.ககர_வருக்கம்:2 320/1
அருகனும் பெருமையும் இறைவரும் வீரரும்
  பழம்பூவும் மகனும் சிறந்தவனும் ஆகும் - 3.சகர__வருக்கம்:3 190/2,3
படரே நினைப்பும் வீரரும் பகையும் - 7.பகர_வருக்கம்:7 22/1
புரவலரும் வீரரும் புகன்றனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 312/2
மள்ளர் குறவரும் வீரரும் உழவரும் - 8.மகர_வருக்கம்:8 63/1
மறவர் வீரரும் வேடரும் ஆகும் - 8.மகர_வருக்கம்:8 68/1

 TOP
 
    வீரனும் (4)
வீரனும் எனவே விளம்பலாகும் - 2.ககர_வருக்கம்:2 319/3
சூரன் வீரனும் நாயும் தீயும் - 3.சகர__வருக்கம்:3 172/1
வயவன் வலியானும் வேட்டனும் வீரனும் - 10.வகர_வருக்கம்:10 38/1
வலவன் தேர்ப்பாகனும் மாயனும் வீரனும் - 10.வகர_வருக்கம்:10 53/1

 TOP
 
    வீரை (1)
வீரை ஓர்மரமும் துன்பமும் கடலும் - 10.வகர_வருக்கம்:10 170/1

 TOP
 
    வீழ்சினையும் (1)
கொம்பு வீழ்சினையும் முட்டையும் ஆகும் - 2.ககர_வருக்கம்:2 359/1

 TOP
 
    வீழ்த்தலும் (1)
இகுத்தல் துடைத்தலும் வீழ்த்தலும் ஈர்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 258/1

 TOP
 
    வீழ்தலும் (1)
பாயல் வீழ்தலும் மெத்தையும் ஆகும் - 7.பகர_வருக்கம்:7 146/1

 TOP