<<முந்திய பக்கம்

ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு - தொடரடைவு

நீ - முதல் சொற்கள்
நீக்கு 1
நீகான் 1
நீங்கல் 1
நீங்காமை 1
நீசகமே 1
நீசமே 1
நீசர் 1
நீடாணம் 1
நீடுசீவிப்போர் 1
நீடுதனம் 1
நீத்தம் 1
நீத்தோன் 1
நீதிஞ்சன் 1
நீதியின் 1
நீமம் 1
நீர் 1
நீர்க்குடம் 1
நீர்க்குடமே 1
நீர்ச்செய்யும் 1
நீர்த்துளிக்கு 1
நீர்நிலைக்கு 1
நீர்மை 1
நீர்வேந்தன் 1
நீரான் 1
நீலகண்டம் 1
நீலகண்டன் 3
நீலவசனன் 1
நீலோற்பலம் 1
நீவற்கு 1
நீறணிந்தோனே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
  
    நீக்கு (1)
உலக இருள் நீக்கு ஒளிர் விண்மணியாய் - 19.னகரவெதுகை:19 27/1

 TOP
 
    நீகான் (1)
நீகான் என்பது மீகாமன் நிகுஞ்சனம் கொலையின் பேரே - 2.ககரவெதுகை:2 23/4

 TOP
 
    நீங்கல் (1)
உருகம் பிறந்தவம் தான் ஒருவுதல் நீங்கல் ஆமே - 13.ரகரவெதுகை:13 21/4

 TOP
 
    நீங்காமை (1)
தண்ணவனே குரங்கி தண்டாமை தான் நீங்காமை
  நண்ணுநரே அடைந்தோர் நாணுகம் நாமம் பாய்மா - 7.ணகரவெதுகை:7 10/2,3

 TOP
 
    நீசகமே (1)
நிசாகசக்கிளவி அல்லி நீசகமே பானீயம் - 4.சகரவெதுகை:4 19/1

 TOP
 
    நீசமே (1)
நிசா சொல் தான் இரவை நாட்டும் நீசமே இழிவை ஏற்கும் - 4.சகரவெதுகை:4 20/3

 TOP
 
    நீசர் (1)
நிசும்பனம் கொலையின் நாமம் நீசர் என்பது முசுண்டம் - 4.சகரவெதுகை:4 11/3

 TOP
 
    நீடாணம் (1)
நீடாணம் கறியின் நாமம் நெடித்தலும் நெடும்போழ்து என்ப - 6.டகரவெதுகை:6 23/2

 TOP
 
    நீடுசீவிப்போர் (1)
சிரஞ்சீவியர்க்கு நீடுசீவிப்போர் சிரேசு செல்வம் - 13.ரகரவெதுகை:13 38/1

 TOP
 
    நீடுதனம் (1)
நிடலம் என்பதுவே நெற்றி நீடுதனம் ஊறுகோளே - 6.டகரவெதுகை:6 19/1

 TOP
 
    நீத்தம் (1)
நீத்தம் என்பதுவே வெள்ளம் நித்திலம் முத்து ஆமே - 8.தகரவெதுகை:8 32/4

 TOP
 
    நீத்தோன் (1)
யமி எனும் கிளவி நீத்தோன் யாமினியம் தெற்கு ஆமே - 11.மகரவெதுகை:11 1/4

 TOP
 
    நீதிஞ்சன் (1)
நிதிக்கிழவன் பேர் சோமன் நீதிஞ்சன் நியாயசாஸ்திரி - 8.தகரவெதுகை:8 11/3

 TOP
 
    நீதியின் (1)
நீதியின் நிறைந்தும் தொல்சீர் நெடும்குல தலைமை பூண்டும் - 1.காப்பு-பாயிரம்:1 7/2

 TOP
 
    நீமம் (1)
நீமம் என் கிளவி காந்தி நிமலமே அழுக்கின்மை பேர் - 11.மகரவெதுகை:11 15/4

 TOP
 
    நீர் (1)
சீவனியப்பேரே நீர் தேவகுலப்பேர் கோட்டம் - 15.வகரவெதுகை:15 9/2

 TOP
 
    நீர்க்குடம் (1)
ஆலு நீர்க்குடம் அலக்கண் அல்லகண்டப்பேர் செப்பும் - 14.லகரவெதுகை:14 1/1

 TOP
 
    நீர்க்குடமே (1)
மணிகம் நீர்க்குடமே என்ப மணீசகம் சந்திரகாந்தம் - 7.ணகரவெதுகை:7 6/2

 TOP
 
    நீர்ச்செய்யும் (1)
அகமருடணம் நீர்ச்செய்யும் அரும் செபம் அகப்பு தாழ்வு ஆம் - 2.ககரவெதுகை:2 5/1

 TOP
 
    நீர்த்துளிக்கு (1)
சீகரி நீர்த்துளிக்கு ஆம் சீக்குருவே முருங்கை - 2.ககரவெதுகை:2 15/1

 TOP
 
    நீர்நிலைக்கு (1)
குமரிச்சேர்ப்பன் பேர் மாறன் கூமமே நீர்நிலைக்கு ஆம் - 11.மகரவெதுகை:11 16/3

 TOP
 
    நீர்மை (1)
கொண்டுள சிறப்பிற்றாகி குலாவுறும் மதுர நீர்மை
  தண் தமிழ் நூலினுள்ளும் தகுசால் வடநூலுள்ளும் - 1.காப்பு-பாயிரம்:1 12/2,3

 TOP
 
    நீர்வேந்தன் (1)
யாதசாம்பதி நீர்வேந்தன் யாதவம் பசுக்கூட்டப்பேர் - 8.தகரவெதுகை:8 13/3

 TOP
 
    நீரான் (1)
விழுமிய புகழ் வேல்பிள்ளை மெய் தவத்து உதித்த நீரான் - 1.காப்பு-பாயிரம்:1 6/4

 TOP
 
    நீலகண்டம் (1)
நீலகண்டம் மயூரம் நீலவசனன் சனி பேர் - 14.லகரவெதுகை:14 15/4

 TOP
 
    நீலகண்டன் (3)
ஈமத்தாடி சொல் நீலகண்டன் ஈம் இடுகாடு ஆமே - 11.மகரவெதுகை:11 5/4
உமாபதி நீலகண்டன் உமாகட்கமே தருப்பை - 11.மகரவெதுகை:11 22/3
கோரனே நீலகண்டன் குரைமுகனே சுணங்கன் - 13.ரகரவெதுகை:13 2/2

 TOP
 
    நீலவசனன் (1)
நீலகண்டம் மயூரம் நீலவசனன் சனி பேர் - 14.லகரவெதுகை:14 15/4

 TOP
 
    நீலோற்பலம் (1)
அசிதாம்புருகமே நீலோற்பலம் அசித்திரனே கள்வன் - 4.சகரவெதுகை:4 17/3

 TOP
 
    நீவற்கு (1)
வருடல் தானே நீவற்கு ஆம் வாரிதி அளக்கர் ஆமே - 13.ரகரவெதுகை:13 22/4

 TOP
 
    நீறணிந்தோனே (1)
நீறணிந்தோனே ஈசன் புற்புதம் மொக்குள் நேரும் - 18.றகரவெதுகை:18 7/2

 TOP