<<முந்திய பக்கம்

ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு - தொடரடைவு

நு - முதல் சொற்கள்
நுகர்தல் 1
நுட்பம் 1
நுண்ணுணர்வால் 1
நுதுத்தல் 1
நுரையே 1
நுவலல் 1
நுழைவாயில் 1
நுனிக்கு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
  
    நுகர்தல் (1)
கிருபணனே உலோபன் கீரணம் நுகர்தல் ஆமே - 13.ரகரவெதுகை:13 1/4

 TOP
 
    நுட்பம் (1)
அணிமைக்கு நுட்பம் ஓதும் அணுபைக்கு மின்னல் ஆமே - 7.ணகரவெதுகை:7 5/4

 TOP
 
    நுண்ணுணர்வால் (1)
கூர்ந்த நுண்ணுணர்வால் தெள்ளி குறைவற பற்பல் நூலும் - 1.காப்பு-பாயிரம்:1 8/1

 TOP
 
    நுதுத்தல் (1)
நொதுமலர் அயலோர் பேர் ஆம் நுதுத்தல் என்பது தணித்தல் - 8.தகரவெதுகை:8 10/3

 TOP
 
    நுரையே (1)
பேனமே நுரையே பேனாசனி புருகூதன் பேரே - 19.னகரவெதுகை:19 12/4

 TOP
 
    நுவலல் (1)
நுவலல் என்பது சொல்லற்கு ஆம் நூவின் பேர் திலம் அது ஆமே - 15.வகரவெதுகை:15 12/4

 TOP
 
    நுழைவாயில் (1)
நுழைவாயில் சிறுவாயிற்கு ஆம் நூழிலாட்டுதலே கொல்லல் - 16.ழகரவெதுகை:16 8/3

 TOP
 
    நுனிக்கு (1)
தைதம் அங்குலி நுனிக்கு ஆம் தாத்துவன் உபகாரி பேர் - 8.தகரவெதுகை:8 23/3

 TOP