<<முந்திய பக்கம்

ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு - தொடரடைவு

ஐ - முதல் சொற்கள்
ஐங்கணைக்கிழவன் 1
ஐங்கரன் 1
ஐங்கை 1
ஐதிகம் 1
ஐப்பசி 1
ஐம்பால் 1
ஐம்புலனை 2
ஐமுகனே 1
ஐயங்கொள்ளல் 1
ஐயம் 1
ஐயவி 1
ஐயன் 5
ஐயானனம் 1
ஐயானனனே 1
ஐராவதம் 1
ஐவனம் 1
ஐவிரல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
  
    ஐங்கணைக்கிழவன் (1)
அங்குலியம்மே வீகம் ஐங்கணைக்கிழவன் காமன் - 3.ஙகரவெதுகை:3 8/1

 TOP
 
    ஐங்கரன் (1)
கரிமுகன் ஐங்கரன் காரூகமே கருங்குரங்கு - 13.ரகரவெதுகை:13 17/2

 TOP
 
    ஐங்கை (1)
கடவயிற்று ஒரு கோட்டு ஐங்கை கரிசின் நகரமும் நண்ண - 1.காப்பு-பாயிரம்:1 10/3

 TOP
 
    ஐதிகம் (1)
ஐதிகம் பிரமாணத்து ஒன்றே அதவம் பின்பு என்பர் - 8.தகரவெதுகை:8 23/2

 TOP
 
    ஐப்பசி (1)
அசராது கடுக்கை ஆசுவீசம் ஐப்பசி மாதப்பேர் - 4.சகரவெதுகை:4 9/1

 TOP
 
    ஐம்பால் (1)
குரங்கம் என்பது சாரங்கம் குருள் ஐம்பால் என்றே கூறும் - 13.ரகரவெதுகை:13 27/2

 TOP
 
    ஐம்புலனை (2)
கடிவையே வல்விலங்கு கடிந்தோர் ஐம்புலனை வென்றோர் - 6.டகரவெதுகை:6 19/3
தொறுவி தானே இடைச்சி துறவர் ஐம்புலனை வென்றோர் - 18.றகரவெதுகை:18 6/3

 TOP
 
    ஐமுகனே (1)
ஐமுகனே மாதேவன் அமிசாமம் வேதாவாவி - 11.மகரவெதுகை:11 9/1

 TOP
 
    ஐயங்கொள்ளல் (1)
ஆசங்கித்தலே ஐயங்கொள்ளல் தான் அசினம் தோலே - 4.சகரவெதுகை:4 7/1

 TOP
 
    ஐயம் (1)
அயிணம் மான்தோல் அயிர்ப்பே ஐயம் என்று அறையல் ஆமே - 12.யகரவெதுகை:12 5/4

 TOP
 
    ஐயவி (1)
ஐயவி கடுகு தானே ஆயிரங்கதிரோன் சண்டன் - 12.யகரவெதுகை:12 2/1

 TOP
 
    ஐயன் (5)
புடவியே தாலவட்டம் புட்கலை மணாளன் ஐயன்
  மிடியனே இலம்பாட்டோன் பேர் மிடைதலும் நெருங்கல் ஆமே - 6.டகரவெதுகை:6 7/3,4
சேணாடர் அமரரே செண்டாயுதன் ஐயன் செப்பும் - 7.ணகரவெதுகை:7 8/3
புருடவாகனனே சோமன் பூரணைகேள்வன் ஐயன்
  பிரகசம் உருக்கன் நாமம் பிரகண்டம் முன்புயப்பேர் - 13.ரகரவெதுகை:13 10/3,4
அரணியமே காந்தாரம் அரிகரபுத்திரன் ஐயன்
  பரிசனனே சமீரன் பரிமாணம் அளவின் பேரே - 13.ரகரவெதுகை:13 32/3,4
அறத்தைக்காப்போனே ஐயன் ஆறலை வழிப்பறிப்பே - 18.றகரவெதுகை:18 8/4

 TOP
 
    ஐயானனம் (1)
அயவு என்பது அகலமே ஐயானனம் சிங்கம் ஆமே - 12.யகரவெதுகை:12 11/4

 TOP
 
    ஐயானனனே (1)
அயானமே சுபாபமே ஐயானனனே ஈசானன் - 12.யகரவெதுகை:12 15/1

 TOP
 
    ஐராவதம் (1)
நான் மருப்புயானை தான் ஐராவதம் நன்னர் நன்மை - 19.னகரவெதுகை:19 21/1

 TOP
 
    ஐவனம் (1)
ஐவிரல் அத்தம்நாளே ஐவனம் மலையின்நெல்லு - 15.வகரவெதுகை:15 18/1

 TOP
 
    ஐவிரல் (1)
ஐவிரல் அத்தம்நாளே ஐவனம் மலையின்நெல்லு - 15.வகரவெதுகை:15 18/1

 TOP