<<முந்திய பக்கம்

ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு - தொடரடைவு

சே - முதல் சொற்கள்
சேகமே 1
சேகிலி 1
சேட்டை 1
சேடகம் 1
சேணாடர் 1
சேணாடு 1
சேதிமம் 1
சேம்பு 1
சேய் 3
சேர்த்து 1
சேர்ப்பன் 1
சேரலர் 1
சேரலரே 1
சேருகம் 1
சேல்மீன் 1
சேலோதம் 1
சேவையூர் 1
சேற்றின் 1
சேறே 1
சேனமே 1
சேனாபதி 1
சேனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
  
    சேகமே (1)
சேகமே தெளித்தல் என்ப சேகிலி அரம்பை ஆமே - 2.ககரவெதுகை:2 1/4

 TOP
 
    சேகிலி (1)
சேகமே தெளித்தல் என்ப சேகிலி அரம்பை ஆமே - 2.ககரவெதுகை:2 1/4

 TOP
 
    சேட்டை (1)
இந்திரனாளே சேட்டை இந்திரதிசை கிழக்கு - 9.நகரவெதுகை:9 5/3

 TOP
 
    சேடகம் (1)
சேடகம் வட்டணம் தான் செட்டே செட்டிமை உரைக்கும் - 6.டகரவெதுகை:6 21/3

 TOP
 
    சேணாடர் (1)
சேணாடர் அமரரே செண்டாயுதன் ஐயன் செப்பும் - 7.ணகரவெதுகை:7 8/3

 TOP
 
    சேணாடு (1)
சேணாடு சுவர்க்கலோகம் செண்ணமே வடிவை ஏற்கும் - 7.ணகரவெதுகை:7 8/1

 TOP
 
    சேதிமம் (1)
சேதிமம் தேவர்கோயில் செதும்பே அங்கணம் அது ஆகும் - 8.தகரவெதுகை:8 9/2

 TOP
 
    சேம்பு (1)
வங்கூழே கந்தவாகன் வங்கனநாமம் சேம்பு
  மங்கை பங்காளன் ஈசன் மங்கிலமே வன தீ - 3.ஙகரவெதுகை:3 4/1,2

 TOP
 
    சேய் (3)
செந்தமிழ்நாடு பாண்டிநாடு செந்தீவண்ணன் சேய்
  நந்தனவனம் பூந்தோட்டம் நந்தனி புதல்வி ஆமே - 9.நகரவெதுகை:9 7/3,4
ஞெலிகோலின் நாமம் தீக்கடைகோலே நிலமகன் சேய்
  சலதாரையே கலிங்கு சலசை சீதேவி ஆமே - 14.லகரவெதுகை:14 4/3,4
தேவகமே தேவீகம் சிவகன்மசன் சேய் என்ப - 15.வகரவெதுகை:15 9/1

 TOP
 
    சேர்த்து (1)
ஒன்றுற கோவையாக்கி ஓர் அடிக்கு இரு சொல் சேர்த்து
  மன்றுற திகழும் சிந்தாமணி எனும் பெயர்த்தாய் என்றும் - 1.காப்பு-பாயிரம்:1 13/2,3

 TOP
 
    சேர்ப்பன் (1)
சிருதமே நன்மை சேர்ப்பன் நெய்தலின் தலைவன் செப்பும் - 13.ரகரவெதுகை:13 25/1

 TOP
 
    சேரலர் (1)
தெவ்வினை போரே தெவ்வர் சேரலர் நாமம் செப்பும் - 15.வகரவெதுகை:15 18/2

 TOP
 
    சேரலரே (1)
சீரணனே விருத்தன் சேரலரே பொருந்தார் - 13.ரகரவெதுகை:13 14/2

 TOP
 
    சேருகம் (1)
சேருகம் பெயரே பூவை செருநர் போர்வீரர் ஆமே - 13.ரகரவெதுகை:13 37/4

 TOP
 
    சேல்மீன் (1)
சபலத்துவம் பேரே காரியசித்தி சபரம் சேல்மீன்
  அபசவ்வியம் தான் வாமம் அபிதம் என்பது இரட்சித்தல் - 10.பகரவெதுகை:10 12/1,2

 TOP
 
    சேலோதம் (1)
சிலம்பலே ஒலி சேலோதம் சந்திரதிலகம் செப்பும் - 14.லகரவெதுகை:14 3/2

 TOP
 
    சேவையூர் (1)
சிவதமே இருக்குவேதம் சேவையூர் புலியூர் என்ப - 15.வகரவெதுகை:15 5/1

 TOP
 
    சேற்றின் (1)
விசங்கடம் மிருகராசன் விசபிலம் சேற்றின் பேரே - 4.சகரவெதுகை:4 11/4

 TOP
 
    சேறே (1)
சமானரகிதம் சொல்லே ஒப்பின்மை சம்பாளம் சேறே - 11.மகரவெதுகை:11 22/4

 TOP
 
    சேனமே (1)
சேனமே கங்கமே சென்னியரே வந்தித்துநிற்போர் - 19.னகரவெதுகை:19 8/4

 TOP
 
    சேனாபதி (1)
தந்திரபாலன் சேனாபதி தந்தசூகம் பாம்பே - 9.நகரவெதுகை:9 6/1

 TOP
 
    சேனை (1)
அசம்பாதை சேனை செல்லும் வழி அசரீரன் காமன் - 4.சகரவெதுகை:4 15/1

 TOP