|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கக்கல் (1)
கனகாசலம் சொல் மேரு கான்றல் கக்கல் பேர் ஆமே - 19.னகரவெதுகை:19 9/4
TOP
ககரம் (1)
நன்றுற ககரம் ஆதி னகர ஈறு எதுகையாக - 1.காப்பு-பாயிரம்:1 13/1
TOP
ககனநாமம் (1)
பழிச்சல் என்பது துதித்தல் பழுவமே ககனநாமம்
மழித்தல் முண்டிதமாக்கற்கு ஆம் மாழாத்தல் மயங்கல் ஆமே - 16.ழகரவெதுகை:16 1/3,4
TOP
கங்கடம் (1)
காங்கேயமே செந்தாது கங்கடம் கவசநாமம் - 3.ஙகரவெதுகை:3 7/2
TOP
கங்கமே (1)
சேனமே கங்கமே சென்னியரே வந்தித்துநிற்போர் - 19.னகரவெதுகை:19 8/4
TOP
கங்காதரன் (1)
கங்காதரன் மாதேவன் காங்கிசையே விருப்பம் - 3.ஙகரவெதுகை:3 5/3
TOP
கங்காளம் (1)
அத்திபஞ்சரம் கங்காளம் அத்துவிதம் ஒன்றிப்பே - 8.தகரவெதுகை:8 30/2
TOP
கங்காளன் (3)
மகேசுவரன் கங்காளன் மகோற்பலம் தாமரை பேர் - 2.ககரவெதுகை:2 25/4
கங்காளன் பூதநாதன் கங்காளி வல்லணங்கு - 3.ஙகரவெதுகை:3 1/2
அந்திவண்ணன் கங்காளன் அந்திரன் வேடன் ஆமே - 9.நகரவெதுகை:9 6/4
TOP
கங்காளி (1)
கங்காளன் பூதநாதன் கங்காளி வல்லணங்கு - 3.ஙகரவெதுகை:3 1/2
TOP
கங்குல் (2)
யாமியன் கும்பயோனி யாமினி கங்குல் ஆமே - 11.மகரவெதுகை:11 7/4
தரிசயாமினி அமாவாசை கங்குல் சாரகம் தேன் - 13.ரகரவெதுகை:13 8/3
TOP
கங்கை (4)
பாகுலம் கார்த்திகைக்கே பாகீரதி சொல் கங்கை
பூகரம் ஆலகாலம் பூகதர் புகழ்வோர் ஆமே - 2.ககரவெதுகை:2 15/3,4
பகாலம் என்பது கபாலம் பகீரதி கங்கை ஆமே - 2.ககரவெதுகை:2 24/4
உமைகரநதியே கங்கை ஓமானே காமரூபி - 11.மகரவெதுகை:11 3/2
சரித்து எனும் சொல்லே கங்கை சரிபமே செயலையின் பேர் - 13.ரகரவெதுகை:13 43/4
TOP
கச்சகமே (1)
கசடரே முறையிலாரே கச்சகமே குரங்கு - 4.சகரவெதுகை:4 4/1
TOP
கச்சு (1)
பிணிகை சொல் தானே கச்சு பேணார் ஒன்னார் பேர் பேசும் - 7.ணகரவெதுகை:7 5/1
TOP
கச்சுருவே (1)
கச்சுருவே நெருப்பு கச்சோதம் கத்தியோதம் - 4.சகரவெதுகை:4 21/3
TOP
கச்சோணி (1)
காசிரமே விருத்தம் கச்சோணி கமழும்பண்டம் - 4.சகரவெதுகை:4 8/2
TOP
கச்சோதம் (4)
கச்சுருவே நெருப்பு கச்சோதம் கத்தியோதம் - 4.சகரவெதுகை:4 21/3
கத்தையே கழுதை கத்தியோதமே கச்சோதம் தான் - 8.தகரவெதுகை:8 31/1
நிம்பமே பிசுமந்தம் தான் நிமேஷகமே கச்சோதம்
அம்புதியே அளக்கர் அமரத்துவம் அழியாமை பேர் - 11.மகரவெதுகை:11 26/3,4
குயவரி கொடும் சார்த்தூலம் குய்யதீபகம் கச்சோதம்
நியுதமே ஓர் இலட்சம் நியாதனமே விழுத்தல் - 12.யகரவெதுகை:12 8/2,3
TOP
கசங்கனமே (1)
கசங்கனமே அங்காடி காசனநாமம் ஊறு - 4.சகரவெதுகை:4 15/2
TOP
கசடரே (1)
கசடரே முறையிலாரே கச்சகமே குரங்கு - 4.சகரவெதுகை:4 4/1
TOP
கசரிபு (1)
கசாக்கிரம் மயிர்நுனிக்கு ஆம் கசரிபு மிருகராசன் - 4.சகரவெதுகை:4 20/1
TOP
கசாக்கிரம் (1)
கசாக்கிரம் மயிர்நுனிக்கு ஆம் கசரிபு மிருகராசன் - 4.சகரவெதுகை:4 20/1
TOP
கஞ்ச (1)
பூண்தகு செம் கேழ் கஞ்ச பூம் திரு அமர்ந்த மார்பன் - 1.காப்பு-பாயிரம்:1 11/2
TOP
கஞ்சக்காய் (1)
வச்சிரகம் கஞ்சக்காய் வாசுதேவன் முராரி - 4.சகரவெதுகை:4 23/3
TOP
கஞ்சகாரர் (2)
கஞறமே மதுவே கஞ்சகாரர் என்பது கன்னார் பேர் - 5.ஞகரவெதுகை:5 1/2
கள்ளிகாரப்பேர் கோங்கு கன்னுவர் கஞ்சகாரர்
சன்னிதானம் சமூகம் சானசியே அருத்தம் - 19.னகரவெதுகை:19 24/1,2
TOP
கஞ்சநூல் (1)
கோபணை ஒடிசிலே கோபத்திரம் கஞ்சநூல் ஆம் - 10.பகரவெதுகை:10 10/3
TOP
கஞ்சநூலே (1)
கோமலகப்பேர் கஞ்சநூலே கோமாயு சம்பு - 11.மகரவெதுகை:11 10/1
TOP
கஞ்சப்பேர் (1)
அம்பணத்தி சொல் விந்தை அம்புசாதம் கஞ்சப்பேர் - 11.மகரவெதுகை:11 24/4
TOP
கஞ்சம் (1)
குசாட்சம் என்பது குரங்கு குசேசயம் கஞ்சம் ஆமே - 4.சகரவெதுகை:4 20/4
TOP
கஞ்சரீடமே (1)
காஞ்சனி அரிசனம் கஞ்சரீடமே வயவற்கு ஆகும் - 5.ஞகரவெதுகை:5 5/1
TOP
கஞ்சி (1)
அபிசவம் கஞ்சி அப்பியவகாரம் எல்லுதல் பேர் - 10.பகரவெதுகை:10 14/4
TOP
கஞ்சுகர் (1)
கஞ்சுகர் மெய்காப்பாளர் காஞ்சிகை தானே எட்டி - 5.ஞகரவெதுகை:5 4/2
TOP
கஞறமே (1)
கஞறமே மதுவே கஞ்சகாரர் என்பது கன்னார் பேர் - 5.ஞகரவெதுகை:5 1/2
TOP
கஞன்றலும் (1)
காஞ்சுகம் கவசப்பேர் கஞன்றலும் எழுச்சி ஆமே - 5.ஞகரவெதுகை:5 5/4
TOP
கட்கம் (3)
கடலஞ்சிகப்பேர் கூர்ச்சம் கட்கம் என்பது தூவத்தி - 6.டகரவெதுகை:6 12/2
பத்திராத்துமசம் கட்கம் பாதரோகணம் போதி பேர் - 8.தகரவெதுகை:8 30/4
துவிபமே வல்விலங்கு தூவத்தி தானே கட்கம்
சவிகை என்பது சதுக்கம் சவுண்டிகர் மதுவிற்போர் ஆம் - 15.வகரவெதுகை:15 5/2,3
TOP
கட்கராடமே (1)
கடிதேசம் இடையே கட்கராடமே பரிசை காட்டும் - 6.டகரவெதுகை:6 14/1
TOP
கட்சாந்தரம் (1)
கடவு தான் வழியே கட்சாந்தரம் அந்தர்ப்புரம் அது ஆகும் - 6.டகரவெதுகை:6 10/2
TOP
கட்செவியின் (1)
அரந்தையே அல்லகண்டம் அரவு கட்செவியின் பேரே - 13.ரகரவெதுகை:13 30/4
TOP
கட்செவியே (1)
கடுத்தலை தானே கண்டம் கட்செவியே புயங்கம் - 6.டகரவெதுகை:6 13/1
TOP
கட்டல் (2)
விசித்தல் கட்டல் பொருட்டே விசேடகம் நெற்றிப்பொட்டே - 4.சகரவெதுகை:4 1/4
யாத்தலே கட்டல் ஆதிவராகனே அச்சுதன் பேர் - 8.தகரவெதுகை:8 36/2
TOP
கட்டில் (1)
மஞ்சம் என்பதுவே கட்டில் மஞ்சிமம் அழகின் பேர் - 5.ஞகரவெதுகை:5 8/4
TOP
கட்டின்பேரே (1)
பாந்தனே வழிச்செல்வோன் ஆம் பந்தகம் கட்டின்பேரே - 9.நகரவெதுகை:9 9/4
TOP
கட்டுப்படுத்தல் (1)
கிற்றல் கட்டுப்படுத்தல் கெற்பு தத்துவமே என்ப - 18.றகரவெதுகை:18 13/3
TOP
கடம்பன் (2)
சரவணபவன் கடம்பன் சாருலோசனம் மான் பேரே - 13.ரகரவெதுகை:13 17/4
கார்த்திகேயன் கடம்பன் காருணிகம் இரக்கம் - 13.ரகரவெதுகை:13 56/3
TOP
கடம்பனே (1)
கடம்பனே கார்த்திகேயன் கடற்சார்பு நெய்தல் தானே - 6.டகரவெதுகை:6 16/2
TOP
கடம்பு (1)
கோகலியே கடம்பு கோகனகம் செங்கஞ்சம் - 2.ககரவெதுகை:2 9/2
TOP
கடமா (1)
கடமா ஆமா கடாட்சவேட்சணம் மோகப்பார்வை - 6.டகரவெதுகை:6 14/3
TOP
கடமுனி (1)
கடீரகமே உபத்தம் கடமுனி கும்பயோனி - 6.டகரவெதுகை:6 22/3
TOP
கடல் (2)
தாசரியே மலைப்பாம்பே சசி கடல் மழைக்கு ஆம் - 4.சகரவெதுகை:4 18/1
பதுமயோனி பேர் வேதா பாதோதி கடல் அது ஆமே - 8.தகரவெதுகை:8 10/4
TOP
கடலஞ்சிகப்பேர் (1)
கடலஞ்சிகப்பேர் கூர்ச்சம் கட்கம் என்பது தூவத்தி - 6.டகரவெதுகை:6 12/2
TOP
கடலே (1)
அபாம்பதி கடலே அப்பியாகதன் அதிதி ஆகும் - 10.பகரவெதுகை:10 20/2
TOP
கடலை (1)
மஞ்ஞை தானே மயூரம் மஞ்சூரம் கடலை நாமம் - 5.ஞகரவெதுகை:5 3/3
TOP
கடவயிற்று (1)
கடவயிற்று ஒரு கோட்டு ஐங்கை கரிசின் நகரமும் நண்ண - 1.காப்பு-பாயிரம்:1 10/3
TOP
கடவல்லி (1)
கடவல்லி தானே வேதத்துஉட்பொருள் கடுரம் மோரே - 6.டகரவெதுகை:6 17/2
TOP
கடவு (1)
கடவு தான் வழியே கட்சாந்தரம் அந்தர்ப்புரம் அது ஆகும் - 6.டகரவெதுகை:6 10/2
TOP
கடவுள் (3)
பகவதிநாளே பூரம் பகாப்பொருள் கடவுள் ஆகும் - 2.ககரவெதுகை:2 3/2
ஆசனன் பார்க்கவன் பேர் அச்சயன் கடவுள் ஆமே - 4.சகரவெதுகை:4 2/4
அறவை தானே அனாதம் அறுகுணன் கடவுள் ஆமே - 18.றகரவெதுகை:18 3/4
TOP
கடற்சார்பு (1)
கடம்பனே கார்த்திகேயன் கடற்சார்பு நெய்தல் தானே - 6.டகரவெதுகை:6 16/2
TOP
கடற்பிணா (1)
கடிஞை தான் இரப்போர்பாத்திரம் கடற்பிணா நெய்தல்பெண்ணே - 6.டகரவெதுகை:6 18/1
TOP
கடனுரைக்கு (1)
உபரசம் கடனுரைக்கு ஆம் உபராசன் இளையமன்னன் - 10.பகரவெதுகை:10 14/1
TOP
கடாட்சவேட்சணம் (1)
கடமா ஆமா கடாட்சவேட்சணம் மோகப்பார்வை - 6.டகரவெதுகை:6 14/3
TOP
கடிகைமாக்களே (1)
எட்டர் தான் கடிகைமாக்களே ஏடல் என்பது கருத்தே - 6.டகரவெதுகை:6 25/4
TOP
கடிஞை (1)
கடிஞை தான் இரப்போர்பாத்திரம் கடற்பிணா நெய்தல்பெண்ணே - 6.டகரவெதுகை:6 18/1
TOP
கடிதேசம் (1)
கடிதேசம் இடையே கட்கராடமே பரிசை காட்டும் - 6.டகரவெதுகை:6 14/1
TOP
கடிந்தமன் (1)
கடிந்தமன் கும்பகாரன் கடைசியர் மருதப்பெண்கள் - 6.டகரவெதுகை:6 9/2
TOP
கடிந்தோர் (1)
கடிவையே வல்விலங்கு கடிந்தோர் ஐம்புலனை வென்றோர் - 6.டகரவெதுகை:6 19/3
TOP
கடிப்பிணை (1)
கடிப்பிணை காதணிக்கு ஆம் காடகம் ஆடை ஆமே - 6.டகரவெதுகை:6 3/4
TOP
கடிவாளம் (1)
கலினமே கடிவாளம் தான் காலமீரம் பளிங்கே - 14.லகரவெதுகை:14 6/4
TOP
கடிவையே (1)
கடிவையே வல்விலங்கு கடிந்தோர் ஐம்புலனை வென்றோர் - 6.டகரவெதுகை:6 19/3
TOP
கடீரகமே (1)
கடீரகமே உபத்தம் கடமுனி கும்பயோனி - 6.டகரவெதுகை:6 22/3
TOP
கடுக்காய் (1)
அரிசனம் காஞ்சனிக்கு ஆம் அரிதகியே கடுக்காய்
எரிவனம் சுடுகாடு என்பர் ஏரண்டம் ஆமணக்கு - 13.ரகரவெதுகை:13 6/2,3
TOP
கடுக்கை (4)
அசராது கடுக்கை ஆசுவீசம் ஐப்பசி மாதப்பேர் - 4.சகரவெதுகை:4 9/1
கடுக்கை என்பதுவே கொன்றை காடுகாள் மூதணங்கு - 6.டகரவெதுகை:6 15/3
அரியயற்கரியோன் ஈசன் ஆரகோரம் கடுக்கை
கரிமுகன் ஐங்கரன் காரூகமே கருங்குரங்கு - 13.ரகரவெதுகை:13 17/1,2
திரக்கம் என்பது கடுக்கை திரக்காரம் நிந்தை என்பர் - 13.ரகரவெதுகை:13 44/2
TOP
கடுகு (1)
ஐயவி கடுகு தானே ஆயிரங்கதிரோன் சண்டன் - 12.யகரவெதுகை:12 2/1
TOP
கடுத்தலை (1)
கடுத்தலை தானே கண்டம் கட்செவியே புயங்கம் - 6.டகரவெதுகை:6 13/1
TOP
கடுநடை (1)
ஆக்கிரந்திதம் பாய்மாவின் கடுநடை ஆக்கை தேகம் - 2.ககரவெதுகை:2 28/2
TOP
கடுரம் (1)
கடவல்லி தானே வேதத்துஉட்பொருள் கடுரம் மோரே - 6.டகரவெதுகை:6 17/2
TOP
கடைக்கண் (2)
அபாங்ககமே கடைக்கண் அபாரணை உண்ணாமை பேர் - 10.பகரவெதுகை:10 20/4
நயனோபாந்தம் கடைக்கண் நயிட்டிகம் நியமநிட்டை - 12.யகரவெதுகை:12 10/3
TOP
கடைசியர் (1)
கடிந்தமன் கும்பகாரன் கடைசியர் மருதப்பெண்கள் - 6.டகரவெதுகை:6 9/2
TOP
கடைஞரே (1)
காடிகம் தானே சீலை கடைஞரே மருதமாக்கள் - 6.டகரவெதுகை:6 4/1
TOP
கடைநாளும் (1)
கடையனல் ஊழித்தீயே கடைநாளும் இரேவதி பேர் - 6.டகரவெதுகை:6 2/4
TOP
கடையனல் (1)
கடையனல் ஊழித்தீயே கடைநாளும் இரேவதி பேர் - 6.டகரவெதுகை:6 2/4
TOP
கடைவிரல் (1)
கன்னியாக்கிரணம் மன்றல் கனிட்டமே கடைவிரல் பேர் - 19.னகரவெதுகை:19 23/4
TOP
கண் (1)
ஞாயிலே மதிலுறுப்பு நயனம் கண் நாமம் ஆமே - 12.யகரவெதுகை:12 3/4
TOP
கண்களும் (1)
கைத்தொகைகளும் முந்நான்கு கண்களும் கொண்டுநின்ற - 1.காப்பு-பாயிரம்:1 3/2
TOP
கண்குத்திப்பாம்பு (1)
மாலுதாசனனே கண்குத்திப்பாம்பு வலக்காரம் பொய் - 14.லகரவெதுகை:14 1/3
TOP
கண்கூடு (1)
கண்கூடு பிரத்தியட்சம் கண்ணுளே நாடகம் தான் - 7.ணகரவெதுகை:7 12/1
TOP
கண்டசர்க்கரை (1)
அயிரமே கண்டசர்க்கரை பெயர் ஆயி தாயே - 12.யகரவெதுகை:12 10/1
TOP
கண்டம் (3)
கடுத்தலை தானே கண்டம் கட்செவியே புயங்கம் - 6.டகரவெதுகை:6 13/1
மணிகானனப்பேர் கண்டம் மண்டிகை அப்பவர்க்கம் - 7.ணகரவெதுகை:7 5/3
கள கண்டம் பரபுட்டம்மே காளன் என்பது மாகாளன் - 17.ளகரவெதுகை:17 5/2
TOP
கண்டன் (1)
அனுகன் கண்டன் பேர் அன்னக்கொடியோனும் அயன் ஆகும்மே - 19.னகரவெதுகை:19 6/4
TOP
கண்டியர் (1)
கண்டியர் பாணரே கண்ணழித்தல் சொற்பொருள்உரைத்தல் - 7.ணகரவெதுகை:7 9/2
TOP
கண்டீரம் (1)
கண்டீரம் சதுரக்கள்ளி கணாசலம் கைலை ஆமே - 7.ணகரவெதுகை:7 14/4
TOP
கண்ணழித்தல் (1)
கண்டியர் பாணரே கண்ணழித்தல் சொற்பொருள்உரைத்தல் - 7.ணகரவெதுகை:7 9/2
TOP
கண்ணாடி (1)
அதகம் என்பது மருந்தே ஆதரிசனம் கண்ணாடி
உதகவன் அங்கி உத்தராசங்கம் உத்தரீகம் - 8.தகரவெதுகை:8 1/1,2
TOP
கண்ணாளர் (2)
கணிகையே வேசி கண்ணுள்வினைஞர் கண்ணாளர் நாமம் - 7.ணகரவெதுகை:7 1/3
கண்மை கண்ணோட்டமே கண்வினைஞர் கண்ணாளர் ஆமே - 7.ணகரவெதுகை:7 16/4
TOP
கண்ணுகமே (1)
கண்ணுகமே துரங்கம் கண்ணுறல் காணல் ஆகும் - 7.ணகரவெதுகை:7 10/1
TOP
கண்ணுள்வினைஞர் (1)
கணிகையே வேசி கண்ணுள்வினைஞர் கண்ணாளர் நாமம் - 7.ணகரவெதுகை:7 1/3
TOP
கண்ணுளாளர் (2)
கணிதனே பகைவன் கண்ணுளாளர் கோடியர் பேர் ஆமே - 7.ணகரவெதுகை:7 7/4
அபிநயர் கண்ணுளாளர் அபிராமம் அழகின் பேரே - 10.பகரவெதுகை:10 1/4
TOP
கண்ணுளே (1)
கண்கூடு பிரத்தியட்சம் கண்ணுளே நாடகம் தான் - 7.ணகரவெதுகை:7 12/1
TOP
கண்ணுறல் (1)
கண்ணுகமே துரங்கம் கண்ணுறல் காணல் ஆகும் - 7.ணகரவெதுகை:7 10/1
TOP
கண்ணேணி (2)
கண்ணேணி மூங்கிலேணி கண்பாடு நித்திரை பேர் - 7.ணகரவெதுகை:7 13/4
மால்பு கண்ணேணி மல்லநாகம் இந்திரன் மாதங்கம் - 14.லகரவெதுகை:14 15/2
TOP
கண்ணோட்டமே (1)
கண்மை கண்ணோட்டமே கண்வினைஞர் கண்ணாளர் ஆமே - 7.ணகரவெதுகை:7 16/4
TOP
கண்பாடு (1)
கண்ணேணி மூங்கிலேணி கண்பாடு நித்திரை பேர் - 7.ணகரவெதுகை:7 13/4
TOP
கண்மணியாய் (1)
புலவர் மன கண்மணியாய் போந்தே நிலவியதால் - 19.னகரவெதுகை:19 27/2
TOP
கண்மை (2)
கண்மை கண்ணோட்டமே கண்வினைஞர் கண்ணாளர் ஆமே - 7.ணகரவெதுகை:7 16/4
நயநிலைப்படலமே நாடகம் நயப்புணர்வு கண்மை
பெயலை தான் மழை பேயோடாடி பெயர் பினாகபாணி - 12.யகரவெதுகை:12 5/2,3
TOP
கண்வினைஞர் (2)
கண்மை கண்ணோட்டமே கண்வினைஞர் கண்ணாளர் ஆமே - 7.ணகரவெதுகை:7 16/4
புனர்தம் பிண்டிக்கு நேரும் புனைவர் கண்வினைஞர் தானே - 19.னகரவெதுகை:19 6/2
TOP
கணக்கன் (1)
சிதிகண்டன் ஈசன் சித்திரகுத்தனே யமன் கணக்கன்
கதிர்நாள் உத்தரமே கத்துருத்துவம் ஆளுகைநடத்துதல் - 8.தகரவெதுகை:8 17/1,2
TOP
கணக்காயர் (1)
ஓசு தான் கீர்த்தி ஓச்சர் கணக்காயர் பெயரை ஓதும் - 4.சகரவெதுகை:4 2/3
TOP
கணவம் (2)
கணவம் குஞ்சராசனம் தான் கணவீரம் ஏகவீரம் - 7.ணகரவெதுகை:7 2/1
திருமரம் கணவம் ஆமே திருசியத்துவமே பார்வை - 13.ரகரவெதுகை:13 23/3
TOP
கணவீர (1)
கவிதை பாவே கவீரம் கணவீர நாமம் ஆமே - 15.வகரவெதுகை:15 5/4
TOP
கணவீரம் (2)
கணவம் குஞ்சராசனம் தான் கணவீரம் ஏகவீரம் - 7.ணகரவெதுகை:7 2/1
கயிங்கரியப்பேர் வேலை கயிரமே கணவீரம் தான் - 12.யகரவெதுகை:12 12/1
TOP
கணாசலம் (1)
கண்டீரம் சதுரக்கள்ளி கணாசலம் கைலை ஆமே - 7.ணகரவெதுகை:7 14/4
TOP
கணிகை (1)
பயனிலாள் கணிகை நாமம் பாயிகன் காலாள் ஆமே - 12.யகரவெதுகை:12 13/4
TOP
கணிகையே (1)
கணிகையே வேசி கண்ணுள்வினைஞர் கண்ணாளர் நாமம் - 7.ணகரவெதுகை:7 1/3
TOP
கணிதனே (1)
கணிதனே பகைவன் கண்ணுளாளர் கோடியர் பேர் ஆமே - 7.ணகரவெதுகை:7 7/4
TOP
கணேசன் (1)
துவைமாதுரன் கணேசன் துவிரம் தேனீயின் பேர் - 15.வகரவெதுகை:15 11/4
TOP
கத்தவியம் (1)
கத்திருவம் பாய்மா கத்தவியம் தத்துவம் அது ஆகும் - 8.தகரவெதுகை:8 37/2
TOP
கத்தியோதம் (2)
கச்சுருவே நெருப்பு கச்சோதம் கத்தியோதம்
சிச்சிலி பொன்வாய்ப்புள்ளு சீசமும் ஈயம் ஆமே - 4.சகரவெதுகை:4 21/3,4
ஞலவலே கத்தியோதம் ஞாலமே தாலவட்டம் - 14.லகரவெதுகை:14 8/2
TOP
கத்தியோதமே (1)
கத்தையே கழுதை கத்தியோதமே கச்சோதம் தான் - 8.தகரவெதுகை:8 31/1
TOP
கத்திருவம் (1)
கத்திருவம் பாய்மா கத்தவியம் தத்துவம் அது ஆகும் - 8.தகரவெதுகை:8 37/2
TOP
கத்துருத்துவம் (1)
கதிர்நாள் உத்தரமே கத்துருத்துவம் ஆளுகைநடத்துதல் - 8.தகரவெதுகை:8 17/2
TOP
கத்தூரி (3)
இங்கரியே கத்தூரி இங்கண் இவ்விடம் அதாமே - 3.ஙகரவெதுகை:3 4/4
மீரமே அம்புராசி மிருகமதம் கத்தூரி
சோரமே பட்டிமைக்கு ஆம் துரகதம் குதிரை ஆமே - 13.ரகரவெதுகை:13 35/3,4
மான்மதமே கத்தூரி மனோசனே சம்பராரி - 19.னகரவெதுகை:19 21/2
TOP
கத்தையே (1)
கத்தையே கழுதை கத்தியோதமே கச்சோதம் தான் - 8.தகரவெதுகை:8 31/1
TOP
கதலிகை (1)
கதலிகை துகிற்கொடிக்கு ஆம் காத்திரவேயம் பாம்பே - 8.தகரவெதுகை:8 1/4
TOP
கதிர்நாள் (1)
கதிர்நாள் உத்தரமே கத்துருத்துவம் ஆளுகைநடத்துதல் - 8.தகரவெதுகை:8 17/2
TOP
கதிரவனே (1)
காதரன் அச்சமுள்ளோன் கதிரவனே ஆதித்தன் - 8.தகரவெதுகை:8 5/2
TOP
கதுப்பு (1)
கபடநாடகனே விண்டு கபோலம் என்பது கதுப்பு
அபவிருத்தி பேர் தேய்வு ஆம் அப்பியாசம் பரீட்சை - 10.பகரவெதுகை:10 7/1,2
TOP
கந்தம் (1)
அங்களி குமரி அங்கராகமே பூசும் கந்தம்
சங்கக்குண்டலன் ஈசானன் சங்கலாரே சார்பில்லார் - 3.ஙகரவெதுகை:3 9/1,2
TOP
கந்தமாதிருவே (1)
காந்துகமே வெண்காந்தள் கந்தமாதிருவே பூமி - 9.நகரவெதுகை:9 9/3
TOP
கந்தமூலம் (1)
கந்தமூலம் கிழங்கு கந்தர்ப்பன் சம்பராரி - 9.நகரவெதுகை:9 2/2
TOP
கந்தர்ப்பன் (2)
புட்பகேதே கந்தர்ப்பன் புட்பரசப்பேர் பூந்தேன் - 6.டகரவெதுகை:6 24/2
கந்தமூலம் கிழங்கு கந்தர்ப்பன் சம்பராரி - 9.நகரவெதுகை:9 2/2
TOP
கந்தருவர் (2)
இயற்றி தானே முயற்சி இயக்கர் கந்தருவர் ஆமே - 12.யகரவெதுகை:12 7/4
வழுவையே வாரணம் யாழ்வல்லோர் கந்தருவர் ஆமே - 16.ழகரவெதுகை:16 9/4
TOP
கந்தவாகன் (3)
தூகமே கந்தவாகன் தூக்கும் கோல் தராசு கோலே - 2.ககரவெதுகை:2 10/3
வங்கூழே கந்தவாகன் வங்கனநாமம் சேம்பு - 3.ஙகரவெதுகை:3 4/1
கந்தவாகன் காற்று ஆகும் கந்தித்தல் கமழ்தல் ஆமே - 9.நகரவெதுகை:9 4/4
TOP
கந்திக்கு (1)
சுரஞ்சனம் கந்திக்கு ஆம் சுருவையே நெய்த்துடுப்பு - 13.ரகரவெதுகை:13 24/2
TOP
கந்தித்தல் (1)
கந்தவாகன் காற்று ஆகும் கந்தித்தல் கமழ்தல் ஆமே - 9.நகரவெதுகை:9 4/4
TOP
கபடநாடகனே (1)
கபடநாடகனே விண்டு கபோலம் என்பது கதுப்பு - 10.பகரவெதுகை:10 7/1
TOP
கபடன் (2)
குத்திரன் கபடன் ஆகும் கூதனம் மறைத்தசொல்லே - 8.தகரவெதுகை:8 31/2
தொத்தனே அடிமைக்காரன் தோதகன் கபடன் என்ப - 8.தகரவெதுகை:8 35/3
TOP
கபடனே (1)
கபடனே வஞ்சகன் காபாலமே சிவன் நிருத்தம் - 10.பகரவெதுகை:10 1/3
TOP
கபமே (1)
கபமே கோழை பேர் காப்பியன் புகர் நாமம் காட்டும் - 10.பகரவெதுகை:10 6/3
TOP
கபாலம் (1)
பகாலம் என்பது கபாலம் பகீரதி கங்கை ஆமே - 2.ககரவெதுகை:2 24/4
TOP
கபாலமே (1)
கபாலமே வெண்டலைக்கே கபித்தமும் வெள்ளில் ஆமே - 10.பகரவெதுகை:10 19/4
TOP
கபாலி (2)
மகாதேவனே கபாலி மகீபதியே பூபாலன் - 2.ககரவெதுகை:2 24/2
காலகாலன் கபாலி கலையுணர் புலவன் வேளே - 14.லகரவெதுகை:14 1/4
TOP
கபித்தமும் (1)
கபாலமே வெண்டலைக்கே கபித்தமும் வெள்ளில் ஆமே - 10.பகரவெதுகை:10 19/4
TOP
கபோதம் (1)
சல்லகண்டம் கபோதம் சலதளம் அச்சுவத்தம் - 14.லகரவெதுகை:14 23/2
TOP
கபோலம் (1)
கபடநாடகனே விண்டு கபோலம் என்பது கதுப்பு - 10.பகரவெதுகை:10 7/1
TOP
கம்பித்தல் (1)
காமகாண்டம் மதன்வில் கம்பித்தல் நடுங்கல் ஆமே - 11.மகரவெதுகை:11 13/4
TOP
கம்மாளர் (2)
துவனை தானே தொனித்தல் துவட்டர் கம்மாளர் நாமம் - 15.வகரவெதுகை:15 7/3
அற்புதரே கம்மாளர் அறன்கடை தானே பாவம் - 18.றகரவெதுகை:18 14/3
TOP
கமடமே (1)
சுமலை பாற்கடல் பிறந்தாள் கமடமே உறுப்படக்கி - 11.மகரவெதுகை:11 11/2
TOP
கமலக்கண்ணன் (2)
கமலக்கண்ணன் சங்கேந்தி கமித்தல் என்பது பொறுத்தல் - 11.மகரவெதுகை:11 16/1
காளிகம் காரே காளிங்கமர்த்தனன் கமலக்கண்ணன்
கோளகன் கைமை பெற்றபிள்ளையே குளீரம் ஞெண்டு - 17.ளகரவெதுகை:17 6/1,2
TOP
கமலயோனி (1)
கமலயோனி பேர் வேதா கமலாலயம் தான் ஆரூர் - 11.மகரவெதுகை:11 8/3
TOP
கமலாசனன் (1)
கமலாசனன் விதாதா காமுறல் ஆசைகொள்ளல் - 11.மகரவெதுகை:11 6/2
TOP
கமலாலயம் (1)
கமலயோனி பேர் வேதா கமலாலயம் தான் ஆரூர் - 11.மகரவெதுகை:11 8/3
TOP
கமழ்தல் (1)
கந்தவாகன் காற்று ஆகும் கந்தித்தல் கமழ்தல் ஆமே - 9.நகரவெதுகை:9 4/4
TOP
கமழும்பண்டம் (1)
காசிரமே விருத்தம் கச்சோணி கமழும்பண்டம்
சூசியாசியம் மூஞ்சூறு சுசனம் என்பது மருத்து - 4.சகரவெதுகை:4 8/2,3
TOP
கமித்தல் (1)
கமலக்கண்ணன் சங்கேந்தி கமித்தல் என்பது பொறுத்தல் - 11.மகரவெதுகை:11 16/1
TOP
கமுகு (1)
விம்புவே கமுகு வேம்பின்தாரோன் மீனவன் பேர் - 11.மகரவெதுகை:11 25/2
TOP
கயமுனி (2)
பிகமே தான் காளகண்டம் பிக்கமே கயமுனி பேர் - 2.ககரவெதுகை:2 7/3
கையடை அடைக்கலப்பேர் கயமுனி யானைக்கன்று - 12.யகரவெதுகை:12 2/2
TOP
கயவர் (1)
கயிலையாளி சொல் ஈசன் கயவர் கீழ்மக்கள் ஆமே - 12.யகரவெதுகை:12 9/4
TOP
கயிங்கரியப்பேர் (1)
கயிங்கரியப்பேர் வேலை கயிரமே கணவீரம் தான் - 12.யகரவெதுகை:12 12/1
TOP
கயிரமே (1)
கயிங்கரியப்பேர் வேலை கயிரமே கணவீரம் தான் - 12.யகரவெதுகை:12 12/1
TOP
கயிலையாளி (1)
கயிலையாளி சொல் ஈசன் கயவர் கீழ்மக்கள் ஆமே - 12.யகரவெதுகை:12 9/4
TOP
கர்க்கடக (1)
கவின் அழகே கவைத்தாள் கர்க்கடக பேர் காட்டும் - 15.வகரவெதுகை:15 1/2
TOP
கர்த்தபம் (1)
கராசனம் சித்திரகாயம் கர்த்தபம் கழுதை ஆமே - 13.ரகரவெதுகை:13 52/4
TOP
கரசாகை (1)
கரசாகை அங்குலி பேர் கரேணு பெண்யானை என்ப - 13.ரகரவெதுகை:13 11/3
TOP
கரண்டம் (1)
சைதியமுகம் கரண்டம் சைதிதம் சூரல் ஆமே - 8.தகரவெதுகை:8 24/4
TOP
கரபம் (1)
கௌரிசங்கம் இரட்டை அக்கமே கரபம் கோகே - 13.ரகரவெதுகை:13 26/4
TOP
கரம் (1)
கரம் பெறு நெல்லி என்ன கலைப்பொருள் வினாய் முற்று ஓர்ந்து - 1.காப்பு-பாயிரம்:1 14/3
TOP
கரவடம் (1)
கரவடம் நாமம் சோரம் கருக்காயும் இளங்காய் ஆமே - 13.ரகரவெதுகை:13 40/4
TOP
கரவடர் (1)
கரவடர் புரையோர் நாமம் கரவீரமே கவீரம் - 13.ரகரவெதுகை:13 1/3
TOP
கரவீரமே (1)
கரவடர் புரையோர் நாமம் கரவீரமே கவீரம் - 13.ரகரவெதுகை:13 1/3
TOP
கராசலமே (1)
காரகனே செய்வோன் ஆம் கராசலமே மாதங்கம் - 13.ரகரவெதுகை:13 4/2
TOP
கராசனம் (1)
கராசனம் சித்திரகாயம் கர்த்தபம் கழுதை ஆமே - 13.ரகரவெதுகை:13 52/4
TOP
கரி (1)
இருந்தையே கரி இரட்டர் எட்டியர் நாமதேயம் - 13.ரகரவெதுகை:13 31/1
TOP
கரிசின் (1)
கடவயிற்று ஒரு கோட்டு ஐங்கை கரிசின் நகரமும் நண்ண - 1.காப்பு-பாயிரம்:1 10/3
TOP
கரிதம் (1)
கரும்பிள்ளையே அரிட்டம் கரிதம் அச்சப்பேர் காட்டும் - 13.ரகரவெதுகை:13 27/1
TOP
கரிதனே (1)
கரிதனே அச்சமுள்ளோன் காரணி மலைமடந்தை - 13.ரகரவெதுகை:13 10/1
TOP
கரிமுகன் (1)
கரிமுகன் ஐங்கரன் காரூகமே கருங்குரங்கு - 13.ரகரவெதுகை:13 17/2
TOP
கரிமுகன்தன் (1)
ஏர் செறி கரிமுகன்தன் இணை மலர் அடியை ஏத்தி - 1.காப்பு-பாயிரம்:1 1/2
TOP
கருக்காயும் (1)
கரவடம் நாமம் சோரம் கருக்காயும் இளங்காய் ஆமே - 13.ரகரவெதுகை:13 40/4
TOP
கருங்குரங்கு (1)
கரிமுகன் ஐங்கரன் காரூகமே கருங்குரங்கு
கிரிசரம் மலைப்பிறந்தகரி கீரிபம் கழுத்து - 13.ரகரவெதுகை:13 17/2,3
TOP
கருங்கொல் (1)
கருங்கொல் என்பது கரும்பொன் காரவல்லி சொல் பாகல் - 13.ரகரவெதுகை:13 38/3
TOP
கருங்கோளே (1)
கருங்கோளே இராகு காரன் காரியம்செய்வோன் என்ப - 13.ரகரவெதுகை:13 29/1
TOP
கருடகேதனனே (1)
கருடகேதனனே மாயன் கருமமூலம் தருப்பை - 13.ரகரவெதுகை:13 8/1
TOP
கருணாக்கிரசன் (1)
கருணாக்கிரசன் இரக்கமில்லான் காராவே மேதி - 13.ரகரவெதுகை:13 12/2
TOP
கருத்தா (1)
மீனவன் வேம்பின்தாரோன் வினைமுதலே கருத்தா
மானனம் சங்கையே மானிதம் மானம் ஆகும் என்ப - 19.னகரவெதுகை:19 12/2,3
TOP
கருத்தே (1)
எட்டர் தான் கடிகைமாக்களே ஏடல் என்பது கருத்தே - 6.டகரவெதுகை:6 25/4
TOP
கருதலர் (1)
கார்த்திகம் பாகுலப்பேர் கருதலர் பகைவர் ஆமே - 13.ரகரவெதுகை:13 55/4
TOP
கருந்தாது (1)
கருந்தாது தான் இரும்பு காரோடர் உறைகாரர்க்கு ஆம் - 13.ரகரவெதுகை:13 29/3
TOP
கருந்தினை (1)
இறுக்கரே பாலைமாக்கள் இறடியே கருந்தினை பேர் - 18.றகரவெதுகை:18 4/1
TOP
கருப்புவில்லி (1)
கரோருகமே நகம் தான் கருப்புவில்லி சொல் மாரன் - 13.ரகரவெதுகை:13 48/1
TOP
கருப்பூரப்பேர் (1)
தீக்கஞ்சி கருப்பூரப்பேர் தீக்குணர் கீழோர் ஆமே - 2.ககரவெதுகை:2 27/4
TOP
கருப்பை (1)
அமரபாதிரு வலாரி அமராசயம் கருப்பை
இமகரனே களங்கன் இமவான் வேதண்டராசன் - 11.மகரவெதுகை:11 1/1,2
TOP
கரும்பிள்ளைக்கு (1)
ஏகபிங்கலன் குபேரன் ஏகாக்கம் கரும்பிள்ளைக்கு ஆம் - 2.ககரவெதுகை:2 1/2
TOP
கரும்பிள்ளையே (1)
கரும்பிள்ளையே அரிட்டம் கரிதம் அச்சப்பேர் காட்டும் - 13.ரகரவெதுகை:13 27/1
TOP
கரும்பு (1)
இகிதம் சொல் தானே இன்பம் இக்கவமே கரும்பு
ஞெகிழமே பொற்சிலம்பு ஞிமிறு சஞ்சரிகம் ஆகும் - 2.ககரவெதுகை:2 11/2,3
TOP
கரும்பே (1)
அதிதிநாளே கரும்பே ஆதிரன் பெரியோன் ஆமே - 8.தகரவெதுகை:8 26/4
TOP
கரும்பொன் (1)
கருங்கொல் என்பது கரும்பொன் காரவல்லி சொல் பாகல் - 13.ரகரவெதுகை:13 38/3
TOP
கருமமூலம் (1)
கருடகேதனனே மாயன் கருமமூலம் தருப்பை - 13.ரகரவெதுகை:13 8/1
TOP
கருமான் (1)
தோமமே படை துமாகாரன் கருமான் பேர் தோற்றும் - 11.மகரவெதுகை:11 15/3
TOP
கருவிப்புட்டில் (1)
தடறு தான் கருவிப்புட்டில் தட்பம் என்பதுவே தண்மை - 6.டகரவெதுகை:6 6/3
TOP
கருவிளைக்கு (1)
காக்கணம் கருவிளைக்கு ஆம் காகொடி காஞ்சிரம் தான் - 2.ககரவெதுகை:2 27/3
TOP
கரேசன் (1)
சசிமணாளன் கரேசன் சாசிபமே மண்டூகம் - 4.சகரவெதுகை:4 6/2
TOP
கரேணு (2)
மதவிருந்தம் கரேணு மதுதூதம் மாமரப்பேர் - 8.தகரவெதுகை:8 17/4
கரசாகை அங்குலி பேர் கரேணு பெண்யானை என்ப - 13.ரகரவெதுகை:13 11/3
TOP
கரோருகம் (1)
உகிர் கரோருகம் அது ஆகும் உகளித்தலே குதித்தல் - 2.ககரவெதுகை:2 12/3
TOP
கரோருகமே (1)
கரோருகமே நகம் தான் கருப்புவில்லி சொல் மாரன் - 13.ரகரவெதுகை:13 48/1
TOP
கல் (1)
குட்டிமம் கல் படுத்த இடமே குட்டரியே குன்று - 6.டகரவெதுகை:6 26/1
TOP
கல்யாணம் (2)
சாதகும்பம் கல்யாணம் சதுரானனன் வேதா ஆம் - 8.தகரவெதுகை:8 4/2
செளமேருகம் கல்யாணம் சம்யோகமே புணர்ச்சி - 11.மகரவெதுகை:11 23/2
TOP
கல்லகமே (1)
கல்லகமே அடுக்கல் கலையினனே மானேந்தி - 14.லகரவெதுகை:14 21/2
TOP
கல்லாலமே (1)
கலமர் வந்தித்துநிற்போர் கல்லாலமே இரத்தி - 14.லகரவெதுகை:14 13/2
TOP
கல்வி (2)
விஞ்சுதல் மிகுதல் என்ப விஞ்சை என்பதுவே கல்வி
கஞ்சுகர் மெய்காப்பாளர் காஞ்சிகை தானே எட்டி - 5.ஞகரவெதுகை:5 4/1,2
மாணவகம் கல்வி பேர் மணிவீசம் மாதுளுங்கம் - 7.ணகரவெதுகை:7 4/2
TOP
கல்விச்சங்கம் (1)
விசயார்த்தம் கைலை வெற்பு விசாரபூ கல்விச்சங்கம்
அசமானம் உவமையின்மை அசேதனம் அறிவின்மைக்கு ஆம் - 4.சகரவெதுகை:4 12/1,2
TOP
கலத்தல் (1)
ஆளகம் சுரையின் நாமம் அளவல் தானே கலத்தல்
தூளனம் நாமம் தூளே சூளியே ஆண்மயிர் பேர் - 17.ளகரவெதுகை:17 1/1,2
TOP
கலதி (1)
கலதி இந்திரைக்குமூத்தாள் கலன்கழிமடந்தை கைமை - 14.லகரவெதுகை:14 5/1
TOP
கலந்த (1)
பிசங்கமே பொன் கலந்த செந்நிறம் பிசமே தூவி - 4.சகரவெதுகை:4 11/2
TOP
கலப்பு (1)
சங்கிரந்தனனே போகி சாங்கரிகம் கலப்பு
சிங்கத்தினுரியோன் சிம்புளானோன் சிங்ஙுவை நாவு என்ப - 3.ஙகரவெதுகை:3 2/2,3
TOP
கலப்பை (1)
அலிகமே இலலாடம் தான் அலலியமே கலப்பை
சலபிதம் சொல்லலே சாலிகை கவசப்பேர் சாற்றும் - 14.லகரவெதுகை:14 12/1,2
TOP
கலமர் (1)
கலமர் வந்தித்துநிற்போர் கல்லாலமே இரத்தி - 14.லகரவெதுகை:14 13/2
TOP
கலர் (1)
காலேகவண்ணம் நாமம் கலவையே கலர் கீழ்மக்கள் - 14.லகரவெதுகை:14 19/3
TOP
கலவி (1)
கலவி தானே புணர்ச்சி கலையானத்தி சொல் துற்கை - 14.லகரவெதுகை:14 11/1
TOP
கலவியில் (1)
உடுவையே அகழே ஊடல் கலவியில் புலத்தல் ஓதும் - 6.டகரவெதுகை:6 2/2
TOP
கலவைச்சாந்து (1)
கலிங்கு தான் மதகு காலேகம் கலவைச்சாந்து என்ப - 14.லகரவெதுகை:14 7/3
TOP
கலவையே (1)
காலேகவண்ணம் நாமம் கலவையே கலர் கீழ்மக்கள் - 14.லகரவெதுகை:14 19/3
TOP
கலன்கழிமடந்தை (1)
கலதி இந்திரைக்குமூத்தாள் கலன்கழிமடந்தை கைமை - 14.லகரவெதுகை:14 5/1
TOP
கலாசி (1)
கலாசி முன்கையின் நாமம் கலாவதியே குபேரன் - 14.லகரவெதுகை:14 16/1
TOP
கலாநிதி (1)
காலாயுதச்சொல் கோழி கலாநிதி குமுதநண்பன் - 14.லகரவெதுகை:14 20/1
TOP
கலாவதியே (1)
கலாசி முன்கையின் நாமம் கலாவதியே குபேரன் - 14.லகரவெதுகை:14 16/1
TOP
கலிங்கம் (2)
புட்டகமே கலிங்கம் புடோட்சமே வெண்குடை பேர் - 6.டகரவெதுகை:6 26/3
இல்லாடமே குளப்பேர் இலக்காரமே கலிங்கம்
ஞெலிகோலின் நாமம் தீக்கடைகோலே நிலமகன் சேய் - 14.லகரவெதுகை:14 4/2,3
TOP
கலிங்கு (2)
சலதாரையே கலிங்கு சலசை சீதேவி ஆமே - 14.லகரவெதுகை:14 4/4
கலிங்கு தான் மதகு காலேகம் கலவைச்சாந்து என்ப - 14.லகரவெதுகை:14 7/3
TOP
கலினமே (1)
கலினமே கடிவாளம் தான் காலமீரம் பளிங்கே - 14.லகரவெதுகை:14 6/4
TOP
கலுழன் (1)
கலுழன் ஆகாசனன் தான் கலைஞர் பண்டிதர் பேர் ஆமே - 14.லகரவெதுகை:14 11/4
TOP
கலுளன் (1)
சிதானனே கலுளன் சித்தலயம் மனவொடுக்கம் செப்பும் - 8.தகரவெதுகை:8 28/1
TOP
கலை (1)
குரு கலை மறை இரா பேர் குக்கனே சாரமேயன் - 2.ககரவெதுகை:2 14/1
TOP
கலைஞர் (1)
கலுழன் ஆகாசனன் தான் கலைஞர் பண்டிதர் பேர் ஆமே - 14.லகரவெதுகை:14 11/4
TOP
கலைப்பொருள் (1)
கரம் பெறு நெல்லி என்ன கலைப்பொருள் வினாய் முற்று ஓர்ந்து - 1.காப்பு-பாயிரம்:1 14/3
TOP
கலைமான் (1)
வச்சையம் கலைமான் ஆமே வசீகரம் கைவசப்பேர் - 4.சகரவெதுகை:4 23/4
TOP
கலையானத்தி (1)
கலவி தானே புணர்ச்சி கலையானத்தி சொல் துற்கை - 14.லகரவெதுகை:14 11/1
TOP
கலையினனே (1)
கல்லகமே அடுக்கல் கலையினனே மானேந்தி - 14.லகரவெதுகை:14 21/2
TOP
கலையுணர் (1)
காலகாலன் கபாலி கலையுணர் புலவன் வேளே - 14.லகரவெதுகை:14 1/4
TOP
கவசநாமம் (1)
காங்கேயமே செந்தாது கங்கடம் கவசநாமம்
பாங்கனே எலுவனே பங்கேருகம் பதுமம் காட்டும் - 3.ஙகரவெதுகை:3 7/2,3
TOP
கவசப்பேர் (2)
காஞ்சுகம் கவசப்பேர் கஞன்றலும் எழுச்சி ஆமே - 5.ஞகரவெதுகை:5 5/4
சலபிதம் சொல்லலே சாலிகை கவசப்பேர் சாற்றும் - 14.லகரவெதுகை:14 12/2
TOP
கவசம் (2)
சுடுவலே உதிரம் நாட்டும் சுடாரியே கவசம் காட்டும் - 6.டகரவெதுகை:6 18/3
அந்தளம் கவசம் அந்தர்க்கரணம் உட்கருவி ஆகும் - 9.நகரவெதுகை:9 5/2
TOP
கவடி (1)
பலுட்டம் என்பது முடித்தல் பலகறை கவடி ஆமே - 14.லகரவெதுகை:14 2/4
TOP
கவடியே (1)
கவடியே பலகறை பேர் கவுஞ்சம் என் கிளவி அன்றில் - 15.வகரவெதுகை:15 12/1
TOP
கவணின் (1)
ஒடிசிலே கவணின் நாமம் ஒட்டாரே சத்துருக்கள் - 6.டகரவெதுகை:6 2/3
TOP
கவந்தம் (3)
பிரமரமே பிருங்கம் பிரசாகிதம் கவந்தம்
அரணியமே காந்தாரம் அரிகரபுத்திரன் ஐயன் - 13.ரகரவெதுகை:13 32/2,3
சரோருகம் திருமால் உந்தி சரலகமே கவந்தம்
மரீசிகை கானல் தானே மருத்துபாலன் சுரேசன் - 13.ரகரவெதுகை:13 50/1,2
கனரசமே கவந்தம் கான்மரம் நியக்குரோதம் - 19.னகரவெதுகை:19 5/1
TOP
கவயமா (1)
கவயமா கிளவி காட்டுஆ காவதம் நாமம் காதம் - 15.வகரவெதுகை:15 8/2
TOP
கவரிமாவே (2)
மரூகமே கவரிமாவே மருண்மாவே வாரணம் தான் - 13.ரகரவெதுகை:13 46/1
மான்மியம் மகிமை என்ப மானமா கவரிமாவே - 19.னகரவெதுகை:19 21/4
TOP
கவழிகை (1)
திவாமணி சித்திரபானு கவழிகை திரைச்சீலைக்கு ஆம் - 15.வகரவெதுகை:15 15/2
TOP
கவான் (1)
கவான் எனும் கிளவி ஊரு காவணம் பந்தர் என்ப - 15.வகரவெதுகை:15 17/3
TOP
கவிதை (1)
கவிதை பாவே கவீரம் கணவீர நாமம் ஆமே - 15.வகரவெதுகை:15 5/4
TOP
கவிதையே (1)
செய்யுளே கவிதையே செய்யாள் திருமகள் பேர் செப்பும் - 12.யகரவெதுகை:12 18/3
TOP
கவிப்பே (1)
ஆதபத்திரம் கவிப்பே அதிசந்தானம் பொக்கப்பேர் - 8.தகரவெதுகை:8 5/1
TOP
கவிர் (1)
கவிர் எனும் கிளவி பிசுகம் காவற்கடவுள் விண்டு - 15.வகரவெதுகை:15 12/3
TOP
கவின் (1)
கவின் அழகே கவைத்தாள் கர்க்கடக பேர் காட்டும் - 15.வகரவெதுகை:15 1/2
TOP
கவீரம் (2)
கரவடர் புரையோர் நாமம் கரவீரமே கவீரம்
கிருபணனே உலோபன் கீரணம் நுகர்தல் ஆமே - 13.ரகரவெதுகை:13 1/3,4
கவிதை பாவே கவீரம் கணவீர நாமம் ஆமே - 15.வகரவெதுகை:15 5/4
TOP
கவுஞ்சம் (1)
கவடியே பலகறை பேர் கவுஞ்சம் என் கிளவி அன்றில் - 15.வகரவெதுகை:15 12/1
TOP
கவைத்தாள் (1)
கவின் அழகே கவைத்தாள் கர்க்கடக பேர் காட்டும் - 15.வகரவெதுகை:15 1/2
TOP
கவைதல் (1)
கவைதல் சொல் மூடலே ஒளவியம் அழுக்காறு என்று ஓதும் - 15.வகரவெதுகை:15 13/2
TOP
கழங்கம் (1)
கழங்கம் என்பது சூதாடுகருவி ஆம் கழுத்தலே பொய் - 16.ழகரவெதுகை:16 7/1
TOP
கழியிருக்கை (1)
தொண்டனே அடியான் தோணாமுகம் கழியிருக்கை தோற்றும் - 7.ணகரவெதுகை:7 14/1
TOP
கழுத்தலே (1)
கழங்கம் என்பது சூதாடுகருவி ஆம் கழுத்தலே பொய் - 16.ழகரவெதுகை:16 7/1
TOP
கழுத்து (1)
கிரிசரம் மலைப்பிறந்தகரி கீரிபம் கழுத்து
சரவணபவன் கடம்பன் சாருலோசனம் மான் பேரே - 13.ரகரவெதுகை:13 17/3,4
TOP
கழுதை (2)
கத்தையே கழுதை கத்தியோதமே கச்சோதம் தான் - 8.தகரவெதுகை:8 31/1
கராசனம் சித்திரகாயம் கர்த்தபம் கழுதை ஆமே - 13.ரகரவெதுகை:13 52/4
TOP
கழுதைவாகனி (1)
கழுதைவாகனி மூதேவி காழியர்கோன் சம்பந்தன் - 16.ழகரவெதுகை:16 3/1
TOP
கள்வன் (3)
ஆகரன் கள்வன் ஆகவனம் பலி ஆகும் என்ப - 2.ககரவெதுகை:2 21/1
அசிதாம்புருகமே நீலோற்பலம் அசித்திரனே கள்வன்
உசியே கூர்மை பேர் உச்சைச்சிரவம் இந்திரன்உன்னி பேர் - 4.சகரவெதுகை:4 17/3,4
மைம்மாவே வராகன் நாமம் மைமுகன் கள்வன் ஆமே - 11.மகரவெதுகை:11 9/4
TOP
கள்விற்போர் (1)
துவா எனும் சொல் இரண்டு துவசர் கள்விற்போர் ஆமே - 15.வகரவெதுகை:15 15/4
TOP
கள்ளிகாரப்பேர் (1)
கள்ளிகாரப்பேர் கோங்கு கன்னுவர் கஞ்சகாரர் - 19.னகரவெதுகை:19 24/1
TOP
கள்ளே (2)
சுயோதனனே வணங்காமுடியினன் சுயோகி கள்ளே - 12.யகரவெதுகை:12 17/4
துல்லமே பேரொலிக்கு ஆம் சொல்விளம்பி சொல் கள்ளே
உல்லரியே தளிர்க்கு ஆம் உலூகல கிளவி திட்டை - 14.லகரவெதுகை:14 22/1,2
TOP
கள்ளை (1)
சாளிகம் சரகம் கள்ளை மட்கலம்சுடுசூளை பேர - 17.ளகரவெதுகை:17 6/4
TOP
கள (1)
கள கண்டம் பரபுட்டம்மே காளன் என்பது மாகாளன் - 17.ளகரவெதுகை:17 5/2
TOP
களகண்டம் (1)
சுதர்த்தனம் களகண்டம் சோத்திரம் செவி என்றே சொல்லும் - 8.தகரவெதுகை:8 19/3
TOP
களங்கன் (2)
ஒட்டுநர் பேரே வேட்டார் உடுவின்வேந்தன் களங்கன்
அட்டிலே பாகசாலை அடையலரே முனைந்தோர் - 6.டகரவெதுகை:6 25/1,2
இமகரனே களங்கன் இமவான் வேதண்டராசன் - 11.மகரவெதுகை:11 1/2
TOP
களத்திரம் (1)
பாரியை களத்திரம் தான் பரிமா என்பது துரங்கம் - 13.ரகரவெதுகை:13 35/2
TOP
களதபுதம் (1)
காளகண்டம் குயில் பேர் களதபுதம் வெள்ளிக்கு ஆம் - 17.ளகரவெதுகை:17 6/3
TOP
களதமே (1)
களதமே மூடிகம் காளாமுகர் சைவர் நாமம் - 17.ளகரவெதுகை:17 3/3
TOP
களரவம் (1)
காளிமமே கறுப்பு களரவம் புறாவின்நாமம் - 17.ளகரவெதுகை:17 1/3
TOP
களித்தல் (1)
உவத்தல் தானே களித்தல் உவாலம்பனம் நிந்திப்பே - 15.வகரவெதுகை:15 14/2
TOP
களிமமே (1)
களிமமே எலியே காளகண்டனே பேயோடாடி - 17.ளகரவெதுகை:17 4/1
TOP
கற்பவிருட்சம் (1)
அதமசரீரம் கற்பவிருட்சம் ஆதவம் ஒளி பேர் - 8.தகரவெதுகை:8 7/4
TOP
கற்பிதம் (1)
கறையடியே மாதங்கம் கற்பிதம் நியமம் ஆமே - 18.றகரவெதுகை:18 5/4
TOP
கற்பினைத்தானுடைமை (1)
சதித்துவம் கற்பினைத்தானுடைமை சதாரம் ஏறு - 8.தகரவெதுகை:8 19/1
TOP
கற்புரமே (1)
கற்புரமே அருத்தம் காற்குளம் குருவினாளே - 18.றகரவெதுகை:18 15/3
TOP
கற்றவன் (1)
விதுடனே கற்றவன் வித்தியோதமானம் பிரகாசம் - 8.தகரவெதுகை:8 20/2
TOP
கற்றா (1)
கறங்குதல் சுழலல் கற்றா இளங்கன்றுப்பசுவை காட்டும் - 18.றகரவெதுகை:18 2/1
TOP
கறங்குதல் (1)
கறங்குதல் சுழலல் கற்றா இளங்கன்றுப்பசுவை காட்டும் - 18.றகரவெதுகை:18 2/1
TOP
கறியின் (1)
நீடாணம் கறியின் நாமம் நெடித்தலும் நெடும்போழ்து என்ப - 6.டகரவெதுகை:6 23/2
TOP
கறுப்பு (1)
காளிமமே கறுப்பு களரவம் புறாவின்நாமம் - 17.ளகரவெதுகை:17 1/3
TOP
கறையடியே (1)
கறையடியே மாதங்கம் கற்பிதம் நியமம் ஆமே - 18.றகரவெதுகை:18 5/4
TOP
கன்னம் (1)
கூடத்தன் நிருவிகாரசைதந்நியன் கொடிசை கன்னம்
சேடகம் வட்டணம் தான் செட்டே செட்டிமை உரைக்கும் - 6.டகரவெதுகை:6 21/2,3
TOP
கன்னல் (1)
அங்காரிகை பேர் கன்னல் அங்குரி விரல் அதாமே - 3.ஙகரவெதுகை:3 5/4
TOP
கன்னன் (1)
அங்கர் கோமானே கன்னன் அங்காத்தல் வாய்திறத்தல் - 3.ஙகரவெதுகை:3 2/1
TOP
கன்னார் (1)
கஞறமே மதுவே கஞ்சகாரர் என்பது கன்னார் பேர் - 5.ஞகரவெதுகை:5 1/2
TOP
கன்னி (2)
அக்கதயோனி கன்னி அக்கிரியன் தான் முன்னோன் - 2.ககரவெதுகை:2 31/2
வரதையே கன்னி வாரணசி காசி நாமதேயம் - 13.ரகரவெதுகை:13 25/3
TOP
கன்னிகாரம் (1)
குயாவே தான் கன்னிகாரம் கொய்யான் என்பது முக்கூட்டு - 12.யகரவெதுகை:12 15/3
TOP
கன்னிதான்பெற்றபிள்ளை (1)
கனிட்டன் பின்னோன் கானீனன் கன்னிதான்பெற்றபிள்ளை
சனிப்பே உற்பத்தி சான்று சாட்சி ஆக்குவயம் என்ப - 19.னகரவெதுகை:19 10/1,2
TOP
கன்னியாக்கிரணம் (1)
கன்னியாக்கிரணம் மன்றல் கனிட்டமே கடைவிரல் பேர் - 19.னகரவெதுகை:19 23/4
TOP
கன்னுவர் (1)
கள்ளிகாரப்பேர் கோங்கு கன்னுவர் கஞ்சகாரர் - 19.னகரவெதுகை:19 24/1
TOP
கன (1)
காண்தகு திதலை பொம்மல் கன தனத்து யாணர்க்கார - 1.காப்பு-பாயிரம்:1 11/1
TOP
கனகமே (1)
கனகமே சாதரூபம் கனருசி மின்னல் ஆமே - 19.னகரவெதுகை:19 2/4
TOP
கனகாசலம் (1)
கனகாசலம் சொல் மேரு கான்றல் கக்கல் பேர் ஆமே - 19.னகரவெதுகை:19 9/4
TOP
கனரசம் (1)
சருவாந்தரியாமி ஏகன் சரிலமே கனரசம் தான் - 13.ரகரவெதுகை:13 34/2
TOP
கனரசமே (1)
கனரசமே கவந்தம் கான்மரம் நியக்குரோதம் - 19.னகரவெதுகை:19 5/1
TOP
கனருசி (1)
கனகமே சாதரூபம் கனருசி மின்னல் ஆமே - 19.னகரவெதுகை:19 2/4
TOP
கனவிரதம் (1)
கானகம் நாமம் காண்டம் கனவிரதம் பானீயம் - 19.னகரவெதுகை:19 4/1
TOP
கனிட்டமே (1)
கன்னியாக்கிரணம் மன்றல் கனிட்டமே கடைவிரல் பேர் - 19.னகரவெதுகை:19 23/4
TOP
கனிட்டர் (3)
முசலிகையே உடும்பு முசுடர் என்பது கனிட்டர்
பசுபதி ஈமத்தாடி பாசண்டம் சமையக்கட்டே - 4.சகரவெதுகை:4 9/3,4
அந்தரியாகம் உட்பூசனையே அந்தியர் கனிட்டர்
இந்திரைகேள்வன் மாயன் இந்திரவாசம் நெய்தல் - 9.நகரவெதுகை:9 4/2,3
முற்குளமே பூராடம் முறையிலோரே கனிட்டர்
உற்றபண்புரைப்போர் தூதர் ஊற்றுக்கோல் ஊன்றுகோலே - 18.றகரவெதுகை:18 13/1,2
TOP
கனிட்டன் (1)
கனிட்டன் பின்னோன் கானீனன் கன்னிதான்பெற்றபிள்ளை - 19.னகரவெதுகை:19 10/1
TOP
கனோபலம் (1)
கானனமே காந்தாரம் கனோபலம் ஆலங்கட்டி - 19.னகரவெதுகை:19 1/2
TOP
|
|
|