|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
காக்கணம் (1)
காக்கணம் கருவிளைக்கு ஆம் காகொடி காஞ்சிரம் தான் - 2.ககரவெதுகை:2 27/3
TOP
காக்கை (1)
அப்பியமிதமே துன்பம் அப்பிரகிருட்டம் காக்கை
சுப்பிரமணியன் செவ்வேள் சுபகரன் ஈகையாளன் - 10.பகரவெதுகை:10 22/1,2
TOP
காகதுண்டப்பேர் (1)
காகதுண்டப்பேர் பூழில் காகளமே எக்காளம் - 2.ககரவெதுகை:2 8/1
TOP
காகதுண்டம் (1)
அகருவே காகதுண்டம் அக்கியாதம் மறைவின் பேரே - 2.ககரவெதுகை:2 12/4
TOP
காகப்புள்ளே (1)
மகவானே குலிசவேந்தன் மகாநேமி காகப்புள்ளே
அகலியம் மரப்பொது பேர் அகழ்தல் என்பதுவே தோண்டல் - 2.ககரவெதுகை:2 6/1,2
TOP
காகம் (1)
பல்லகமே பல்லூகம் பலிபுட்டம் காகம் ஆமே - 14.லகரவெதுகை:14 21/4
TOP
காகளமே (1)
காகதுண்டப்பேர் பூழில் காகளமே எக்காளம் - 2.ககரவெதுகை:2 8/1
TOP
காகொடி (1)
காக்கணம் கருவிளைக்கு ஆம் காகொடி காஞ்சிரம் தான் - 2.ககரவெதுகை:2 27/3
TOP
காங்கிசையே (1)
கங்காதரன் மாதேவன் காங்கிசையே விருப்பம் - 3.ஙகரவெதுகை:3 5/3
TOP
காங்கேயம் (2)
சிருங்கி என்பது காங்கேயம் சிரேணமே நெடுநாளின் பேர் - 13.ரகரவெதுகை:13 42/2
சுவணம் என்பது காங்கேயம் சூவானம் அடுக்களை ஆம் - 15.வகரவெதுகை:15 2/2
TOP
காங்கேயமே (1)
காங்கேயமே செந்தாது கங்கடம் கவசநாமம் - 3.ஙகரவெதுகை:3 7/2
TOP
காசனநாமம் (1)
கசங்கனமே அங்காடி காசனநாமம் ஊறு - 4.சகரவெதுகை:4 15/2
TOP
காசனன் (1)
காசினி அவனி என்ப காசனன் கொலைசெய்வோனே - 4.சகரவெதுகை:4 2/1
TOP
காசி (1)
வரதையே கன்னி வாரணசி காசி நாமதேயம் - 13.ரகரவெதுகை:13 25/3
TOP
காசியே (1)
அவிமுத்தம் காசியே ஆவேட்டனம் சுற்றுதற்கு ஆம் - 15.வகரவெதுகை:15 13/1
TOP
காசிரமே (1)
காசிரமே விருத்தம் கச்சோணி கமழும்பண்டம் - 4.சகரவெதுகை:4 8/2
TOP
காசினி (1)
காசினி அவனி என்ப காசனன் கொலைசெய்வோனே - 4.சகரவெதுகை:4 2/1
TOP
காசையே (1)
அஞ்சனி காசையே அஞ்ஞானமே அறிவின்மைக்கு ஆம் - 5.ஞகரவெதுகை:5 2/1
TOP
காஞ்சனி (1)
காஞ்சனி அரிசனம் கஞ்சரீடமே வயவற்கு ஆகும் - 5.ஞகரவெதுகை:5 5/1
TOP
காஞ்சனிக்கு (1)
அரிசனம் காஞ்சனிக்கு ஆம் அரிதகியே கடுக்காய் - 13.ரகரவெதுகை:13 6/2
TOP
காஞ்சிகை (1)
கஞ்சுகர் மெய்காப்பாளர் காஞ்சிகை தானே எட்டி - 5.ஞகரவெதுகை:5 4/2
TOP
காஞ்சிரம் (1)
காக்கணம் கருவிளைக்கு ஆம் காகொடி காஞ்சிரம் தான் - 2.ககரவெதுகை:2 27/3
TOP
காஞ்சுகம் (1)
காஞ்சுகம் கவசப்பேர் கஞன்றலும் எழுச்சி ஆமே - 5.ஞகரவெதுகை:5 5/4
TOP
காட்டும் (19)
பாங்கனே எலுவனே பங்கேருகம் பதுமம் காட்டும்
தேங்குதல் நிறைதல் என்ப திங்கள்நாள் மான் தலைப்பே - 3.ஙகரவெதுகை:3 7/3,4
விசாகன் செவ்வேள் விசிட்டம் மேன்மையை காட்டும்
தசாசுபன் உடுவின்வேந்தன் தசுமம் அங்காரகன் பேர் - 4.சகரவெதுகை:4 19/3,4
தடித்தே சஞ்சலையை காட்டும் தட்சாயம் மாலூர்தி - 6.டகரவெதுகை:6 13/2
கடிதேசம் இடையே கட்கராடமே பரிசை காட்டும்
தொடுதோலே பாதகாப்பு தோட்கோப்பு பொதிசோறு என்ப - 6.டகரவெதுகை:6 14/1,2
இடங்கழி நெருங்கல் காட்டும் இடையெழும் சனியே பூரம் - 6.டகரவெதுகை:6 16/1
சுடுவலே உதிரம் நாட்டும் சுடாரியே கவசம் காட்டும்
நடன சொல் தானே கூத்து நட்டோர் உற்றார் பேர் ஆமே - 6.டகரவெதுகை:6 18/3,4
திணிகமே யுத்தம் காட்டும் தெண்மை தான் தெளிவை நாட்டும் - 7.ணகரவெதுகை:7 6/3
அண்மையே சமீபம் அண்டார் அடையவர் நாமம் காட்டும்
கண்ணேணி மூங்கிலேணி கண்பாடு நித்திரை பேர் - 7.ணகரவெதுகை:7 13/3,4
இதலை தான் இலஞ்சி ஆகும் இதழியே மதலை காட்டும்
கதலிகை துகிற்கொடிக்கு ஆம் காத்திரவேயம் பாம்பே - 8.தகரவெதுகை:8 1/3,4
மதுகாரி தேனீ ஆகும் மதூலகம் இனிமை காட்டும்
பொதுவியே இடைச்சி பூதகிருது புத்தேளிர்வேந்தன் - 8.தகரவெதுகை:8 14/1,2
அதீதியம் ஆசையின்மை அதிதானம் ஈகை காட்டும்
குதபமே தருப்பைப்புல்லு குதரமே குறும்பொறைக்கு ஆம் - 8.தகரவெதுகை:8 26/1,2
கபமே கோழை பேர் காப்பியன் புகர் நாமம் காட்டும்
உபபீடனம் வருத்தம் உபமலம் உள்ளின்மாசே - 10.பகரவெதுகை:10 6/3,4
கெபத்தமே கிரணமே கெப்பிதமே ஒல்லாமை காட்டும்
அபித்தியை இச்சை அப்பியசூயகன் அழுக்காறுள்ளோன் - 10.பகரவெதுகை:10 16/2,3
வியத்திகை பெருமை காட்டும் வியந்தரமே பிசாசம் - 12.யகரவெதுகை:12 7/2
கரும்பிள்ளையே அரிட்டம் கரிதம் அச்சப்பேர் காட்டும்
குரங்கம் என்பது சாரங்கம் குருள் ஐம்பால் என்றே கூறும் - 13.ரகரவெதுகை:13 27/1,2
கவின் அழகே கவைத்தாள் கர்க்கடக பேர் காட்டும்
சவனனே வேகி சவ்வியசாசி என்பது கிரீடி - 15.வகரவெதுகை:15 1/2,3
பிழார் இறைகூடை போழ்தல் பிளத்தலின் நாமம் காட்டும்
குழாம் எனும் கிளவி கூட்டம் கொழுவின் பேர் கொழுகொம்பு என்ப - 16.ழகரவெதுகை:16 9/2,3
கிளவியே சொல்லே கீளல் கிளித்தலின் நாமம் காட்டும்
புளிதமே ஊனின் நாமம் புள்ளரசே மாலூர்தி - 17.ளகரவெதுகை:17 4/2,3
கறங்குதல் சுழலல் கற்றா இளங்கன்றுப்பசுவை காட்டும்
குறங்கு தான் தொடை குறும்பூழ் காடையின் நாமம் கூறும் - 18.றகரவெதுகை:18 2/1,2
TOP
காட்டுமே (1)
ஏர்பே நல் எழுச்சி காட்டுமே ஏராளம் மிகுதி ஆமே - 13.ரகரவெதுகை:13 54/4
TOP
காட்டுஆ (2)
ஆமிரேடணமே கூறியதுகூறல் ஆமா காட்டுஆ
காமகாண்டம் மதன்வில் கம்பித்தல் நடுங்கல் ஆமே - 11.மகரவெதுகை:11 13/3,4
கவயமா கிளவி காட்டுஆ காவதம் நாமம் காதம் - 15.வகரவெதுகை:15 8/2
TOP
காடகம் (1)
கடிப்பிணை காதணிக்கு ஆம் காடகம் ஆடை ஆமே - 6.டகரவெதுகை:6 3/4
TOP
காடிகம் (1)
காடிகம் தானே சீலை கடைஞரே மருதமாக்கள் - 6.டகரவெதுகை:6 4/1
TOP
காடுகாள் (1)
கடுக்கை என்பதுவே கொன்றை காடுகாள் மூதணங்கு - 6.டகரவெதுகை:6 15/3
TOP
காடையின் (1)
குறங்கு தான் தொடை குறும்பூழ் காடையின் நாமம் கூறும் - 18.றகரவெதுகை:18 2/2
TOP
காண்டம் (1)
கானகம் நாமம் காண்டம் கனவிரதம் பானீயம் - 19.னகரவெதுகை:19 4/1
TOP
காண்டல் (1)
தரிஞ்சகம் அன்றில் என்ப தரிசித்தல் தானே காண்டல்
சிருங்கி என்பது காங்கேயம் சிரேணமே நெடுநாளின் பேர் - 13.ரகரவெதுகை:13 42/1,2
TOP
காண்தகு (1)
காண்தகு திதலை பொம்மல் கன தனத்து யாணர்க்கார - 1.காப்பு-பாயிரம்:1 11/1
TOP
காணப்படல் (1)
திரோகிதம் மறைவின் நாமம் திரிட்டை காணப்படல் பேர் - 13.ரகரவெதுகை:13 47/4
TOP
காணல் (1)
கண்ணுகமே துரங்கம் கண்ணுறல் காணல் ஆகும் - 7.ணகரவெதுகை:7 10/1
TOP
காணிக்கை (1)
பதத்திரம் சிறகே பாத்திரீரம் காணிக்கை பன்னும் - 8.தகரவெதுகை:8 18/1
TOP
காத்தல் (1)
திதிப்பிரகரணம் காத்தல் திதலை என்பது சுணங்கு - 8.தகரவெதுகை:8 2/3
TOP
காத்திரவேயம் (1)
கதலிகை துகிற்கொடிக்கு ஆம் காத்திரவேயம் பாம்பே - 8.தகரவெதுகை:8 1/4
TOP
காத்திரிக்கு (1)
நகுலமே காத்திரிக்கு ஆம் நகுடமே ஆக்கிராணம் - 2.ககரவெதுகை:2 6/3
TOP
காதகன் (1)
கைதவன் கூடல்கோமான் காதகன் கொலைசெய்வோன் ஆம் - 8.தகரவெதுகை:8 24/1
TOP
காதணிக்கு (2)
கடிப்பிணை காதணிக்கு ஆம் காடகம் ஆடை ஆமே - 6.டகரவெதுகை:6 3/4
வேடகம் காதணிக்கு ஆம் வேட்கை தானே அருத்தி - 6.டகரவெதுகை:6 11/2
TOP
காதம் (1)
கவயமா கிளவி காட்டுஆ காவதம் நாமம் காதம்
சுவலை தான் அச்சுவத்தம் சுவேதவாகனன் கிரீடி - 15.வகரவெதுகை:15 8/2,3
TOP
காதரன் (1)
காதரன் அச்சமுள்ளோன் கதிரவனே ஆதித்தன் - 8.தகரவெதுகை:8 5/2
TOP
காதலன் (1)
அதிமித்திரன் காதலன் பேர் ஆதுவம் சொல்விளம்பி - 8.தகரவெதுகை:8 15/1
TOP
காதலித்தல் (1)
அமிதாவல் காதலித்தல் ஆம் ஆமரி வசனம் ஆமே - 11.மகரவெதுகை:11 6/4
TOP
காதலித்தார் (1)
தொடர்ந்தாரே காதலித்தார் தோட்டிமை ஒற்றுமை பேர் - 6.டகரவெதுகை:6 16/3
TOP
காதன்மை (1)
காதிவென்றோனே சாந்தன் காதன்மை உருக்கம் ஆமே - 8.தகரவெதுகை:8 9/4
TOP
காதிவென்றோனே (1)
காதிவென்றோனே சாந்தன் காதன்மை உருக்கம் ஆமே - 8.தகரவெதுகை:8 9/4
TOP
காந்தகனே (1)
முட்டி காந்தகனே வெள்ளை முடுக்கர் என்பது நிகுஞ்சம் - 6.டகரவெதுகை:6 26/2
TOP
காந்தாரம் (5)
சங்கிரமணம் நடைக்கு ஆம் சங்கிரமே காந்தாரம்
செங்கொலே பீதம் செங்கோற்கடவுளே தென்திசைக்கோன் - 3.ஙகரவெதுகை:3 8/2,3
விபினம் பேரே காந்தாரம் விபாதனம் அழித்தல் ஆமே - 10.பகரவெதுகை:10 12/4
அரணியமே காந்தாரம் அரிகரபுத்திரன் ஐயன் - 13.ரகரவெதுகை:13 32/3
திலகடமே பிண்ணாக்கு தில்லம் என்பது காந்தாரம்
பலகணி சாளரம் தான் பல்லாண்டு வாழ்த்தின் பேரே - 14.லகரவெதுகை:14 5/3,4
கானனமே காந்தாரம் கனோபலம் ஆலங்கட்டி - 19.னகரவெதுகை:19 1/2
TOP
காந்தி (2)
சிக்குவை நாவின் நாமம் சிகம் எனும் கிளவி காந்தி
சக்கு தானே திருட்டி தக்கிரம் மோரின் பேரே - 2.ககரவெதுகை:2 29/3,4
நீமம் என் கிளவி காந்தி நிமலமே அழுக்கின்மை பேர் - 11.மகரவெதுகை:11 15/4
TOP
காந்துகமே (1)
காந்துகமே வெண்காந்தள் கந்தமாதிருவே பூமி - 9.நகரவெதுகை:9 9/3
TOP
காப்பியன் (1)
கபமே கோழை பேர் காப்பியன் புகர் நாமம் காட்டும் - 10.பகரவெதுகை:10 6/3
TOP
காபாலமே (1)
கபடனே வஞ்சகன் காபாலமே சிவன் நிருத்தம் - 10.பகரவெதுகை:10 1/3
TOP
காபாலி (1)
ஆசிரயன் தற்காப்போன் அசுதாரணன் காபாலி
பாசகர் வாலுவர்க்கு ஆம் பசுஞானம் தன்னைக்காண்டல் - 4.சகரவெதுகை:4 14/2,3
TOP
காமகாண்டம் (1)
காமகாண்டம் மதன்வில் கம்பித்தல் நடுங்கல் ஆமே - 11.மகரவெதுகை:11 13/4
TOP
காமதகனன் (1)
காமபாலன் பனந்தாமன் காமதகனன் ஈசன் - 11.மகரவெதுகை:11 12/1
TOP
காமதூர்த்தன் (1)
பரந்தாமனே முராரி பரபுட்டன் காமதூர்த்தன்
கருந்தாது தான் இரும்பு காரோடர் உறைகாரர்க்கு ஆம் - 13.ரகரவெதுகை:13 29/2,3
TOP
காமபாலன் (1)
காமபாலன் பனந்தாமன் காமதகனன் ஈசன் - 11.மகரவெதுகை:11 12/1
TOP
காமம் (1)
பாவசமே காமம் தான் பவர்க்கமே அந்தகாரம் - 15.வகரவெதுகை:15 9/3
TOP
காமரூபி (2)
உமைகரநதியே கங்கை ஓமானே காமரூபி
அமையம் என்பதுவே காலம் அமூர்த்தமே உருவமின்மை - 11.மகரவெதுகை:11 3/2,3
காமித்தலே விரும்பல் காமரூபி சொல் ஓந்தி - 11.மகரவெதுகை:11 5/1
TOP
காமன் (5)
மகரகேதனனே காமன் மகரிகை தோரணம் தான் - 2.ககரவெதுகை:2 4/2
சங்கருடணனே வெள்ளை சங்கற்பசன்மன் காமன்
அங்கிதம் உடல் தழும்பே அங்கோலம் அழிஞ்சில் ஆமே - 3.ஙகரவெதுகை:3 6/3,4
அங்குலியம்மே வீகம் ஐங்கணைக்கிழவன் காமன்
சங்கிரமணம் நடைக்கு ஆம் சங்கிரமே காந்தாரம் - 3.ஙகரவெதுகை:3 8/1,2
தங்குடி சுற்றம் தாயத்தார் திங்கட்குடையோன் காமன்
அங்குரித்தல் முளைத்தல் அங்ககம் அங்கம் ஆமே - 3.ஙகரவெதுகை:3 9/3,4
அசம்பாதை சேனை செல்லும் வழி அசரீரன் காமன்
கசங்கனமே அங்காடி காசனநாமம் ஊறு - 4.சகரவெதுகை:4 15/1,2
TOP
காமித்தலே (1)
காமித்தலே விரும்பல் காமரூபி சொல் ஓந்தி - 11.மகரவெதுகை:11 5/1
TOP
காமுறல் (1)
கமலாசனன் விதாதா காமுறல் ஆசைகொள்ளல் - 11.மகரவெதுகை:11 6/2
TOP
காயும் (1)
தெய்வ மாண் திருவெண்ணீற்றால் திருக்குறு மலத்தை காயும்
சைவ மா சமையத்துற்று சரியையில் ஒழுகும் தூயோன் - 1.காப்பு-பாயிரம்:1 9/1,2
TOP
காயே (1)
தீயளி காயே தீயம் தித்திப்பின் நாமம் ஆகும் - 12.யகரவெதுகை:12 4/1
TOP
கார்கோளே (1)
புணரியே கார்கோளே புண்ணியசாந்தம் பூதி தானே - 7.ணகரவெதுகை:7 1/2
TOP
கார்த்தபத்திரமே (1)
கௌரியன் குமரிச்சேர்ப்பன் கார்த்தபத்திரமே அம்பு - 13.ரகரவெதுகை:13 18/3
TOP
கார்த்திகம் (1)
கார்த்திகம் பாகுலப்பேர் கருதலர் பகைவர் ஆமே - 13.ரகரவெதுகை:13 55/4
TOP
கார்த்திகேயன் (3)
கடம்பனே கார்த்திகேயன் கடற்சார்பு நெய்தல் தானே - 6.டகரவெதுகை:6 16/2
கார்த்திகேயன் கடம்பன் காருணிகம் இரக்கம் - 13.ரகரவெதுகை:13 56/3
குளகனே கார்த்திகேயன் கொளை இசைப்பாட்டின்பேரே - 17.ளகரவெதுகை:17 4/4
TOP
கார்த்திகை (1)
கௌமோதம் கார்த்திகை பேர் கைமலை யானை ஆமே - 11.மகரவெதுகை:11 23/4
TOP
கார்த்திகைக்கு (1)
கிருத்திகை கார்த்திகைக்கு ஆம் கிருதார்த்தம் பேரே பேறு - 13.ரகரவெதுகை:13 9/1
TOP
கார்த்திகைக்கே (1)
பாகுலம் கார்த்திகைக்கே பாகீரதி சொல் கங்கை - 2.ககரவெதுகை:2 15/3
TOP
காரகனே (1)
காரகனே செய்வோன் ஆம் கராசலமே மாதங்கம் - 13.ரகரவெதுகை:13 4/2
TOP
காரணி (1)
கரிதனே அச்சமுள்ளோன் காரணி மலைமடந்தை - 13.ரகரவெதுகை:13 10/1
TOP
காரவல்லி (1)
கருங்கொல் என்பது கரும்பொன் காரவல்லி சொல் பாகல் - 13.ரகரவெதுகை:13 38/3
TOP
காரன் (1)
கருங்கோளே இராகு காரன் காரியம்செய்வோன் என்ப - 13.ரகரவெதுகை:13 29/1
TOP
காராவே (1)
கருணாக்கிரசன் இரக்கமில்லான் காராவே மேதி - 13.ரகரவெதுகை:13 12/2
TOP
காரியசித்தி (1)
சபலத்துவம் பேரே காரியசித்தி சபரம் சேல்மீன் - 10.பகரவெதுகை:10 12/1
TOP
காரியம்செய்வோன் (1)
கருங்கோளே இராகு காரன் காரியம்செய்வோன் என்ப - 13.ரகரவெதுகை:13 29/1
TOP
காருணிகம் (1)
கார்த்திகேயன் கடம்பன் காருணிகம் இரக்கம் - 13.ரகரவெதுகை:13 56/3
TOP
காரூகமே (1)
கரிமுகன் ஐங்கரன் காரூகமே கருங்குரங்கு - 13.ரகரவெதுகை:13 17/2
TOP
காரே (1)
காளிகம் காரே காளிங்கமர்த்தனன் கமலக்கண்ணன் - 17.ளகரவெதுகை:17 6/1
TOP
காரோடர் (1)
கருந்தாது தான் இரும்பு காரோடர் உறைகாரர்க்கு ஆம் - 13.ரகரவெதுகை:13 29/3
TOP
கால் (2)
அபயாத்தம் அச்சந்தீரஅமைக்கும்கை அபசங்கம் கால்
உபகாசம் நிந்தைமூரல் உபரசன் நாமம் தம்பி - 10.பகரவெதுகை:10 9/1,2
வன்னிமித்திரன் கால் வானோர்கோமானே வலாரி ஆகும் - 19.னகரவெதுகை:19 19/3
TOP
காலகாலன் (2)
கிரத்தமே பட்சித்தற்கு ஆம் கிரீசனே காலகாலன்
அரட்டமே படுநிலப்பேர் அரவுநாள் ஆயில் என்ப - 13.ரகரவெதுகை:13 41/1,2
காலகாலன் கபாலி கலையுணர் புலவன் வேளே - 14.லகரவெதுகை:14 1/4
TOP
காலநுட்பம் (1)
விகலையே காலநுட்பம் விகாபதமே தியாகம் - 2.ககரவெதுகை:2 20/1
TOP
காலம் (1)
அமையம் என்பதுவே காலம் அமூர்த்தமே உருவமின்மை - 11.மகரவெதுகை:11 3/3
TOP
காலமீரம் (1)
கலினமே கடிவாளம் தான் காலமீரம் பளிங்கே - 14.லகரவெதுகை:14 6/4
TOP
காலாயுதச்சொல் (1)
காலாயுதச்சொல் கோழி கலாநிதி குமுதநண்பன் - 14.லகரவெதுகை:14 20/1
TOP
காலாள் (1)
பயனிலாள் கணிகை நாமம் பாயிகன் காலாள் ஆமே - 12.யகரவெதுகை:12 13/4
TOP
காலேகம் (1)
கலிங்கு தான் மதகு காலேகம் கலவைச்சாந்து என்ப - 14.லகரவெதுகை:14 7/3
TOP
காலேகவண்ணம் (1)
காலேகவண்ணம் நாமம் கலவையே கலர் கீழ்மக்கள் - 14.லகரவெதுகை:14 19/3
TOP
காவணம் (1)
கவான் எனும் கிளவி ஊரு காவணம் பந்தர் என்ப - 15.வகரவெதுகை:15 17/3
TOP
காவதம் (1)
கவயமா கிளவி காட்டுஆ காவதம் நாமம் காதம் - 15.வகரவெதுகை:15 8/2
TOP
காவற்கடவுள் (1)
கவிர் எனும் கிளவி பிசுகம் காவற்கடவுள் விண்டு - 15.வகரவெதுகை:15 12/3
TOP
காவேரி (1)
பொன்னி காவேரி பொன்னித்துறைவனே புனல்நாடன் பேர் - 19.னகரவெதுகை:19 23/2
TOP
காழியர்கோன் (1)
கழுதைவாகனி மூதேவி காழியர்கோன் சம்பந்தன் - 16.ழகரவெதுகை:16 3/1
TOP
காளகண்டம் (3)
பிகமே தான் காளகண்டம் பிக்கமே கயமுனி பேர் - 2.ககரவெதுகை:2 7/3
குகூகண்டம் காளகண்டம் குக்கி என்பதுவே மேடு - 2.ககரவெதுகை:2 25/2
காளகண்டம் குயில் பேர் களதபுதம் வெள்ளிக்கு ஆம் - 17.ளகரவெதுகை:17 6/3
TOP
காளகண்டமே (1)
மாரகாகளமே காளகண்டமே மருமம் மார்பே - 13.ரகரவெதுகை:13 20/3
TOP
காளகண்டனே (1)
களிமமே எலியே காளகண்டனே பேயோடாடி - 17.ளகரவெதுகை:17 4/1
TOP
காளகூடமும் (1)
நள்ளார் நண்ணார் காளகூடமும் நஞ்சின் பேரே - 17.ளகரவெதுகை:17 7/4
TOP
காளவாயே (1)
வசுமதி தாலவட்டம் வாசதம் காளவாயே
சசிமணாளன் கரேசன் சாசிபமே மண்டூகம் - 4.சகரவெதுகை:4 6/1,2
TOP
காளன் (1)
கள கண்டம் பரபுட்டம்மே காளன் என்பது மாகாளன் - 17.ளகரவெதுகை:17 5/2
TOP
காளாமுகர் (1)
களதமே மூடிகம் காளாமுகர் சைவர் நாமம் - 17.ளகரவெதுகை:17 3/3
TOP
காளி (1)
யோகினி காளி யோகசரன் அனுமன் பேர் ஓதும் - 2.ககரவெதுகை:2 16/1
TOP
காளிகம் (1)
காளிகம் காரே காளிங்கமர்த்தனன் கமலக்கண்ணன் - 17.ளகரவெதுகை:17 6/1
TOP
காளிங்கமர்த்தனன் (1)
காளிகம் காரே காளிங்கமர்த்தனன் கமலக்கண்ணன் - 17.ளகரவெதுகை:17 6/1
TOP
காளிமமே (1)
காளிமமே கறுப்பு களரவம் புறாவின்நாமம் - 17.ளகரவெதுகை:17 1/3
TOP
காளியேவல்செய்மகள் (1)
சன்மினி காளியேவல்செய்மகள் தன்கு உவப்பு - 19.னகரவெதுகை:19 17/1
TOP
காற்குளம் (1)
கற்புரமே அருத்தம் காற்குளம் குருவினாளே - 18.றகரவெதுகை:18 15/3
TOP
காற்றின் (1)
தற்சனி தானே சுட்டுவிரல் காற்றின் சகாயன் தேயு - 18.றகரவெதுகை:18 10/2
TOP
காற்று (2)
கந்தவாகன் காற்று ஆகும் கந்தித்தல் கமழ்தல் ஆமே - 9.நகரவெதுகை:9 4/4
மருத்து எனும் கிளவி காற்று மருதவேந்தன் வலாரி - 13.ரகரவெதுகை:13 43/1
TOP
காற்றே (1)
தாலாலம் என் சொல் தானே பழிமொழி சலனன் காற்றே - 14.லகரவெதுகை:14 20/4
TOP
கான்மரம் (1)
கனரசமே கவந்தம் கான்மரம் நியக்குரோதம் - 19.னகரவெதுகை:19 5/1
TOP
கான்றல் (1)
கனகாசலம் சொல் மேரு கான்றல் கக்கல் பேர் ஆமே - 19.னகரவெதுகை:19 9/4
TOP
கானகம் (1)
கானகம் நாமம் காண்டம் கனவிரதம் பானீயம் - 19.னகரவெதுகை:19 4/1
TOP
கானல் (3)
வெண்தேரே கானல் வேணவா வேட்கைப்பெருக்கம் ஆமே - 7.ணகரவெதுகை:7 12/4
புயகமே அரவு பேய்த்தேர் புகலுவர் கானல் என்றே - 12.யகரவெதுகை:12 10/4
மரீசிகை கானல் தானே மருத்துபாலன் சுரேசன் - 13.ரகரவெதுகை:13 50/2
TOP
கானனமே (1)
கானனமே காந்தாரம் கனோபலம் ஆலங்கட்டி - 19.னகரவெதுகை:19 1/2
TOP
கானீனன் (1)
கனிட்டன் பின்னோன் கானீனன் கன்னிதான்பெற்றபிள்ளை - 19.னகரவெதுகை:19 10/1
TOP
|
|
|