<<முந்திய பக்கம்

ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு - தொடரடைவு

கோ - முதல் சொற்கள்
கோகம் 1
கோகயம் 1
கோகலியே 1
கோகனகம் 1
கோகே 1
கோங்கு 1
கோட்டம் 1
கோட்டு 1
கோட்பதம் 1
கோட்பறை 1
கோடவதி 2
கோடாய் 1
கோடாலி 1
கோடியர் 1
கோடீரக்கிளவி 1
கோடீரம் 1
கோடு 1
கோடை 1
கோத்து 1
கோதண்டம் 2
கோதிகையே 1
கோபணை 1
கோபத்திரம் 1
கோபநீயம் 1
கோபம் 1
கோபாயிதம் 1
கோபாலர் 1
கோபிகாஸ்திரியே 1
கோபிதாரம் 1
கோபீதம் 1
கோபுரம் 1
கோம்பி 1
கோமகளே 1
கோமயம் 1
கோமலகப்பேர் 1
கோமலதை 1
கோமாட்டி 4
கோமாயு 1
கோமான் 1
கோமானே 1
கோமூத்திரம் 1
கோரம்பரே 1
கோரராசனம் 1
கோரவாரம் 2
கோரனே 1
கோல் 1
கோலம் 1
கோலாங்கூலம் 1
கோலி 1
கோலே 1
கோவணமே 1
கோவரே 1
கோவலர் 1
கோவிந்தன் 1
கோவையாக்கி 1
கோழி 1
கோழியே 1
கோழிவேந்தன் 3
கோழை 1
கோழைவிந்து 1
கோளகன் 1
கோளி 1
கோற்புழு 1
கோறல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
  
    கோகம் (1)
நேமிப்புள் கோகம் என்ப நேமகம் நியமம் ஆகும் - 11.மகரவெதுகை:11 5/2

 TOP
 
    கோகயம் (1)
கோகயம் அம்புயம் சுகாகோதரமே புயங்கம் - 2.ககரவெதுகை:2 21/3

 TOP
 
    கோகலியே (1)
கோகலியே கடம்பு கோகனகம் செங்கஞ்சம் - 2.ககரவெதுகை:2 9/2

 TOP
 
    கோகனகம் (1)
கோகலியே கடம்பு கோகனகம் செங்கஞ்சம் - 2.ககரவெதுகை:2 9/2

 TOP
 
    கோகே (1)
கௌரிசங்கம் இரட்டை அக்கமே கரபம் கோகே - 13.ரகரவெதுகை:13 26/4

 TOP
 
    கோங்கு (1)
கள்ளிகாரப்பேர் கோங்கு கன்னுவர் கஞ்சகாரர் - 19.னகரவெதுகை:19 24/1

 TOP
 
    கோட்டம் (1)
சீவனியப்பேரே நீர் தேவகுலப்பேர் கோட்டம்
  பாவசமே காமம் தான் பவர்க்கமே அந்தகாரம் - 15.வகரவெதுகை:15 9/2,3

 TOP
 
    கோட்டு (1)
கடவயிற்று ஒரு கோட்டு ஐங்கை கரிசின் நகரமும் நண்ண - 1.காப்பு-பாயிரம்:1 10/3

 TOP
 
    கோட்பதம் (1)
குடக்கே பச்சிமதிசைக்கு ஆம் கோட்பதம் ஆன் குளம்பு - 6.டகரவெதுகை:6 13/3

 TOP
 
    கோட்பறை (1)
கூடாங்கம் உறுப்படக்கி கோட்பறை சாப்பறைக்கு ஆம் - 6.டகரவெதுகை:6 23/3

 TOP
 
    கோடவதி (2)
கோடவதி பேர் வீணை கோடாய் நற்றோழிஅன்னை - 6.டகரவெதுகை:6 5/2
வேபன நாமம் உட்கு விபஞ்சி கோடவதி ஆமே - 10.பகரவெதுகை:10 15/4

 TOP
 
    கோடாய் (1)
கோடவதி பேர் வீணை கோடாய் நற்றோழிஅன்னை - 6.டகரவெதுகை:6 5/2

 TOP
 
    கோடாலி (1)
குடாரம் என்பது கோடாலி குடமாடல் திருமால்ஆடல் - 6.டகரவெதுகை:6 22/1

 TOP
 
    கோடியர் (1)
கணிதனே பகைவன் கண்ணுளாளர் கோடியர் பேர் ஆமே - 7.ணகரவெதுகை:7 7/4

 TOP
 
    கோடீரக்கிளவி (1)
கொடிச்சியர் குறிஞ்சிப்பெண்கள் கோடீரக்கிளவி வேணி - 6.டகரவெதுகை:6 3/1

 TOP
 
    கோடீரம் (1)
சூடம் என்பது கோடீரம் சுடர் மௌலியரே வானோர் - 6.டகரவெதுகை:6 5/3

 TOP
 
    கோடு (1)
குடதிசை குளிர் வெண் திங்கள் கோடு தாழ் வேணி அண்ணல் - 1.காப்பு-பாயிரம்:1 10/1

 TOP
 
    கோடை (1)
வின்னூலாளன் துரோணாசாரியன் வேனில் கோடை
  வன்னிமித்திரன் கால் வானோர்கோமானே வலாரி ஆகும் - 19.னகரவெதுகை:19 19/2,3

 TOP
 
    கோத்து (1)
துன்னிய தொகுதி போல சொற்களை எதுகை கோத்து
  முன்னிய அடிகள்தோறும் முதல் இரு பொருள் அடக்கி - 1.காப்பு-பாயிரம்:1 2/2,3

 TOP
 
    கோதண்டம் (2)
சருவதாவே எப்போழ்தும் சார்ங்கம் மாயன் கோதண்டம்
  பிரதிசீனம் பேர் மேக்கு பிரகாபணம் துரத்தல் - 13.ரகரவெதுகை:13 19/1,2
சராசனமே கோதண்டம் சரிற்பதியே அளக்கர் - 13.ரகரவெதுகை:13 53/3

 TOP
 
    கோதிகையே (1)
கோதிகையே வன்மீனே குதூகலம் விருப்பம் ஆமே - 8.தகரவெதுகை:8 5/4

 TOP
 
    கோபணை (1)
கோபணை ஒடிசிலே கோபத்திரம் கஞ்சநூல் ஆம் - 10.பகரவெதுகை:10 10/3

 TOP
 
    கோபத்திரம் (1)
கோபணை ஒடிசிலே கோபத்திரம் கஞ்சநூல் ஆம் - 10.பகரவெதுகை:10 10/3

 TOP
 
    கோபநீயம் (1)
கோபநீயம் பேர் அற்றம் கோபுரம் நகரின்வாயில் - 10.பகரவெதுகை:10 5/2

 TOP
 
    கோபம் (1)
அம்பிகைபாகன் ஈசன் அமரிஷணம் தான் கோபம்
  சம்பிரடசியமே ஆராய்ந்தறிந்தது சமட்டி எல்லாம் - 11.மகரவெதுகை:11 24/1,2

 TOP
 
    கோபாயிதம் (1)
கோபாலர் இடையர் கோபாயிதம் இரட்சித்தல் கொள்ளும் - 10.பகரவெதுகை:10 21/2

 TOP
 
    கோபாலர் (1)
கோபாலர் இடையர் கோபாயிதம் இரட்சித்தல் கொள்ளும் - 10.பகரவெதுகை:10 21/2

 TOP
 
    கோபிகாஸ்திரியே (1)
குபினி கொக்கரையே கோபிகாஸ்திரியே குடத்தி - 10.பகரவெதுகை:10 2/3

 TOP
 
    கோபிதாரம் (1)
கோபிதாரம் குரா கூபரங்கமே மயிர்ப்பொடிப்பு - 10.பகரவெதுகை:10 11/1

 TOP
 
    கோபீதம் (1)
கோபீதம் தூயதானம் கொப்பமும் பயம்பு ஆகும்மே - 10.பகரவெதுகை:10 21/4

 TOP
 
    கோபுரம் (1)
கோபநீயம் பேர் அற்றம் கோபுரம் நகரின்வாயில் - 10.பகரவெதுகை:10 5/2

 TOP
 
    கோம்பி (1)
கோமலதை சொல் மென்மை கோம்பி சாயானதந்தான் - 11.மகரவெதுகை:11 15/1

 TOP
 
    கோமகளே (1)
குமரம் கொம்பிலாவிலங்கு கோமகளே கோமாட்டி - 11.மகரவெதுகை:11 2/1

 TOP
 
    கோமயம் (1)
கோமயம் ஆப்பி நாமம் கோமாட்டி குரத்தி ஆமே - 11.மகரவெதுகை:11 10/4

 TOP
 
    கோமலகப்பேர் (1)
கோமலகப்பேர் கஞ்சநூலே கோமாயு சம்பு - 11.மகரவெதுகை:11 10/1

 TOP
 
    கோமலதை (1)
கோமலதை சொல் மென்மை கோம்பி சாயானதந்தான் - 11.மகரவெதுகை:11 15/1

 TOP
 
    கோமாட்டி (4)
ஆசிதையன் ஏனாதி ஆசாள் என்பது கோமாட்டி
  நேசகன் ஈரம்கொல்லி நிசாதனே அகாதன் ஆகும் - 4.சகரவெதுகை:4 18/2,3
குமரம் கொம்பிலாவிலங்கு கோமகளே கோமாட்டி
  அமலகமலம் கோமூத்திரம் அமரேசன் வச்சிரபாணி - 11.மகரவெதுகை:11 2/1,2
கோமயம் ஆப்பி நாமம் கோமாட்டி குரத்தி ஆமே - 11.மகரவெதுகை:11 10/4
குரத்தி என்பது கோமாட்டி குரோசம் கூப்பிடுதூரப்பேர் - 13.ரகரவெதுகை:13 9/2

 TOP
 
    கோமாயு (1)
கோமலகப்பேர் கஞ்சநூலே கோமாயு சம்பு - 11.மகரவெதுகை:11 10/1

 TOP
 
    கோமான் (1)
சதக்கிருது அமரர் கோமான் சத்தளமே சரோசம் - 8.தகரவெதுகை:8 25/1

 TOP
 
    கோமானே (1)
அங்கர் கோமானே கன்னன் அங்காத்தல் வாய்திறத்தல் - 3.ஙகரவெதுகை:3 2/1

 TOP
 
    கோமூத்திரம் (1)
அமலகமலம் கோமூத்திரம் அமரேசன் வச்சிரபாணி - 11.மகரவெதுகை:11 2/2

 TOP
 
    கோரம்பரே (1)
கோரவாரம் படீரம் கோரம்பரே வேழம்பர் - 13.ரகரவெதுகை:13 20/2

 TOP
 
    கோரராசனம் (1)
குரூரமே கொடுமை கோரராசனம் குரோட்டம் ஆமே - 13.ரகரவெதுகை:13 50/4

 TOP
 
    கோரவாரம் (2)
அணங்கமே இலட்சணம் தான் அணுக்கமே கோரவாரம்
  இணங்கலே உடன்படல் பேர் எண்ணார் மாற்றலர் பேர் - 7.ணகரவெதுகை:7 3/3,4
கோரவாரம் படீரம் கோரம்பரே வேழம்பர் - 13.ரகரவெதுகை:13 20/2

 TOP
 
    கோரனே (1)
கோரனே நீலகண்டன் குரைமுகனே சுணங்கன் - 13.ரகரவெதுகை:13 2/2

 TOP
 
    கோல் (1)
தூகமே கந்தவாகன் தூக்கும் கோல் தராசு கோலே - 2.ககரவெதுகை:2 10/3

 TOP
 
    கோலம் (1)
வணிகமே செட்டு வண்ணமகள் கோலம் செய்வாள் ஆகும் - 7.ணகரவெதுகை:7 6/1

 TOP
 
    கோலாங்கூலம் (1)
குலீனனே குலமுளோன் கோலாங்கூலம் முசுவின் கூற்றே - 14.லகரவெதுகை:14 18/1

 TOP
 
    கோலி (1)
பாத்தமே எல்லாநாட்டுமொழி என்பர் பதரி கோலி
  தீத்தகம் பொன்னே தீத்தாங்கம் சிகாவளம் அது ஆமே - 8.தகரவெதுகை:8 36/3,4

 TOP
 
    கோலே (1)
தூகமே கந்தவாகன் தூக்கும் கோல் தராசு கோலே
  பாகசாதனனே போகி பாகலம் யானைநோயே - 2.ககரவெதுகை:2 10/3,4

 TOP
 
    கோவணமே (1)
கோவணமே கெளபீனம் கோவலர் இடையர் ஆமே - 15.வகரவெதுகை:15 4/4

 TOP
 
    கோவரே (1)
கோவரே முல்லைமாக்கள் கூவிரி இரதம் என்பர் - 15.வகரவெதுகை:15 10/1

 TOP
 
    கோவலர் (1)
கோவணமே கெளபீனம் கோவலர் இடையர் ஆமே - 15.வகரவெதுகை:15 4/4

 TOP
 
    கோவிந்தன் (1)
அனந்தசயனன் கோவிந்தன் அனுசிந்தை தியானித்தல் ஆம் - 19.னகரவெதுகை:19 11/3

 TOP
 
    கோவையாக்கி (1)
ஒன்றுற கோவையாக்கி ஓர் அடிக்கு இரு சொல் சேர்த்து - 1.காப்பு-பாயிரம்:1 13/2

 TOP
 
    கோழி (1)
காலாயுதச்சொல் கோழி கலாநிதி குமுதநண்பன் - 14.லகரவெதுகை:14 20/1

 TOP
 
    கோழியே (1)
குக்குடம் கோழியே குக்குலு குங்கிலியப்பேர் ஆமே - 2.ககரவெதுகை:2 26/4

 TOP
 
    கோழிவேந்தன் (3)
நிரஞ்சனி பார்வதிக்கு ஆம் நேரியன் கோழிவேந்தன்
  சுரஞ்சனம் கந்திக்கு ஆம் சுருவையே நெய்த்துடுப்பு - 13.ரகரவெதுகை:13 24/1,2
இலேபிதம் தடவல் என்பர் எலுநனே கோழிவேந்தன்
  உலூதையே சிலந்தி தான் உல்லோலம் பேர் ஆழிவாரம் - 14.லகரவெதுகை:14 18/2,3
குழகமே அழகு கோழிவேந்தன் ஆம் குவயம்கிள்ளி - 16.ழகரவெதுகை:16 2/3

 TOP
 
    கோழை (1)
கபமே கோழை பேர் காப்பியன் புகர் நாமம் காட்டும் - 10.பகரவெதுகை:10 6/3

 TOP
 
    கோழைவிந்து (1)
குழவு தான் இளமை கோழைவிந்து எனும் கிளவி குல்லை - 16.ழகரவெதுகை:16 6/2

 TOP
 
    கோளகன் (1)
கோளகன் கைமை பெற்றபிள்ளையே குளீரம் ஞெண்டு - 17.ளகரவெதுகை:17 6/2

 TOP
 
    கோளி (1)
தொன்று தான் பழைமை நாமம் தொன்மரம் கோளி ஆமே - 19.னகரவெதுகை:19 26/4

 TOP
 
    கோற்புழு (1)
உலகமுண்டோனே மாயன் உலண்டமே கோற்புழு பேர் - 14.லகரவெதுகை:14 10/1

 TOP
 
    கோறல் (1)
கொற்கைவேந்தன் கூடல்கோமான் கோறல் கொல்லல் ஆமே - 18.றகரவெதுகை:18 14/4

 TOP