<<முந்திய பக்கம்

ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு - தொடரடைவு

கு - முதல் சொற்கள்
குக்கனே 1
குக்கி 1
குக்குடம் 1
குக்குலு 1
குகூகண்டம் 1
குங்கிலியப்பேர் 1
குசநுதி 1
குசன் 1
குசாக்கிரம் 1
குசாட்சம் 1
குசுமாசவச்சொல் 1
குசேசயம் 1
குஞ்சராசனம் 1
குஞ்சராசனமே 1
குஞ்சுரநாமம் 1
குட்டரியே 1
குட்டிமம் 1
குட்டியம் 1
குட்டினி 1
குட்டுவன் 1
குடக்கே 1
குடக்கோ 1
குடகனே 1
குடங்கையின் 1
குடத்தி 1
குடதிசை 1
குடமாடல் 1
குடரே 1
குடவரே 1
குடாரம் 1
குடாவடியே 1
குடிஞை 1
குடிலை 1
குடு 1
குடும்பினி 1
குடும்பினிக்கு 2
குடுமி 1
குண்டனம் 1
குண்டீரம் 1
குணங்கர் 1
குணத்தினான் 1
குணத்தோன் 1
குணபமே 1
குத்தம் 1
குத்திரன் 1
குதபமே 1
குதம் 1
குதரமே 1
குதித்தல் 1
குதிரை 1
குதிரைப்பந்தி 1
குதிரைவீரர் 1
குதுகமே 1
குதூகலம் 1
குந்திபுதல்வன் 1
குபினி 1
குபேரன் 9
குபேரன்தண்டலை 1
கும்பகாரன் 2
கும்பயோனி 4
கும்பஇராசி 1
குமரம் 1
குமரி 1
குமரிச்சேர்ப்பன் 4
குமுதநண்பன் 2
குய்யதீபகம் 1
குய்யபாஷிதமே 1
குயவரி 1
குயவு 1
குயாவே 1
குயில் 3
குரங்கம் 1
குரங்கி 4
குரங்கு 4
குரச்சையே 1
குரண்டம் 3
குரணம் 1
குரத்தி 2
குரம்பை 1
குரா 1
குரீஇ 1
குரு 1
குருக்கண் 1
குருதிவண்ணன் 1
குருவினாளே 1
குருள் 1
குரூரமே 1
குரைமுகனே 1
குரோசம் 1
குரோட்டம் 2
குரோதம் 1
குரோதனே 1
குல்லை 2
குலமுளோன் 2
குலாலனே 1
குலாவல் 1
குலாவுறும் 1
குலிசப்பேர் 1
குலிசவேந்தன் 1
குலிஞனே 1
குலீனனே 1
குலுமி 1
குவம் 1
குவயம்கிள்ளி 1
குவிரம் 1
குழகமே 1
குழகு 1
குழவு 1
குழாம் 1
குழிக்கு 1
குழுவல் 1
குளகனே 1
குளப்பேர் 1
குளம் 1
குளம்பு 1
குளிர் 1
குளீரம் 1
குற்றச்சாட்டு 1
குறங்கு 1
குறிக்கு 1
குறிஞ்சி 1
குறிஞ்சிப்பறையே 1
குறிஞ்சிப்பெண்கள் 1
குறிஞ்சிமாக்கள் 2
குறிப்பு 1
குறும்பூழ் 1
குறும்பொறைக்கு 1
குறுமுனி 2
குறைக்கு 1
குறைகோளும் 1
குறைவற 1
குறைவிலாமை 1
குறைவு 1
குன்றம் 1
குன்றவில்லி 2
குன்றி 1
குன்று 1
குன்றெறிந்தோனே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
  
    குக்கனே (1)
குரு கலை மறை இரா பேர் குக்கனே சாரமேயன் - 2.ககரவெதுகை:2 14/1

 TOP
 
    குக்கி (1)
குகூகண்டம் காளகண்டம் குக்கி என்பதுவே மேடு - 2.ககரவெதுகை:2 25/2

 TOP
 
    குக்குடம் (1)
குக்குடம் கோழியே குக்குலு குங்கிலியப்பேர் ஆமே - 2.ககரவெதுகை:2 26/4

 TOP
 
    குக்குலு (1)
குக்குடம் கோழியே குக்குலு குங்கிலியப்பேர் ஆமே - 2.ககரவெதுகை:2 26/4

 TOP
 
    குகூகண்டம் (1)
குகூகண்டம் காளகண்டம் குக்கி என்பதுவே மேடு - 2.ககரவெதுகை:2 25/2

 TOP
 
    குங்கிலியப்பேர் (1)
குக்குடம் கோழியே குக்குலு குங்கிலியப்பேர் ஆமே - 2.ககரவெதுகை:2 26/4

 TOP
 
    குசநுதி (1)
குசாக்கிரம் குசநுதி பேர் குசன் என்ப செந்தீவண்ணன் - 4.சகரவெதுகை:4 20/2

 TOP
 
    குசன் (1)
குசாக்கிரம் குசநுதி பேர் குசன் என்ப செந்தீவண்ணன் - 4.சகரவெதுகை:4 20/2

 TOP
 
    குசாக்கிரம் (1)
குசாக்கிரம் குசநுதி பேர் குசன் என்ப செந்தீவண்ணன் - 4.சகரவெதுகை:4 20/2

 TOP
 
    குசாட்சம் (1)
குசாட்சம் என்பது குரங்கு குசேசயம் கஞ்சம் ஆமே - 4.சகரவெதுகை:4 20/4

 TOP
 
    குசுமாசவச்சொல் (1)
குசுமாசவச்சொல் தீங்கு கூசிதம் புட்குரல் பேர் - 4.சகரவெதுகை:4 12/4

 TOP
 
    குசேசயம் (1)
குசாட்சம் என்பது குரங்கு குசேசயம் கஞ்சம் ஆமே - 4.சகரவெதுகை:4 20/4

 TOP
 
    குஞ்சராசனம் (1)
கணவம் குஞ்சராசனம் தான் கணவீரம் ஏகவீரம் - 7.ணகரவெதுகை:7 2/1

 TOP
 
    குஞ்சராசனமே (1)
குஞ்சராசனமே போதி குஞ்சுரநாமம் குன்றி - 5.ஞகரவெதுகை:5 2/2

 TOP
 
    குஞ்சுரநாமம் (1)
குஞ்சராசனமே போதி குஞ்சுரநாமம் குன்றி - 5.ஞகரவெதுகை:5 2/2

 TOP
 
    குட்டரியே (1)
குட்டிமம் கல் படுத்த இடமே குட்டரியே குன்று - 6.டகரவெதுகை:6 26/1

 TOP
 
    குட்டிமம் (1)
குட்டிமம் கல் படுத்த இடமே குட்டரியே குன்று - 6.டகரவெதுகை:6 26/1

 TOP
 
    குட்டியம் (1)
குட்டியம் பித்திகைக்கு ஆம் குட்டுவன் போந்தின்தாரோன் - 6.டகரவெதுகை:6 27/3

 TOP
 
    குட்டினி (1)
கூடாரே சத்துருக்கள் குட்டினி தானே துட்டை - 6.டகரவெதுகை:6 23/1

 TOP
 
    குட்டுவன் (1)
குட்டியம் பித்திகைக்கு ஆம் குட்டுவன் போந்தின்தாரோன் - 6.டகரவெதுகை:6 27/3

 TOP
 
    குடக்கே (1)
குடக்கே பச்சிமதிசைக்கு ஆம் கோட்பதம் ஆன் குளம்பு - 6.டகரவெதுகை:6 13/3

 TOP
 
    குடக்கோ (1)
மலையமானே குடக்கோ மாலுந்திவந்தோன் வேதா - 14.லகரவெதுகை:14 6/1

 TOP
 
    குடகனே (1)
குடங்கையின் பேர் அகங்கை குடகனே வஞ்சிவேந்தன் - 6.டகரவெதுகை:6 1/2

 TOP
 
    குடங்கையின் (1)
குடங்கையின் பேர் அகங்கை குடகனே வஞ்சிவேந்தன் - 6.டகரவெதுகை:6 1/2

 TOP
 
    குடத்தி (1)
குபினி கொக்கரையே கோபிகாஸ்திரியே குடத்தி
  அபிசரன் தானே பாங்கன் அபிடேகம் திருமுழுக்கே - 10.பகரவெதுகை:10 2/3,4

 TOP
 
    குடதிசை (1)
குடதிசை குளிர் வெண் திங்கள் கோடு தாழ் வேணி அண்ணல் - 1.காப்பு-பாயிரம்:1 10/1

 TOP
 
    குடமாடல் (1)
குடாரம் என்பது கோடாலி குடமாடல் திருமால்ஆடல் - 6.டகரவெதுகை:6 22/1

 TOP
 
    குடரே (1)
அந்திரம் குடரே அந்தரீட்சம் ஆகாயம் ஆகும் - 9.நகரவெதுகை:9 7/1

 TOP
 
    குடவரே (1)
குடவரே முல்லைமாக்கள் குடு எனும் கிளவி தேறல் - 6.டகரவெதுகை:6 10/1

 TOP
 
    குடாரம் (1)
குடாரம் என்பது கோடாலி குடமாடல் திருமால்ஆடல் - 6.டகரவெதுகை:6 22/1

 TOP
 
    குடாவடியே (1)
குடாவடியே பல்லூகம் குடிலை ஓங்காரம் ஆமே - 6.டகரவெதுகை:6 22/4

 TOP
 
    குடிஞை (1)
குலுமி பாசறையே கூலவதி குடிஞை பேர் கூறும் - 14.லகரவெதுகை:14 12/3

 TOP
 
    குடிலை (1)
குடாவடியே பல்லூகம் குடிலை ஓங்காரம் ஆமே - 6.டகரவெதுகை:6 22/4

 TOP
 
    குடு (1)
குடவரே முல்லைமாக்கள் குடு எனும் கிளவி தேறல் - 6.டகரவெதுகை:6 10/1

 TOP
 
    குடும்பினி (1)
குடும்பினி தானே இல்லாள் கொடைமடம் வரையாது ஈதல் - 6.டகரவெதுகை:6 9/3

 TOP
 
    குடும்பினிக்கு (2)
விருந்தனை குடும்பினிக்கு ஆம் விரதயம் ஒளியின் பேரே - 13.ரகரவெதுகை:13 24/4
இல்லவள் குடும்பினிக்கு ஆம் இலகடம் பலகாரம் தான் - 14.லகரவெதுகை:14 22/3

 TOP
 
    குடுமி (1)
சிமி குடுமி பேர் சீமங்கலி நாவிதன் பேர் செப்பும் - 11.மகரவெதுகை:11 17/3

 TOP
 
    குண்டனம் (1)
குண்டனம் வளைதல் என்ப குணங்கர் என்பது பிசாசம் - 7.ணகரவெதுகை:7 9/3

 TOP
 
    குண்டீரம் (1)
குண்டீரம் தத்துவப்பேர் குணபமே பிணம் அது ஆகும் - 7.ணகரவெதுகை:7 12/3

 TOP
 
    குணங்கர் (1)
குண்டனம் வளைதல் என்ப குணங்கர் என்பது பிசாசம் - 7.ணகரவெதுகை:7 9/3

 TOP
 
    குணத்தினான் (1)
ஒழிவறு குணத்தினான் இவ் உலகு எலாம் அடிப்படுத்த - 1.காப்பு-பாயிரம்:1 6/3

 TOP
 
    குணத்தோன் (1)
சார்ந்தவர் புரக்கும் மேலை தகை இயல் வழா குணத்தோன் - 1.காப்பு-பாயிரம்:1 8/4

 TOP
 
    குணபமே (1)
குண்டீரம் தத்துவப்பேர் குணபமே பிணம் அது ஆகும் - 7.ணகரவெதுகை:7 12/3

 TOP
 
    குத்தம் (1)
குத்தம் என்பது இரட்சித்தல் குதுகமே விருப்பநாமம் - 8.தகரவெதுகை:8 37/3

 TOP
 
    குத்திரன் (1)
குத்திரன் கபடன் ஆகும் கூதனம் மறைத்தசொல்லே - 8.தகரவெதுகை:8 31/2

 TOP
 
    குதபமே (1)
குதபமே தருப்பைப்புல்லு குதரமே குறும்பொறைக்கு ஆம் - 8.தகரவெதுகை:8 26/2

 TOP
 
    குதம் (1)
பயோதம் என்பது சீமூதம் பாயுருவே குதம் தான் - 12.யகரவெதுகை:12 14/1

 TOP
 
    குதரமே (1)
குதபமே தருப்பைப்புல்லு குதரமே குறும்பொறைக்கு ஆம் - 8.தகரவெதுகை:8 26/2

 TOP
 
    குதித்தல் (1)
உகிர் கரோருகம் அது ஆகும் உகளித்தலே குதித்தல்
  அகருவே காகதுண்டம் அக்கியாதம் மறைவின் பேரே - 2.ககரவெதுகை:2 12/3,4

 TOP
 
    குதிரை (1)
சோரமே பட்டிமைக்கு ஆம் துரகதம் குதிரை ஆமே - 13.ரகரவெதுகை:13 35/4

 TOP
 
    குதிரைப்பந்தி (1)
மந்துரம் குதிரைப்பந்தி மந்திரதன் பணிக்கன் - 9.நகரவெதுகை:9 10/1

 TOP
 
    குதிரைவீரர் (1)
சாதவேதா நெருப்பு சாத்தவர் குதிரைவீரர்
  சேதிமம் தேவர்கோயில் செதும்பே அங்கணம் அது ஆகும் - 8.தகரவெதுகை:8 9/1,2

 TOP
 
    குதுகமே (1)
குத்தம் என்பது இரட்சித்தல் குதுகமே விருப்பநாமம் - 8.தகரவெதுகை:8 37/3

 TOP
 
    குதூகலம் (1)
கோதிகையே வன்மீனே குதூகலம் விருப்பம் ஆமே - 8.தகரவெதுகை:8 5/4

 TOP
 
    குந்திபுதல்வன் (1)
அறத்தின்மைந்தனே குந்திபுதல்வன் வெற்பு அசலம் ஆகும் - 18.றகரவெதுகை:18 8/2

 TOP
 
    குபினி (1)
குபினி கொக்கரையே கோபிகாஸ்திரியே குடத்தி - 10.பகரவெதுகை:10 2/3

 TOP
 
    குபேரன் (9)
ஏகபிங்கலன் குபேரன் ஏகாக்கம் கரும்பிள்ளைக்கு ஆம் - 2.ககரவெதுகை:2 1/2
ஏகலிங்கன் குபேரன் ஏகீயனே சகாயன் - 2.ககரவெதுகை:2 8/3
அம்புலியே குபேரன் அமிச்சையே ஞானம் ஆகும் - 11.மகரவெதுகை:11 25/3
மயுராசனே குபேரன் மாயோன்நாளே உலக்கை - 12.யகரவெதுகை:12 9/1
மரகதனே குபேரன் மார்ச்சனமே துடைத்தல் - 13.ரகரவெதுகை:13 16/1
பௌரிகனே குபேரன் பருணயனம் விவாகம் - 13.ரகரவெதுகை:13 26/3
மிரதமே ஆகணம் தான் மிருகதரன் குபேரன்
  திரபமே நாண் திருட்டம் தெளிவு என உரைப்பர் நூலோர் - 13.ரகரவெதுகை:13 36/2,3
கலாசி முன்கையின் நாமம் கலாவதியே குபேரன்
  உலோசனம் அக்கமே ஆலோகனம் பார்வை ஓதும் - 14.லகரவெதுகை:14 16/1,2
கின்னரர்பிரான் குபேரன் கீன்றல் என்பது கிழித்தல் - 19.னகரவெதுகை:19 17/3

 TOP
 
    குபேரன்தண்டலை (1)
சைத்திராதம் குபேரன்தண்டலை தத்தியம் மெய் - 8.தகரவெதுகை:8 34/1

 TOP
 
    கும்பகாரன் (2)
கடிந்தமன் கும்பகாரன் கடைசியர் மருதப்பெண்கள் - 6.டகரவெதுகை:6 9/2
குலிஞனே குலமுளோன் ஆம் குலாலனே கும்பகாரன்
  சலதமே முகில் சலாங்கு பொய்யாப்புள் நாமம் சாற்றும் - 14.லகரவெதுகை:14 11/2,3

 TOP
 
    கும்பயோனி (4)
கடீரகமே உபத்தம் கடமுனி கும்பயோனி
  குடாவடியே பல்லூகம் குடிலை ஓங்காரம் ஆமே - 6.டகரவெதுகை:6 22/3,4
மைதிராவருணி கும்பயோனி மத்திரம் சந்தோஷம் - 8.தகரவெதுகை:8 24/2
யாமியன் கும்பயோனி யாமினி கங்குல் ஆமே - 11.மகரவெதுகை:11 7/4
குறுமுனி கும்பயோனி கூற்றுவன் தென்திசைக்கோன் - 18.றகரவெதுகை:18 1/3

 TOP
 
    கும்பஇராசி (1)
ஆபாலி பேனே ஆப்பம் அணி கும்பஇராசி ஆகும் - 10.பகரவெதுகை:10 21/1

 TOP
 
    குமரம் (1)
குமரம் கொம்பிலாவிலங்கு கோமகளே கோமாட்டி - 11.மகரவெதுகை:11 2/1

 TOP
 
    குமரி (1)
அங்களி குமரி அங்கராகமே பூசும் கந்தம் - 3.ஙகரவெதுகை:3 9/1

 TOP
 
    குமரிச்சேர்ப்பன் (4)
கொடுநுகம் மகமே கூடல்கோமானே குமரிச்சேர்ப்பன்
  படிமையே தவவேடப்பேர் படிமத்தான் வெறியாட்டாளன் - 6.டகரவெதுகை:6 8/2,3
குமரிச்சேர்ப்பன் பேர் மாறன் கூமமே நீர்நிலைக்கு ஆம் - 11.மகரவெதுகை:11 16/3
கௌரியன் குமரிச்சேர்ப்பன் கார்த்தபத்திரமே அம்பு - 13.ரகரவெதுகை:13 18/3
தென்னவன் குமரிச்சேர்ப்பன் தினகரனே மார்த்தாண்டன் - 19.னகரவெதுகை:19 25/1

 TOP
 
    குமுதநண்பன் (2)
விகசனே குமுதநண்பன் விகசனம் சிறுநகைக்கு ஆம் - 2.ககரவெதுகை:2 18/2
காலாயுதச்சொல் கோழி கலாநிதி குமுதநண்பன்
  மாலூரம் என் சொலே கூவிளை மலைமகளே மாதா - 14.லகரவெதுகை:14 20/1,2

 TOP
 
    குய்யதீபகம் (1)
குயவரி கொடும் சார்த்தூலம் குய்யதீபகம் கச்சோதம் - 12.யகரவெதுகை:12 8/2

 TOP
 
    குய்யபாஷிதமே (1)
குயவு தானே கொடிஞ்சி குய்யபாஷிதமே மந்திரம் - 12.யகரவெதுகை:12 11/2

 TOP
 
    குயவரி (1)
குயவரி கொடும் சார்த்தூலம் குய்யதீபகம் கச்சோதம் - 12.யகரவெதுகை:12 8/2

 TOP
 
    குயவு (1)
குயவு தானே கொடிஞ்சி குய்யபாஷிதமே மந்திரம் - 12.யகரவெதுகை:12 11/2

 TOP
 
    குயாவே (1)
குயாவே தான் கன்னிகாரம் கொய்யான் என்பது முக்கூட்டு - 12.யகரவெதுகை:12 15/3

 TOP
 
    குயில் (3)
மதனபாடகம் குயில் பேர் மதிமகன் அனுவழிக்கு ஆம் - 8.தகரவெதுகை:8 6/3
தாமணி தானே தாம்பு தாம்பிராட்சன் குயில் பேர் - 11.மகரவெதுகை:11 10/3
காளகண்டம் குயில் பேர் களதபுதம் வெள்ளிக்கு ஆம் - 17.ளகரவெதுகை:17 6/3

 TOP
 
    குரங்கம் (1)
குரங்கம் என்பது சாரங்கம் குருள் ஐம்பால் என்றே கூறும் - 13.ரகரவெதுகை:13 27/2

 TOP
 
    குரங்கி (4)
விகிசிரனே குரங்கி விகீதம் ஒவ்வாமை ஆமே - 2.ககரவெதுகை:2 18/4
தண்ணவனே குரங்கி தண்டாமை தான் நீங்காமை - 7.ணகரவெதுகை:7 10/2
தமோகரனே குரங்கி தாமிரம் தானே செம்பு - 11.மகரவெதுகை:11 22/1
கூர்த்திகை படைக்கலம் தான் குரங்கி சந்திரன் பேர் ஆமே - 13.ரகரவெதுகை:13 56/4

 TOP
 
    குரங்கு (4)
கசடரே முறையிலாரே கச்சகமே குரங்கு
  கிசலயமே அலங்கல் கிசலையும் அப்பொருட்டே - 4.சகரவெதுகை:4 4/1,2
குசாட்சம் என்பது குரங்கு குசேசயம் கஞ்சம் ஆமே - 4.சகரவெதுகை:4 20/4
வலிமுகமே குரங்கு வலைஞரே நெய்தல்மாக்கள் - 14.லகரவெதுகை:14 5/2
வானரமே குரங்கு வனமாலி வாசுதேவன் - 19.னகரவெதுகை:19 4/2

 TOP
 
    குரச்சையே (1)
குரண்டம் என்பதுவே கொக்கு குரச்சையே பரிக்குளம்பு - 13.ரகரவெதுகை:13 42/3

 TOP
 
    குரண்டம் (3)
மஞ்சுகமே குரண்டம் மஞ்சுளம் அழகின் பேரே - 5.ஞகரவெதுகை:5 4/4
குரண்டம் என்பதுவே கொக்கு குரச்சையே பரிக்குளம்பு - 13.ரகரவெதுகை:13 42/3
வாலிசம் தலையணைக்கு ஆம் வலாகை என்பது குரண்டம்
  நீலகண்டம் மயூரம் நீலவசனன் சனி பேர் - 14.லகரவெதுகை:14 15/3,4

 TOP
 
    குரணம் (1)
குரீஇ எனும் கிளவி புள்ளே குரணம் என் சொல் முயற்சி - 13.ரகரவெதுகை:13 48/3

 TOP
 
    குரத்தி (2)
கோமயம் ஆப்பி நாமம் கோமாட்டி குரத்தி ஆமே - 11.மகரவெதுகை:11 10/4
குரத்தி என்பது கோமாட்டி குரோசம் கூப்பிடுதூரப்பேர் - 13.ரகரவெதுகை:13 9/2

 TOP
 
    குரம்பை (1)
புற்கலமே குரம்பை புறங்காடு சுடுகாடு என்பர் - 18.றகரவெதுகை:18 10/3

 TOP
 
    குரா (1)
கோபிதாரம் குரா கூபரங்கமே மயிர்ப்பொடிப்பு - 10.பகரவெதுகை:10 11/1

 TOP
 
    குரீஇ (1)
குரீஇ எனும் கிளவி புள்ளே குரணம் என் சொல் முயற்சி - 13.ரகரவெதுகை:13 48/3

 TOP
 
    குரு (1)
குரு கலை மறை இரா பேர் குக்கனே சாரமேயன் - 2.ககரவெதுகை:2 14/1

 TOP
 
    குருக்கண் (1)
உரோருகமே குருக்கண் ஓர்கட்புள்ளே அரிட்டம் - 13.ரகரவெதுகை:13 49/2

 TOP
 
    குருதிவண்ணன் (1)
பாமரம் அறிவின்மைக்கு ஆம் பௌமனே குருதிவண்ணன்
  பூமிசம் நரகம் பூமிகொழுநனே உந்திபூத்தோன் - 11.மகரவெதுகை:11 7/1,2

 TOP
 
    குருவினாளே (1)
கற்புரமே அருத்தம் காற்குளம் குருவினாளே
  பற்குனனே கிரீடி பற்றலர் பகைவர் ஆமே - 18.றகரவெதுகை:18 15/3,4

 TOP
 
    குருள் (1)
குரங்கம் என்பது சாரங்கம் குருள் ஐம்பால் என்றே கூறும் - 13.ரகரவெதுகை:13 27/2

 TOP
 
    குரூரமே (1)
குரூரமே கொடுமை கோரராசனம் குரோட்டம் ஆமே - 13.ரகரவெதுகை:13 50/4

 TOP
 
    குரைமுகனே (1)
கோரனே நீலகண்டன் குரைமுகனே சுணங்கன் - 13.ரகரவெதுகை:13 2/2

 TOP
 
    குரோசம் (1)
குரத்தி என்பது கோமாட்டி குரோசம் கூப்பிடுதூரப்பேர் - 13.ரகரவெதுகை:13 9/2

 TOP
 
    குரோட்டம் (2)
போதை மூதறிவே என்பர் போத்திரியே குரோட்டம்
  மாதவர் முனிவர் மாதி வட்டமாயோடல் ஆமே - 8.தகரவெதுகை:8 12/3,4
குரூரமே கொடுமை கோரராசனம் குரோட்டம் ஆமே - 13.ரகரவெதுகை:13 50/4

 TOP
 
    குரோதம் (1)
சினம் குரோதம் சினத்தல் செயிர்த்தலின் நாமம் ஆமே - 19.னகரவெதுகை:19 11/4

 TOP
 
    குரோதனே (1)
குரோதனே அழற்கண்வந்தோன் கூர்த்தமே விளையாட்டின் பேர் - 13.ரகரவெதுகை:13 51/1

 TOP
 
    குல்லை (2)
குழவு தான் இளமை கோழைவிந்து எனும் கிளவி குல்லை
  வழுதி பாண்டியனே வாழ்க்கைத்துணை மனைவிக்கு வாய்க்கும் - 16.ழகரவெதுகை:16 6/2,3
பன்னாசநாமம் குல்லை பனிமலை இமயம் ஆமே - 19.னகரவெதுகை:19 20/4

 TOP
 
    குலமுளோன் (2)
குலிஞனே குலமுளோன் ஆம் குலாலனே கும்பகாரன் - 14.லகரவெதுகை:14 11/2
குலீனனே குலமுளோன் கோலாங்கூலம் முசுவின் கூற்றே - 14.லகரவெதுகை:14 18/1

 TOP
 
    குலாலனே (1)
குலிஞனே குலமுளோன் ஆம் குலாலனே கும்பகாரன் - 14.லகரவெதுகை:14 11/2

 TOP
 
    குலாவல் (1)
அவகுஞ்சனம் குலாவல் குவம் ஆம்பல் நாமம் ஆமே - 15.வகரவெதுகை:15 13/4

 TOP
 
    குலாவுறும் (1)
கொண்டுள சிறப்பிற்றாகி குலாவுறும் மதுர நீர்மை - 1.காப்பு-பாயிரம்:1 12/2

 TOP
 
    குலிசப்பேர் (1)
சதாபலமே சம்பீரம் சதமுனை குலிசப்பேர் ஆம் - 8.தகரவெதுகை:8 27/3

 TOP
 
    குலிசவேந்தன் (1)
மகவானே குலிசவேந்தன் மகாநேமி காகப்புள்ளே - 2.ககரவெதுகை:2 6/1

 TOP
 
    குலிஞனே (1)
குலிஞனே குலமுளோன் ஆம் குலாலனே கும்பகாரன் - 14.லகரவெதுகை:14 11/2

 TOP
 
    குலீனனே (1)
குலீனனே குலமுளோன் கோலாங்கூலம் முசுவின் கூற்றே - 14.லகரவெதுகை:14 18/1

 TOP
 
    குலுமி (1)
குலுமி பாசறையே கூலவதி குடிஞை பேர் கூறும் - 14.லகரவெதுகை:14 12/3

 TOP
 
    குவம் (1)
அவகுஞ்சனம் குலாவல் குவம் ஆம்பல் நாமம் ஆமே - 15.வகரவெதுகை:15 13/4

 TOP
 
    குவயம்கிள்ளி (1)
குழகமே அழகு கோழிவேந்தன் ஆம் குவயம்கிள்ளி
  வழியுரைப்போரே தூதர் வழை சுரபுன்னை பேரே - 16.ழகரவெதுகை:16 2/3,4

 TOP
 
    குவிரம் (1)
தேவசேனாபதி சொல் செவ்வேளே குவிரம் தில்லம் - 15.வகரவெதுகை:15 10/3

 TOP
 
    குழகமே (1)
குழகமே அழகு கோழிவேந்தன் ஆம் குவயம்கிள்ளி - 16.ழகரவெதுகை:16 2/3

 TOP
 
    குழகு (1)
குழுவல் என்பதுவே கூடல் குழகு அழகு என்பர் மேலோ - 16.ழகரவெதுகை:16 5/4

 TOP
 
    குழவு (1)
குழவு தான் இளமை கோழைவிந்து எனும் கிளவி குல்லை - 16.ழகரவெதுகை:16 6/2

 TOP
 
    குழாம் (1)
குழாம் எனும் கிளவி கூட்டம் கொழுவின் பேர் கொழுகொம்பு என்ப - 16.ழகரவெதுகை:16 9/3

 TOP
 
    குழிக்கு (1)
இரந்திரம் குழிக்கு ஆம் இராசீவம் அம்புயப்பூ - 13.ரகரவெதுகை:13 24/3

 TOP
 
    குழுவல் (1)
குழுவல் என்பதுவே கூடல் குழகு அழகு என்பர் மேலோ - 16.ழகரவெதுகை:16 5/4

 TOP
 
    குளகனே (1)
குளகனே கார்த்திகேயன் கொளை இசைப்பாட்டின்பேரே - 17.ளகரவெதுகை:17 4/4

 TOP
 
    குளப்பேர் (1)
இல்லாடமே குளப்பேர் இலக்காரமே கலிங்கம் - 14.லகரவெதுகை:14 4/2

 TOP
 
    குளம் (1)
மோவாய் தாடி வாவி குளம் என மொழிப நூலோர் - 15.வகரவெதுகை:15 16/2

 TOP
 
    குளம்பு (1)
குடக்கே பச்சிமதிசைக்கு ஆம் கோட்பதம் ஆன் குளம்பு
  இடித்துரை உறுதிச்சொல்லே ஈடிதம் துதித்தல் ஆமே - 6.டகரவெதுகை:6 13/3,4

 TOP
 
    குளிர் (1)
குடதிசை குளிர் வெண் திங்கள் கோடு தாழ் வேணி அண்ணல் - 1.காப்பு-பாயிரம்:1 10/1

 TOP
 
    குளீரம் (1)
கோளகன் கைமை பெற்றபிள்ளையே குளீரம் ஞெண்டு - 17.ளகரவெதுகை:17 6/2

 TOP
 
    குற்றச்சாட்டு (1)
அட்சரமுகன் மாணாக்கன் ஆட்சாரம் குற்றச்சாட்டு
  நிட்களங்கப்பேர் தூய்மை நிட்டூரம் கொடுமை ஆமே - 6.டகரவெதுகை:6 24/3,4

 TOP
 
    குறங்கு (1)
குறங்கு தான் தொடை குறும்பூழ் காடையின் நாமம் கூறும் - 18.றகரவெதுகை:18 2/2

 TOP
 
    குறிக்கு (1)
சின்னயோகம் குறிக்கு ஆம் சினவல் தானே செயிர்த்தல் - 19.னகரவெதுகை:19 17/2

 TOP
 
    குறிஞ்சி (1)
இறையோனே எண்குணன் பேர் இறவுள் என்பது குறிஞ்சி
  கறையடியே மாதங்கம் கற்பிதம் நியமம் ஆமே - 18.றகரவெதுகை:18 5/3,4

 TOP
 
    குறிஞ்சிப்பறையே (1)
முருகியமே குறிஞ்சிப்பறையே மோருதல் முகத்தல் - 13.ரகரவெதுகை:13 16/2

 TOP
 
    குறிஞ்சிப்பெண்கள் (1)
கொடிச்சியர் குறிஞ்சிப்பெண்கள் கோடீரக்கிளவி வேணி - 6.டகரவெதுகை:6 3/1

 TOP
 
    குறிஞ்சிமாக்கள் (2)
இறவுளர் குறிஞ்சிமாக்கள் ஈறிலியே அனந்தன் - 18.றகரவெதுகை:18 1/2
புனவரே குறிஞ்சிமாக்கள் பொன்னகர்க்கிறைவன் போகி - 19.னகரவெதுகை:19 2/1

 TOP
 
    குறிப்பு (1)
உதிதம் சொல்லல் உத்திட்டம் குறிப்பு என்ப நூலோர் - 8.தகரவெதுகை:8 20/4

 TOP
 
    குறும்பூழ் (1)
குறங்கு தான் தொடை குறும்பூழ் காடையின் நாமம் கூறும் - 18.றகரவெதுகை:18 2/2

 TOP
 
    குறும்பொறைக்கு (1)
குதபமே தருப்பைப்புல்லு குதரமே குறும்பொறைக்கு ஆம் - 8.தகரவெதுகை:8 26/2

 TOP
 
    குறுமுனி (2)
குறுமுனி இனிது தேர்ந்துகொள அறிவுறுத்திவைத்த - 1.காப்பு-பாயிரம்:1 4/1
குறுமுனி கும்பயோனி கூற்றுவன் தென்திசைக்கோன் - 18.றகரவெதுகை:18 1/3

 TOP
 
    குறைக்கு (1)
சிறீபதி பதுமநாபன் சிறங்கணிப்பு குறைக்கு ஆம் - 18.றகரவெதுகை:18 9/3

 TOP
 
    குறைகோளும் (1)
கூற்றுதைத்தோனே ஈசன் குறைகோளும் இரத்தல் ஆமே - 18.றகரவெதுகை:18 11/4

 TOP
 
    குறைவற (1)
கூர்ந்த நுண்ணுணர்வால் தெள்ளி குறைவற பற்பல் நூலும் - 1.காப்பு-பாயிரம்:1 8/1

 TOP
 
    குறைவிலாமை (1)
சம்பன்னம் குறைவிலாமை சமானியம் பொதுவே ஆகும் - 11.மகரவெதுகை:11 26/2

 TOP
 
    குறைவு (1)
தமனகம் மருக்கொழுந்தே தமிசிரம் குறைவு என்ப - 11.மகரவெதுகை:11 11/3

 TOP
 
    குன்றம் (1)
அனகன் சுயம்பு குன்றம் அசலம் என்று அறையல் ஆமே - 19.னகரவெதுகை:19 15/4

 TOP
 
    குன்றவில்லி (2)
எண்தோளன் குன்றவில்லி எண்கணன் அன்னஊர்தி - 7.ணகரவெதுகை:7 12/2
உமேசனே குன்றவில்லி உமாதமே அறிவின்மை பேர் - 11.மகரவெதுகை:11 21/3

 TOP
 
    குன்றி (1)
குஞ்சராசனமே போதி குஞ்சுரநாமம் குன்றி
  சஞ்சயம் கூட்டநாமம் சஞ்சரி தானே தேனீ - 5.ஞகரவெதுகை:5 2/2,3

 TOP
 
    குன்று (1)
குட்டிமம் கல் படுத்த இடமே குட்டரியே குன்று
  முட்டி காந்தகனே வெள்ளை முடுக்கர் என்பது நிகுஞ்சம் - 6.டகரவெதுகை:6 26/1,2

 TOP
 
    குன்றெறிந்தோனே (1)
குன்றெறிந்தோனே செவ்வேள் கொன்றைசூடி சொல் ஈசன் - 19.னகரவெதுகை:19 22/1

 TOP