<<முந்திய பக்கம்

ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு - தொடரடைவு

ம - முதல் சொற்கள்
மக்கட்படுக்கை 1
மக்கட்பரப்பு 1
மக்கட்பன்மையே 1
மகடூஉ 2
மகடூஉவே 1
மகண்மா 1
மகத்துவம் 1
மகபதி 1
மகமே 1
மகரகேதனனே 1
மகராலய 1
மகரிகை 1
மகவானே 1
மகளிர் 1
மகளே 1
மகன் 2
மகாதேவனே 1
மகாநேமி 1
மகிதலம் 1
மகிமை 1
மகிழ்நன் 1
மகிழ்வே 1
மகீசுதன் 1
மகீந்திரன்தன் 1
மகீபதியே 1
மகேசுவரன் 1
மகோற்பலம் 1
மங்கிலமே 1
மங்கிலியம் 1
மங்குரமே 1
மங்குல் 1
மங்கை 1
மச்சிகையே 1
மசகம் 1
மசகு 1
மஞ்சம் 1
மஞ்சரம் 1
மஞ்சிகனே 1
மஞ்சிமம் 1
மஞ்சுகப்பேர் 1
மஞ்சுகமே 1
மஞ்சுளம் 1
மஞ்சூரம் 1
மஞ்ஞை 4
மஞ்ஞைஊர்தி 1
மட்கலம்சுடுசூளை 1
மடங்கல் 4
மடங்கலின் 1
மடவரல் 1
மடைப்பள்ளிக்கு 1
மண்டலவன் 1
மண்டலீகர் 1
மண்டலீகன் 1
மண்டிகை 1
மண்டூகம் 1
மண்டூகை 1
மண்ணே 1
மண்ணை 1
மண்பொதுத்தந்தை 1
மண்மகள்புதல்வரே 1
மணமகள் 1
மணல் 1
மணவை 1
மணாளன் 1
மணிக்கட்டே 1
மணிகம் 1
மணிகானனப்பேர் 1
மணிவீசம் 1
மணீசகம் 1
மத்தி 1
மத்தியவிருத்தப்பேர் 1
மத்தியானம் 1
மத்திரம் 1
மத்தே 1
மதகு 1
மதலை 1
மதவிருந்தம் 1
மதன்வில் 1
மதனபாடகம் 1
மதாணி 1
மதாவளம் 1
மதிப்பிளவு 1
மதிமகன் 1
மதியின் 1
மதில் 1
மதிலுறுப்பு 1
மதிலுறுப்பே 1
மதிவல்லோரே 1
மதுக்கிரமம் 1
மதுகாரி 1
மதுசூதனன் 1
மதுதூதம் 1
மதுர 1
மதுவிற்போர் 1
மதுவிற்போனே 1
மதுவீசம் 1
மதுவே 1
மதூலகம் 1
மந்தசம் 1
மந்தமா 1
மந்தமாருதம் 1
மந்தாகம் 1
மந்தாட்சம் 1
மந்தானம் 1
மந்திரதன் 1
மந்திரம் 1
மந்திரிகளே 1
மந்தினி 1
மந்துரம் 1
மயங்கல் 2
மயங்குதல் 1
மயானமே 1
மயிடமே 1
மயிர் 1
மயிர்நுனிக்கு 1
மயிர்ப்பொடிப்பு 2
மயிர்முடி 1
மயில்குரல் 2
மயில்வாகனப்பேர் 1
மயுராசனே 1
மயூரம் 4
மரகதனே 1
மரணம் 1
மரந்தமே 1
மரப்பேர் 1
மரப்பொது 1
மரவமே 1
மரவினையாளர் 1
மரிசிதமே 1
மரீசிகை 1
மருக்கொழுந்து 1
மருக்கொழுந்தே 1
மருங்கின் 1
மருட்டமே 1
மருண்மாவே 1
மருத்து 6
மருத்துபாலன் 1
மருத்துவர்க்கு 1
மருத்துவர்நாளே 1
மருத்துவான் 1
மருத்தே 1
மருதநாமம் 1
மருதப்பறை 1
மருதப்பெண்கள் 2
மருதமாக்கள் 3
மருதவேந்தன் 1
மருந்தே 1
மருப்புயானை 1
மருமம் 1
மருமராஞ்சம் 1
மருவலரே 1
மருவுற 1
மரூகமே 1
மல்லநாகம் 1
மலடி 1
மலத்தை 1
மலர் 1
மலரரும்பு 1
மலரவன் 1
மலரே 1
மலாவகமே 1
மலைப்பாம்பே 1
மலைப்பிறந்தகரி 1
மலைமகளே 1
மலைமடந்தை 3
மலையக்காலே 2
மலையம் 1
மலையமானே 2
மலையன் 1
மலையின்நெல்லு 1
மலையே 1
மலைவீழாறு 1
மவுனம் 1
மழமே 1
மழலை 1
மழித்தல் 2
மழை 1
மழைக்கு 1
மழைக்கோள் 1
மள்ளலே 1
மற்று 1
மறத்தியர் 1
மறிதரல் 1
மறுத்தல் 1
மறுதலை 1
மறுவறு 1
மறை 1
மறைக்காடன் 1
மறைத்தசொல்லே 1
மறைப்பு 1
மறையோதுவிப்போன் 1
மறைவின் 2
மன்பதையே 1
மன்மதன் 1
மன்றகம் 1
மன்றல் 1
மன்றாட்டம் 1
மன்றுளாடி 1
மன்றுற 1
மன்னவர் 1
மன்னன்தேவியில்லம் 1
மன்னாரின் 1
மன்னிய 1
மன 1
மனக்கோட்டம் 1
மனங்கல் 1
மனவொடுக்கம் 1
மனனம் 1
மனாகை 1
மனாவு 1
மனிதர் 1
மனுடன் 1
மனைக்கிழத்தி 1
மனையறம் 1
மனைவிக்கு 1
மனைவியே 1
மனோசவமே 1
மனோசனே 2
மனோபவன் 1
மனோபு 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
  
    மக்கட்படுக்கை (1)
பாயல் மக்கட்படுக்கை பயோகனம் ஆலங்கட்டி - 12.யகரவெதுகை:12 4/3

 TOP
 
    மக்கட்பரப்பு (1)
மனனம் சிந்தித்தலே மன்பதையே மக்கட்பரப்பு
  புனர்தம் பிண்டிக்கு நேரும் புனைவர் கண்வினைஞர் தானே - 19.னகரவெதுகை:19 6/1,2

 TOP
 
    மக்கட்பன்மையே (1)
சிறார் எனும் கிளவி மக்கட்பன்மையே சிறுவி புத்திரி - 18.றகரவெதுகை:18 9/1

 TOP
 
    மகடூஉ (2)
பெண்டு தான் மகடூஉ பிண்டகருமம் நல் பிதிர்பூசை பேர் - 7.ணகரவெதுகை:7 17/4
மாயவன் திருமால் மாயோள் மகடூஉ என்று அறையல் ஆமே - 12.யகரவெதுகை:12 4/4

 TOP
 
    மகடூஉவே (1)
மகடூஉவே அங்கனைக்கு ஆம் மகத்துவம் மேன்மை ஆமே - 2.ககரவெதுகை:2 7/4

 TOP
 
    மகண்மா (1)
மாகுலவர் சொல் வேடரே மகண்மா அலிக்கு ஆம் - 2.ககரவெதுகை:2 23/2

 TOP
 
    மகத்துவம் (1)
மகடூஉவே அங்கனைக்கு ஆம் மகத்துவம் மேன்மை ஆமே - 2.ககரவெதுகை:2 7/4

 TOP
 
    மகபதி (1)
மகபதி வானோர்கோமான் மகராலய சொல் பௌவம் - 2.ககரவெதுகை:2 18/3

 TOP
 
    மகமே (1)
கொடுநுகம் மகமே கூடல்கோமானே குமரிச்சேர்ப்பன் - 6.டகரவெதுகை:6 8/2

 TOP
 
    மகரகேதனனே (1)
மகரகேதனனே காமன் மகரிகை தோரணம் தான் - 2.ககரவெதுகை:2 4/2

 TOP
 
    மகராலய (1)
மகபதி வானோர்கோமான் மகராலய சொல் பௌவம் - 2.ககரவெதுகை:2 18/3

 TOP
 
    மகரிகை (1)
மகரகேதனனே காமன் மகரிகை தோரணம் தான் - 2.ககரவெதுகை:2 4/2

 TOP
 
    மகவானே (1)
மகவானே குலிசவேந்தன் மகாநேமி காகப்புள்ளே - 2.ககரவெதுகை:2 6/1

 TOP
 
    மகளிர் (1)
கெடவரல் மகளிர் கூட்டம் கெடலணங்கே சீர்கேடி - 6.டகரவெதுகை:6 6/2

 TOP
 
    மகளே (1)
புதல்வி தான் மகளே பூதகிருதாயி புலோமசைக்கு ஆம் - 8.தகரவெதுகை:8 22/1

 TOP
 
    மகன் (2)
சுதனம் ஆயுதப்பொது பேர் சுதன் மகன் நாமம் ஆமே - 8.தகரவெதுகை:8 3/4
தனையனே மகன் சுனாசீரன் புரந்தரன் ஆகும்மே - 19.னகரவெதுகை:19 13/4

 TOP
 
    மகாதேவனே (1)
மகாதேவனே கபாலி மகீபதியே பூபாலன் - 2.ககரவெதுகை:2 24/2

 TOP
 
    மகாநேமி (1)
மகவானே குலிசவேந்தன் மகாநேமி காகப்புள்ளே - 2.ககரவெதுகை:2 6/1

 TOP
 
    மகிதலம் (1)
மகிதலம் தாலவட்டம் மகீசுதன் செவ்வாய் ஆமே - 2.ககரவெதுகை:2 4/4

 TOP
 
    மகிமை (1)
மான்மியம் மகிமை என்ப மானமா கவரிமாவே - 19.னகரவெதுகை:19 21/4

 TOP
 
    மகிழ்நன் (1)
ஊரனே மகிழ்நன் நாமம் ஊர்த்துவபாதம் சிம்புள் - 13.ரகரவெதுகை:13 4/3

 TOP
 
    மகிழ்வே (1)
எக்களித்தல்லே மிக்க மகிழ்வே ஏகாலியரே தூசர் - 2.ககரவெதுகை:2 31/3

 TOP
 
    மகீசுதன் (1)
மகிதலம் தாலவட்டம் மகீசுதன் செவ்வாய் ஆமே - 2.ககரவெதுகை:2 4/4

 TOP
 
    மகீந்திரன்தன் (1)
பழி தவிர் மகீந்திரன்தன் பௌத்திரனாகி வந்தோன் - 1.காப்பு-பாயிரம்:1 6/2

 TOP
 
    மகீபதியே (1)
மகாதேவனே கபாலி மகீபதியே பூபாலன் - 2.ககரவெதுகை:2 24/2

 TOP
 
    மகேசுவரன் (1)
மகேசுவரன் கங்காளன் மகோற்பலம் தாமரை பேர் - 2.ககரவெதுகை:2 25/4

 TOP
 
    மகோற்பலம் (1)
மகேசுவரன் கங்காளன் மகோற்பலம் தாமரை பேர் - 2.ககரவெதுகை:2 25/4

 TOP
 
    மங்கிலமே (1)
மங்கை பங்காளன் ஈசன் மங்கிலமே வன தீ - 3.ஙகரவெதுகை:3 4/2

 TOP
 
    மங்கிலியம் (1)
மங்கிலியம் தாலி பேர் மங்குரமே பளிங்கு - 3.ஙகரவெதுகை:3 3/3

 TOP
 
    மங்குரமே (1)
மங்கிலியம் தாலி பேர் மங்குரமே பளிங்கு - 3.ஙகரவெதுகை:3 3/3

 TOP
 
    மங்குல் (1)
தூமயோனி சொல் மங்குல் துமிலமே பேரொலிக்கு ஆம் - 11.மகரவெதுகை:11 12/3

 TOP
 
    மங்கை (1)
மங்கை பங்காளன் ஈசன் மங்கிலமே வன தீ - 3.ஙகரவெதுகை:3 4/2

 TOP
 
    மச்சிகையே (1)
மாசை சொல் பீதம் என்ப மச்சிகையே அருப்பம் - 4.சகரவெதுகை:4 7/2

 TOP
 
    மசகம் (1)
அஞலே தான் மசகம் அஞ்சலிகை வெளவால் அபிதானம்மே - 5.ஞகரவெதுகை:5 1/4

 TOP
 
    மசகு (1)
முஞ்சகேசி பேர் விண்டு முஞல் தானும் மசகு ஆமே - 5.ஞகரவெதுகை:5 6/4

 TOP
 
    மஞ்சம் (1)
மஞ்சம் என்பதுவே கட்டில் மஞ்சிமம் அழகின் பேர் - 5.ஞகரவெதுகை:5 8/4

 TOP
 
    மஞ்சரம் (1)
மஞ்சிகனே ஏனாதி மஞ்சரம் தரளம் ஆமே - 5.ஞகரவெதுகை:5 7/4

 TOP
 
    மஞ்சிகனே (1)
மஞ்சிகனே ஏனாதி மஞ்சரம் தரளம் ஆமே - 5.ஞகரவெதுகை:5 7/4

 TOP
 
    மஞ்சிமம் (1)
மஞ்சம் என்பதுவே கட்டில் மஞ்சிமம் அழகின் பேர் - 5.ஞகரவெதுகை:5 8/4

 TOP
 
    மஞ்சுகப்பேர் (1)
பலசூதனன் சுரேசன் பலாகமே மஞ்சுகப்பேர் - 14.லகரவெதுகை:14 10/4

 TOP
 
    மஞ்சுகமே (1)
மஞ்சுகமே குரண்டம் மஞ்சுளம் அழகின் பேரே - 5.ஞகரவெதுகை:5 4/4

 TOP
 
    மஞ்சுளம் (1)
மஞ்சுகமே குரண்டம் மஞ்சுளம் அழகின் பேரே - 5.ஞகரவெதுகை:5 4/4

 TOP
 
    மஞ்சூரம் (1)
மஞ்ஞை தானே மயூரம் மஞ்சூரம் கடலை நாமம் - 5.ஞகரவெதுகை:5 3/3

 TOP
 
    மஞ்ஞை (4)
மஞ்ஞை தானே மயூரம் மஞ்சூரம் கடலை நாமம் - 5.ஞகரவெதுகை:5 3/3
சந்தனுமைந்தன் தெய்வவிரதன் சந்திரகி மஞ்ஞை
  அந்திவண்ணன் கங்காளன் அந்திரன் வேடன் ஆமே - 9.நகரவெதுகை:9 6/3,4
மயூரம் என் கிளவி மஞ்ஞை வயிர் ஊதுகொம்பு ஆகும்மே - 12.யகரவெதுகை:12 15/4
பிரக்கியாதம் தெருட்சி பிரபாதிகப்பேர் மஞ்ஞை
  விரத்தனே துறவி நாமம் விருதர் போர்வீரர் ஆமே - 13.ரகரவெதுகை:13 28/3,4

 TOP
 
    மஞ்ஞைஊர்தி (1)
தாடணம் தட்டல் தானே சடாட்சரன் மஞ்ஞைஊர்தி
  கோடவதி பேர் வீணை கோடாய் நற்றோழிஅன்னை - 6.டகரவெதுகை:6 5/1,2

 TOP
 
    மட்கலம்சுடுசூளை (1)
சாளிகம் சரகம் கள்ளை மட்கலம்சுடுசூளை பேர - 17.ளகரவெதுகை:17 6/4

 TOP
 
    மடங்கல் (4)
பஞ்சதம் சாவே பஞ்சானனம் மடங்கல் பேர் பன்னும் - 5.ஞகரவெதுகை:5 9/1
சதமகன் வச்சிரபாணி சத்தாரையே மடங்கல்
  அதிதிநாளே கரும்பே ஆதிரன் பெரியோன் ஆமே - 8.தகரவெதுகை:8 26/3,4
மிருகராசன் மடங்கல் மிருதையே பிருதிவி பேர் - 13.ரகரவெதுகை:13 19/4
அனலேறு தான் மடங்கல் அனவியே கிரணமாலி - 19.னகரவெதுகை:19 9/1

 TOP
 
    மடங்கலின் (1)
மடங்கலின் கொடியோன் வீமன் மடவரல் இளம்பெண் ஆமே - 6.டகரவெதுகை:6 1/4

 TOP
 
    மடவரல் (1)
மடங்கலின் கொடியோன் வீமன் மடவரல் இளம்பெண் ஆமே - 6.டகரவெதுகை:6 1/4

 TOP
 
    மடைப்பள்ளிக்கு (1)
அடுக்களை மடைப்பள்ளிக்கு ஆம் அட்சயமே கேடின்மை - 6.டகரவெதுகை:6 15/1

 TOP
 
    மண்டலவன் (1)
செறிவுற வளர்ந்ததன்று அம்ம செய்ய மண்டலவன் நூலே - 1.காப்பு-பாயிரம்:1 4/4

 TOP
 
    மண்டலீகர் (1)
மன்னவர் மண்டலீகர் மனக்கோட்டம் அழுக்காறு ஆமே - 19.னகரவெதுகை:19 25/4

 TOP
 
    மண்டலீகன் (1)
நிராகரணம் மறுத்தல் நிருபனே மண்டலீகன்
  உரோருகமே குருக்கண் ஓர்கட்புள்ளே அரிட்டம் - 13.ரகரவெதுகை:13 49/1,2

 TOP
 
    மண்டிகை (1)
மணிகானனப்பேர் கண்டம் மண்டிகை அப்பவர்க்கம் - 7.ணகரவெதுகை:7 5/3

 TOP
 
    மண்டூகம் (1)
சசிமணாளன் கரேசன் சாசிபமே மண்டூகம்
  விசனனம் பிறவி விச்சித்திரமே விற்பன்னம் ஏற்கும் - 4.சகரவெதுகை:4 6/2,3

 TOP
 
    மண்டூகை (1)
மண்மகள்புதல்வரே வேளாளர் மண்டூகை வேசி - 7.ணகரவெதுகை:7 13/2

 TOP
 
    மண்ணே (1)
மிருத்தியம் மண்ணே ஆகும் விரோகமே பொந்தின் நாமம் - 13.ரகரவெதுகை:13 43/2

 TOP
 
    மண்ணை (1)
அஞ்சுகம் தானே தத்தை அஞ்ஞன் என்பதுவே மண்ணை
  கிஞ்சமே சிறுமை கிஞ்சிக்கினன் ஆன்மா பேர் கிளத்தும் - 5.ஞகரவெதுகை:5 7/1,2

 TOP
 
    மண்பொதுத்தந்தை (1)
மணமகள் மனைவியே மண்பொதுத்தந்தை வாணிகேள்வன் - 7.ணகரவெதுகை:7 2/3

 TOP
 
    மண்மகள்புதல்வரே (1)
மண்மகள்புதல்வரே வேளாளர் மண்டூகை வேசி - 7.ணகரவெதுகை:7 13/2

 TOP
 
    மணமகள் (1)
மணமகள் மனைவியே மண்பொதுத்தந்தை வாணிகேள்வன் - 7.ணகரவெதுகை:7 2/3

 TOP
 
    மணல் (1)
மாலுகம் நிம்பமே வாலிகை மணல் என்பர் நூலோர் - 14.லகரவெதுகை:14 9/4

 TOP
 
    மணவை (1)
மணவை தான் அடுப்பே மிண்டன் வாய்ந்த பேர் மீளி ஆகும் - 7.ணகரவெதுகை:7 7/1

 TOP
 
    மணாளன் (1)
புடவியே தாலவட்டம் புட்கலை மணாளன் ஐயன் - 6.டகரவெதுகை:6 7/3

 TOP
 
    மணிக்கட்டே (1)
சிலுத்தம் என்பது மணிக்கட்டே கிலீபம் பேடு என்ப - 14.லகரவெதுகை:14 14/2

 TOP
 
    மணிகம் (1)
மணிகம் நீர்க்குடமே என்ப மணீசகம் சந்திரகாந்தம் - 7.ணகரவெதுகை:7 6/2

 TOP
 
    மணிகானனப்பேர் (1)
மணிகானனப்பேர் கண்டம் மண்டிகை அப்பவர்க்கம் - 7.ணகரவெதுகை:7 5/3

 TOP
 
    மணிவீசம் (1)
மாணவகம் கல்வி பேர் மணிவீசம் மாதுளுங்கம் - 7.ணகரவெதுகை:7 4/2

 TOP
 
    மணீசகம் (1)
மணிகம் நீர்க்குடமே என்ப மணீசகம் சந்திரகாந்தம் - 7.ணகரவெதுகை:7 6/2

 TOP
 
    மத்தி (1)
அந்ததமசமே மிக்கவிருள் அந்தரேணம் மத்தி
  மந்தாட்சம் நாணம் ஆகும் மந்தானம் மத்தே என்ப - 9.நகரவெதுகை:9 10/2,3

 TOP
 
    மத்தியவிருத்தப்பேர் (1)
மாதுருதான் ஈன்றாள் மத்தியவிருத்தப்பேர் நாபி - 8.தகரவெதுகை:8 13/1

 TOP
 
    மத்தியானம் (1)
நண்ணார் பொருந்தலர்க்கு ஆம் நண்பகல் மத்தியானம்
  விண்மணி பரிதியே வெண்கொல் இரசதப்பேர் விள்ளும் - 7.ணகரவெதுகை:7 16/2,3

 TOP
 
    மத்திரம் (1)
மைதிராவருணி கும்பயோனி மத்திரம் சந்தோஷம் - 8.தகரவெதுகை:8 24/2

 TOP
 
    மத்தே (1)
மந்தாட்சம் நாணம் ஆகும் மந்தானம் மத்தே என்ப - 9.நகரவெதுகை:9 10/3

 TOP
 
    மதகு (1)
கலிங்கு தான் மதகு காலேகம் கலவைச்சாந்து என்ப - 14.லகரவெதுகை:14 7/3

 TOP
 
    மதலை (1)
இதலை தான் இலஞ்சி ஆகும் இதழியே மதலை காட்டும் - 8.தகரவெதுகை:8 1/3

 TOP
 
    மதவிருந்தம் (1)
மதவிருந்தம் கரேணு மதுதூதம் மாமரப்பேர் - 8.தகரவெதுகை:8 17/4

 TOP
 
    மதன்வில் (1)
காமகாண்டம் மதன்வில் கம்பித்தல் நடுங்கல் ஆமே - 11.மகரவெதுகை:11 13/4

 TOP
 
    மதனபாடகம் (1)
மதனபாடகம் குயில் பேர் மதிமகன் அனுவழிக்கு ஆம் - 8.தகரவெதுகை:8 6/3

 TOP
 
    மதாணி (1)
அணிந்துரை பாயிரப்பேர் அணிகலனே மதாணி
  இணங்கலரே எதிர்ந்தோர் எண்குணனே அனந்தன் - 7.ணகரவெதுகை:7 3/1,2

 TOP
 
    மதாவளம் (1)
மதுசூதனன் முராரி மதாவளம் வேழம் ஆமே - 8.தகரவெதுகை:8 15/4

 TOP
 
    மதிப்பிளவு (1)
சீர் செறி செம் சடைக்கண் திகழ் மதிப்பிளவு தாங்கும் - 1.காப்பு-பாயிரம்:1 1/1

 TOP
 
    மதிமகன் (1)
மதனபாடகம் குயில் பேர் மதிமகன் அனுவழிக்கு ஆம் - 8.தகரவெதுகை:8 6/3

 TOP
 
    மதியின் (1)
சாந்தகம் மிருது சாந்தராயனம் மதியின் வீதி - 9.நகரவெதுகை:9 11/1

 TOP
 
    மதில் (1)
புரிசையே மதில் புரூரம் புருவத்தின் நாமதேயம் - 13.ரகரவெதுகை:13 45/1

 TOP
 
    மதிலுறுப்பு (1)
ஞாயிலே மதிலுறுப்பு நயனம் கண் நாமம் ஆமே - 12.யகரவெதுகை:12 3/4

 TOP
 
    மதிலுறுப்பே (1)
பதத்திரியே விகங்கம் பதப்பாடு மதிலுறுப்பே - 8.தகரவெதுகை:8 2/4

 TOP
 
    மதிவல்லோரே (1)
மாதரியே சாமுண்டி மதிவல்லோரே அமைச்சர் - 8.தகரவெதுகை:8 16/1

 TOP
 
    மதுக்கிரமம் (1)
மதுக்கிரமம் தேன்கூடு மதுவீசம் மாதுளுங்கம் - 8.தகரவெதுகை:8 25/2

 TOP
 
    மதுகாரி (1)
மதுகாரி தேனீ ஆகும் மதூலகம் இனிமை காட்டும் - 8.தகரவெதுகை:8 14/1

 TOP
 
    மதுசூதனன் (1)
மதுசூதனன் முராரி மதாவளம் வேழம் ஆமே - 8.தகரவெதுகை:8 15/4

 TOP
 
    மதுதூதம் (1)
மதவிருந்தம் கரேணு மதுதூதம் மாமரப்பேர் - 8.தகரவெதுகை:8 17/4

 TOP
 
    மதுர (1)
கொண்டுள சிறப்பிற்றாகி குலாவுறும் மதுர நீர்மை - 1.காப்பு-பாயிரம்:1 12/2

 TOP
 
    மதுவிற்போர் (1)
சவிகை என்பது சதுக்கம் சவுண்டிகர் மதுவிற்போர் ஆம் - 15.வகரவெதுகை:15 5/3

 TOP
 
    மதுவிற்போனே (1)
சௌரிகன் மதுவிற்போனே சாரகந்தப்பேர் ஆரம் - 13.ரகரவெதுகை:13 18/2

 TOP
 
    மதுவீசம் (1)
மதுக்கிரமம் தேன்கூடு மதுவீசம் மாதுளுங்கம் - 8.தகரவெதுகை:8 25/2

 TOP
 
    மதுவே (1)
கஞறமே மதுவே கஞ்சகாரர் என்பது கன்னார் பேர் - 5.ஞகரவெதுகை:5 1/2

 TOP
 
    மதூலகம் (1)
மதுகாரி தேனீ ஆகும் மதூலகம் இனிமை காட்டும் - 8.தகரவெதுகை:8 14/1

 TOP
 
    மந்தசம் (1)
மாந்திதான் சூதமே மந்தசம் நவநீதம் ஆகும் - 9.நகரவெதுகை:9 9/1

 TOP
 
    மந்தமா (1)
மந்தமா யானை மந்தமாருதம் இளந்தென்றற்கு ஆம் - 9.நகரவெதுகை:9 4/1

 TOP
 
    மந்தமாருதம் (1)
மந்தமா யானை மந்தமாருதம் இளந்தென்றற்கு ஆம் - 9.நகரவெதுகை:9 4/1

 TOP
 
    மந்தாகம் (1)
மாநடன் சிவனே மந்தாகம் புகழ் நாமம் ஆமே - 9.நகரவெதுகை:9 1/4

 TOP
 
    மந்தாட்சம் (1)
மந்தாட்சம் நாணம் ஆகும் மந்தானம் மத்தே என்ப - 9.நகரவெதுகை:9 10/3

 TOP
 
    மந்தானம் (1)
மந்தாட்சம் நாணம் ஆகும் மந்தானம் மத்தே என்ப - 9.நகரவெதுகை:9 10/3

 TOP
 
    மந்திரதன் (1)
மந்துரம் குதிரைப்பந்தி மந்திரதன் பணிக்கன் - 9.நகரவெதுகை:9 10/1

 TOP
 
    மந்திரம் (1)
குயவு தானே கொடிஞ்சி குய்யபாஷிதமே மந்திரம்
  கியமதமே இளைப்பு கேயனே பாடுவோன் பேர் - 12.யகரவெதுகை:12 11/2,3

 TOP
 
    மந்திரிகளே (1)
அமைச்சர் மந்திரிகளே அம்பவாணம் சாபம் ஆமே - 11.மகரவெதுகை:11 18/4

 TOP
 
    மந்தினி (1)
வாந்தரதம் சுவா மந்தினி தயிர்கடைதாழிக்கு ஆம் - 9.நகரவெதுகை:9 9/2

 TOP
 
    மந்துரம் (1)
மந்துரம் குதிரைப்பந்தி மந்திரதன் பணிக்கன் - 9.நகரவெதுகை:9 10/1

 TOP
 
    மயங்கல் (2)
மோகனே சம்பராரி மோகித்தலே மயங்கல்
  பேகி பெண் தவளை தானே பிகராகம் ஆம் மரப்பேர் - 2.ககரவெதுகை:2 16/3,4
மழித்தல் முண்டிதமாக்கற்கு ஆம் மாழாத்தல் மயங்கல் ஆமே - 16.ழகரவெதுகை:16 1/4

 TOP
 
    மயங்குதல் (1)
மையமே நடு மையாத்தல் மயங்குதல் நாமம் என்பர் - 12.யகரவெதுகை:12 2/3

 TOP
 
    மயானமே (1)
மயானமே ஈமம் தான் மாயாதேவிசுதனே புத்தன் - 12.யகரவெதுகை:12 16/1

 TOP
 
    மயிடமே (1)
மயிடமே எருமை தான் மாயாதம் வன்மீன் ஆகும்மே - 12.யகரவெதுகை:12 6/4

 TOP
 
    மயிர் (1)
சரப்பமே மயிர் சருக்கம் இலம்பகம் நாமம் சாற்றும் - 13.ரகரவெதுகை:13 43/3

 TOP
 
    மயிர்நுனிக்கு (1)
கசாக்கிரம் மயிர்நுனிக்கு ஆம் கசரிபு மிருகராசன் - 4.சகரவெதுகை:4 20/1

 TOP
 
    மயிர்ப்பொடிப்பு (2)
கோபிதாரம் குரா கூபரங்கமே மயிர்ப்பொடிப்பு
  ஞாபிதம் அறிவித்தற்கு ஆம் நபுஞ்சகன் தானே சண்டன் - 10.பகரவெதுகை:10 11/1,2
உல்லியம் கூபம் உல்லகசனம் மயிர்ப்பொடிப்பு
  சல்லகண்டம் கபோதம் சலதளம் அச்சுவத்தம் - 14.லகரவெதுகை:14 23/1,2

 TOP
 
    மயிர்முடி (1)
தமரகம் உடுக்கையே தம்மிலம் மயிர்முடி பேர் சாற்றும் - 11.மகரவெதுகை:11 14/1

 TOP
 
    மயில்குரல் (2)
கேகலனே கூத்தாடி கேகையே மயில்குரல் பேர் - 2.ககரவெதுகை:2 17/4
ஞறா மயில்குரல் ஞாற்சி தூங்குதல் நாமம் ஆகும் - 18.றகரவெதுகை:18 9/2

 TOP
 
    மயில்வாகனப்பேர் (1)
மா தகை வாழ்வின் ஓங்கிவரும் மயில்வாகனப்பேர்
  மேதகு தருமவேந்தன் மெய் உயிர்த்துணையாம் பின்னோன் - 1.காப்பு-பாயிரம்:1 7/3,4

 TOP
 
    மயுராசனே (1)
மயுராசனே குபேரன் மாயோன்நாளே உலக்கை - 12.யகரவெதுகை:12 9/1

 TOP
 
    மயூரம் (4)
சிகண்டிசன் ஆண்டளப்போன் சிகாவளமே மயூரம்
  பகண்டையே சிவலின் நாமம் பகலோனே கிரணமாலி - 2.ககரவெதுகை:2 2/2,3
மஞ்ஞை தானே மயூரம் மஞ்சூரம் கடலை நாமம் - 5.ஞகரவெதுகை:5 3/3
மயூரம் என் கிளவி மஞ்ஞை வயிர் ஊதுகொம்பு ஆகும்மே - 12.யகரவெதுகை:12 15/4
நீலகண்டம் மயூரம் நீலவசனன் சனி பேர் - 14.லகரவெதுகை:14 15/4

 TOP
 
    மரகதனே (1)
மரகதனே குபேரன் மார்ச்சனமே துடைத்தல் - 13.ரகரவெதுகை:13 16/1

 TOP
 
    மரணம் (1)
மருத்துவான் வானோர்கோமான் மாரகம் மரணம் தானே - 13.ரகரவெதுகை:13 28/1

 TOP
 
    மரந்தமே (1)
மரந்தமே பூந்தேன் என்ப மருத்துவர்நாளே வாசி - 13.ரகரவெதுகை:13 30/3

 TOP
 
    மரப்பேர் (1)
பேகி பெண் தவளை தானே பிகராகம் ஆம் மரப்பேர் - 2.ககரவெதுகை:2 16/4

 TOP
 
    மரப்பொது (1)
அகலியம் மரப்பொது பேர் அகழ்தல் என்பதுவே தோண்டல் - 2.ககரவெதுகை:2 6/2

 TOP
 
    மரவமே (1)
மரவமே ஞாழல் மார்க்கசிரமே மார்கழிமாதம் தான் - 13.ரகரவெதுகை:13 25/2

 TOP
 
    மரவினையாளர் (1)
மரவினையாளர் தச்சர் மார்த்தாண்டனே அருக்கன் - 13.ரகரவெதுகை:13 32/1

 TOP
 
    மரிசிதமே (1)
மரிசிதமே அகமித்தல் மருட்டமே ஆம்பிலம் தான் - 13.ரகரவெதுகை:13 33/2

 TOP
 
    மரீசிகை (1)
மரீசிகை கானல் தானே மருத்துபாலன் சுரேசன் - 13.ரகரவெதுகை:13 50/2

 TOP
 
    மருக்கொழுந்து (1)
தமனமே மருக்கொழுந்து சௌமேசகம் பசும்பொன் - 11.மகரவெதுகை:11 19/3

 TOP
 
    மருக்கொழுந்தே (1)
தமனகம் மருக்கொழுந்தே தமிசிரம் குறைவு என்ப - 11.மகரவெதுகை:11 11/3

 TOP
 
    மருங்கின் (1)
ஒக்கலை மருங்கின் பக்கம் ஒஃகல் என் சொல் ஒதுங்கல் - 2.ககரவெதுகை:2 26/3

 TOP
 
    மருட்டமே (1)
மரிசிதமே அகமித்தல் மருட்டமே ஆம்பிலம் தான் - 13.ரகரவெதுகை:13 33/2

 TOP
 
    மருண்மாவே (1)
மரூகமே கவரிமாவே மருண்மாவே வாரணம் தான் - 13.ரகரவெதுகை:13 46/1

 TOP
 
    மருத்து (6)
சூசியாசியம் மூஞ்சூறு சுசனம் என்பது மருத்து
  தூசர் ஏகாலியர்க்கு ஆம் துச்சிமை கீழ்மை ஆமே - 4.சகரவெதுகை:4 8/3,4
அச்சுவத்தம்மே போதி ஆசுகனே மருத்து
  வச்சிரதரன் வலாரி வாசசாம்பதி வியாழன் - 4.சகரவெதுகை:4 21/1,2
சமகமே சமாதானம் தான் சமீரணனே மருத்து
  தமனமே மருக்கொழுந்து சௌமேசகம் பசும்பொன் - 11.மகரவெதுகை:11 19/2,3
மருவலரே பொருந்தார் மாருதமே மருத்து
  விரசுதலே நெருங்கல் வீரதை வீரம் ஆமே - 13.ரகரவெதுகை:13 16/3,4
பிரபஞ்சனன் மருத்து பிரரோகமே அலங்கல் - 13.ரகரவெதுகை:13 21/1
மருத்து எனும் கிளவி காற்று மருதவேந்தன் வலாரி - 13.ரகரவெதுகை:13 43/1

 TOP
 
    மருத்துபாலன் (1)
மரீசிகை கானல் தானே மருத்துபாலன் சுரேசன் - 13.ரகரவெதுகை:13 50/2

 TOP
 
    மருத்துவர்க்கு (1)
அயிறலே உண்டல் ஆயுள்வேதியர் மருத்துவர்க்கு ஆம் - 12.யகரவெதுகை:12 9/3

 TOP
 
    மருத்துவர்நாளே (1)
மரந்தமே பூந்தேன் என்ப மருத்துவர்நாளே வாசி - 13.ரகரவெதுகை:13 30/3

 TOP
 
    மருத்துவான் (1)
மருத்துவான் வானோர்கோமான் மாரகம் மரணம் தானே - 13.ரகரவெதுகை:13 28/1

 TOP
 
    மருத்தே (1)
நேசம் என்பதுவே அன்பு நிச்சாரகம் மருத்தே - 4.சகரவெதுகை:4 14/4

 TOP
 
    மருதநாமம் (1)
மேனை வெற்பரசன்தேவி மென்பால் மருதநாமம்
  மீனவன் வேம்பின்தாரோன் வினைமுதலே கருத்தா - 19.னகரவெதுகை:19 12/1,2

 TOP
 
    மருதப்பறை (1)
கிணகரே அடிமை என்பர் கிணை மருதப்பறை பேர் - 7.ணகரவெதுகை:7 2/2

 TOP
 
    மருதப்பெண்கள் (2)
கடிந்தமன் கும்பகாரன் கடைசியர் மருதப்பெண்கள்
  குடும்பினி தானே இல்லாள் கொடைமடம் வரையாது ஈதல் - 6.டகரவெதுகை:6 9/2,3
உழத்தியர் மருதப்பெண்கள் உழிஞை தான் சிறுபூழை பேர் - 16.ழகரவெதுகை:16 1/1

 TOP
 
    மருதமாக்கள் (3)
காடிகம் தானே சீலை கடைஞரே மருதமாக்கள்
  ஏடணையே விருப்பம் எடுத்துக்காட்டு உதாரணம் தான் - 6.டகரவெதுகை:6 4/1,2
உழுநரே மருதமாக்கள் உழவுகோல் முட்கோல் ஆகும் - 16.ழகரவெதுகை:16 4/2
விளைஞரே மருதமாக்கள் விளித்தலும் அழைத்தல் ஆமே - 17.ளகரவெதுகை:17 3/4

 TOP
 
    மருதவேந்தன் (1)
மருத்து எனும் கிளவி காற்று மருதவேந்தன் வலாரி - 13.ரகரவெதுகை:13 43/1

 TOP
 
    மருந்தே (1)
அதகம் என்பது மருந்தே ஆதரிசனம் கண்ணாடி - 8.தகரவெதுகை:8 1/1

 TOP
 
    மருப்புயானை (1)
நான் மருப்புயானை தான் ஐராவதம் நன்னர் நன்மை - 19.னகரவெதுகை:19 21/1

 TOP
 
    மருமம் (1)
மாரகாகளமே காளகண்டமே மருமம் மார்பே - 13.ரகரவெதுகை:13 20/3

 TOP
 
    மருமராஞ்சம் (1)
மருமராஞ்சம் தமாலம் ஆதியின் ஒலி மாரன் வேள் - 13.ரகரவெதுகை:13 19/3

 TOP
 
    மருவலரே (1)
மருவலரே பொருந்தார் மாருதமே மருத்து - 13.ரகரவெதுகை:13 16/3

 TOP
 
    மருவுற (1)
மருவுற விரிந்தது என்ன மற்று அஃது அருத்தம் ஒன்று - 1.காப்பு-பாயிரம்:1 5/2

 TOP
 
    மரூகமே (1)
மரூகமே கவரிமாவே மருண்மாவே வாரணம் தான் - 13.ரகரவெதுகை:13 46/1

 TOP
 
    மல்லநாகம் (1)
மால்பு கண்ணேணி மல்லநாகம் இந்திரன் மாதங்கம் - 14.லகரவெதுகை:14 15/2

 TOP
 
    மலடி (1)
வந்தியை மலடி வந்து மாருதப்பெயர் ஆகும்மே - 9.நகரவெதுகை:9 10/4

 TOP
 
    மலத்தை (1)
தெய்வ மாண் திருவெண்ணீற்றால் திருக்குறு மலத்தை காயும் - 1.காப்பு-பாயிரம்:1 9/1

 TOP
 
    மலர் (1)
ஏர் செறி கரிமுகன்தன் இணை மலர் அடியை ஏத்தி - 1.காப்பு-பாயிரம்:1 1/2

 TOP
 
    மலரரும்பு (1)
சயகமே மலரரும்பு சயந்தனமே விமானம் - 12.யகரவெதுகை:12 6/3

 TOP
 
    மலரவன் (1)
மாலூர்தி வைனதேயன் மலரவன் அன்னஊர்தி - 14.லகரவெதுகை:14 19/1

 TOP
 
    மலரே (1)
சுமனசம் மலரே சோமபானம் ஆதுவங்குடித்தல் - 11.மகரவெதுகை:11 4/3

 TOP
 
    மலாவகமே (1)
மலாவகமே பிண்ணாக்கு வலாரியே சசிமணாளன் - 14.லகரவெதுகை:14 17/2

 TOP
 
    மலைப்பாம்பே (1)
தாசரியே மலைப்பாம்பே சசி கடல் மழைக்கு ஆம் - 4.சகரவெதுகை:4 18/1

 TOP
 
    மலைப்பிறந்தகரி (1)
கிரிசரம் மலைப்பிறந்தகரி கீரிபம் கழுத்து - 13.ரகரவெதுகை:13 17/3

 TOP
 
    மலைமகளே (1)
மாலூரம் என் சொலே கூவிளை மலைமகளே மாதா - 14.லகரவெதுகை:14 20/2

 TOP
 
    மலைமடந்தை (3)
உபகேசி மலைமடந்தை உபசிருட்டம் புணர்ச்சி - 10.பகரவெதுகை:10 1/2
கிரிசையே மலைமடந்தை கிருதாந்தன் எருமைஊர்தி - 13.ரகரவெதுகை:13 3/2
கரிதனே அச்சமுள்ளோன் காரணி மலைமடந்தை
  சரதமே சத்தியம் தான் சருவசாதகமே வேங்கை - 13.ரகரவெதுகை:13 10/1,2

 TOP
 
    மலையக்காலே (2)
அசலகால் மலையக்காலே அசன்னியம் சகுனம் ஆகும் - 4.சகரவெதுகை:4 16/2
வாலூகம் என் சொல் நஞ்சு மலையக்காலே வசந்தன் - 14.லகரவெதுகை:14 20/3

 TOP
 
    மலையம் (1)
சந்தற்பம் தருணம் சந்தனாசலம் மலையம் சாற்றும் - 9.நகரவெதுகை:9 3/2

 TOP
 
    மலையமானே (2)
மலையமானே குடக்கோ மாலுந்திவந்தோன் வேதா - 14.லகரவெதுகை:14 6/1
வனசம் பங்கயமே வானவரம்பன் மலையமானே
  அனுகன் கண்டன் பேர் அன்னக்கொடியோனும் அயன் ஆகும்மே - 19.னகரவெதுகை:19 6/3,4

 TOP
 
    மலையன் (1)
வெற்பன் மலையன் நாமம் வெறுநுகம் சோதிநாளே - 18.றகரவெதுகை:18 12/3

 TOP
 
    மலையின்நெல்லு (1)
ஐவிரல் அத்தம்நாளே ஐவனம் மலையின்நெல்லு
  தெவ்வினை போரே தெவ்வர் சேரலர் நாமம் செப்பும் - 15.வகரவெதுகை:15 18/1,2

 TOP
 
    மலையே (1)
பூத்திரம் மலையே பூதபலி உச்சிட்டங்கொடுத்தல் - 8.தகரவெதுகை:8 32/2

 TOP
 
    மலைவீழாறு (1)
ஓவனே சித்திரகாரன் உவதையே மலைவீழாறு
  தேவசேனாபதி சொல் செவ்வேளே குவிரம் தில்லம் - 15.வகரவெதுகை:15 10/2,3

 TOP
 
    மவுனம் (1)
மவுனம் என்பது மோனம் தான் மாவுரம் வலியின் பேரே - 15.வகரவெதுகை:15 2/4

 TOP
 
    மழமே (1)
மழலை என்பது நிரம்பாமென்சொலே மழமே கொம்மை - 16.ழகரவெதுகை:16 3/3

 TOP
 
    மழலை (1)
மழலை என்பது நிரம்பாமென்சொலே மழமே கொம்மை - 16.ழகரவெதுகை:16 3/3

 TOP
 
    மழித்தல் (2)
முண்டகாசனனே வேதா முண்டித்தலே மழித்தல்
  வண்டலம் அங்கணம் தான் வண்டானம் நாரை ஆமே - 7.ணகரவெதுகை:7 15/3,4
மழித்தல் முண்டிதமாக்கற்கு ஆம் மாழாத்தல் மயங்கல் ஆமே - 16.ழகரவெதுகை:16 1/4

 TOP
 
    மழை (1)
பெயலை தான் மழை பேயோடாடி பெயர் பினாகபாணி - 12.யகரவெதுகை:12 5/3

 TOP
 
    மழைக்கு (1)
தாசரியே மலைப்பாம்பே சசி கடல் மழைக்கு ஆம் - 4.சகரவெதுகை:4 18/1

 TOP
 
    மழைக்கோள் (1)
சுங்கன் என்பது மழைக்கோள் துங்கியே இரசனி பேர் - 3.ஙகரவெதுகை:3 2/4

 TOP
 
    மள்ளலே (1)
மள்ளலே வலியே வாளா வீண் எனும் பொருள் வகுக்கும் - 17.ளகரவெதுகை:17 8/1

 TOP
 
    மற்று (1)
மருவுற விரிந்தது என்ன மற்று அஃது அருத்தம் ஒன்று - 1.காப்பு-பாயிரம்:1 5/2

 TOP
 
    மறத்தியர் (1)
மாற்றலரே முனைந்தோர் மறத்தியர் பாலைப்பெண்கள் - 18.றகரவெதுகை:18 11/2

 TOP
 
    மறிதரல் (1)
மறிதரல் தான் மீளல் மாறுகோள் விரோதம் ஆமே - 18.றகரவெதுகை:18 1/4

 TOP
 
    மறுத்தல் (1)
நிராகரணம் மறுத்தல் நிருபனே மண்டலீகன் - 13.ரகரவெதுகை:13 49/1

 TOP
 
    மறுதலை (1)
எதிர்மறை உடன்பாட்டிற்கு மறுதலை இதயம் நெஞ்சு - 8.தகரவெதுகை:8 10/2

 TOP
 
    மறுவறு (1)
மறுவறு திராவிடத்தில் வயங்கு இயல் கெழீஇய மேன்மை - 1.காப்பு-பாயிரம்:1 4/2

 TOP
 
    மறை (1)
குரு கலை மறை இரா பேர் குக்கனே சாரமேயன் - 2.ககரவெதுகை:2 14/1

 TOP
 
    மறைக்காடன் (1)
வழிவழியாய செல்வவள மறைக்காடன் நாம - 1.காப்பு-பாயிரம்:1 6/1

 TOP
 
    மறைத்தசொல்லே (1)
குத்திரன் கபடன் ஆகும் கூதனம் மறைத்தசொல்லே
  சித்தசன் சம்பராரி சித்தாந்தனே ஈசானன் - 8.தகரவெதுகை:8 31/2,3

 TOP
 
    மறைப்பு (1)
திரோபவமே மறைப்பு தீர்க்கவத்திரமே யானை - 13.ரகரவெதுகை:13 52/2

 TOP
 
    மறையோதுவிப்போன் (1)
அதோவே கீழ் அத்தியாபகன் மறையோதுவிப்போன்
  உதாரத்துவம் பேரீகைத்தன்மையே உதிரன் செவ்வாய் - 8.தகரவெதுகை:8 27/1,2

 TOP
 
    மறைவின் (2)
அகருவே காகதுண்டம் அக்கியாதம் மறைவின் பேரே - 2.ககரவெதுகை:2 12/4
திரோகிதம் மறைவின் நாமம் திரிட்டை காணப்படல் பேர் - 13.ரகரவெதுகை:13 47/4

 TOP
 
    மன்பதையே (1)
மனனம் சிந்தித்தலே மன்பதையே மக்கட்பரப்பு - 19.னகரவெதுகை:19 6/1

 TOP
 
    மன்மதன் (1)
மன்றகம் சபை மனோபு மன்மதன் நாமதேயம் - 19.னகரவெதுகை:19 22/2

 TOP
 
    மன்றகம் (1)
மன்றகம் சபை மனோபு மன்மதன் நாமதேயம் - 19.னகரவெதுகை:19 22/2

 TOP
 
    மன்றல் (1)
கன்னியாக்கிரணம் மன்றல் கனிட்டமே கடைவிரல் பேர் - 19.னகரவெதுகை:19 23/4

 TOP
 
    மன்றாட்டம் (1)
விண்டலமே நபங்கம் விண்ணப்பமே மன்றாட்டம்
  அண்டிரன் மனுடன் என்பர் அணிமா சித்தியினுள் ஒன்று - 7.ணகரவெதுகை:7 14/2,3

 TOP
 
    மன்றுளாடி (1)
மன்றுளாடி சொல் தானே மாதேவன் மானார் ஒன்னார் - 19.னகரவெதுகை:19 22/3

 TOP
 
    மன்றுற (1)
மன்றுற திகழும் சிந்தாமணி எனும் பெயர்த்தாய் என்றும் - 1.காப்பு-பாயிரம்:1 13/3

 TOP
 
    மன்னவர் (1)
மன்னவர் மண்டலீகர் மனக்கோட்டம் அழுக்காறு ஆமே - 19.னகரவெதுகை:19 25/4

 TOP
 
    மன்னன்தேவியில்லம் (1)
அந்தியம் முடிவே அந்தப்புரம் மன்னன்தேவியில்லம்
  சந்தனுமைந்தன் தெய்வவிரதன் சந்திரகி மஞ்ஞை - 9.நகரவெதுகை:9 6/2,3

 TOP
 
    மன்னாரின் (1)
மன்னாரின் நாமம் செற்றார் மனோபவன் வேனிலாளி - 19.னகரவெதுகை:19 20/3

 TOP
 
    மன்னிய (1)
மன்னிய நிகண்டு சூடாமணியினில் பதினொன்றாக - 1.காப்பு-பாயிரம்:1 2/1

 TOP
 
    மன (1)
புலவர் மன கண்மணியாய் போந்தே நிலவியதால் - 19.னகரவெதுகை:19 27/2

 TOP
 
    மனக்கோட்டம் (1)
மன்னவர் மண்டலீகர் மனக்கோட்டம் அழுக்காறு ஆமே - 19.னகரவெதுகை:19 25/4

 TOP
 
    மனங்கல் (1)
மனங்கல் தானே ஒடுங்கல் மானிடமேந்தி ஈசன் - 19.னகரவெதுகை:19 11/2

 TOP
 
    மனவொடுக்கம் (1)
சிதானனே கலுளன் சித்தலயம் மனவொடுக்கம் செப்பும் - 8.தகரவெதுகை:8 28/1

 TOP
 
    மனனம் (1)
மனனம் சிந்தித்தலே மன்பதையே மக்கட்பரப்பு - 19.னகரவெதுகை:19 6/1

 TOP
 
    மனாகை (1)
மனாகை பெண்யானை என்ப மனாவு அரைப்பட்டிகைக்கு ஆம் - 19.னகரவெதுகை:19 16/2

 TOP
 
    மனாவு (1)
மனாகை பெண்யானை என்ப மனாவு அரைப்பட்டிகைக்கு ஆம் - 19.னகரவெதுகை:19 16/2

 TOP
 
    மனிதர் (1)
நார் சொல்லே மனிதர் பேர் ஆம் நரலை ஆர்கலி ஆகும்மே - 13.ரகரவெதுகை:13 44/4

 TOP
 
    மனுடன் (1)
அண்டிரன் மனுடன் என்பர் அணிமா சித்தியினுள் ஒன்று - 7.ணகரவெதுகை:7 14/3

 TOP
 
    மனைக்கிழத்தி (1)
மனைக்கிழத்தி பேர் பாரி மனோசவமே விவேகம் - 19.னகரவெதுகை:19 3/2

 TOP
 
    மனையறம் (1)
மனையறம் இல்லறப்பேர் வைனதேயன் மாலூர்தி - 19.னகரவெதுகை:19 14/2

 TOP
 
    மனைவிக்கு (1)
வழுதி பாண்டியனே வாழ்க்கைத்துணை மனைவிக்கு வாய்க்கும் - 16.ழகரவெதுகை:16 6/3

 TOP
 
    மனைவியே (1)
மணமகள் மனைவியே மண்பொதுத்தந்தை வாணிகேள்வன் - 7.ணகரவெதுகை:7 2/3

 TOP
 
    மனோசவமே (1)
மனைக்கிழத்தி பேர் பாரி மனோசவமே விவேகம் - 19.னகரவெதுகை:19 3/2

 TOP
 
    மனோசனே (2)
மானசோத்திரமே கூற்றுவன்புரம் மனோசனே வேள் - 19.னகரவெதுகை:19 8/3
மான்மதமே கத்தூரி மனோசனே சம்பராரி - 19.னகரவெதுகை:19 21/2

 TOP
 
    மனோபவன் (1)
மன்னாரின் நாமம் செற்றார் மனோபவன் வேனிலாளி - 19.னகரவெதுகை:19 20/3

 TOP
 
    மனோபு (2)
அனஞ்சனமே ஆகாயம் அனன்னியசன் மனோபு
  மனங்கல் தானே ஒடுங்கல் மானிடமேந்தி ஈசன் - 19.னகரவெதுகை:19 11/1,2
மன்றகம் சபை மனோபு மன்மதன் நாமதேயம் - 19.னகரவெதுகை:19 22/2

 TOP