|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மேக்கு (1)
பிரதிசீனம் பேர் மேக்கு பிரகாபணம் துரத்தல் - 13.ரகரவெதுகை:13 19/2
TOP
மேகம் (2)
விசித்திரதேகம் மேகம் விசிறி சிற்றாலவட்டம் - 4.சகரவெதுகை:4 1/2
பதகர் என்பது மாதங்கர் பாதோதம் மேகம் ஆமே - 8.தகரவெதுகை:8 11/4
TOP
மேடு (1)
குகூகண்டம் காளகண்டம் குக்கி என்பதுவே மேடு
நிகாசம் என் கிளவி ஒப்பு நிகிதம் என் சொல் அனீகம் - 2.ககரவெதுகை:2 25/2,3
TOP
மேடூகம் (1)
மேடூகம் பித்திகை பேர் மிடிமையும் வறுமை ஆமே - 6.டகரவெதுகை:6 23/4
TOP
மேதகு (1)
மேதகு தருமவேந்தன் மெய் உயிர்த்துணையாம் பின்னோன் - 1.காப்பு-பாயிரம்:1 7/4
TOP
மேதாவியர் (1)
மீது மேல் என்ப மேதாவியர் அறிஞர்கள் பேர் மேவும் - 8.தகரவெதுகை:8 16/2
TOP
மேதி (2)
முதைப்புனம் பழங்கொல்லைக்கு ஆம் மூதிரி தானே மேதி
உதக்கே நல் வடதிசை பேர் உதிரம் தான் செந்நீர் ஆமே - 8.தகரவெதுகை:8 25/3,4
கருணாக்கிரசன் இரக்கமில்லான் காராவே மேதி
சுரராக்கமே பசும்பொன் சூர்ப்பகைவன் விசாகன் - 13.ரகரவெதுகை:13 12/2,3
TOP
மேதினி (1)
மேதினி தராதலம் தான் மேதையரே விற்பன்னர் - 8.தகரவெதுகை:8 8/1
TOP
மேதையரே (1)
மேதினி தராதலம் தான் மேதையரே விற்பன்னர் - 8.தகரவெதுகை:8 8/1
TOP
மேரு (2)
அரித்திராபம் பசும்பொனிறம் அரிகல்லே மேரு
பிரக்கியாதம் தெருட்சி பிரபாதிகப்பேர் மஞ்ஞை - 13.ரகரவெதுகை:13 28/2,3
கனகாசலம் சொல் மேரு கான்றல் கக்கல் பேர் ஆமே - 19.னகரவெதுகை:19 9/4
TOP
மேருவில்லி (1)
மேருவில்லி சொல் ஈசன் மிருடோத்தியம் அவத்தம் - 13.ரகரவெதுகை:13 37/3
TOP
மேல் (1)
மீது மேல் என்ப மேதாவியர் அறிஞர்கள் பேர் மேவும் - 8.தகரவெதுகை:8 16/2
TOP
மேலவர் (1)
விலசனமே வினோதகேளி மேலவர் விண்ணோரே - 14.லகரவெதுகை:14 8/4
TOP
மேலாம்தன்மை (1)
சதுரந்தயானம் வையம் சாதுத்துவம் மேலாம்தன்மை
சுதந்திரியம் தன்னிட்டம் சுதிக்கியானம் சுருதிவித்தை - 8.தகரவெதுகை:8 11/1,2
TOP
மேலேறல் (1)
ஊர்த்துவகம் மேலேறல் உரோபணமே இறங்கல் - 13.ரகரவெதுகை:13 55/3
TOP
மேலை (1)
சார்ந்தவர் புரக்கும் மேலை தகை இயல் வழா குணத்தோன் - 1.காப்பு-பாயிரம்:1 8/4
TOP
மேலோ (1)
குழுவல் என்பதுவே கூடல் குழகு அழகு என்பர் மேலோ - 16.ழகரவெதுகை:16 5/4
TOP
மேலோர் (7)
பகுளமே அபரபக்கம் பகர்ச்சி சொல் என்பர் மேலோர் - 2.ககரவெதுகை:2 5/4
இடவம் பூவலயமே ஈடணம் புகழ் என்பர் மேலோர் - 6.டகரவெதுகை:6 10/4
சுமாரகமே நினைப்பு சுமமே போது என்பர் மேலோர்
உமேசனே குன்றவில்லி உமாதமே அறிவின்மை பேர் - 11.மகரவெதுகை:11 21/2,3
பொருந்தரே வேதகாரர் பொருட்டே ஏது என்பர் மேலோர்
திருந்தலர் பகைவர் ஆமே திரப்பியம் பொருளின் பேரே - 13.ரகரவெதுகை:13 31/3,4
செவ்வேளின் நாமம் செட்டி திவா பகல் என்பர் மேலோர் - 15.வகரவெதுகை:15 18/4
அழன் பிணம் என்பர் மேலோர் அழிதலும் கெடுதல் ஆமே - 16.ழகரவெதுகை:16 7/4
வினையுரைப்போரே தூதர் வென் முதுகு என்பர் மேலோர்
அனுநயமே விருந்தோம்பல் பெயர் அனுசை தங்கை - 19.னகரவெதுகை:19 7/1,2
TOP
மேலோன் (1)
எவ்வமாம் வினைகள் எல்லாம் எறிந்து அறம் நடாத்தும் மேலோன் - 1.காப்பு-பாயிரம்:1 9/4
TOP
மேவலர் (1)
பாவாணர் புலவரே மேவலர் நாமம் பகைவர் ஆமே - 15.வகரவெதுகை:15 16/4
TOP
மேவி (1)
பண்டிதர் சங்கம் உற்று பஃறிசை பரப்பு மேவி
கொண்டுள சிறப்பிற்றாகி குலாவுறும் மதுர நீர்மை - 1.காப்பு-பாயிரம்:1 12/1,2
TOP
மேவும் (1)
மீது மேல் என்ப மேதாவியர் அறிஞர்கள் பேர் மேவும்
வாதானுவாதம் கேள்வி உத்தரம் வதுகை இல்லாள் - 8.தகரவெதுகை:8 16/2,3
TOP
மேற்கட்டி (1)
உல்வியர் கூவநூலோர் உல்லோசமே மேற்கட்டி
கல்லகமே அடுக்கல் கலையினனே மானேந்தி - 14.லகரவெதுகை:14 21/1,2
TOP
மேற்கோள் (1)
அபிகாதி சத்துரு பேர் அபிகிதத்துவமே மேற்கோள்
உபவீதம் பூணூல் என்பர் உபாசயம் உறக்கம் ஆமே - 10.பகரவெதுகை:10 8/3,4
TOP
மேன்மாடம் (1)
உபாஞ்சனம் மெழுகலே உப்பரிகை மேன்மாடம் ஓதும் - 10.பகரவெதுகை:10 20/1
TOP
மேன்மை (6)
மறுவறு திராவிடத்தில் வயங்கு இயல் கெழீஇய மேன்மை
பெறு நிகண்டு அறிஞர் பல்லோர் பேசினர் அவற்றுள் எங்கும் - 1.காப்பு-பாயிரம்:1 4/2,3
மகடூஉவே அங்கனைக்கு ஆம் மகத்துவம் மேன்மை ஆமே - 2.ககரவெதுகை:2 7/4
உக்கிருட்டம்மே மேன்மை உக்காரி தானே பிட்டு - 2.ககரவெதுகை:2 26/1
நெடுந்தகைமை பேர் மேன்மை நிட்டேகம் உமிழ்தல் ஆகும் - 6.டகரவெதுகை:6 9/1
சுலோகியே சொல்விளம்பி துல்லிபம் மேன்மை ஆமே - 14.லகரவெதுகை:14 18/4
ஒற்றையாழித்தேரோனே ஒளியே உற்கிருஷ்டம் மேன்மை
தற்சனி தானே சுட்டுவிரல் காற்றின் சகாயன் தேயு - 18.றகரவெதுகை:18 10/1,2
TOP
மேன்மையை (1)
விசாகன் செவ்வேள் விசிட்டம் மேன்மையை காட்டும் - 4.சகரவெதுகை:4 19/3
TOP
மேனை (1)
மேனை வெற்பரசன்தேவி மென்பால் மருதநாமம் - 19.னகரவெதுகை:19 12/1
TOP
|
|
|