|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பேகி (1)
பேகி பெண் தவளை தானே பிகராகம் ஆம் மரப்பேர் - 2.ககரவெதுகை:2 16/4
TOP
பேச்சே (1)
அபிலாபம் பேச்சே அப்பிரமாதங்கம் அரியின்யானை - 10.பகரவெதுகை:10 4/1
TOP
பேசல் (1)
ஊர்ச்சமே பாகுலப்பேர் உரையாடல் பேசல் என்பர் - 13.ரகரவெதுகை:13 56/2
TOP
பேசினர் (1)
பெறு நிகண்டு அறிஞர் பல்லோர் பேசினர் அவற்றுள் எங்கும் - 1.காப்பு-பாயிரம்:1 4/3
TOP
பேசும் (3)
பிணிகை சொல் தானே கச்சு பேணார் ஒன்னார் பேர் பேசும்
தணவச்சொல் அச்சுவத்தம் தாண்டவராயன் ஈசன் - 7.ணகரவெதுகை:7 5/1,2
பெண்டகன் அலி தானே பிண்டகம் நறுந்தூமம் பேசும்
அண்டிகம் செந்நாய் அண்டயோனி ஆதித்தன் ஆமே - 7.ணகரவெதுகை:7 11/3,4
பிறப்பிலி பினாகபாணி புற்கை கூழ் நாமம் பேசும்
அறத்தளி தானே அந்தர்ப்புரம் அறுகால் வண்டு ஆமே - 18.றகரவெதுகை:18 4/3,4
TOP
பேடு (1)
சிலுத்தம் என்பது மணிக்கட்டே கிலீபம் பேடு என்ப - 14.லகரவெதுகை:14 14/2
TOP
பேணார் (1)
பிணிகை சொல் தானே கச்சு பேணார் ஒன்னார் பேர் பேசும் - 7.ணகரவெதுகை:7 5/1
TOP
பேதுறவு (1)
பெரிது இடர்ப்படும் மாணாக்கர் பேதுறவு ஒழிக்க உன்னா - 1.காப்பு-பாயிரம்:1 5/4
TOP
பேய்த்தேர் (1)
புயகமே அரவு பேய்த்தேர் புகலுவர் கானல் என்றே - 12.யகரவெதுகை:12 10/4
TOP
பேயொடாடி (1)
பிஞ்ஞகன் பேயொடாடி பிஞ்ஞகம் பங்குசப்பேர் - 5.ஞகரவெதுகை:5 3/4
TOP
பேயோடாடி (2)
பெயலை தான் மழை பேயோடாடி பெயர் பினாகபாணி - 12.யகரவெதுகை:12 5/3
களிமமே எலியே காளகண்டனே பேயோடாடி
கிளவியே சொல்லே கீளல் கிளித்தலின் நாமம் காட்டும் - 17.ளகரவெதுகை:17 4/1,2
TOP
பேர் (179)
ஆகமன் சிவனே ஆகமனம் வந்துசேருதல் பேர்
ஏகபிங்கலன் குபேரன் ஏகாக்கம் கரும்பிள்ளைக்கு ஆம் - 2.ககரவெதுகை:2 1/1,2
அகலியம் மரப்பொது பேர் அகழ்தல் என்பதுவே தோண்டல் - 2.ககரவெதுகை:2 6/2
பிகமே தான் காளகண்டம் பிக்கமே கயமுனி பேர்
மகடூஉவே அங்கனைக்கு ஆம் மகத்துவம் மேன்மை ஆமே - 2.ககரவெதுகை:2 7/3,4
குரு கலை மறை இரா பேர் குக்கனே சாரமேயன் - 2.ககரவெதுகை:2 14/1
தேகி சீவாத்துமா பேர் தேகனி அரிசனம் தான் - 2.ககரவெதுகை:2 15/2
யோகினி காளி யோகசரன் அனுமன் பேர் ஓதும் - 2.ககரவெதுகை:2 16/1
கேகலனே கூத்தாடி கேகையே மயில்குரல் பேர் - 2.ககரவெதுகை:2 17/4
உகைதலே செல்லுதற்கு ஆம் உக்காக்கம் அரைநாணின் பேர் - 2.ககரவெதுகை:2 20/4
ஊகனம் தீர்த்தல் ஆகும் ஊகனி துடைப்பத்தின் பேர் - 2.ககரவெதுகை:2 21/4
அகசியமே வேடிக்கை அகர்ம்முகம் வைகறை பேர்
நிகரணமே விழுங்கல் நிகேதம் என்பதுவே வீடு - 2.ககரவெதுகை:2 22/1,2
மகேசுவரன் கங்காளன் மகோற்பலம் தாமரை பேர் - 2.ககரவெதுகை:2 25/4
மீக்கூற்று புகழ்ச்சி நாமம் மீகாமன் மாலுமி பேர் - 2.ககரவெதுகை:2 28/4
சுங்கன் என்பது மழைக்கோள் துங்கியே இரசனி பேர் - 3.ஙகரவெதுகை:3 2/4
மங்கிலியம் தாலி பேர் மங்குரமே பளிங்கு - 3.ஙகரவெதுகை:3 3/3
அங்காரிகை பேர் கன்னல் அங்குரி விரல் அதாமே - 3.ஙகரவெதுகை:3 5/4
அங்குரகம் கூடே அங்குலித்திரம் விரற்புட்டில் பேர் - 3.ஙகரவெதுகை:3 8/4
ஆசனன் பார்க்கவன் பேர் அச்சயன் கடவுள் ஆமே - 4.சகரவெதுகை:4 2/4
குசுமாசவச்சொல் தீங்கு கூசிதம் புட்குரல் பேர் - 4.சகரவெதுகை:4 12/4
துசகமே மாதுளுங்கம் துச்சவனன் பேர் போகி - 4.சகரவெதுகை:4 13/3
உசியே கூர்மை பேர் உச்சைச்சிரவம் இந்திரன்உன்னி பேர் - 4.சகரவெதுகை:4 17/4
உசியே கூர்மை பேர் உச்சைச்சிரவம் இந்திரன்உன்னி பேர் - 4.சகரவெதுகை:4 17/4
தசாசுபன் உடுவின்வேந்தன் தசுமம் அங்காரகன் பேர் - 4.சகரவெதுகை:4 19/4
குசாக்கிரம் குசநுதி பேர் குசன் என்ப செந்தீவண்ணன் - 4.சகரவெதுகை:4 20/2
கஞறமே மதுவே கஞ்சகாரர் என்பது கன்னார் பேர்
கிஞமே தான் அறிவு கிஞ்சித்துவமே சிற்றறிவை நாட்டும் - 5.ஞகரவெதுகை:5 1/2,3
முஞ்சகேசி பேர் விண்டு முஞல் தானும் மசகு ஆமே - 5.ஞகரவெதுகை:5 6/4
கிஞ்சமே சிறுமை கிஞ்சிக்கினன் ஆன்மா பேர் கிளத்தும் - 5.ஞகரவெதுகை:5 7/2
மஞ்சம் என்பதுவே கட்டில் மஞ்சிமம் அழகின் பேர் - 5.ஞகரவெதுகை:5 8/4
பஞ்சதம் சாவே பஞ்சானனம் மடங்கல் பேர் பன்னும் - 5.ஞகரவெதுகை:5 9/1
பஞ்சதாரை பேர் பாகு பஞ்சனம் அழித்தல் ஆமே - 5.ஞகரவெதுகை:5 9/4
குடங்கையின் பேர் அகங்கை குடகனே வஞ்சிவேந்தன் - 6.டகரவெதுகை:6 1/2
கடையனல் ஊழித்தீயே கடைநாளும் இரேவதி பேர் - 6.டகரவெதுகை:6 2/4
ஆடகி துவரை நாமம் ஆடூஉ ஆண்மகன் பேர் - 6.டகரவெதுகை:6 4/4
கோடவதி பேர் வீணை கோடாய் நற்றோழிஅன்னை - 6.டகரவெதுகை:6 5/2
மிடியனே இலம்பாட்டோன் பேர் மிடைதலும் நெருங்கல் ஆமே - 6.டகரவெதுகை:6 7/4
நெடுந்தகைமை பேர் மேன்மை நிட்டேகம் உமிழ்தல் ஆகும் - 6.டகரவெதுகை:6 9/1
பீடகேலி பேர் வேசி பிட்டபம் உலகம் என்ப - 6.டகரவெதுகை:6 11/1
மூடிகாஞ்சனன் ஏரம்பன் மூடதை அறியாமை பேர் - 6.டகரவெதுகை:6 11/4
அடகே நல் இலைக்கறி பேர் அடர்தலும் நெருங்கல் ஆமே - 6.டகரவெதுகை:6 14/4
இடக்கியம் தேர்க்கொடி பேர் இடுகாடு தானே ஈமம் - 6.டகரவெதுகை:6 15/2
தொடர்ந்தாரே காதலித்தார் தோட்டிமை ஒற்றுமை பேர்
விடங்கர் சிறுவழிக்கு ஆம் விடக்கு வள்ளுரம் அது ஆமே - 6.டகரவெதுகை:6 16/3,4
நடன சொல் தானே கூத்து நட்டோர் உற்றார் பேர் ஆமே - 6.டகரவெதுகை:6 18/4
மேடூகம் பித்திகை பேர் மிடிமையும் வறுமை ஆமே - 6.டகரவெதுகை:6 23/4
புட்டகமே கலிங்கம் புடோட்சமே வெண்குடை பேர்
பெட்டு சொல் தானே மித்தை பெட்டார் சுற்றத்தார் பேரே - 6.டகரவெதுகை:6 26/3,4
அட்டகாசம் பேர் ஆர்ப்பே அடரார் ஒன்னார் பேர் ஆமே - 6.டகரவெதுகை:6 27/4
அட்டகாசம் பேர் ஆர்ப்பே அடரார் ஒன்னார் பேர் ஆமே - 6.டகரவெதுகை:6 27/4
கிணகரே அடிமை என்பர் கிணை மருதப்பறை பேர்
மணமகள் மனைவியே மண்பொதுத்தந்தை வாணிகேள்வன் - 7.ணகரவெதுகை:7 2/2,3
இணங்கலே உடன்படல் பேர் எண்ணார் மாற்றலர் பேர் - 7.ணகரவெதுகை:7 3/4
இணங்கலே உடன்படல் பேர் எண்ணார் மாற்றலர் பேர் - 7.ணகரவெதுகை:7 3/4
சோணகிரி பேர் அண்ணாமலை சுண்ணவரசி முல்லை - 7.ணகரவெதுகை:7 4/1
மாணவகம் கல்வி பேர் மணிவீசம் மாதுளுங்கம் - 7.ணகரவெதுகை:7 4/2
பிணிகை சொல் தானே கச்சு பேணார் ஒன்னார் பேர் பேசும் - 7.ணகரவெதுகை:7 5/1
மணவை தான் அடுப்பே மிண்டன் வாய்ந்த பேர் மீளி ஆகும் - 7.ணகரவெதுகை:7 7/1
கணிதனே பகைவன் கண்ணுளாளர் கோடியர் பேர் ஆமே - 7.ணகரவெதுகை:7 7/4
கண்ணேணி மூங்கிலேணி கண்பாடு நித்திரை பேர் - 7.ணகரவெதுகை:7 13/4
பெண்டு தான் மகடூஉ பிண்டகருமம் நல் பிதிர்பூசை பேர் - 7.ணகரவெதுகை:7 17/4
அதிகாசம் பெருநகைக்கே அதுலிதம் அசைவின்மை பேர்
திதிசுதர் அவுணர் என்ப தீத்தபிங்கலமே சிங்கம் - 8.தகரவெதுகை:8 3/1,2
சுதனம் ஆயுதப்பொது பேர் சுதன் மகன் நாமம் ஆமே - 8.தகரவெதுகை:8 3/4
மதனபாடகம் குயில் பேர் மதிமகன் அனுவழிக்கு ஆம் - 8.தகரவெதுகை:8 6/3
முதுமகன் சனியின் நாமம் மூதணங்கின் பேர் மாரி - 8.தகரவெதுகை:8 7/1
அதமசரீரம் கற்பவிருட்சம் ஆதவம் ஒளி பேர் - 8.தகரவெதுகை:8 7/4
பூதேவர் வேள்வியாளர் பூதநாதன் சிவன் பேர் - 8.தகரவெதுகை:8 8/4
நொதுமலர் அயலோர் பேர் ஆம் நுதுத்தல் என்பது தணித்தல் - 8.தகரவெதுகை:8 10/3
பதுமயோனி பேர் வேதா பாதோதி கடல் அது ஆமே - 8.தகரவெதுகை:8 10/4
நிதிக்கிழவன் பேர் சோமன் நீதிஞ்சன் நியாயசாஸ்திரி - 8.தகரவெதுகை:8 11/3
அதிமித்திரன் காதலன் பேர் ஆதுவம் சொல்விளம்பி - 8.தகரவெதுகை:8 15/1
மீது மேல் என்ப மேதாவியர் அறிஞர்கள் பேர் மேவும் - 8.தகரவெதுகை:8 16/2
விதவளம் அசைவே வித்தியார்த்தியே மாணாக்கன் பேர்
மதவிருந்தம் கரேணு மதுதூதம் மாமரப்பேர் - 8.தகரவெதுகை:8 17/3,4
பிதரமே பிழத்தல் பீதாம்பரம் செம்பொன் ஆடையின் பேர்
பதடியே பதரே பத்திரரேணு கீழ்த்திசையின் நால்வாய் - 8.தகரவெதுகை:8 22/2,3
தைதம் அங்குலி நுனிக்கு ஆம் தாத்துவன் உபகாரி பேர்
நைதிகை முல்லை வைதரணி யமனகர்நதிக்கே - 8.தகரவெதுகை:8 23/3,4
வைதேயம் அறிவின்மை பேர் வைதேகி இராமன்தேவி - 8.தகரவெதுகை:8 24/3
உதக்கே நல் வடதிசை பேர் உதிரம் தான் செந்நீர் ஆமே - 8.தகரவெதுகை:8 25/4
பதாகினி படை தான் பாதசாலமே பதத்தணி பேர் - 8.தகரவெதுகை:8 27/4
முத்தாடல் கொஞ்சுதல் பேர் மூதாளர் முதியோர் ஆமே - 8.தகரவெதுகை:8 29/4
பத்திராத்துமசம் கட்கம் பாதரோகணம் போதி பேர் - 8.தகரவெதுகை:8 30/4
பித்தை ஆண்மயிரே பீதாம்பரன் அரவணைச்செல்வன் பேர்
மித்திரலாபம் நேசத்தேட்டமே மித்தியம் பொய் - 8.தகரவெதுகை:8 33/1,2
தைத்தியாரி பேர் மாயன் ததைவு தான் நெருக்கம் ஆமே - 8.தகரவெதுகை:8 34/4
தித்தித்தில் இனித்தல் ஆகும் தீத்தலோசனம் பூஞை பேர் - 8.தகரவெதுகை:8 35/4
யாத்தலே கட்டல் ஆதிவராகனே அச்சுதன் பேர்
பாத்தமே எல்லாநாட்டுமொழி என்பர் பதரி கோலி - 8.தகரவெதுகை:8 36/2,3
வித்துதல் விதைத்தல் வேதகாரர் பேர் பொருந்தர் ஆமே - 8.தகரவெதுகை:8 37/4
அந்தணர்வாக்கு வேதம் அந்தராளம் நடு பேர்
கந்தமூலம் கிழங்கு கந்தர்ப்பன் சம்பராரி - 9.நகரவெதுகை:9 2/1,2
அபரசன் பின்னோனே ஆபணியமே அங்காடி பேர்
உபகேசி மலைமடந்தை உபசிருட்டம் புணர்ச்சி - 10.பகரவெதுகை:10 1/1,2
அபவருக்கம் பேர் முத்தி அபரதி தாமதித்தல் - 10.பகரவெதுகை:10 2/1
கோபநீயம் பேர் அற்றம் கோபுரம் நகரின்வாயில் - 10.பகரவெதுகை:10 5/2
கபமே கோழை பேர் காப்பியன் புகர் நாமம் காட்டும் - 10.பகரவெதுகை:10 6/3
அபவிருத்தி பேர் தேய்வு ஆம் அப்பியாசம் பரீட்சை - 10.பகரவெதுகை:10 7/2
அபவருத்தம்மே தேய்த்தல் அபகுண்டனம் சுற்றல் பேர் - 10.பகரவெதுகை:10 7/4
அபிகாதி சத்துரு பேர் அபிகிதத்துவமே மேற்கோள் - 10.பகரவெதுகை:10 8/3
சுபிஷமே மிகுதி என்ப சுபன்னகேது பேர் மாயோன் - 10.பகரவெதுகை:10 9/3
அபயரே படைவீரர்க்கு ஆம் அபலாடிகை பேர் தாகம் - 10.பகரவெதுகை:10 13/1
உபலிங்கமே உற்பாதம் உபலேபம் மெழுகுதல் பேர் - 10.பகரவெதுகை:10 13/4
அபிசவம் கஞ்சி அப்பியவகாரம் எல்லுதல் பேர் - 10.பகரவெதுகை:10 14/4
மாபலன் தானே வங்கூழ் மாபத்தியன் மாரன் பேர்
ஆபனிகன் கிராதன் அபீட்டிதம்மே துதித்தல் - 10.பகரவெதுகை:10 15/1,2
சபாநாதனே ஈசானன் சபடமே விரித்தகை பேர் - 10.பகரவெதுகை:10 18/4
அபாங்ககமே கடைக்கண் அபாரணை உண்ணாமை பேர் - 10.பகரவெதுகை:10 20/4
கமலயோனி பேர் வேதா கமலாலயம் தான் ஆரூர் - 11.மகரவெதுகை:11 8/3
விமதனே பகைவன் என்ப விமூட்சஞ்ஞம் அறிவின்மை பேர் - 11.மகரவெதுகை:11 8/4
தாமணி தானே தாம்பு தாம்பிராட்சன் குயில் பேர்
கோமயம் ஆப்பி நாமம் கோமாட்டி குரத்தி ஆமே - 11.மகரவெதுகை:11 10/3,4
சாமரீகரம் செந்தாது சம்மானனம் பேர் தாழ்தல் - 11.மகரவெதுகை:11 12/2
வாமலூரம் வன்மீகம் வமனம் துப்புரவாக்கல் பேர் - 11.மகரவெதுகை:11 12/4
தமரகம் உடுக்கையே தம்மிலம் மயிர்முடி பேர் சாற்றும் - 11.மகரவெதுகை:11 14/1
தாமநிதி பேர் வெய்யோன் தாம்பிரம் செம்பு என்ப - 11.மகரவெதுகை:11 15/2
தோமமே படை துமாகாரன் கருமான் பேர் தோற்றும் - 11.மகரவெதுகை:11 15/3
நீமம் என் கிளவி காந்தி நிமலமே அழுக்கின்மை பேர் - 11.மகரவெதுகை:11 15/4
குமரிச்சேர்ப்பன் பேர் மாறன் கூமமே நீர்நிலைக்கு ஆம் - 11.மகரவெதுகை:11 16/3
சிமி குடுமி பேர் சீமங்கலி நாவிதன் பேர் செப்பும் - 11.மகரவெதுகை:11 17/3
சிமி குடுமி பேர் சீமங்கலி நாவிதன் பேர் செப்பும் - 11.மகரவெதுகை:11 17/3
அமுதுசெய்தல் பேர் உண்டல் அம்மிலிகை சொல் சிந்தம் - 11.மகரவெதுகை:11 19/1
சமூர்ச்சனம் பரம்புதற்கு ஆம் சம்மார்ச்சனம் மூடல் பேர் - 11.மகரவெதுகை:11 20/4
உமேசனே குன்றவில்லி உமாதமே அறிவின்மை பேர்
இமையிலே வைனதேயன் இமையவர் விபுதர் ஆமே - 11.மகரவெதுகை:11 21/3,4
கௌமோதம் கார்த்திகை பேர் கைமலை யானை ஆமே - 11.மகரவெதுகை:11 23/4
விம்புவே கமுகு வேம்பின்தாரோன் மீனவன் பேர்
அம்புலியே குபேரன் அமிச்சையே ஞானம் ஆகும் - 11.மகரவெதுகை:11 25/2,3
அம்புதியே அளக்கர் அமரத்துவம் அழியாமை பேர் - 11.மகரவெதுகை:11 26/4
நியக்கரண பேர் நிந்தைப்படுத்தலே நியக்கி மானே - 12.யகரவெதுகை:12 1/4
வையாளிவீதி செண்டுவெளி வயவரி புலி பேர் - 12.யகரவெதுகை:12 2/4
ஈயுவன் இராவணன் பேர் இயற்றுதல் தானே செய்தல் - 12.யகரவெதுகை:12 3/2
அயிர்க்கூடு தோட்டியே ஆய்ச்சியர் பொதுவியர் பேர் ஆகும் - 12.யகரவெதுகை:12 7/3
கியமதமே இளைப்பு கேயனே பாடுவோன் பேர்
அயவு என்பது அகலமே ஐயானனம் சிங்கம் ஆமே - 12.யகரவெதுகை:12 11/3,4
இயந்தை என்பது நவிர் பேர் இயல்பூவே வில்வம் ஆமே - 12.யகரவெதுகை:12 12/4
துயிலல் நித்திரைசெய்தல் பேர் துய்யமே தூய்மை தோற்றும் - 12.யகரவெதுகை:12 13/1
வியாபித்தல் நிறைந்திருத்தல் வியாபாதனம் கொல்லல் பேர்
வியாதானம் வாயில் வேயர் வேவுகாரர்க்கு ஆகும்மே - 12.யகரவெதுகை:12 14/3,4
அயோசனம் பிரிவினை பேர் அயுதம் பத்தாயிரம் தான் - 12.யகரவெதுகை:12 17/1
சயாபாகம் வெற்றி சாய்கை பன்னசாலை பேர் சாற்றும் - 12.யகரவெதுகை:12 17/2
செய்யுளே கவிதையே செய்யாள் திருமகள் பேர் செப்பும் - 12.யகரவெதுகை:12 18/3
இரத்தகமே செவ்வாடை இராத்திரம் இரசனி பேர் - 13.ரகரவெதுகை:13 9/4
கரசாகை அங்குலி பேர் கரேணு பெண்யானை என்ப - 13.ரகரவெதுகை:13 11/3
கிருபாணமே தூவத்தி கிரிகித்தல் பற்றுதல் பேர் - 13.ரகரவெதுகை:13 11/4
பிரகஸ்தமே விரித்ததோள் பிருதிவி பூமி பேர் - 13.ரகரவெதுகை:13 13/4
சூரலனே மாறன் பேர் சுராரலரே அரக்கர் - 13.ரகரவெதுகை:13 14/3
செருக்களம் போர்க்களம் தான் சீர்க்காரம் எதிரொலி பேர்
பருப்பதமே அடுக்கல் பரோதிதம் அச்சுறுத்தல் - 13.ரகரவெதுகை:13 15/1,2
பிரதிசீனம் பேர் மேக்கு பிரகாபணம் துரத்தல் - 13.ரகரவெதுகை:13 19/2
மிருகராசன் மடங்கல் மிருதையே பிருதிவி பேர் - 13.ரகரவெதுகை:13 19/4
பருணிதர் புலவர் ஆமே பாரதர் கௌரவர் பேர் - 13.ரகரவெதுகை:13 23/4
விரிஞ்சனே அன்னஊர்தி விரூபை கூற்றின்பாரி பேர் - 13.ரகரவெதுகை:13 27/4
புரிந்தோர் என்பது விழைந்தோர் புரஞ்சனி அழிவின் பேர் - 13.ரகரவெதுகை:13 29/4
வரநதி சானவி பேர் வருக்கை என்பது பலாசம் - 13.ரகரவெதுகை:13 33/3
இரவலர் பரிசிலாளர் இரவிநாள் இரேவதி பேர் - 13.ரகரவெதுகை:13 33/4
பாரபத்தியம் எனும் சொல் அதிகாரம் பரை உமை பேர்
மேருவில்லி சொல் ஈசன் மிருடோத்தியம் அவத்தம் - 13.ரகரவெதுகை:13 37/2,3
இரதாயனி சொல் வேசி இரசனி இராத்திரி பேர் - 13.ரகரவெதுகை:13 39/4
சரமமே முடிவு சர்வசங்காரி உருத்திரன் பேர்
இரகமே இரவிகாந்தம் இருதிராசம் வேனிற்கு ஆம் - 13.ரகரவெதுகை:13 40/1,2
சிருங்கி என்பது காங்கேயம் சிரேணமே நெடுநாளின் பேர்
குரண்டம் என்பதுவே கொக்கு குரச்சையே பரிக்குளம்பு - 13.ரகரவெதுகை:13 42/2,3
சரித்து எனும் சொல்லே கங்கை சரிபமே செயலையின் பேர் - 13.ரகரவெதுகை:13 43/4
நார் சொல்லே மனிதர் பேர் ஆம் நரலை ஆர்கலி ஆகும்மே - 13.ரகரவெதுகை:13 44/4
திராசமே பயம் திராட்சம் முந்திரிகை பேர் செப்பும் - 13.ரகரவெதுகை:13 47/2
திரோகிதம் மறைவின் நாமம் திரிட்டை காணப்படல் பேர் - 13.ரகரவெதுகை:13 47/4
குரோதனே அழற்கண்வந்தோன் கூர்த்தமே விளையாட்டின் பேர்
அராலை தான் வரைவின்மாதே அரம்பிலமே பாதாளம் - 13.ரகரவெதுகை:13 51/1,2
கூர்த்திகை படைக்கலம் தான் குரங்கி சந்திரன் பேர் ஆமே - 13.ரகரவெதுகை:13 56/4
சலசமே புண்டரீகம் சலபதி புனல்வேந்தன் பேர்
எலுவனே தோழன் எல்லோன் என்றூழ் ஆக்குவயம் என்ப - 14.லகரவெதுகை:14 6/2,3
உலகமுண்டோனே மாயன் உலண்டமே கோற்புழு பேர்
சலதரன் ஈசன் சாலகடங்கடர் இராக்கதர்க்கு ஆம் - 14.லகரவெதுகை:14 10/1,2
கலுழன் ஆகாசனன் தான் கலைஞர் பண்டிதர் பேர் ஆமே - 14.லகரவெதுகை:14 11/4
குலுமி பாசறையே கூலவதி குடிஞை பேர் கூறும் - 14.லகரவெதுகை:14 12/3
நீலகண்டம் மயூரம் நீலவசனன் சனி பேர் - 14.லகரவெதுகை:14 15/4
உலூதையே சிலந்தி தான் உல்லோலம் பேர் ஆழிவாரம் - 14.லகரவெதுகை:14 18/3
கவின் அழகே கவைத்தாள் கர்க்கடக பேர் காட்டும் - 15.வகரவெதுகை:15 1/2
இவுளி தானே துரங்கம் இவண் என்பது இவ்விடம் பேர்
உவணி தானே தூலத்தி யுவதி ஈரெட்டாண்டின்பெண் - 15.வகரவெதுகை:15 7/1,2
துவயமே இரண்டு துவ்வார் துயருறுவோர் பேர் ஆமே - 15.வகரவெதுகை:15 8/4
துவைமாதுரன் கணேசன் துவிரம் தேனீயின் பேர் - 15.வகரவெதுகை:15 11/4
கவடியே பலகறை பேர் கவுஞ்சம் என் கிளவி அன்றில் - 15.வகரவெதுகை:15 12/1
நுவலல் என்பது சொல்லற்கு ஆம் நூவின் பேர் திலம் அது ஆமே - 15.வகரவெதுகை:15 12/4
அவத்திரியம் ஆபத்து ஆவநாளி பேர் தூணி - 15.வகரவெதுகை:15 14/1
உழத்தியர் மருதப்பெண்கள் உழிஞை தான் சிறுபூழை பேர்
சுழுத்தியே ஓரவத்தை சூழாமை ஆராய்வின்மை - 16.ழகரவெதுகை:16 1/1,2
எழுவாய் என்பதுவே ஆதி எழுதாக்கேள்வி பேர் வேதம் - 16.ழகரவெதுகை:16 5/2
வழாறு தான் நிறைபுனல் பேர் வழித்தோன்றல் எனும் சொல் மைந்தன் - 16.ழகரவெதுகை:16 9/1
குழாம் எனும் கிளவி கூட்டம் கொழுவின் பேர் கொழுகொம்பு என்ப - 16.ழகரவெதுகை:16 9/3
தூளனம் நாமம் தூளே சூளியே ஆண்மயிர் பேர்
காளிமமே கறுப்பு களரவம் புறாவின்நாமம் - 17.ளகரவெதுகை:17 1/2,3
வெளிறரே அறிவிலார் பேர் வெள்ளைமெய்யாளே வாணி - 17.ளகரவெதுகை:17 3/1
காளகண்டம் குயில் பேர் களதபுதம் வெள்ளிக்கு ஆம் - 17.ளகரவெதுகை:17 6/3
அள்ளை தானே பிசாசம் அளவளாவல் பேர் தோய்தல் - 17.ளகரவெதுகை:17 8/2
இறுக்கரே பாலைமாக்கள் இறடியே கருந்தினை பேர்
உறக்கம் என் சொல் அனந்தல் உற்குரோசமே உன்னம் - 18.றகரவெதுகை:18 4/1,2
திறலோனே திண்ணியன் பேர் திறனில்யாழ் நெய்தல்யாழே - 18.றகரவெதுகை:18 5/2
இறையோனே எண்குணன் பேர் இறவுள் என்பது குறிஞ்சி - 18.றகரவெதுகை:18 5/3
ஆற்றுக்காலாட்டியர் பேர் உழத்தி ஆறுமீன் ஆரல் - 18.றகரவெதுகை:18 11/3
மனைக்கிழத்தி பேர் பாரி மனோசவமே விவேகம் - 19.னகரவெதுகை:19 3/2
அனுகன் கண்டன் பேர் அன்னக்கொடியோனும் அயன் ஆகும்மே - 19.னகரவெதுகை:19 6/4
முனைமுகம் போர்முகம் தான் முனைந்தோர் மாற்றலர் பேர் ஆகும் - 19.னகரவெதுகை:19 7/3
சூனர் ஊன்விற்போர் சொன்னகாரர் தட்டார் பேர் சொல்லும் - 19.னகரவெதுகை:19 8/1
கனகாசலம் சொல் மேரு கான்றல் கக்கல் பேர் ஆமே - 19.னகரவெதுகை:19 9/4
தனையை புத்திரியே ஞானவல்லி சங்கரி பேர் சாற்றும் - 19.னகரவெதுகை:19 13/2
பொன்னி காவேரி பொன்னித்துறைவனே புனல்நாடன் பேர்
சொன்னமே ஏகாகாரம் சுனகன் என்பது சுணங்கன் - 19.னகரவெதுகை:19 23/2,3
கன்னியாக்கிரணம் மன்றல் கனிட்டமே கடைவிரல் பேர் - 19.னகரவெதுகை:19 23/4
TOP
பேர்க்கு (1)
விசிதமே விபூதி விச்சாதரரே விஞ்சையர் பேர்க்கு ஆமே - 4.சகரவெதுகை:4 10/4
TOP
பேர (1)
சாளிகம் சரகம் கள்ளை மட்கலம்சுடுசூளை பேர - 17.ளகரவெதுகை:17 6/4
TOP
பேரறிவு (2)
முதுக்குறைவு சொலே பேரறிவு மோதனமே முத்தம் - 8.தகரவெதுகை:8 19/2
செத்து சந்தேகம் சித்தகாசம் பேரறிவு செப்பும் - 8.தகரவெதுகை:8 35/2
TOP
பேராளன் (1)
முமுடம் முற்றத்துறத்தல் மும்மீன் என்பது பேராளன்
யமி எனும் கிளவி நீத்தோன் யாமினியம் தெற்கு ஆமே - 11.மகரவெதுகை:11 1/3,4
TOP
பேரீகைத்தன்மையே (1)
உதாரத்துவம் பேரீகைத்தன்மையே உதிரன் செவ்வாய் - 8.தகரவெதுகை:8 27/2
TOP
பேரே (44)
சகளமே மாயரூபம் சகிதம் ஒற்றுமையின் பேரே - 2.ககரவெதுகை:2 6/4
அகருவே காகதுண்டம் அக்கியாதம் மறைவின் பேரே - 2.ககரவெதுகை:2 12/4
நீகான் என்பது மீகாமன் நிகுஞ்சனம் கொலையின் பேரே - 2.ககரவெதுகை:2 23/4
எக்கியம் பேரே யாகம் எக்கழுத்தம் ஏமாப்பே - 2.ககரவெதுகை:2 29/1
சக்கு தானே திருட்டி தக்கிரம் மோரின் பேரே - 2.ககரவெதுகை:2 29/4
விசங்கடம் மிருகராசன் விசபிலம் சேற்றின் பேரே - 4.சகரவெதுகை:4 11/4
முசுண்டர் கீழ்மக்கள் என்ப முச்சட்டை அழகின் பேரே - 4.சகரவெதுகை:4 15/4
யசுரு இரண்டாம்வேதம் ஆச்சியம் நெய்யின் பேரே - 4.சகரவெதுகை:4 16/4
அஞ்ஞத்துவ பேரே அஞ்ஞானம் அஞ்சிட்டன் சூரன் - 5.ஞகரவெதுகை:5 3/2
மஞ்சுகமே குரண்டம் மஞ்சுளம் அழகின் பேரே - 5.ஞகரவெதுகை:5 4/4
சுடலையாடி சொல் ஈசன் சூடிகை முடியின் பேரே - 6.டகரவெதுகை:6 6/4
நடர் என்பது அவிநயர்க்கே நடுநாள் சித்திரை நாள் பேரே - 6.டகரவெதுகை:6 8/4
கூடிலி தசைஉண்போனே கொட்டியம் எருதின் பேரே - 6.டகரவெதுகை:6 21/4
ஒட்டுநர் பேரே வேட்டார் உடுவின்வேந்தன் களங்கன் - 6.டகரவெதுகை:6 25/1
பெட்டு சொல் தானே மித்தை பெட்டார் சுற்றத்தார் பேரே - 6.டகரவெதுகை:6 26/4
அபிநயர் கண்ணுளாளர் அபிராமம் அழகின் பேரே - 10.பகரவெதுகை:10 1/4
இப்பாலகன் பேரே ஆதோரணன் இபங்கம் மாழை - 10.பகரவெதுகை:10 4/2
சபலத்துவம் பேரே காரியசித்தி சபரம் சேல்மீன் - 10.பகரவெதுகை:10 12/1
விபினம் பேரே காந்தாரம் விபாதனம் அழித்தல் ஆமே - 10.பகரவெதுகை:10 12/4
சிம்புளே எண்காற்புள்ளே சிம்மதம் அரவின் பேரே - 11.மகரவெதுகை:11 25/4
கிருத்திகை கார்த்திகைக்கு ஆம் கிருதார்த்தம் பேரே பேறு - 13.ரகரவெதுகை:13 9/1
சரவணபவன் கடம்பன் சாருலோசனம் மான் பேரே - 13.ரகரவெதுகை:13 17/4
சௌரிகம் அபவருக்கம் சாருகம் கொலையின் பேரே - 13.ரகரவெதுகை:13 18/4
நாரிகேளம் தெங்கு ஆமே நரபாலன் அரசன் பேரே - 13.ரகரவெதுகை:13 20/4
விருந்தனை குடும்பினிக்கு ஆம் விரதயம் ஒளியின் பேரே - 13.ரகரவெதுகை:13 24/4
அரந்தையே அல்லகண்டம் அரவு கட்செவியின் பேரே - 13.ரகரவெதுகை:13 30/4
திருந்தலர் பகைவர் ஆமே திரப்பியம் பொருளின் பேரே - 13.ரகரவெதுகை:13 31/4
பரிசனனே சமீரன் பரிமாணம் அளவின் பேரே - 13.ரகரவெதுகை:13 32/4
வராளமே மாசுணம் தான் வரிப்புறம் அணிலின் பேரே - 13.ரகரவெதுகை:13 46/4
பலகணி சாளரம் தான் பல்லாண்டு வாழ்த்தின் பேரே - 14.லகரவெதுகை:14 5/4
சிலுட்டமே நிறைதல் ஆமே கீலகை கீழின் பேரே - 14.லகரவெதுகை:14 14/4
பிலோடமே சுடுதல் என்ப புவானீர் புண்ணீரின் பேரே - 14.லகரவெதுகை:14 16/4
மவுனம் என்பது மோனம் தான் மாவுரம் வலியின் பேரே - 15.வகரவெதுகை:15 2/4
பவனாசனம் வியாளம் பவி இடியேற்றின் பேரே - 15.வகரவெதுகை:15 3/4
கூவியர் வாலுவர்க்கு ஆம் கூவிளி அழைப்பின் பேரே - 15.வகரவெதுகை:15 9/4
வழியுரைப்போரே தூதர் வழை சுரபுன்னை பேரே - 16.ழகரவெதுகை:16 2/4
முழுமகன் மூடன் பேரே மிழற்றுதல் மொழிதல் ஆமே - 16.ழகரவெதுகை:16 8/4
வேளிர் என்பது புரோசர் விளையுளும் வயலின் பேரே - 17.ளகரவெதுகை:17 1/4
நள்ளார் நண்ணார் காளகூடமும் நஞ்சின் பேரே - 17.ளகரவெதுகை:17 7/4
சிறீகண்டன் ஈமத்தாடி சிறிவில் அகிலின் பேரே - 18.றகரவெதுகை:18 9/4
வீற்றமே வேறுபாடு வேறல் வெல்லுதலின் பேரே
மாற்றலரே முனைந்தோர் மறத்தியர் பாலைப்பெண்கள் - 18.றகரவெதுகை:18 11/1,2
உற்கணநாமம் தட்டை ஊறுகோள் கொலையின் பேரே - 18.றகரவெதுகை:18 12/4
பேனமே நுரையே பேனாசனி புருகூதன் பேரே - 19.னகரவெதுகை:19 12/4
சன்மகீலன் முராரி சன்மலி இலவின் பேரே - 19.னகரவெதுகை:19 17/4
TOP
பேரொலிக்கு (2)
தூமயோனி சொல் மங்குல் துமிலமே பேரொலிக்கு ஆம் - 11.மகரவெதுகை:11 12/3
துல்லமே பேரொலிக்கு ஆம் சொல்விளம்பி சொல் கள்ளே - 14.லகரவெதுகை:14 22/1
TOP
பேழ் (1)
இழிஞர் சண்டாளர் நாமம் எய்தும் பேழ் பெருமை என்ப - 16.ழகரவெதுகை:16 8/1
TOP
பேறு (2)
கிருத்திகை கார்த்திகைக்கு ஆம் கிருதார்த்தம் பேரே பேறு
குரத்தி என்பது கோமாட்டி குரோசம் கூப்பிடுதூரப்பேர் - 13.ரகரவெதுகை:13 9/1,2
இலபித்தம் பேறு இலம்போதரன் ஏகதந்தன் ஆம் - 14.லகரவெதுகை:14 13/4
TOP
பேனமே (1)
பேனமே நுரையே பேனாசனி புருகூதன் பேரே - 19.னகரவெதுகை:19 12/4
TOP
பேனவாகி (1)
பேனவாகி சொல் ஏறு பினாகபாணி சொல் ஈசன் - 19.னகரவெதுகை:19 8/2
TOP
பேனாசனி (1)
பேனமே நுரையே பேனாசனி புருகூதன் பேரே - 19.னகரவெதுகை:19 12/4
TOP
பேனே (1)
ஆபாலி பேனே ஆப்பம் அணி கும்பஇராசி ஆகும் - 10.பகரவெதுகை:10 21/1
TOP
|
|
|