ச. வயித்தியலிங்கரவர்கள் இயற்றிய சிந்தாமணி நிகண்டு - தொடரடைவு
தொகுதி 3 தொடக்கம் 1 தொடர்ந்தாரே 1 தொடுக்கமே 1 தொடுதோலே 1 தொடுபதமே 1 தொடை 1 தொண்டகம் 1 தொண்டலம் 1 தொண்டனே 1 தொத்தனே 1 தொய்யில் 1 தொல்சீர் 1 தொழுத்தையும் 1 தொழும்பரே 1 தொறுவரே 1 தொறுவி 1 தொன்மரம் 1 தொன்மை 1 தொன்று 1 தொனித்தல் 1
தொகுதி (3) துன்னிய தொகுதி போல சொற்களை எதுகை கோத்து - 1.காப்பு-பாயிரம்:1 2/2 ஒருமொழி அருத்தம் பல்வேறு உணர்த்திடும் தொகுதி ஆங்கு - 1.காப்பு-பாயிரம்:1 5/1 ஏண்தரு தொகுதி ஒன்று இங்கு இயம்பு என இசைத்தானாக - 1.காப்பு-பாயிரம்:1 11/4 TOP தொடக்கம் (1) தத்திகாரம் அநுத்தம் ததர்முகம் தொடக்கம் ஆமே - 8.தகரவெதுகை:8 33/4 TOP தொடர்ந்தாரே (1) தொடர்ந்தாரே காதலித்தார் தோட்டிமை ஒற்றுமை பேர் - 6.டகரவெதுகை:6 16/3 TOP தொடுக்கமே (1) துடுவையே நெய்த்துடுப்பு தொடுக்கமே ஏகாகாரம் - 6.டகரவெதுகை:6 20/2 TOP தொடுதோலே (1) தொடுதோலே பாதகாப்பு தோட்கோப்பு பொதிசோறு என்ப - 6.டகரவெதுகை:6 14/2 TOP தொடுபதமே (1) துடியடி யானைக்கன்று தொடுபதமே புழுக்கல் - 6.டகரவெதுகை:6 7/1 TOP தொடை (1) குறங்கு தான் தொடை குறும்பூழ் காடையின் நாமம் கூறும் - 18.றகரவெதுகை:18 2/2 TOP தொண்டகம் (1) தொண்டலம் யானையின்கை தொண்டகம் முருகியப்பேர் - 7.ணகரவெதுகை:7 11/2 TOP தொண்டலம் (1) தொண்டலம் யானையின்கை தொண்டகம் முருகியப்பேர் - 7.ணகரவெதுகை:7 11/2 TOP தொண்டனே (1) தொண்டனே அடியான் தோணாமுகம் கழியிருக்கை தோற்றும் - 7.ணகரவெதுகை:7 14/1 TOP தொத்தனே (1) தொத்தனே அடிமைக்காரன் தோதகன் கபடன் என்ப - 8.தகரவெதுகை:8 35/3 TOP தொய்யில் (1) சுயம்பாகமே சமைத்தல் துயுலியே தொய்யில் என்ப - 12.யகரவெதுகை:12 12/2 TOP தொல்சீர் (1) நீதியின் நிறைந்தும் தொல்சீர் நெடும்குல தலைமை பூண்டும் - 1.காப்பு-பாயிரம்:1 7/2 TOP தொழுத்தையும் (1) சுழுனையே சுழிமுனைக்கு ஆம் தொழுத்தையும் துட்டை ஆமே - 16.ழகரவெதுகை:16 4/4 TOP தொழும்பரே (1) சுழிமுனை தான் ஓர்நாடி தொழும்பரே தாசர் என்ப - 16.ழகரவெதுகை:16 3/2 TOP தொறுவரே (1) தொறுவரே முல்லைமாக்கள் துறைவன் முந்நீர்ச்சேர்ப்பன் - 18.றகரவெதுகை:18 3/2 TOP தொறுவி (1) தொறுவி தானே இடைச்சி துறவர் ஐம்புலனை வென்றோர் - 18.றகரவெதுகை:18 6/3 TOP தொன்மரம் (1) தொன்று தான் பழைமை நாமம் தொன்மரம் கோளி ஆமே - 19.னகரவெதுகை:19 26/4 TOP தொன்மை (1) பண்டு எனும் கிளவி தொன்மை பாணிபீடனம் விவாகம் - 7.ணகரவெதுகை:7 17/3 TOP தொன்று (1) தொன்று தான் பழைமை நாமம் தொன்மரம் கோளி ஆமே - 19.னகரவெதுகை:19 26/4 TOP தொனித்தல் (1) துவனை தானே தொனித்தல் துவட்டர் கம்மாளர் நாமம் - 15.வகரவெதுகை:15 7/3 TOP