|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
சா (4)
சா துயர் பாடை வெள்ளில் சிலாவட்டம் சாணைக்கல்லே - 7.செயற்கைவடிவ:7 63/4
வேங்கை பொன் புலி மரப்பேர் வீ நீக்கம் பூ புள் சா ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/4
மூசல் மொய்த்திடல் சா என்ப முடலையே திரட்சி உண்டை - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
இல் இல்லாள் இல்லையென்றல் இராசி சா இடம் வீடு ஆறே - 11.ஒருசொல்பல்பொருள்:11 215/1
TOP
சாக்கியரே (1)
சீவகர் பெளத்தரோடு தேரர் சாக்கியரே புத்தர் - 2.மக்கள்பெயர்:2 3/4
TOP
சாக்கியனே (1)
விரவு சாக்கியனே சைனன் விநாயகன் சினம்தவிர்ந்தோன் - 1.தேவப்பெயர்:1 25/3
TOP
சாக்கை (1)
வரு நிமித்திகன்பேர் சாக்கை வள்ளுவன் என்றும் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 22/2
TOP
சாகம் (4)
வருடை மேடம் கடா மை மறி வெறி கொறியே சாகம்
புருவையே தகர் மூவேழும் இரண்டும் ஆட்டின்பொதுப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 16/3,4
வெள்ளையே அதன் மறி பேர் மேவிய செச்சை சாகம்
தள்ளிய மோத்தை முப்பேர் சாற்றுமே இவற்றின் ஆண் பேர் - 3.விலங்கின்பெயர்:3 18/2,3
திந்திடீகமும் அ பேரே தேக்கின்பேர் சாகம் சாதி - 4.மரப்பெயர்:4 16/2
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு எனும் தருவும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
TOP
சாகரம் (1)
சாகரம் துயிலொழித்தல் சமுத்திரம் இருபேர் சாற்றும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2
TOP
சாகரமே (1)
வீரை அன்னவமே அத்தி வெள்ளம் சாகரமே ஆழி - 5.இடப்பெயர்:5 17/2
TOP
சாகாடே (1)
தாண்டிய சகடு வையம் சாகாடே ஒழுகை சாடு - 7.செயற்கைவடிவ:7 46/2
TOP
சாகி (1)
பரவு பூருகமே சாகி பாதபம் என்றும் பன்னும் - 4.மரப்பெயர்:4 44/4
TOP
சாகினி (3)
சில்லியே மேகநாதம் சாகினி சிறுகீரை பேர் - 4.மரப்பெயர்:4 32/2
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு எனும் தருவும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/1
தாழை கேதகை தெங்கு ஆகும் சாகினி சேம்பு கீரை - 11.ஒருசொல்பல்பொருள்:11 252/3
TOP
சாகேதம் (1)
விதமுறு வினிதை கோலம் மிக்க கோசலை சாகேதம்
நிதி வளர் அயோத்தி நாமம் நிமலம் ஆம் புலியூர் தில்லை - 5.இடப்பெயர்:5 42/2,3
TOP
சாகை (2)
கோல் இபம் விடபம் கொம்பர் கோடரம் பொங்கர் சாகை
பால் அமர் கவடு தாரு பணை சினை உலவை கொம்பு ஆம் - 4.மரப்பெயர்:4 45/3,4
ஆதிநூல் எழுதாக்கேள்வி ஆரணம் ஓத்து சாகை
ஏதம்இல் சுருதி தன்னோடு இருக்கு இவை ஏழும் வேதம் - 10.ஒலிப்பெயர்:10 21/1,2
TOP
சாட்டியமே (1)
படிறு சாட்டியமே வஞ்சம் பட்டிமைதானும் அ பேர் - 8.பண்பு:8 68/2
TOP
சாட்டுவலம் (1)
பரவு சாட்டுவலம் என்ப பசும்புல்லுத்தரையின்பேரே - 5.இடப்பெயர்:5 29/1
TOP
சாடி (3)
குடமொடு கரீரம் சாடி குடங்கரே கும்பம் என்ப - 1.தேவப்பெயர்:1 74/3
தடம் படு பதலை தாழி தளம் சாடி அகளமும் பேர் - 7.செயற்கைவடிவ:7 64/1
சாடி நீவியமே சீரை சம்படம் கலை கலிங்கம் - 7.செயற்கைவடிவ:7 68/2
TOP
சாடிய (1)
சாடிய சுழல் காற்றின்பேர் சாரிகை சூறை ஆமே - 1.தேவப்பெயர்:1 56/4
TOP
சாடு (2)
தலைமை ஆம் கவிஞர் சங்கம் சாரதி சூரி சாடு
புலவர் பண்டிதர் பேர் போற்றில் அறிஞரும் புதரும் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 8/2,3
தாண்டிய சகடு வையம் சாகாடே ஒழுகை சாடு
தூண்டிய உருளினோடு சகடமும் சொல்லும் பண்டி - 7.செயற்கைவடிவ:7 46/2,3
TOP
சாணி (1)
பொடியொடு விபூதி காப்பு ஆம் புண்ணிய சாந்தம் சாணி
பொடி துகள் சுண்ணம் தூளி பூழியே புழுதி ஆகும் - 6.பல்பொருள்:6 20/2,3
TOP
சாணைக்கல்லே (1)
சா துயர் பாடை வெள்ளில் சிலாவட்டம் சாணைக்கல்லே - 7.செயற்கைவடிவ:7 63/4
TOP
சாத்தன் (3)
சாத்தன் வேதாந்தன் நாதன் சமி அநாமயன் சுயம்பு - 1.தேவப்பெயர்:1 12/2
புத்தன் மால் அருகன் சாத்தன் பூழில்தான் அகில் பூமி பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 118/1
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்பன் ஈச்சுரன் நாற்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 156/2
TOP
சாத்தனே (1)
தசும்பு நல் குடம் மிடா ஆம் சாத்தனே அருகன் ஐயன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
TOP
சாத்தா (1)
காரியே புறத்தவன் பூம் கடல்வண்ணன் நெடிய சாத்தா
பூரணைகேள்வன் யோகி புட்கலைதன்மணாளன் - 1.தேவப்பெயர்:1 36/1,2
TOP
சாத்திரப்பேர் (1)
தவ என்ப மிகுதி குன்றல் தந்தே நூல் சாத்திரப்பேர்
சிவம் நன்மை குறுணி முத்தி சீவனே உயிர் வியாழன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 231/3,4
TOP
சாத்திரமும் (1)
நுவணை நூல் நுண்மை பிண்டி நூலே சாத்திரமும் தந்தும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 231/2
TOP
சாத்துதல் (1)
கொட்டல் அப்பல் சாத்துதல் சதுர்த்தலும் பேர் - 6.பல்பொருள்:6 15/2
TOP
சாத்துவிகத்தோடே (1)
ஏற்ற சாத்துவிகத்தோடே இராசதம் தாமதங்கள் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/1
TOP
சாத்துவிகமே (1)
ஆற்று முக்குணங்கள் ஆகும் அதில் சாத்துவிகமே ஞானம் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/2
TOP
சாதகப்புள் (1)
கனவு நித்திரை மையல் பேர் கலிங்கம் சாதகப்புள் ஆடை - 11.ஒருசொல்பல்பொருள்:11 301/2
TOP
சாதகப்புள்தானே (1)
சொன்ன சாதகப்புள்தானே சூழ்ந்த சாரங்கம் என்ப - 3.விலங்கின்பெயர்:3 52/4
TOP
சாதகப்புள்ளும் (1)
சாரங்கம் மானும் வண்டும் சாதகப்புள்ளும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 185/4
TOP
சாதகம் (2)
குறள் கிருத்திமமே கூளி பாரிடம் சாதகம் செந்நெறிஇல் - 1.தேவப்பெயர்:1 53/1
சாதகம் வானம்பாடி சனனம் பாரிடம் முப்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 113/2
TOP
சாதம் (1)
சாதம் வாய் வாய்மை ஆணை சத்தியம் திடம் வேளாண்மை - 10.ஒலிப்பெயர்:10 6/1
TOP
சாதமே (1)
சாதமே திடம் பதப்பேர் தகைமை ஏர் இயல்பு பீடு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 124/3
TOP
சாதரூபம் (2)
திரவியம் சாதரூபம் செங்கொல்லு நிதானம் மாழை - 6.பல்பொருள்:6 3/3
சொல்லிய சாதரூபம் கிளிச்சிறை துலங்குகின்ற - 12.பல்பொருள்கூட்டம்:12 19/1
TOP
சாதரூபி (1)
தருமராசன் யுகாதி சதுர்முகன் சாதரூபி
திருமறுமார்பன் நீடு சிவகதிக்குஇறை தொண்ணூறே - 1.தேவப்பெயர்:1 13/2,3
TOP
சாதல் (1)
கழிதல் என்பதுவே சாதல் கடந்திடல் மிகுதி முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 251/4
TOP
சாதவேதா (1)
தழல் உதாசனன் சிறந்த தனஞ்சயன் சாதவேதா
செழுமைய முளரி தென்கீழ்த்திசை இறை சேர்ந்தார்க்கொல்லி - 1.தேவப்பெயர்:1 58/1,2
TOP
சாதனத்தோடு (1)
ஒப்பவே சாதனத்தோடு உபகரணமும் ஆம் அ பேர் - 6.பல்பொருள்:6 33/2
TOP
சாதனை (1)
சாதனை மாயம் வஞ்சம் சடம் பிசி படிறு பொய் பேர் - 10.ஒலிப்பெயர்:10 6/4
TOP
சாதாரி (1)
தரு பெயர் திறமே யாமை சாதாரி நான்கும் முல்லை - 10.ஒலிப்பெயர்:10 34/3
TOP
சாதி (8)
பறழ் பிள்ளை இரண்டும் சொல்லில் பார்ப்பொடு தவழ் சாதி பேர் - 3.விலங்கின்பெயர்:3 40/4
தரு சிறுசண்பகப்பேர் சாதி மாலதியும் ஆகும் - 4.மரப்பெயர்:4 5/2
திந்திடீகமும் அ பேரே தேக்கின்பேர் சாகம் சாதி
வந்து எழும் இதழி தாமம் மதலையே கடுக்கை கொன்றை - 4.மரப்பெயர்:4 16/2,3
சாதி வேத்திரமே சூரல் சாற்றிய பிரம்பு முப்பேர் - 4.மரப்பெயர்:4 19/3
சாதி ஆம் புரவி வட்டம் திருமுற்றம்தானும் அ பேர் - 5.இடப்பெயர்:5 46/3
முருகு சாயனமே கெளவை முண்டகம் சாதி சாலி - 6.பல்பொருள்:6 29/2
சேடன் ஓர் சாதி பாங்கன் செகம் தாங்கும் அனந்தன் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3
தந்தி ஒன்றே தேர் ஒன்று சாதி ஆம் புரவி மூன்று - 12.பல்பொருள்கூட்டம்:12 115/1
TOP
சாதிக்காய் (1)
ஏலம் தக்கோலம் மற்றை இலவங்கத்தொடு சாதிக்காய்
சாலும் கர்ப்பூரம் ஐந்தும் சாற்றிய பஞ்சவாசம் - 12.பல்பொருள்கூட்டம்:12 36/3,4
TOP
சாதிப்பாய் (1)
பெருகிய சாப்பை புற்பாய் பிரப்பம்பாய் சாதிப்பாய் ஆம் - 7.செயற்கைவடிவ:7 55/2
TOP
சாதியும் (1)
சகுனமே கிழங்கு புள்ளின் சாதியும் நிமித்தமும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
TOP
சாதியே (1)
சாதியே பிரம்பு கள் ஓர் தரு சிறு சண்பகப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 102/1
TOP
சாதிலிங்கம் (1)
இங்குலிகம்தான் சாதிலிங்கம் ஆம் குலிகமும் பேர் - 6.பல்பொருள்:6 17/1
TOP
சாது (1)
நிருமலன் வரதன் சாது நிரஞ்சனன் விறலோன் யோகி - 1.தேவப்பெயர்:1 13/1
TOP
சாதுரங்கம் (1)
சொல்லிய விலங்கினோடு நரகர் சாதுரங்கம் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 15/3
TOP
சாதேவம் (1)
சம்பு நேரேடு நாவல் சாதேவம் குழிநாவல் பேர் - 4.மரப்பெயர்:4 17/1
TOP
சாந்தம் (6)
உலவு இமகிரணன் சாந்தம் உற்ற தண்ணவன் குரங்கி - 1.தேவப்பெயர்:1 66/4
சந்து ஆரம் சாந்து சாந்தம் சந்திரதிலகத்தோடு - 4.மரப்பெயர்:4 2/3
பொடியொடு விபூதி காப்பு ஆம் புண்ணிய சாந்தம் சாணி - 6.பல்பொருள்:6 20/2
நளிர் பனி அளி சீதம் தண் நன் மழை சாந்தம் ஏழும் - 8.பண்பு:8 30/3
சந்தமே நிறம் வனப்பு சாற்றிய கவிதை சாந்தம்
கந்தம் இந்தியம் பகுத்தல் கழுத்தடி கிழங்கு நாற்றம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 125/2,3
நல்ல சிங்காரம் வீரம் நகை சாந்தம் கருணை குற்சை - 12.பல்பொருள்கூட்டம்:12 106/1
TOP
சாந்தமே (1)
தனி தமி ஒப்பின்மை பேர் சாந்தமே கமையும் சாந்தும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 293/2
TOP
சாந்தன் (2)
சினன் வரன் உறுவன் சாந்தன் சினேந்திரன் நீதிநூலின் - 1.தேவப்பெயர்:1 9/2
புண்ணியமுதல்வன் சாந்தன் பூமிசைநடந்தோன் புத்தன் - 1.தேவப்பெயர்:1 26/4
TOP
சாந்தாற்றி (1)
பிலி வீசனம் சாந்தாற்றி பெருகிய விசிறி நான்கும் - 7.செயற்கைவடிவ:7 38/3
TOP
சாந்து (10)
சந்து ஆரம் சாந்து சாந்தம் சந்திரதிலகத்தோடு - 4.மரப்பெயர்:4 2/3
பொருத்தும் வட்டிகையும் மற்றை புலியும் நால்வகையின் சாந்து - 6.பல்பொருள்:6 13/4
குலவிய விரையே சாந்து ஆம் குங்குமப்பேர் செஞ்சாந்து ஆம் - 6.பல்பொருள்:6 14/2
சுடு சுண்ண சாந்து மண் ஆம் சுதையொடு களபமும் பேர் - 6.பல்பொருள்:6 20/4
பீதகம் சாந்து பொன்மை பெருந்தனம் இருவேலி பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 113/1
பீதமே சாந்து மஞ்சள் பிங்கலத்தொடு பொன்மை போர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 123/1
தாமம் வெற்பு ஒழுங்கு கொன்றை சாந்து ஒளி நகரம் தாம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 143/1
விரை மணம் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி - 11.ஒருசொல்பல்பொருள்:11 191/2
களபமே யானைக்கன்று கமழ் சாந்து கலவை முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 259/3
தளம் இலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை - 11.ஒருசொல்பல்பொருள்:11 269/2
TOP
சாந்தும் (1)
தனி தமி ஒப்பின்மை பேர் சாந்தமே கமையும் சாந்தும்
முனை பகை நுனி வெறுப்பு ஆம் முளை வேய் அங்குரமே பிள்ளை - 11.ஒருசொல்பல்பொருள்:11 293/2,3
TOP
சாந்தே (1)
பூவை சாரிகை காயா ஆம் புலி சிங்கம் உழுவை சாந்தே
வாவல் அஞ்சலிகை புள்ளும் தாவலும் வகுக்கலாமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 238/3,4
TOP
சாப்பறை (1)
நெய்தலே கடல் சார் பூமி நெய்தற்பூ சாப்பறை பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 161/2
TOP
சாப்பறையே (1)
நிறுவு சாப்பறையே என்ப நெய்தலில் பறையின்நாமம் - 7.செயற்கைவடிவ:7 42/1
TOP
சாப்பை (1)
பெருகிய சாப்பை புற்பாய் பிரப்பம்பாய் சாதிப்பாய் ஆம் - 7.செயற்கைவடிவ:7 55/2
TOP
சாபம் (2)
கொடுமரம் துரோணம் சாபம் சிலை தனு நால் பேரே - 1.தேவப்பெயர்:1 74/1
குனி சிலை துரோணம் சாபம் கொடுமரத்தோடு வேணு - 7.செயற்கைவடிவ:7 3/2
TOP
சாபமே (1)
சாபமே சபித்தல் வில் ஆம் தளிமமே அழகு மெத்தை - 11.ஒருசொல்பல்பொருள்:11 134/4
TOP
சாம்பர் (1)
அடலை வெண்பலி சாம்பர் பேர் ஆம் திருநீறே பற்பம் - 6.பல்பொருள்:6 20/1
TOP
சாம்பல் (2)
பலம்அறு சாம்பல் செம்மல் பழம்பூ ஆம் தேம்பலும் பேர் - 4.மரப்பெயர்:4 50/3
சாம்பல் கூம்புதல் பழம் பூ தமிழ் என்பது இனிமை நீர்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 139/2
TOP
சாம்பலே (1)
சாம்பலே கூம்பல் என்ப இருபெயர் ஒடுங்கல் சாற்றும் - 9.செயல்:9 61/3
TOP
சாம்பவி (1)
தருமத்தின்செல்வி தேவி சாம்பவி மலைமடந்தை - 1.தேவப்பெயர்:1 40/2
TOP
சாம்பு (1)
சாம்பு பொன் பறை ஆம் என்ப தாண்டவம் கூத்தே தாவல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 149/2
TOP
சாம்புதல் (1)
தாமதம் நிறை பேருண்டி சாம்புதல் சோம்பு மூரி - 12.பல்பொருள்கூட்டம்:12 11/1
TOP
சாம்பூநதம் (1)
நல்ல ஆடகமே சாம்பூநதம் இவை நால்வகை பொன் - 12.பல்பொருள்கூட்டம்:12 19/2
TOP
சாம்பூனதம் (1)
பொருள் உரை சந்திரம் சாம்பூனதம் பூரி ஈழம் - 6.பல்பொருள்:6 3/2
TOP
சாமம் (6)
இலகிய மாலை சாயம் சந்தி ஆம் யாமம் சாமம்
அலைவுஅறு பருவம்தானே ஆனியம் இருது ஆகும் - 1.தேவப்பெயர்:1 92/3,4
பாசு பை அரிதம் சாமம் பசுமை சாமளமே பச்சை - 8.பண்பு:8 21/1
சாமம் ஓர் வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 137/1
எள்ளலே நகை இழிப்பு ஆம் யாமம் தெற்கு இரவு சாமம்
ஞொள்கல் சோம்பு இளைத்தல் அச்சக்குறிப்பு என்று நுவலற்பாலாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 264/3,4
மறுஇலா இருக்கினோடு வளம் மிகும் யசுவே சாமம்
அறைதரும் அதர்வம் என்பவாம் இவை வேதம் நான்கே - 12.பல்பொருள்கூட்டம்:12 16/3,4
முறைபடு சாமம் பேதம் முந்திய தானம் தண்டம் - 12.பல்பொருள்கூட்டம்:12 20/3
TOP
சாமமே (2)
சாமமே மூன்றாம் வேதம் தகைபெறு கீதம் சாரும் - 10.ஒலிப்பெயர்:10 23/3
சாமம் ஓர் வேதம் பச்சை சாமமே கருமை நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 137/1
TOP
சாமரம் (1)
சவரி சீகரமே வீசும் சாமரம் கவரியும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 21/1
TOP
சாமவேதம் (1)
கோசிகம் சாமவேதம் கூறு பட்டு ஆடைக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 33/4
TOP
சாமளமே (1)
பாசு பை அரிதம் சாமம் பசுமை சாமளமே பச்சை - 8.பண்பு:8 21/1
TOP
சாமன் (1)
சிந்தைகூரியன் கணக்கன் தேர்ப்பாகன் அருணன் சாமன்
வந்த தூதுவனே மாலே மதிமுகன் அறிஞன் பாகன் - 1.தேவப்பெயர்:1 69/1,2
TOP
சாமி (4)
தீர்த்தன் மால் பகவன் சாமி சீபதி சீமான் செய்யோன் - 1.தேவப்பெயர்:1 12/4
முருகன் வேள் சாமி ஆறுமுகன் குகன் குழகன் மாயோன் - 1.தேவப்பெயர்:1 31/1
பேசிய சாமி வித்தம் பெரும் தனம் உடலே பண்டம் - 6.பல்பொருள்:6 2/4
ஐ அழகு இடைச்சொல் கோழை அரசனோடு இருமல் சாமி
மை என்பது அஞ்சனம் கார் மலடு இருள் ஆடு மாசு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 162/1,2
TOP
சாமியே (2)
தந்திடும் இறைவி ஐயை சாமியே தலைவி நாமம் - 2.மக்கள்பெயர்:2 62/2
சாமியே முதல்வன் செவ்வேள் தலைவி ஆசான் வெறுக்கை - 11.ஒருசொல்பல்பொருள்:11 143/4
TOP
சாமுண்டி (2)
தாரகன் செற்ற தையல் பைரவி சிவை சாமுண்டி
ஆரணி வல்லணங்கோடு ஐயை யாமளை முக்கண்ணி - 1.தேவப்பெயர்:1 46/3,4
மருள் தீர் வைணவி வராகி மகேந்திரியொடு சாமுண்டி
இருமை ஏழ் திருக்கள் பேர் ஆம் இரதமே உதிரம் என்பு - 12.பல்பொருள்கூட்டம்:12 68/2,3
TOP
சாய் (1)
தங்கிய திரள் கோரை பேர் சாய் பஞ்சாய்க்கோரை என்ப - 4.மரப்பெயர்:4 62/3
TOP
சாய்தலின்நாமம் (1)
சரிதலே கெடுதல் ஏழும் சாய்தலின்நாமம் ஆமே - 9.செயல்:9 21/4
TOP
சாய்ந்த (1)
சாய்ந்த சாயானதங்கள் சரடமே காமரூபி - 3.விலங்கின்பெயர்:3 28/1
TOP
சாய்ந்து (1)
சாய்ந்து எழு சமியே வன்னி நுணாவின்பேர் தணக்குத்தானே - 4.மரப்பெயர்:4 24/4
TOP
சாய்ந்தே (1)
ஒசிந்திடல் அசைதல் சாய்ந்தே உவளலும் துவளல் ஆமே - 9.செயல்:9 22/3
TOP
சாய்ப்பு (1)
தலையிழிபுடனே சாய்ப்பு தஞ்சமே தண்மை தாழ்வு - 8.பண்பு:8 56/4
TOP
சாயகம் (1)
சரம் தனி மணிவடம் போர் சாயகம் நாணல் புல் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 169/2
TOP
சாயகமே (1)
தோணி சாயகமே பல்லம் தொடை சிலீமுகம் ஏ அம்பு ஆம் - 7.செயற்கைவடிவ:7 5/2
TOP
சாயம் (1)
இலகிய மாலை சாயம் சந்தி ஆம் யாமம் சாமம் - 1.தேவப்பெயர்:1 92/3
TOP
சாயல் (4)
மிருதுவே சுகுமாரம் கோமளம் சாயல் கயவு மென்மை - 8.பண்பு:8 16/1
வரி புகர் சாயல் சந்தம் மாமை கேழ் பசப்பு வண்ணம் - 8.பண்பு:8 26/1
சாயல் என்பது மேம்பாடு தரும் அழகுடனே மென்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 152/4
இயல் நடை தமிழ் சாயல் பேர் ஏல்வையே பொழுது வாவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 160/1
TOP
சாயனமே (1)
முருகு சாயனமே கெளவை முண்டகம் சாதி சாலி - 6.பல்பொருள்:6 29/2
TOP
சாயானதங்கள் (1)
சாய்ந்த சாயானதங்கள் சரடமே காமரூபி - 3.விலங்கின்பெயர்:3 28/1
TOP
சாயை (1)
நெஞ்சு என்ப மனம் மார்பின்பேர் நிழல் செல்வம் குளிர்ச்சி சாயை
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முதுகு இவ் ஐந்தே - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1,2
TOP
சார் (12)
கோடு சூழ் மலையின் சாரல் குறிஞ்சி ஆம் வனம் சார் முல்லை - 5.இடப்பெயர்:5 30/1
நாடு சார் மருதம் ஆகும் நல் கடல் சார்வு நெய்தல் - 5.இடப்பெயர்:5 30/2
திருந்தும் அவ் வழி சார் திண்ணை அளிந்தம் ஆம் சிறந்த வாயில் - 5.இடப்பெயர்:5 45/3
இடம் என்ப முன் பின் சார் வாய் கீழ் மேலும் அதுவே என்ப - 5.இடப்பெயர்:5 65/4
நலனுறு பறவையோடு நாட்டு ஒரு சார் விலங்கின் - 6.பல்பொருள்:6 32/3
சார் பலகை பா பார் ஆம் சார்ந்த கூவிரம் கொடிஞ்சி - 7.செயற்கைவடிவ:7 45/3
தந்துரை புனைந்துரைத்தல் சார் முகவுரையினோடு - 10.ஒலிப்பெயர்:10 24/1
சருக்கத்தின் முடிவில் மற்று சார் இலம்பகத்தின் ஈற்றில் - 10.ஒலிப்பெயர்:10 27/1
தண்ணடை மருதம் சார் ஊர் நாடு என இருபேர் சாற்றும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 90/2
நெய்தலே கடல் சார் பூமி நெய்தற்பூ சாப்பறை பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 161/2
சார் கூடல் ஒரு தாரு பேர் சான்றோன் மான் தலை நாள் பானு - 11.ஒருசொல்பல்பொருள்:11 205/1
கானலே மலை சார் சோலை கடற்கரைச்சோலை பேய்த்தேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 303/4
TOP
சார்ங்கபாணி (1)
சார்ங்கபாணி சுரிமுகச்சங்கம் ஏந்தி - 1.தேவப்பெயர்:1 19/4
TOP
சார்ங்கம் (2)
இனியதோர் சார்ங்கம் மால் வில் ஈசன் வில் பினாகம் ஆமே - 7.செயற்கைவடிவ:7 3/4
தமம் இருள் இராகுவின்பேர் சார்ங்கம் விற்பொது மால் வில் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 148/4
TOP
சார்த்தூலம் (1)
கொல்லவே எழுந்து சீறும் குயவரி கொடும் சார்த்தூலம்
புல்லொடு புண்டரீகம் கொடுவரி புலியின்நாமம் - 3.விலங்கின்பெயர்:3 3/3,4
TOP
சார்தல் (2)
மருவுதல் நண்ணல் சார்தல் மற்றைய அணுகல் புல்லல் - 9.செயல்:9 43/1
அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 175/1
TOP
சார்ந்த (5)
தங்கு காமரமே அங்கி சார்ந்த நாள் கெளத்துவத்தோடு - 1.தேவப்பெயர்:1 80/3
சால நீட்டித்தலோடு சார்ந்த பாணித்தல்தானும் - 1.தேவப்பெயர்:1 88/3
சலசமே கமலம் மற்றும் சார்ந்த கோகனதத்தோடு - 4.மரப்பெயர்:4 59/1
சார் பலகை பா பார் ஆம் சார்ந்த கூவிரம் கொடிஞ்சி - 7.செயற்கைவடிவ:7 45/3
தறுகண்ணது ஆகி சூழி சார்ந்த மத்தகத்தது ஆகி - 12.பல்பொருள்கூட்டம்:12 150/2
TOP
சார்ந்தது (1)
தப்பிலா சலஞ்சலங்கள் சார்ந்தது பாஞ்சசன்னியம் - 3.விலங்கின்பெயர்:3 73/4
TOP
சார்ந்திடு (1)
தனது நாளின் பின் நாளும் சார்ந்திடு நாலும் ஆறும் - 12.பல்பொருள்கூட்டம்:12 103/1
TOP
சார்ந்திடும் (1)
சருப்பதோபத்திரங்கள் சார்ந்திடும் எழுத்தினோடு - 12.பல்பொருள்கூட்டம்:12 28/1
TOP
சார்ந்தோர் (1)
உற்றவர் இகுளை நட்டோர் உறவு ஒக்கல் கிளையே சார்ந்தோர்
பற்றினர் சிறந்தோர் நட்பு பந்தமே பரிசனம் கேள் - 2.மக்கள்பெயர்:2 53/1,2
TOP
சார்பறுத்தலோடு (1)
துறத்தல் சார்பறுத்தலோடு துறவியே விரத்தி முப்பேர் - 8.பண்பு:8 42/3
TOP
சார்பில்லோர் (1)
துறவர் சார்பில்லோர் நீத்தோர் தூய் தவர் முனைவர் மெய்யர் - 2.மக்கள்பெயர்:2 2/1
TOP
சார்பிலார் (1)
தரியலர் ஒட்டார் வட்கார் சார்பிலார் பற்றார் செற்றார் - 2.மக்கள்பெயர்:2 51/3
TOP
சார்புடன் (1)
தாழ்தலே கவர்தல் பெட்டல் சார்புடன் இவறல் வேண்டல் - 8.பண்பு:8 76/2
TOP
சார்புநூல் (1)
தாம் ஒரு வழிநூல் சொல்ல சார்புநூல் பிறரும் சொல்ல - 1.தேவப்பெயர்:1 2/3
TOP
சார்வபெளமம் (1)
விளைத்திடும் புட்பதந்தம் மேவிய சார்வபெளமம்
பிளிற்று சுப்பிரதீகம்தான் பெருத்த எண் திசையானை பேர் - 12.பல்பொருள்கூட்டம்:12 78/3,4
TOP
சார்வு (2)
நாடு சார் மருதம் ஆகும் நல் கடல் சார்வு நெய்தல் - 5.இடப்பெயர்:5 30/2
தரளமே உருட்சி முத்து ஆம் சார்வு என்பது இடமும் பற்றும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 195/4
TOP
சாரங்கம் (4)
அரிணம் சாரங்கம் நவ்வி அடல் உழை பிணையே சூனம் - 3.விலங்கின்பெயர்:3 22/1
சொன்ன சாதகப்புள்தானே சூழ்ந்த சாரங்கம் என்ப - 3.விலங்கின்பெயர்:3 52/4
சாரங்கம் மானும் வண்டும் சாதகப்புள்ளும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 185/4
மானே சாரங்கம் மாவின் பொதுவொடு மகரராசி - 11.ஒருசொல்பல்பொருள்:11 306/1
TOP
சாரசம் (1)
கருநிறநாரை வெள்ளைநாரை சாரசம் என்று ஆமே - 3.விலங்கின்பெயர்:3 62/4
TOP
சாரணர் (2)
சாரணர் எண்மர் ஆவார் சமணரில் இருத்தி பெற்றோர் - 2.மக்கள்பெயர்:2 4/2
சாரணர் ஒற்றர் என்ப சமண் முனிவர்க்கும் பேர் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 205/4
TOP
சாரணரே (2)
வேயர் சாரணரே ஒற்றர் விதித்த பேர் மடையர் நாமம் - 2.மக்கள்பெயர்:2 37/2
விரவு சாரணரே சித்தர் விஞ்சையர் பசாசர் பூதர் - 12.பல்பொருள்கூட்டம்:12 118/1
TOP
சாரதி (1)
தலைமை ஆம் கவிஞர் சங்கம் சாரதி சூரி சாடு - 2.மக்கள்பெயர்:2 8/2
TOP
சாரதியும் (1)
தூய தேர்ப்பாகன் சூதன் வலவன் சாரதியும் சொல்லும் - 2.மக்கள்பெயர்:2 37/1
TOP
சாரம் (2)
தூய சேறு அமுது சாரம் சுவை தீம் தேம் இனிமையின்பேர் - 8.பண்பு:8 54/1
சேறு என்ப கும்பி சாரம் தித்திப்பு விழவு கள்ளே - 11.ஒருசொல்பல்பொருள்:11 278/2
TOP
சாரமா (1)
சாரமா நிலாமுகி பேர் சகோரம் செம்போத்து குக்கில் - 3.விலங்கின்பெயர்:3 55/4
TOP
சாரமேயன் (1)
சாரமேயன் சுணங்கன் சுவாவே நாய்தான் ஐம்முப்பேர் - 3.விலங்கின்பெயர்:3 25/3
TOP
சாரல் (3)
பருப்பதம் சைலம் சாரல் பாதவம் பதலை தாணு - 5.இடப்பெயர்:5 11/2
தடமொடு சாரல் சானு தகு மலைப்பக்கம் கோடு - 5.இடப்பெயர்:5 12/3
கோடு சூழ் மலையின் சாரல் குறிஞ்சி ஆம் வனம் சார் முல்லை - 5.இடப்பெயர்:5 30/1
TOP
சாரலே (1)
சாரலே மருதயாழின் இசையொடு சைல பக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 186/2
TOP
சாராமை (1)
ஒட்டுநர் மேல் சாராமை உரைத்த பேர் தழிஞ்சி ஆமே - 9.செயல்:9 47/4
TOP
சாரி (1)
தழாது உருள் கவற்றின் தாயம் ஆயம் ஆம் சாரி நாய் ஆம் - 7.செயற்கைவடிவ:7 58/4
TOP
சாரிகை (3)
சாடிய சுழல் காற்றின்பேர் சாரிகை சூறை ஆமே - 1.தேவப்பெயர்:1 56/4
சாரிகை பூவை சுங்கம் சுழல்காற்றுதானும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 187/1
பூவை சாரிகை காயா ஆம் புலி சிங்கம் உழுவை சாந்தே - 11.ஒருசொல்பல்பொருள்:11 238/3
TOP
சாரிகையும் (2)
நாகணவாய்ப்புள் பூவை நவிற்றும் சாரிகையும் ஆமே - 3.விலங்கின்பெயர்:3 56/4
துறைபடும் உல்கே ஆயம் சுங்கம் சாரிகையும் ஆகும் - 9.செயல்:9 56/3
TOP
சாரிகையே (1)
மாதி சாரிகையே சுற்று வாளி மண்டலமா ஓடல் - 9.செயல்:9 42/3
TOP
சாரித்திரம் (1)
இயல்பு மஞ்சரியே நீள் சாரித்திரம் ஒழுக்கம் பத்தாம் - 8.பண்பு:8 44/2
TOP
சாரியை (2)
தம் நும்மே அவ்வே குவ்வே சாரியை பன்மூன்று என்ப - 10.ஒலிப்பெயர்:10 17/4
தரம் உற எழுத்துக்கு ஏற்ற சாரியை நான்கே சாற்றும் - 10.ஒலிப்பெயர்:10 18/2
TOP
சாரியையும் (1)
அன் வினையொடு பெயர்க்கும் விகுதி சாரியையும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 310/1
TOP
சாருகன்தான் (1)
காதகன் சாருகன்தான் கடும் கொலையாளி நாமம் - 2.மக்கள்பெயர்:2 44/1
TOP
சாரும் (3)
தரித்திடும் திசைச்சொல் என்ப சாரும் தேசிகம் என்றாகும் - 10.ஒலிப்பெயர்:10 11/1
சாமமே மூன்றாம் வேதம் தகைபெறு கீதம் சாரும்
வாமம் ஆர் நான்காம் வேதம் அதர்வம் ஆம் வகுக்குங்காலே - 10.ஒலிப்பெயர்:10 23/3,4
சாரும் ஈரேழ் நாலைந்தே தாவர யோனி பேதம் - 12.பல்பொருள்கூட்டம்:12 70/3
TOP
சாருவே (1)
சாருவே அரியே வன்னி தத்தையே சுகமே கிள்ளை - 3.விலங்கின்பெயர்:3 55/1
TOP
சாருறு (1)
சாருறு சலதி உப்பு சலநிதி சமுத்திரம் சூழ் - 5.இடப்பெயர்:5 17/3
TOP
சாரை (1)
இரைகொளும் துண்டம் சாரை இராசிலம் என்பதும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 47/4
TOP
சாரைப்பாம்பு (1)
துண்டமே சாரைப்பாம்பு துணியொடு வதனம் மூக்கு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 80/2
TOP
சால்பு (2)
சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே - 11.ஒருசொல்பல்பொருள்:11 217/4
சாற்றிய தவமே மெய்ம்மை சால்பு நல்லருள் உண்டாதல் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/3
TOP
சால்பொடு (2)
தளவுஇலா அமைதி ஆன்றல் சால்பொடு செழுமை வாய்த்தல் - 8.பண்பு:8 30/1
சால்பொடு தகுதி பான்மை தகைமையே இயல்பு தன்மை - 8.பண்பு:8 79/2
TOP
சால (9)
தரும் இராக்கதர் பேர் சால கடங்கடர்தானும் ஆகும் - 1.தேவப்பெயர்:1 52/2
சால நீட்டித்தலோடு சார்ந்த பாணித்தல்தானும் - 1.தேவப்பெயர்:1 88/3
சால நீள் கமுகு முப்பேர் சாற்றிடும் துவர்க்காய் பாகு - 4.மரப்பெயர்:4 10/3
மதம் நனி பெருகல் ஊக்கல் மற்றைய விதப்பு சால
அதிகமே சிறப்பு இறப்போடு அலை தவ அமலை ஆன்றல் - 8.பண்பு:8 7/1,2
பரிதலே ஞெமிர்தல் பற்றாது ஒடிதலே இடிதல் சால
முரிதலே இறுதல் ஆறும் முறிதலே ஒசிதலும் பேர் - 9.செயல்:9 21/1,2
மிறைத்தலே அகைத்தல் சால வேதனை உலைப்பு முப்பேர் - 9.செயல்:9 60/4
குளிறலே நரலலோடு குருமித்தல் நெளிர்தல் சால
பிளிறலே உளையும் போத பிரற்றலும் எடுத்தலோசை - 10.ஒலிப்பெயர்:10 45/2,3
இரைத்தலே இரட்டல் சால இடித்தலே இமிழ்த்தல் மற்றை - 10.ஒலிப்பெயர்:10 46/3
படபட என்றொலித்தல் சால பதபத களகள என்றல் - 10.ஒலிப்பெயர்:10 49/1
TOP
சாலகம் (3)
மகிழ்வுறு கோரகங்கள் மற்றை சாலகம் அரும்பு ஆம் - 4.மரப்பெயர்:4 48/2
சாலகம் சாளரம் வாதாயனம் குறுங்கண் சாலம் - 5.இடப்பெயர்:5 54/3
சாலகம் காலதர் பேர்தானே பூ மொட்டும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 209/2
TOP
சாலம் (6)
தங்கிய சாலம் சுள்ளி மராமரம் ஆவே ஆச்சா - 4.மரப்பெயர்:4 29/2
அரணமே எயிலே ஓதை அரும் சிறை வேதி சாலம்
மருவிய அகப்பா வேலி அறுமூன்றும் மதிலின்நாமம் - 5.இடப்பெயர்:5 43/3,4
சாலகம் சாளரம் வாதாயனம் குறுங்கண் சாலம்
காலதர் பலகணி பேர் கரந்த கற்படை சுருங்கை - 5.இடப்பெயர்:5 54/3,4
பாடுறு பாத சாலம் பதத்துஅணிப்பொதுப்பேர் ஆகும் - 7.செயற்கைவடிவ:7 26/3
வடிவுறு வலையே சாலம் மற்று அதில் கயிறும் ஆமே - 7.செயற்கைவடிவ:7 59/3
உலவிய விஞ்சை வித்தை ஊதியம் சாலம் ஓதி - 10.ஒலிப்பெயர்:10 20/1
TOP
சாலமே (2)
சாலமே வியூகம் யூதம் சாற்றிய குலம் விருந்தம் - 3.விலங்கின்பெயர்:3 42/1
சாலமே வலை சாலேகம் மராமரம் சபை மதில் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 208/4
TOP
சாலர் (1)
பரதவர் நுளையரோடு பஃறியர் திமிலர் சாலர்
கருதிய கடலர் கோல கழியரே நெய்தல்மாக்கள் - 2.மக்கள்பெயர்:2 72/1,2
TOP
சாலி (4)
வடமீனே சாலி என்ப மற்று அருந்ததியின்பேரே - 1.தேவப்பெயர்:1 87/1
வரி சொல்லு விரீகி சாலி வளர் நெல் ஆம் யவமும் ஆகும் - 4.மரப்பெயர்:4 38/1
முருகு சாயனமே கெளவை முண்டகம் சாதி சாலி
பிரசம் மாதவமே மேதை பிழி சேறு தணியல் மாரி - 6.பல்பொருள்:6 29/2,3
சாலி நெற்பொதுவும் கள்ளும் அருந்ததிதானும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 226/4
TOP
சாலிகை (1)
அரணம் சாலிகை சடாரி ஆசு கந்தளமே கண்டம் - 7.செயற்கைவடிவ:7 17/3
TOP
சாலினி (1)
சயமுறு தேவராளன் சாலினி தேவராட்டி - 2.மக்கள்பெயர்:2 39/3
TOP
சாலும் (2)
சாலும் மூவகை சீர்தானே சாற்றிய கவிதைக்கு இன்பம் - 12.பல்பொருள்கூட்டம்:12 32/4
சாலும் கர்ப்பூரம் ஐந்தும் சாற்றிய பஞ்சவாசம் - 12.பல்பொருள்கூட்டம்:12 36/4
TOP
சாலூரம் (1)
வியல் மிகும் ஏற்றம் ஞெள்ளல் சாலூரம் மேதை மேன்மை - 8.பண்பு:8 64/4
TOP
சாலேகம் (1)
சாலமே வலை சாலேகம் மராமரம் சபை மதில் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 208/4
TOP
சாலை (3)
சாலை மாளிகை குலங்கள் சாற்றிய பவனம் கோயில் - 5.இடப்பெயர்:5 50/1
சாலை மற்று அறத்தின்சாலை அறப்புறம் ஓதும் பள்ளி - 5.இடப்பெயர்:5 50/4
சாலை மந்துரை இரண்டும் வாசியின்பந்திதானே - 5.இடப்பெயர்:5 54/2
TOP
சாலையே (1)
சாலையே குதிரைப்பந்தி அறப்புறம்தானும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 213/4
TOP
சாவின் (1)
அஞ்சிய தபுதல் சாவின் அபிதானம் பன்னேழ் ஆமே - 9.செயல்:9 20/4
TOP
சாவு (2)
பாலனே குமரன் மன்னன் படு முதிர் கிழவன் சாவு
கோலும் தன்பேர் எழுத்து குறித்து அது முதலா கொள்க - 12.பல்பொருள்கூட்டம்:12 32/1,2
தொகும் உண்டி போக்கு வேந்து துயில் சாவு தொழில்கள் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 33/3
TOP
சாவும் (4)
அறிவு அழி கழுது கூளி அலகை பேய் கடி சாவும் பேர் - 1.தேவப்பெயர்:1 53/4
மகம் யாகம் ஓர் நாள் என்ப மாய்வு என்ப மறைவும் சாவும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/4
துஞ்சலே நிலைபேறு ஆகும் துயில் சோம்பு சாவும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1
சத்தியம் சபதம் மெய் ஆம் தபுதலே சாவும் கேடும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 108/4
TOP
சாவே (2)
வீதலே கெடுதல் சாவே இலம்பாடும் விளம்பும் முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 124/4
அற்புத உண்டி சாவே அறி துயில் அரசு போக்கு - 12.பல்பொருள்கூட்டம்:12 34/2
TOP
சாளரம் (1)
சாலகம் சாளரம் வாதாயனம் குறுங்கண் சாலம் - 5.இடப்பெயர்:5 54/3
TOP
சாற்றல் (1)
உரைத்தலே நொடித்தல் சாற்றல் ஓதுதல் குயிறல் சொற்றல் - 10.ஒலிப்பெயர்:10 5/2
TOP
சாற்றலாமே (2)
தருமதேவதை பேர் அம்பாலிகை என்றும் சாற்றலாமே - 1.தேவப்பெயர்:1 39/4
தங்கிடும் உருக்கின்நாமம் எஃகு என சாற்றலாமே - 6.பல்பொருள்:6 8/4
TOP
சாற்றிடில் (1)
தாழ்விலா காஞ்சி கச்சி சாற்றிடில் அவந்தி உஞ்சை - 5.இடப்பெயர்:5 41/4
TOP
சாற்றிடு (1)
சரமொடு காசை காசம் சாற்றிடு நாணலின்பேர் - 4.மரப்பெயர்:4 36/4
TOP
சாற்றிடும் (1)
சால நீள் கமுகு முப்பேர் சாற்றிடும் துவர்க்காய் பாகு - 4.மரப்பெயர்:4 10/3
TOP
சாற்றிய (18)
தணிவுஇல் முன்னிலைப்பேர் வேறு சாற்றிய தோற்றமாக - 2.மக்கள்பெயர்:2 74/2
தக்க ஆண்டையரே மைந்தர் சாற்றிய மனுடர் இன்பம் - 2.மக்கள்பெயர்:2 84/2
தரு சுவை ஒளி ஊறு ஓசை சாற்றிய நாற்றம் ஓரும் - 2.மக்கள்பெயர்:2 105/1
சாலமே வியூகம் யூதம் சாற்றிய குலம் விருந்தம் - 3.விலங்கின்பெயர்:3 42/1
சாதி வேத்திரமே சூரல் சாற்றிய பிரம்பு முப்பேர் - 4.மரப்பெயர்:4 19/3
சாலை மாளிகை குலங்கள் சாற்றிய பவனம் கோயில் - 5.இடப்பெயர்:5 50/1
தாழும் மூவாறு கோவை சாற்றிய பருமம் என்ப - 7.செயற்கைவடிவ:7 27/3
சரிமணி நாமம்தானே சாற்றிய கலாபம் தோரை - 7.செயற்கைவடிவ:7 28/1
சட்டமே கிடுகு ஆம் என்ப சாற்றிய கம்பம் தம்பம் - 7.செயற்கைவடிவ:7 56/1
சத்தி ஆம் துணி சிதார் ஆம் சாற்றிய சிதவலும் பேர் - 7.செயற்கைவடிவ:7 75/2
சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின்பேர் - 9.செயல்:9 11/2
சந்தமே நிறம் வனப்பு சாற்றிய கவிதை சாந்தம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 125/2
சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே - 11.ஒருசொல்பல்பொருள்:11 217/4
சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்பு காந்தி - 11.ஒருசொல்பல்பொருள்:11 233/2
சாற்றிய தவமே மெய்ம்மை சால்பு நல்லருள் உண்டாதல் - 12.பல்பொருள்கூட்டம்:12 9/3
சாலும் மூவகை சீர்தானே சாற்றிய கவிதைக்கு இன்பம் - 12.பல்பொருள்கூட்டம்:12 32/4
சாலும் கர்ப்பூரம் ஐந்தும் சாற்றிய பஞ்சவாசம் - 12.பல்பொருள்கூட்டம்:12 36/4
தரம்பெறு சைவநூவின் சாற்றிய தொகையாம் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 88/2
TOP
சாற்றினர் (1)
சலஞ்சலம் பணிலம் என்று சாற்றினர் ஏற்ற நூலோர் - 3.விலங்கின்பெயர்:3 72/4
TOP
சாற்று (2)
தரு கரமஞ்சரி பேர் சாற்று நாயுருவி ஆமே - 4.மரப்பெயர்:4 21/4
சாற்று காப்பு செங்கீரை தாலே சப்பாணி முத்தம் - 12.பல்பொருள்கூட்டம்:12 112/1
TOP
சாற்றும் (19)
தரம் மிகு குவளைத்தாரான் யுதிட்டிரன் பொறையன் சாற்றும்
முரசு உயர் கொடியோன் நீதி மொழியும் நல் அறத்தின் சேயே - 2.மக்கள்பெயர்:2 14/1,2
தக்கதோர் பிழியர் மற்றும் படுவரும் சாற்றும் அன்றே - 2.மக்கள்பெயர்:2 35/3
தண் கடல் சேர்ப்பன் நெய்தல்தலைவனை சாற்றும் நாமம் - 2.மக்கள்பெயர்:2 73/2
சடிலம் என்று ஐந்து பேரும் சடை என அடைவே சாற்றும்
நெடிய காத்திரம் உறுப்பு நீள் அங்கம் அவயவப்பேர் - 2.மக்கள்பெயர்:2 102/2,3
தாதுமாதுளையின்நாமம் தாடிமம் என்றே சாற்றும்
சாதி வேத்திரமே சூரல் சாற்றிய பிரம்பு முப்பேர் - 4.மரப்பெயர்:4 19/2,3
தளவு மாகதியே மெளவல் யூதிகை முல்லை சாற்றும்
களவு என்ப களாவின்நாமம் கதிரமே கருங்காலி பேர் - 4.மரப்பெயர்:4 22/1,2
முள்ளுடை மூலம் யாவும் முண்டகம் என்றே சாற்றும்
தள்ளிய நாரம் பாசி சைவலம் சடைச்சியும் பேர் - 4.மரப்பெயர்:4 63/2,3
தட்டறு மலையின் ஊரே சம்வாகம் என்றும் சாற்றும்
தொட்ட தோணாமுகம்தான் சூழ் கழியிருக்கை என்ப - 5.இடப்பெயர்:5 38/2,3
சயமுறும் அசனி என்றும் சதகோடி என்றும் சாற்றும்
குயமொடு புள்ளம் மற்றை கொடுவாளே அரிவாளின்பேர் - 7.செயற்கைவடிவ:7 7/3,4
தருதலினொடு தியாகம் கொடை கடப்பாடும் சாற்றும் - 9.செயல்:9 9/4
சடிதி சீக்கிரமே ஈண்டே விரைவின்பேர் விதுப்பும் சாற்றும் - 9.செயல்:9 39/4
சாம்பலே கூம்பல் என்ப இருபெயர் ஒடுங்கல் சாற்றும்
மேம்பட சொல்லுகின்ற மேற்கோளே பூட்கை என்ப - 9.செயல்:9 61/3,4
தரம் உற எழுத்துக்கு ஏற்ற சாரியை நான்கே சாற்றும்
கருதிடில் ஐயே ஆலே குவ்வொடு இன் அதுவே கண்ணே - 10.ஒலிப்பெயர்:10 18/2,3
சாகரம் துயிலொழித்தல் சமுத்திரம் இருபேர் சாற்றும்
காகுளி தவிசு கண்டத்து எழும் ஒலி இசையும் காட்டும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2,3
தண்ணடை மருதம் சார் ஊர் நாடு என இருபேர் சாற்றும்
வண்மையே வழங்கல் வாய்மை வளம் புகழ் வலி ஆம் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 90/2,3
தாதியே பரணிநாளும் அடிமையும் இருபேர் சாற்றும்
போதுதான் காலம் பூ ஆம் போர்வை தோல் கவசம் மீக்கோள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 124/1,2
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி ஒன்பான்பேர் சாற்றும்
முரசே உத்தரட்டாதி பேர் இயம் என்றும் மொழியலாமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 195/2,3
தன்மை ஏர் இயல்பினோடு தன்மையின் இடமும் சாற்றும்
பன்னவே நெருக்கம் வார்த்தை பருத்தியின் பேரும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 308/3,4
தரம் உள சங்கம் பத்து சமுத்திரம் என்றே சாற்றும் - 12.பல்பொருள்கூட்டம்:12 153/4
TOP
சாற்றுமே (1)
தள்ளிய மோத்தை முப்பேர் சாற்றுமே இவற்றின் ஆண் பேர் - 3.விலங்கின்பெயர்:3 18/3
TOP
சாறடை (1)
திரிபுரி சாறடை பேர் சிறந்த கூதளம் கூதாளி - 4.மரப்பெயர்:4 33/1
TOP
சாறு (4)
குலை குச்சம் தாறு சாறு குடும்பொடு படுவும் கொத்து ஆம் - 4.மரப்பெயர்:4 52/1
வெறி வெடி சாறு பானம் விகுணியே சோபம் வேரி - 6.பல்பொருள்:6 30/2
புது விழா முருகு சாறு புத்தேள் உற்சவம் ஆம் சேறு - 9.செயல்:9 4/3
தைத்தல் துன்னம் கைத்தல் பேர் சாறு கள் விழவு தாறு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 118/3
TOP
சாறோடே (1)
உவர் கரும்பின் சாறோடே ஒண் மது நெய் சிறந்த - 12.பல்பொருள்கூட்டம்:12 71/3
TOP
சான்மலியினோடு (1)
பொங்கர் சான்மலியினோடு பூரணி இலவம் முப்பேர் - 4.மரப்பெயர்:4 29/3
TOP
சான்றவர் (1)
சான்றவர் மிக்கோர் நல்லோர் தகுதியோர் மேலோர் ஆய்ந்தோர் - 2.மக்கள்பெயர்:2 7/1
TOP
சான்றாண்மை (1)
சால்பு மாட்சிமை சான்றாண்மை சாற்றிய இருபேர்தானே - 11.ஒருசொல்பல்பொருள்:11 217/4
TOP
சான்று (1)
கரி என்பது இருந்தை சான்று கறையடி சேகு நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 193/4
TOP
சான்றோர் (1)
இட்ட மாமனையில் சான்றோர் இயல்புளி இரீஇய பின்னை - 12.பல்பொருள்கூட்டம்:12 131/4
TOP
சான்றோன் (2)
தரணி செங்கதிரோன் சண்டன் தபனனே ஒளியே சான்றோன் - 1.தேவப்பெயர்:1 63/4
சார் கூடல் ஒரு தாரு பேர் சான்றோன் மான் தலை நாள் பானு - 11.ஒருசொல்பல்பொருள்:11 205/1
TOP
சானகி (1)
சானகி சீதை மூங்கில் தனு என்பது உடல் வில் அற்பம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 303/1
TOP
சானவி (1)
சுரநதி கங்கை பேர் சானவி பகீரதியும் சொல்லும் - 1.தேவப்பெயர்:1 41/2
TOP
சானு (1)
தடமொடு சாரல் சானு தகு மலைப்பக்கம் கோடு - 5.இடப்பெயர்:5 12/3
TOP
சானுவும் (1)
தரு முழந்தாள் முழந்து சானுவும் அதன்பேர்தானே - 2.மக்கள்பெயர்:2 87/4
TOP
சானுவே (1)
சானுவே மலை முழந்தாள் மலைப்பக்கம்தானும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 303/2
TOP
|
|
|