|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
செக்கர் (2)
செக்கர் வான் நிறத்தன் குரோதன் சிறு விதி மகம் சிதைத்தோன் - 1.தேவப்பெயர்:1 30/3
அருணம் சேய் சோணம் செக்கர் அரத்தம் சேப்பு இவை சிவப்பு ஆம் - 8.பண்பு:8 20/4
TOP
செக்கான் (1)
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/4
TOP
செக்கான்தன் (1)
சக்கிரி நந்தி செக்கான்தன் பெயர் ஆகும் என்ப - 2.மக்கள்பெயர்:2 35/1
TOP
செக்கு (2)
பெருகிய செக்கு சுண்டன் பேசிய போரே குன்று - 1.தேவப்பெயர்:1 85/3
காணமே பரிஊண் செக்கு ஓர் காணம் பொற்காசு நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 75/3
TOP
செகம் (2)
செகம் எனும் பளிங்கு மாட திகிரி வேந்தரையே போல - 1.தேவப்பெயர்:1 6/1
சேடன் ஓர் சாதி பாங்கன் செகம் தாங்கும் அனந்தன் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3
TOP
செகுத்தல் (2)
இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இரித்தலோடு அழைத்தல் ஈதல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/2
முந்து இகல் அறுத்தல் செஞ்சோற்று உதவி இல்லோர் செகுத்தல்
வந்த ஆனிரையை மீட்டல் மறநிலை அறம் என்று ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 62/3,4
TOP
செங்கண் (1)
செங்கண் மால்மைந்தன் மிக்க திறல் மனோபவன் மனோசன் - 1.தேவப்பெயர்:1 34/3
TOP
செங்கதிர் (3)
செங்கதிர் வரத்தில் தோன்றும் திவாகரர் சிறப்பின் மிக்க - 1.தேவப்பெயர்:1 3/2
செங்கதிர் பிறந்த நாளும் சிறந்த உத்தரம் என்று ஆகும் - 1.தேவப்பெயர்:1 80/2
செங்கதிர் கிரணம் போலும் சிந்தூரப்பேர் சேலேகம் - 6.பல்பொருள்:6 17/3
TOP
செங்கதிரோன் (1)
தரணி செங்கதிரோன் சண்டன் தபனனே ஒளியே சான்றோன் - 1.தேவப்பெயர்:1 63/4
TOP
செங்கருங்காலி (1)
செங்கருங்காலி நாமம் சிறுமாரோடம் தானாகும் - 4.மரப்பெயர்:4 29/1
TOP
செங்கல் (2)
நந்து கைரிகமே தாது நல் செங்கல் காவிக்கல்லே - 6.பல்பொருள்:6 11/4
கல் உலோகம் மண் செங்கல் கண்டசர்க்கரை மெழுக்கு - 12.பல்பொருள்கூட்டம்:12 106/3
TOP
செங்கழுநீரின்பேரே (1)
திரு கிளர் கல்லாரங்கள் செங்கழுநீரின்பேரே - 4.மரப்பெயர்:4 60/4
TOP
செங்காந்தள் (1)
காந்தள் செங்காந்தள் பற்றை இலாங்கலி தோன்றியும் பேர் - 4.மரப்பெயர்:4 24/1
TOP
செங்கிடை (1)
முதலை செங்கிடை இடங்கர் முருந்து என மொழியல் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 122/1
TOP
செங்கீரை (1)
சாற்று காப்பு செங்கீரை தாலே சப்பாணி முத்தம் - 12.பல்பொருள்கூட்டம்:12 112/1
TOP
செங்குடை (1)
சிந்துரம் புளியே யானை செங்குடை திலகம் செம்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 129/4
TOP
செங்குமுதம் (1)
செங்குமுதம் செவ்வல்லி சேதாம்பல் அரக்காம்பல் பேர் - 4.மரப்பெயர்:4 62/1
TOP
செங்குவளை (1)
அரத்த உற்பலமே வாசம் அடர்ந்த செங்குவளை கோல - 4.மரப்பெயர்:4 60/3
TOP
செங்கை (5)
செங்கை மூதிரை யாழ் ஈசன் தினம் இவை ஆதிரை பேர் - 1.தேவப்பெயர்:1 77/4
சத்திரம் என்ப செங்கை தலம்விடாப்படையின்நாமம் - 7.செயற்கைவடிவ:7 15/4
கை இடம் படையுறுப்பு ஒப்பனை செங்கை சிறுமை சீலம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 162/3
கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறுத்தலும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 167/4
வள்ளியே வல்லி செங்கை வளை புனை இழை முப்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 267/4
TOP
செங்கொல்லு (1)
திரவியம் சாதரூபம் செங்கொல்லு நிதானம் மாழை - 6.பல்பொருள்:6 3/3
TOP
செங்கோட்டியாழே (1)
வளையும் செங்கோட்டியாழே மற்றை நால் வகை யாழ் பேர் ஆம் - 10.ஒலிப்பெயர்:10 35/2
TOP
செங்கோடு (1)
செங்கோடு பஞ்சரம்தான் செருந்தியே பொருந்தி நிற்கும் - 4.மரப்பெயர்:4 7/1
TOP
செங்கோல் (4)
சீல மன்னவன்தன் செங்கோல் திரட்சி யாழ்நரம்போடு அம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 224/2
செல்வமே விளைவு மிக்க செழு வளம் செங்கோல் உண்மை - 12.பல்பொருள்கூட்டம்:12 61/1
மறுமை என்று ஏழும் செங்கோல் மன்னவர் பேறே ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 69/2
அறநெறி செலுத்தும் செங்கோல் அரசு உவா ஆகும் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 150/4
TOP
செங்கோல்கடவுள் (1)
சமன் செங்கோல்கடவுள் கூற்று தருமன் அந்தகனே சண்டன் - 1.தேவப்பெயர்:1 38/1
TOP
செச்சை (5)
வெள்ளையே அதன் மறி பேர் மேவிய செச்சை சாகம் - 3.விலங்கின்பெயர்:3 18/2
குல்லையே செச்சை வெட்சி கொந்து ஆர் சிந்தூரமும் பேர் - 4.மரப்பெயர்:4 6/3
உலப்புஇலா தேய்வை செச்சை செறிகுழம்பு உற்ற பேர் கைத்தலத்தினின் - 6.பல்பொருள்:6 15/1
செச்சை மை வெட்சி தேய்வை திகை என்ப திசை சுணங்கு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
வெட்சி என்பதுவே செச்சை மிகு நிரைகவர்தல் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 69/3
TOP
செஞ்சாந்து (1)
குலவிய விரையே சாந்து ஆம் குங்குமப்பேர் செஞ்சாந்து ஆம் - 6.பல்பொருள்:6 14/2
TOP
செஞ்சாலி (1)
தெரியும் நல் நெல்லினோடு செஞ்சாலி செந்நெல்லின்பேர் - 4.மரப்பெயர்:4 38/2
TOP
செஞ்சுடரே (1)
மூன்று செஞ்சுடரே திங்கள் முளைத்து எழு பரிதி அங்கி - 12.பல்பொருள்கூட்டம்:12 7/4
TOP
செஞ்சோற்று (1)
முந்து இகல் அறுத்தல் செஞ்சோற்று உதவி இல்லோர் செகுத்தல் - 12.பல்பொருள்கூட்டம்:12 62/3
TOP
செட்டி (2)
மருகன் சேய் கார்த்திகேயன் வரை பக எறிந்தோன் செட்டி
அரன்மகன் கங்கைமைந்தன் ஆண்டலை கொடி உயர்த்தோன் - 1.தேவப்பெயர்:1 31/2,3
செட்டி வாணிகன் செவ்வேள் ஆம் செப்பு உரை கரண்டகப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 65/2
TOP
செட்டியர் (1)
விளங்கிய பரதர் மேய வினைஞர் செட்டியர் பன்னொன்றும் - 2.மக்கள்பெயர்:2 25/3
TOP
செடி (3)
செடி சீத்தை சிதம்பினோடு சீரணம் குணம்இன்மை பேர் - 8.பண்பு:8 68/3
மறம் அகம் கலுடம் பங்கம் வரும் செடி துரிதம் பாவம் - 8.பண்பு:8 70/1
சிலை ஒலி மலை கல் வில் ஆம் செடி ஒளி செறிவு தீது ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 222/2
TOP
செண்டாயுதன் (1)
ஓரும் மாசாத்தன் செண்டாயுதன் வெள்ளையானைஊர்தி - 1.தேவப்பெயர்:1 36/3
TOP
செண்டுவெளி (1)
அடி செண்டுவெளி தாள் ஆதி கவிதையின்பாதம் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 73/4
TOP
செண்டுவெளியே (1)
தீதுஇல் வையாளி வீதி திகழ் செண்டுவெளியே என்ப - 5.இடப்பெயர்:5 46/2
TOP
செண்ணம் (1)
மருவிய வண்ணம் சந்தம் வடிவின்பேர் செண்ணம் ஆமே - 8.பண்பு:8 27/4
TOP
செத்தே (1)
அன்னவே அனைய செத்தே ஆங்கு ஒப்ப புரைய போல - 8.பண்பு:8 78/1
TOP
செத்தை (2)
சோதனி சீக்கும் காடு துரால் நரல் மயலே செத்தை
சா துயர் பாடை வெள்ளில் சிலாவட்டம் சாணைக்கல்லே - 7.செயற்கைவடிவ:7 63/3,4
மயல் செத்தை மயக்கம் பேய் ஆம் மறவரே வயவர் வேடர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 157/4
TOP
செதும்பு (1)
கொள்ளமே செதும்பு பங்கம் குழையொடு குழம்பு காலாழ் - 5.இடப்பெயர்:5 28/2
TOP
செந்தழல் (2)
சேட்டை இந்திரன்நாள் வேதி செந்தழல் எரி இவ் ஐந்தும் - 1.தேவப்பெயர்:1 83/1
தனஞ்சயன் பார்த்தனே செந்தழல் ஒரு காற்றும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 302/4
TOP
செந்தளிரும் (1)
மஞ்சரியே பூங்கொத்து மாலை செந்தளிரும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2
TOP
செந்தாது (1)
தேசிகம் கனகம் கைத்து செந்தாது பொலமே அத்தம் - 6.பல்பொருள்:6 2/3
TOP
செந்திரு (1)
உத்தி செந்திரு உறுப்பு சுணங்கு உரையாடல் முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 109/3
TOP
செந்தினை (3)
செந்தினை கவலை கம்பு ஆம் தினையின்பேர் ஏனல் என்ப - 4.மரப்பெயர்:4 40/2
கவலை செந்தினை ஓர் வல்லி கவர்வழி துன்பம் நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 234/4
ஏனலே செந்தினை பேர் தினைப்புனம் என்றும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 304/4
TOP
செந்தீ (5)
மைஇல் பூசுரரே செந்தீ வளர்ப்பவர் தொழுகுலத்தோர் - 2.மக்கள்பெயர்:2 5/2
தத்தை மூத்தாள் கிளிக்கு ஆம் தழல் கிளிகடிகோல் செந்தீ
உத்தரம் ஊழித்தீ மேலொடு மறுமொழி வடக்கு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 106/3,4
சித்திரபானு செந்தீ திவாகரன் ஆண்டு ஒன்றின்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 110/1
முளரியே விறகு செந்தீ முண்டகம் சிறுமை காடு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 259/1
வன்னியே பிரமசாரி வளர் கிளி சமி செந்தீ ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 299/1
TOP
செந்தீவண்ணன் (1)
கருதிய செந்தீவண்ணன் காட்டும் அங்காரகன் சேய் - 1.தேவப்பெயர்:1 68/1
TOP
செந்து (3)
செந்து ஓர் நரகம் ஓரி சீவனோடு அணுவும் நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 130/3
அறிவுள தேவர் மக்கள் அறிவுஇல் மீன் விலங்கு செந்து
பறவை தாவரங்கள் என்ப பகரும் ஏழ்பிறப்பின்பேரே - 12.பல்பொருள்கூட்டம்:12 69/3,4
விழு பூதி அள்ளல் செந்து விதித்த மாபூதி ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 75/2
TOP
செந்துறைகள் (1)
துறை இரண்டு என்ப வெள்ளை தோற்றும் செந்துறைகள் ஆகும் - 10.ஒலிப்பெயர்:10 41/1
TOP
செந்தேன் (1)
உந்து சந்தனம் கர்ப்பூரம் உடன் எரிகாசு செந்தேன்
அந்த ஏலங்கள் என்ப அகில் கூட்டு ஓர் ஐந்தும்தாமே - 12.பல்பொருள்கூட்டம்:12 37/3,4
TOP
செந்தொடைக்குரிய (1)
சித்தன் கேத்திரபாலன்னே செந்தொடைக்குரிய கோமான் - 1.தேவப்பெயர்:1 35/2
TOP
செந்நாய் (2)
வீரிய முடுவல் பெண்நாய் விருகம் கொக்கு இரண்டும் செந்நாய் - 3.விலங்கின்பெயர்:3 25/4
கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2
TOP
செந்நிறம் (1)
செறிந்த பஞ்சுரம் மெய் ஆற்று செந்நிறம் குறிஞ்சி என்ப - 10.ஒலிப்பெயர்:10 33/4
TOP
செந்நிறமே (1)
அராகமே செந்நிறமே பாலையாழ் முடுகியற்பாட்டு ஆசை - 11.ஒருசொல்பல்பொருள்:11 206/1
TOP
செந்நீர் (2)
குருதி செம்பால் புலால்நீர் குறித்த சோணிதமே செந்நீர்
கருதிய சுடுவன் மற்றை கறை ஈராறு இரத்தத்தின்பேர் - 3.விலங்கின்பெயர்:3 45/2,3
இரத்தம் செந்நீர் சிவப்பு ஆம் இலாங்கலி அலம் தென் காந்தள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 201/2
TOP
செந்நெல் (1)
செந்நெல் செவ்விளநீர் மற்றை சிறுபயறுடனே வாழை - 12.பல்பொருள்கூட்டம்:12 48/1
TOP
செந்நெல்லின்பேர் (1)
தெரியும் நல் நெல்லினோடு செஞ்சாலி செந்நெல்லின்பேர்
பரியும் பைங்கூழ் பசும்புல் பயிர் கதிர் குரலோடு ஏனல் - 4.மரப்பெயர்:4 38/2,3
TOP
செந்நெலே (1)
செந்நெலே விளைவதான சிறப்புடை நிலம் சலேயம் - 5.இடப்பெயர்:5 32/1
TOP
செந்நெறிஇல் (1)
குறள் கிருத்திமமே கூளி பாரிடம் சாதகம் செந்நெறிஇல்
பூதப்பேர் ஐந்தாம் நீள் பிரேதம் வேதாளம் - 1.தேவப்பெயர்:1 53/1,2
TOP
செப்பம் (2)
பதவையே அத்தம் செப்பம் பட்டமே இயவை பாதை - 5.இடப்பெயர்:5 62/3
திகழ் செம்மை இருசு செப்பம் செவ்வன் நேர் செவ்வை ஐந்தாம் - 8.பண்பு:8 12/3
TOP
செப்பமே (1)
செப்பமே நடுநிலை பேர் தெருவொடு நெஞ்சும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 133/2
TOP
செப்பல் (2)
செறிதரும் மிளகின்நாமம் மிரியலும் செப்பல் ஆமே - 4.மரப்பெயர்:4 37/4
தெரித்தலே நவிலலோடு வலித்திடல் செப்பல் ஆடல் - 10.ஒலிப்பெயர்:10 5/3
TOP
செப்பலாமே (1)
சீரிய கலையோடு ஐந்தும் முசு என செப்பலாமே - 3.விலங்கின்பெயர்:3 24/4
TOP
செப்பிடில் (1)
சேண் என்பது அகலம் நீளம் செப்பிடில் உயரம் முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 79/3
TOP
செப்பிய (7)
சிம்புள் வாருண்டம் மற்றை செப்பிய வருடையோடு - 3.விலங்கின்பெயர்:3 53/1
தெரு வகிர் கிறி மூவொன்பான் செப்பிய வழியின்பேரே - 5.இடப்பெயர்:5 63/1
செப்பிய யுகளத்தோடு சேர்ந்திடும் உபயம் என்ப - 6.பல்பொருள்:6 33/3
சிரகம் கீசகம் இரண்டும் செப்பிய தலை திராணம் - 7.செயற்கைவடிவ:7 17/2
தேர் நடு பேரே தட்டு செப்பிய நாப்பணும் பேர் - 7.செயற்கைவடிவ:7 45/2
திட்டையே கறையே மற்று செப்பிய உலூகலம்தான் - 7.செயற்கைவடிவ:7 53/3
செவ்வி ஏர் பொழுதினோடு செப்பிய பருவம் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 247/2
TOP
செப்பில் (1)
சிந்துவாரம் நீர்க்குண்டி செப்பில் வெண்ணொச்சி ஆகும் - 4.மரப்பெயர்:4 25/3
TOP
செப்பினன் (1)
தெரியும் ஓராண்டில் என்றே செப்பினன் முனிவன்தானே - 12.பல்பொருள்கூட்டம்:12 134/4
TOP
செப்பு (8)
தீங்கு கோள் அந்தராயம் செப்பு விக்கினம் முட்டுப்பாடு - 8.பண்பு:8 67/1
கூற்று உரை பனுவல் செப்பு குயில் வினா கிளவி காதை - 10.ஒலிப்பெயர்:10 2/2
செட்டி வாணிகன் செவ்வேள் ஆம் செப்பு உரை கரண்டகப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 65/2
கண்டிகை பதக்கம் வாகுவலயமே கலன் பெய் செப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 83/4
காண்டமே திரை காடு அம்பு கமண்டலம் கலன் பெய் செப்பு
நீண்ட கோல் முடிவு தூசு நீர் படைக்கலம் ஈரைந்தாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 92/1,2
கல் ஒலி மலை கல் என்ப கரண்டம் நீர்க்காக்கை செப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 221/4
கவிகையே குடை கொடை பேர் கடிப்பம் காதணி பூண் செப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 239/4
தெரித்த மும்மணியின் கோவை செப்பு பன்மணியின் மாலை - 12.பல்பொருள்கூட்டம்:12 29/1
TOP
செப்பும் (11)
திருமரம் பணையே போதி கணவம் பிப்பலமும் செப்பும் - 4.மரப்பெயர்:4 15/4
நெடுந்தெரு மன்றம் மார்க்கம் நிகமம் இ முப்பேர் செப்பும்
ஒடுங்கிய குறுந்தெருக்கள் ஓதிய மறுகுதானே - 5.இடப்பெயர்:5 47/1,2
திலகமே சுடிகை சுட்டி திலதமும் அதன்பேர் செப்பும்
திலகம் புண்டரங்கள் என்ப செறி நெற்றிக்குறிகள் ஆமே - 6.பல்பொருள்:6 16/3,4
திறை மிறை கப்பமே பாகுடம் அரசிறை பேர் செப்பும்
கறை கடன் வரி இறுப்பு கரம் குடியிறை ஐந்தேபேர் - 9.செயல்:9 56/1,2
தீங்கிலா அக்கரங்கள் செப்பும் ஏழிசைக்கும்தானே - 10.ஒலிப்பெயர்:10 37/4
திரு என்ப கமலை செல்வம் சிறப்பொடு முப்பேர் செப்பும்
பரிவு என்ப துன்பம் இன்பம் பகரும் அன்பிற்கும் அ பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 200/1,2
சேவகம் வீரம் யானைதுயிலிடம் துயிலும் செப்பும்
சீவனி ஓர் மருந்து செவ்வழித்திறத்தோர்ஓசை - 11.ஒருசொல்பல்பொருள்:11 235/1,2
தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலும் ஒலியும் செப்பும்
துவக்கே தோல் பிணக்கு இரண்டாம் சூழலே இடம் விசாரம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 237/3,4
செவிலியே வளர்த்த கைத்தாய் முன்பிறந்தவளும் செப்பும்
கவுடம் ஓர் கொடி ஓர் தேசம் இருபெயர் கழறலாமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 244/2,3
சினை என்ப முட்டை பீள் ஆம் மரக்கொம்பும் செப்பும் அ பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 305/4
திரிகடுகம் சுக்கோடு திப்பலி மிளகு செப்பும்
திரிபலை என்பதானே திகழ் கடு நெல்லி தான்றி - 12.பல்பொருள்கூட்டம்:12 14/1,2
TOP
செப்புவம் (1)
செயல் பற்றும் பெயர் கூட்டத்தை செப்புவம் இப்பால் கேண்மின் - 9.செயல்:9 1/4
TOP
செம்பஞ்சு (2)
இங்குவே பெருங்காயப்பேர் எழில் அலத்தகம் செம்பஞ்சு - 6.பல்பொருள்:6 17/4
மயில்தூவி இலவின்பஞ்சு மற்றை செம்பஞ்சு வெண்பஞ்சு - 12.பல்பொருள்கூட்டம்:12 41/1
TOP
செம்பால் (1)
குருதி செம்பால் புலால்நீர் குறித்த சோணிதமே செந்நீர் - 3.விலங்கின்பெயர்:3 45/2
TOP
செம்பியன் (1)
சீரிய வளவன் மிக்க செம்பியன் புலிஉயர்த்தோன் - 2.மக்கள்பெயர்:2 19/3
TOP
செம்பியனே (1)
மிக்க செம்பியனே காரி விராடனே நிருதிதானும் - 2.மக்கள்பெயர்:2 23/1
TOP
செம்பு (4)
எருவையே உதும்பரம் தாமிரமொடு வடுவே செம்பு ஆம் - 6.பல்பொருள்:6 9/3
வடு செம்பு தழும்பு வண்டு ஆம் மத்தகம் நெற்றி சென்னி - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/2
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம்பு இரத்தம் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 193/2
சென்னி கம் பாணன் சோழன் சீருள் ஈயம் செம்பு ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 299/2
TOP
செம்புலம் (2)
கடிதாம் செம்புலம் பிணம்வீழ்களம் பறந்தலையும் ஆமே - 5.இடப்பெயர்:5 59/4
செம்புலம் பாலை சேரும் திணை செருக்களம் இரண்டாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 147/2
TOP
செம்பூ (1)
பரிசில் ஈயாத பாவி பாமாலை செம்பூ சூட்டி - 12.பல்பொருள்கூட்டம்:12 134/1
TOP
செம்பொருள் (1)
நாட்டிய அரும்பொருட்கள் செம்பொருள் நடையவாக - 12.பல்பொருள்கூட்டம்:12 22/3
TOP
செம்பொன் (4)
அரி தபனியம் ஆறேழும் செம்பொன் ஆடகமும் ஆமே - 6.பல்பொருள்:6 3/4
செம்பொன் அங்கதம் கேயூரம் திகழ் வாகுவலயத்தின்பேர் - 7.செயற்கைவடிவ:7 23/2
தேசிகம் அழகு காந்தி திசைச்சொல் ஓர் கூத்து செம்பொன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
புரம் மூன்று செம்பொன் வெண்பொன் போற்றிய கரும்பொன் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 14/3
TOP
செம்போடு (1)
எதிர்இல் பொன் வெள்ளி செம்போடு இரும்பு ஈயம் பஞ்சலோகம் - 6.பல்பொருள்:6 4/1
TOP
செம்போத்து (1)
சாரமா நிலாமுகி பேர் சகோரம் செம்போத்து குக்கில் - 3.விலங்கின்பெயர்:3 55/4
TOP
செம்மணியே (1)
மருவு செம்மணியே மற்றை மாமணி மாணிக்கப்பேர் - 6.பல்பொருள்:6 5/3
TOP
செம்மல் (4)
குரிசிலோடு அண்ணல் ஏந்தல் கூறிய தோன்றல் செம்மல்
பெருமையில் சிறந்தோன் என்று பேசினர் மாசுஇல் நூலோர் - 2.மக்கள்பெயர்:2 9/3,4
ஆதிபன் அதிபன் செம்மல் அரன் பிரான் ஆதி மன்னன் - 2.மக்கள்பெயர்:2 10/2
நந்தனன் சிறுவன் தோன்றல் குட்டனே நாட்டும் செம்மல்
முந்திய மருமான் பிள்ளை முளை சுதன் புதல்வன் புத்திரன் - 2.மக்கள்பெயர்:2 80/2,3
பலம்அறு சாம்பல் செம்மல் பழம்பூ ஆம் தேம்பலும் பேர் - 4.மரப்பெயர்:4 50/3
TOP
செம்மலே (1)
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 141/3
TOP
செம்மறியாட்டின்பேர் (1)
துருவை மை கொறி முப்பேரும் தோற்றும் செம்மறியாட்டின்பேர்
செரு மலி தகர் கடாவே திண்ணகம் ஏழகங்கள் - 3.விலங்கின்பெயர்:3 17/1,2
TOP
செம்மறியே (1)
அருணம் செம்மறியே மோத்தை அசம் உதள் உடுவே கொச்சை - 3.விலங்கின்பெயர்:3 16/1
TOP
செம்மாப்பு (1)
மன்னு செம்மாப்பு ஏமாப்பு மற்றை ஏக்கழுத்தமும் பேர் - 8.பண்பு:8 36/3
TOP
செம்மார் (1)
பொல்லரே துன்னர் என்ப புகன்ற தோல்துன்னர் செம்மார்
உல்லியர் கூவனூலோர் ஒளி வளைபோழ்நர்தாமே - 2.மக்கள்பெயர்:2 33/1,2
TOP
செம்முள்ளிக்கும் (1)
குறிஞ்சி ஓர் இசை ஓர் பண்ணே குறிஞ்சி செம்முள்ளிக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 277/2
TOP
செம்மை (13)
அதிகம் ஆம் கேது செம்மை சிகி கதிர்ப்பகையும் ஆமே - 1.தேவப்பெயர்:1 71/4
திண்மைகொள் ஏரின்வாழ்நர் காராளர் வினைஞர் செம்மை
நண்ணு பின்னவர் பன்னொன்றும் நவின்ற சூத்திரர்தம் பேரே - 2.மக்கள்பெயர்:2 26/3,4
பீடு வான் குவவு செம்மை பெருமை பேர் இருபத்தேழே - 8.பண்பு:8 10/4
திகழ் செம்மை இருசு செப்பம் செவ்வன் நேர் செவ்வை ஐந்தாம் - 8.பண்பு:8 12/3
கிஞ்சுகம் முருக்கு செம்மை கிருட்டிணன்தான் மால் பார்த்தன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 42/1
அத்து என்ப அரைஞாண் செம்மை அசைச்சொலோடு இசைப்பு நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 106/1
சேதகம் சேறு செம்மை தேயம்தான் உடம்பு நாடு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 113/3
சிந்துரம் புளியே யானை செங்குடை திலகம் செம்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 129/4
செம்மை செவ்வையும் சிவப்பும் திரிதலே உலாவல் கேடு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 140/3
சேய் குகன் இளமை தூரம் செம்மை சேண் சிறுவன் செவ்வாய் - 11.ஒருசொல்பல்பொருள்:11 163/1
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஏற்கும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 171/4
அருணம் என்பது மான் செம்மை ஆடு எலுமிச்சை நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 175/4
அரத்தமே இரத்தம் செம்மை அரக்கொடு உற்பலம் கடம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 177/4
TOP
செம்மையாம் (2)
செம்மையாம் கோலம் செய்வாள் திகழ் வண்ணமகளே என்ப - 2.மக்கள்பெயர்:2 63/4
செம்மையாம் வாக்கு காயம் திகழ் மனம் முப்பொறி பேர் - 12.பல்பொருள்கூட்டம்:12 6/2
TOP
செம்மையுடன் (1)
சிவப்பு என்ப சினமும் செம்மையுடன் சினக்குறிப்பு முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 237/1
TOP
செய் (12)
கலத்தை செய் கஞ்சகாரர் கன்னுவர் கன்னார் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 31/1
துணை செய் ஆக்கிராணம் கோணம் துண்டமே நாசி மூக்கு ஆம் - 2.மக்கள்பெயர்:2 95/4
கழனியே ஆலவாலம் காட்டிய தடி புலம் செய்
விழைவுறு வயலே மாவே விளைநிலம் ஈரேழ் பேர் ஆம் - 5.இடப்பெயர்:5 31/2,3
நிந்தை செய் ஞெகிழி கொள்ளி நெருப்புறு விறகின்பேரே - 6.பல்பொருள்:6 19/2
கோவை செய் வில்லின் இட்ட குதைதானும் குலை என்று ஓதும் - 7.செயற்கைவடிவ:7 6/2
ஆலவட்டத்தினோடும் அடுத்திடும் கால் செய் வட்டம் - 7.செயற்கைவடிவ:7 38/1
நீடு செய் வரம்பு குன்றின் முகடு நீர்க்கரை ஏழ்பேர் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 64/2
சித்து என்ப சயமே ஞானம் செய் என்ப நிலம் ஏவல் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 119/4
செய்யலே ஒழுக்கம் காவல் சேறு செய் வினை நாற்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 161/1
மருதமே ஒரு மரம் செய் மருதம் அ நிலப்பாடல் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 193/1
களரி போர்க்களம் காடு என்ப கருமம் செய் இடமும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 275/4
மேதகு போர்செய்து ஈட்டல் வேந்தர் செய் தொழில்கள் ஆறே - 12.பல்பொருள்கூட்டம்:12 53/4
TOP
செய்கரை (1)
கும்பி சேறு ஆனை பூதி குலைதான் செய்கரை காய்க்கொத்து ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 146/2
TOP
செய்கரையின்பேர் (1)
உரைசெயில் உவர்நீர்தானே உறை என்ப குரம்புதான் செய்கரையின்பேர்
குலையும் சேதும் காட்டுப மீட்டு அதற்கே - 5.இடப்பெயர்:5 19/3,4
TOP
செய்கை (3)
மும்மை ஆம் செய்கை பண்ணல் முறை காத்தல் சிதைத்தல் ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 6/4
விரவு மாண்வினைதொடங்கல் வேளாளர் செய்கை பத்தே - 12.பல்பொருள்கூட்டம்:12 109/4
திருந்தவே நோக்கல் ஏலேல் என்றலும் செய்கை ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 125/4
TOP
செய்த (1)
திரு கிளர் தேவர் கோமான் ஏவலின் குபேரன் செய்த
விருப்புறு பொன் எயிற்குள் விளங்க எண் எழுத்து இரண்டும் - 4.மரப்பெயர்:4 1/1,2
TOP
செய்தல் (5)
அயர்தலே வனைதல் ஆற்றல் குயிறலோடு இழைத்தல் செய்தல்
நியமித்தல் விதித்தல் மற்றும் திருமித்தலொடு சிட்டித்தல் - 9.செயல்:9 2/2,3
அரிதலின்பேர் சேதித்தல் அறுத்திடல் விடுவாய் செய்தல்
விரிவுற சூலல் கொய்தல் விதியுளி ஈர்தல் ஆறாம் - 9.செயல்:9 24/1,2
நயக்கும் பேராண்மை ஒன்றே நாட்டிய அருமை செய்தல் - 9.செயல்:9 57/4
புரி வளை விரும்பல் செய்தல் புரத்தொடு கயிறு கட்டு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 172/2
உறு தவர்க்கு உவந்து தாழ்ந்தே உபகாரம் செய்தல் ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 12/4
TOP
செய்தலின்பேர் (1)
நிலைப்பட செய்தலின்பேர் நிறுத்தலே நோன்றல் என்ப - 9.செயல்:9 28/3
TOP
செய்தலே (1)
விரைவொடு செய்தலே செய்வித்தலே உடம்பாடு என்ன - 12.பல்பொருள்கூட்டம்:12 5/3
TOP
செய்தளை (1)
தேடிய குடச்சூல் ஓசை செய்தளை ஞெகிழமும் பேர் - 7.செயற்கைவடிவ:7 26/2
TOP
செய்தார் (1)
பிங்கலர் உரை நூற்பாவில் பேணினர் செய்தார் சேர - 1.தேவப்பெயர்:1 3/3
TOP
செய்தான் (9)
மருவிய ஆறு செய்யுள் மக்கள்தம் பெயர்க்கு செய்தான்
குரு நறும் குன்றை வேந்தன் குணபத்திரன் தந்த நோன்மை - 2.மக்கள்பெயர்:2 106/2,3
விருப்புறு விரதசீலன் வீரை மண்டலவன் செய்தான்
மரப்பெயர்க்கு அறுபத்தெட்டு மன்னிய கவிதைதானே - 4.மரப்பெயர்:4 68/3,4
அன்னது இவ்விடப்பேர்க்கு எட்டோடு அறுபது விருத்தம் செய்தான்
மன்னு சீர் குணபத்திரன் தாள் வணங்கும் மண்டலவன்தானே - 5.இடப்பெயர்:5 68/3,4
மிகு புகழ் புனையா நின்ற வீரை மண்டலவன் செய்தான்
பகர்தரும் முப்பத்தைந்து பல்பொருட்பெயர்க்கு செய்யுள் - 6.பல்பொருள்:6 35/3,4
குற்றம்இல் எழுபத்தாறு தொடர் செய்தான் குணபத்திரன் தாள் - 7.செயற்கைவடிவ:7 76/3
வீங்கு நீர் பழனம் சூழ்ந்த வீரை மண்டலவன் செய்தான்
பாங்கினால் விளங்கு பண்பு பற்றிய பெயரின் ஈட்டம் - 8.பண்பு:8 82/2,3
அம்ம இ செயல் பற்றும் பேர்க்கு அறுபத்தேழ் விருத்தம் செய்தான்
மைம் முகில் குணபத்திரன் தாள் வணங்கும் மண்டலவன்தானே - 9.செயல்:9 67/3,4
மறம் தலைப்படாத வீரை மன்னன் மண்டலவன் செய்தான்
சிறந்திடும் ஒலி பற்றும் பேர் செய்யுள் ஐம்பத்திரண்டே - 10.ஒலிப்பெயர்:10 52/3,4
விருத்தம் மூவைம்பதின் மேல் மிகுதி ஓரிரண்டு செய்தான்
திரு கிளர் குணபத்திரன் தாள் சென்னியில் சூடி கொண்டோன் - 12.பல்பொருள்கூட்டம்:12 154/2,3
TOP
செய்தி (1)
செயல் முறை நடை ஆசாரம் செய்தி கையறையே கையே - 8.பண்பு:8 44/1
TOP
செய்திடும் (1)
சிறந்திட உயிர்கள் ஈசன் செய்திடும் சீல நூலை - 8.பண்பு:8 50/3
TOP
செய்திடுவது (1)
துலக்கமே ஆகி காண தொகுதி செய்திடுவது ஆகும் - 10.ஒலிப்பெயர்:10 28/2
TOP
செய்து (3)
நிரப்பு அடும் குணபத்திரன்தான் நித்தலும் போற்றி செய்து
விருப்புறு விரதசீலன் வீரை மண்டலவன் செய்தான் - 4.மரப்பெயர்:4 68/2,3
வெறுப்பிலா மகிழ்ச்சி செய்து மிகும் நுவலா நுவற்சி - 12.பல்பொருள்கூட்டம்:12 127/3
விழுத்தகு கோலம் செய்து மென் துகில் விரித்த பின்றை - 12.பல்பொருள்கூட்டம்:12 130/3
TOP
செய்தே (3)
முழுமதி முக்குடை கீழ் மூர்த்தி தாள் போற்றல் செய்தே
எழுவகை உலோகம்தன்னில் ஏற்ற மண் மரங்கள்தம்மில் - 7.செயற்கைவடிவ:7 1/1,2
முடிவுஇல் இன்பத்து மூவா முதல்வனை போற்றி செய்தே
அடிதொறும் இரண்டும் ஒன்றும் ஆதியில் பொருள் அடக்கி - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/1,2
இசையும் மற்று இவைகள் செய்தே இடும் அவத்தையும் மேற்சொல்வாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 50/4
TOP
செய்தொழில் (1)
செயல் விதி கருமம் கன்மம் செய்தொழில் வினையும் அ பேர் - 9.செயல்:9 2/1
TOP
செய்தொழிலும் (1)
பணியே தோற்கருவி வார்த்தை பாம்பு செய்தொழிலும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 86/4
TOP
செய்தோன் (2)
திருந்திய கமலவூர்தி திருப்புகழ் புராணம் செய்தோன்
பரந்த சீர் குணபத்திரன் தாள் பணிந்த மண்டலவன்தானே - 1.தேவப்பெயர்:1 8/3,4
இறந்ததும் நிகழ்வும் மற்றை எதிர்வும் ஆம் புராணம் செய்தோன்
அறம் தரு குணபத்திரன் தாள் அரண் என சரணம் ஆனோன் - 10.ஒலிப்பெயர்:10 52/1,2
TOP
செய்ய (4)
மாதவன் மாயன் செய்ய வாமனன் வாசுதேவன் - 1.தேவப்பெயர்:1 19/1
பொருஇல் இந்திராணி செய்ய புலோமசை சசி பேரின்பம் - 1.தேவப்பெயர்:1 45/1
மகரம் செய்ய கொங்கு கேசரம் பூந்தாது ஆம் - 4.மரப்பெயர்:4 49/2
திரை கடல் படுவ உப்பு செய்ய ஒண் பவளம் வெண் முத்து - 12.பல்பொருள்கூட்டம்:12 47/3
TOP
செய்யல் (1)
தெள்ளிய அசறு செய்யல் ஈரேழும் சேறு ஆம் சேற்றில் - 5.இடப்பெயர்:5 28/3
TOP
செய்யலே (1)
செய்யலே ஒழுக்கம் காவல் சேறு செய் வினை நாற்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 161/1
TOP
செய்யார் (1)
திரு அறம் செய்யார் ஏற்கும் தீய மட்கலத்தின்நாமம் - 7.செயற்கைவடிவ:7 66/3
TOP
செய்யாள் (2)
மா கடல் பிறந்த கோதை மா அரிப்பிரியை செய்யாள்
ஆக்கம் பொன் பொறி சீதேவி அலர்மகள் பொருளின்செல்வி - 1.தேவப்பெயர்:1 42/1,2
பொடி அணி சிவன் நிருத்தம் போற்றிய பரவை செய்யாள்
குடம் மல்லோடு அல்லியம்தான் கொண்டல்வண்ணன்தன் கூத்து ஆம் - 9.செயல்:9 50/2,3
TOP
செய்யும் (5)
புரியும் பொன் செய்யும் கொல்லர் பொன் வினை மாக்கள் தட்டார் - 2.மக்கள்பெயர்:2 29/3
பொருளினை உருக்கும் தட்டார் பொன் செய்யும் புலவர் என்ப - 2.மக்கள்பெயர்:2 30/2
மருவிய சோகம் மோகம் மரணமும் முறையே செய்யும்
பெருகு சுப்பிரயோகம்தான் பேச்சொடு நினைவும் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 51/2,3
சோகமே வெதுப்பினோடு துய்ப்பவை தெவிட்டல் செய்யும்
மோகமே அழுதலோடு மொழி பல பிதற்றல் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 52/1,2
இச்சையால் பேடி செய்யும் இலக்கணம் இப்பால் கேண்மின் - 12.பல்பொருள்கூட்டம்:12 123/1
TOP
செய்யுமாறே (1)
அறநிலை அபிதானங்கள் அம்பிகை செய்யுமாறே - 12.பல்பொருள்கூட்டம்:12 137/4
TOP
செய்யுள் (7)
இனையவை தேவர் ஈட்ட செய்யுள் நூற்றொன்று இசைத்தான் - 1.தேவப்பெயர்:1 101/3
மருவிய ஆறு செய்யுள் மக்கள்தம் பெயர்க்கு செய்தான் - 2.மக்கள்பெயர்:2 106/2
பகர்தரும் முப்பத்தைந்து பல்பொருட்பெயர்க்கு செய்யுள் - 6.பல்பொருள்:6 35/4
காட்டிய யாப்பு தூக்கு கவி செய்யுள் கவிதை பாவே - 10.ஒலிப்பெயர்:10 29/1
சிறந்திடும் ஒலி பற்றும் பேர் செய்யுள் ஐம்பத்திரண்டே - 10.ஒலிப்பெயர்:10 52/4
சத்தமே வத்துவோடு சதுரங்கம் செய்யுள் எட்டும் - 12.பல்பொருள்கூட்டம்:12 102/2
ஆரும் மங்கலச்சொல் செய்யுள் ஆய்ந்து முன் வைக்க நன்று ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 119/4
TOP
செய்யுள்தானே (1)
பற்பல செய்யுள்தானே பகர்ந்திடின் மிகுந்த நன்மை - 12.பல்பொருள்கூட்டம்:12 34/4
TOP
செய்யுளே (1)
குற்றெழுத்து தொடர்ந்த செய்யுளே குளகம் என்ப - 10.ஒலிப்பெயர்:10 30/1
TOP
செய்யோன் (1)
தீர்த்தன் மால் பகவன் சாமி சீபதி சீமான் செய்யோன் - 1.தேவப்பெயர்:1 12/4
TOP
செய்வகை (1)
செய்வகை அறிந்து போற்றும் செவிலித்தாய் ஐவர் தாயர் - 12.பல்பொருள்கூட்டம்:12 45/4
TOP
செய்வதானே (1)
புல்லிய செய்வதானே சந்தான கரணி போலும் - 4.மரப்பெயர்:4 64/3
TOP
செய்வாள் (2)
இலகு சன்மினி வஞ்சப்பெண் காளிதன் ஏவல் செய்வாள் - 1.தேவப்பெயர்:1 47/4
செம்மையாம் கோலம் செய்வாள் திகழ் வண்ணமகளே என்ப - 2.மக்கள்பெயர்:2 63/4
TOP
செய்வித்தலே (1)
விரைவொடு செய்தலே செய்வித்தலே உடம்பாடு என்ன - 12.பல்பொருள்கூட்டம்:12 5/3
TOP
செய்வோன் (1)
மகர கேதனனை வென்ற வாமற்கே தொழும்பு செய்வோன்
இகல் இலா குணபத்திரன்தன் இரு சரண் இதயம் வைத்தோன் - 6.பல்பொருள்:6 35/1,2
TOP
செயத்தகு (1)
செயத்தகு காரணப்பேர் திறம் ஏது பொருட்டு வாயில் - 8.பண்பு:8 48/3
TOP
செயமுறப்பட்டது (1)
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப்பட்டது ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 99/3
TOP
செயமுறு (2)
செயமுறு திருக்கு திட்டி திருட்டி அம்பகமே கண் ஆம் - 2.மக்கள்பெயர்:2 96/3
செயமுறு தேவலோகம் சிறந்திடும் ஈரேழ் பேரே - 5.இடப்பெயர்:5 3/4
TOP
செயல் (6)
பொருள் செயும் வடிவு பண்பு போற்றிய செயல் ஒலி பேர் - 1.தேவப்பெயர்:1 7/2
செயல் முறை நடை ஆசாரம் செய்தி கையறையே கையே - 8.பண்பு:8 44/1
செயல் பற்றும் பெயர் கூட்டத்தை செப்புவம் இப்பால் கேண்மின் - 9.செயல்:9 1/4
செயல் விதி கருமம் கன்மம் செய்தொழில் வினையும் அ பேர் - 9.செயல்:9 2/1
அம்ம இ செயல் பற்றும் பேர்க்கு அறுபத்தேழ் விருத்தம் செய்தான் - 9.செயல்:9 67/3
செயல் தொழில் ஒழுக்கம் என்ப தெய்வமே கடவுள் ஊழ் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 164/2
TOP
செயலறற் (1)
கையறல் செயலறற் பேர் கையடை அடைக்கல பேர் - 8.பண்பு:8 80/2
TOP
செயலை (1)
விரை செறி செயலை பிண்டி மேவு காகோளி மூன்றும் - 4.மரப்பெயர்:4 15/1
TOP
செயற்கை (1)
வழுவுறாது இடும் செயற்கை வடிவப்பேர் தொகுதி சொல்வாம் - 7.செயற்கைவடிவ:7 1/4
TOP
செயிர் (2)
செறித்திடும் கலாம் கதங்கள் செயிர் ஒன்பான் கோபத்தின்பேர் - 8.பண்பு:8 62/2
செயிர் என்ப சினம் குற்றப்பேர் சேடி விஞ்சையர்ஊர் பாங்கி - 11.ஒருசொல்பல்பொருள்:11 160/3
TOP
செயும் (2)
பொருள் செயும் வடிவு பண்பு போற்றிய செயல் ஒலி பேர் - 1.தேவப்பெயர்:1 7/2
முறை செயும் அண்ணல் தோன்றல் முல்லையின் தலைவன்நாமம் - 2.மக்கள்பெயர்:2 70/4
TOP
செரு (3)
செரு மலி தகர் கடாவே திண்ணகம் ஏழகங்கள் - 3.விலங்கின்பெயர்:3 17/2
செரு மலி குதிரை பெற்றம் புல்வாயே சே என்று ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 32/3
செரு மறல் காளபங்கள் சினவலே அமர் மலைப்போடு - 9.செயல்:9 46/2
TOP
செருக்களம் (3)
செற்றிடும் போர்க்களம் வெம் செருக்களம் பொருகளப்பேர் - 5.இடப்பெயர்:5 60/2
செம்புலம் பாலை சேரும் திணை செருக்களம் இரண்டாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 147/2
மொய் செருக்களம் போர் யானை மூசல் வண்டொடு திரள் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 156/4
TOP
செருக்கு (2)
செருக்கு அபிமானம் ஏமம் திகழ் பெருமிதம் மதர்ப்பு - 8.பண்பு:8 37/2
மதம் இப மதம் செருக்கு ஆம் மாயையே மாயம் சத்தி - 11.ஒருசொல்பல்பொருள்:11 122/4
TOP
செருக்கொடு (1)
கதழ்வு வேகம் சிறப்பு ஆம் களி செருக்கொடு குழம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 96/2
TOP
செருகுதல் (1)
சினை மலர் அடைச்சலோடு செருகுதல் சொருகுதல் பேர் - 9.செயல்:9 5/4
TOP
செருத்தல் (1)
திரு முலை மடியின்நாமம் செருத்தல் ஆபீனம் என்ப - 3.விலங்கின்பெயர்:3 13/3
TOP
செருந்தி (2)
பஞ்சரம் செருந்தி கூடு ஆம் பரதரே கழியர் நாய்கர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 39/2
சிலம்பு ஒலி ஞெகிழி குன்று ஆம் செருந்தி பஞ்சரம் வாட்கோரை - 11.ஒருசொல்பல்பொருள்:11 218/3
TOP
செருந்திதானே (1)
அங்கு உள செருந்திதானே அடர்ந்த வாட்கோரை ஆமே - 4.மரப்பெயர்:4 62/4
TOP
செருந்தியே (1)
செங்கோடு பஞ்சரம்தான் செருந்தியே பொருந்தி நிற்கும் - 4.மரப்பெயர்:4 7/1
TOP
செருப்பு (2)
தொந்தம் ஆம் பாதங்காப்பு கழல் தொடு தோல் செருப்பு ஆம் - 7.செயற்கைவடிவ:7 61/4
கழல் கழங்கொடு செருப்பு காலணி கால் இ நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 248/3
TOP
செல் (3)
வியன் முகில் விண் விசும்பு விளையும் மால் சலதரம் செல்
புயல் கனம் கந்தரம் கார் போற்று மை மாரி மேகம் - 1.தேவப்பெயர்:1 99/3,4
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 95/2
செல் இடி ஏவல் மேகம் சிதலை ஆகும் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 221/1
TOP
செல்லல் (2)
செல்லல் தீர் பொருநையாற்றோன் சேரலன் சேரன் பேரே - 2.மக்கள்பெயர்:2 18/4
செல்லல் கேதம் கலக்கம் சிறுமை சூர் உறுகண் புன்கண் - 8.பண்பு:8 73/2
TOP
செல்லு (1)
வெடி ஒலி அசனி செல்லு விண்ணேறு மடங்கல் ஆறே - 1.தேவப்பெயர்:1 100/1
TOP
செல்லும் (2)
பெரு மத யானை செல்லும் பிற வழி தண்டம் ஆமே - 5.இடப்பெயர்:5 63/4
தண்டமே யானை செல்லும் வழி தண்டாயுதம் குடைக்கால் - 11.ஒருசொல்பல்பொருள்:11 89/2
TOP
செல்லே (1)
தெள்ளு நாங்கூழ் பூநாகம் சிதலையே கறையான் செல்லே - 3.விலங்கின்பெயர்:3 76/4
TOP
செல்வங்கள் (2)
இருவகை பொருள்கள் கல்வி ஏற்ற செல்வங்கள் ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 4/4
ஈட்டு செல்வங்கள் பொன்றி ஈங்கு இவன் திருவும் மாய்ந்து - 12.பல்பொருள்கூட்டம்:12 133/3
TOP
செல்வப்பேர் (1)
ஆக்கம் பூமகள் செல்வப்பேர் அறல் கருமணல் நீர் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/4
TOP
செல்வம் (14)
தாக்கணங்கு இளையாள் பூமின் இலக்குமி சலசை செல்வம்
தேக்கும் இந்திரை ஈரெட்டும் திருமகள் நாமம் ஆமே - 1.தேவப்பெயர்:1 42/3,4
பொறி இடம் திரு பெருக்கம் போற்றிய வெறுக்கை செல்வம் - 8.பண்பு:8 32/4
நெஞ்சு என்ப மனம் மார்பின்பேர் நிழல் செல்வம் குளிர்ச்சி சாயை - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
மாடு பொன் பக்கம் செல்வம் வைகல் வைகறை நாள் தங்கல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 52/1
உடை துகில் செல்வம் என்ப உடுக்கை தண்ணுமை துகில் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 66/2
நடை வழி ஒழுக்கம் செல்வம் நார் என்ப கயிறு அன்பு ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 66/4
பூதியே நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 114/2
சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி கா தண்டே பாரம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 178/1
திரு என்ப கமலை செல்வம் சிறப்பொடு முப்பேர் செப்பும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 200/1
எருந்து உரல் கிளிஞ்சில் என்பர் இடம் செல்வம் விசாலம் வாமம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 203/4
காவுறு விலங்கு செல்வம் கருநிறம் கமலை பத்தாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 240/2
விழைவு என்ப புணர்ச்சி காதல் வெறுக்கை என்பது பொன் செல்வம்
வழி மரபு இடம் பின் மார்க்கம் வழங்கலே கொடை உலாவல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 253/3,4
வேள் அறுமுகன் காமன்பேர் விபூதி ஊன் கொடுமை செல்வம்
கோள் இடையூறு ஒன்பான் கோள் கொலை குணம் வலி பொய் கொள்கை - 11.ஒருசொல்பல்பொருள்:11 268/2,3
பொறி மரக்கலமே செல்வம் பூமகள் எந்திரங்கள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 284/1
TOP
செல்வமே (1)
செல்வமே விளைவு மிக்க செழு வளம் செங்கோல் உண்மை - 12.பல்பொருள்கூட்டம்:12 61/1
TOP
செல்வழி (1)
அடை இலை கனமே அப்பம் அடுத்தல் செல்வழி ஐம்பேர் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 66/3
TOP
செல்வன் (1)
அரசு நீழலில் இருந்தோன் அறிவரன் பகவன் செல்வன் - 1.தேவப்பெயர்:1 25/4
TOP
செல்வி (1)
பூ புனை மலரின் செல்வி புனைபவன் ஆதலானும் - 12.பல்பொருள்கூட்டம்:12 140/2
TOP
செலமுறு (1)
செலமுறு யானைமீனே திமி பெருமீனின்நாமம் - 3.விலங்கின்பெயர்:3 71/2
TOP
செலவிடல் (1)
எதிர்த்து வீசுதலே ஓச்சல் செலவிடல் எறிதல் முப்பேர் - 9.செயல்:9 29/2
TOP
செலவு (1)
அதர் நெறி செலவு தாரி அயனமே இடவை மார்க்கம் - 5.இடப்பெயர்:5 62/2
TOP
செலவே (1)
தடத்தினில் செலவே இல்லல் தணத்தலே இயங்கல் தீர்தல் - 9.செயல்:9 37/3
TOP
செலுத்தல் (1)
கடவலே அகைத்தல் உய்த்தல் கடிது ஓட்டல் செலுத்தல் ஒன்பான் - 9.செயல்:9 44/2
TOP
செலுத்தும் (1)
அறநெறி செலுத்தும் செங்கோல் அரசு உவா ஆகும் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 150/4
TOP
செவ்வரத்தம் (1)
விண்ட பூம் செவ்வரத்தம் மேவும் மந்தாரம் ஆமே - 4.மரப்பெயர்:4 9/4
TOP
செவ்வரத்தமும் (1)
மந்தாரம் தருமரம் செவ்வரத்தமும் ஆகும் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 129/3
TOP
செவ்வல்லி (1)
செங்குமுதம் செவ்வல்லி சேதாம்பல் அரக்காம்பல் பேர் - 4.மரப்பெயர்:4 62/1
TOP
செவ்வழி (1)
தேன் அவிழ்த்து அளிகள் எல்லாம் செவ்வழி பாடாநின்ற - 2.மக்கள்பெயர்:2 1/1
TOP
செவ்வழித்திறத்தோர்ஓசை (1)
சீவனி ஓர் மருந்து செவ்வழித்திறத்தோர்ஓசை
ஆவணம் புனர்தம் வீதி அங்காடி உரிமை நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 235/2,3
TOP
செவ்வழியாழ் (1)
மருதம் செவ்வழியாழ் என்ன வகுத்த நாலிசையும் நாற்பண் - 10.ஒலிப்பெயர்:10 32/4
TOP
செவ்வன் (1)
திகழ் செம்மை இருசு செப்பம் செவ்வன் நேர் செவ்வை ஐந்தாம் - 8.பண்பு:8 12/3
TOP
செவ்வாய் (4)
அந்தகன் குருடன் கூற்று ஆம் அங்காரகன் தீ செவ்வாய்
மந்தன் சனி கூர்ப்பு இல்லா மனுடனும் இருபேர் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 132/3,4
பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 150/3
சேய் குகன் இளமை தூரம் செம்மை சேண் சிறுவன் செவ்வாய்
வாய் குழல் இடம் வாய்மை பேர் மாருதி அனுமன் வீமன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 163/1,2
ஆரல் கார்த்திகைநாள் செவ்வாய் அரண் உறுப்பு ஒரு மீன் நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 186/1
TOP
செவ்வாயின்நாமம் (1)
விரவிய உதிரன் இன்ன மேவு செவ்வாயின்நாமம் - 1.தேவப்பெயர்:1 68/4
TOP
செவ்வி (5)
வேலையே அமையம் செவ்வி ஏல்வையே பொழுது பாணி - 1.தேவப்பெயர்:1 88/1
செழுமையே சேடு செவ்வி சித்திரம் நலமே மாதர் - 8.பண்பு:8 24/2
ஊழ்த்தலே நினைத்தல் செவ்வி உறு பதன்அழிவு முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 107/2
பதம் மூரல் இன்பம் செவ்வி பதவி தாள் வரிசை வார்த்தை - 11.ஒருசொல்பல்பொருள்:11 112/3
செவ்வி ஏர் பொழுதினோடு செப்பிய பருவம் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 247/2
TOP
செவ்விதின் (1)
செவ்விதின் வளர்த்த தாதி செவிலி கோடாய் கைத்தாய் ஆம் - 2.மக்கள்பெயர்:2 76/3
TOP
செவ்விளநீர் (1)
செந்நெல் செவ்விளநீர் மற்றை சிறுபயறுடனே வாழை - 12.பல்பொருள்கூட்டம்:12 48/1
TOP
செவ்வேள் (4)
சேந்தன் காங்கேயன் செவ்வேள் சிலம்பன் மா மஞ்ஞைஊர்தி - 1.தேவப்பெயர்:1 32/2
செட்டி வாணிகன் செவ்வேள் ஆம் செப்பு உரை கரண்டகப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 65/2
சாமியே முதல்வன் செவ்வேள் தலைவி ஆசான் வெறுக்கை - 11.ஒருசொல்பல்பொருள்:11 143/4
கம்பமே நடுக்கம் தம்பம் கந்தனே அருகன் செவ்வேள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 147/4
TOP
செவ்வை (3)
திகழ் செம்மை இருசு செப்பம் செவ்வன் நேர் செவ்வை ஐந்தாம் - 8.பண்பு:8 12/3
இருசு பண்டியுள் இரும்பு செவ்வை என்று இருபேர் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 176/3
சவி மணிக்கோவை செவ்வை சாற்றிய வனப்பு காந்தி - 11.ஒருசொல்பல்பொருள்:11 233/2
TOP
செவ்வையும் (1)
செம்மை செவ்வையும் சிவப்பும் திரிதலே உலாவல் கேடு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 140/3
TOP
செவி (3)
மருவிய செவி மலர் பூ மன்னு கன்னாவதஞ்சம் - 7.செயற்கைவடிவ:7 28/4
திணை நிலம் குலம் ஒழுக்கம் செவி என்ப காது கேள்வி - 11.ஒருசொல்பல்பொருள்:11 78/1
கேள்வியே செவி கல்வி பேர் கிடங்கு அகழ் வாவி ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 274/4
TOP
செவிடு (3)
சிந்து வாமனமே குஞ்சம் குறள் வதிர் செவிடு என்று ஆகும் - 2.மக்கள்பெயர்:2 43/2
வேதிகை பலகை திண்ணை வெதிர் என்ப செவிடு வேணு - 11.ஒருசொல்பல்பொருள்:11 115/3
குறளொடு செவிடு மூங்கை கூன் மருள் குருடு மாவே - 12.பல்பொருள்கூட்டம்:12 96/1
TOP
செவியடி (1)
கண்டிடும் செவியடி பேர் சூளிகை கவுள் கதுப்பு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 8/1
TOP
செவியது (1)
கோதுஇலா மடலே போல கொழுந்துள செவியது ஆகி - 12.பல்பொருள்கூட்டம்:12 151/2
TOP
செவியும் (2)
கன்னமே அள்ளு கேள்வி காதின்பேர் செவியும் ஆமே - 2.மக்கள்பெயர்:2 94/4
ஊனம் இல் செவியும் ஆங்கே உறுவினை அறிவின் சீவன் - 12.பல்பொருள்கூட்டம்:12 139/3
TOP
செவிலி (1)
செவ்விதின் வளர்த்த தாதி செவிலி கோடாய் கைத்தாய் ஆம் - 2.மக்கள்பெயர்:2 76/3
TOP
செவிலித்தாய் (1)
செய்வகை அறிந்து போற்றும் செவிலித்தாய் ஐவர் தாயர் - 12.பல்பொருள்கூட்டம்:12 45/4
TOP
செவிலியே (1)
செவிலியே வளர்த்த கைத்தாய் முன்பிறந்தவளும் செப்பும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 244/2
TOP
செழியனே (1)
செழியனே கூடல்கோமான் தென்னவன் வேம்பின்தாரோன் - 2.மக்கள்பெயர்:2 20/1
TOP
செழு (2)
செழு மயிர் கதிர் போல சேர்ந்திடும் தொகுதி கற்றை - 8.பண்பு:8 6/4
செல்வமே விளைவு மிக்க செழு வளம் செங்கோல் உண்மை - 12.பல்பொருள்கூட்டம்:12 61/1
TOP
செழுமை (2)
தளவுஇலா அமைதி ஆன்றல் சால்பொடு செழுமை வாய்த்தல் - 8.பண்பு:8 30/1
குளிர் வளப்பம் கொழுப்பு ஆம் கொழுமையே செழுமை என்ப - 8.பண்பு:8 30/4
TOP
செழுமைய (1)
செழுமைய முளரி தென்கீழ்த்திசை இறை சேர்ந்தார்க்கொல்லி - 1.தேவப்பெயர்:1 58/2
TOP
செழுமையே (2)
செழுமையே சேடு செவ்வி சித்திரம் நலமே மாதர் - 8.பண்பு:8 24/2
செழுமையே வளம் கொழுப் ஆம் தேன் என்ப நறவும் வண்டும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 250/4
TOP
செற்ற (2)
தாரகன் செற்ற தையல் பைரவி சிவை சாமுண்டி - 1.தேவப்பெயர்:1 46/3
செற்ற மூவறிவின் சீவன் சிதல் எறும்பு ஆதி மூக்கால் - 12.பல்பொருள்கூட்டம்:12 138/3
TOP
செற்றம் (2)
தரித்திடும் வயிரம் செற்றம் சலம் பவம் தொந்தம் வேரம் - 8.பண்பு:8 63/4
வயிரமே செற்றம் கூர்மை வச்சிரம் ஓர் மணியே சேகு - 11.ஒருசொல்பல்பொருள்:11 155/3
TOP
செற்றார் (1)
தரியலர் ஒட்டார் வட்கார் சார்பிலார் பற்றார் செற்றார்
பரரொடு கேளார் ஒல்லார் பகைவர் பேர் எழுமூன்றாமே - 2.மக்கள்பெயர்:2 51/3,4
TOP
செற்றிடும் (1)
செற்றிடும் போர்க்களம் வெம் செருக்களம் பொருகளப்பேர் - 5.இடப்பெயர்:5 60/2
TOP
செற்று (1)
செறி நவி பொதுளல் செற்று திணுங்கல் பத்தும் நெருங்கல் - 8.பண்பு:8 14/4
TOP
செறி (13)
சேனையே கவனம் கூடி செறி பலம் பரிகலம்தான் - 2.மக்கள்பெயர்:2 82/3
சேரும் அவ் உரோமம் மற்றை சிரோந்தமும் செறி மயிர் பேர் - 2.மக்கள்பெயர்:2 101/3
சிந்துரம் வயா வேகம் செறி இபம் புகர்முகங்கள் - 3.விலங்கின்பெயர்:3 5/1
விரை செறி செயலை பிண்டி மேவு காகோளி மூன்றும் - 4.மரப்பெயர்:4 15/1
தீரமே நீர்க்கரை பேர் செறி வரம்பிற்கும் பேரே - 5.இடப்பெயர்:5 18/4
திலகம் புண்டரங்கள் என்ப செறி நெற்றிக்குறிகள் ஆமே - 6.பல்பொருள்:6 16/4
செறி புனை தளை விலங்கு ஆம் சிருங்கலை நிகளமும் பேர் - 7.செயற்கைவடிவ:7 21/4
ஆர் எனும் நாமம் தேரின் அகத்தினுள் செறி கதிர் பேர் - 7.செயற்கைவடிவ:7 45/1
செறி நவி பொதுளல் செற்று திணுங்கல் பத்தும் நெருங்கல் - 8.பண்பு:8 14/4
மடை செறி கடகத்தோளான் மதிக்குடை மன்னர்மன்னன் - 9.செயல்:9 10/2
செறி கடம் வெற்பு நீரே திணி மதில் அரணம் நான்கு ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 17/3
விரை செறி பிண்டி வேந்தன் விதித்தலின் அஃதே அம்ம - 12.பல்பொருள்கூட்டம்:12 65/3
திண் திறல் மகவான் அங்கி செறி யமன் நிருதியோடு - 12.பல்பொருள்கூட்டம்:12 81/1
TOP
செறிகுழம்பு (1)
உலப்புஇலா தேய்வை செச்சை செறிகுழம்பு உற்ற பேர் கைத்தலத்தினின் - 6.பல்பொருள்:6 15/1
TOP
செறித்தல் (1)
அளித்தல் பாதீடு பெய்தல் ஆம் முப்பேர் செறித்தல் என்ப - 9.செயல்:9 31/1
TOP
செறித்திடும் (1)
செறித்திடும் கலாம் கதங்கள் செயிர் ஒன்பான் கோபத்தின்பேர் - 8.பண்பு:8 62/2
TOP
செறிதரும் (2)
செறிதரும் இலை கொடி பேர் திரையல் மெல்லிலையும் ஆகும் - 4.மரப்பெயர்:4 37/2
செறிதரும் மிளகின்நாமம் மிரியலும் செப்பல் ஆமே - 4.மரப்பெயர்:4 37/4
TOP
செறிதல் (2)
தும்பியே களிறு வண்டு ஆம் துன்னலே செறிதல் சேர்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 145/2
குயிறலே செறிதல் கூவல் குடைதல் பண்ணுதல் நாற்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 157/2
TOP
செறிதலே (1)
திளைத்தலே அனுபவித்தல் செறிதலே நிறைதல் முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 266/3
TOP
செறிந்த (2)
செறிந்த பஞ்சுரம் மெய் ஆற்று செந்நிறம் குறிஞ்சி என்ப - 10.ஒலிப்பெயர்:10 33/4
கோலிய ஐந்திணை பேர் குறிஞ்சியே செறிந்த முல்லை - 12.பல்பொருள்கூட்டம்:12 36/1
TOP
செறிந்திடும் (1)
செறிந்திடும் புரோசரும் பேர் தேர்ச்சியில் துணைவர் எண்ணர் - 2.மக்கள்பெயர்:2 21/2
TOP
செறிவதுவே (1)
மலை செறிவதுவே கேடம் மலையுடன் ஆறு சூழ் ஊர் - 5.இடப்பெயர்:5 37/1
TOP
செறிவு (6)
சிலை ஒலி மலை கல் வில் ஆம் செடி ஒளி செறிவு தீது ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 222/2
நளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 260/2
அள் உரம் செறிவு காதோடு அயிலும் பற்று இரும்பும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 270/3
உறழ்வு என்ப புணர்வு காலம் செறிவு இடையீடு ஒப்பு ஐம்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 282/1
விறப்பு என்ப செறிவு வெற்றி வெருவுதல் பொருதல் நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 283/1
கனை செறிவு ஒலி ஆம் என்ப கவரியே சவரி மேதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 301/3
TOP
செறு (1)
பழனமே செறு வரம்புள் பணை பானல் கைதை பண்ணை - 5.இடப்பெயர்:5 31/1
TOP
செறுநர் (1)
அரிகளே செறுநர் சேரார் அமரார் உள்ளாரே நள்ளார் - 2.மக்கள்பெயர்:2 51/1
TOP
செறுநர்தம் (1)
செறுநர்தம் பொருளும் மற்ற தெண்டத்தின் பொருளும் சூதின் - 12.பல்பொருள்கூட்டம்:12 63/3
TOP
சென்று (1)
ஏற்றலே குறைகோள் பின் சென்று இரத்தலே வேண்டலும் பேர் - 9.செயல்:9 11/3
TOP
சென்னி (8)
இரலையே முதல்நாள் சென்னி என்பது அச்சுவினியின்பேர் - 1.தேவப்பெயர்:1 75/2
நேரியன் சென்னி பொன்னித்துறைவனே நேரிவெற்பன் - 2.மக்கள்பெயர்:2 19/1
சிரம் முடி சென்னி முண்டம் சிகரம் மத்தகமும் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 98/2
சிகரமே மலையின்உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/3
வடு செம்பு தழும்பு வண்டு ஆம் மத்தகம் நெற்றி சென்னி
இடக்கரே மறைத்த வார்த்தை கும்பமும் என்ப நூலோர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/2,3
முடி மயிர் முடியே சென்னி மகுடமும் மொழியலாமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 71/4
சிறுமை புள்ளிறகு தங்கல் சென்னி கூன் இறப்பு ஈராறே - 11.ஒருசொல்பல்பொருள்:11 286/2
சென்னி கம் பாணன் சோழன் சீருள் ஈயம் செம்பு ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 299/2
TOP
சென்னியரே (1)
உலவு சென்னியரே பண்டர் ஓவர் வந்தித்துநிற்போர் - 2.மக்கள்பெயர்:2 34/3
TOP
சென்னியில் (1)
திரு கிளர் குணபத்திரன் தாள் சென்னியில் சூடி கொண்டோன் - 12.பல்பொருள்கூட்டம்:12 154/3
TOP
சென்னியின் (1)
சிரகமே கரகம் ஆகும் சென்னியின் சோடும் அ பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 165/1
TOP
சென்னியும் (1)
சிரம் என்ப நெடும் கால போர் சென்னியும் அன்னதேயாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 167/2
TOP
செனனமே (1)
சிறந்திடும் சன்மம் தோற்றம் செனனமே பவம் சனிப்பு - 8.பண்பு:8 71/1
TOP
|
|
|