|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
மேக்கு (2)
குடக்கு வாருணமே மேக்கு குறித்த பச்சிமமே மேற்கு ஆம் - 5.இடப்பெயர்:5 6/1
மேக்கு மேற்றிசை மேலும் பேர் மெய் உண்மை உடலும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3
TOP
மேக்கும் (1)
மேலின்நாமம்தான் உம்பர் மேக்கும் ஆம் கிழக்கு கீழே - 1.தேவப்பெயர்:1 98/4
TOP
மேகநாதம் (1)
சில்லியே மேகநாதம் சாகினி சிறுகீரை பேர் - 4.மரப்பெயர்:4 32/2
TOP
மேகம் (11)
புயல் கனம் கந்தரம் கார் போற்று மை மாரி மேகம் - 1.தேவப்பெயர்:1 99/4
விசும்பு பொன்னுலகு மேகம் விண்ணொடு திசையும் நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/1
மாடமே உழுந்தோடு இல்லாம் மழை என்ப குளிர்ச்சி மேகம்
கூடம் இல் மறைவு கொல்லன் சம்மட்டி குவட்டின்உச்சி - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/1,2
சிதலை நோய் துணி செல் என்ப சீதம் நீர் குளிரே மேகம்
பதலை ஓர்கண்பறை பேர் பருவரை தாழிக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 95/2,3
கந்தரம் என்ப மேகம் கழுத்தொடு மலை முழை பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 129/2
கார் நீர் வெள்ளாடு மேகம் கறுப்பு இருள் மாரிக்காலம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 178/4
மாரியே விளிவு கள்ளு வடுகி நோய் மேகம் ஐம்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 181/1
மால் புதன் பெருமை மேகம் மாயவன் மயக்கம் காற்றே - 11.ஒருசொல்பல்பொருள்:11 217/1
செல் இடி ஏவல் மேகம் சிதலை ஆகும் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 221/1
குறடு என்ப பலகை திண்ணை கொண்மூ என்பது விண் மேகம்
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லை நல் நிலனும் போற்றும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 276/2,3
வான் என்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 304/1
TOP
மேகமே (1)
விண்டு என்ப மாயோன் வெற்பு மேகமே மூங்கில் காற்று ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 82/1
TOP
மேகலை (3)
ஏழு கோவைகளால் சூழ்ந்த எழில் மணி மேகலை பேர் - 7.செயற்கைவடிவ:7 27/1
கண் இடம் கணு வேய்க்கண் ஆம் காஞ்சி மேகலை ஓர் பண் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 91/2
கலாபமே மணிவடம் மேகலை மயிலிறகு முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 220/1
TOP
மேகவண்ண (1)
பாணம்தான் மேகவண்ண குறிஞ்சி எய் கணை பூம் பட்டு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 79/2
TOP
மேகவாகனன் (1)
மேகவாகனன் வேள்விக்குவேந்தன் விண் முழுதும் ஆளி - 1.தேவப்பெயர்:1 27/1
TOP
மேசகத்தினோடு (1)
வந்த மேசகத்தினோடு சுவல் குசை மயிர் குளம்பு - 3.விலங்கின்பெயர்:3 11/3
TOP
மேடம் (3)
கொண்ட மை வருடை ஆடு கொறி மறி மேடம் என்ப - 1.தேவப்பெயர்:1 72/1
வருடை மேடம் கடா மை மறி வெறி கொறியே சாகம் - 3.விலங்கின்பெயர்:3 16/3
விரவிய மேடம் ஏறு மிதுனமே அருக்கன்வீதி - 12.பல்பொருள்கூட்டம்:12 14/4
TOP
மேடு (8)
குலவிய திடரே மேடு குவை என்றும் இவையே கூறும் - 5.இடப்பெயர்:5 15/4
மின்னிய நிவப்பு உகப்பு மிசை மேடு பிறங்கல் ஏந்தல் - 8.பண்பு:8 8/3
மிசை என்பது உணவு மேடு மீமிசை சொல்லு முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1
மோடு மேடு உதரம் ஆகும் முறுவலே நகைத்தல் பல் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 64/3
ஏந்தலே பெருமை மேடு ஆம் எஃகு உருக்கொடு வேல் கூர்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 128/3
மூரலே நகை பல் சோறு ஆம் முரம்பு என்ப மேடு பாறை - 11.ஒருசொல்பல்பொருள்:11 186/3
உவப்பு என்ப மகிழ்சி மேடு ஆம் ஒழுக்கமே வழி ஆசாரம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 237/2
சுவல் பிடர் தோள்மேல் மேடு துரகத குசை நாற்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 239/1
TOP
மேடும் (1)
திட்டையே உரலும் மேடும் திண்ணையும் நண்ணும் முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1
TOP
மேடை (3)
அதிர்ப்பு ஒலி நடுக்கம் என்ப அகப்பாவே புரிசை மேடை
ஒதுக்கமே நடை மறைப்பு ஆம் ஒருத்தல் ஆண்விலங்கு வேழம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 116/3,4
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணையம் நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 173/3
தளம் இலை படையே சாந்து தாழி பூவிதழே மேடை
அளகமே மாதர்ஓதி அறல் மயிர்க்குழற்சி முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 269/2,3
TOP
மேத்தியம் (1)
மேதகு புனிதம் தூவே மேத்தியம் செளசம் தூய்மை - 8.பண்பு:8 31/3
TOP
மேதகு (2)
மேதகு புனிதம் தூவே மேத்தியம் செளசம் தூய்மை - 8.பண்பு:8 31/3
மேதகு போர்செய்து ஈட்டல் வேந்தர் செய் தொழில்கள் ஆறே - 12.பல்பொருள்கூட்டம்:12 53/4
TOP
மேதாவியர் (1)
ஆன்றவர் உலகம் மேதாவியர் அறிஞர்கள் பேர் ஆசான் - 2.மக்கள்பெயர்:2 7/2
TOP
மேதி (2)
காரானே வடவை மேதி சைரிபம் கவரி காரா - 3.விலங்கின்பெயர்:3 15/2
கனை செறிவு ஒலி ஆம் என்ப கவரியே சவரி மேதி
பனுவலே கிளவி நூல் ஆம் படப்பை ஊர்ப்புறமே தோட்டம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 301/3,4
TOP
மேதிச்சென்னி (1)
நீலியே நெடிய காத்தியாயினி மேதிச்சென்னி
மேல் இடர் உற மிதித்த மெல்லியல் கெளரி ஐயை - 1.தேவப்பெயர்:1 49/1,2
TOP
மேதினி (2)
விலங்கின்பேர் தொகுதிதன்னை மேதினி வியப்ப சொல்வாம் - 3.விலங்கின்பெயர்:3 1/4
வேலை சூழ் மகி ஆறேழும் மேதினி உலகும் பூமி - 5.இடப்பெயர்:5 8/4
TOP
மேதினிபடைத்தோன் (1)
பிரமன் மேதினிபடைத்தோன் பிதாமகன் பிதா விதாதா - 1.தேவப்பெயர்:1 23/1
TOP
மேதை (5)
அந்தம் ஆம் புலவன் மற்றை அனுவழி மேதை பச்சை - 1.தேவப்பெயர்:1 69/3
பிரசம் மாதவமே மேதை பிழி சேறு தணியல் மாரி - 6.பல்பொருள்:6 29/3
மேதை ஞாபகம் தெருட்சி மிகும் மதி உணர்வு ஞானம் - 8.பண்பு:8 31/1
வியல் மிகும் ஏற்றம் ஞெள்ளல் சாலூரம் மேதை மேன்மை - 8.பண்பு:8 64/4
மேதை தோல் புதன் இறைச்சி மிக்க பேரறிவு கள் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 104/2
TOP
மேதையரே (1)
கலைஞர் மேதையரே மூத்தோர் கற்றவர் அவை விற்பன்னர் - 2.மக்கள்பெயர்:2 8/1
TOP
மேம்பட (1)
மேம்பட சொல்லுகின்ற மேற்கோளே பூட்கை என்ப - 9.செயல்:9 61/4
TOP
மேம்படு (1)
மேம்படு வரை மூவெட்டும் மூங்கில் ஆம் வெதிரும் அ பேர் - 4.மரப்பெயர்:4 13/4
TOP
மேம்பாட்டின்நாமம் (1)
ஏற்றமே கியாதி என்ப இயன்ற மேம்பாட்டின்நாமம்
ஊற்றம் ஆம் சீர்த்தி கீர்த்தி ஒளி புகழ் மீக்கூற்றும் பேர் - 10.ஒலிப்பெயர்:10 15/2,3
TOP
மேம்பாட்டுரை (1)
தனது மேம்பாட்டுரை பேர்தான் நெடுமொழி என்று ஆமே - 10.ஒலிப்பெயர்:10 12/3
TOP
மேம்பாடு (1)
சாயல் என்பது மேம்பாடு தரும் அழகுடனே மென்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 152/4
TOP
மேய (2)
விளங்கிய பரதர் மேய வினைஞர் செட்டியர் பன்னொன்றும் - 2.மக்கள்பெயர்:2 25/3
விரவிய அமுதவல்லி மேய சீவந்தி சீந்தி - 4.மரப்பெயர்:4 36/2
TOP
மேரு (1)
நிலைபெறும் பொன்மலை பேர் நீள் சுராலயமே மேரு
விலைஇல் வெண்மலை வேதண்டம் விசயார்த்தம் வெள்ளி வெற்பு ஆம் - 5.இடப்பெயர்:5 13/1,2
TOP
மேல் (15)
மேல் இடர் உற மிதித்த மெல்லியல் கெளரி ஐயை - 1.தேவப்பெயர்:1 49/2
இலகடம் பலகாரங்கள் யானை மேல் தவிசின்நாமம் - 7.செயற்கைவடிவ:7 19/4
இட்ட பாதுகையே பாவல் மிதியடி இதன் மேல் இட்ட - 7.செயற்கைவடிவ:7 62/1
ஒட்டுநர் மேல் சாராமை உரைத்த பேர் தழிஞ்சி ஆமே - 9.செயல்:9 47/4
மேல் திகழ் சீர்த்தி கீர்த்தி மிகுபுகழ் இரு பேர் ஆமே - 10.ஒலிப்பெயர்:10 15/4
மேல் உள வீரை புன்னை விரும்பிய மணங்கள் ஏழாம் - 10.ஒலிப்பெயர்:10 38/2
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்கும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
வீதியே தெரு நேரோடல் மேல் என்பது இடம் விண் மேற்கு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 114/3
புவியின் மேல் நால்வகைத்தாம் புலமையர் இயல்புதானே - 12.பல்பொருள்கூட்டம்:12 21/4
பெருகு சுப்பிரயோகம் பின் பிறந்த விப்பிரயோகம் மேல்
மருவிய சோகம் மோகம் மரணமும் முறையே செய்யும் - 12.பல்பொருள்கூட்டம்:12 51/1,2
பொருள் ஆர் ஏமதவஞ்சம் மேல் புகழ் பெறும் ஏமவஞ்சம் - 12.பல்பொருள்கூட்டம்:12 67/2
உவமானம் இல்லா மேல் ஏழ்உலகு எனும் அறிவன் நூலே - 12.பல்பொருள்கூட்டம்:12 72/4
வெருவார் மேல் சேறல் வஞ்சி மீட்டு எதிர்ஊன்றல் காஞ்சி - 12.பல்பொருள்கூட்டம்:12 94/2
அடியினில் சமதாளத்தோடு அருமமே அரிதாளம் மேல்
படிமமே துருவதாளம் பற்றிய சித்திரம்தான் - 12.பல்பொருள்கூட்டம்:12 104/1,2
விருத்தம் மூவைம்பதின் மேல் மிகுதி ஓரிரண்டு செய்தான் - 12.பல்பொருள்கூட்டம்:12 154/2
TOP
மேல்காற்றின்நாமம் (1)
கோடை மேல்காற்றின்நாமம் கொண்டல் கீழ்காற்றிற்கு ஏற்கும் - 1.தேவப்பெயர்:1 56/1
TOP
மேல்காற்றினோடு (1)
கோடை மேல்காற்றினோடு குதிரை வெண்காந்தள் என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/3
TOP
மேல்பால் (1)
வடபாலே தென்பால் கீழ்பால் வகுத்த மேல்பால் விதேகம் - 12.பல்பொருள்கூட்டம்:12 101/1
TOP
மேல்வாய்ப்புறப்பேர் (1)
அணரியே அணலே அண்ணம் ஆன மேல்வாய்ப்புறப்பேர்
குணமுறு கவுள் கபோலம் கொடிறு அனு கதுப்பின் கூற்று ஆம் - 2.மக்கள்பெயர்:2 95/2,3
TOP
மேலா (1)
தன் வயம் தூய தேகம் தகும் இயல்புணர்வு மேலா
பன்னும் முற்றுணர்வினோடு பாசங்கள் இயல்பின் நீங்கல் - 12.பல்பொருள்கூட்டம்:12 87/2,3
TOP
மேலிடா (1)
மேலிடா அஃகி ஊறும் வெம் புனல் உறவி ஊற்று ஆம் - 5.இடப்பெயர்:5 27/3
TOP
மேலின்நாமம்தான் (1)
மேலின்நாமம்தான் உம்பர் மேக்கும் ஆம் கிழக்கு கீழே - 1.தேவப்பெயர்:1 98/4
TOP
மேல்உதடதே (1)
இதழ் உதடு அதரமே பாலிகை முத்தம் என்றும் பேர் மேல்உதடதே
ஓட்டம் ஆம் கீழ்உதட்டின்பேர் அதரம் என்று ஆம் - 2.மக்கள்பெயர்:2 93/2,3
TOP
மேல்உதடே (1)
ஓட்டம் மேல்உதடே தோல்வி உயிர் என்ப காற்றே சீவன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2
TOP
மேலும் (6)
இருபதோடு இருபான் முப்பான் இருபான் ஈரைந்து மேலும்
மருவிய ஆறு செய்யுள் மக்கள்தம் பெயர்க்கு செய்தான் - 2.மக்கள்பெயர்:2 106/1,2
உந்தும் ஏழைந்தும் மேலும் இரண்டும் மற்று உயர்ந்த யானை - 3.விலங்கின்பெயர்:3 5/4
இடம் என்ப முன் பின் சார் வாய் கீழ் மேலும் அதுவே என்ப - 5.இடப்பெயர்:5 65/4
முன்னொடு மேலும் மற்றும் மொழியும் அஞ்ஞாங்கர்தானே - 5.இடப்பெயர்:5 68/1
மேக்கு மேற்றிசை மேலும் பேர் மெய் உண்மை உடலும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3
உம்பரே தேவர் ஆகும் உயர்நிலமுடன் மேலும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 138/1
TOP
மேல்உலகம் (1)
வியன்உலகம் துறக்கம் மேல்உலகம் விமானம் - 5.இடப்பெயர்:5 3/2
TOP
மேலே (1)
நல் அறம் மறம்தான் மேலே நாட்டிய அறம் பொருட்கள் - 12.பல்பொருள்கூட்டம்:12 61/3
TOP
மேலொடு (1)
உத்தரம் ஊழித்தீ மேலொடு மறுமொழி வடக்கு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 106/4
TOP
மேலோர் (3)
அமுதர் ஆதித்தர் மேலோர் ஐயரே சுரரே தீர்த்தர் - 1.தேவப்பெயர்:1 50/3
சான்றவர் மிக்கோர் நல்லோர் தகுதியோர் மேலோர் ஆய்ந்தோர் - 2.மக்கள்பெயர்:2 7/1
பூமனே பிரமன் செவ்வாய் புரையோரே கீழோர் மேலோர்
சேமமே காவல் இன்பம் தெக்கிணம் வலம் தெற்கு ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 150/3,4
TOP
மேவல் (2)
ஆதரம் பெட்பு வேட்கை ஆர்வமே மேவல் வெஃகல் - 8.பண்பு:8 75/3
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் சேறல் மேவல்
சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 232/2,3
TOP
மேவிடும் (1)
மேவிடும் உக்கம் தாலவிருந்தம் பேராலவட்டம் - 7.செயற்கைவடிவ:7 38/2
TOP
மேவிய (19)
மிடைஇல் உத்தராடம் என்ப மேவிய ஓணம் மாயோன் - 1.தேவப்பெயர்:1 84/3
விறல் மிகு புயமும் மொய்ம்பும் மேவிய வாகுவும் தோள் - 2.மக்கள்பெயர்:2 92/1
விதம் உறும் எயிறு தந்தம் மேவிய தசனம் பல்லே - 2.மக்கள்பெயர்:2 93/4
விரவிய சுடிகை சூழி மேவிய நவிரம் உச்சி - 2.மக்கள்பெயர்:2 98/4
வெள்ளையே அதன் மறி பேர் மேவிய செச்சை சாகம் - 3.விலங்கின்பெயர்:3 18/2
விடு பரி மரை கராமே மேவிய கவரி கன்று ஆம் - 3.விலங்கின்பெயர்:3 39/2
விரை மேவு தமனகம்தான் மேவிய மருக்கொழுந்தே - 4.மரப்பெயர்:4 8/2
மெல்லியல் இளங்கொம்பின்பேர் மேவிய கவரே கப்பு ஆம் - 4.மரப்பெயர்:4 47/1
விருப்பம் ஆம் அரும்பண்டப்பேர் மேவிய தாரம் ஆகும் - 6.பல்பொருள்:6 13/1
மேவிய உடுவே ஈர்க்கில் விரவிய சிறகு ஆம் அம்பு - 7.செயற்கைவடிவ:7 6/3
மிடா என்ப பானையின்பேர் மேவிய குண்டத்தோடு - 7.செயற்கைவடிவ:7 65/2
விரவிய தாணுவும் பேர் மேவிய ஆணை ஏவல் - 8.பண்பு:8 43/4
விரித்திடும் தைத்தல் அத்து மேவிய பொல்லம் துன்னம் - 9.செயல்:9 59/4
வேலையே கடல் அதற்கு மேவிய கரையே காலம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 213/2
விரவிய பல என்று ஐந்தும் மேவிய ஐம்பால் ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 39/4
வியக்கும் ஐம்பால் வகை பேர் மேவிய முடியே கொண்டை - 12.பல்பொருள்கூட்டம்:12 41/3
விதியுளி பதினாறாண்டு மேவிய பன்னீராண்டு - 12.பல்பொருள்கூட்டம்:12 66/1
விளைத்திடும் புட்பதந்தம் மேவிய சார்வபெளமம் - 12.பல்பொருள்கூட்டம்:12 78/3
விடதாளம் சயமே மற்றும் மேவிய நிவிர்ததாளம் - 12.பல்பொருள்கூட்டம்:12 104/3
TOP
மேவினர் (1)
மெல்ல ஒன்றுநர் மூவாறும் மேவினர் நாமம் ஆமே - 2.மக்கள்பெயர்:2 52/4
TOP
மேவு (10)
விரவிய உதிரன் இன்ன மேவு செவ்வாயின்நாமம் - 1.தேவப்பெயர்:1 68/4
மேவு மால்சமயத்தோர் பேர் மிக்க பாகவதர் ஆகும் - 2.மக்கள்பெயர்:2 3/3
மேவு காரோடர் என்ப உறைகாரர் விதித்த பேரே - 2.மக்கள்பெயர்:2 36/4
விரவிய பரத்தி மேவு நுளைச்சியே அளத்தி நீண்டு - 2.மக்கள்பெயர்:2 72/3
விடம் உமிழ் மண்டலிக்கு மேவு கோளகமே நாமம் - 3.விலங்கின்பெயர்:3 48/1
விரை மேவு தமனகம்தான் மேவிய மருக்கொழுந்தே - 4.மரப்பெயர்:4 8/2
விரை செறி செயலை பிண்டி மேவு காகோளி மூன்றும் - 4.மரப்பெயர்:4 15/1
விரவிய மழுப்படை பேர் மேவு சக்கரப்பேர் நேமி - 7.செயற்கைவடிவ:7 2/2
வீரிய முரசு தண்ணம் மேவு கோடணை இயங்கள் - 7.செயற்கைவடிவ:7 43/3
விரவிய கமழ்தலும் பேர் மேவு துர்க்கந்தம் பூதி - 8.பண்பு:8 53/4
TOP
மேவுதல் (1)
மதர்வு மேவுதல் வனப்பு வலி இடம் மிகுதி ஐம்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 121/1
TOP
மேவும் (10)
விழை பொறி கரணம் கந்தம் மேவும் இந்திரியம் முப்பேர் - 2.மக்கள்பெயர்:2 104/4
மிருகமே மறி குரங்கம் மேவும் மான் ஏணமும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 22/2
மரு மேவும் இருவாட்சிக்கு மயிலையும் அனங்கமும் பேர் - 4.மரப்பெயர்:4 8/4
விண்ட பூம் செவ்வரத்தம் மேவும் மந்தாரம் ஆமே - 4.மரப்பெயர்:4 9/4
வினவிய மாந்தி சூதம் மேவும் ஆமிரமே கொக்கே - 4.மரப்பெயர்:4 11/3
விரவிய அகழ் ஆறே பேர் மேவும் எந்திரமே கோசம் - 5.இடப்பெயர்:5 44/2
வெருள் களி கழுமல் மோகம் மேவும் உன்மத்தம் மாழ்கல் - 8.பண்பு:8 66/2
விம்மியே உமிழ்தல் கான்றல் மேவும் உற்காரம் சத்தி - 9.செயல்:9 67/1
மேவும் மற்று அகவல் ஒன்பான் வினாவியே அழைத்தல் பேரே - 10.ஒலிப்பெயர்:10 14/3
மீனே சித்திரைநாள் வான் மீன் மயிலையும் மேவும் அ பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 306/4
TOP
மேழகம் (2)
ஆடு மேழகம் வெற்றி பேர் அல்கல் நாள் சுருங்கல் வைகல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2
மேழகம் கவசம் ஆடு ஆம் வேளாண்மை கொடையே மெய்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 254/2
TOP
மேழியர் (1)
உண்மைசால் சதுர்த்தர் மாறா உழவர் மேழியர் வேளாளர் - 2.மக்கள்பெயர்:2 26/2
TOP
மேற்கட்டி (3)
கம்பலம் படங்கு வானி விதானம் மேற்கட்டி ஆமே - 7.செயற்கைவடிவ:7 72/4
படங்கு மேற்கட்டி என்ப பகர் பெருங்கொடியும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 46/3
வானி மேற்கட்டி சேனை வண் துகிற்கொடி முப்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 296/1
TOP
மேற்கு (2)
குடக்கு வாருணமே மேக்கு குறித்த பச்சிமமே மேற்கு ஆம் - 5.இடப்பெயர்:5 6/1
வீதியே தெரு நேரோடல் மேல் என்பது இடம் விண் மேற்கு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 114/3
TOP
மேற்கும் (1)
வளமை மாட்சிமை கொழுப்பு ஆம் வாருணம் கடலும் மேற்கும்
விளவு என்ப கமர் விளா ஆம் விம்மல் ஏங்குதல் ஒலித்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 258/3,4
TOP
மேற்குலர் (1)
இருபிறப்பாளர் பார்ப்பார் ஏற்ற மேற்குலர் உயர்ந்தோர் - 2.மக்கள்பெயர்:2 6/1
TOP
மேற்கோள் (2)
கதிர்மகன் மந்தன் காரி கரியவன் செளரி மேற்கோள்
முதுமகன் பங்கு நீலன் முடவன் நோய்முகன் சனி பேர் - 1.தேவப்பெயர்:1 71/1,2
புத்தேளே புதுமை தே ஆம் பூட்கை தோல் மேற்கோள் யாளி - 11.ஒருசொல்பல்பொருள்:11 118/2
TOP
மேற்கோளும்தான் (1)
ஏதுவும் மேற்கோளும்தான் எடுத்து உடன் காட்டி ஆங்கே - 12.பல்பொருள்கூட்டம்:12 23/1
TOP
மேற்கோளே (1)
மேம்பட சொல்லுகின்ற மேற்கோளே பூட்கை என்ப - 9.செயல்:9 61/4
TOP
மேற்செலவு (1)
வஞ்சி மேற்செலவு ஓர் ஊர் பா வல்லி மென் மருங்குல் பெண்ணும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3
TOP
மேற்சொல்வாம் (1)
இசையும் மற்று இவைகள் செய்தே இடும் அவத்தையும் மேற்சொல்வாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 50/4
TOP
மேற்றிசை (1)
மேக்கு மேற்றிசை மேலும் பேர் மெய் உண்மை உடலும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3
TOP
மேன் (1)
மீளி திண்ணியன் வலி பேர் மேன் மகன் பெருமைக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 262/4
TOP
மேன்மை (3)
விரதமாக்கொள்வோன் மேன்மை தருமன்பேர் எட்டும் ஆமே - 2.மக்கள்பெயர்:2 14/4
வியல் மிகும் ஏற்றம் ஞெள்ளல் சாலூரம் மேதை மேன்மை - 8.பண்பு:8 64/4
ஞெள்ளலே பள்ளம் மேன்மை நீண்ட வீதியும் முப்பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 264/2
TOP
மேன்மைக்கும் (1)
ஆரியே கதவு சோழன் அழகொடு மேன்மைக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 204/2
TOP
மேனி (2)
வடிவமோடு உருவம் மேனி சட்டகம் வடிவின்பேர் ஆம் - 2.மக்கள்பெயர்:2 86/1
குரு உரு வருணம் மேனி ஈராறும் நிறப்பேர் கூறும் - 8.பண்பு:8 26/2
TOP
மேனியே (1)
மேனியே வடிவம் என்ப நிறத்தையும் விளம்பல் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 307/4
TOP
|
|
|