|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
ஞொள்கல் (4)
ஆங்குள அலைசல் ஆஞ்சி அழுங்கலே மடியே ஞொள்கல்
தூங்கலே அசைவே மந்தம் சோகம் ஆலசியம் சோம்பு ஆம் - 8.பண்பு:8 67/3,4
நாம்பலே பழங்கணோடு நாட்டிய மெலிவு ஞொள்கல்
தேம்பலே கிருசம் போத சிக்கல் ஏழ் இளைத்தலின்பேர் - 9.செயல்:9 61/1,2
அலைசலே ஞெகிழ்தல் ஞொள்கல் அலையலே ஆஞ்சியும் பேர் - 9.செயல்:9 66/1
ஞொள்கல் சோம்பு இளைத்தல் அச்சக்குறிப்பு என்று நுவலற்பாலாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 264/4
TOP
ஞொள்கலொடு (1)
உலமரல் அளுக்கல் ஞொள்கலொடு துடுக்கெனலே துட்கல் - 8.பண்பு:8 56/2
TOP
|
|
|