<<முந்திய பக்கம்

மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு - தொடரடைவு

பெ - முதல் சொற்கள்
பெட்டல் 1
பெட்டல்தான் 1
பெட்டார் 1
பெட்டி 1
பெட்டியே 1
பெட்டு 1
பெட்டை 3
பெட்பு 2
பெடை 1
பெண் 17
பெண்கள் 2
பெண்டகனே 1
பெண்டு 1
பெண்ணாமை 1
பெண்ணில் 1
பெண்ணின் 1
பெண்ணின்நாமம் 1
பெண்ணும் 3
பெண்ணே 2
பெண்ணை 4
பெண்ணைமடல் 1
பெண்நாய் 1
பெண்பால் 1
பெண்பால்மயிரொடு 1
பெண்மயிர் 3
பெண்மயிர்க்கும் 1
பெண்மயிர்க்கே 1
பெண்மயிரே 1
பெண்யானை 1
பெண்வண்டின்நாமம் 1
பெண்ஆமை 1
பெதும்பை 1
பெய் 3
பெய்த 1
பெய்தல் 2
பெய்பந்தல் 1
பெயர் 25
பெயர்க்கு 1
பெயர்க்கும் 1
பெயர்தல் 1
பெயர்தலோடு 1
பெயர்ந்த 1
பெயர்பெறும் 1
பெயராம் 1
பெயரின் 1
பெயரெழுத்து 1
பெயரொடு 1
பெரிய 2
பெரியன் 1
பெரு 5
பெருக்கம் 2
பெருக்கு 1
பெருகல் 1
பெருகிய 28
பெருகு 10
பெருகுகின்ற 1
பெருகுதல் 1
பெருகும் 2
பெருங்காயப்பேர் 1
பெருங்காயம் 1
பெருங்கான் 1
பெருங்கிராமம் 1
பெருங்குறட்டை 1
பெருங்கொடி 1
பெருங்கொடியும் 1
பெருச்சாளி 1
பெருச்சாளிக்கும் 1
பெருஞ்சவளம் 1
பெருஞ்சொல் 1
பெருத்த 5
பெருத்திடும் 1
பெருந்தனம் 1
பெருந்துணையே 1
பெருந்துருத்தி 1
பெருந்தூம்பு 1
பெருநாரை 1
பெருநாள் 1
பெரும் 8
பெரும்படை 1
பெரும்பாம்பின்நாமம் 1
பெரும்பீர்க்கு 1
பெரும்புள்ளோடு 1
பெருமணி 1
பெருமழை 1
பெருமான் 1
பெருமிதம் 1
பெருமீனின்நாமம் 1
பெருமுறை 1
பெருமை 22
பெருமைக்கும் 2
பெருமையில் 1
பெருமையும் 1
பெருவரை 1
பெற்ற 3
பெற்றது 1
பெற்றப்பேர் 1
பெற்றம் 8
பெற்றி 1
பெற்றிடல் 1
பெற்றோர் 1
பெற 1
பெறு 10
பெறுக 1
பெறும் 6
பெறுமுறை 1
பெறுவகொள்வாள் 1
பெறுவது 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    பெட்டல் (1)
தாழ்தலே கவர்தல் பெட்டல் சார்புடன் இவறல் வேண்டல் - 8.பண்பு:8 76/2

 TOP
 
    பெட்டல்தான் (1)
பிள்ளையே வடுகன் காக்கை பெட்டல்தான் விரும்பல் வேண்டல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 267/1

 TOP
 
    பெட்டார் (1)
ஒல்லுநர் தொடர்ந்தார் சேர்ந்தார் ஒட்டுநர் பெட்டார் வேட்டார் - 2.மக்கள்பெயர்:2 52/1

 TOP
 
    பெட்டி (1)
நீடு மஞ்சிகமே பெட்டி நெடிய மஞ்சிகையே பேழை - 7.செயற்கைவடிவ:7 36/4

 TOP
 
    பெட்டியே (1)
பெருகு கோடிகம் பூந்தட்டே பெட்டியே மூழிவாய் ஆம் - 7.செயற்கைவடிவ:7 55/4

 TOP
 
    பெட்டு (1)
வாதையாம் மிச்சை தள்ளல் வலக்காரம் வழுது பெட்டு
  சாதனை மாயம் வஞ்சம் சடம் பிசி படிறு பொய் பேர் - 10.ஒலிப்பெயர்:10 6/3,4

 TOP
 
    பெட்டை (3)
பிடி பிணை பெட்டை மந்தி பிணாவோடு ஆ நாகு பாட்டி - 3.விலங்கின்பெயர்:3 34/1
பெட்டை ஆம் முசுவோடு ஊகம் பேசிய குரங்கு மந்தி - 3.விலங்கின்பெயர்:3 35/2
பெயர்பெறும் எல்லா புள்ளின் பெண் பெடை பெட்டை பேடை - 3.விலங்கின்பெயர்:3 67/4

 TOP
 
    பெட்பு (2)
ஆதரம் பெட்பு வேட்கை ஆர்வமே மேவல் வெஃகல் - 8.பண்பு:8 75/3
பெட்பு என்ப பெருமை அன்பு ஆம் பிரசம் தேன் மது வண்டு ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 69/4

 TOP
 
    பெடை (1)
பெயர்பெறும் எல்லா புள்ளின் பெண் பெடை பெட்டை பேடை - 3.விலங்கின்பெயர்:3 67/4

 TOP
 
    பெண் (17)
பிரியை காரிகை அணங்கு பிணா பெண்டு பேதை பெண் பேர் - 2.மக்கள்பெயர்:2 56/4
உயர்ந்த நாற்குலத்தில் ஆண் பெண் உயர்பு இழிவு இரண்டும் கூடி - 2.மக்கள்பெயர்:2 60/1
திட்டம் ஆம் பாடுவிச்சி தம்பதி இரட்டை ஆண் பெண் - 2.மக்கள்பெயர்:2 65/4
குறி அறி குறத்தி மற்றை கொடிச்சி பெண் இறைவன்தானே - 2.மக்கள்பெயர்:2 66/3
வாள் விழி எயிற்றி வன்கண் பிணாவொடு மறத்தி பெண் பேர் - 2.மக்கள்பெயர்:2 67/3
அளவறு கடைச்சி மற்றை ஆற்றுக்காலாட்டி பெண் பேர் - 2.மக்கள்பெயர்:2 71/3
பெருகு பெண்பால் பிணா பெண் பேணும் ஆண் எவையும் ஆண் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 36/3
அயர்வுறு கோழி கூகை அல்லா பெண் அளகு என்று ஓதார் - 3.விலங்கின்பெயர்:3 67/3
பெயர்பெறும் எல்லா புள்ளின் பெண் பெடை பெட்டை பேடை - 3.விலங்கின்பெயர்:3 67/4
பொலிவுற்ற கேவல பெண் புணர்ந்து வீற்றிருந்த போதன் - 10.ஒலிப்பெயர்:10 1/2
ஆடலே பெண் ஆண் கூடல் வார்த்தை கூத்தாடல் வென்றி - 11.ஒருசொல்பல்பொருள்:11 62/1
அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 85/1
பேதை ஓர் பருவம் மூடன் பெண் தரித்திரனே நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 123/2
ஐயையே உமையாள் துர்க்கை மகள் அரும் தவ பெண் ஆசாள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 161/4
தரணி பார் இரவி வெற்பு ஆம் தையல் பெண் அழகும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 180/3
கன்னி பெண் அழிவிலாமை கட்டிளமைக்கும் பேரே - 11.ஒருசொல்பல்பொருள்:11 299/3
அச்சம் ஒன்றில்லாதாகி ஆண் பெண் ஆம் அடைவு இயற்றல் - 12.பல்பொருள்கூட்டம்:12 123/3

 TOP
 
    பெண்கள் (2)
அவை பெண்கள் கூட்டம் ஆயம் கெடவரல் அதுவும் ஆமே - 2.மக்கள்பெயர்:2 11/4
பின்னியல் யானையோடு பேய் எழு பெண்கள் ஊர்தி - 12.பல்பொருள்கூட்டம்:12 147/2

 TOP
 
    பெண்டகனே (1)
தந்த பெண்டகனே பேடி நபுஞ்சகள் அலியே சண்டன் - 2.மக்கள்பெயர்:2 43/4

 TOP
 
    பெண்டு (1)
பிரியை காரிகை அணங்கு பிணா பெண்டு பேதை பெண் பேர் - 2.மக்கள்பெயர்:2 56/4

 TOP
 
    பெண்ணாமை (1)
மடங்கிய துளி பெண்ணாமை மலங்கின்பேர் நூறை என்ப - 3.விலங்கின்பெயர்:3 74/4

 TOP
 
    பெண்ணில் (1)
உரைத்த ஆண் பெண்ணில் வந்தே உற்றவன் அந்தராளன் - 2.மக்கள்பெயர்:2 61/2

 TOP
 
    பெண்ணின் (1)
புதிய ஆண்குறியே கோசம் பூப்பகம் பெண்ணின் சின்னம் - 2.மக்கள்பெயர்:2 89/4

 TOP
 
    பெண்ணின்நாமம் (1)
பெருகிய கடற்பிணாவே நெய்தலில் பெண்ணின்நாமம் - 2.மக்கள்பெயர்:2 72/4

 TOP
 
    பெண்ணும் (3)
நயந்த அ பெண்ணும் ஆணும் நண்ணிய உயர்வு தாழ்வில் - 2.மக்கள்பெயர்:2 60/3
அதிகம் மற்று அகங்காழ்த்திட்டது ஆண்மரம் புறக்காழ் பெண்ணும்
  விதியுள் இவ் இரண்டும் இல்லா வெளிறு அலி ஆகும் என்ப - 4.மரப்பெயர்:4 57/3,4
வஞ்சி மேற்செலவு ஓர் ஊர் பா வல்லி மென் மருங்குல் பெண்ணும்
  தஞ்சமே எளிமை என்ப தரு பற்றுக்கோடும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3,4

 TOP
 
    பெண்ணே (2)
நாரி பன்னாடை பெண்ணே நறவு வில்நாணி நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 174/3
காரிகை அழகு பெண்ணே கலித்துறை ஓர் நூற்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 187/2

 TOP
 
    பெண்ணை (4)
புல் தாளி பெண்ணை தேளே போந்தை மித்திரநாள் ஆறும் - 1.தேவப்பெயர்:1 82/3
நாடிய நம்பியோடு நங்கை என்று இரண்டு ஆண் பெண்ணை
  தேடிய கவிகள் எல்லாம் சிறப்பிக்கும் நாமம் ஆமே - 2.மக்கள்பெயர்:2 57/3,4
தாலமே பெண்ணை புல்லு தாளி புற்பதி பனை பேர் - 4.மரப்பெயர்:4 10/1
பரிவுள பலதேவற்கு படை நாஞ்சில் கொடியே பெண்ணை
  எருமையே யமன்தன் ஊர்தி எறிபடை பாசம் தண்டு ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 143/1,2

 TOP
 
    பெண்ணைமடல் (1)
தோடு பூவிதழே பெண்ணைமடல் போல்வ தொகுதிக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 72/4

 TOP
 
    பெண்நாய் (1)
வீரிய முடுவல் பெண்நாய் விருகம் கொக்கு இரண்டும் செந்நாய் - 3.விலங்கின்பெயர்:3 25/4

 TOP
 
    பெண்பால் (1)
பெருகு பெண்பால் பிணா பெண் பேணும் ஆண் எவையும் ஆண் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 36/3

 TOP
 
    பெண்பால்மயிரொடு (1)
கதுப்பே ஆண்மயிரும் பெண்பால்மயிரொடு கவுளும் முப்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 116/1

 TOP
 
    பெண்மயிர் (3)
குரல் ஐம்பால் அளகம் பத்தும் பெண்மயிர் கூந்தலும் பேர் - 2.மக்கள்பெயர்:2 100/2
கூந்தல் பெண்மயிர் பீலி பேர் குவலயம் குவளை பூமி - 11.ஒருசொல்பல்பொருள்:11 128/4
விலோதம் பெண்மயிர் பதாகை விடம் என்ப நஞ்சும் தேளும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 220/4

 TOP
 
    பெண்மயிர்க்கும் (1)
கேசம் பெண்மயிர்க்கும் ஆண்பால்மயிருக்கும் கிளத்தல் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/3

 TOP
 
    பெண்மயிர்க்கே (1)
சுரியல்தான் பெண்மயிர்க்கே சொல்லும் ஆண்மயிர்க்கும் பேர் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 199/4

 TOP
 
    பெண்மயிரே (1)
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 102/3

 TOP
 
    பெண்யானை (1)
இரதி பித்தளை பெண்யானை மதன்தேவி இச்சை நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 190/4

 TOP
 
    பெண்வண்டின்நாமம் (1)
கரும்புளே கேசவம் தேன் கண்ட பெண்வண்டின்நாமம்
  சுரும்பொடு மதுகரங்கள் சொற்றிடும் தும்பி ஆண் பேர் - 3.விலங்கின்பெயர்:3 65/1,2

 TOP
 
    பெண்ஆமை (1)
துணி சோதிநாளே துண்டம் துளி மழைத்துளி பெண்ஆமை
  பிணிமுகம் மயில் புள் பேர் ஆம் பிசிதம் நீர் இறைச்சி வேம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 76/3,4

 TOP
 
    பெதும்பை (1)
பேதையே பெதும்பை மங்கை பெருகிய மடந்தையோடு - 2.மக்கள்பெயர்:2 58/1

 TOP
 
    பெய் (3)
குண்டிகை கரகம் நீர் பெய் கோலம் ஆர் காண்டகங்கள் - 7.செயற்கைவடிவ:7 37/1
கண்டிகை பதக்கம் வாகுவலயமே கலன் பெய் செப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 83/4
காண்டமே திரை காடு அம்பு கமண்டலம் கலன் பெய் செப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 92/1

 TOP
 
    பெய்த (1)
பரிபுரம் அதனுள் பெய்த பரலோடு இவ் ஆறேழைந்தாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 198/3

 TOP
 
    பெய்தல் (2)
அளித்தல் பாதீடு பெய்தல் ஆம் முப்பேர் செறித்தல் என்ப - 9.செயல்:9 31/1
எறி படைக்கலத்தின் கூடே எண் குறித்து இறுதி பெய்தல்
  நறிய பால் பிரை இடைச்சொல் நகரம் நீர்த்துளி ஈராறு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 285/2,3

 TOP
 
    பெய்பந்தல் (1)
தண்ணீர் பெய்பந்தல் கோல தலைக்குஎண்ணெய் சிறைச்சோறோடு - 12.பல்பொருள்கூட்டம்:12 136/3

 TOP
 
    பெயர் (25)
ஒரு சொல் பல் பொருளினோடும் உரைத்த பல் பெயர் கூட்டந்தான் - 1.தேவப்பெயர்:1 7/3
உரை கெழு சத்தி நாரி உமை பெயர் மூவைந்து ஆமே - 1.தேவப்பெயர்:1 40/4
புந்தி பண்டிதன் ஈரெட்டும் புதன் பெயர் ஆகும் அன்றே - 1.தேவப்பெயர்:1 69/4
ஈட்டிய அசுரநாள் இவ் ஏழ் பெயர் மூலம் என்ப - 1.தேவப்பெயர்:1 83/4
மதி மறை கலை இராவின் வரும் பெயர் குகு என்று ஆமே - 1.தேவப்பெயர்:1 93/4
ஏதில் எப்பொருட்கும்தானே இறை பெயர் இவை பன்மூன்றாம் - 2.மக்கள்பெயர்:2 10/3
சக்கிரி நந்தி செக்கான்தன் பெயர் ஆகும் என்ப - 2.மக்கள்பெயர்:2 35/1
மர பெயர் தொகுதிதன்னை வருமுறை கூறலுற்றாம் - 4.மரப்பெயர்:4 1/4
இடனுடைத்தாக வைத்த இட பெயர் தொகுதி சொல்வாம் - 5.இடப்பெயர்:5 1/4
பகடு அம்பி பஃறி ஓடம் பகர் பெயர் திமிலே தோணி - 7.செயற்கைவடிவ:7 52/1
மண்ணுளோர் வரையறுத்தல் பெயர் என்ப மதித்தலும் பேர் - 8.பண்பு:8 35/4
வறுமையின் பெயர் பன்னொன்றாம் வரு தரித்திரமும் ஆகும் - 8.பண்பு:8 61/3
ஓதிய விழைவு மூவேழ் உறு பெயர் ஆசை ஆமே - 8.பண்பு:8 75/4
செயல் பற்றும் பெயர் கூட்டத்தை செப்புவம் இப்பால் கேண்மின் - 9.செயல்:9 1/4
இதத்தொடு பொருத்தல் மாட்டல் இரு பெயர் மூட்டல் என்ப - 9.செயல்:9 29/3
படியவே நெகிழ்தல் ஒல்கல் இரு பெயர் குழைவின்பாலாம் - 9.செயல்:9 44/4
ஆற்றிய வழிப்படுத்தல் பெயர் ஆற்றுப்படை என்றாகும் - 9.செயல்:9 45/2
ஒலி பற்றும் பெயர் கூட்டத்தை உணர்த்துவம் இப்பால் கேண்மின் - 10.ஒலிப்பெயர்:10 1/4
பாட்டு எனப்படும் வெண்பாவில் படும் பெயர் வெள்ளை முற்பா - 10.ஒலிப்பெயர்:10 29/2
தரு பெயர் திறமே யாமை சாதாரி நான்கும் முல்லை - 10.ஒலிப்பெயர்:10 34/3
குட்டமே தொழுநோய் ஆழம் குளம் என பெயர் முப்பாற்றே - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3
பித்திகை கருமுகைக்கு பெயர் சுவர்த்தலமும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 109/1
பெயர் என்ப பெருமை கீர்த்தி பேசும் நாமப்பேர் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 164/4
பல்வகைப்பெயர்க்கூட்டத்தின் ஒரு பெயர் பகரலுற்றாம் - 12.பல்பொருள்கூட்டம்:12 1/4
பெருகிய நவமணிக்கு பெயர் இவை ஆகும் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 105/4

 TOP
 
    பெயர்க்கு (1)
மருவிய ஆறு செய்யுள் மக்கள்தம் பெயர்க்கு செய்தான் - 2.மக்கள்பெயர்:2 106/2

 TOP
 
    பெயர்க்கும் (1)
அன் வினையொடு பெயர்க்கும் விகுதி சாரியையும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 310/1

 TOP
 
    பெயர்தல் (1)
நடையும் நட்டணமும் அ பேர் நடித்திடல் பெயர்தல் ஆலல் - 9.செயல்:9 48/3

 TOP
 
    பெயர்தலோடு (1)
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 279/4

 TOP
 
    பெயர்ந்த (1)
பிலவங்கம் கோகிலம் கான் பெயர்ந்த கோடரமே யூகம் - 3.விலங்கின்பெயர்:3 27/2

 TOP
 
    பெயர்பெறும் (1)
பெயர்பெறும் எல்லா புள்ளின் பெண் பெடை பெட்டை பேடை - 3.விலங்கின்பெயர்:3 67/4

 TOP
 
    பெயராம் (1)
இல்லுடன் பவனம் ஓரை இராசியின் பெயராம் என்ப - 1.தேவப்பெயர்:1 89/4

 TOP
 
    பெயரின் (1)
பாங்கினால் விளங்கு பண்பு பற்றிய பெயரின் ஈட்டம் - 8.பண்பு:8 82/3

 TOP
 
    பெயரெழுத்து (1)
மற்று உறு பெயரெழுத்து வடிவு தன்மையில் எழுத்து ஆம் - 10.ஒலிப்பெயர்:10 31/3

 TOP
 
    பெயரொடு (1)
பீருவே அச்சம்உள்ளோன் பெயரொடு புருவம் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 188/4

 TOP
 
    பெரிய (2)
பெரிய நூபுரம் சிலம்பின் பேதமே வேறொன்றில்லை - 7.செயற்கைவடிவ:7 25/2
பின்னையே பின்றை தங்கை பெரிய மாற்கு உரிய தேவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 298/1

 TOP
 
    பெரியன் (1)
மீட்டு ஒரு பெரியன் ஊர் பேர் வேறு சொல் இயற்றி சேர்க்கின் - 12.பல்பொருள்கூட்டம்:12 133/2

 TOP
 
    பெரு (5)
வரும் பெரு மஞ்சிகன் சீமங்கிலி மாசு தீர்த்து - 2.மக்கள்பெயர்:2 32/2
பெரு மத யானை செல்லும் பிற வழி தண்டம் ஆமே - 5.இடப்பெயர்:5 63/4
பெரு நவிர் படு குறிஞ்சி பியந்தை என்று இந்த நான்கும் - 10.ஒலிப்பெயர்:10 34/1
பெறு நிலம் நீர் தீ காற்றே பெரு விசும்பு ஐந்துபூதம் - 12.பல்பொருள்கூட்டம்:12 43/4
பெருகிய களிற்றின் வட்டம் பெரு மணல் வட்டம் பொங்கும் - 12.பல்பொருள்கூட்டம்:12 74/1

 TOP
 
    பெருக்கம் (2)
பொறி இடம் திரு பெருக்கம் போற்றிய வெறுக்கை செல்வம் - 8.பண்பு:8 32/4
வீழ்தல் வேணவா ஈராறும் வேட்கையின் பெருக்கம் என்ப - 8.பண்பு:8 76/3

 TOP
 
    பெருக்கு (1)
பிரளயம் வாரி நீத்தம் பெருக்கு ஓதம் ஓகம் வெள்ளம் - 5.இடப்பெயர்:5 25/4

 TOP
 
    பெருகல் (1)
மதம் நனி பெருகல் ஊக்கல் மற்றைய விதப்பு சால - 8.பண்பு:8 7/1

 TOP
 
    பெருகிய (28)
பெருகிய செக்கு சுண்டன் பேசிய போரே குன்று - 1.தேவப்பெயர்:1 85/3
பெருகிய கடைநாள் சூலம் பெருநாள் எட்டு இரேவதி பேர் - 1.தேவப்பெயர்:1 86/4
பெருகிய பின்றை பிற்றை பின்னை என்று இயம்பலாமே - 1.தேவப்பெயர்:1 91/4
பெருகிய பொருநன் சேனாபதி படைத்தலைவன் பேரே - 2.மக்கள்பெயர்:2 22/1
பெருகிய பணித்தட்டார்தம் பேர் கலந்தருநர்தாமே - 2.மக்கள்பெயர்:2 30/3
பேதையே பெதும்பை மங்கை பெருகிய மடந்தையோடு - 2.மக்கள்பெயர்:2 58/1
பெருகிய கடற்பிணாவே நெய்தலில் பெண்ணின்நாமம் - 2.மக்கள்பெயர்:2 72/4
பெருகிய கொப்பு முச்சி பின்னகம் கொண்டை பந்தம் - 2.மக்கள்பெயர்:2 100/3
பெருகிய யானையாளி பேர் யாளி அறுகு பூட்கை - 3.விலங்கின்பெயர்:3 2/4
பெருகிய பிரதிமானம் பேசு கொம்பின்நடு பேர் - 3.விலங்கின்பெயர்:3 7/3
பெருகிய தோகை தொங்கல் பீலி ஆம் தூவியும் பேர் - 3.விலங்கின்பெயர்:3 51/2
பெருகிய பிதாவே போதா பெருநாரை சிகரி ஒன்றே - 3.விலங்கின்பெயர்:3 62/3
பெருகிய குறிஞ்சி ஆகும் பேரீந்தின்பேர் கர்ச்சூரம் - 4.மரப்பெயர்:4 21/2
பெருகிய கணியும் பீதசாலமும் திமிசும் வேங்கை - 4.மரப்பெயர்:4 23/2
பெருகிய இளஞ்சூல் பீட்டை பீள் இளங்கதிரின்பேரே - 4.மரப்பெயர்:4 38/4
பெருகிய கடகம் காப்பு பிராகாரம் நொச்சி ஆரல் - 5.இடப்பெயர்:5 43/1
பிலி வீசனம் சாந்தாற்றி பெருகிய விசிறி நான்கும் - 7.செயற்கைவடிவ:7 38/3
பெருகிய சாப்பை புற்பாய் பிரப்பம்பாய் சாதிப்பாய் ஆம் - 7.செயற்கைவடிவ:7 55/2
பெருகிய விசித்திரம்தான் பேரழகு ஆகும் என்ப - 8.பண்பு:8 26/4
பெருகிய மன்னல் துஞ்சல் திதி நிலைபெறுதல் முப்பேர் - 8.பண்பு:8 43/3
பெருத்த கோபம் விடைத்தல் பெருகிய முனைதல் சீறல் - 8.பண்பு:8 63/2
பெருகிய மண்டலம்தான் பிரத்தியாலீடம் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 30/3
பெருகிய களிற்றின் வட்டம் பெரு மணல் வட்டம் பொங்கும் - 12.பல்பொருள்கூட்டம்:12 74/1
பெருகிய நவமணிக்கு பெயர் இவை ஆகும் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 105/4
பெருகிய வான் மீன் வானிற் பெரும் தூமம் எதிர்ந்த வில்லு - 12.பல்பொருள்கூட்டம்:12 111/3
பெருகிய ஞான சீலம் பெரும் கொடி அருளே என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 141/2
பெருகிய உருமு மற்றை பெரும் கொடி புரந்தரற்கு ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 145/4
பெருகிய கற்பம் ஆகும் பேணும் அ கற்பம் பத்து - 12.பல்பொருள்கூட்டம்:12 153/2

 TOP
 
    பெருகு (10)
பெருகு மூதணங்கு மோடி பேசிய கொற்றி சூரி - 1.தேவப்பெயர்:1 41/3
பெருகு பெண்பால் பிணா பெண் பேணும் ஆண் எவையும் ஆண் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 36/3
பெருகு வாரணம் என்று ஐந்தும் பேசிய கோழி ஆமே - 3.விலங்கின்பெயர்:3 58/4
பெருகு பூருவம் குணக்கே பிராசி ஐந்திரி கிழக்கு ஆம் - 5.இடப்பெயர்:5 5/3
பெருகு கைவளை ஆம் பிள்ளை கைவளை பிடிகம் என்ப - 7.செயற்கைவடிவ:7 24/3
பெருகு கோடிகம் பூந்தட்டே பெட்டியே மூழிவாய் ஆம் - 7.செயற்கைவடிவ:7 55/4
பெருகு சுப்பிரயோகம் பின் பிறந்த விப்பிரயோகம் மேல் - 12.பல்பொருள்கூட்டம்:12 51/1
பெருகு சுப்பிரயோகம்தான் பேச்சொடு நினைவும் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 51/3
பெருகு பாசுபதத்தோடு பிறங்கு மாவிரதம் மற்றும் - 12.பல்பொருள்கூட்டம்:12 59/2
பெருகு வாகினிதான் மூன்று பிருதனை ஆகும் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 116/3

 TOP
 
    பெருகுகின்ற (1)
கோலமே பெருகுகின்ற கொழுந்து நீரோட்டம் என்ப - 5.இடப்பெயர்:5 27/1

 TOP
 
    பெருகுதல் (1)
பிறங்குதல் திளைத்தல் ஆர்தல் பெருகுதல் கழுமல் மல்கல் - 8.பண்பு:8 15/1

 TOP
 
    பெருகும் (2)
ததி தயிர் பெருகும் ஆகும் தக்கிரம் காலசேயம் - 6.பல்பொருள்:6 27/1
பிரமமே பிரசாபத்தியம் பெருகும் ஆரிடமே தெய்வம் - 12.பல்பொருள்கூட்டம்:12 93/1

 TOP
 
    பெருங்காயப்பேர் (1)
இங்குவே பெருங்காயப்பேர் எழில் அலத்தகம் செம்பஞ்சு - 6.பல்பொருள்:6 17/4

 TOP
 
    பெருங்காயம் (1)
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயம் கறி கரித்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 152/1

 TOP
 
    பெருங்கான் (1)
குறியகாடு இறும்பு என்று ஆகும் கூறிய பெருங்கான் வல்லை - 4.மரப்பெயர்:4 56/3

 TOP
 
    பெருங்கிராமம் (1)
நெடியது குடி ஐஞ்ஞூறு நிறைந்தது பெருங்கிராமம்
  வடிவுடை இராசதானி மணி மதில் கோபுரங்கள் - 5.இடப்பெயர்:5 36/2,3

 TOP
 
    பெருங்குறட்டை (1)
முட்டிய பெருங்குறட்டை முருடு என மொழிப ஓங்கி - 7.செயற்கைவடிவ:7 50/3

 TOP
 
    பெருங்கொடி (1)
தவழ் விலோதனம் படங்கு தரும் படாம் பெருங்கொடி பேர் - 7.செயற்கைவடிவ:7 74/3

 TOP
 
    பெருங்கொடியும் (1)
படங்கு மேற்கட்டி என்ப பகர் பெருங்கொடியும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 46/3

 TOP
 
    பெருச்சாளி (1)
பெருச்சாளி மூடிகத்தோடு உந்துரு என்றும் பேர் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 29/2

 TOP
 
    பெருச்சாளிக்கும் (1)
ஆகுவே எலியின்நாமம் ஆம் பெருச்சாளிக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1

 TOP
 
    பெருஞ்சவளம் (1)
குந்தம் தோமரம் இரண்டும் கொடும் பெருஞ்சவளம் ஆகும் - 7.செயற்கைவடிவ:7 11/2

 TOP
 
    பெருஞ்சொல் (1)
வெம்பிய பெருஞ்சொல் என்ப மிக பலர் அறிசொல் ஆமே - 10.ஒலிப்பெயர்:10 8/4

 TOP
 
    பெருத்த (5)
பெருத்த அவ் அநுலோமன்னே பிரதிலோமன் என்ற பேரில் - 2.மக்கள்பெயர்:2 61/1
பன்னல் கார்ப்பாசம் இன்ன பருத்தியின் பெருத்த நாமம் - 4.மரப்பெயர்:4 27/4
பெருத்த பூதரமே சையம் பிறங்கல் அத்திரியே பீலி - 5.இடப்பெயர்:5 11/3
பெருத்த கோபம் விடைத்தல் பெருகிய முனைதல் சீறல் - 8.பண்பு:8 63/2
பிளிற்று சுப்பிரதீகம்தான் பெருத்த எண் திசையானை பேர் - 12.பல்பொருள்கூட்டம்:12 78/4

 TOP
 
    பெருத்திடும் (1)
பெருத்திடும் பொழிப்பு எனும் சொல் பிண்டமா கொண்டு கூறும் - 10.ஒலிப்பெயர்:10 27/4

 TOP
 
    பெருந்தனம் (1)
பீதகம் சாந்து பொன்மை பெருந்தனம் இருவேலி பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 113/1

 TOP
 
    பெருந்துணையே (1)
தரு பெருந்துணையே துப்பு சகாயமே இணையமும் பேர் ஆம் - 8.பண்பு:8 43/2

 TOP
 
    பெருந்துருத்தி (1)
பந்து மட்டத்துருத்தி பகர் பெருந்துருத்தி நீரை - 7.செயற்கைவடிவ:7 61/1

 TOP
 
    பெருந்தூம்பு (1)
பிழார் இடார் இறைகூடை பேர் பெருந்தூம்பு அம்பணம் நீர்ப்பத்தர் - 7.செயற்கைவடிவ:7 58/2

 TOP
 
    பெருநாரை (1)
பெருகிய பிதாவே போதா பெருநாரை சிகரி ஒன்றே - 3.விலங்கின்பெயர்:3 62/3

 TOP
 
    பெருநாள் (1)
பெருகிய கடைநாள் சூலம் பெருநாள் எட்டு இரேவதி பேர் - 1.தேவப்பெயர்:1 86/4

 TOP
 
    பெரும் (8)
பீடுறு சனபதங்கள் பெரும் பொழில் இவை பன்மூன்றும் - 5.இடப்பெயர்:5 9/3
பேசிய சாமி வித்தம் பெரும் தனம் உடலே பண்டம் - 6.பல்பொருள்:6 2/4
பேணிய தவம் ஒழுக்கம் பெரும் கொடை கல்வி நான்கின் - 12.பல்பொருள்கூட்டம்:12 18/3
இருள் வட்டம் பெரும் கீழ் வட்டம் என்ப ஏழ் நிரயவட்டம் - 12.பல்பொருள்கூட்டம்:12 74/4
உறு பெரும் தனிமையாற்றல் உடன் முனிவிலனே ஆதல் - 12.பல்பொருள்கூட்டம்:12 90/3
பெருகிய வான் மீன் வானிற் பெரும் தூமம் எதிர்ந்த வில்லு - 12.பல்பொருள்கூட்டம்:12 111/3
பெருகிய ஞான சீலம் பெரும் கொடி அருளே என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 141/2
பெருகிய உருமு மற்றை பெரும் கொடி புரந்தரற்கு ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 145/4

 TOP
 
    பெரும்படை (1)
பிரமனது ஊர்தி அன்னம் பெரும்படை பாசம் ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 142/3

 TOP
 
    பெரும்பாம்பின்நாமம் (1)
நெடிய மாசுணமே பாந்தள் நீள் பெரும்பாம்பின்நாமம்
  முடியவே எழுந்து சீறும் மூர்க்கனே நாகம் என்ப - 3.விலங்கின்பெயர்:3 48/3,4

 TOP
 
    பெரும்பீர்க்கு (1)
பம்பிய பீரம் பீர்க்கு ஆம் படலிகை பெரும்பீர்க்கு ஆமே - 4.மரப்பெயர்:4 35/4

 TOP
 
    பெரும்புள்ளோடு (1)
கருதிய பெரும்புள்ளோடு கெளசிகம் ஊமன் கூகை - 3.விலங்கின்பெயர்:3 58/2

 TOP
 
    பெருமணி (1)
அடிபடு பெருமணி பேர் அறைந்திடும் கண்டை ஆகும் - 7.செயற்கைவடிவ:7 35/1

 TOP
 
    பெருமழை (1)
பெருமழை என்பதானே பேசில் ஆசாரம் ஆகும் - 1.தேவப்பெயர்:1 97/3

 TOP
 
    பெருமான் (1)
புரவலன் பெருமான் ஏந்தல் பூபாலன் வேந்தன் மன்னன் - 2.மக்கள்பெயர்:2 12/1

 TOP
 
    பெருமிதம் (1)
செருக்கு அபிமானம் ஏமம் திகழ் பெருமிதம் மதர்ப்பு - 8.பண்பு:8 37/2

 TOP
 
    பெருமீனின்நாமம் (1)
செலமுறு யானைமீனே திமி பெருமீனின்நாமம்
  அலைவுறு திமிங்கில பேர் ஆனையைவிழுங்கும்மீன் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 71/2,3

 TOP
 
    பெருமுறை (1)
பெருமுறை பரப்பி வைப்ப பிரப்பு என பேசலாமே - 6.பல்பொருள்:6 18/4

 TOP
 
    பெருமை (22)
பீடு வான் குவவு செம்மை பெருமை பேர் இருபத்தேழே - 8.பண்பு:8 10/4
பகடு இபம் பெருமை ஏறு பஃறி ஆண்மேதி ஐம்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
சக்கரம் பெருமை ஓர் புள் தரணியே பிறப்பு வட்டம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1
தகை என்பது அழகு பண்பு தயையொடு பெருமை நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 17/1
சேடு என்ப பெருமை நன்மை திரட்சியே அழகு நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 52/2
பாடு இடம் பெருமை ஓசை பட்டே பட்டாடை சிற்றூர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 52/3
தடம் மலை பெருமை கோணல் சரி கரை அகலம் வாவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 59/1
பெட்பு என்ப பெருமை அன்பு ஆம் பிரசம் தேன் மது வண்டு ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 69/4
புணர்வு தோய்ந்திடல் இசைப்பு ஆம் பொழில் புவி பெருமை சோலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/1
ஏந்தலே பெருமை மேடு ஆம் எஃகு உருக்கொடு வேல் கூர்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 128/3
கயம் மென்மை குளமே ஆழம் களிறு கீழ் பெருமை தேய்வு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 154/2
பெயர் என்ப பெருமை கீர்த்தி பேசும் நாமப்பேர் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 164/4
கருமையே பெருமை ஆகும் கறுப்பொடு வலியும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 176/4
மால் புதன் பெருமை மேகம் மாயவன் மயக்கம் காற்றே - 11.ஒருசொல்பல்பொருள்:11 217/1
மா வண்டு பெருமை பிண்டி வாசி கூப்பிடல் வெறுத்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 240/1
நவ்வியே தோணி மான் ஆம் நன்று என்ப பெருமை நன்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 243/4
கழுது பேய் பரண் வண்டு என்ப கயவு கீழ் பெருமை மென்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 251/1
நளிர் குளிர் பெருமை ஞெண்டு நாட்டிய செறிவு நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 260/2
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவு ஒலி பெருமை ஐம்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 277/3
மானமே அளவு இலச்சை விமானமே பெருமை குற்றம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 294/2
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 298/2
வான் என்ப விசும்பு மேகம் மழையொடு பெருமை நாற்பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 304/1

 TOP
 
    பெருமைக்கும் (2)
குவவு என்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 232/4
மீளி திண்ணியன் வலி பேர் மேன் மகன் பெருமைக்கும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 262/4

 TOP
 
    பெருமையில் (1)
பெருமையில் சிறந்தோன் என்று பேசினர் மாசுஇல் நூலோர் - 2.மக்கள்பெயர்:2 9/4

 TOP
 
    பெருமையும் (1)
ஈடு என்ப குழைவே ஒப்பே வலியொடு பெருமையும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 52/4

 TOP
 
    பெருவரை (1)
பீலியே ஆலவட்டம் பெருவரை கலாபி தோகை - 11.ஒருசொல்பல்பொருள்:11 212/1

 TOP
 
    பெற்ற (3)
பிரமனை பெற்ற தாதை பின்னைகேள்வன் முகுந்தன் - 1.தேவப்பெயர்:1 22/2
பின்னை வேற்றோர்க்கு பெற்ற பிள்ளை குண்டகனே என்ப - 2.மக்கள்பெயர்:2 59/2
கன்னியே பெற்ற பிள்ளை கானீனன் என்றே ஓதும் - 2.மக்கள்பெயர்:2 59/4

 TOP
 
    பெற்றது (1)
தலைமை பெற்றது மடப்பம் தாழ் கடல் தீரம் தன்னில் - 5.இடப்பெயர்:5 37/3

 TOP
 
    பெற்றப்பேர் (1)
ஏர் அழகு உழு பெற்றப்பேர் இராசிதான் ஓரை கூட்டம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 188/1

 TOP
 
    பெற்றம் (8)
இலகிய நிரையே தேனு பெற்றம் இவ் எட்டும் ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 12/2
பாறல் சே பெற்றம் பூணி பாண்டில் கொட்டியம் இறாலே - 3.விலங்கின்பெயர்:3 14/1
செரு மலி குதிரை பெற்றம் புல்வாயே சே என்று ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 32/3
எருமையோடு யானை பெற்றம் பகடு இபம் உம்பல் ஆமே - 3.விலங்கின்பெயர்:3 32/4
கட்டிய எருமை பெற்றம் காட்டுள மரையே ஆ ஆம் - 3.விலங்கின்பெயர்:3 35/4
எருமையே மரையே பெற்றம் ஏற்ற நீர்ச்சாதி நாகு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 36/1
கடமை மான் எருமை பெற்றம் கவயம் ஒட்டகமே யானை - 3.விலங்கின்பெயர்:3 39/1
ஆ என்பது இரக்கம் பெற்றம் ஆச்சாவோடு இசை வியப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 242/1

 TOP
 
    பெற்றி (1)
மாலை நீர் தகவு பெற்றி மரபொடு கிழமை வண்மை - 8.பண்பு:8 79/1

 TOP
 
    பெற்றிடல் (1)
பெற்றிடல் பயத்தல் வாய்த்தல் கிடைத்தல் ஆம் பேசும் முப்பேர் - 9.செயல்:9 64/4

 TOP
 
    பெற்றோர் (1)
சாரணர் எண்மர் ஆவார் சமணரில் இருத்தி பெற்றோர்
  பாரிய சடை முடித்த படிவர் தாபதரே என்ப - 2.மக்கள்பெயர்:2 4/2,3

 TOP
 
    பெற (1)
வைத்த கற்பொறியே அள்ளு வலி பெற பற்றுஇரும்பு ஆம் - 7.செயற்கைவடிவ:7 15/2

 TOP
 
    பெறு (10)
இரதிகாதலன் வசந்தன் எழில் பெறு வேனில்ஆளி - 1.தேவப்பெயர்:1 33/3
தகை பெறு குசுமம் போது தார் அலர் சுமனசம்தான் - 4.மரப்பெயர்:4 48/3
துலை பெறு திடறு திட்டை சுவல் மெட்டு குவாலே குப்பை - 5.இடப்பெயர்:5 15/3
நிரை பெறு மணி எனும் பேர் நீலமாமணியின்பேரே - 6.பல்பொருள்:6 6/2
குலம் பெறு கல் அழுத்தும் குழி வட்டம் கேவணம்தான் - 7.செயற்கைவடிவ:7 30/4
ஒடுங்கிய குடுவை குண்டம் ஒளி பெறு விசளை சட்டி - 7.செயற்கைவடிவ:7 67/2
பெறு முறை ஓம்பி வைத்து பேணிய பொருளைத்தானே - 12.பல்பொருள்கூட்டம்:12 12/2
பெறு நிலம் நீர் தீ காற்றே பெரு விசும்பு ஐந்துபூதம் - 12.பல்பொருள்கூட்டம்:12 43/4
குறி பெறு மாயாவாதம் கூறிய பாஞ்சராத்ரம் - 12.பல்பொருள்கூட்டம்:12 60/3
பெறு பொருள் அறநிலைக்கு பேசிய முறைமை ஆகும் - 12.பல்பொருள்கூட்டம்:12 63/2

 TOP
 
    பெறுக (1)
குறுகியே பெறுக என்று குறை இரந்து அடங்கி நோற்கும் - 12.பல்பொருள்கூட்டம்:12 12/3

 TOP
 
    பெறும் (6)
பெறும் உவகைப்பறைக்கு பேரே தூரியம் என்று ஓதும் - 7.செயற்கைவடிவ:7 42/2
பெறும் முதுக்குறைவுதானே பேரறிவு என்று கூறும் - 8.பண்பு:8 51/2
நெறி பெறும் இவையே என்ன நிகழ்த்துவர் நூல்வல்லோரே - 12.பல்பொருள்கூட்டம்:12 60/4
பொருள் ஆர் ஏமதவஞ்சம் மேல் புகழ் பெறும் ஏமவஞ்சம் - 12.பல்பொருள்கூட்டம்:12 67/2
பின்னுறு லகிமா பிராத்தி பெறும் பிராகாமியங்கள் - 12.பல்பொருள்கூட்டம்:12 83/2
பெறும் இயமானன் வாயு பேசிய கணங்கள் எட்டே - 12.பல்பொருள்கூட்டம்:12 96/4

 TOP
 
    பெறுமுறை (1)
பெறுமுறை முன்பு உயர்ந்து பின் பணிந்து அழகிதாய - 12.பல்பொருள்கூட்டம்:12 150/1

 TOP
 
    பெறுவகொள்வாள் (1)
பொருட்பெண்டு பெறுவகொள்வாள் விலைமகள் போற்றும் வேசை - 2.மக்கள்பெயர்:2 64/2

 TOP
 
    பெறுவது (1)
பெறுவது தெரிதல் ஈட்டல் பேணி மற்று அவை பகுத்தல் - 12.பல்பொருள்கூட்டம்:12 90/1

 TOP