<<முந்திய பக்கம்

மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு - தொடரடைவு

தெ - முதல் சொற்கள்
தெக்கிணம் 1
தெங்கின்பேர் 1
தெங்கு 2
தெண் 1
தெண்டத்தின் 1
தெப்பம் 4
தெய்வ 3
தெய்வதம்மே 1
தெய்வப்பசு 1
தெய்வப்பெண் 1
தெய்வம் 5
தெய்வமந்திரி 1
தெய்வமே 2
தெய்வயானை 1
தெய்வவிரதன் 1
தெய்வஉத்தி 1
தெரி 2
தெரிக்கும் 1
தெரிசனங்கள் 1
தெரிசனம் 1
தெரித்த 1
தெரித்தது 1
தெரித்தலே 2
தெரித்து 2
தெரிதரும் 1
தெரிதல் 1
தெரிதல்தாமே 1
தெரிந்த 1
தெரியல் 1
தெரியவே 1
தெரியும் 3
தெரிவை 2
தெரு 2
தெருட்சி 1
தெருட்டல் 1
தெருமரல் 1
தெருவொடு 1
தெவ்^ 1
தெவ்வர் 2
தெவ்வர்முனை 1
தெவ்வு 1
தெவ்வோடு 1
தெவிட்டல் 1
தெவிட்டலே 2
தெழித்த 1
தெழித்தல் 2
தெழித்தலே 1
தெழித்திடும் 1
தெள்ளிய 1
தெள்ளு 1
தெள்ளுதல் 1
தெளிந்த 1
தெளிவு 2
தெளிவே 1
தெளிறலே 1
தெற்கில் 1
தெற்கு 2
தெற்கே 1
தெற்கொடு 1
தெற்றலே 1
தெற்றியம்பலம்தான் 1
தெறுக்கால் 2
தெறுக்காலும் 1
தெறுதல் 1
தென் 3
தென்கால் 1
தென்கீழ்த்திசை 1
தென்பால் 3
தென்புலத்தோர் 1
தென்மலையே 1
தென்றல் 4
தென்றல்தேரினன் 1
தென்றி 1
தென்றிசைக்கோன் 1
தென்ன 1
தென்னவன் 1
தென்னவன்தனக்குத்தானே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    தெக்கிணம் (1)
சேமமே காவல் இன்பம் தெக்கிணம் வலம் தெற்கு ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 150/4

 TOP
 
    தெங்கின்பேர் (1)
தாழை தென் நாளிகேரம் இலாங்கலிதாம் தெங்கின்பேர்
  சூழும் நெய்யரி பன்னாடை சொல்லிய நாரியும் பேர் - 4.மரப்பெயர்:4 12/1,2

 TOP
 
    தெங்கு (2)
தாழை கேதகை தெங்கு ஆகும் சாகினி சேம்பு கீரை - 11.ஒருசொல்பல்பொருள்:11 252/3
புவி புகழ் இலவு தெங்கு புட்கரம் தீவு ஏழின்பேர் - 12.பல்பொருள்கூட்டம்:12 71/2

 TOP
 
    தெண் (1)
பரவை தெண் திரையே சிந்து பெளவமே பாராவாரம் - 5.இடப்பெயர்:5 16/1

 TOP
 
    தெண்டத்தின் (1)
செறுநர்தம் பொருளும் மற்ற தெண்டத்தின் பொருளும் சூதின் - 12.பல்பொருள்கூட்டம்:12 63/3

 TOP
 
    தெப்பம் (4)
பகடு பட்டிகையே அம்பி படுவையே புணையே தெப்பம்
  மிகைபடு மிதவையும் பேர் விசியின்பேர் அரி என்று ஆகும் - 7.செயற்கைவடிவ:7 52/2,3
விடங்கம் ஏர் கொடி கொடுங்கை மிதவையே தெப்பம் சோறு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 46/4
தோணியே கடைநாள் வங்கம் தொடு கணை தெப்பம் சேறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 77/2
அரசு மன் இராச்சியப்பேர் அம்பி நாவாயே தெப்பம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 168/4

 TOP
 
    தெய்வ (3)
விரவு சூர் அணங்கு தெய்வ மெல்லியர்பொதுப்பேர் சொல்லும் - 1.தேவப்பெயர்:1 45/4
அரதனம் சலாகை தெய்வ அகன் மணிப்பொதுப்பேர்தானே - 6.பல்பொருள்:6 5/2
பதியொடு மனைவி தெய்வ பத்து பூந்தருவும் வேண்டும் - 12.பல்பொருள்கூட்டம்:12 66/2

 TOP
 
    தெய்வதம்மே (1)
ஆன தெய்வதம்மே தெய்வம் ஆம் என உரைப்பர் நூலோர் - 1.தேவப்பெயர்:1 51/2

 TOP
 
    தெய்வப்பசு (1)
பலமுறு கபிலை தேனு பரவு தெய்வப்பசு பேர் - 3.விலங்கின்பெயர்:3 12/3

 TOP
 
    தெய்வப்பெண் (1)
அரம்பை தெய்வப்பெண் வாழை ஆணுவே இரதம் நன்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 169/1

 TOP
 
    தெய்வம் (5)
மகிழ் குணபத்திரன் எங்கள் வழி தெய்வம் போல்வான் சொல்ல - 1.தேவப்பெயர்:1 6/3
ஆன தெய்வதம்மே தெய்வம் ஆம் என உரைப்பர் நூலோர் - 1.தேவப்பெயர்:1 51/2
அறம் என்ப தருமம்தானே ஆகும் ஊழின்பேர் தெய்வம்
  நிறுவிய விதியே உண்மை வரன்முறை நியதியும் பேர் - 8.பண்பு:8 39/3,4
அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 85/1
பிரமமே பிரசாபத்தியம் பெருகும் ஆரிடமே தெய்வம்
  கருது காந்தருவத்தோடே காட்டிய அசுரம் மற்றும் - 12.பல்பொருள்கூட்டம்:12 93/1,2

 TOP
 
    தெய்வமந்திரி (1)
தீதுஇலாத தெய்வமந்திரி சிகண்டிசன் அமைச்சன் சீவன் - 1.தேவப்பெயர்:1 70/1

 TOP
 
    தெய்வமே (2)
செயல் தொழில் ஒழுக்கம் என்ப தெய்வமே கடவுள் ஊழ் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 164/2
தெய்வமே பிரமம் பூதம் தென்புலத்தோர் மனித்தர் - 12.பல்பொருள்கூட்டம்:12 45/1

 TOP
 
    தெய்வயானை (1)
வாய்ந்த சூர்ப்பகைவன் வள்ளிமணவாளன் தெய்வயானை
  காந்தனே குமரன் கந்தன் கலை உணர் புலவனும் பேர் - 1.தேவப்பெயர்:1 32/3,4

 TOP
 
    தெய்வவிரதன் (1)
தரு தெய்வவிரதன் கங்கைதனயன் சந்தனுமுன்பெற்றோன் - 2.மக்கள்பெயர்:2 13/1

 TOP
 
    தெய்வஉத்தி (1)
பொலம் புனை திருவே தெய்வஉத்தி ஆம் பிஞ்ஞகம்தான் - 7.செயற்கைவடிவ:7 30/2

 TOP
 
    தெரி (2)
மதி தெரி கலை இரா பேர் வரும் சினீ வாலி ஆகும் - 1.தேவப்பெயர்:1 93/3
மெய் தெரி ஆரணம்தான் வேதத்தின் ஞானபாகை - 10.ஒலிப்பெயர்:10 22/1

 TOP
 
    தெரிக்கும் (1)
திதியொடு பக்கம்தானே ஒருகலை தெரிக்கும் என்ப - 1.தேவப்பெயர்:1 93/1

 TOP
 
    தெரிசனங்கள் (1)
உறுத்தியே இடும் தலைக்கூட்டு உயர் அணி தெரிசனங்கள் - 12.பல்பொருள்கூட்டம்:12 127/4

 TOP
 
    தெரிசனம் (1)
தெரிசனம் பார்வை நோக்கம் சிறப்பின் கண்ணுறல் காண்டல் பேர் - 9.செயல்:9 8/3

 TOP
 
    தெரித்த (1)
தெரித்த மும்மணியின் கோவை செப்பு பன்மணியின் மாலை - 12.பல்பொருள்கூட்டம்:12 29/1

 TOP
 
    தெரித்தது (1)
தெரித்தது பாடவல்லோன் சித்திரகவி என்று ஆமே - 12.பல்பொருள்கூட்டம்:12 28/4

 TOP
 
    தெரித்தலே (2)
தெரித்தலே வரைதலோடு தீட்டுதல் பொறித்தல் கீறல் - 9.செயல்:9 12/1
தெரித்தலே நவிலலோடு வலித்திடல் செப்பல் ஆடல் - 10.ஒலிப்பெயர்:10 5/3

 TOP
 
    தெரித்து (2)
தெரித்து ஒன்றை வரைவே நீக்கல் தெற்றலே மாறுபாடு ஆம் - 9.செயல்:9 59/3
தெரித்து முன் எடுத்து வைத்த திகிரி மன்னவர்கள் ஆறே - 12.பல்பொருள்கூட்டம்:12 56/4

 TOP
 
    தெரிதரும் (1)
தெரிதரும் உயிரே ஆதன் சேதனன் பசுவே சீவன் - 2.மக்கள்பெயர்:2 105/3

 TOP
 
    தெரிதல் (1)
பெறுவது தெரிதல் ஈட்டல் பேணி மற்று அவை பகுத்தல் - 12.பல்பொருள்கூட்டம்:12 90/1

 TOP
 
    தெரிதல்தாமே (1)
ஞானமே கல்வி கேள்வி நலன் இவை தெரிதல்தாமே
  ஈனம்ஒன்றில்லார் வைத்த இராசதகுணங்கள் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 10/2,3

 TOP
 
    தெரிந்த (1)
தருமுறை தெரிந்த சிற்பாசாரியர் மண்ணீட்டாளர் - 2.மக்கள்பெயர்:2 30/1

 TOP
 
    தெரியல் (1)
இலம்பகம் தெரியல் சுக்கை ஏற்ற கத்திகையே தாமம் - 4.மரப்பெயர்:4 66/2

 TOP
 
    தெரியவே (1)
தெரியவே தோண்டல் நோண்டல் சேரவே முகத்தலின்பேர் - 9.செயல்:9 32/3

 TOP
 
    தெரியும் (3)
தெரியும் நல் நெல்லினோடு செஞ்சாலி செந்நெல்லின்பேர் - 4.மரப்பெயர்:4 38/2
தெரியும் யாமியம் அவாசி தக்கணம் சிவேதை தெற்கே - 5.இடப்பெயர்:5 5/4
தெரியும் ஓராண்டில் என்றே செப்பினன் முனிவன்தானே - 12.பல்பொருள்கூட்டம்:12 134/4

 TOP
 
    தெரிவை (2)
தெரிவை மானினியே நல்லாள் சிறுமியே தையல் நாரி - 2.மக்கள்பெயர்:2 56/3
தீதுஇலா அரிவை மற்றை தெரிவை பேரிளம்பெண் என்ப - 2.மக்கள்பெயர்:2 58/2

 TOP
 
    தெரு (2)
தெரு வகிர் கிறி மூவொன்பான் செப்பிய வழியின்பேரே - 5.இடப்பெயர்:5 63/1
வீதியே தெரு நேரோடல் மேல் என்பது இடம் விண் மேற்கு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 114/3

 TOP
 
    தெருட்சி (1)
மேதை ஞாபகம் தெருட்சி மிகும் மதி உணர்வு ஞானம் - 8.பண்பு:8 31/1

 TOP
 
    தெருட்டல் (1)
வருட்டலே தெருட்டல் இன்ன வற்புறுத்தல் பேர்தானே - 9.செயல்:9 62/1

 TOP
 
    தெருமரல் (1)
தெருமரல் மறுகலோடே அலமரல் திரிதல் கொட்கல் - 9.செயல்:9 41/1

 TOP
 
    தெருவொடு (1)
செப்பமே நடுநிலை பேர் தெருவொடு நெஞ்சும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 133/2

 TOP
 
    தெவ்^ (1)
தெவ்^ அமர் பகை இரண்டாம் தீவினை கொடுமை பாவம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 247/3

 TOP
 
    தெவ்வர் (2)
மருவலர் தெவ்வர் மாணார் மாற்றலர் மன்னார் ஒன்னார் - 2.மக்கள்பெயர்:2 51/2
அமரரே விபுதர் தெவ்வர் அவந்திதான் கிளி ஓர் ஊர் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 148/1

 TOP
 
    தெவ்வர்முனை (1)
பறித்த பாசறையே தெவ்வர்முனை பதி பாடிவீடு - 5.இடப்பெயர்:5 39/4

 TOP
 
    தெவ்வு (1)
பொருதல் சங்கிராமம் தெவ்வு பூசல் ஆயோதனம் போர் - 9.செயல்:9 46/4

 TOP
 
    தெவ்வோடு (1)
மறல் இகல் முனை முரண் தா மடி தெவ்வோடு அரி பகை பேர் - 8.பண்பு:8 61/4

 TOP
 
    தெவிட்டல் (1)
சோகமே வெதுப்பினோடு துய்ப்பவை தெவிட்டல் செய்யும் - 12.பல்பொருள்கூட்டம்:12 52/1

 TOP
 
    தெவிட்டலே (2)
சிலும்பலே கலித்தல் போத தெவிட்டலே கனைத்தலோடே - 10.ஒலிப்பெயர்:10 47/3
தெவிட்டலே அடைத்தல் கான்றல் நிறைதலும் ஒலியும் செப்பும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 237/3

 TOP
 
    தெழித்த (1)
திடுதிடு என்றிட தெழித்த சேகண்டி எறிமணி பேர் - 7.செயற்கைவடிவ:7 35/3

 TOP
 
    தெழித்தல் (2)
வீசிய கலகம் வேறு மிக உளறுதல் தெழித்தல்
  பேசும் ஆகுலம் ஒன்று அல்லா பேரொலி ஈராறும் பேர் - 10.ஒலிப்பெயர்:10 50/3,4
கமை இலாது அழைத்தல் ஆகும் கதறலும் ஆம் தெழித்தல்
  அமைவர உரப்பல் சீறி அதிர்த்திடல் அதட்டலின்பேர் - 10.ஒலிப்பெயர்:10 51/3,4

 TOP
 
    தெழித்தலே (1)
சிரற்றலே தொனித்தலோடு தெழித்தலே குமிறல் விம்மல் - 10.ஒலிப்பெயர்:10 46/1

 TOP
 
    தெழித்திடும் (1)
தெழித்திடும் பல்லியம்தான் முகில் என திமிதிம் என்ன - 12.பல்பொருள்கூட்டம்:12 130/4

 TOP
 
    தெள்ளிய (1)
தெள்ளிய அசறு செய்யல் ஈரேழும் சேறு ஆம் சேற்றில் - 5.இடப்பெயர்:5 28/3

 TOP
 
    தெள்ளு (1)
தெள்ளு நாங்கூழ் பூநாகம் சிதலையே கறையான் செல்லே - 3.விலங்கின்பெயர்:3 76/4

 TOP
 
    தெள்ளுதல் (1)
மாறிட கிளைத்தல் முப்பேர் வரன்றல் தெள்ளுதல் கொழித்தல் - 9.செயல்:9 25/3

 TOP
 
    தெளிந்த (1)
தலந்தனில் தெளிந்த நீரை சற்சலம் என்று இசைப்பர் - 5.இடப்பெயர்:5 24/3

 TOP
 
    தெளிவு (2)
போதமே தெளிவு புந்தி புலன் உரன் அறிவின்பேர் ஆம் - 8.பண்பு:8 31/2
திகழ் நனவு உணர்வு தேறல் தேற்றம் நல் தெளிவு நாற்பேர் - 8.பண்பு:8 38/3

 TOP
 
    தெளிவே (1)
உணர்வு என்ப தெளிவே ஊடலொழிதலே அறிவும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 74/2

 TOP
 
    தெளிறலே (1)
தெளிறலே முரலல் முக்கல் சிரற்றுதல் பயிலல் வேறு - 10.ஒலிப்பெயர்:10 45/1

 TOP
 
    தெற்கில் (1)
அழிப்புஇலா தெற்கில் அங்கி ஆகவநீயம் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 8/3

 TOP
 
    தெற்கு (2)
சேமமே காவல் இன்பம் தெக்கிணம் வலம் தெற்கு ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 150/4
எள்ளலே நகை இழிப்பு ஆம் யாமம் தெற்கு இரவு சாமம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 264/3

 TOP
 
    தெற்கே (1)
தெரியும் யாமியம் அவாசி தக்கணம் சிவேதை தெற்கே - 5.இடப்பெயர்:5 5/4

 TOP
 
    தெற்கொடு (1)
தென் இசை வனப்பு தாழை தெற்கொடு கற்பும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 299/4

 TOP
 
    தெற்றலே (1)
தெரித்து ஒன்றை வரைவே நீக்கல் தெற்றலே மாறுபாடு ஆம் - 9.செயல்:9 59/3

 TOP
 
    தெற்றியம்பலம்தான் (1)
தெற்றியம்பலம்தான் ஒன்றே சித்திரகூடநாமம் - 5.இடப்பெயர்:5 49/3

 TOP
 
    தெறுக்கால் (2)
உலைவுறு தெறுக்கால் தேளே ஓதிய விருச்சிகப்பேர் - 1.தேவப்பெயர்:1 73/4
நளிவிடம் தெறுக்கால் துட்டன் நாட்டிய விருச்சிகம் தேள் - 3.விலங்கின்பெயர்:3 77/1

 TOP
 
    தெறுக்காலும் (1)
தேள் என்பது அனுடநாளே விருச்சிகம் தெறுக்காலும் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 271/4

 TOP
 
    தெறுதல் (1)
திகைக்கவே அவைத்தல் குற்றல் தெறுதல் என்பது நெரித்தல் - 9.செயல்:9 34/4

 TOP
 
    தென் (3)
தாழை தென் நாளிகேரம் இலாங்கலிதாம் தெங்கின்பேர் - 4.மரப்பெயர்:4 12/1
இரத்தம் செந்நீர் சிவப்பு ஆம் இலாங்கலி அலம் தென் காந்தள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 201/2
தென் இசை வனப்பு தாழை தெற்கொடு கற்பும் ஆமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 299/4

 TOP
 
    தென்கால் (1)
வரு தென்கால் சிறுகால் தென்றி மலயக்கால் வசந்தன் தென்றல் - 1.தேவப்பெயர்:1 57/1

 TOP
 
    தென்கீழ்த்திசை (1)
செழுமைய முளரி தென்கீழ்த்திசை இறை சேர்ந்தார்க்கொல்லி - 1.தேவப்பெயர்:1 58/2

 TOP
 
    தென்பால் (3)
வடபாலே தென்பால் கீழ்பால் வகுத்த மேல்பால் விதேகம் - 12.பல்பொருள்கூட்டம்:12 101/1
வடபாலே தென்பால் மீது வைத்திடும் இரேபதங்கள் - 12.பல்பொருள்கூட்டம்:12 101/2
வடபாலே தென்பால் மீது வைத்திடு பரதத்தோடு - 12.பல்பொருள்கூட்டம்:12 101/3

 TOP
 
    தென்புலத்தோர் (1)
தெய்வமே பிரமம் பூதம் தென்புலத்தோர் மனித்தர் - 12.பல்பொருள்கூட்டம்:12 45/1

 TOP
 
    தென்மலையே (1)
மலையம் தென்மலையே தென்றல் வருமலை சிமயம் நான்கும் - 5.இடப்பெயர்:5 13/3

 TOP
 
    தென்றல் (4)
வரு தென்கால் சிறுகால் தென்றி மலயக்கால் வசந்தன் தென்றல்
  அரி வசு தகனன் அங்கி அனல் அயவாகனன் தீ - 1.தேவப்பெயர்:1 57/1,2
மலையம் தென்மலையே தென்றல் வருமலை சிமயம் நான்கும் - 5.இடப்பெயர்:5 13/3
மாமையே நிறம் வனப்பு ஆம் மலயசம் சந்து அம் தென்றல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 151/4
வால் வெண்மை மிகுதி தூய்து ஆம் வசந்தனே தென்றல் காமன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 217/3

 TOP
 
    தென்றல்தேரினன் (1)
திங்கள்வெண்குடையோன் தென்றல்தேரினன் வில்லி மோகன் - 1.தேவப்பெயர்:1 34/1

 TOP
 
    தென்றி (1)
வரு தென்கால் சிறுகால் தென்றி மலயக்கால் வசந்தன் தென்றல் - 1.தேவப்பெயர்:1 57/1

 TOP
 
    தென்றிசைக்கோன் (1)
நமன் வைவச்சுதனே மற்றை நடுவனே தென்றிசைக்கோன்
  யமன் அரி மறலியே மற்று எருமைஊர்தியும் ஆம் இப்பால் - 1.தேவப்பெயர்:1 38/2,3

 TOP
 
    தென்ன (1)
கடல் எழும் இரவி கோடி கால் சீத்து பொடித்த தென்ன
  மடல் அவிழ் கமல வூர்தி வந்த வாமனையே போற்றி - 5.இடப்பெயர்:5 1/1,2

 TOP
 
    தென்னவன் (1)
செழியனே கூடல்கோமான் தென்னவன் வேம்பின்தாரோன் - 2.மக்கள்பெயர்:2 20/1

 TOP
 
    தென்னவன்தனக்குத்தானே (1)
தென்னவன்தனக்குத்தானே சேல்கொடி வேப்பந்தார் ஆம் - 12.பல்பொருள்கூட்டம்:12 148/3

 TOP