<<முந்திய பக்கம்

மண்டல புருடர் இயற்றிய சூடாமணி நிகண்டு - தொடரடைவு

யூ - முதல் சொற்கள்
யூகம் 4
யூகமே 1
யூதநாதன் 1
யூதம் 1
யூதிகை 1
யூபம் 2
யூபமும் 1
யூபமே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    யூகம் (4)
வானியே ககனம் யூகம் வாகினி அனீகம் பாடி - 2.மக்கள்பெயர்:2 82/2
அணி உண்டை ஒட்டே யூகம் ஆய்வை படைவகுப்பு ஆம் - 2.மக்கள்பெயர்:2 83/1
பிலவங்கம் கோகிலம் கான் பெயர்ந்த கோடரமே யூகம்
  கலக மர்க்கடமே நாகம் கவி குரங்கு இவை ஈராறு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 27/2,3
குலவு காருகமே யூகம் கூறிய கருங்குரங்கே - 3.விலங்கின்பெயர்:3 27/4

 TOP
 
    யூகமே (1)
யூகமே கருங்குரங்கோடு உட்பொருள் உணர்தல் தர்க்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/3

 TOP
 
    யூதநாதன் (1)
உதவிசெய்து இனத்தை காக்கும் உம்பலே யூதநாதன்
  மதகயம் மதோற்கடம் பின் வாலின்பேர் தாலவட்டம் - 3.விலங்கின்பெயர்:3 6/1,2

 TOP
 
    யூதம் (1)
சாலமே வியூகம் யூதம் சாற்றிய குலம் விருந்தம் - 3.விலங்கின்பெயர்:3 42/1

 TOP
 
    யூதிகை (1)
தளவு மாகதியே மெளவல் யூதிகை முல்லை சாற்றும் - 4.மரப்பெயர்:4 22/1

 TOP
 
    யூபம் (2)
புலைஇல் வேள்வித்தூண் யூபம் போதிகை குறுந்தறி பேர் - 7.செயற்கைவடிவ:7 48/4
மெச்சிய மகமே யூபம் விதியுளி யாகம் ஆகும் - 9.செயல்:9 13/3

 TOP
 
    யூபமும் (1)
உடலினில் குறை கவந்தம் அட்டை யூபமும் உரைக்கும் - 2.மக்கள்பெயர்:2 86/4

 TOP
 
    யூபமே (1)
யூபமே கவந்தம் வேள்விக்கு உறு தம்பம் படைவகுப்பு ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 134/3

 TOP