<<முந்திய பக்கம்

சேந்தன் திவாகரம் என்ற திவாகர நிகண்டு - தொடரடைவு

நோ - முதல் சொற்கள்
நோ 1
நோக்கம் 1
நோக்கல் 1
நோக்கி 1
நோக்கிய 1
நோக்கே 1
நோண்டல் 1
நோணாமையும் 1
நோய் 4
நோய்படுதலும் 1
நோய்மருந்து 1
நோயும் 2
நோற்றலும் 1
நோன்மை 2
நோன்றல் 2
நோன்றல்தானே 1
நோனாமை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நோ (1)
வறுமை பருவரல் புன்கண் நோ ஆகுலம் - 8.பண்பு:8 175/7

 TOP
 
    நோக்கம் (1)
நோக்கம் தாரை அம்பகம் பார்வை - 2.மக்கள்பெயர்:2 207/2

 TOP
 
    நோக்கல் (1)
திதி நிலைபெறுத்தல் நோக்கல் புரத்தல் - 9.செயல்:9 263/1

 TOP
 
    நோக்கி (1)
ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி
  விரித்து மறைத்தும் மிறை கவி பாட்டு - 12.பல்பொருள்கூட்டம்:12 52/12,13

 TOP
 
    நோக்கிய (1)
வாக்கின் செல்வியை நோக்கிய பெயரே - 1.தெய்வப்பெயர்:1 19/7

 TOP
 
    நோக்கே (1)
நோக்கே உள்தொடர் தொகைமொழி மிகைமொழி - 12.பல்பொருள்கூட்டம்:12 171/7

 TOP
 
    நோண்டல் (1)
தோண்டல் நோண்டல் முகத்தல் என்ப - 9.செயல்:9 262/1

 TOP
 
    நோணாமையும் (1)
கூரம் பொறாமை நோணாமையும் அழுக்காறு - 8.பண்பு:8 114/1

 TOP
 
    நோய் (4)
முடங்கு குத்து பிணி பையுள் சூர் நோய் - 8.பண்பு:8 149/2
அல்லல் நோய் இன்னா அரந்தை இடும்பை - 8.பண்பு:8 175/2
சூர் தெய்வம் அச்சம் நோய் அஞ்சாமையும் சொல்லும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 111/1
நோய் நீக்கி இன்பம் கொடுக்கும் பொருளும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 251/2

 TOP
 
    நோய்படுதலும் (1)
நரையும் நோய்படுதலும் மரணமும் பிறப்பும் - 12.பல்பொருள்கூட்டம்:12 165/3

 TOP
 
    நோய்மருந்து (1)
வண்ணார் நாவிதர் வதுவை பூணூல் நோய்மருந்து
  கண்ணாடி காதுஓலை கண்மருந்து தலைக்கு எண்ணெய் - 12.பல்பொருள்கூட்டம்:12 172/6,7

 TOP
 
    நோயும் (2)
மையலும் நோயும் வருத்தமும் கொலையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 236/2
கொடும் கூற்றின் பெயரும் நோயும் கூறும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 345/3

 TOP
 
    நோற்றலும் (1)
ஐங்கணை கிழவனை ஆர்வமொடு நோற்றலும்
  பனி நீர் தோய்தலும் பரவை ஆடலும் - 12.பல்பொருள்கூட்டம்:12 182/4,5

 TOP
 
    நோன்மை (2)
ஏணே நோன்மை முன்பு மொய்ம்பு வலம் - 8.பண்பு:8 65/6
நோன்மை நோன்றல் பொறை என நுவல்வர் - 8.பண்பு:8 156/1

 TOP
 
    நோன்றல் (2)
நோன்மை நோன்றல் பொறை என நுவல்வர் - 8.பண்பு:8 156/1
நூக்கல் ஊன்றல் நோன்றல் தள்ளல் - 9.செயல்:9 273/1

 TOP
 
    நோன்றல்தானே (1)
நோன்றல்தானே நிறுத்தல் என்ப - 9.செயல்:9 252/1

 TOP
 
    நோனாமை (1)
நோனாமை பொறாமை ஆம் என நுவல்வர் - 8.பண்பு:8 154/1

 TOP