<<முந்திய பக்கம்

சேந்தன் திவாகரம் என்ற திவாகர நிகண்டு - தொடரடைவு

சை - முதல் சொற்கள்
சையம் 1
சைலம் 1
சைவதவப்பாலோர் 1
சைவம் 1
சைவலம் 1
சைனன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சையம் (1)
வேதண்டம் வேரம் கிரி திகிரி சையம்
  தரணி பூதரம் ஓங்கல் பிறங்கல் - 5.இடப்பெயர்:5 16/3,4

 TOP
 
    சைலம் (1)
சாரல் சிலோச்சயம் சைலம் மலை என்ப - 5.இடப்பெயர்:5 16/8

 TOP
 
    சைவதவப்பாலோர் (1)
பாசுபதரும் சைவதவப்பாலோர் - 2.மக்கள்பெயர்:2 2/2

 TOP
 
    சைவம் (1)
பிரமம் வைணவம் பாகவதம் சைவம்
  இலைங்கம் பெளடிகம் நாரதீயம் காரூடம் - 12.பல்பொருள்கூட்டம்:12 166/2,3

 TOP
 
    சைவலம் (1)
நாரம் செவிரம் பதிகம் சைவலம்
  பாசி என்று பகரப்படுமே - 4.மரப்பெயர்:4 233/1,2

 TOP
 
    சைனன் (1)
பகவன் சைனன் அறவன் மூர்த்தி - 1.தெய்வப்பெயர்:1 12/4

 TOP