<<முந்திய பக்கம்

சேந்தன் திவாகரம் என்ற திவாகர நிகண்டு - தொடரடைவு

மை- முதல் சொற்கள்
மை 6
மைதுனம் 1
மைந்தர் 2
மைந்தர்க்கு 1
மைந்தர்மயிர்க்கும் 1
மைந்து 2
மைம்மை 2
மையல் 1
மையலும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    மை (6)
வருடை உதள் தகர் மறி மை கொறி என - 1.தெய்வப்பெயர்:1 65/1
கொண்மூ மஞ்சு கொண்டல் மை மழை - 1.தெய்வப்பெயர்:1 147/2
புருவை வற்காலி மை ஆடு என புகல்வர் - 3.விலங்கு:3 25/4
துருவை கொறி மை துருவாடு ஆகும் - 3.விலங்கு:3 26/1
வெள்ளை வற்காலி மை கொச்சை வெள்ளாடே - 3.விலங்கு:3 27/1
மற்று இவை மை எனும் சொல்லொடு வருமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 359/2

 TOP
 
    மைதுனம் (1)
இணை விழைச்சு மைதுனம் புணர்வுப்பெயரே - 9.செயல்:9 98/1

 TOP
 
    மைந்தர் (2)
ஆடவர் மைந்தர் காளை குமரர் - 2.மக்கள்பெயர்:2 112/1
மாந்தர் மைந்தர் மக்கள் ஆண்பொதுப்பெயர் - 2.மக்கள்பெயர்:2 163/1

 TOP
 
    மைந்தர்க்கு (1)
வேளாண்மை மைந்தர்க்கு ஓர் ஈர்ஐந்தே - 12.பல்பொருள்கூட்டம்:12 156/6

 TOP
 
    மைந்தர்மயிர்க்கும் (1)
கதுப்பே கேசம் சுரியல் மைந்தர்மயிர்க்கும்
  ஒரு வழி வருதற்கும் உரிய - 2.மக்கள்பெயர்:2 214/1,2

 TOP
 
    மைந்து (2)
மைந்து திண்மை மீளி துப்பு ஊக்கம் - 8.பண்பு:8 65/5
மால் மாழாத்தல் மையல் மைந்து உணராமை - 8.பண்பு:8 152/2

 TOP
 
    மைம்மை (2)
மைம்மை வந்தி மலடி பெயரே - 2.மக்கள்பெயர்:2 118/1
மைம்மை என்பது மலட்டின் கிளவி - 3.விலங்கு:3 23/1

 TOP
 
    மையல் (1)
மால் மாழாத்தல் மையல் மைந்து உணராமை - 8.பண்பு:8 152/2

 TOP
 
    மையலும் (1)
மையலும் நோயும் வருத்தமும் கொலையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 236/2

 TOP