|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
தெக்கு (1)
அவாசி தக்கணம் யாமியம் தெக்கு
சிவேதை மற்று இவை தெற்கு எனல் ஆகும் - 5.இடப்பெயர்:5 8/1,2
TOP
தெங்கின்தீவே (1)
சான்மலித்தீவே தெங்கின்தீவே
புட்கரத்தீவே எனும் ஓர் ஏழும் - 12.பல்பொருள்கூட்டம்:12 104/3,4
TOP
தெங்கின்நார்ப்பாளை (1)
நாரி நெய்யரி தெங்கின்நார்ப்பாளை - 4.மரப்பெயர்:4 190/1
TOP
தெங்கு (2)
நாளிகேரம் தெங்கு தாழை என நவில்வர் - 4.மரப்பெயர்:4 75/1
அவைதாம் தெரிக்கின் பனை கமுகு தெங்கு மூங்கில் - 4.மரப்பெயர்:4 98/2
TOP
தெட்பம் (1)
தெட்பம் முதிர்ச்சி ஒட்பம் முதுக்குறைவே - 8.பண்பு:8 84/1
TOP
தெப்பம் (1)
படுவை தொள்ளம் புணை மிதவை தெப்பம் - 7.செயற்கைவடிவ:7 219/2
TOP
தெய்யவும் (1)
தில்லை வான் பாக்கு தெய்யவும் இடைச்சொல் - 10.ஒலிப்பெயர்:10 71/4
TOP
தெய்வக்காப்பும் (1)
திங்கள் இரண்டில் தெய்வக்காப்பும்
ஐந்தாம் திங்களில் செங்கீரையும் - 12.பல்பொருள்கூட்டம்:12 181/1,2
TOP
தெய்வத்து (1)
தெய்வமும் தெய்வத்து உவமை மாதரும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 236/1
TOP
தெய்வப்பெண் (1)
அணங்கும் சூரும் தெய்வப்பெண் பொதுப்பெயர் - 1.தெய்வப்பெயர்:1 27/1
TOP
தெய்வம் (3)
சூர் தெய்வம் அச்சம் நோய் அஞ்சாமையும் சொல்லும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 111/1
மனம் உவந்து இருத்தல் தெய்வம் வழிபடல் - 12.பல்பொருள்கூட்டம்:12 125/2
தெய்வம் காந்தருவம் ஆசுரம் இராக்கதம் - 12.பல்பொருள்கூட்டம்:12 144/2
TOP
தெய்வமும் (1)
தெய்வமும் தெய்வத்து உவமை மாதரும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 236/1
TOP
தெய்வலோக (1)
பவனம் மா சுவர்க்கம் தெய்வலோக பெயரே - 5.இடப்பெயர்:5 2/4
TOP
தெய்வஉணவே (1)
அமிழ்தும் அவியும் தெய்வஉணவே - 6.பல்பொருள்:6 85/1
TOP
தெய்வஉத்தி (1)
திரு தெய்வஉத்தி - 7.செயற்கைவடிவ:7 91/1
TOP
தெரி (3)
அறிவு கரியாக தெரி சொல் திவாகரத்து - 1.தெய்வப்பெயர்:1 160/4
தேன் தார் சேந்தன் தெரி சொல் திவாகரத்து - 3.விலங்கு:3 230/4
திறனும் வாயிலும் காரணம் தெரி சொல் - 8.பண்பு:8 207/2
TOP
தெரிக்கின் (1)
அவைதாம் தெரிக்கின் பனை கமுகு தெங்கு மூங்கில் - 4.மரப்பெயர்:4 98/2
TOP
தெரிக்கும் (1)
சினத்தின் குறிப்பில் தெரிக்கும் கிளவி - 8.பண்பு:8 104/3
TOP
தெரித்தல் (1)
தெரித்தல் ஆடல் நொடித்தல் நவிலல் - 10.ஒலிப்பெயர்:10 1/2
TOP
தெரித்து (1)
தெரித்து பாடுவது சித்திரகவியே - 12.பல்பொருள்கூட்டம்:12 52/14
TOP
தெரிதல் (3)
தேர்தல் தூக்கல் ஆய்தல் தெரிதல்
ஓர்தல் தெளிதல் ஆய்வு ஆராய்தல் - 9.செயல்:9 75/1,2
வரன்றல் என்பது தெரிதல் ஆகும் - 9.செயல்:9 123/1
ஞானம் கல்வி நலன் இவை தெரிதல்
ஈனம் இல்லா இராசத குணமே - 12.பல்பொருள்கூட்டம்:12 26/2,3
TOP
தெரிதலும் (1)
ஆய்தல் நுணுக்கமும் தெரிதலும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1
TOP
தெரிதற்கும் (1)
செறிவும் என்று இவை தெரிதற்கும் உரித்தே - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2
TOP
தெரிந்த (1)
செந்தமிழ் சேந்தன் தெரிந்த திவாகரத்து - 5.இடப்பெயர்:5 247/4
TOP
தெரிந்து (2)
தெரிந்து பிறர் அறிவின் சோர்வு புறம் மறைத்து - 8.பண்பு:8 147/2
திறம் தெரிந்து கேட்டல் நால்வகைக்கேள்வி - 12.பல்பொருள்கூட்டம்:12 44/2
TOP
தெரியல் (1)
தொங்கல் தெரியல் கண்ணி தார் சூட்டு - 4.மரப்பெயர்:4 256/4
TOP
தெரியின் (3)
தெரியின் புலி சீய பல் பெயர் சிங்கம் - 1.தெய்வப்பெயர்:1 69/2
தெரியின் கைக்கிளை என பெயர் சிவணும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 285/2
தெரியின் நாகம் என பெயர் சிவணும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 318/3
TOP
தெரிவை (2)
மாயோள் ஆட்டி பாவை தெரிவை
தையல் அரிவை பெதும்பை பிணா மகள் - 2.மக்கள்பெயர்:2 113/4,5
அரிவை தெரிவை பேரிளம்பெண் என - 2.மக்கள்பெயர்:2 114/2
TOP
தெருட்டல் (1)
வருட்டல் தெருட்டல் வற்புறுத்தல் - 9.செயல்:9 196/1
TOP
தெருமரல் (2)
தெருமரல் சுழற்சி ஆம் என செப்புவர் - 8.பண்பு:8 133/2
வெடிப்பு துளக்கம் கரிப்பே தெருமரல்
விதிர்ப்பு பனித்தல் அலமரல் வெம்மை - 8.பண்பு:8 169/3,4
TOP
தெருவும் (2)
நியமம் அங்காடியும் நியதியும் தெருவும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 141/1
நாலினோடு ஒலியும் தெருவும் ஞெள்ளல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 301/2
TOP
தெருவே (2)
கோசம் நியமம் மார்க்கம் தெருவே - 5.இடப்பெயர்:5 133/2
ஞெள்ளல் தெருவே மேன்மையும் நிகழ்த்தும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 117/1
TOP
தெவ் (1)
தெவ் அடு கால வை வேல் எழிலி - 3.விலங்கு:3 230/2
TOP
தெவ்வர் (1)
தரியலர் தெவ்வர் மேவலர் செறுநர் - 2.மக்கள்பெயர்:2 109/1
TOP
தெவ்வு (1)
ஆகவம் மண்டலம் தெவ்வு வினை ஆடல் - 9.செயல்:9 149/5
TOP
தெவ்வோடு (1)
முனை உறழ்வு துப்பு முரண் படி தெவ்வோடு
இகல் பகை ஆகும் என்றிசினோரே - 8.பண்பு:8 180/1,2
TOP
தெவிட்டல் (1)
குரைத்தல் தெவிட்டல் குளிறல் இயம்பல் - 10.ஒலிப்பெயர்:10 173/4
TOP
தெவிட்டலை (1)
உமிழ்தலும் இமிழ்தலும் தெவிட்டலை உரைக்கும் - 9.செயல்:9 167/1
TOP
தெவு (1)
தெவு கொளற்பொருட்டே - 9.செயல்:9 89/1
TOP
தெவுட்டல் (1)
அசைதல் தெவுட்டல் ஆர்தல் இறுத்தல் - 9.செயல்:9 68/1
TOP
தெவுளல் (1)
நெகிழ்தல் துவன்றல் கெழுமல் தெவுளல்
பழுதுஇல் நிறைவின்பால ஆகும் - 8.பண்பு:8 41/2,3
TOP
தெழித்தல் (3)
அதிர்த்திடல் தெழித்தல் உரப்பல் அதட்டல் - 10.ஒலிப்பெயர்:10 29/1
சிரற்றல் தொனித்தல் தெழித்தல் குமுறல் - 10.ஒலிப்பெயர்:10 173/1
தெழித்தல் கலகம் ஆகுலமோடு - 10.ஒலிப்பெயர்:10 180/3
TOP
தெள்ளிதின் (1)
தெள்ளிதின் வாணிபம் குயிலுவம் காருகவினை - 12.பல்பொருள்கூட்டம்:12 82/2
TOP
தெள்ளுதல் (1)
தெள்ளுதல் எனவும் செப்பற்பாற்றே - 9.செயல்:9 122/1
TOP
தெளித்தல் (1)
தெளித்தல் புலம்பல் பூசல் தமரம் - 10.ஒலிப்பெயர்:10 179/4
TOP
தெளிதல் (1)
ஓர்தல் தெளிதல் ஆய்வு ஆராய்தல் - 9.செயல்:9 75/2
TOP
தெளிநீர் (1)
சற்சலம் என்பது தெளிநீர் ஆகும் - 5.இடப்பெயர்:5 73/1
TOP
தெளிரும் (1)
முரல்வும் நரல்வும் தெளிரும் ஞெளிரும் - 10.ஒலிப்பெயர்:10 177/1
TOP
தெளிவு (1)
நனவு உணர்வு தேற்றம் துணிவு தெளிவு ஆகும் - 8.பண்பு:8 153/1
TOP
தெளிவும் (2)
உணர்தல் கருதல் தெளிவும் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1
தெளிவும் அதனொடு செப்பற்கும் உரித்தே - 11.ஒருசொல்பல்பொருள்:11 139/2
TOP
தெற்கு (1)
சிவேதை மற்று இவை தெற்கு எனல் ஆகும் - 5.இடப்பெயர்:5 8/2
TOP
தெற்கும் (1)
கிழக்கும் தெற்கும் மேற்கும் வடக்கும் என - 12.பல்பொருள்கூட்டம்:12 153/1
TOP
தெற்றல் (1)
தெற்றல் என்பது மாறுபாடு என்ப - 9.செயல்:9 270/1
TOP
தெற்றி (1)
திட்டை மண்ணீடு தெற்றி வேதிகை - 5.இடப்பெயர்:5 169/1
TOP
தெற்றிஅம்பலம் (1)
தெற்றிஅம்பலம் சித்திரகூடம் - 5.இடப்பெயர்:5 171/1
TOP
தெற்று (1)
தெற்று என் கிளவியும் தேற்றம் ஆகும் - 10.ஒலிப்பெயர்:10 39/2
TOP
தெறு (2)
நீர் இன்றி வேனில் தெறு நிலம் பாலை - 5.இடப்பெயர்:5 88/1
நீர் இன்றி வேனில் தெறு நிலனும் அ நில - 11.ஒருசொல்பல்பொருள்:11 335/1
TOP
தெறுக்கால் (2)
தெறுக்கால் பறப்பன் தேளே விருச்சிகம் - 1.தெய்வப்பெயர்:1 72/1
தெறுக்கால் பறப்பன் தேளே விருச்சிகம் - 3.விலங்கு:3 222/1
TOP
தெறுதல் (3)
நெரித்தல் தெறுதல் - 9.செயல்:9 106/1
சவட்டல் செகுத்தல் தெறுதல் சட்டித்தல் - 9.செயல்:9 110/1
ஆநிரை மீட்டல் அரும் பகை தெறுதல்
ஊனம்இல் செஞ்சோற்றுஉதவி போர்வயின் - 12.பல்பொருள்கூட்டம்:12 95/1,2
TOP
தென்கால் (1)
தென்கால் வசந்தன் தென்றல் என்று இசைப்பர் - 1.தெய்வப்பெயர்:1 42/2
TOP
தென்கீழ்த்திசையோன் (1)
தென்கீழ்த்திசையோன் வன்னி தேயு என்று - 1.தெய்வப்பெயர்:1 44/5
TOP
தென்தமிழ்க்கவிஞன் (1)
வடநூற்கு அரசன் தென்தமிழ்க்கவிஞன்
கவி அரங்கேற்றும் உபய கவிப்புலவன் - 1.தெய்வப்பெயர்:1 160/1,2
TOP
தென்திசை (2)
தென்திசை சிறுமையும் நீக்கிய குறுமுனி - 6.பல்பொருள்:6 129/2
தென்திசை அங்கி ஆகவனீயம் - 12.பல்பொருள்கூட்டம்:12 22/2
TOP
தென்திசைமுதல்வன் (1)
அந்தகன் தருமன் தென்திசைமுதல்வன்
சண்டன் மறலி கூற்று சமன் ஞமன் - 1.தெய்வப்பெயர்:1 13/1,2
TOP
தென்பால்பரதம் (1)
வடபால்பரதம் தென்பால்பரதம்
மத்திமகண்டம் என்று இ திறம் என்ப - 12.பல்பொருள்கூட்டம்:12 147/4,5
TOP
தென்பால்விதேகம் (1)
வடபால்விதேகம் தென்பால்விதேகம்
கீழ்பால்விதேகம் மேல்பால்விதேகம் - 12.பல்பொருள்கூட்டம்:12 147/1,2
TOP
தென்பால்இரேவதம் (1)
வடபால்இரேவதம் தென்பால்இரேவதம்
வடபால்பரதம் தென்பால்பரதம் - 12.பல்பொருள்கூட்டம்:12 147/3,4
TOP
தென்றல் (1)
தென்கால் வசந்தன் தென்றல் என்று இசைப்பர் - 1.தெய்வப்பெயர்:1 42/2
TOP
தென்னவன் (1)
செழியன் தமிழ்நாடன் கூடற்கோ தென்னவன்
வழுதி மீனவன் பஞ்சவன் மாறன் - 2.மக்கள்பெயர்:2 23/1,2
TOP
தென்னற்கு (1)
சேரற்கு வில் கொடி தென்னற்கு கயல் கொடி - 12.பல்பொருள்கூட்டம்:12 202/1
TOP
|
|
|