|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
சா (1)
பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சா
கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/1,2
TOP
சாகம் (3)
சாகம் சகம் சாகளம் - 3.விலங்கின்பெயர்:3 15/4
சாகம் ஆம் தேக்கு ஆம் தரு - 4.மரப்பெயர்:4 11/4
மெத்தை அழகு தழை தேக்கு சாகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 29/3
TOP
சாகளம் (1)
சாகம் சகம் சாகளம் - 3.விலங்கின்பெயர்:3 15/4
TOP
சாகாமிருகம் (1)
வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன் - 3.விலங்கின்பெயர்:3 7/2
TOP
சாகி (1)
தரு விடபி பாதபம் பூருகம் சாகி
துருமம் அகமம் துரு சாலம் மரம் ஆம் - 4.மரப்பெயர்:4 1/1,2
TOP
சாகை (1)
பொங்கர் சினை சாகை கப்பு முறி பல்லவம் - 4.மரப்பெயர்:4 4/3
TOP
சாட்டியம் (1)
வஞ்சனை சாட்டியம் மாயையே எஞ்சாத - 8.பண்புப்பெயர்:8 22/2
TOP
சாடி (4)
குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை - 1.தேவப்பெயர்:1 31/2
புட்டம் அறுவை புனை சாடி அம்பரம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/3
குடம் கரிமத்தகம் சாடி கும்பம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3
தன் நிழலை சாடி மிதிதான் இட்டு மின்னும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/2
TOP
சாதரூபம் (1)
சாமீகரம் சாதரூபம் தமனியம் - 6.பல்பொருட்பெயர்:6 2/1
TOP
சாதல் (1)
சாதல் வேர் வேணி சடை - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4
TOP
சாதவேதாவே (1)
சாதவேதாவே தபனன் தனஞ்சயன் - 1.தேவப்பெயர்:1 34/1
TOP
சாதி (1)
எல் இணர் சாதி இருவாட்சி நல் அநங்கம் - 4.மரப்பெயர்:4 18/2
TOP
சாதிப்பர் (1)
தங்கு மலைப்பொருளா சாதிப்பர் பொங்கு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/2
TOP
சாந்தம் (1)
அற்புதம் சாந்தம் அணி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/4
TOP
சாந்து (1)
சந்தனம் ஆரம் சந்தம் சாந்து - 4.மரப்பெயர்:4 14/4
TOP
சாந்தை (1)
வசுமதி சாந்தை வசுதை அசலை - 5.இடப்பெயர்:5 3/2
TOP
சாபம் (2)
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2
விருச்சிகம் சாபம் மகரம் கும்பமுடன் மீனம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/3
TOP
சாம்பல் (1)
குமிழ்ப்பு புளகம் ஆம் கூம்புதல் சாம்பல்
சமழ்ப்பு நாண் மானம் இலச்சை - 8.பண்புப்பெயர்:8 19/3,4
TOP
சாம்பவி (1)
சிவை சாம்பவி மாதா உருத்திரை - 1.தேவப்பெயர்:1 7/3
TOP
சாம்பூநதம் (1)
மா மாடை மாழை சாம்பூநதம் ஏமம் - 6.பல்பொருட்பெயர்:6 2/2
TOP
சாமம் (1)
இருள் நீலம் சாமளம் சாமம் அருணம் ஒளி - 8.பண்புப்பெயர்:8 2/2
TOP
சாமளம் (1)
இருள் நீலம் சாமளம் சாமம் அருணம் ஒளி - 8.பண்புப்பெயர்:8 2/2
TOP
சாமீகரம் (1)
சாமீகரம் சாதரூபம் தமனியம் - 6.பல்பொருட்பெயர்:6 2/1
TOP
சாமுண்டி (1)
தாருகன்காய்ந்தாள் பயிரவி சாமுண்டி
கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில் - 1.தேவப்பெயர்:1 8/1,2
TOP
சாமோற்பவை (1)
தம்பேரமை இரதி சிந்துரம் சாமோற்பவை
கம்ப மதம் தானம் கடம் கடாம் கும்பம் சேர் - 3.விலங்கின்பெயர்:3 4/1,2
TOP
சாய் (1)
குளநெல் எருவை சாய் கோரை களம் களா - 4.மரப்பெயர்:4 8/2
TOP
சாயகம் (1)
வெய்ய விசிகமே ஆசுகம் சாயகம்
எய்யும் கதிரம் எனலாம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/3,4
TOP
சாயை (1)
கிழமை உரிமை தலைமை நிழல் சாயை
பண்ணை கெடவரல் ஓரை பொய்தல் இவை - 9.செயல்பற்றியபெயர்:9 13/2,3
TOP
சார் (1)
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி - 1.தேவப்பெயர்:1 7/2
TOP
சார்த்தூலம் (1)
வெருஇல் வியாக்கிரம் தீவி சார்த்தூலம்
வரி உழுவை வேங்கை வயமா மிருகாதி - 3.விலங்கின்பெயர்:3 2/1,2
TOP
சார்வு (1)
பின் அயல் உள் இல் பதி தானம் சார்வு உளி - 5.இடப்பெயர்:5 1/3
TOP
சாரங்கம் (3)
அரிணம் மான் சாரங்கம் ஏணம் குரங்கம் - 3.விலங்கின்பெயர்:3 9/1
கள் உண் சாரங்கம் ஞிமிறு சுரும்பு ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 17/3
சாரங்கம் ஆம் வையம் பண்டி உரோகணி தேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3
TOP
சாரசம் (1)
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கரம் - 3.விலங்கின்பெயர்:3 20/3
TOP
சாரமேயன் (1)
குக்கனே சாரமேயன் சுனகன் மிக்க சுவா - 3.விலங்கின்பெயர்:3 12/2
TOP
சாரிகை (2)
அம் பூவை சாரிகை ஆம் - 3.விலங்கின்பெயர்:3 20/4
ஊர் அகலுள் பச்சிலை தண்ணடை ஆம் சாரிகை
காயா மடமாது பூவை சுசி வெண்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2,3
TOP
சாரித்திரம் (1)
நல்லொழுக்கம் சாரித்திரம் சீலம் ஆம் சிவணல் - 8.பண்புப்பெயர்:8 7/3
TOP
சாரும் (1)
தானம் இடம் கொடை சாரும் வலிமையுடன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
TOP
சாருவபௌமம் (1)
புட்பதந்தம் சுப்பிரதீகம் சாருவபௌமம்
அட்ட திசையானை எனலாம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/3,4
TOP
சால் (1)
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் - 10.ஒலிபற்றியபெயர்:10 16/2
TOP
சால (2)
கடகடெனலோடு கலகலெனல் சால
படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல் - 10.ஒலிபற்றியபெயர்:10 14/1,2
சால நிகழ்வு எதிர்வும்தான் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/4
TOP
சாலகம் (1)
முகிழ் சாலகம் நனை கோரகை மொட்டு - 4.மரப்பெயர்:4 3/3
TOP
சாலம் (2)
துருமம் அகமம் துரு சாலம் மரம் ஆம் - 4.மரப்பெயர்:4 1/2
சாலம் வானீரம் தளிர் வஞ்சுளம் வஞ்சி - 4.மரப்பெயர்:4 16/3
TOP
சாலார்க்கு (1)
சங்கதம் தேவர் சொல் சாலார்க்கு அவப்பிரஞ்சம் - 10.ஒலிபற்றியபெயர்:10 8/1
TOP
சாலில் (1)
கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில்
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடைய - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2,3
TOP
சாலும் (1)
பால் சங்கு போல பதத்தின் மேல் சாலும் உகிர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/2
TOP
சாற்று (2)
தழுவலே விள்ளல் என சாற்று - 9.செயல்பற்றியபெயர்:9 2/4
சாற்று ஆங்கீரன் வசிட்டன் கௌதமனும் ஏற்று புகழ் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/2
TOP
சாறும் (1)
விழவு ஆம் சாறும் சேறும் வேண்டல் விருப்பு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 13/1
TOP
சான்மலி (1)
இலவு ஆகும் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம் - 4.மரப்பெயர்:4 13/3
TOP
சான்று (1)
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்றம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
TOP
சான்றோர் (1)
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர் - 2.மக்கட்பெயர்:2 10/2
TOP
சானு (1)
சரண் அடி பாதம் தாள் சானு முழந்தாள் - 2.மக்கட்பெயர்:2 14/1
TOP
|
|
|