<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914

சு - முதல் சொற்கள்
சுக்கிரன் 2
சுக 1
சுகம் 3
சுங்கன் 1
சுசி 2
சுசியே 1
சுட்டல் 1
சுடர் 1
சுடல் 1
சுடலை 1
சுடு 1
சுடுகாடு 1
சுணங்கன் 1
சுணங்கு 1
சுத்த 1
சுத்தம் 2
சுதலம் 1
சுதை 1
சுந்தரம் 1
சுப்பிரதீகம் 1
சுப்பிரமே 1
சும்மை 1
சுமத்தல் 1
சுரகுரு 1
சுரதுருமம் 1
சுரபியும் 1
சுரபுன்னை 1
சுரம் 1
சுரர் 2
சுரருலகம் 1
சுரும்பு 1
சுருள் 1
சுவர்க்கத்தோர் 1
சுவர்க்கம் 3
சுவலனே 1
சுவலோகம் 1
சுவா 1
சுவேதம் 1
சுவை 1
சுள்ளை 1
சுளித்து 1
சுற்றம் 1
சுற்றாய் 1
சுறா 1
சுனகன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சுக்கிரன் (2)
சுக்கிரன் பார்க்கவன் சுங்கன் கவி வெள்ளி - 1.தேவப்பெயர்:1 28/3
கவி கவிதை வானரம் சுக்கிரன் ஆம் சோலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3

 TOP
 
    சுக (1)
சுக நிறத்து அந்தரி துர்க்கை பகவதி - 1.தேவப்பெயர்:1 9/2

 TOP
 
    சுகம் (3)
கிள்ளை சுகம் தத்தை கிளி - 3.விலங்கின்பெயர்:3 17/4
சுகம் ஏமம் தொய்யல் நகை மகிழ்ச்சி இன்பம் - 8.பண்புப்பெயர்:8 7/1
இதம் சுகம் ஆம் அகிதம் துக்கம் சிதைவுஇல் - 8.பண்புப்பெயர்:8 11/2

 TOP
 
    சுங்கன் (1)
சுக்கிரன் பார்க்கவன் சுங்கன் கவி வெள்ளி - 1.தேவப்பெயர்:1 28/3

 TOP
 
    சுசி (2)
சுசி அவதாதம் சுதை சுப்பிரமே - 8.பண்புப்பெயர்:8 1/3
காயா மடமாது பூவை சுசி வெண்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 33/3

 TOP
 
    சுசியே (1)
சுசியே சுவலனே சித்திரபானு - 1.தேவப்பெயர்:1 34/3

 TOP
 
    சுட்டல் (1)
சுட்டல் எரித்தல் சுடல் - 9.செயல்பற்றியபெயர்:9 9/4

 TOP
 
    சுடர் (1)
சுடர் விரியல் சோதி என சொல் - 8.பண்புப்பெயர்:8 4/4

 TOP
 
    சுடல் (1)
சுட்டல் எரித்தல் சுடல் - 9.செயல்பற்றியபெயர்:9 9/4

 TOP
 
    சுடலை (1)
ஈமம் மயானம் சுடலை சுடுகாடு - 5.இடப்பெயர்:5 13/1

 TOP
 
    சுடு (1)
சுடு பூமி கமரும் விடரும் - 5.இடப்பெயர்:5 13/3

 TOP
 
    சுடுகாடு (1)
ஈமம் மயானம் சுடலை சுடுகாடு
  தூமம் மிகு சுள்ளை ஆம் தொல் குயவர்தாம் மட்கலம் - 5.இடப்பெயர்:5 13/1,2

 TOP
 
    சுணங்கன் (1)
தக்க வயமும் சசமும் முயல் சுணங்கன்
  குக்கனே சாரமேயன் சுனகன் மிக்க சுவா - 3.விலங்கின்பெயர்:3 12/1,2

 TOP
 
    சுணங்கு (1)
தேமொழியாய் தேமல் பொறி திதலை துத்தி சுணங்கு
  ஆம் என்று உரைப்பர் அறிஞர் - 2.மக்கட்பெயர்:2 19/3,4

 TOP
 
    சுத்த (1)
சுத்த மணிவடம் பூண் சந்து ஆத்தி முத்தாரம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2

 TOP
 
    சுத்தம் (2)
கருத்து பவித்திரம் சுத்தம் தருப்பை - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/2
தீ ஆடி சுத்தம் குடை - 11.ஒருசொல்பல்பொருள்:11 33/4

 TOP
 
    சுதலம் (1)
அதல விதலம் அடைவு ஆம் சுதலம்
  நிதலம் ரசாதலம் பாதாளம் முதுபோகம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/1,2

 TOP
 
    சுதை (1)
சுசி அவதாதம் சுதை சுப்பிரமே - 8.பண்புப்பெயர்:8 1/3

 TOP
 
    சுந்தரம் (1)
காரிகை பூ வனப்பு சுந்தரம் ஏர் எழில் - 8.பண்புப்பெயர்:8 6/2

 TOP
 
    சுப்பிரதீகம் (1)
புட்பதந்தம் சுப்பிரதீகம் சாருவபௌமம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/3

 TOP
 
    சுப்பிரமே (1)
சுசி அவதாதம் சுதை சுப்பிரமே
  விசதம் விளர் கம் வெளுப்பு - 8.பண்புப்பெயர்:8 1/3,4

 TOP
 
    சும்மை (1)
சிலம்பல் இசை நாதம் கம்பலை சும்மை
  அலம்பல் அரவம் துழனி ஆர்ப்பு புலம்பல் - 10.ஒலிபற்றியபெயர்:10 11/1,2

 TOP
 
    சுமத்தல் (1)
பரித்தல் பொறுத்தல் சுமத்தல் எடுத்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 6/3

 TOP
 
    சுரகுரு (1)
சுரகுரு நாமம் வியாழன் மருவு புகர் - 1.தேவப்பெயர்:1 28/2

 TOP
 
    சுரதுருமம் (1)
சுரதுருமம் தேவதாரு துணர் பூம் - 4.மரப்பெயர்:4 16/1

 TOP
 
    சுரபியும் (1)
ஆனும் சுரபியும் ஆ ஆகும் ஆன் ஏறு - 3.விலங்கின்பெயர்:3 14/2

 TOP
 
    சுரபுன்னை (1)
சூதம் பனசம் பலா சுரபுன்னை வழை - 4.மரப்பெயர்:4 10/3

 TOP
 
    சுரம் (1)
வரி சுரம் வட்டை வழி - 5.இடப்பெயர்:5 16/4

 TOP
 
    சுரர் (2)
சுரர் வானவர் சுவர்க்கத்தோர் - 1.தேவப்பெயர்:1 21/4
சுரர் அசுரர் சித்தர் பேய் தூய விஞ்சர் பூதர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/1

 TOP
 
    சுரருலகம் (1)
சுரருலகம் நாகம் கோ வானம் சுவர்க்கம் - 1.தேவப்பெயர்:1 19/3

 TOP
 
    சுரும்பு (1)
கள் உண் சாரங்கம் ஞிமிறு சுரும்பு ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 17/3

 TOP
 
    சுருள் (1)
சுருள் அளகம் குந்தளமா சொல் - 2.மக்கட்பெயர்:2 18/4

 TOP
 
    சுவர்க்கத்தோர் (1)
சுரர் வானவர் சுவர்க்கத்தோர் - 1.தேவப்பெயர்:1 21/4

 TOP
 
    சுவர்க்கம் (3)
சுரருலகம் நாகம் கோ வானம் சுவர்க்கம்
  விரி துறக்கம் மேலுலகம் விண் - 1.தேவப்பெயர்:1 19/3,4
ஆ வரை கண் பார் சுவர்க்கம் அம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
கம் தலை வாயு பிரமன் சலம் சுவர்க்கம்
  புந்தி வசு மணி கோ தனம் தீ அந்தரத்தோர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1,2

 TOP
 
    சுவலனே (1)
சுசியே சுவலனே சித்திரபானு - 1.தேவப்பெயர்:1 34/3

 TOP
 
    சுவலோகம் (1)
மேல் சநலோகம் சுவலோகம் வாலிய சீர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/2

 TOP
 
    சுவா (1)
குக்கனே சாரமேயன் சுனகன் மிக்க சுவா
  கோளிரை தேரும் எகினம் கொடு முடுவல் - 3.விலங்கின்பெயர்:3 12/2,3

 TOP
 
    சுவேதம் (1)
பாண்டுரம் கௌரம் சிதம் சுவேதம் தவளம் - 8.பண்புப்பெயர்:8 1/1

 TOP
 
    சுவை (1)
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவை ஐந்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/3

 TOP
 
    சுள்ளை (1)
தூமம் மிகு சுள்ளை ஆம் தொல் குயவர்தாம் மட்கலம் - 5.இடப்பெயர்:5 13/2

 TOP
 
    சுளித்து (1)
முன் உயர்ந்து பின் பணிந்து மும்மதம் கொண்டே சுளித்து
  தன் நிழலை சாடி மிதிதான் இட்டு மின்னும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/1,2

 TOP
 
    சுற்றம் (1)
குடும்பம் துணை நட்பு கூளி கேள் சுற்றம்
  கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர் - 2.மக்கட்பெயர்:2 8/1,2

 TOP
 
    சுற்றாய் (1)
சூழும் முழம் சுற்றாய் தொடர்ந்து - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/4

 TOP
 
    சுறா (1)
வடி மீன் கலை சுறா மானே மகரம் - 1.தேவப்பெயர்:1 31/1

 TOP
 
    சுனகன் (1)
குக்கனே சாரமேயன் சுனகன் மிக்க சுவா - 3.விலங்கின்பெயர்:3 12/2

 TOP