|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
இக்கு (1)
கன்னல் கழை இக்கு கரும்பு - 4.மரப்பெயர்:4 8/4
TOP
இக (2)
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் இக போ - 10.ஒலிபற்றியபெயர்:10 22/1
இக மியா மோ மதி அத்தை இத்தை மாள - 10.ஒலிபற்றியபெயர்:10 23/3
TOP
இகல் (3)
இகல் மகிடன்காய்ந்தாள் எழில் குமரி நீலி - 1.தேவப்பெயர்:1 9/1
இகல் வாசவன் அமரர்க்கீசன் முகிலூர்தி - 1.தேவப்பெயர்:1 20/2
இரணம் கலகம் இகல் - 9.செயல்பற்றியபெயர்:9 14/4
TOP
இகலன் (1)
விருகம் செந்நாய் கொக்கும் ஆகும் நரி இகலன்
கோமாயு சம்புகம் பூரிமாயு குரோட்டா - 3.விலங்கின்பெயர்:3 9/2,3
TOP
இகலினார் (1)
இன்னாதார் கூடார் இகலினார் ஒன்னாதார் - 2.மக்கட்பெயர்:2 11/2
TOP
இகழ்ச்சி (1)
எள்ளல் நகை இகழ்ச்சி ஆம் - 8.பண்புப்பெயர்:8 15/4
TOP
இகும் (1)
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் இக போ - 10.ஒலிபற்றியபெயர்:10 22/1
TOP
இகுவை (1)
வதி இகுவை மார்க்கம் வகுந்து பதவை - 5.இடப்பெயர்:5 16/2
TOP
இங்கு (2)
இங்கு இவை எல்லாம் சிவன் பேர் ஆம் - 1.தேவப்பெயர்:1 6/4
துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர் - 10.ஒலிபற்றியபெயர்:10 8/2
TOP
இச்சை (2)
ஆசை நச்சு இச்சை அவா - 8.பண்புப்பெயர்:8 16/4
பொய் சடம் கூடம் இச்சை பொக்கம் ஆம் செய் தருமமே - 10.ஒலிபற்றியபெயர்:10 3/2
TOP
இசை (6)
இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம் - 1.தேவப்பெயர்:1 32/3
எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்தொழிலுடையோர் - 2.மக்கட்பெயர்:2 3/3
ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை
பாடல் கீதம் கானம் பண் - 10.ஒலிபற்றியபெயர்:10 2/3,4
சிலம்பல் இசை நாதம் கம்பலை சும்மை - 10.ஒலிபற்றியபெயர்:10 11/1
எஞ்சில் சபதம் இசை - 10.ஒலிபற்றியபெயர்:10 19/4
கச்சு நவம் வம்பு காந்தாரம் பண் அச்சும் இசை
கானம் ஆம் கோழி கவசம் தடை கடல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2,3
TOP
இசைத்தல் (1)
புகறல் நுவலல் அறைதல் இசைத்தல்
பகர்தல் இவை பன்னுதலே ஆம் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/3,4
TOP
இசைப்பர் (1)
இதிகாசம் காட்டு என்று இசைப்பர் உதாரண பேர் - 10.ஒலிபற்றியபெயர்:10 19/2
TOP
இஞ்சி (2)
கா மலி ஆர்த்திரகம் இஞ்சி கறி மரீசம் - 4.மரப்பெயர்:4 17/1
மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல் - 5.இடப்பெயர்:5 18/1
TOP
இட்ட (1)
இட்ட நெறுநெறெனல் ஈது உபயச்சத்தம் என - 10.ஒலிபற்றியபெயர்:10 14/3
TOP
இட்டமும் (1)
ஆர்வமும் இட்டமும் அன்பிற்கு பேர் ஆம் - 8.பண்புப்பெயர்:8 5/2
TOP
இட்டு (2)
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் இக போ - 10.ஒலிபற்றியபெயர்:10 22/1
தன் நிழலை சாடி மிதிதான் இட்டு மின்னும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/2
TOP
இடக்கரடக்கலுடன் (1)
ஆசில் இடக்கரடக்கலுடன் கூகனம் - 10.ஒலிபற்றியபெயர்:10 5/3
TOP
இடப்பால் (1)
வாமம் இடப்பால் வனப்பு குறங்கு குறள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1
TOP
இடபம் (3)
ஏறு விடை மூரி இடபம் ஆம் தேறிய - 1.தேவப்பெயர்:1 29/2
இடபம் விடை எருது கோபதி புல்லம் - 3.விலங்கின்பெயர்:3 14/3
மேடம் இடபம் மிதுனமே கர்க்கடகம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/1
TOP
இடம் (5)
முன் அகம் முற்றும் இடம் - 5.இடப்பெயர்:5 1/4
துர்க்கம் அருப்பம் சென்று துன்னற்கரிய இடம்
கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு - 5.இடப்பெயர்:5 14/1,2
கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு - 5.இடப்பெயர்:5 14/2
தானம் இடம் கொடை சாரும் வலிமையுடன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
பாழி பெருமை இடம் வலி ஆம் தாழைதான் - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2
TOP
இடர் (2)
வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை - 8.பண்புப்பெயர்:8 9/3
இடர் இலம்பகம் எல்லாம் தொடர்பினுற - 10.ஒலிபற்றியபெயர்:10 17/2
TOP
இடித்தல் (1)
கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று - 10.ஒலிபற்றியபெயர்:10 20/3
TOP
இடியின் (1)
இடியின் பேர் மின்னல் இலங்கல் கடியவாம் - 1.தேவப்பெயர்:1 42/2
TOP
இடுக்கண் (1)
வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை - 8.பண்புப்பெயர்:8 9/3
TOP
இடும்பை (1)
வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை
துன்பம் அஞர் துக்கம் துயர் - 8.பண்புப்பெயர்:8 9/3,4
TOP
இடை (2)
புடை வலம் தாமம் புறம் கீழ் இடை வயின் வாய் - 5.இடப்பெயர்:5 1/2
நள் இடை நாப்பண் நடு - 5.இடப்பெயர்:5 14/4
TOP
இடைக்கு (1)
ஒல்கும் இடைக்கு ஒத்த பெயர் - 2.மக்கட்பெயர்:2 14/4
TOP
இடையர் (1)
ஆன் இடையர் ஆயர் பெயராம் - 2.மக்கட்பெயர்:2 9/4
TOP
இணர் (2)
துணர் மஞ்சரி கொத்து தொத்தோடு இணர் ஆம் - 4.மரப்பெயர்:4 5/2
எல் இணர் சாதி இருவாட்சி நல் அநங்கம் - 4.மரப்பெயர்:4 18/2
TOP
இணைதல் (1)
இணைதல் பொருவல் கடுத்தல் நிகர்த்தல் - 8.பண்புப்பெயர்:8 13/1
TOP
இத்தை (1)
இக மியா மோ மதி அத்தை இத்தை மாள - 10.ஒலிபற்றியபெயர்:10 23/3
TOP
இதணம் (1)
இதணம் கழுது பரண் என்பர் உதைந்தாடும் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/2
TOP
இதணமும் (1)
பறவை ககம் ஆம் இதணமும் பேயும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3
TOP
இதம் (1)
இதம் சுகம் ஆம் அகிதம் துக்கம் சிதைவுஇல் - 8.பண்புப்பெயர்:8 11/2
TOP
இதழி (1)
செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை - 4.மரப்பெயர்:4 12/3
TOP
இதிகாசம் (1)
இதிகாசம் காட்டு என்று இசைப்பர் உதாரண பேர் - 10.ஒலிபற்றியபெயர்:10 19/2
TOP
இதில் (1)
துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர் - 10.ஒலிபற்றியபெயர்:10 8/2
TOP
இது (1)
நிசனகம் வெற்றிடம் நீங்கல் வசனம் இது
மாசில் மறைவு ஆகும் காமம் நசை வாஞ்சை - 8.பண்புப்பெயர்:8 16/2,3
TOP
இந்திரன் (3)
இந்திரன் வானோர்க்கிறை - 1.தேவப்பெயர்:1 20/4
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் கூற்று இருசுடர் தீ - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
இந்திரன் அங்கி இயமன் நிருதியுடன் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/1
TOP
இந்திரை (1)
மாமலராள் இந்திரை பொன் செந்திருவின் நாமம் ஆம் - 1.தேவப்பெயர்:1 16/2
TOP
இந்தீவரம் (1)
செங்குவளை உற்பலம் இந்தீவரம் நீலம் - 4.மரப்பெயர்:4 20/3
TOP
இந்து (1)
இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி - 1.தேவப்பெயர்:1 26/3
TOP
இப்பி (1)
அரணை உடும்பு ஓந்தி இப்பி விரி பறவை - 11.ஒருசொல்பல்பொருள்:11 24/2
TOP
இப்போழ்து (1)
இப்போழ்து என இயம்பலாம் - 8.பண்புப்பெயர்:8 8/4
TOP
இபம் (1)
உம்பல் இபம் வேழம் கரி அத்தி வெம் பகடு - 3.விலங்கின்பெயர்:3 3/2
TOP
இம்மெனல் (1)
கொம்மெனல் கல்லெனல் கோவெனல் இம்மெனல்
வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை ஆயுங்கால் - 10.ஒலிபற்றியபெயர்:10 13/2,3
TOP
இம்மை (1)
ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/3
TOP
இமகரன் (1)
குமுதசகாயன் குபேரன் இமகரன்
இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி - 1.தேவப்பெயர்:1 26/2,3
TOP
இமயகிரி (1)
இமயகிரி கைலை மந்தரம் நீலம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/1
TOP
இமயவல்லி (1)
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி
சிவை சாம்பவி மாதா உருத்திரை - 1.தேவப்பெயர்:1 7/2,3
TOP
இமவான் (1)
இமவான் மலையரசன் எம் இறைவன் பாகத்து - 5.இடப்பெயர்:5 7/1
TOP
இமையோர் (1)
இமையோர் புத்தேளிர் இலேகர் அமரர் - 1.தேவப்பெயர்:1 21/2
TOP
இயக்கர்கோமான் (1)
அபேத சகாயன் அடல் இயக்கர்கோமான்
குபேரன் அளகையார்கோன் - 1.தேவப்பெயர்:1 23/3,4
TOP
இயங்கல் (1)
திரிதல் இயங்கல் செலல் ஏகல் போதல் - 9.செயல்பற்றியபெயர்:9 5/1
TOP
இயம்பலாம் (1)
இப்போழ்து என இயம்பலாம் - 8.பண்புப்பெயர்:8 8/4
TOP
இயம்புவார் (1)
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/2
TOP
இயமன் (1)
இந்திரன் அங்கி இயமன் நிருதியுடன் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/1
TOP
இயமானன் (1)
அம்புலி பானு அனல் கால் இயமானன்
கம் புவி நீர் ஓர் எண்கணம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/3,4
TOP
இயல் (3)
இயல் நுதல் நெற்றி இலாடம் - 2.மக்கட்பெயர்:2 17/4
ஏறு நகைச்சொல் இயல் அசதி ஈறில்லா - 10.ஒலிபற்றியபெயர்:10 7/2
சொல் இயல் ஓத்து என்றே சூழ் - 10.ஒலிபற்றியபெயர்:10 17/4
TOP
இயல்பு (2)
புரவி நீர் சேறு ஆடு அயம் ஆம் இரவு இயல்பு
தார் மாலை சக்கரம் மூங்கில் மலை திகிரி - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2,3
மென்மை இயல்பு விதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/4
TOP
இயவை (1)
சரி கடறு தாரை இயவை நடவை - 5.இடப்பெயர்:5 16/3
TOP
இயைந்து (1)
இழிபின்று உரைத்தார் இயைந்து - 10.ஒலிபற்றியபெயர்:10 20/4
TOP
இரக்கம் (1)
தயவு ஆம் அருள் கருணை ஈரம் இரக்கம்
பயானகம் அச்சம் பயம் - 8.பண்புப்பெயர்:8 18/3,4
TOP
இரங்கல் (1)
கலித்தல் இரங்கல் கரங்கல் துவைத்தல் - 10.ஒலிபற்றியபெயர்:10 11/3
TOP
இரசதம் (1)
தாரம் இரசதம் வெள்ளி களதவுதம் - 6.பல்பொருட்பெயர்:6 3/1
TOP
இரசனி (1)
இரசனி கங்குல் நிசா நிசி நத்தம் - 1.தேவப்பெயர்:1 41/3
TOP
இரட்டு (1)
ஒலித்தல் இரட்டு ஓசை ஆம் - 10.ஒலிபற்றியபெயர்:10 11/4
TOP
இரட்டை (1)
தண்டு மிதுனம் சவை இரட்டை யாழ் விழவு - 1.தேவப்பெயர்:1 29/3
TOP
இரணம் (1)
இரணம் கலகம் இகல் - 9.செயல்பற்றியபெயர்:9 14/4
TOP
இரணியகர்ப்பன் (1)
இரணியகர்ப்பன் இறைசூதன் பரமேட்டி - 1.தேவப்பெயர்:1 18/2
TOP
இரணியம் (1)
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம் - 6.பல்பொருட்பெயர்:6 2/3
TOP
இரத்தாதிஏழு (1)
தாது பஞ்சலோகம் இரத்தாதிஏழு ஐந்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 17/1
TOP
இரதி (2)
தம்பேரமை இரதி சிந்துரம் சாமோற்பவை - 3.விலங்கின்பெயர்:3 4/1
ஆரகூடம் இரதி பித்தளை மாயாபுரி - 6.பல்பொருட்பெயர்:6 3/3
TOP
இரதிபதி (1)
காமன் இரதிபதி சம்பரசூதன் - 1.தேவப்பெயர்:1 17/1
TOP
இரலையின் (1)
இவையாம் இரலையின் பேர் - 3.விலங்கின்பெயர்:3 8/4
TOP
இரவணம் (1)
இரவணம் தாசேரகம் ஒட்டகம் ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 10/3
TOP
இரவி (4)
இரவி தபனன் இனன் பதங்கன் வெய்யோன் - 1.தேவப்பெயர்:1 25/1
இரவி பருப்பதம் விண்டு நகம் மாதிரம் - 5.இடப்பெயர்:5 5/1
இரவி அருக்கன் பருப்பதம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1
இரவி மதி தீ முனிவர் முத்தி தருமநூல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
TOP
இரவின் (1)
இரவின் பெயராம் இவை - 1.தேவப்பெயர்:1 41/4
TOP
இரவு (1)
புரவி நீர் சேறு ஆடு அயம் ஆம் இரவு இயல்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2
TOP
இரவோன் (1)
இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி - 1.தேவப்பெயர்:1 26/3
TOP
இராக்கதம் (1)
என்னும் ஆரிடம் ஆசுரம் இராக்கதம்
சேம மணம் எட்டு எனவே செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/3,4
TOP
இராகு (1)
கார் ஆர் இராகு கவி கேது தான் அவம் ஆம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/3
TOP
இராசநாகம் (1)
கருதும் இராசநாகம் கார்வழலை - 3.விலங்கின்பெயர்:3 25/1
TOP
இராமம் (1)
வாமம் யாணர் மாமை வாகு தகை கவின் இராமம்
அபிராமம் அழகு ஆம் - 8.பண்புப்பெயர்:8 6/3,4
TOP
இரிதல் (1)
ஓடல் இரிதல் கெடுதல் உடைதல் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 6/1
TOP
இரு (2)
இரு கவுட்டு முக்கட்டு நால் வாய்த்து என் உள்ளம் - 0.காப்பு:0 1/3
இரு மருப்பு மா முகத்தன் முக்கண் இறைவன் - 1.தேவப்பெயர்:1 11/3
TOP
இருசுடர் (1)
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் கூற்று இருசுடர் தீ - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
TOP
இருடி (1)
இருடி கூன் பிங்கலை கின்னரம் ஆந்தை - 3.விலங்கின்பெயர்:3 21/3
TOP
இருத்தி (1)
மெய் பார் இருத்தி விரல் அளவு எண்பத்திரண்டே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/3
TOP
இருந்து (1)
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் இக போ - 10.ஒலிபற்றியபெயர்:10 22/1
TOP
இருந்தை (1)
கரி யானை சான்று இருந்தை ஆம் சிலம்பு குன்றம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3
TOP
இருப்பை (1)
யட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம் - 4.மரப்பெயர்:4 17/3
TOP
இரும்பு (2)
கருந்தாது அயம் இரும்பு காரீயம் நாகம் - 6.பல்பொருட்பெயர்:6 4/1
அயில் வேல் இரும்பு கூர் நாஞ்சில் துயர் பகை - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2
TOP
இரும்பை (1)
கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ் - 3.விலங்கின்பெயர்:3 22/2
TOP
இருமை (1)
ஆகும் இருமை அறி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/4
TOP
இருவாட்சி (1)
எல் இணர் சாதி இருவாட்சி நல் அநங்கம் - 4.மரப்பெயர்:4 18/2
TOP
இருள் (3)
இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம் - 5.இடப்பெயர்:5 15/3
இருள் நீலம் சாமளம் சாமம் அருணம் ஒளி - 8.பண்புப்பெயர்:8 2/2
கரகம் திமிரம் நரகம் இருள் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2
TOP
இல் (3)
இல் ஓரை ராசி இவையாம் - 1.தேவப்பெயர்:1 31/4
பின் அயல் உள் இல் பதி தானம் சார்வு உளி - 5.இடப்பெயர்:5 1/3
கறை ஆகும் செம்பால் கருமை நகர் இல் ஊர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3
TOP
இல்லதும் (1)
இல்லதும் உள்ளதும் ஆம் எம் கோன் திருமடந்தை - 1.தேவப்பெயர்:1 14/3
TOP
இல்லம் (2)
அகம் மனை வீடு புக்கில் இல்லம் புகலலாம் - 5.இடப்பெயர்:5 20/2
குலம் இனம் இல்லம் குடி - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4
TOP
இல்லாள் (1)
தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி - 2.மக்கட்பெயர்:2 7/3
TOP
இலகு (1)
ஆகும் சிறுமை இலேசம் தனு இலகு
தோகம் அணு அற்பம் துடி - 8.பண்புப்பெயர்:8 20/3,4
TOP
இலங்கல் (1)
இடியின் பேர் மின்னல் இலங்கல் கடியவாம் - 1.தேவப்பெயர்:1 42/2
TOP
இலங்கிய (1)
சலஞ்சலம் சங்கு பணிலம் இலங்கிய
நித்திலம் முத்து ஆரம் தரளம் துகிர் துப்பு - 6.பல்பொருட்பெயர்:6 5/2,3
TOP
இலங்கு (1)
கந்தமலை விந்தம் பார் காத்து நிவந்து இலங்கு
மந்த மலை எட்டும் ஆம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/3,4
TOP
இலங்குதல் (1)
இலங்குதல் மின்னல் ஒளிர்தல் நிலவல் - 8.பண்புப்பெயர்:8 4/1
TOP
இலச்சை (1)
சமழ்ப்பு நாண் மானம் இலச்சை - 8.பண்புப்பெயர்:8 19/4
TOP
இலஞ்சி (1)
இலஞ்சி கயம் கேணி கோட்டகம் ஏரி - 5.இடப்பெயர்:5 21/1
TOP
இலதை (1)
எழில் இலதை வள்ளி பிரததி ஏடு ஆர் - 4.மரப்பெயர்:4 1/3
TOP
இலம்பகம் (2)
தேம் என் ஒலியல் தெரியல் இலம்பகம் பூம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/3
இடர் இலம்பகம் எல்லாம் தொடர்பினுற - 10.ஒலிபற்றியபெயர்:10 17/2
TOP
இலம்பாடு (1)
இன்மை மிடி அல்கல் இலம்பாடு இவை வறுமை - 9.செயல்பற்றியபெயர்:9 10/1
TOP
இலவு (1)
இலவு ஆகும் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம் - 4.மரப்பெயர்:4 13/3
TOP
இலாடம் (1)
இயல் நுதல் நெற்றி இலாடம் - 2.மக்கட்பெயர்:2 17/4
TOP
இலேகர் (1)
இமையோர் புத்தேளிர் இலேகர் அமரர் - 1.தேவப்பெயர்:1 21/2
TOP
இலேசம் (1)
ஆகும் சிறுமை இலேசம் தனு இலகு - 8.பண்புப்பெயர்:8 20/3
TOP
இலை (3)
இலை சதம் பத்திரம் என்ப கலிகை - 4.மரப்பெயர்:4 3/2
அம் சத்தம் சோலை இலை ஆலன் மருமராஞ்சம் - 10.ஒலிபற்றியபெயர்:10 15/3
கூறியதே கூறினும் குற்றம் இலை நற்பொருள் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/1
TOP
இலையும் (1)
இலையும் நிலமும் தலம் கொடுவாளும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1
TOP
இவ் (1)
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இவ் ஐந்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1
TOP
இவற்றின் (1)
பிடி களிறு என்று இவற்றின் பேர் ஆம் கடகம் மதில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/2
TOP
இவுளி (1)
குரகதம் வாசி குதிரை இவுளி
துரகம் புரவி துரங்கம் பரி அரி - 3.விலங்கின்பெயர்:3 5/1,2
TOP
இவை (21)
இங்கு இவை எல்லாம் சிவன் பேர் ஆம் - 1.தேவப்பெயர்:1 6/4
இவை காளியின் பேர் - 1.தேவப்பெயர்:1 8/4
கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை
ஏறு விடை மூரி இடபம் ஆம் தேறிய - 1.தேவப்பெயர்:1 29/1,2
வல்ல சலசர மீன் மச்சம் இவை மீனம் - 1.தேவப்பெயர்:1 31/3
இரவின் பெயராம் இவை - 1.தேவப்பெயர்:1 41/4
மிஞ்சு தடித்தும் இவை மின் - 1.தேவப்பெயர்:1 42/4
அல்குல் மருங்குல் நடுவு நுசுப்பு இவை
ஒல்கும் இடைக்கு ஒத்த பெயர் - 2.மக்கட்பெயர்:2 14/3,4
நெய்தல் இவை ஐந்து நிலன் ஆகும் மை தீர் - 5.இடப்பெயர்:5 11/2
தரித்தல் இவை தாங்குதல் - 9.செயல்பற்றியபெயர்:9 6/4
இன்மை மிடி அல்கல் இலம்பாடு இவை வறுமை - 9.செயல்பற்றியபெயர்:9 10/1
பண்ணை கெடவரல் ஓரை பொய்தல் இவை
வெண்ணகையார் விளையாட்டு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 13/3,4
பகர்தல் இவை பன்னுதலே ஆம் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/4
வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை ஆயுங்கால் - 10.ஒலிபற்றியபெயர்:10 13/3
அரசும் இவை போதி என்பதாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/4
கரகம் இவை சிரகம் ஆகும் கனைதான் - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3
ஒருத்தி பலர் ஒன்று பல ஓதும் இவை ஐந்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/3
நெய்தல் இவை ஐந்தும் நிலம் என்பர் மெய் சேரும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/2
செந்நெல் இவை நாட்டின் திரவியம் ஆம் மன்னனுடன் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/2
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் இவை ஐந்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/3
சத்தியலோகம் மகலோகம் தாம் இவை
உத்தமமார் மேலேழுலகு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/3,4
கார்க்கோடகனுடனே சங்கன் இவை எண் திசையும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/3
TOP
இவைகள் (1)
குங்குமம் தக்கோலம் அகில் கோட்டம் மிளகு இவைகள்
தங்கு மலைப்பொருளா சாதிப்பர் பொங்கு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/1,2
TOP
இவையாகும் (1)
நவில் யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும்
வெண்பாவின் பேர் முதற்பா வெள்ளை விளங்கு அகவல் - 10.ஒலிபற்றியபெயர்:10 18/2,3
TOP
இவையாம் (2)
இல் ஓரை ராசி இவையாம் - 1.தேவப்பெயர்:1 31/4
இவையாம் இரலையின் பேர் - 3.விலங்கின்பெயர்:3 8/4
TOP
இழிபின்று (1)
இழிபின்று உரைத்தார் இயைந்து - 10.ஒலிபற்றியபெயர்:10 20/4
TOP
இழுமெனல் (1)
அம்மெனல் ஒல்லெனல் ஆர்ந்திட்டு இழுமெனல்
கொம்மெனல் கல்லெனல் கோவெனல் இம்மெனல் - 10.ஒலிபற்றியபெயர்:10 13/1,2
TOP
இழை (1)
அணி இழை பூண் கலன் ஆபரணம் ஆகும் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/1
TOP
இளமை (1)
எழிலும் மழவும் இளமை - 8.பண்புப்பெயர்:8 5/4
TOP
இறப்புடனே (1)
காலம் ஒரு மூன்றாம் கருதும் இறப்புடனே
சால நிகழ்வு எதிர்வும்தான் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/3,4
TOP
இறால் (1)
நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கு இறால்
கானின் திரவியமா கட்டுரைப்பர் மேவியுறும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/1,2
TOP
இறுத்தல் (1)
ஒடித்தல் இறுத்தல் ஒசித்தல் முறித்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 7/1
TOP
இறும்பு (1)
ஓதிமம் இறும்பு நாகம் தராதரம் - 5.இடப்பெயர்:5 5/2
TOP
இறும்பே (1)
சோம்பு பொய் சீலை மலை தூறு கஞ்சப்பூ இறும்பே
ஆம் புரை ஒப்பு உயரம் மாசு - 11.ஒருசொல்பல்பொருள்:11 14/3,4
TOP
இறை (2)
என் நெஞ்சின் மேய இறை - 1.தேவப்பெயர்:0 2/4
கோ இறை திக்கு கிரணம் சலம் குலிசம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/3
TOP
இறைசூதன் (1)
இரணியகர்ப்பன் இறைசூதன் பரமேட்டி - 1.தேவப்பெயர்:1 18/2
TOP
இறைவர் (1)
இறைவர் கய வாகனம் என்று எண் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/4
TOP
இறைவற்கு (1)
உறு தனதன் கூற்றை உதைத்த இறைவற்கு
அபேத சகாயன் அடல் இயக்கர்கோமான் - 1.தேவப்பெயர்:1 23/2,3
TOP
இறைவன் (3)
இரு மருப்பு மா முகத்தன் முக்கண் இறைவன்
ஒருமருப்பன் என் உள்ளத்தோன் - 1.தேவப்பெயர்:1 11/3,4
அறுதொழிலோர் அந்தணர் பார்ப்பார் இறைவன்
நரபதி கொற்றவன் வேந்தன் முதல்வன் - 2.மக்கட்பெயர்:2 2/2,3
இமவான் மலையரசன் எம் இறைவன் பாகத்து - 5.இடப்பெயர்:5 7/1
TOP
இன்பம் (3)
சுகம் ஏமம் தொய்யல் நகை மகிழ்ச்சி இன்பம்
அகமலர்ச்சி ஆனந்தம் ஆகும் தகும் சரிதை - 8.பண்புப்பெயர்:8 7/1,2
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் கேள்வி நான்கும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/3
கவிதனக்கு முன் மூன்றும் இன்பம் கடைய - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/3
TOP
இன்மை (1)
இன்மை மிடி அல்கல் இலம்பாடு இவை வறுமை - 9.செயல்பற்றியபெயர்:9 10/1
TOP
இன்று (1)
எப்போழ்தும் ஆகும் இனி மற்று மேல் இன்று இன்னே - 8.பண்புப்பெயர்:8 8/3
TOP
இன்னயம் (1)
சல்லாபம் சொல் முகமன் சம்மானம் இன்னயம்
எல்லாம் உபசாரம் மேல் - 10.ஒலிபற்றியபெயர்:10 9/3,4
TOP
இன்னாதார் (1)
இன்னாதார் கூடார் இகலினார் ஒன்னாதார் - 2.மக்கட்பெயர்:2 11/2
TOP
இன்னும் (1)
படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல் - 10.ஒலிபற்றியபெயர்:10 14/2
TOP
இன்னே (1)
எப்போழ்தும் ஆகும் இனி மற்று மேல் இன்று இன்னே
இப்போழ்து என இயம்பலாம் - 8.பண்புப்பெயர்:8 8/3,4
TOP
இனப்பொருட்கள் (1)
பல்பொருள்கள் வைப்பு ஆம் பகரின் இனப்பொருட்கள்
சொல் இயல் ஓத்து என்றே சூழ் - 10.ஒலிபற்றியபெயர்:10 17/3,4
TOP
இனம் (1)
குலம் இனம் இல்லம் குடி - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/4
TOP
இனன் (1)
இரவி தபனன் இனன் பதங்கன் வெய்யோன் - 1.தேவப்பெயர்:1 25/1
TOP
இனி (1)
எப்போழ்தும் ஆகும் இனி மற்று மேல் இன்று இன்னே - 8.பண்புப்பெயர்:8 8/3
TOP
|
|
|