<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914

ஈ - முதல் சொற்கள்
ஈகை 1
ஈசன் 2
ஈசானம் 1
ஈசானன் 1
ஈசானனோடு 1
ஈசுரன் 1
ஈதல் 1
ஈது 2
ஈந்து 1
ஈமம் 1
ஈயம் 1
ஈர்வாள் 1
ஈரம் 1
ஈரமும் 1
ஈராறோடு 1
ஈரொன்பான் 1
ஈழம் 1
ஈறில்லா 1
ஈன்றாள் 1
ஈனம் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    ஈகை (1)
தேசிகம் ஈகை ஆடகம் சொன்னம் பேசும் - 6.பல்பொருட்பெயர்:6 1/2

 TOP
 
    ஈசன் (2)
ஈசன் பசுபதி ஈசானன் எஞ்ஞான்றும் - 1.தேவப்பெயர்:1 6/1
தன்மை உலகவழக்கம் தவம் ஈசன்
  மென்மை இயல்பு விதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3,4

 TOP
 
    ஈசானம் (1)
தற்புருடம் ஈசானம் சத்யோசாதம் வாமம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3

 TOP
 
    ஈசானன் (1)
ஈசன் பசுபதி ஈசானன் எஞ்ஞான்றும் - 1.தேவப்பெயர்:1 6/1

 TOP
 
    ஈசானனோடு (1)
பண்டு ஏர் குபேரன் பரிவில் ஈசானனோடு
  எண் திசை வாழ் பாலகர் என்று எண் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/3,4

 TOP
 
    ஈசுரன் (1)
ஈசுரன் எண்தோளன் ஏறூர்ந்தோன் அந்திவண்ணன் - 1.தேவப்பெயர்:1 4/3

 TOP
 
    ஈதல் (1)
வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே - 9.செயல்பற்றியபெயர்:9 10/3

 TOP
 
    ஈது (2)
இட்ட நெறுநெறெனல் ஈது உபயச்சத்தம் என - 10.ஒலிபற்றியபெயர்:10 14/3
நாமம் ஈது எல்லாம் அசை - 10.ஒலிபற்றியபெயர்:10 22/4

 TOP
 
    ஈந்து (1)
இலவு ஆகும் சான்மலி கர்ச்சூரம் ஈந்து ஆம் - 4.மரப்பெயர்:4 13/3

 TOP
 
    ஈமம் (1)
ஈமம் மயானம் சுடலை சுடுகாடு - 5.இடப்பெயர்:5 13/1

 TOP
 
    ஈயம் (1)
திருந்து வங்கம் சீருள் ஈயம் பெரும் தரையில் - 6.பல்பொருட்பெயர்:6 4/2

 TOP
 
    ஈர்வாள் (1)
தாங்கும் ஒரு கதை தண்டு ஈர்வாள் ஓங்கு - 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/2

 TOP
 
    ஈரம் (1)
தயவு ஆம் அருள் கருணை ஈரம் இரக்கம் - 8.பண்புப்பெயர்:8 18/3

 TOP
 
    ஈரமும் (1)
ஈரமும் நேயமும் காதலும் காமமும் - 8.பண்புப்பெயர்:8 5/1

 TOP
 
    ஈராறோடு (1)
ஏழு உயர்ந்து ஒன்பான் நீண்டு ஈராறோடு ஒன்றுமே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/3

 TOP
 
    ஈரொன்பான் (1)
பொற்பு ஆரும் காந்தம் புராணம் ஈரொன்பான் என்று - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/3

 TOP
 
    ஈழம் (1)
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம்
  புனை பூரி சந்திரம் பொன் - 6.பல்பொருட்பெயர்:6 2/3,4

 TOP
 
    ஈறில்லா (1)
ஏறு நகைச்சொல் இயல் அசதி ஈறில்லா
  மிக்கு சிரித்துவிளம்பல் விடாதுரைத்தல் - 10.ஒலிபற்றியபெயர்:10 7/2,3

 TOP
 
    ஈன்றாள் (1)
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் - 2.மக்கட்பெயர்:2 6/2

 TOP
 
    ஈனம் (1)
குறைதல் ஈனம் சிங்கல் குன்றல் குறை ஆம் - 8.பண்புப்பெயர்:8 19/2

 TOP