|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
கொக்கு (2)
கொக்கு குரண்டம் பிதா போதா பொற்கண் - 3.விலங்கின்பெயர்:3 21/2
மருதம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆரும் - 4.மரப்பெயர்:4 10/2
TOP
கொக்கும் (1)
விருகம் செந்நாய் கொக்கும் ஆகும் நரி இகலன் - 3.விலங்கின்பெயர்:3 9/2
TOP
கொங்கார் (1)
மங்கலமாம் மைந்தர்க்கு மாதர்க்கு கொங்கார்
குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி - 2.மக்கட்பெயர்:2 18/2,3
TOP
கொங்கை (3)
குயம் நகில் கொங்கை தனம் சொர்க்கம் பயோதரம் - 2.மக்கட்பெயர்:2 15/2
பரவை திகிரி பயோதரம் கார் கொங்கை
அரவம் ஒலி நாகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3,4
தடம் கொங்கை வித்தம் தனம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/4
TOP
கொஞ்சல் (1)
மழலை மிழற்றல் வரும் குதலை கொஞ்சல்
மிழலை நிரம்பாத மென்சொல் பழிமொழியே - 10.ஒலிபற்றியபெயர்:10 4/1,2
TOP
கொட்டை (1)
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதை ஆகும் - 4.மரப்பெயர்:4 6/2
TOP
கொடி (5)
கரடம் காகம் கொடி காக்கை - 3.விலங்கின்பெயர்:3 21/4
கொழு மலர் வல்லி கொடி - 4.மரப்பெயர்:4 1/4
பல்லி நண்டு அண்டசம் ஆகும் பதாகை கொடி
வல்லி அரில் பிணக்கு மாசு - 11.ஒருசொல்பல்பொருள்:11 24/3,4
மதலை ஆம் தேறு கொடி வாழை கதலி - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
மலி கொடி மீன்இரட்டை மங்கலம் எட்டு என்று - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/3
TOP
கொடிப்படை (1)
தாமம் கொடிப்படை தார் - 11.ஒருசொல்பல்பொருள்:11 17/4
TOP
கொடிய (1)
பட நாகலோகம் பாதாளம் கொடிய
இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம் - 5.இடப்பெயர்:5 15/2,3
TOP
கொடியோன் (1)
கொடியோன் கரியோன் கோவிந்தன் படியிடந்தோன் - 1.தேவப்பெயர்:1 15/2
TOP
கொடு (2)
கோளிரை தேரும் எகினம் கொடு முடுவல் - 3.விலங்கின்பெயர்:3 12/3
கோம்பி சரடம் காமரூபி கொடு முசலி - 3.விலங்கின்பெயர்:3 13/1
TOP
கொடுத்தலே (1)
வேளாண்மை ஈதல் வழங்கல் கொடுத்தலே
தாளாண்மை ஆம் முயற்சி தாள் - 9.செயல்பற்றியபெயர்:9 10/3,4
TOP
கொடும்புலி (1)
கொலை அரி ஆளி கொடும்புலி சிங்கம் - 1.தேவப்பெயர்:1 30/1
TOP
கொடுமரம் (1)
கார்முகம் கோதண்டம் தனு வில் கொடுமரம்
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/1,2
TOP
கொடுவாயே (1)
குஞ்சம் குறளை கொடுவாயே குண்டியம் - 10.ஒலிபற்றியபெயர்:10 5/1
TOP
கொடுவாளும் (1)
இலையும் நிலமும் தலம் கொடுவாளும்
முலையும் குயம் வில் ஒளியும் சிலையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1,2
TOP
கொடை (2)
புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை - 9.செயல்பற்றியபெயர்:9 10/2
தானம் இடம் கொடை சாரும் வலிமையுடன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/1
TOP
கொடையும் (1)
குடையும் கொடையும் கவிகை ஆம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/1
TOP
கொண்ட (1)
கொண்ட பேர் ஆகும் குறி - 4.மரப்பெயர்:4 21/4
TOP
கொண்டல் (2)
மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில் - 1.தேவப்பெயர்:1 33/2
கொண்டல் மலி கா தருக்குழாம் தண்டலை - 4.மரப்பெயர்:4 2/2
TOP
கொண்டாடல் (1)
கொண்டாடல் மெச்சல் குலாவலே பாராட்டு - 10.ஒலிபற்றியபெயர்:10 6/1
TOP
கொண்டாதி (1)
கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2
TOP
கொண்டே (1)
முன் உயர்ந்து பின் பணிந்து மும்மதம் கொண்டே சுளித்து - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/1
TOP
கொண்மூ (1)
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் வான் அம்புதம் - 1.தேவப்பெயர்:1 33/3
TOP
கொத்து (1)
துணர் மஞ்சரி கொத்து தொத்தோடு இணர் ஆம் - 4.மரப்பெயர்:4 5/2
TOP
கொந்து (1)
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு முந்திய - 4.மரப்பெயர்:4 4/2
TOP
கொப்பூழ் (1)
வயிறு வயின் உதரம் நாபி உந்தி கொப்பூழ்
குயம் நகில் கொங்கை தனம் சொர்க்கம் பயோதரம் - 2.மக்கட்பெயர்:2 15/1,2
TOP
கொம்பு (3)
கோடு எயிறு தந்தம் ஆம் கொம்பு - 3.விலங்கின்பெயர்:3 4/4
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு முந்திய - 4.மரப்பெயர்:4 4/2
கொம்பு பணிலம் கரை கோடு என்பர் அம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 6/2
TOP
கொம்மெனல் (1)
கொம்மெனல் கல்லெனல் கோவெனல் இம்மெனல் - 10.ஒலிபற்றியபெயர்:10 13/2
TOP
கொலை (2)
கொலை அரி ஆளி கொடும்புலி சிங்கம் - 1.தேவப்பெயர்:1 30/1
வலிமுகம் சாகாமிருகம் கொலை கடுவன் - 3.விலங்கின்பெயர்:3 7/2
TOP
கொவ்வை (1)
குலம் போல் ஆதொண்டை கொவ்வை நலம் சேரும் - 4.மரப்பெயர்:4 21/2
TOP
கொழு (2)
கொழு மலர் வல்லி கொடி - 4.மரப்பெயர்:4 1/4
கொழு மலர் ஆம்பல் குமுதம் கழுநீர் ஆம் - 4.மரப்பெயர்:4 20/2
TOP
கொழுநன் (1)
துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன் - 2.மக்கட்பெயர்:2 7/2
TOP
கொழும் (2)
கொழும் கன்னிகாரம் ஆம் கோங்கு - 4.மரப்பெயர்:4 12/4
கோதின் மடல் போல் கொழும் செவியாய் பாதம் முன் பின் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/2
TOP
கொள் (1)
வேறு பெறின் என்றே விதித்தலால் தேறு உரை கொள்
ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/2,3
TOP
கொள்கையில்லா (1)
கூன் பெயர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையில்லா
ஊன் பிண்டம்இல்லா உறுப்பு - 2.மக்கட்பெயர்:2 5/3,4
TOP
கொற்றவன் (1)
நரபதி கொற்றவன் வேந்தன் முதல்வன் - 2.மக்கட்பெயர்:2 2/3
TOP
கொற்றவை (1)
வெய்ய சயமகள் விந்தை விறல் கொற்றவை
ஐயை அடல் ஆரியை - 1.தேவப்பெயர்:1 9/3,4
TOP
கொறி (1)
கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை - 1.தேவப்பெயர்:1 29/1
TOP
கொன்றை (2)
செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை
கொழும் கன்னிகாரம் ஆம் கோங்கு - 4.மரப்பெயர்:4 12/3,4
உததி நதி நீர் சிந்து ஆம் தூண் கலம் சேய் கொன்றை
மதலை ஆம் தேறு கொடி வாழை கதலி - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1,2
TOP
|
|
|