தொடரடைவுகாங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914
மொட்டு 1 மொய் 5 மொழி 3
மொட்டு (1) முகிழ் சாலகம் நனை கோரகை மொட்டு முகுளம் அரும்பு முகை - 4.மரப்பெயர்:4 3/3,4 TOP மொய் (5) முத்தொழிலோர் வணிகர் மொய் தனத்தோர் மெய்த்தும் - 2.மக்கட்பெயர்:2 3/2 மொய் கதிர் பூண் ஆகம் உரம் மருமம் மார்பு அகலம் - 2.மக்கட்பெயர்:2 15/3 மொய் குறிஞ்சி வன் பாலை முல்லை செழு மருதம் - 5.இடப்பெயர்:5 11/1 முக்குடுமி வேல் சூலம் ஆம் பரசு மொய் கணிச்சி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/1 மொய் குறிஞ்சி பாலை மருதம் செழு முல்லை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/1 TOP மொழி (3) முனிவர் அறவோர் மொழி - 2.மக்கட்பெயர்:2 1/4 கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/1 முள் கண்டகம் ஆம் மொழி - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/4 TOP