<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914

ஞா - முதல் சொற்கள்
ஞாட்பு 1
ஞாலம் 1
ஞாளி 1
ஞானம் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    ஞாட்பு (1)
அமர் ஞாட்பு நேர் மலைதல் ஆகவம் பூசல் - 9.செயல்பற்றியபெயர்:9 14/1

 TOP
 
    ஞாலம் (1)
ஞாலம் தரை தாரிணி காசினி படி - 5.இடப்பெயர்:5 2/3

 TOP
 
    ஞாளி (1)
ஞாளி ஞமலி பட்டி நாய் - 3.விலங்கின்பெயர்:3 12/4

 TOP
 
    ஞானம் (2)
போற்றும் அறிவு உணர்வு ஞானம் புலன் போதம் - 2.மக்கட்பெயர்:2 21/3
ஞானம் அறிவு கல்வி நல்லொழுக்கம் ஆம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1

 TOP