|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
பா (1)
நவில் யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும் - 10.ஒலிபற்றியபெயர்:10 18/2
TOP
பாகத்து (1)
இமவான் மலையரசன் எம் இறைவன் பாகத்து
உமையாளை பெற்ற உரவோன் சிமய - 5.இடப்பெயர்:5 7/1,2
TOP
பாகம் (1)
வாரம் கரை பாகம் அன்பு மருத நிலத்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
TOP
பாகவதம் (1)
வாக்கு ஆம் பிரமாண்டம் பாகவதம் மீக்கு உயர்த்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/2
TOP
பாகார் (1)
பாகார் சகுனம் என பார் - 3.விலங்கின்பெயர்:3 25/4
TOP
பாகீரதி (1)
பாகீரதி விமலை கங்கை திரிபதகை - 1.தேவப்பெயர்:1 39/3
TOP
பாசதரன் (1)
சலபதி பாசதரன் - 1.தேவப்பெயர்:1 24/4
TOP
பாசுபதத்தோடே (1)
பட்சமுறும் பாசுபதத்தோடே நிச்சயம் சேர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/2
TOP
பாசுபதன் (1)
பாசுபதன் பஞ்சானனன் - 1.தேவப்பெயர்:1 4/4
TOP
பாசுரம் (1)
பாசுரம் வார்த்தை பகர் வசனம் வாசகம் - 10.ஒலிபற்றியபெயர்:10 20/1
TOP
பாஞ்சராத்திரமே (1)
புத்தம் அருகம் புகல் பாஞ்சராத்திரமே
சித்தமுறும் பட்டாசாரியம் சித்திரமாய் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/1,2
TOP
பாட்டின் (1)
நவில் யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும் - 10.ஒலிபற்றியபெயர்:10 18/2
TOP
பாடகம் (1)
பாதகடகம் பாடகம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 10/4
TOP
பாடல் (1)
பாடல் கீதம் கானம் பண் - 10.ஒலிபற்றியபெயர்:10 2/4
TOP
பாடலம் (3)
பாதிரி ஆகும் பாடலம் - 4.மரப்பெயர்:4 9/4
பாடலம் பூவல் சிவப்பு - 8.பண்புப்பெயர்:8 2/4
தலம் பச்சை வண்ணம் பலாசு பலாசம் பாடலம்
சிவப்பு பாதிரி பாய்மா ஆம் பொலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/1,2
TOP
பாடு (1)
அழகு அன்பு பாடு தகை ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 26/4
TOP
பாண்டமுகம் (1)
பான்மை கமலம் வாள் பாண்டமுகம் வான் நிறைவு - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
TOP
பாண்டரம் (1)
பாண்டரம் பால் வால் அருச்சுனம் பாண்டு - 8.பண்புப்பெயர்:8 1/2
TOP
பாண்டு (1)
பாண்டரம் பால் வால் அருச்சுனம் பாண்டு
சுசி அவதாதம் சுதை சுப்பிரமே - 8.பண்புப்பெயர்:8 1/2,3
TOP
பாண்டுரம் (1)
பாண்டுரம் கௌரம் சிதம் சுவேதம் தவளம் - 8.பண்புப்பெயர்:8 1/1
TOP
பாணம் (1)
வெம் பகழி கோ பல்லம் பாணம் ககம் காண்டம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/3
TOP
பாணி (2)
பயம் உதகம் பானீயம் கம் கமலம் பாணி
அயம் அமுதம் அப்பு அம்பு ஆம் - 1.தேவப்பெயர்:1 37/3,4
பாரம் கை நீர் சொல் பாணி ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/4
TOP
பாதகடகம் (1)
பாதகடகம் பாடகம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 10/4
TOP
பாதகம் (2)
பாவம் மறம் பாதகம் - 10.ஒலிபற்றியபெயர்:10 3/4
பாதகம் பாவம் பழி - 10.ஒலிபற்றியபெயர்:10 10/4
TOP
பாதசாலம் (1)
பாதசாலம் புலம்பு கிங்கிணி ஆம் சதங்கை - 7.செயற்கைவடிவின்பெயர்:7 10/3
TOP
பாதத்தில்வந்தோர் (1)
எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்தொழிலுடையோர் - 2.மக்கட்பெயர்:2 3/3
TOP
பாதபம் (1)
தரு விடபி பாதபம் பூருகம் சாகி - 4.மரப்பெயர்:4 1/1
TOP
பாதம் (2)
சரண் அடி பாதம் தாள் சானு முழந்தாள் - 2.மக்கட்பெயர்:2 14/1
கோதின் மடல் போல் கொழும் செவியாய் பாதம் முன் பின் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/2
TOP
பாதாளம் (2)
பட நாகலோகம் பாதாளம் கொடிய - 5.இடப்பெயர்:5 15/2
நிதலம் ரசாதலம் பாதாளம் முதுபோகம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/2
TOP
பாதி (1)
அருத்தம் தனம் சொல் பொருள் பயன் பாதி
கருத்து பவித்திரம் சுத்தம் தருப்பை - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1,2
TOP
பாதிரி (2)
பாதிரி ஆகும் பாடலம் - 4.மரப்பெயர்:4 9/4
சிவப்பு பாதிரி பாய்மா ஆம் பொலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2
TOP
பாந்தள் (2)
உரகம் மராளமே பந்நகம் பாந்தள்
அரவு வியாளம் பாம்பு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 23/3,4
கோல வரி மாசுணம் பாந்தள் பெரும்பாம்பு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 24/1
TOP
பாபம் (1)
ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர் - 1.தேவப்பெயர்:1 39/2
TOP
பாம்பு (3)
பாம்பு அஞ்சும் தோகைப்பகை ஓந்திக்கு ஆம் பெயராம் - 3.விலங்கின்பெயர்:3 13/2
அரவு வியாளம் பாம்பு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 23/4
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் கூற்று இருசுடர் தீ - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2
TOP
பாய் (4)
மதி பாய் சடை முடித்து மாசுண பைம் பூட்டு - 0.காப்பு:0 1/1
சதி பாய் குறும் தாட்டு தானம் நதி பாய் - 0.காப்பு:0 1/2
சதி பாய் குறும் தாட்டு தானம் நதி பாய்
இரு கவுட்டு முக்கட்டு நால் வாய்த்து என் உள்ளம் - 0.காப்பு:0 1/2,3
பஞ்சி அணை பாய் பள்ளி கண்படை நித்திரை - 9.செயல்பற்றியபெயர்:9 5/3
TOP
பாய்மா (3)
கோடகம் பாய்மா சயிந்தவம் கந்தருவம் - 3.விலங்கின்பெயர்:3 5/3
சிவப்பு பாதிரி பாய்மா ஆம் பொலமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/2
வைப்பு உயர்வு ஆம் மன்னவர் பாய்மா - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/4
TOP
பாயிரம் (1)
பதிகம் புனைந்துரை பாயிரம் ஆகும் - 10.ஒலிபற்றியபெயர்:10 19/1
TOP
பார் (7)
பாகார் சகுனம் என பார் - 3.விலங்கின்பெயர்:3 25/4
அவனி பொழில் பார் அகலிடம் வையம் - 5.இடப்பெயர்:5 2/1
பகர் முன்னிலை அசையா பார் - 10.ஒலிபற்றியபெயர்:10 23/4
ஆ வரை கண் பார் சுவர்க்கம் அம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
பார் மானல் பெற்றி படி - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
கந்தமலை விந்தம் பார் காத்து நிவந்து இலங்கு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/3
மெய் பார் இருத்தி விரல் அளவு எண்பத்திரண்டே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/3
TOP
பார்க்கவன் (1)
சுக்கிரன் பார்க்கவன் சுங்கன் கவி வெள்ளி - 1.தேவப்பெயர்:1 28/3
TOP
பார்த்திடும் (1)
பஞ்சாங்கம் தானே திதி வாரம் பார்த்திடும் நாள் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/3
TOP
பார்ப்பதி (1)
பால் புரை நீற்றோன் மகன் பார்ப்பதி மைந்தன் - 1.தேவப்பெயர்:1 10/1
TOP
பார்ப்பார் (1)
அறுதொழிலோர் அந்தணர் பார்ப்பார் இறைவன் - 2.மக்கட்பெயர்:2 2/2
TOP
பாரதி (1)
நாமகள் பாரதி வாணி கலைமகள் - 1.தேவப்பெயர்:1 19/1
TOP
பாரம் (4)
கூலம் பாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம் - 5.இடப்பெயர்:5 10/1
சீர்மை கனம் பாரம் என செப்பு - 8.பண்புப்பெயர்:8 10/4
வனம் ஆம் கார் பொன் செறிவு பாரம் கனம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 4/2
பாரம் கை நீர் சொல் பாணி ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/4
TOP
பாராட்டு (1)
கொண்டாடல் மெச்சல் குலாவலே பாராட்டு
பண்பார் பெருஞ்சொல் பலரறிசொல் தண்டா - 10.ஒலிபற்றியபெயர்:10 6/1,2
TOP
பாராவதம் (1)
திருந்து பாராவதம் தீதில் கபோதம் - 3.விலங்கின்பெயர்:3 18/3
TOP
பாராவாரம் (1)
பாராவாரம் பௌவம் வேலை முந்நீர் உவரி - 5.இடப்பெயர்:5 8/3
TOP
பாரிடம் (1)
ஆய குறள் பாரிடம் பூதம் கடி மண்ணை - 1.தேவப்பெயர்:1 40/1
TOP
பாரியை (1)
தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி - 2.மக்கட்பெயர்:2 7/3
TOP
பால் (5)
பால் புரை நீற்றோன் மகன் பார்ப்பதி மைந்தன் - 1.தேவப்பெயர்:1 10/1
பாண்டரம் பால் வால் அருச்சுனம் பாண்டு - 8.பண்புப்பெயர்:8 1/2
பரிசு கிழமை விதி பால் - 9.செயல்பற்றியபெயர்:9 11/4
உவர் பால் தயிர் கரும்பு ஒண்ணீர் மது நெய் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/3
பால் சங்கு போல பதத்தின் மேல் சாலும் உகிர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/2
TOP
பாலகர் (1)
எண் திசை வாழ் பாலகர் என்று எண் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/4
TOP
பாலன் (1)
பாலன் குமரன் பகர் அரசன் மூப்புடன் சா - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/1
TOP
பாலார் (1)
பாலார் குருத்து பயிர் - 4.மரப்பெயர்:4 6/4
TOP
பாலை (2)
மொய் குறிஞ்சி வன் பாலை முல்லை செழு மருதம் - 5.இடப்பெயர்:5 11/1
மொய் குறிஞ்சி பாலை மருதம் செழு முல்லை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/1
TOP
பாவகன் (1)
கனல் அழல் தீ தழல் பாவகன் வன்னி - 1.தேவப்பெயர்:1 35/1
TOP
பாவம் (2)
பாவம் மறம் பாதகம் - 10.ஒலிபற்றியபெயர்:10 3/4
பாதகம் பாவம் பழி - 10.ஒலிபற்றியபெயர்:10 10/4
TOP
பாவார் (1)
மேவு அசை என்றே விளம்புவர் பாவார்
இக மியா மோ மதி அத்தை இத்தை மாள - 10.ஒலிபற்றியபெயர்:10 23/2,3
TOP
பாழி (2)
தேசாரும் பாழி திகழ் பதம் ஆம் கூசா - 10.ஒலிபற்றியபெயர்:10 20/2
பாழி பெருமை இடம் வலி ஆம் தாழைதான் - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/2
TOP
பாறு (1)
பருந்து சேனம் கங்கம் பாறு - 3.விலங்கின்பெயர்:3 18/4
TOP
பான்மை (1)
பான்மை கமலம் வாள் பாண்டமுகம் வான் நிறைவு - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
TOP
பானீயம் (2)
பயம் உதகம் பானீயம் கம் கமலம் பாணி - 1.தேவப்பெயர்:1 37/3
சலம் உதிரம் காடி கீலாலம் பானீயம்
நிலம் உதகம் தக்கிணம் தெற்கு வலம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1,2
TOP
பானு (2)
உதயன் ஆதித்தன் தினகரன் பானு
கதிரவன் சூரியன் ஆம் காண் - 1.தேவப்பெயர்:1 25/3,4
அம்புலி பானு அனல் கால் இயமானன் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/3
TOP
|
|
|