|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
தக்க (2)
தக்க வயமும் சசமும் முயல் சுணங்கன் - 3.விலங்கின்பெயர்:3 12/1
தக்க சடகம் புலிங்கம் ஊர்க்குருவி குக்கில் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 20/2
TOP
தக்கன் (1)
வாசுகி தக்கன் அனந்தன் பதுமனொடு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/1
TOP
தக்கிணம் (1)
நிலம் உதகம் தக்கிணம் தெற்கு வலம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/2
TOP
தக்கோலம் (1)
குங்குமம் தக்கோலம் அகில் கோட்டம் மிளகு இவைகள் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/1
TOP
தகர் (1)
ஆகும் உரப்பிரம் வெள்ளாடு அயம் தகர்
சாகம் சகம் சாகளம் - 3.விலங்கின்பெயர்:3 15/3,4
TOP
தகு (1)
தகு நத்தம் காஞ்சனம் புன்கு நிகர்இல் - 4.மரப்பெயர்:4 13/2
TOP
தகும் (1)
அகமலர்ச்சி ஆனந்தம் ஆகும் தகும் சரிதை - 8.பண்புப்பெயர்:8 7/2
TOP
தகை (2)
வாமம் யாணர் மாமை வாகு தகை கவின் இராமம் - 8.பண்புப்பெயர்:8 6/3
அழகு அன்பு பாடு தகை ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 26/4
TOP
தகைய (1)
கங்கை நிலம் பிறவும் காண் தகைய முன்மொழிக்கு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/3
TOP
தங்கார் (1)
தங்கார் குசனே தரைமகன் பொங்கு ஆரல் - 1.தேவப்பெயர்:1 27/2
TOP
தங்கு (2)
தங்கு மலைப்பொருளா சாதிப்பர் பொங்கு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/2
பொங்கு குமரி நருமதை தங்கு சீர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/2
TOP
தங்கும் (1)
தங்கும் குமிழியே புற்புதம் ஆகும் பேனம் - 5.இடப்பெயர்:5 10/3
TOP
தட்டை (2)
தூம்பு வெதிர் தட்டை அம்பு முந்தூழ் துளை ஓங்கல் - 4.மரப்பெயர்:4 19/3
தட்டை தினைத்தாள் மழித்தல் தத்தைகடிகோல் மூங்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
TOP
தடம் (4)
தடம் பெண்ணை தாலம் பனை சம்பு நாவல் - 4.மரப்பெயர்:4 11/1
கூலம் பாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம் - 5.இடப்பெயர்:5 10/1
பெருமை தடம் மால் கயம் நளி பீடு - 8.பண்புப்பெயர்:8 20/1
தடம் கொங்கை வித்தம் தனம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/4
TOP
தடாகம் (1)
வட்டம் தடாகம் நளினி மடு பொய்கை - 5.இடப்பெயர்:5 21/3
TOP
தடித்தும் (1)
மிஞ்சு தடித்தும் இவை மின் - 1.தேவப்பெயர்:1 42/4
TOP
தடினி (1)
தீபவதி சிந்து உந்தி துளி தடினி
ஆபகை தீர்த்திகை யாறு நதி பாபம் தீர் - 1.தேவப்பெயர்:1 39/1,2
TOP
தடை (1)
கானம் ஆம் கோழி கவசம் தடை கடல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/3
TOP
தண் (3)
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு - 4.மரப்பெயர்:4 7/3
தாழை தென் நாளிகேரம் தெங்கு தண் கதலி - 4.மரப்பெயர்:4 12/1
சயிலாதி வெள்ளியங்குன்றம் தண் சோலை - 5.இடப்பெயர்:5 6/1
TOP
தண்டதரன் (1)
சமன் மறலி அந்தகன் தண்டதரன் கூற்று - 1.தேவப்பெயர்:1 24/1
TOP
தண்டம் (1)
யானை தேர் மா சதுரங்கம் ஆகும் தண்டம்
தானை கடகம் தந்திரம் - 2.மக்கட்பெயர்:2 13/3,4
TOP
தண்டலை (1)
கொண்டல் மலி கா தருக்குழாம் தண்டலை
கானம் ககனம் வனம் அடவி காந்தாரம் - 4.மரப்பெயர்:4 2/2,3
TOP
தண்டன் (1)
தொழுதலே தண்டன் தொடர்ந்து முயங்கல் - 9.செயல்பற்றியபெயர்:9 2/3
TOP
தண்டா (1)
பண்பார் பெருஞ்சொல் பலரறிசொல் தண்டா
நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம் - 10.ஒலிபற்றியபெயர்:10 6/2,3
TOP
தண்டார் (1)
தானவர் தண்டார் அவுணர் திதிபுதல்வர் - 1.தேவப்பெயர்:1 22/1
TOP
தண்டு (2)
தண்டு மிதுனம் சவை இரட்டை யாழ் விழவு - 1.தேவப்பெயர்:1 29/3
தாங்கும் ஒரு கதை தண்டு ஈர்வாள் ஓங்கு - 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/2
TOP
தண்ணடை (1)
ஊர் அகலுள் பச்சிலை தண்ணடை ஆம் சாரிகை - 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2
TOP
தணத்தல் (1)
தணத்தல் ஆம் தீர்தல் தவிர்தல் பந்தித்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 8/1
TOP
தணப்பு (1)
சீக்கிரம் ஆசு கடுப்பு தணப்பு விடல் - 9.செயல்பற்றியபெயர்:9 15/3
TOP
தணிக்கும் (1)
என் நோன் பகை தணிக்கும் ஏறு - 1.தேவப்பெயர்:1 10/4
TOP
தத்தை (1)
கிள்ளை சுகம் தத்தை கிளி - 3.விலங்கின்பெயர்:3 17/4
TOP
தத்தைகடிகோல் (1)
தட்டை தினைத்தாள் மழித்தல் தத்தைகடிகோல் மூங்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
TOP
தந்தசூகம் (1)
நாகம் புயங்கம் பணி கட்செவி தந்தசூகம்
அகி மாசுணம் சர்ப்பம் போகி - 3.விலங்கின்பெயர்:3 23/1,2
TOP
தந்தம் (1)
கோடு எயிறு தந்தம் ஆம் கொம்பு - 3.விலங்கின்பெயர்:3 4/4
TOP
தந்தி (3)
உய்ந்திட நஞ்சுண்டோன் உருத்திரன் தந்தி
உரிப்போர்வை போர்த்தோன் உமாபதி மாதேவன் - 1.தேவப்பெயர்:1 3/2,3
போதகம் வாரணம் தந்தி உவா களிறு - 3.விலங்கின்பெயர்:3 3/3
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/3
TOP
தந்திரம் (2)
தானை கடகம் தந்திரம் - 2.மக்கட்பெயர்:2 13/4
நூல் ஆகமம் கலை தந்திரம் நுண் பனுவல் - 10.ஒலிபற்றியபெயர்:10 10/1
TOP
தந்தை (1)
தாதை பிதா ஐயன் அத்தன் அப்பன் தந்தை
ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் - 2.மக்கட்பெயர்:2 6/1,2
TOP
தபனன் (2)
இரவி தபனன் இனன் பதங்கன் வெய்யோன் - 1.தேவப்பெயர்:1 25/1
சாதவேதாவே தபனன் தனஞ்சயன் - 1.தேவப்பெயர்:1 34/1
TOP
தம் (2)
தம் தலைதாழ்தல் சலாம்செய்தல் முந்தி - 9.செயல்பற்றியபெயர்:9 2/2
தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ - 10.ஒலிபற்றியபெயர்:10 22/2
TOP
தம்பம் (1)
தம்பம் மதலை தூண் யானைத்தறி வெளில் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/3
TOP
தம்பேரமை (1)
தம்பேரமை இரதி சிந்துரம் சாமோற்பவை - 3.விலங்கின்பெயர்:3 4/1
TOP
தமர் (1)
கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர் - 2.மக்கட்பெயர்:2 8/2
TOP
தமரம் (1)
குமுதம் உரற்றல் குமுறல் தமரம்
கலகம் குமிலம் களகளம் பூசல் - 10.ஒலிபற்றியபெயர்:10 12/2,3
TOP
தமனியம் (1)
சாமீகரம் சாதரூபம் தமனியம்
மா மாடை மாழை சாம்பூநதம் ஏமம் - 6.பல்பொருட்பெயர்:6 2/1,2
TOP
தமிழின் (1)
ஓதும் தமிழின் உரை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/4
TOP
தமிழையீந்தான்மலை (1)
மதி தமிழையீந்தான்மலை - 5.இடப்பெயர்:5 7/4
TOP
தயங்கு (1)
தாரகை சோதி தயங்கு தாராகணம் - 1.தேவப்பெயர்:1 32/1
TOP
தயவு (1)
தயவு ஆம் அருள் கருணை ஈரம் இரக்கம் - 8.பண்புப்பெயர்:8 18/3
TOP
தயிர் (1)
உவர் பால் தயிர் கரும்பு ஒண்ணீர் மது நெய் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/3
TOP
தயிர்கடையும்தூண் (1)
தானை தொடி வட்டம் தயிர்கடையும்தூண் அணில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3
TOP
தரக்கு (1)
திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு
புண்டரிகம் புல்லு புலி - 3.விலங்கின்பெயர்:3 2/3,4
TOP
தரங்கம் (1)
தரங்கம் அலை திரை வேலையில் - 5.இடப்பெயர்:5 10/2
TOP
தரணி (3)
அருணன் மார்த்தாண்டன் அருக்கன் தரணி
உதயன் ஆதித்தன் தினகரன் பானு - 1.தேவப்பெயர்:1 25/2,3
தாலம் தரணி தலம் - 5.இடப்பெயர்:5 2/4
தலம் ஆயிரம் கதிரோன் தாணு தரணி
குலம் இனம் இல்லம் குடி - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/3,4
TOP
தரளம் (4)
நித்திலம் முத்து ஆரம் தரளம் துகிர் துப்பு - 6.பல்பொருட்பெயர்:6 5/3
கலங்கல் கம்பித்தல் கசடு தரளம்
சலம் கம்பிதம் சஞ்சலம் - 8.பண்புப்பெயர்:8 12/3,4
முடலை தரளம் திரட்சி கரேணு - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1
உப்பு தரளம் உயர் சங்கோடு ஓர்க்கோலை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 10/3
TOP
தராதரம் (1)
ஓதிமம் இறும்பு நாகம் தராதரம்
குத்திரம் பொற்றை சிலோச்சயம் கோத்திரம் - 5.இடப்பெயர்:5 5/2,3
TOP
தராதலங்கள் (1)
துன்னும் தராதலங்கள் என்றே தொடர்பினுடன் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/3
TOP
தரித்த (1)
அரித்திராபம் பீதம் பொன்மை தரித்த
புகர் நிறம் புன்மை ஆம் போற்றும் குரால் ஆம் - 8.பண்புப்பெயர்:8 3/2,3
TOP
தரித்தல் (1)
தரித்தல் இவை தாங்குதல் - 9.செயல்பற்றியபெயர்:9 6/4
TOP
தரு (2)
தரு விடபி பாதபம் பூருகம் சாகி - 4.மரப்பெயர்:4 1/1
சாகம் ஆம் தேக்கு ஆம் தரு - 4.மரப்பெயர்:4 11/4
TOP
தருக்குழாம் (1)
கொண்டல் மலி கா தருக்குழாம் தண்டலை - 4.மரப்பெயர்:4 2/2
TOP
தருணமும் (1)
குழவும் தருணமும் கோமளமும் நாகும் - 8.பண்புப்பெயர்:8 5/3
TOP
தருப்பை (1)
கருத்து பவித்திரம் சுத்தம் தருப்பை
திரள் மாயம் பொய் கூடம் ஆம் வலிய வெற்பும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/2,3
TOP
தரும் (1)
நண்ணிய வாயில் நவம் என்ப ஒண்மை தரும்
குற்சை நகை கருணை கோபம் பயம் வீரம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/2,3
TOP
தருமநூல் (1)
இரவி மதி தீ முனிவர் முத்தி தருமநூல்
தன்மை உலகவழக்கம் தவம் ஈசன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2,3
TOP
தருமமே (1)
பொய் சடம் கூடம் இச்சை பொக்கம் ஆம் செய் தருமமே
அறம் புண்ணியம் நல்வினை தீவினை - 10.ஒலிபற்றியபெயர்:10 3/2,3
TOP
தருமன் (1)
நமன் தருமன் காலன் நடுவன் யமன் பேர் - 1.தேவப்பெயர்:1 24/2
TOP
தரை (1)
ஞாலம் தரை தாரிணி காசினி படி - 5.இடப்பெயர்:5 2/3
TOP
தரைமகன் (1)
தங்கார் குசனே தரைமகன் பொங்கு ஆரல் - 1.தேவப்பெயர்:1 27/2
TOP
தரையில் (1)
திருந்து வங்கம் சீருள் ஈயம் பெரும் தரையில்
புல்லிய நிக்கேபம் புதையல் ஆகும் பூதி - 6.பல்பொருட்பெயர்:6 4/2,3
TOP
தலம் (6)
தலம் அடை பன்னம் சதனம் பலாசம் - 4.மரப்பெயர்:4 3/1
தாலம் தரணி தலம் - 5.இடப்பெயர்:5 2/4
தலம் ஆயிரம் கதிரோன் தாணு தரணி - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/3
இலையும் நிலமும் தலம் கொடுவாளும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/1
தாலம் ஆம் பெண்ணை தலம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/4
தலம் பச்சை வண்ணம் பலாசு பலாசம் பாடலம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/1
TOP
தலை (4)
சிரம் உத்தமாங்கம் கம் சென்னி தலை ஆம் - 2.மக்கட்பெயர்:2 19/1
கடை தலை கால் மருங்கு கண் மாடு உழை மேல் - 5.இடப்பெயர்:5 1/1
முன் பூர்வம் ஆதி முதல் அக்கிரம் தலை ஆம் - 8.பண்புப்பெயர்:8 18/1
கம் தலை வாயு பிரமன் சலம் சுவர்க்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1
TOP
தலைதாழ்தல் (1)
தம் தலைதாழ்தல் சலாம்செய்தல் முந்தி - 9.செயல்பற்றியபெயர்:9 2/2
TOP
தலைமை (1)
கிழமை உரிமை தலைமை நிழல் சாயை - 9.செயல்பற்றியபெயர்:9 13/2
TOP
தலைவன் (2)
குகன் குமரன் வானோர்க்கு ஒரு தலைவன்
கங்கைமகன் கந்தன் கார்த்திகேயன் பொருப்பின் - 1.தேவப்பெயர்:1 12/2,3
துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன் - 2.மக்கட்பெயர்:2 7/2
TOP
தவம் (1)
தன்மை உலகவழக்கம் தவம் ஈசன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
TOP
தவலோகம் (1)
பூலோகமே புவலோகம் தவலோகம்
மேல் சநலோகம் சுவலோகம் வாலிய சீர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/1,2
TOP
தவளம் (1)
பாண்டுரம் கௌரம் சிதம் சுவேதம் தவளம்
பாண்டரம் பால் வால் அருச்சுனம் பாண்டு - 8.பண்புப்பெயர்:8 1/1,2
TOP
தவளை (1)
அரவு தவளை முதலை மீன் ஆமை - 11.ஒருசொல்பல்பொருள்:11 24/1
TOP
தவறு (1)
மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு - 8.பண்புப்பெயர்:8 21/1
TOP
தவிர்தல் (1)
தணத்தல் ஆம் தீர்தல் தவிர்தல் பந்தித்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 8/1
TOP
தழல் (1)
கனல் அழல் தீ தழல் பாவகன் வன்னி - 1.தேவப்பெயர்:1 35/1
TOP
தழுவலே (1)
தழுவலே விள்ளல் என சாற்று - 9.செயல்பற்றியபெயர்:9 2/4
TOP
தழை (1)
மெத்தை அழகு தழை தேக்கு சாகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 29/3
TOP
தளம்பல் (1)
விதிர்ப்பு தளம்பல் அழுங்கல் பொதிர்ப்பு - 8.பண்புப்பெயர்:8 12/2
TOP
தளிமம் (1)
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2
TOP
தளிர் (2)
அம் கிசலயம் தளிர் பேர் ஆம் - 4.மரப்பெயர்:4 4/4
சாலம் வானீரம் தளிர் வஞ்சுளம் வஞ்சி - 4.மரப்பெயர்:4 16/3
TOP
தற்சமம்தான் (1)
தற்பவம் ஆரியம் தற்சமம்தான் பொதுவில் - 10.ஒலிபற்றியபெயர்:10 8/3
TOP
தற்பவம் (1)
தற்பவம் ஆரியம் தற்சமம்தான் பொதுவில் - 10.ஒலிபற்றியபெயர்:10 8/3
TOP
தற்புருடம் (1)
தற்புருடம் ஈசானம் சத்யோசாதம் வாமம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3
TOP
தறி (1)
தறி யூபம் போதிகை தானே குறியதறி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/2
TOP
தறை (1)
உகமே நகம் தறை கோவே விபுலை - 5.இடப்பெயர்:5 3/3
TOP
தன் (2)
தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி - 2.மக்கட்பெயர்:2 7/3
தன் நிழலை சாடி மிதிதான் இட்டு மின்னும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/2
TOP
தன்மை (3)
மரபு முறை உழுவல் மாலை பெற்றி தன்மை
பரிசு கிழமை விதி பால் - 9.செயல்பற்றியபெயர்:9 11/3,4
தன்மை உலகவழக்கம் தவம் ஈசன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
முன்னிலை தன்மை படர்க்கை ஆம் மூன்றிடம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/1
TOP
தன்னை (1)
தன்னை மேம்பாட்டுச்சொல் தானா நெடுமொழி - 10.ஒலிபற்றியபெயர்:10 21/3
TOP
தனக்கச்சு (1)
வம்பு தனக்கச்சு வார் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/4
TOP
தனஞ்சயன் (1)
சாதவேதாவே தபனன் தனஞ்சயன்
சோதி உதாசனனே தூமகேது - 1.தேவப்பெயர்:1 34/1,2
TOP
தனத்தோர் (1)
முத்தொழிலோர் வணிகர் மொய் தனத்தோர் மெய்த்தும் - 2.மக்கட்பெயர்:2 3/2
TOP
தனதன் (1)
உறு தனதன் கூற்றை உதைத்த இறைவற்கு - 1.தேவப்பெயர்:1 23/2
TOP
தனபதி (1)
தனபதி சோமன் குபேரன் ஆம் கான் நீர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 4/1
TOP
தனம் (5)
குயம் நகில் கொங்கை தனம் சொர்க்கம் பயோதரம் - 2.மக்கட்பெயர்:2 15/2
பொதி தனம் மிக்க பொருள் - 6.பல்பொருட்பெயர்:6 1/4
புந்தி வசு மணி கோ தனம் தீ அந்தரத்தோர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/2
அருத்தம் தனம் சொல் பொருள் பயன் பாதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1
தடம் கொங்கை வித்தம் தனம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/4
TOP
தனி (1)
தாபம் தீர் கும்பம் தனி முரசம் சோபம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/2
TOP
தனியே (1)
நிசனம் தனியே நிர்ச்சனம் ஏகாந்தம் - 8.பண்புப்பெயர்:8 16/1
TOP
தனு (4)
தாக்கும் சிலை வில் தனு - 1.தேவப்பெயர்:1 30/4
மூர்த்தம் களேவரம் யாக்கை தனு அங்கம் - 2.மக்கட்பெயர்:2 20/3
கார்முகம் கோதண்டம் தனு வில் கொடுமரம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/1
ஆகும் சிறுமை இலேசம் தனு இலகு - 8.பண்புப்பெயர்:8 20/3
TOP
|
|
|